No video

🤫என்னது அரிசி சாக்கை வச்சு கோலம் போட்டா ஜென்மத்துக்கும் அழியாதா🙄|ricebag reuse ideas|

  Рет қаралды 411,398

3 Days 3 Topics

3 Days 3 Topics

Күн бұрын

#tipsandtricks
#ricebagcraft
#reuseideas
#bestoutofwaste
#artandcraft

Пікірлер: 542
@vinothaperiyasamy7723
@vinothaperiyasamy7723 Жыл бұрын
நீங்க போடுற எல்லா டிப்ஸ் சூப்பரா இருக்கு சிஸ்டர் ஆனா எதுக்கு உங்களுக்கு அதிக சப்ஸ்க்ரைபர் வரமா இருக்காங்கன்னு தெரியவில்லை உண்மையாவே நீங்க செம இன்டெலிஜென்ட்👌👌🔥🔥
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
😔 thank you so much dear 🤗
@devipriyasivakumar3204
@devipriyasivakumar3204 Жыл бұрын
Very nice 👍 all tips vera level new trendy ideas Fridge cover super ma 🍫 Rangoli designs ultimate ma ,rice bag 🛍️ organiser cute ma👏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Жыл бұрын
@vinothaperiyasamy nan ninaichatha neenga solliteenga
@vinothaperiyasamy7723
@vinothaperiyasamy7723 Жыл бұрын
@@Shankari_ganyajakshan நன்றி ❤️
@gunanidhikalanidhi4852
@gunanidhikalanidhi4852 Жыл бұрын
Pppppp000000000000௦00௦0
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
மூணு டிப்ஸ்மே சூப்பர் மா. அதிலும் அந்த அரசி சாக்கில் ரங்கோலி சூப்பரோ சூப்பர். சிலருக்கு மட்டும் தான் மூளை இப்படி எல்லாம் வேலை செய்து. நாங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அருமை அருமை.
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Apdilam illa sis 😊 all r acheivers 👍
@sudhasathish5293
@sudhasathish5293 Жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது என்றும் நான் உங்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் நன்றி
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@geethaanand5346
@geethaanand5346 Жыл бұрын
Ella tipsum supera irundadu sister eppadi ippadiyellam yosikeringa rombavum elimaya kaasu selavu pannama migavum arumaya tips kudukkarthukku migavum nandri sister.
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much for your valuable comment ❤️ sister
@malathimano5115
@malathimano5115 Жыл бұрын
Enaku kolam tip romba pidichi erunthuchu new va parkuren.... entha idea super sister...
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much for your valuable comment ❤️ sister
@visalamsai2495
@visalamsai2495 Жыл бұрын
2nd and 3rd tip romba Nala iruku..enaku fridge cover tip romba pirichi iruku.sis..super..very nice 👍🏻👍🏻✌🏻✌🏻👌🏻👌🏻
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Жыл бұрын
Fridge cover super sister😜😍😍 3rd tip .... Yenna than pannuvvanga nu yosichute irunthen kolam sticker guess pannave mudiyala... Last parthaa paa... Sema brain nga neenga such a amazing 😍😍 acho yepdi ipdillam yosikureenga 😄😄👏👏👏
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister thank you so much for your valuable comment
@chukkygopal7378
@chukkygopal7378 Жыл бұрын
தமிழிலேயே தலைப்பு வைப்பதற்கு மிக்க நன்றி.. என் பாட்டி போன்றவர்களும் அவர்களாகவே என்னுடைய உதவியின்றி வாசித்துக் கொள்கிறார்கள்.. நன்றி மீண்டும்..நல்ல தமிழில் நம் தமிழில் தலைப்புகளை வைப்பதற்கு
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
மிக்க நன்றி தோழி 🙏 இதுவரை எனக்கு யாரும் இப்படி ஒரு கமெண்ட் தந்து இல்லை நீங்கள் கொடுத்த இந்த கமெண்ட் எனக்கு மேலும் மேலும் தமிழில் தலைப்புகள் வைக்க ஒரு புத்துணர்ச்சை தருகிறது மிக்க நன்றி
@chukkygopal7378
@chukkygopal7378 Жыл бұрын
@@3Days3Topics நன்றி அக்கா.. மிக்க நன்றி..மேலும் மேலும் நம் தமிழில் பேசுங்க..எழுதுங்க கூடுதல் தகவல்.. நான் உங்கள் தம்பி.. தங்கை அல்ல.. பாட்டி உங்கள் விசிறி.. அவங்கதான் என் அலைபேசியிலிருந்து உங்க வலைதளத்தை பார்ப்பாங்க.. தமிழில் எழுதியிருந்தா அவங்களே வாசிச்சிக்கிறாங்க..என் உதவி தேவையில்ல..அதான் நன்றி சொன்னேன்.. மேன்மேலும் நீங்கள் வளரவும் உங்கள் பார்வையாளர்கள் பெருகவும் பாட்டி வாழ்த்துகளைச் சொன்னாங்க
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
@@chukkygopal7378 மன்னிக்கவும் தம்பி 🥰 தங்களை போன்ற நல்லுள்ளங்கள் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி பாட்டியின் வாழ்த்து என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது பாட்டியை கேட்டதாக கூறவும்
@chukkygopal7378
@chukkygopal7378 Жыл бұрын
@@3Days3Topics நன்றியும் அன்பும் அக்கா.. அவங்களே படிச்சிட்டாங்க.. மெத்த மகிழ்ச்சி...
@sarumathigurumoorthy154
@sarumathigurumoorthy154 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோவும் வியக்க வைக்கிறது சிஸ்டர் ஸ்டாப்ளேர் எப்படி போடுறிங்கனு சொல்லுக சிஸ்டர் வாஷிங் மெஷின் கவர் எப்படி செய்றதுனு வீடியோ போடுங்க சிஸ்டர்
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 Жыл бұрын
Wowwwwwwwwww semma idea mam nadi narambu ellam talent oori ponavangalala mattum dhan ipdi tips kuduka mudiyum. Varthaiyea illa keep it up sister
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
😂😂 thank you so much 🥰 sister
@ramanierajagopalan1909
@ramanierajagopalan1909 Жыл бұрын
Superமுயற்சி திருவினையாக்கும் நம்புகின்றீர்களா
@vennilavennila1480
@vennilavennila1480 Жыл бұрын
Kolam tips super
@ramchithra9326
@ramchithra9326 Жыл бұрын
சிஸ்டர் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரி நானும் டால் பண்ணி இருக்கேன் ரொம்பவே அழகா இருக்கு இப்போ நீங்க சொன்ன டிப்ஸ் நான் ட்ரை பண்ணி பாக்குறேன் ❤️ தேங்க்யூ சிஸ்டர் லவ் யூ சிஸ்டர் ❤️🥰😘
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear thank you so much for your valuable comment
@ramchithra9326
@ramchithra9326 Жыл бұрын
@@3Days3Topics ❤️❤️❤️
@radhatl72
@radhatl72 Жыл бұрын
3tips yellamey nalla irukku....Madam last rangoli idea romba arimaiya irukku Madam
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@angappanp4479
@angappanp4479 Жыл бұрын
கோலம் idea suuuuuuuper
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@makeiteasy1405
@makeiteasy1405 Жыл бұрын
Chance eh ila .....Vera level ideas ma .....naan en friends ellarkum forward pannitu thaan iruken ....sure ah neenga seekiram million subscribers achieve pannuvinga ..my best wishes
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister thank you so much for your valuable comment ❤️
@makeiteasy1405
@makeiteasy1405 Жыл бұрын
@@3Days3Topics 👍
@niroshaniro4228
@niroshaniro4228 Жыл бұрын
Super sister romba Nala iruku unga idea
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@munisvels6818
@munisvels6818 Жыл бұрын
Very nice tips 👌 ipidi yarume ithuvaraikum pottathu ila👏
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@sshankari8166
@sshankari8166 Жыл бұрын
மூன்று டிப்ஸ் சூப்பர் அருமை அருமை அருமை 💖💖💖
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@yalandharshan2045
@yalandharshan2045 Жыл бұрын
Nan unga channel netthu dha patthe..romba inspiring...Nan odane subscribe pannite...ninga ellaroda comments,, patthu unga video la reply panradhu semmma..tk for your videos ❤️
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Welcome 🤗 sister thank you so much 🥰 sister
@paramasivanbalu4017
@paramasivanbalu4017 Жыл бұрын
எல்லா டிப்ஸும் அருமை தோழி
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@dharshinifamily5997
@dharshinifamily5997 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா உங்களுக்கு வீடியோ போடுவீங்கன்னு நான் காத்துகிட்டு இருக்கேன் என்னோட பேரு கோகிலா எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
செம அட்டகாசம் வாழ்த்துகள்
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@jaigovind5346
@jaigovind5346 Жыл бұрын
உங்கள எப்படி புகழ்றதுனு தெரிய ல அக்கா செம்மமம ஐடியா அக்கா 👌👌👌👌👌👏👌👏👏👏👏❤️❤️❤️🌹
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 dear
@abarnababu2619
@abarnababu2619 Жыл бұрын
Unga videos ellame romba different ah useful ah eruku..super 👍
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@mjskvmjskv6810
@mjskvmjskv6810 Жыл бұрын
Hi sister.. Innum videos varalayenu pathute irundha sister upload pannitinga tq sister and very happy... 3 ideas um romba supera irukku sister.. 😍😍
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
🥰🥰😘 thank you so much 🥰 sister
@deepap510
@deepap510 Жыл бұрын
Sema ideas 3 rt tips super sis 👍👍
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@bujikuttybujikutty1514
@bujikuttybujikutty1514 Жыл бұрын
Rice bag laa kolam sticker Semma ideaa super 😍😍😍
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@shanthiprithvi3209
@shanthiprithvi3209 Жыл бұрын
மூன்றுமே அருமை,
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@kamakchipalani5843
@kamakchipalani5843 Жыл бұрын
Wow semmaya irruku mam
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@santhav5521
@santhav5521 Жыл бұрын
Very useful. Excellent ideas thank u. Vazhga Valamudan
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@saisri4607
@saisri4607 Жыл бұрын
Super mind sis....manasara appreciate panre....super...
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@kalaivanisundaram4768
@kalaivanisundaram4768 Жыл бұрын
அனைத்து டிப்ஸ்களும் பயனுள்ளவை வாழ்த்துக்கள்.
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@ayyapann8950
@ayyapann8950 Жыл бұрын
Super sister frege caver veri nise super kolam rempa nalerukke
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@pradarshana
@pradarshana Жыл бұрын
Fridge cover idea super sister 👌 vera level 👌
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@sowmyaraghavan6680
@sowmyaraghavan6680 Жыл бұрын
எல்லாமே super. Brilliant. Keep going. All the best
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@jaigovind5346
@jaigovind5346 Жыл бұрын
எனக்கு கோலம் டிப்ஸ் ரொம்ப புடிச்சு இருக்கு அக்கா 👌👌👌
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@kalavathy1293
@kalavathy1293 Жыл бұрын
எல்லாம் பிடிச்சிருக்கு சூப்பர் 💕💕💕
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@harshithapurple9347
@harshithapurple9347 Жыл бұрын
அழகு அருமை சகோதரி
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@balabs5069
@balabs5069 Жыл бұрын
Semma sister neenga vera leval sister 👏👏👏👌👌👌👌
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@nadarajanchellapandi4234
@nadarajanchellapandi4234 Жыл бұрын
@AbiMaha-vh9hm
@AbiMaha-vh9hm 10 ай бұрын
Fridge covers very super akka, na online la fridge cover vanghi 1 month laye kizhinjiduchi waste of money thank you so much u r all ideas and tips akka
@meenakavi7734
@meenakavi7734 Жыл бұрын
Ellame super
@thaenatha
@thaenatha 8 ай бұрын
என்ன மூளை சூப்பர் சூப்பர் 😊🎉
@muthumari1097
@muthumari1097 Жыл бұрын
Na all ready try panniruken sakku kolam
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Super sister 🤗
@ananthisenthil7603
@ananthisenthil7603 Жыл бұрын
அருமையான பதிவு தோழி
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@thiyaguthiyagu1775
@thiyaguthiyagu1775 Жыл бұрын
Sis sama super tipes sis kolam idea romba super ya iruthuchu
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@ganthimathi2632
@ganthimathi2632 Жыл бұрын
மூன்றும் அருமை ஆனால் பிரின்ஸ் சூப்பர்
@sathyag868
@sathyag868 Жыл бұрын
Vera level 3 days 3 topic 3 tips 👏👏👏👏super 💐🌷🌹
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@dhanamlakshmi1919
@dhanamlakshmi1919 Жыл бұрын
Sister neenga video potta nalla illama irukkuma sister sema sister suber sister
@narayananusha2333
@narayananusha2333 3 ай бұрын
Fridge cover supero super
@seethasa9759
@seethasa9759 Жыл бұрын
1st time unga video pakkuran super very useful tips and channel subscribe pannitta
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Welcome 🤗 sister thank you so much for your valuable comment ❤️
@lakshmirangarajan5527
@lakshmirangarajan5527 Жыл бұрын
Enakku kolam romba pidichadu.👌
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@charlescharles8383
@charlescharles8383 Жыл бұрын
Super ra yosikiriga akka all tips are super 🙏🙏🙏
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@chitraviswanathan7118
@chitraviswanathan7118 Жыл бұрын
All tips super especially kollam tips soooberb 🙏
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@maragathavalli7973
@maragathavalli7973 Жыл бұрын
சூப்பர் மா your great
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 mam
@EasyNTastee
@EasyNTastee Жыл бұрын
Different thinking👏👏....kolam super.👍👍...
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@lathabalaji2354
@lathabalaji2354 Жыл бұрын
All tips super ma I like fridge cover very much
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@meenaav8222
@meenaav8222 Жыл бұрын
செம்ம,
@sagayarajraj4075
@sagayarajraj4075 Жыл бұрын
I like ur innovative cover for fridge.I like ur videos very much .u are great.
@rajieswari8759
@rajieswari8759 Жыл бұрын
Fridge. Cover idea 👌👌sister
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@alliponnuchamy4838
@alliponnuchamy4838 Жыл бұрын
All tips are very nice and useful Sister👌
@murugaraj4109
@murugaraj4109 Жыл бұрын
3tips super akka very beutiful 💕💕
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@saranyaparthiban8926
@saranyaparthiban8926 Жыл бұрын
Akka nenga epaume Vera level than......
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@sudhasakthibharath200
@sudhasakthibharath200 Жыл бұрын
All 3 tips super very much useful da.. great thinking.. Iam watching ur channel for more than 1year all ur tips and craft videos are different and useful.. Great Going Keep it up.. Expecting more from you.. Very happy to watch channel...👏👏
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 mam thank you so much for your motivational comment ❤️
@jothirams4339
@jothirams4339 Жыл бұрын
Tips ellame super sister 👏👏 keep going sister innum niraya podunka
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Ok sister 🤗 sure thank you
@ramyar5756
@ramyar5756 Жыл бұрын
Akka supera tips solluringa
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@ramyar5756
@ramyar5756 Жыл бұрын
Akka wall hanging video podunga please 🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@ramyar5756
@ramyar5756 Жыл бұрын
Akka craft video podunga
@mahalakshmikmahalakshmi7465
@mahalakshmikmahalakshmi7465 Жыл бұрын
Amassing sister, all ideas r very useful applicable💐💐💐💐💐
@dharshinifamily5997
@dharshinifamily5997 Жыл бұрын
உங்களுக்கு நான் தான் ஃபர்ஸ்ட் லைக் கொடுத்து இருக்கேன்
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 dear
@umamoorthi2815
@umamoorthi2815 Жыл бұрын
Super sis kolam tha romba pidichiruku
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@shalinik8405
@shalinik8405 Жыл бұрын
Ungaluku semma brain akka pls konjam engalukum kugunga
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
😁😁😁
@seeniraji5930
@seeniraji5930 Жыл бұрын
Super super கேஸ் கட்டை வச்சு எப்படி யுஸ் பன்றேதுக்ககு சொலலுங்க
@thamilarasi767
@thamilarasi767 Жыл бұрын
Fridge cover and stickers kolam super sister👍
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@KaviKavi-wj6me
@KaviKavi-wj6me Жыл бұрын
Akka unga idea super mam but yengala mathiri normal home ku sunnampu suvar ulla home ku thevayana tips sollunga
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Niraya video upload panni irrukaen 🤗 sister try panni parunga
@sundaraselvi6653
@sundaraselvi6653 Жыл бұрын
எல்லாம் 👌🏻👌🏻👌🏻👌🏻
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@vbalukavi6043
@vbalukavi6043 Жыл бұрын
Roomba nallah usefullah ana tips sis keep going super. Videos speedah soldrenga konjam slowah sollunga pls
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Ok sister 🤗 sure
@stylestitch4079
@stylestitch4079 Жыл бұрын
Unga 3 tips um supera iruku sister brilliant idea sis thank you so much for sharing this video
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@dharshinifamily5997
@dharshinifamily5997 Жыл бұрын
அக்கா வால் ஸ்டிக்கர் வாங்குறப்ப ஒரு பைப் மாதிரி கொடுப்பாங்க இல்ல அத வச்சு எதுனா ரீ யூஸ் பண்ணலாமா வீடியோ கொஞ்சம் போடுங்க my name kohila
@jayasoundhariya3287
@jayasoundhariya3287 Жыл бұрын
👌👌
@sathishkalaisathishkalai3488
@sathishkalaisathishkalai3488 Жыл бұрын
Super sister 👍 vera levalla think pannuringa.keep rocking👏
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@bujikuttybujikutty1514
@bujikuttybujikutty1514 Жыл бұрын
Really amazing sister nenga poduraa videos yellamey Super'aa ideaaavaa eruku.....very talent person sister 💐💐💐 fridge cover super idea Nanum today try pandren sister.... Thank you so much sister 💐
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@shanmugasundariuma4658
@shanmugasundariuma4658 Жыл бұрын
Fridge cover idea super akka..... nanum try panna poran......
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Sure dear 😊 thank you
@prabathiya9939
@prabathiya9939 Жыл бұрын
Super akka very nice sema idea pandringa 👏👍👌
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
அருமை அம்மா 💐👍👍🙏🏻
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 mam
@familyjunction1016
@familyjunction1016 Жыл бұрын
Fridge cover awsome idea sis
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@sweetlinsweety6121
@sweetlinsweety6121 Жыл бұрын
Hiiii today tha unga video pakkuurain🥰
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Welcome 🤗 sister
@vijayalakskhmibaskar6226
@vijayalakskhmibaskar6226 Жыл бұрын
Hi sis nice tips..ennaku 3 tip like pandren sis❤️❤️
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@drnellikkai9335
@drnellikkai9335 Жыл бұрын
Ultimate 👌 sticker kolam samma 👍
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@harikrishnastudysyoutubech735
@harikrishnastudysyoutubech735 Жыл бұрын
Three tips all very super thank you sister.
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 dear
@sabarisabari9215
@sabarisabari9215 Жыл бұрын
செம்ம👌👌👌🥰🥰🥰
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@rajamsumathi4433
@rajamsumathi4433 Жыл бұрын
All ur diy's are super
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@viji693
@viji693 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர்
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@anuanushuya4412
@anuanushuya4412 Жыл бұрын
3 மே சூப்பர்
@amutham9501
@amutham9501 Жыл бұрын
Very good idea. Tks
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@moorthimoorthi1977
@moorthimoorthi1977 Жыл бұрын
Kolam tha sister super
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you so much 🥰 sister
@devisri8266
@devisri8266 Жыл бұрын
Today I tried basket mam very nice mam bt I don't hv Instagram... I am very happy mam really pls like this model will you update mam because easily ready to carboard and rice bag and ooshi with Null
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister thank you so much
@devisri8266
@devisri8266 Жыл бұрын
Thanks for your reply mam
@shajithabegam3447
@shajithabegam3447 Жыл бұрын
All tips are very useful
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@premagangadharbhat997
@premagangadharbhat997 Жыл бұрын
Idea o, idea. Supper.
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@sritharank9366
@sritharank9366 6 ай бұрын
All the 3 are good. Hats off
@rameshr8031
@rameshr8031 Жыл бұрын
Kolam and fridge cover excellent
@UmaUma-yx4gd
@UmaUma-yx4gd Жыл бұрын
Sema sis,kalakkaringa...
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@sasikalanagendran930
@sasikalanagendran930 Жыл бұрын
All tips are nice 👍
@3Days3Topics
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 14 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 62 МЛН
Rice bag reuse ideas / rice bag craft / reuse ideas in Tamil
9:35
reuse ideas in tamil
Рет қаралды 54 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 14 МЛН