No video

41 நாட்கள்கோளறு பதிகம் வாசித்தால் இத்தனை பலன்கள் கிடைக்கும்Powerful Kolaru Pathigam Navagraha Mantra

  Рет қаралды 199,443

Mother Media Bhakti

Mother Media Bhakti

Күн бұрын

Watch video by spiritual speaker Sreekavee 41 நாட்கள்கோளறு பதிகம் வாசித்தால் இத்தனை பலன்கள் கிடைக்கும்
Powerful Kolaru Pathigam Navagraha Mantra
#கோளறுபதிகம்பலன்கள்
#kolaru pathigampalangalintamil #நோய்தீர்க்கும்பதிகம்
#mothermediabhakti
Keywords
Veyurutholipanganintamil
KolaruPathigamlyricsinTamil
கோளறுபதிகம்பாடல்விளக்கம்
navagrahadosha
lordshivapowerfulmantraintamil
உலகிலேயேஅதிகசக்திவாய்ந்தசிவமந்திரங்கள்இவைதான்
ShivaMoolaMantrainTamil
tamildevotionalspeech
DevotionalLectures
tamilmotivationtalk
lordsiva
Thiruganasambanthar
thiruganasambantharkolurupathigam
For more Devotional contents, SUBSCRIBE to Mother Media Bakthi here 👉🏻 bit.ly/MotherM...
Follow us on:
Facebook: / sreekaveetv
~-~~-~~~-~~-~
Please watch: "குளத்தில் சங்கு பிறக்கும் திருக்கழுக்குன்றம் திருத்தலம்Most Powerful Siva Temple in India Rare Video"
• குளத்தில் சங்கு பிறக்க...
~-~~-~~~-~~-~

Пікірлер: 144
@sevvelpandian9991
@sevvelpandian9991 2 жыл бұрын
நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை ஐயா. எம் வாழ்வில் ஒரு நல்ல பாதையை, நல்ல துவக்கத்தை அமைத்து தந்தது இப்பதிகமே. ஓம் நமச்சிவாய.
@karpagamsomasundaram7287
@karpagamsomasundaram7287 5 ай бұрын
True message sir I tell daily once Peaceful life
@heartyandhealthy
@heartyandhealthy Жыл бұрын
ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
@xyz1401
@xyz1401 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவன் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@lathadurairaj4633
@lathadurairaj4633 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா சிவபெருமானே சர்வேஸ்வரா ஜோதி வடிவானவரே 🙏🏻
@sekarpk6619
@sekarpk6619 3 ай бұрын
சிவாய நம தங்களுடைய கருத்து என்னை மெய்சிலிர்க்க வைத்தது ஐயா நால்வர் திருவடிகள் போற்றி போற்றி
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் இறைவழி சிந்தனைகள் நாம் வெளியே செல்லும் போதும் நம் குழந்தைகள் மற்றும் நம் சொந்த பந்தங்களுக்காகவும் மனதில் நினைத்துக் கொண்டோம் என்றால் நிச்சயம் எல்லா இடங்களிலும் அவர்கள் நலமுடன் இருப்பாங்க நன்றி ஐயா 🙏🙏
@haridass9100
@haridass9100 Жыл бұрын
Hi
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.அருமையான விளக்கம்.நான் தினமும் இரு வேளை சில வருடங்களாக பாராயணம் செய்து வருகின்றேன்.என் தாய் தந்தை இருவரும் பாராயணம் செய்து வந்தனர்.கோளறு பதிகம்,நம்மை காக்கும் காப்பு.சென்ற வருடம் கோரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது புத்தகம் எடுத்து சென்று தினமும் பாராயணம் செய்து வந்தேன்.நம்பிக்கை மற்றும் சரணாகதி தேவை.ஓம் நமசிவாய வாழ்க! 🙏
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 жыл бұрын
🙏🙏🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa Thank you for sharing with everyone May God Bless You 🙏
@kumarcycle4152
@kumarcycle4152 2 жыл бұрын
Thank you sir!you are great and excellent man in the way of reaching God!😀🙏🙏🙏💅👍best of luck!om Namachivaya!
@kannansingergp4054
@kannansingergp4054 2 жыл бұрын
அருமை ஐயா அருமையான விளக்கம் தந்தீர்கள்..🙏🙏🙏
@Mrs.85131
@Mrs.85131 2 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!!🙏🙏
@mpachaiyammalmpachaiyammal5236
@mpachaiyammalmpachaiyammal5236 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@ssr7222
@ssr7222 Ай бұрын
இரண்டாவது முறை பார்க்கிறேன் நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏
@stellamary5618
@stellamary5618 2 жыл бұрын
அருமை அருமை ஓம் நமசிவாய
@mpachaiyammalmpachaiyammal5236
@mpachaiyammalmpachaiyammal5236 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்🙏🙏
@kumaresana5805
@kumaresana5805 8 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி போற்றி
@user-jf5pk8hx8p
@user-jf5pk8hx8p 4 ай бұрын
Thanks alot for clear explanation.
@rjdairy03
@rjdairy03 Жыл бұрын
Arumaya vilakkam ayya... nandri ayya🙏parayanam seikirom dhinamum.
@MinervaMolly
@MinervaMolly 2 жыл бұрын
ஐயா தங்களது விளக்கங்களுக்கு மிகவும் நன்றி
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 2 жыл бұрын
ஓம் நமசி வாய ஓம் நமசி வய ஓம் நமசிவாய. சிவ சிவ சிவ மகாதேவ. கேதீஸ்வர அப்பனே துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@shanmugams8106
@shanmugams8106 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 2 жыл бұрын
பதிகங்கள் ..பத்துத் தேவாரப் பாடல்களும் பதினொராவது பாடல் ஆக பாடியவர் விபரம் ,பதிகப் பலன் கூறி இருக்கும். இந்த பதினொரு தேவாரப் பாடல்களும் ஒரு பதிகம். இதில் இரண்டாவது தேவாரம்.. "என்பொடு கொம்போடாமை " இதில் ஒன்பது -ஒன்பதாவது நட்சத்திரம் ஆன ஆயிலியம் ஒன்பதோடு ஒன்று -பத்தாவது நட்சத்திரம் ஆன மகம் ஒன்பதோடு ஒன்றோடு ஏழு-16வது நட்சத்திரம் ஆன விசாகம் பதினெட்டு-பதினெட்டாம் நட்சத்திரம் கேட்டை ஆறும் -ஆறாம் நட்சத்திரம் திருவாதிரை ஆக ஆயிலியம்,மகம்,விசாகம்,கேட்டை,திருவாதிரை ஆகிய நட்சத்திரம் உள்ள நாள்கள் பயணத்திற்கு விலக்கப்பட்டவை.இந்த நாள்கள் கூட சிவனடியாருடன் அன்பாக இருக்குமே தவிர கெடுதல் செய்யாது என்பதே இரண்டாவது பாடலின் பொருள். நன்றி ஐயா.
@SREEKAVEETVofficial
@SREEKAVEETVofficial 2 жыл бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@sangeethaashwinbalajis3085
@sangeethaashwinbalajis3085 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@amuthasiva7093
@amuthasiva7093 2 жыл бұрын
5 வருடங்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலை உச்சி வரை சென்று வெள்ளயங்கிரீஸ்வர் மற்றும் தாயர் மனோன்மணி அம்மனையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (56 வயதில்) அன்பர் எவரேனும் பதிகம் பாடலாமே என முருகன் ஐயா கூறினார். அதன் பின் கோளாறு பதிகத்தை பாராயணம் செய்து இன்று வரை படிக்கிறேன் .நலமாக உள்ளேன் . நன்றி ஐயா.
@jeevakala834
@jeevakala834 2 жыл бұрын
Arumaiyana vilakam thangal padhivuku mikka nadir Iya nandri nandri
@loganathannatesan8249
@loganathannatesan8249 2 жыл бұрын
அருமையாவிளக்கம்ஐயா மண்ணிக்கவேண்டும்பாடலைபதிகம்என்றுகூறுகின்றிர்கள்🙏
@user-gx1fd3jv9t
@user-gx1fd3jv9t Жыл бұрын
பாடல் அல்ல பதிகமே
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 жыл бұрын
மேலும் தகவல் அறிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஐயா வணக்கம் நன்றி
@SREEKAVEETVofficial
@SREEKAVEETVofficial 2 жыл бұрын
நன்றி மேலும் அறிய ஆன்மிக தகவல்கள் கலைமாமணி ஶ்ரீகவி ஐயா வீடியோவைப் பார்க்கவும்
@ramamoorthiaa4320
@ramamoorthiaa4320 2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Жыл бұрын
என் அப்பன் சிவன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
@subbalalshmisankaramahadev6856
@subbalalshmisankaramahadev6856 2 жыл бұрын
அருமை ஓம் நமசிவாய 👌
@muthukumaran1706
@muthukumaran1706 2 жыл бұрын
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா. ஓம் நமசிவாய.
@yuvankriss1
@yuvankriss1 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் வாழ்க உங்களுடைய தொண்டு...........
@ponponkavi8488
@ponponkavi8488 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்ங்க அய்யா 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@RAMKUMARSRDS
@RAMKUMARSRDS 2 жыл бұрын
Romba nalla sonninga iya natri
@anpuramani6532
@anpuramani6532 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு மிக்க நன்றி
@ramachandrans.pillai2039
@ramachandrans.pillai2039 2 жыл бұрын
Good Explanation sir! However I feel that most people are seeking the “shortest path” to overcome their problems or gain their wishes through the great works of our ancestors like by your interpretation. This pathigam is one of them. Therefore I humbly disagree with your conclusion of saying if one “READS this pathigam” for 41 days, all the planets will not harm them! If you read each pathigam and understood clearly, for example வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணி ”தென் உளமே புகுந்த அதனால்” In each pathigam he describes that “ because (அதனால்) SIVAN enters his heart” - the planets will do only good! THEREFORE, he explains to everyone, whoever accepts SIVAN in their hearts, should not worry about the planets as they would not harm them. Thats is what he is swearing! So merely reading this pathigam alone will not solve problems caused by the planets. SIVAN is the SAVIOR!
@KUTTYSRMRAJA
@KUTTYSRMRAJA Ай бұрын
Arumai ayya nandri
@thirumalaik6678
@thirumalaik6678 Жыл бұрын
நன்றி ஐயா அற்புதமான பதிவு
@sriranganathar9427
@sriranganathar9427 Жыл бұрын
God closed the doors for intensity of bakthi
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
நன்றிகள் அய்யா வாழ்த்துக்கள்
@umalakshitha763
@umalakshitha763 2 жыл бұрын
Om Namashivaya
@veluvelu212
@veluvelu212 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@sai-vg1bq
@sai-vg1bq 2 жыл бұрын
Thank ஐயா அவா்கள்🙏🙏i will start reading this pathikam
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
ஓம் நம சிவாய
@anbalaganp2930
@anbalaganp2930 3 ай бұрын
அருமை
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 3 жыл бұрын
நன்று அய்யா
@nagavallipillai8411
@nagavallipillai8411 2 жыл бұрын
அ௫மை ஐயா.வாழ்த்துக்கள்🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 மிகவும் நன்றி ஐயா
@sumothee3394
@sumothee3394 2 жыл бұрын
Kodi nandrigal aya
@narayanamurthykothandarama4029
@narayanamurthykothandarama4029 4 ай бұрын
Thank you iyya. K narayana murthy
@muthukumara2557
@muthukumara2557 2 жыл бұрын
அருமை அய்யா
@geethac.v6828
@geethac.v6828 2 жыл бұрын
Nandri iyya. En kashtangal poganam iyya.i suffered till now.i am sixty.i want peace.i going to ro this.nandri iyya.🙏🙏🙏
@mohanasundri4524
@mohanasundri4524 5 ай бұрын
ஓம் நமச்சிவாய திஞருச்சிற்றம்பலம்❤❤❤🙏🙏🙏
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 Жыл бұрын
தெழுபவர் துயர் துடைப்பாய்போற்றி
@amuthas4588
@amuthas4588 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@kishore.r9826
@kishore.r9826 4 ай бұрын
Really amazing
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 2 жыл бұрын
Anna 🙏🏻arumai Yana pathivu....💐👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
@shneghass9668
@shneghass9668 3 ай бұрын
Nandri
@ayyappanvishnu8900
@ayyappanvishnu8900 Ай бұрын
Om namasivaya 🙏🙏🙏
@manimalarajendran5746
@manimalarajendran5746 2 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@vallikannupalaniappan3125
@vallikannupalaniappan3125 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@padmabr2596
@padmabr2596 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@Kamal-nc8wg
@Kamal-nc8wg Жыл бұрын
Om namah sivaya nadhan thall vazhga arumai ayya 🙏🙏🙏🙏
@annapooranesanp8340
@annapooranesanp8340 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 5 ай бұрын
Thanks ayya
@srimurgan2761
@srimurgan2761 Жыл бұрын
நன்றி ஐயா சிவாயநம
@umayalnarayanan3530
@umayalnarayanan3530 2 жыл бұрын
சிவாயநம ஓம்நமசியா இந்த
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
ௐம் நமசிவாய
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏
@jeipranav7727
@jeipranav7727 2 жыл бұрын
Excellent ayya
@varunakash8586
@varunakash8586 2 жыл бұрын
Om namah shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏
@ssr7222
@ssr7222 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@prabakarksat2724
@prabakarksat2724 2 жыл бұрын
Om Namo Shivaya
@manimariyappan3645
@manimariyappan3645 2 жыл бұрын
Valga Valamudan
@chandrasekar4
@chandrasekar4 Жыл бұрын
மிக நல்ல பதிவு. ஐயா வுக்கும் media வுக்கும் நன்றி
@hemamalinikrish3084
@hemamalinikrish3084 2 жыл бұрын
Thank you sir
@murugeswarishanmugakani276
@murugeswarishanmugakani276 2 жыл бұрын
Nice 🙏
@barathraaj8713
@barathraaj8713 Жыл бұрын
Thank you sir.
@kavithavenki9700
@kavithavenki9700 2 жыл бұрын
Ok ayya
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 жыл бұрын
Om Bamasivaya. Thiruchitrambalam.
@annapooranamvijayan8735
@annapooranamvijayan8735 9 ай бұрын
@bharathinarasimhulu2103
@bharathinarasimhulu2103 2 жыл бұрын
Ayya arumai.🙏🙏🙏💐💐💐
@manippstribol2709
@manippstribol2709 Жыл бұрын
ஓம் siva siva
@kalpagammurali2087
@kalpagammurali2087 2 жыл бұрын
Arunai sir 🙏 thekuvana vilakkam
@seethalakshmi6744
@seethalakshmi6744 2 жыл бұрын
Ethai patithal job ketaikuma
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om
@sumothee3394
@sumothee3394 2 жыл бұрын
Enna arumai namasivaya
@lrradhakrishnanradhakrishn8681
@lrradhakrishnanradhakrishn8681 Жыл бұрын
OM NAMAH SHIVAYA,OM NAMAH SHIVAYA,OM NAMAH SHIVAYA 🙏🙏🙏
@shakilaa8880
@shakilaa8880 2 жыл бұрын
Om namashivaya🙏
@hemarajkumar505
@hemarajkumar505 2 жыл бұрын
Om namashivaya
@ambikasaravanan4697
@ambikasaravanan4697 2 жыл бұрын
Thsnkks
@galaxysrhythm5163
@galaxysrhythm5163 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... 🙏 திருவெண்காடு சிவன் கோயில் அறிய வேண்டிய தகவல் kzfaq.info/get/bejne/acd4e9V5vc6pepc.html
@ranganayakikanagaraj2661
@ranganayakikanagaraj2661 5 ай бұрын
Omnsmasivayaporie❤
@visalakshmi6583
@visalakshmi6583 2 жыл бұрын
om sivaya namaha
@allinallsutha6855
@allinallsutha6855 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏அருமை ஐயா, மெய் சிலிர்க்க வைக்கிறது ,இதை பதிவு செய்த உங்களுக்கு நன்றி ஐயா🙏
@poomoganpoomoganpoo1774
@poomoganpoomoganpoo1774 2 жыл бұрын
Om namasivaya🙏🙏🙏🙏
@alageshpanikar1527
@alageshpanikar1527 Жыл бұрын
Om namah shivaya 🌹🌼🌹🌼🌹🙏🙏🙏🙏🙏
@ROUNDTRIP...SRILANKA
@ROUNDTRIP...SRILANKA 2 жыл бұрын
Ohm Namashivaya
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Жыл бұрын
Vanakam Anna arumaiyana pathivu Anna vunga no pls
@abiramechitrabharathi4098
@abiramechitrabharathi4098 2 жыл бұрын
🌄🙏🌄கோளறு பதிகம் ஏடுகளில்எழுதியிட்டுப்பின் மதுரையம்பலம்...ஆலவாயர்முன்....திருநீற்றுப்பதிகம். பாடி..விபூதி அளித்து..மன்னன் குறுகின தேகம் நிமிர்கிறது.....ஆம்..ஔவையின்.. வாக்குண்டாம்நல்லமணமுண்டாம்...* போல பாட்டுப்பயிற்சி....தண்டுவட நாடிகளின்...ஆக்ஸிஜன் ஓட்டம்தடைப்படாமல்காக்கும்.ஒரு இயன்முறை மருத்துவ ஒத்தடமேஃநற்பவிஎன்னத்தையாவதுபேசலாமே..என்றில்லாமல்..இதூபோலும்பதிவுகள்..பார்த்துஆரோக்யம்பேணமுடியுமேஃ🌻🪔🪔🌻
@amuthasiva7093
@amuthasiva7093 2 жыл бұрын
சுதந்திரம் வாங்குமுன் மகான் ஒருவர் மவுண்ட் பேட்டன் பிரபு முன்பு அமர்ந்து கோளறு பதிகம் பாடியதாகவும் அவர் மனம் மகழ்ந்ததும் செவி வழிச் செய்தி. மகளே விமர்சனம் வேண்டாமே. வாழ்க வளமுடன்!
@Maara1608
@Maara1608 2 жыл бұрын
Period tym la read pannalama plzz
@nagavallipillai8411
@nagavallipillai8411 2 жыл бұрын
அ௫மை ஐயா🙏🙏🌷🌷
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
கோளறு மகிமை | வாசுகி மனோகரன் | மதுரை தமிழ்ச்சங்கம் |
1:51:35
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН