36 inch அளவு பிளவுஸ் வைத்து Measurement எடுப்பது எப்படி? | 36 Size | Details Explanation

  Рет қаралды 920,414

Tailor Bro

Tailor Bro

4 жыл бұрын

36 inch அளவு பிளவுஸ் வைத்து Measurement எடுப்பது எப்படி? | 36 Size | Details Explanation | #Tailor Bro
----
Subscribe : bit.ly/2LD2Efw
Facebook : bit.ly/2STX6hk

Пікірлер: 905
@lavanyaRUma
@lavanyaRUma 3 жыл бұрын
Super bro...... .. உங்கள விட யாராலும் இவ்வளவு சுலபமாக சொல்லி தர முடியாது bro nenga super vera level
@sankaridakshnamurthy772
@sankaridakshnamurthy772 5 ай бұрын
😂
@selviashokan4990
@selviashokan4990 4 жыл бұрын
Namaste brother..perfect cutting brother....thanks for your well explanation...🙏👌
@jayanthir2601
@jayanthir2601 4 жыл бұрын
அருமையான தையல் ஆசிரியர். இதை விட சுலபமாக யாராலும் கற்றுக் கொடுக்க முடியாது.
@chidambaramnallappan4410
@chidambaramnallappan4410 4 жыл бұрын
அருமை.
@sumathia9878
@sumathia9878 2 жыл бұрын
ஆமா அண்னா
@selvic9900
@selvic9900 Жыл бұрын
@@chidambaramnallappan4410 b. R
@sarojinydevi6080
@sarojinydevi6080 Жыл бұрын
Super da kanna arumaiyana class tq
@jagathabai1131
@jagathabai1131 2 жыл бұрын
Really v. Clear cutting and stitching thankyou so much for your excellent demo
@mprabhu3390
@mprabhu3390 4 жыл бұрын
மிகவும் அருமையாக சொல்லிகொடுக்கரிங்க நன்றி நண்பரே வாழ்த்துகள்
@varalakshmimohan7605
@varalakshmimohan7605 2 жыл бұрын
Po
@varalakshmimohan7605
@varalakshmimohan7605 2 жыл бұрын
Picpantalkam
@yashodhanaparamesh1486
@yashodhanaparamesh1486 4 жыл бұрын
கழுத்து அகலம் பற்றிய விளக்கம் 👌.இதுக்கு மேல யாராலயும் சொல்லித்தர முடியாது.அருமை அருமை 👏👏👏
@srinivasanvasan7652
@srinivasanvasan7652 4 жыл бұрын
Yashodhana Parames
@kuberan.s4813
@kuberan.s4813 4 жыл бұрын
I
@manimekalaim2388
@manimekalaim2388 3 жыл бұрын
அண்ணா வணக்கம். நீங்கள் ஒரு முறை மட்டும் sleeve நேராக தைக்கும் முறையை சொல்லித்தாருங்கள். Sleeve வெட்டும் போது குடைந்து வெட்டினால் அடிக்கும் போது நேராக வருவதில்லை. கை join பண்ணும் போது சரியாக வருவதில்லை. நான் எப்பொழுதும் நேர் தையல் தான் போடுவதுண்டு.
@vijayakumarivijayakumari4182
@vijayakumarivijayakumari4182 4 жыл бұрын
சூப்பர் bro explaination was good bro thanks🙏bro வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
@shanthittyttrbrightwin407
@shanthittyttrbrightwin407 Жыл бұрын
இவ்வளவு தெளிவாக ‌யாராலும் தெளிவாக கற்றுத் தர முடியாது. நன்றி சகோதரா
@palanipavalakodi4415
@palanipavalakodi4415 Жыл бұрын
Iiñ
@kavitha9575
@kavitha9575 4 жыл бұрын
Bro I am very happy to seen this thank you so much and also I tried yr method its came out very well I am so happy because I stitched new blouse to my neighbour first time I like yr vedios very much thank you so much anna
@manjular.s4763
@manjular.s4763 3 жыл бұрын
Hi
@tamilselviat8926
@tamilselviat8926 4 жыл бұрын
Anna your cutting method is simply and super. I try it. Very nice. So happy
@nagarajaparna498
@nagarajaparna498 3 жыл бұрын
Brother unka method follow panni blouse stich pannen semma fitting ah irunthuchu tq
@jegathusingh3482
@jegathusingh3482 4 жыл бұрын
Thanks a lot anna. Very clear explanations.
@balaradhav6535
@balaradhav6535 4 жыл бұрын
Thanks a lot sir very good teaching 👌
@geethatamizharasan6634
@geethatamizharasan6634 4 жыл бұрын
மிக தெளிவாக சொன்னதற்கு நன்றி.வாழ்க வளமுடன்
@SarathamariaviyaniSarathamaria
@SarathamariaviyaniSarathamaria 7 ай бұрын
அருமையாக சொல்லிகொடுத்தீர்கள் அண்ணா
@rajithasampathkumar2432
@rajithasampathkumar2432 3 жыл бұрын
YOU ARE MY GURU FOR STITCHING.
@divyakeshaan8462
@divyakeshaan8462 3 жыл бұрын
Hi அண்ணா..hw r u?...oru doubt,measurement la crt ah எடுத்து stich paniten ணா ஆனா கையும் உடம்பும் joint panna mudila ணா😓😤 ...அவங்களுக்கு கை சுற்றளவு கொஞ்சம் அதிகமா இருக்குணா.
@thennarasibose4839
@thennarasibose4839 4 жыл бұрын
Unga video ellame usefulah irukku anna
@nancyj6864
@nancyj6864 3 жыл бұрын
Thank u anna I switched my blouse out look super na I never use my old blouse to measure I follow this video measurement👌👌👌
@kamatchikamatchi9535
@kamatchikamatchi9535 4 жыл бұрын
Kamatchi வணக்கம் அண்ணா 36"blouse உங்கள் formula படியே தைத்து கொடுத்தேன்... நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்... இந்த பாராட்டுக்கள் அனைத்தும் உங்களையே சேரும்... நன்றி அண்ணா...
@mabedhouse8480
@mabedhouse8480 4 жыл бұрын
Tq anna
@jenifermanju1835
@jenifermanju1835 4 жыл бұрын
Akka Namma size eapdi kandupidikanum?
@sirakukal5096
@sirakukal5096 4 жыл бұрын
அண்ணா இந்த வீடியோ எதிர்பார்த்த நன்றி அண்ணா
@shamerabanu33
@shamerabanu33 4 жыл бұрын
Super neega stitch panra yallamae romba super naa pudhusa unga channel pathudha stitch pana kathukura 3 blouse stitching pani eruka yanaku ennu clear aganum
@susiladevi5760
@susiladevi5760 Жыл бұрын
I'm understanding this cross cutting video. Thank you for your support bro. God bless you bro
@kavithabaskar991
@kavithabaskar991 3 жыл бұрын
Thank you very much for your clear stiching class
@aryasajan8673
@aryasajan8673 4 жыл бұрын
I am from kerala. U r my inspiration for blouse stiching . I stich a blouse for myself. It was excellent and correct for me. Ur classes are very helpful for beginners like me. Thank uuuuu so much. And convey my regards to u. Thank u bro
@vasundradevi4655
@vasundradevi4655 3 жыл бұрын
L88⁷
@akkaakka2903
@akkaakka2903 Жыл бұрын
Slfoll
@radhamoneyg2129
@radhamoneyg2129 Жыл бұрын
@yogisavi1402
@yogisavi1402 3 жыл бұрын
Very useful vedio bro sema .உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@faithtestimonychurch123
@faithtestimonychurch123 3 жыл бұрын
GOD blesse you Tammbe i like your Explanation
@ratharangammal6194
@ratharangammal6194 4 жыл бұрын
அருமையாகவும் பொறுமையாகவும் கற்றுத் தருவதற்கு நன்றி அண்ணா...
@varunaviashok5801
@varunaviashok5801 4 жыл бұрын
அண்ணா தயவுசெய்து உங்கள் கேமராவை ஊசி தையல் தெரியும்படி காட்டவும். இது அனைத்து சகோதரிகளின் அன்பு கட்டளை
@thenuscorner
@thenuscorner 4 жыл бұрын
Yooppphuuiijkkblllko jl klk
@dhanabalan8582
@dhanabalan8582 3 жыл бұрын
Mutucha jakket appati sari pakkaratu
@ifhaskitchen8407
@ifhaskitchen8407 4 жыл бұрын
Super bro nenga vera level..😎👍
@sselvi8762
@sselvi8762 4 жыл бұрын
Tq bro.. your teaching excellent and very clear
@ShyamSundar-mm3tf
@ShyamSundar-mm3tf 4 жыл бұрын
Thank you so much Anna 🤔
@kiruthikvenkat6313
@kiruthikvenkat6313 3 жыл бұрын
Anna Semma fit ah irunthuchu, thank you so much anna
@sl..tuk..tuk..boy-vl5un
@sl..tuk..tuk..boy-vl5un Жыл бұрын
மிகவும் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தீர்கள் சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🥰🙏🏼❤️👍
@elakkiyapravin5936
@elakkiyapravin5936 3 жыл бұрын
Super Anna, nalla puriyuthu neenga solli koduthu enaku rompa easiya iruku
@saradag7066
@saradag7066 4 жыл бұрын
Thank-you sir iam learning tailoring it is very useful for me sir sleeves joint is very difficult for me please video for sleeve joint for me
@deepakaviarasan5703
@deepakaviarasan5703 4 жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கும் 36 இன்ச் தான் அண்ணா எனக்கு டாட் பிடிக்கரதுல பிரச்சினை வருது இப்ப நீங்க சொன்ன மாதிரி தச்சி பாத்துட்டு கமன்ட் பண்ற அண்ணா
@murugansunilmurugan4872
@murugansunilmurugan4872 3 жыл бұрын
Nan try pannen super finishing kidaithathu thankyou.
@umaashanthi6194
@umaashanthi6194 4 жыл бұрын
Arumai thambi. Niraiya tips kodutheenga.enoda size38" so intha videova paakama vituten heavy tips. Neat finishing thambi video save panniten nandri. God bless you and your family
@ooo-iu6eg
@ooo-iu6eg 4 жыл бұрын
Brother plz give measurements for 38 inch size blouse as like 36 inch. Thank you. Your videos are extremely good 👍
@saravanansara4648
@saravanansara4648 4 жыл бұрын
Hi sir good evening. show me the sleeve measure for different said. TQ.
@rajakumari9104
@rajakumari9104 4 жыл бұрын
Hari Om.Hand round stitching is very good explain.
@padamapadama6662
@padamapadama6662 3 ай бұрын
Super bro good and clear Explanation in Cuttings and Stitching.i will try your method to stitch my blouse.thank you so much🎉god bless you bro.
@asaithambi6936
@asaithambi6936 4 жыл бұрын
அண்ணா நீங்கள் வெற லெவல் உங்கல அடிச்சிக்க அலே கிடையாது அண்ணா சூப்பர்.....
@kajankajan8706
@kajankajan8706 3 жыл бұрын
As 0. ..
@kajankajan8706
@kajankajan8706 3 жыл бұрын
0.
@psomu4841
@psomu4841 4 жыл бұрын
Please upload video related to 38 inch blouse cutting & stitching
@idno1355
@idno1355 8 ай бұрын
Valga valamudan nalamudan. Ungaluku ella nanmaigalum kidaika vandum nalla manasuku.
@srischettynadukitchen5828
@srischettynadukitchen5828 3 жыл бұрын
Vannakam Anna perfect fitting Unga method la strich pannuna blouse alavu blouse kaila edukkama nenga sonna alavula cut panni strich pannittu pottu paththu ithu varai varatha alavu fitting vanthuruku thanks anna
@jayasudha8667
@jayasudha8667 4 жыл бұрын
அண்ணா என் பையனுக்கு முதல் பிறந்த நாள் வருகிறது சட்டை தைக்க செல்லி குடுங்க அண்ணா
@kanagavalliravi3387
@kanagavalliravi3387 4 жыл бұрын
Armhole mattum mark panni draw panna solli thaanga please 🙏, round correct ah Vara mattukuthu.please
@RAMESHTAILOR
@RAMESHTAILOR 3 жыл бұрын
Ok
@AAKASHS337
@AAKASHS337 4 жыл бұрын
An excellent explanation Very nice finishing Appreciate your TALENT And then easy to understand Congratulations All the best God bless you and your family
@lakshmithamizharasi5707
@lakshmithamizharasi5707 4 жыл бұрын
Uga video yallam esiya purichkka mudithu thanks bro yanaku nearupiesla cutting pottu kattuga bro
@chandrus6188
@chandrus6188 4 жыл бұрын
அண்ணா உங்க ஊர்ல கொரணா பாதிப்பு எப்படி இருக்கும் நீங்க பத்திரமா இருங்கா அண்ணா எனக்கும் 36 இஞ்ச் அளவுதா அண்ணா
@sangethasabari5793
@sangethasabari5793 4 жыл бұрын
அண்ணா குண்டாக இருப்பவர்களுக்கு 80 பாய்ண்ட் பிளவுஸ் சொல்லிதாங்க அண்ணா பிளீஸ்
@gurupadham1556
@gurupadham1556 4 жыл бұрын
🌹
@gurupadham1556
@gurupadham1556 4 жыл бұрын
9786103982
@RAMESHTAILOR
@RAMESHTAILOR 3 жыл бұрын
Ok
@Siddharth-vo4xi
@Siddharth-vo4xi 3 жыл бұрын
Same doubt Anna....
@bkkarunaharan5671
@bkkarunaharan5671 3 жыл бұрын
Best bro நீங்க... வேற லெவல்...
@sumalathas3536
@sumalathas3536 4 жыл бұрын
Thank you... super Ra...sonningey bayaa
@vaijayanthis4992
@vaijayanthis4992 2 жыл бұрын
Aamkol அளவு 8 அதை எப்படி எந்த அளவிலிருந்து கழிக்கிரீங்க
@sumathinagarajan4773
@sumathinagarajan4773 4 жыл бұрын
36 and 37 measurements will be same or different.
@sofiaalex5132
@sofiaalex5132 10 ай бұрын
Teaching clearly and excellently.God bless
@pavithrak1239
@pavithrak1239 3 жыл бұрын
Bro perfect cutting .... thanks for your well explanation 👌🙏🙏
@anjali.a9086
@anjali.a9086 4 жыл бұрын
, அண்ணா எனக்கு அக்குள் பகுதியில் 2‌‌" லூசு வந்து கிட்டே இருக்கு அண்ணா அதை எப்படி சரி செய்வது சொல்லுங்கள் அண்ணா ப்ளிஸ்
@Truthful65107
@Truthful65107 3 жыл бұрын
Anna en paiyanuku 5 vayasu ,avanuku shirt thaikka solli thanga anna
@kamalrojappakamalrojappa5630
@kamalrojappakamalrojappa5630 4 жыл бұрын
நன்றி எங்களுடைய கடவுளே நீகதான்
@ramyapachamuthu5936
@ramyapachamuthu5936 3 жыл бұрын
Anna Unka video parthu blouse stitching panninen... First time Anna..superb result... Thanks a lot Anna...
@elumalaie9074
@elumalaie9074 4 жыл бұрын
நல்லா தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@sowndaryaashokan2795
@sowndaryaashokan2795 4 жыл бұрын
உங்க camera close up வைத்து needle தெரியும் வகையில் காட்டவும் .
@umamakeswarirajendran8038
@umamakeswarirajendran8038 4 жыл бұрын
Sir, 38 inch cutting podunga pls.
@balasubramaniyam4065
@balasubramaniyam4065 3 жыл бұрын
8610811134
@balasubramaniyam4065
@balasubramaniyam4065 3 жыл бұрын
8610811134📞📞📞
@usharaghavendran1195
@usharaghavendran1195 4 жыл бұрын
Nice way of cutting. Easy to understand. I stitched 1 blouse. It came perfect.
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 3 жыл бұрын
Super brother valzhga valamudan
@hinayaskitchen871
@hinayaskitchen871 4 жыл бұрын
செம👌..இப்டி எப்பதான் தைக்க போறேனோ..🤔
@sudhabaskar1571
@sudhabaskar1571 4 жыл бұрын
Hmmm.kadavule...Karunai kaattuppaa...😃😃😃😃
@radhakumar5873
@radhakumar5873 3 жыл бұрын
அண்ணா வாட் அப் நம்பர் ஸ்கிரீன் போடுங்கள் எல்லாதுக்கும்மே ஓரளவு நன்மைக்காக இருக்கும் எனக்கு தான் அண்ணா பிளிஸ்
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@mallikadevi1978
@mallikadevi1978 4 жыл бұрын
Thampi arumai... Enudaia size 36..stiching panni parkarean.. 54 age solder pakkam lose varuthu.. Enudai blouse nanthan stiching pannuvean.. Mikka nandri thampi....!!
@adurgaaru8140
@adurgaaru8140 4 жыл бұрын
வணக்கம் அண்ணா மிக்க நன்றி அண்ணா உங்க வீடியோ பார்த்து எனக்கும் தைக்க ஆசையா இருக்கு நானும் தைத்து பார்த்து கொண்டு இருக்கேன் கொஞ்சம் நல்லா வருது இன்னும் நிறைய தைத்து பழகி கொள்ளுகிறேன் உங்க no எனக்கு தெரியாது அண்ணா
@v.sangeetha5940
@v.sangeetha5940 4 жыл бұрын
Number vandum anna please
@saravanam4494
@saravanam4494 2 жыл бұрын
Supper bro unga video enakku use full a erukku bro
@sugunan0097
@sugunan0097 4 жыл бұрын
Very thank you brother very useful information
@sabithasabi1117
@sabithasabi1117 4 жыл бұрын
எனக்கு கை வளைவு மட்டும் சரியாக வருவதே இல்லை அதுக்கு என்ன செய்வது. Please
@mainasundhar8521
@mainasundhar8521 4 жыл бұрын
Class poittu nalla kathukkittu try pannuga ellathukkum video poda sonna avanga bussiness spoil aagatha
@maliniindira7081
@maliniindira7081 4 жыл бұрын
Eanakum sleeve shape vara matengudhu bro
@tulaseetr7675
@tulaseetr7675 4 жыл бұрын
என் பையன் சட்ட காலர் தைக்க வேண்டும் சொல்லி கொடுக்க வேண்டும் தம்பி.
@vananthi8856
@vananthi8856 4 жыл бұрын
Ennoda ella doubts clear aagiduchu bro.. romba thanks..
@meharnisha1153
@meharnisha1153 4 жыл бұрын
என் மகனுக்கு சட்டை வெட்டி தைக்க சொல்லி தங்க அண்ணா பிலிஸ்
@LaraDesignerStudio
@LaraDesignerStudio 4 жыл бұрын
Enakum sir
@fayash234
@fayash234 4 жыл бұрын
Enakum anna
@farshanaliyakkath4706
@farshanaliyakkath4706 4 жыл бұрын
Enakkum anna
@mkumaresan521
@mkumaresan521 4 жыл бұрын
அளவு பிளவுஸ் வைத்து செல்லிதாருங்கள்
@ranir9392
@ranir9392 3 жыл бұрын
Super na 👌👌👌 niga sonnamathiri stitch pannuna nalla erukkuna
@gowrimadhu3410
@gowrimadhu3410 4 жыл бұрын
Thanks bro.rompa nala kedda video. 👍
@lakshmiraj8194
@lakshmiraj8194 Жыл бұрын
Anna romba sulabama solli irukinga naa intha size stich panni patha romba correcta vanthurukku happya irukku naa begginer tha ........ Thanks anna ❤❤❤
@deeparajasekaran8808
@deeparajasekaran8808 4 жыл бұрын
Best teacher superb sir
@revathikumar1106
@revathikumar1106 6 ай бұрын
Bro 2024 la tha unga videos a pakuren romba azhaka solli kudukuringa na ipatha blouse thachu palakanum KZfaq la pakka aaramichen,en nathunar oru blouse stitch panna solli kuduthanga athoda nenga nalla solli kudukurathaium follow pantren bro thank you bro
@giftsonjoel2816
@giftsonjoel2816 2 жыл бұрын
Very useful to my life annna thank you so much
@susilak4770
@susilak4770 4 жыл бұрын
Arumaiyana Vilakkam Mikka Nandry
@Anubaby637
@Anubaby637 3 жыл бұрын
super Anna ... semmaya switch pandriga.... I am first comment .....
@vikkykarnan9913
@vikkykarnan9913 4 жыл бұрын
அண்ணா super a சொல்லி தரிங்க thank u so much அண்ணா
@sivasivakamy2087
@sivasivakamy2087 3 жыл бұрын
வணக்கம் சகோதரரே 36 Inc பிளவுஸ் கட்டிங் சூப்பர் ரொம்ப வருஷமாகவே பிளவுஸ் சரியாக அமையவில்லை. தங்கள் வீடியோ பார்த்து கட் செய்து தைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது தங்கள் வீடியோவிற்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை!!!!!!!!!
@vallivalli5547
@vallivalli5547 4 жыл бұрын
மிகவும் சரியான முறை இதுதான் உண்மை 👏👏👏👏👌👌👌
@mathavimuthu149
@mathavimuthu149 4 жыл бұрын
Muthu mathavi keeranur tailorthambi neengal thaiyalai patri sollum vilakkam rombaum puriuramatheri arumaiyaha erukku nanri thambi
@saraswathydoraisamy1457
@saraswathydoraisamy1457 Жыл бұрын
ExplIned beautifully. Thanks
@chitra8948
@chitra8948 3 жыл бұрын
Hi bro I am Chitra. I am watching every video's.thank you so much
@anuprakash1451
@anuprakash1451 4 жыл бұрын
fain sir 👏👏👏👏🙏🙏👌
@P.Sumathi
@P.Sumathi 3 жыл бұрын
Thanks bro very useful vedio 🤝🙂
@chithrav4002
@chithrav4002 8 ай бұрын
ரொம்ப அழகா சுலபமாக சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா நன்றி நான் இந்த அளவு ட்ரை பன்ரேன்
@CKTyash
@CKTyash 4 жыл бұрын
Dheivamey..... Dailyum video upload panunga deivamey...... Most waited video 36inch blouse..
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Normal Blouse Measurement With Cutting | Tailor Bro
36:01
Tailor Bro
Рет қаралды 2,8 МЛН
The master set up a pillar among the people in seconds
0:17
Dice Master_1910
Рет қаралды 12 МЛН
Cleaning gadgets #food #funny #comedy
0:19
IK REACTS
Рет қаралды 7 МЛН
Жду в тг: @kedrovaalyona
0:59
Кедрова Алёна
Рет қаралды 2,4 МЛН
Quantas vezes os ratinhos caíram?
0:18
F L U S C O M A N I A
Рет қаралды 56 МЛН
телега - hahalivars
0:12
HAHALIVARS
Рет қаралды 13 МЛН