40 Plus - ல் இருக்கும் அத்துணை அன்புத்தோழிகளுக்கும் !! - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode -1

  Рет қаралды 589,427

aarthi cafe

aarthi cafe

3 жыл бұрын

40 Plus - ல் இருக்கும் அத்துணை அன்புத்தோழிகளுக்கும் - Dr.Shyamala Ramesh Babu ,Motivational Speaker மனதோடு Episode -1
கண்கெட்ட பின்னே !! | Dr. Shyamala Ramesh Babu | மனதோடு - Episode 14 • கண்கெட்ட பின்னே !! | D...
Please Click the Links Below for Other Episodes of மனதோடு
1.மனதோடு - Episode - 1 - 40 Plus - ல் இருக்கும் அத்துணை அன்புத்தோழிகளுக்கும் !! - • 40 Plus - ல் இருக்கும்...
2.மனதோடு Episode - 2 - நீங்களும் '' ஜாம்பவதிகள் '' தான் தோழிகளே - • வேலைக்கு போகும் தோழிகள...
3.மனதோடு - Episode -3 அம்மாவின் வாசனை Dr. Shyamala Ramesh Babu | • அம்மாவின் வாசனை !! | ...
4.மனதோடு Episode - 4 கவிதைப் போல் கடந்தகால காதல் யாருக்குத்தான் இல்லை !! - • கவிதைப் போல் கடந்தகால ...
5.மனதோடு Episode - 5 - இல்லத்தரசிகள் எனும் தேவதைகளே - இது உங்களுக்குத்தான் - • இல்லத்தரசிகள் எனும் தே...
6.விசேஷம் ஏதும் உண்டா ? ... | Dr. Shyamala Rameshbabu | மனதோடு | Episode - 6 • விசேஷம் ஏதும் உண்டா ? ...
7.Teenage பெண் குழந்தைகளின் பெற்றோரே உங்களுக்குத்தான் Dr. Shyamala Rameshbabu | மனதோடு | Episode - 7 - • Teenage பெண் குழந்தைகள...
8.பலகாரச்சட்டியும் நம் பாரம்பரியமும் ! Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 8 - • பலகாரச்சட்டியும் நம் ப...
9.நானும் ஒரு சோத்து மூட்டைதான் - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 9 -
• நானும் ஒரு சோத்து மூட்...
10. அம்மா வீடு எனும் சொர்க்கம் - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 10 -
• அம்மா வீடு எனும் சொர்க...
11. இனிக்கும் திருமணபந்தம் | கணவன் , மனைவி Special | Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 11 - • இனிக்கும் திருமணபந்தம்...
12.மகன்களாகிய மருமகன்கள் ! | மனதோடு - 12 | Dr.Shyamala RameshBabu
• மகன்களாகிய மருமகன்கள் ...
13.Working ladies Office Avasthaigal | Dr. Shyamala Ramesh Babu | மனதோடு - Episode - 13
• Working ladies Office ...
#drshyamalarameshbabuspeech #manadhoduepisodes

Пікірлер: 1 100
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
அருமையான விளக்கம்.... 40 + பெண்களின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கீங்க... இன்னும் பேசலாம்❤️❤️❤️❤️❤️
@hemalathal8397
@hemalathal8397 3 жыл бұрын
Hi Amma
@aarthicafe
@aarthicafe 3 жыл бұрын
Thank You so much Sister
@5starkitchen739
@5starkitchen739 3 жыл бұрын
Yes
@prabhavathiethiraj822
@prabhavathiethiraj822 3 жыл бұрын
Amanga
@postdabba9560
@postdabba9560 3 жыл бұрын
Sai ram. Thank you.
@abibillu8181
@abibillu8181 3 жыл бұрын
எனக்கும் 43 ஆனால் இதெல்லாம் எனக்கு ஏதும் இல்ல ஏன்னா மனதவில் நான் இன்னும் 22 வயசு தான் 🌹🌹🌹🌹🌹
@charlinachandran9708
@charlinachandran9708 2 жыл бұрын
Super epadithan yosikanum
@priyadharshans5786
@priyadharshans5786 2 жыл бұрын
👍👍👍
@Usha-ii1so
@Usha-ii1so 2 жыл бұрын
Yes friend naanum thean
@hemabharathi7709
@hemabharathi7709 Жыл бұрын
Ennathan ipdilam solli nammala naamey thethikitalum intha video la solra alavuku illanalum vudambu konjam padutha than seiuthu.
@chinnammalganesan724
@chinnammalganesan724 Жыл бұрын
Hi
@jayakarthick5636
@jayakarthick5636 3 жыл бұрын
அருமை சகோதரி. - சங்கீதா
@kalaiselvibalakrishnan30
@kalaiselvibalakrishnan30 3 жыл бұрын
அருமையான பதிவு,மனதிற்க்கு இதமாக உள்ளது மிக்க நன்றி🌹
@rajarajeswaridinakaran985
@rajarajeswaridinakaran985 3 жыл бұрын
நிதர்சனமான உண்மை,அருமை👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துகள் 👌🏼
@ckm3347
@ckm3347 3 жыл бұрын
அருமை அருமை அருமை ... நன்றி மேடம்...👏👏👏👏👏
@revathiduraissamayal6319
@revathiduraissamayal6319 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி இன்னும் இது மாதிரி நிறைய போடுங்க 🥰💖
@preethidinessh7633
@preethidinessh7633 3 жыл бұрын
Nice topic&great speech mam...It's been an eye opener for many women's in 40yrs to overcome this n self take care of their health..
@swathis7810
@swathis7810 3 жыл бұрын
Beautiful !!! Very well said, the very thought that “I’m not alone” itself calms a person to a great extent!!!
@maheswarim4137
@maheswarim4137 3 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் மேடம் 🙏👌 மிகவும் அருமையான பதிவு உண்மையானது தான் மேடம்👌
@gandhimathi7703
@gandhimathi7703 3 жыл бұрын
Mam superb. We enjoyed her speech so many times in our school functions.
@kiruthikasakthivel4301
@kiruthikasakthivel4301 3 жыл бұрын
Unmai real feelings hats off you
@sathasivamstalin266
@sathasivamstalin266 3 жыл бұрын
Hai mam motivation speech super mam thanks 👍😊❤️😊❤️😊 chitrastalin 🌻🌻😍😍 sema ❤️💖
@brindhaaa
@brindhaaa 3 жыл бұрын
This video is a God sent ...much needed for me at this moment
@VasanthiVasanthi-ql3gd
@VasanthiVasanthi-ql3gd 3 жыл бұрын
சூப்பர் இருக்கு உங்க பேச்சு கேக்கவே நல்லா இருக்கு நாப்பதை கடந்து வந்த பாதை இதுவும் கடந்து போகும் தோழி 👏
@seemamahizhnankitchen1973
@seemamahizhnankitchen1973 2 жыл бұрын
அருமையாக எனக்கு புரியும் படி சொன்னீர்கள் mam super
@radharvn4142
@radharvn4142 3 жыл бұрын
Super Romba nallaeruku உங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@tjvlogs4527
@tjvlogs4527 3 жыл бұрын
Nice post amma மனதில் இருக்கும் வலி மறைய நம்பிக்கை தாருங்கள் அம்மா
@lakshmi2437
@lakshmi2437 3 жыл бұрын
Really liked your thoughts madam. As a 40 plus woman myself , it was an eye opener for me. Thank you for your loving guidance. Have subscribed to your channel and look forward to hearing you more
@_simply_sugi_
@_simply_sugi_ 3 жыл бұрын
தெளிவான விளக்கம். அழகான வார்த்தைகள்.நன்றி.
@MayaDevi-zs4gt
@MayaDevi-zs4gt Жыл бұрын
நெகிழ்வான வருடலாக இருந்தது ‌உங்களின் குரல் நன்றி ‌சகோதரி
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 3 жыл бұрын
அருமையான விஷயங்களைச் மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் டாக்டர். மிகவும் நன்றி 🌹🌹👌👍👍
@pankajamshivkumar4500
@pankajamshivkumar4500 3 жыл бұрын
I don’t have words ... it is like you have seen me in person.. what a lovely explanation 🙏
@kgeetha213
@kgeetha213 3 жыл бұрын
அருமையான பதிவு (பகிர்வு)👌👌👍👍
@ramalakshmi4077
@ramalakshmi4077 3 жыл бұрын
Wow excellent speech I am also in this age, Yes true we should pamper ourselves Great going
@keertuhari7089
@keertuhari7089 3 жыл бұрын
Madam thanks so much. Very motivational and inspirational video. I liked this video it's full of content. Many thanks madam once again for uploading such informative videos.
@alagumayil4166
@alagumayil4166 3 жыл бұрын
அருமையான பதிவு மிக மிக அவசியமான பதிவும் கூட எனக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@gomathirajagopall6824
@gomathirajagopall6824 3 жыл бұрын
Excellent video.now I get to know what my mom is facing ❤️this video hit me hard to understand mom's feelings and pain.thanks for the wonderful video mam.Happy Day.
@kaverimurugu381
@kaverimurugu381 3 жыл бұрын
I forward this video to all my friends..it should be spreaded to many others who really need this thought..thank you.. Expecting more videos mam..
@kanjana123
@kanjana123 3 жыл бұрын
I’m 36 and am feeling same whatever u mentioned and I thought I’m the only one going thru. I feel good after hearing you. Thanks
@TamilnattuSamayal
@TamilnattuSamayal 3 жыл бұрын
அருமை சகோதரி உங்கள் சானல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@vijayabharathi8035
@vijayabharathi8035 3 жыл бұрын
அருமையான பதிவு..👏👏 மிக்க நன்றி மேடம்
@valarmathi1765
@valarmathi1765 3 жыл бұрын
5 நிமிடத்தில் பல ஆயிரம் கருத்து. நன்றி
@dr.v.subhadradevi3700
@dr.v.subhadradevi3700 3 жыл бұрын
Aarthi athai... True true...🙏💕💞☝️👌
@sugunaiyer5130
@sugunaiyer5130 3 жыл бұрын
நன்றி. கேட்பதற்கு இதமாக இருக்கிறது 🙏
@vidyabovaneswary
@vidyabovaneswary 8 ай бұрын
மிக மிக அனுபவம் வாய்ந்த பதிவு.நமக்காக நாம்தான் செயலாற்ற வேண்டும்.
@dhanamsuresh4664
@dhanamsuresh4664 3 жыл бұрын
மனதில் இருப்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
@HannahG.Venpura59
@HannahG.Venpura59 3 жыл бұрын
பேச்சாளரின் பேச்சு....புடவைகள் கண்காட்சி.. மருத்துவ கருத்து.. கண்களுக்கு குளிர்ச்சி.. உள்ளதை உள்ளபடி கூறியமைக்கு நன்றி 🙏
@vanajapalani1760
@vanajapalani1760 3 жыл бұрын
அருமையான பதிவு. உண்மையான விளக்கம்.
@kalpanap9434
@kalpanap9434 3 жыл бұрын
அருமை.. அருமை... அமைதியான தெளிவான பேச்சு சகோதரி..
@ranjinikaruna1127
@ranjinikaruna1127 3 жыл бұрын
அம்மா எனக்கு சொன்னது போலவே இருக்கு.மனதை வருடி கொடுத்தது போன்று இருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@vigneshukutty3581
@vigneshukutty3581 3 жыл бұрын
வணக்கம் மேடம் அருமையான விளக்கம் இது நிறைய விளக்கம் கொடுங்கள் இதை கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வரும் மேடம் நன்றி
@KumarPilli-sz5pk
@KumarPilli-sz5pk 23 күн бұрын
உங்களது குரல் மனதிற்கு இனிமையாக இருக்கிறது
@sujadevirajkumar38
@sujadevirajkumar38 3 жыл бұрын
After a long time I watched your channel Akila , I am also 40+ and I have also same problem but I am pampering myself as mam said. Thanks for your kind words.
@suganthisrajagopalan8262
@suganthisrajagopalan8262 3 жыл бұрын
I am 55 yrs old,same problem came at the age of 45.thanks for the advice,so true
@anandhijessicaegeune5836
@anandhijessicaegeune5836 3 жыл бұрын
உங்களின் பேச்சு இனிமையாகவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் இருந்தது நன்றி சகோதரி🙏🏽😘❤❤❤❤❤❤
@lathaskitchenenakkupiditha1149
@lathaskitchenenakkupiditha1149 3 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் தேவையான பதிவு.நன்றி.
@antoneylalitha8294
@antoneylalitha8294 3 жыл бұрын
நம்மை நாமே புரிந்து கொள்வோம் மாற்றம் தானாய் நிகழும்.. fantastic mam...👍👍
@durgaamarendrababu9827
@durgaamarendrababu9827 3 жыл бұрын
No words to say madam, I have all these feels what u say, just like a mirror of my feel... Very soothing and natuarally true msg....
@nijahcollection1212
@nijahcollection1212 3 жыл бұрын
No words. I'm 41. Feel like no more pretty and low confident in everything. Easily getting angry and sometimes really fed up with kids even though they are are smart and good. But today I realized ......ithuvum kadanthu pogum. Ur words made me more energetic.Thanks Mam.
@srinivasanusha5964
@srinivasanusha5964 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி 🙏🙏
@malarmalar640
@malarmalar640 3 жыл бұрын
சூப்பர் இருக்கு உங்க பேச்சு கேக்கவே நல்லா இருக்கு,மிகத்தெளிவாக சரியான விளக்கம் 40+ பற்றி அளித்தீர்கள்.
@shyamalapanneer5822
@shyamalapanneer5822 3 жыл бұрын
மெல்ல தோளைதடவிக் கொடுத்து பேசுவது போல் இருந்தது.மிக்க நன்றி .
@kalaiselvi9439
@kalaiselvi9439 3 жыл бұрын
அருமையான பதிவு தோழியே. மிக்க நன்றி. வாழ்த்துக்களும் கூட.
@bakialakshmi6989
@bakialakshmi6989 3 жыл бұрын
Thanks from all 40+ women's . Very neat and clear speech with your lovely voice mam . now I know reason why I felt like the way you said mam.Thanks again .
@archanar1727
@archanar1727 3 жыл бұрын
Omg....love it. She speaks so well. Can listen to her voice for hours. Brilliant story teller 🙏🏻
@geethasambantha3761
@geethasambantha3761 3 жыл бұрын
Perfect timing, perfect video. Would like to hear more of these types of videos. Thanks for thinking and giving a video like this 🙏🙏🙏.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா👌 ......உண்மை ....நம்மை விட நம் மீது யாரும் சிறந்த அக்கறை கொள்ள முடியாது🙏🏻😊
@soundarigopal9387
@soundarigopal9387 2 жыл бұрын
Super sister
@premasrinivasan5173
@premasrinivasan5173 3 жыл бұрын
அருமை யான வார்த்தைகள் ரொம்ப ரொம்ப நன்றி
@ramaiahpandimeenal1309
@ramaiahpandimeenal1309 3 жыл бұрын
சிறந்த ஊக்க வரிகள். நன்றி. எனக்கு மட்டும்தான் இப்படி என்று நினைத்து சொல்லவொன்னா மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.
@gurusaran9484
@gurusaran9484 3 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி. மனதிற்கு ஆறுதல் அளிப்பதாகவும் தெம்பு ஊட்டுவதாகவும் இருந்தது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை அளிப்பதாக சகோதரி அவர்களின் பதிவு இருந்தது. நாற்பதை கடந்த என் போன்ற அனைத்து சகோதரிகளுக்கும் இந்த வீடியோ கண்டிப்பாக புத்துணர்ச்சி அளிக்கும். நன்றி அகிலா. மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன் சகோதரி.
@sathyasudhar6869
@sathyasudhar6869 3 жыл бұрын
Super speech
@sarathavenkatesh3968
@sarathavenkatesh3968 Жыл бұрын
மனதை வரடி கொடுத்து போல் உள்ளது மிக்க நன்றி மேடம்🙏
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 2 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏❤️❤️❤️🙏
@lakshmisrinivasan3838
@lakshmisrinivasan3838 3 жыл бұрын
Yr tone just like சிவசங்கரி மி beloved writter
@kannanroyam8867
@kannanroyam8867 3 жыл бұрын
அடேங்கப்பா she looks like a Film Star and also she speaks clearly, good video 👍
@muthuvazhavandalm7941
@muthuvazhavandalm7941 Ай бұрын
சிஸ்டர் வணக்கம். எப்படி சிஸ்டர் உங்களை இத்தனை நாளை மிஸ் பண்ணேன்... ரொம்ப அழகான விளக்கம் தோழி...
@gopijayadurga53
@gopijayadurga53 3 жыл бұрын
I am just 23 but I can understand the things you given...I will share it to my mother and mother in law..very useful content...Thanks a lot mam
@badrunmuneera4246
@badrunmuneera4246 3 жыл бұрын
Superb Mam ❤️ I felt that my every action, every seconds have been brought up in front of me. Thank you for your valuable, precious sharing
@mohamedmoideenmohamedmoide9757
@mohamedmoideenmohamedmoide9757 Жыл бұрын
Hi
@kamukamatchi8103
@kamukamatchi8103 3 жыл бұрын
மிக அருமையான பதிவு... இதுவும் கடந்து போகும் என்ற உணர்வு கேட்பவர்களுக்கு நிச்சயமாக தோன்றும்.👏👏👏👍👍👌👌
@monithanu31
@monithanu31 3 жыл бұрын
Well said
@priyaravishanker1362
@priyaravishanker1362 3 жыл бұрын
Wow, excellent speech,thank you so much for motivating🙏
@muscatsamayal2851
@muscatsamayal2851 3 жыл бұрын
Oh my god.. what a voice mam .. this is first time I m look uu. Seriously u lookingl like my mom she is also so cute like u.. u r each and every single word is amazing.. hands off to u mam.. thanku
@ritaann3299
@ritaann3299 3 жыл бұрын
🙏🙏👌👌மிகத்தெளிவாக சரியான விளக்கம் 40+ பற்றி அளித்தீர்கள். மிக்க நன்றி மேடம் ⚘⚘⚘
@AnnamsRecipes
@AnnamsRecipes 3 жыл бұрын
தெளிவான விளக்கம். தேவையான விளக்கம் 👍👍👍
@aarthicafe
@aarthicafe 3 жыл бұрын
Thank You so much mam
@saraswathis815
@saraswathis815 3 жыл бұрын
U are right madam. Every woman should follow. Taking care on themselves is the best way to over come this situation. Thank u mam.
@amuthamkandasamy6426
@amuthamkandasamy6426 3 жыл бұрын
yaro pakkatthula ukkandhuttu pesara madhiri melting my heart mam. thank you 👋
@harini8572
@harini8572 3 жыл бұрын
அருமை அருமை...என் நிலைமையை கண்ணாடி போல பிரதிபளித்தீர்கள்...
@SaiGeethasRecipes
@SaiGeethasRecipes 3 жыл бұрын
Semmmmmmma speech fact aioo enoda Manasa aptieee solringaaa sis ok ok ths ths ths for sharing 🤝🙏🙏🙏🙏🙏🙏
@vanithashreesm9602
@vanithashreesm9602 3 жыл бұрын
Super motivating speech 100% true to sit back and realize as i also sail in the same boat
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
Enna oru alagana vilakkam.... Loved this alot
@padmajar2130
@padmajar2130 3 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வரிகளும் எனக்கே உரியதாக உள்ளது இந்த பதிவை கேட்டதும் மனதில் உள்ள சோகம் குறைந்தது நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்.❤️👍
@premalathaselvakumar6806
@premalathaselvakumar6806 3 жыл бұрын
Arumai thozhi.. 👍👍
@ranipeter6449
@ranipeter6449 3 жыл бұрын
Voice and presentation is awesome. A digital hug to you mam. God bless
@sheelarajkumar5418
@sheelarajkumar5418 3 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@pappacreations
@pappacreations 3 жыл бұрын
வாவ் சிம்பிலி சூப்பர்.👏 👏 👍 பயமுறுத்தாமல் பக்குவமான அறிவுரை. நம்முடைய மாற்றங்களை முதலில் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
@p.jothilakshimip.jothilaks1509
@p.jothilakshimip.jothilaks1509 3 жыл бұрын
👌👏 super mam
@pappacreations
@pappacreations 3 жыл бұрын
@@p.jothilakshimip.jothilaks1509 Thank u J L mam.
@keeplifechannel
@keeplifechannel 3 жыл бұрын
Well versed and Beautifully conveyed.Thank you .
@tamilarasisivanandam4188
@tamilarasisivanandam4188 3 жыл бұрын
அருமையான சொல்👏👏👌👌❤
@thunderbeast9784
@thunderbeast9784 3 жыл бұрын
Ur voice is very sweet mam My lot of pain gone after I hearing ur speech
@s.arithish5069
@s.arithish5069 3 жыл бұрын
Enaku 30+ la ye ipdi tha mam iruku😭.. crt mam. Nan ipdi tha rest yeduthupen.really nice video
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி ❤️
@m.rathamaniratha4048
@m.rathamaniratha4048 3 жыл бұрын
Super madam IAM 30+ use full massage thanks
@vijayalakshmik6550
@vijayalakshmik6550 3 жыл бұрын
Thank you mam
@sundariezhil6473
@sundariezhil6473 Жыл бұрын
You are so sweet mam. I like your speech very much. My mom always think positively and have a strong faith though she doesn't have anything in her life. Nowadays we always get tensed yet we have everything in our life.
@suguslife7875
@suguslife7875 3 жыл бұрын
சூப்பர் சகோதரி
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
நாற்பதுக்கு மேல் அருமையான விளக்கம் இது போன்று நான் இவ்வளவு அருமையாகவும் மனதுக்கு இதமாகவும் கேட்டது இல்லை மனதோடு பேசுவது போல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது இப்படியும் பேசலாம் என்று பாராட்டுக்கள் 🌹👌🏼👌🏼👍
@lathakannan9911
@lathakannan9911 3 жыл бұрын
Excellent mam. What u told is 100% true. We should take care of ourselves.
@krishnakumari9917
@krishnakumari9917 3 жыл бұрын
Good advice mam
@vasanthik9373
@vasanthik9373 3 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்.நம்மை எங்கே கவனிக்கிறோம்சதா வேலை வேலை என நம்மை கவனிப்பதே குறைவு.
@r.sumathithangaraj1537
@r.sumathithangaraj1537 2 жыл бұрын
Romba azhgana thelivana ithamana iyalbana speech. Very myc mam
@gomathym3785
@gomathym3785 3 жыл бұрын
Mam. Thank you so much for giving an excellent speech. Evalav arumaiyaga villakamaga soliyatharku nandri. Practicala explained well. This type of speech is necessary for all women. Kindly give these kind of motivational and thought provoking speech
@ramyaelayaraja319
@ramyaelayaraja319 3 жыл бұрын
super mam
@lathavenkat5407
@lathavenkat5407 3 жыл бұрын
Mam சொல்ல தோனல என்னுடைய தோழி பக்கத்தில் பேசுவது போல் உள்ளது🌹🌹🌹🌹🌹
@meckinonslifestyle9688
@meckinonslifestyle9688 3 жыл бұрын
Azhaga pesuringa madam neat and clear explanation.....
@mogithiyan7123
@mogithiyan7123 3 жыл бұрын
Super mam. அழகாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் நன்றி.