44 ஆவது திருவிளையாடல் | 44. இசைவாது வென்ற படலம் | ISAI VAADHU VENDRA PADALAM

  Рет қаралды 54,118

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Жыл бұрын

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 114
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
சிவபெருமானின் திருவிளையாடல் புராணம் கதை சொல்லும் விதம் எல்லோரையும் மகிழ்ச்சி அடைய செய்த தேச மங்கையர்கரசி அம்மாவை பாராட்டுவோம் வாழ்த்துவோம் சிவபெருமானின் அருள் இவருக்கே கிடைக்கட்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@anithak9700
@anithak9700 Жыл бұрын
திருவிளையாடல் புராணம் கேட்கவும் பார்க்கவும் சந்தோசமாக இருக்கு நீங்க பேசற மாதிரி வீடியோ காட்சிகள் போடுங்கம்மா ப்ளீஸ்
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@venkateshk9253
@venkateshk9253 Жыл бұрын
O
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Жыл бұрын
🔱 ஓம் நமசிவாய🌿🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏🙏 சிவனுடைய திருவிளையாடல் புராணம் ஒவ்வொன்றும் அருமை பக்தர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். குருவே தங்களுடைய சொற்பொழிவு கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் போரடிக்காமல் பேச்சில் கம்பீரம் நகைச்சுவை அருமை மிக்க மிக்க நன்றி குருமாதா🌹🙏
@gururama1750
@gururama1750 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அம்மா. தொடர்ந்து திருவிளையாடல் புராணம் கொடுங்க அம்மா. நன்றி
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravananraja5457
@saravananraja5457 7 ай бұрын
🙏🙏🙏 அம்மா
@KubendranMangai
@KubendranMangai Ай бұрын
சிவ.சிவ
@mariselvam8428
@mariselvam8428 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தோணும் பதிவு அம்மா நன்றி அம்மா
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@sasikumar808
@sasikumar808 Жыл бұрын
ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன். செவிநுகர் கனிகளை நல்கும் அம்மைக்கு சொல்லற்க நன்றி
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.எதிர்பார்த்து கொண்டியிருந்தேன் அம்மா
@meenakashishankar9292
@meenakashishankar9292 Жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@tarmikamt3119
@tarmikamt3119 Жыл бұрын
Thiruvilaiyadal puranam anaithu padalangalum thangalin inimaiyana kuralil ketka virumpukirom amma. Sweetest voice. Thank you Mam🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏💐🌈🌹திருநீலகண்டம்🌹🔥 🔱🫒அருணாசலசிவ🙏🌷🍁🦚திருச்சிற்றம்பலம்🐄🌸🍁🙏🏻🦚🐚
@gomathist7760
@gomathist7760 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼 குருவே சரணம் 🙏🏼
@sarala3660
@sarala3660 Жыл бұрын
Super amma thank you so much amma. Om nama shivaya
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 Жыл бұрын
Super👏🏻👏🏻👏🏻👌🏻. Truly divine.👍🏻 Thank you ma'am 🙏🏻
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Жыл бұрын
Daily I hearing your voice madam, very good information madam
@RaRa-to4ku
@RaRa-to4ku Жыл бұрын
ஆத்மகுருவிற்க்கு நன்றி🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்
@ananthsivakami5369
@ananthsivakami5369 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@panneersarath6170
@panneersarath6170 Жыл бұрын
Kuru❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@sudhapriya2339
@sudhapriya2339 Жыл бұрын
மேடையில் பேசும் அழகே தனி தான் ங்க அம்மா
@manjurajesh356
@manjurajesh356 Жыл бұрын
Om shivaya namaha thank you amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dds1913
@dds1913 3 ай бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய
@paramagurus1811
@paramagurus1811 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 Жыл бұрын
காலை வணக்கம் நன்றி அம்மா 👌
@lavanyas5701
@lavanyas5701 Жыл бұрын
நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
@gowriabirami477
@gowriabirami477 Жыл бұрын
Always waiting for this story Please upload weekly one video amma🙏
@yogiji5492
@yogiji5492 Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு
@dhaneeshmac3564
@dhaneeshmac3564 Жыл бұрын
அம்மா வணக்கம் ரொம்ப நன்றி அம்மா🙏
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
I'm namasivayam namaka super akka
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Omnamacivayam
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
Thankyou so much 😊🙏🏻🙏🏻🙏🏻🌺
@suryaveera6250
@suryaveera6250 Жыл бұрын
Amma vanakam thiruvelayadal puranam anathum arumai siva siva
@nithyavathi138
@nithyavathi138 Жыл бұрын
அம்மா இந்த பதிவு அருமை அருமை அருமை. கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் என்னம்மாமாமாமா. .... ஆச்சி கந்த னை பற்றி நிறைய நிறைய சொல்லுங்க அம்மா I love you
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻💐💐🎂
@suganthirarani598
@suganthirarani598 Жыл бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@naveensartfactory5099
@naveensartfactory5099 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@dineshkarthick9896
@dineshkarthick9896 Жыл бұрын
Arumai amma🙏🙏🙏🙏🙏
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Жыл бұрын
Thanks amma 🙏🏾🙏🏾🙏🏾
@muthumanisellaya4378
@muthumanisellaya4378 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 Жыл бұрын
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
Amma kaalai vanakkamamms i am happyma
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
நன்றி அம்மா
@mariselvam8428
@mariselvam8428 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@rabiarabia9073
@rabiarabia9073 Жыл бұрын
Nandri sagotharii
@m.mythilimathiyanm.mythili720
@m.mythilimathiyanm.mythili720 Жыл бұрын
Super amma your 🙏🙏🙏
@dlg2577
@dlg2577 3 ай бұрын
❤🎉
@tamizhanda3653
@tamizhanda3653 Жыл бұрын
Arumai amma
@MrNavien
@MrNavien Жыл бұрын
Arumai arumai
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super amma
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
ஓம் நமசிவாய
@healthytamizhan9994
@healthytamizhan9994 Жыл бұрын
அருமை 🙏👏👏
@karthicks7495
@karthicks7495 Жыл бұрын
Thank you madam
@user-pb1pu6xr6f
@user-pb1pu6xr6f Жыл бұрын
அக்கா தங்கள் பதிவுகளிலே நான் விருப்பி கேட்பது இந்த திருவிளையாடல் புராணம் தான்
@nakshatramanjari2170
@nakshatramanjari2170 Жыл бұрын
நலம் தரும் நாள்காட்டி வாங்க எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கவும் அம்மா
@sowmyadevimanikandan4479
@sowmyadevimanikandan4479 Жыл бұрын
Amma ramayanam kadaiyum solluinga plz.
@amudhabarathi102
@amudhabarathi102 Жыл бұрын
We want we r waiting for margali pathvu amma
@kalaivanis2859
@kalaivanis2859 Жыл бұрын
Om namasivy 🙏🙏🙏👏
@deepatamil3626
@deepatamil3626 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா
@sarathaganesh8113
@sarathaganesh8113 Жыл бұрын
வணக்கம் அம்மா.
@vallivalli1697
@vallivalli1697 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ranij996
@ranij996 Жыл бұрын
🙏🙏🙏
@abiramiabi8114
@abiramiabi8114 Жыл бұрын
🌺🌺🙏🙏👌👌
@revathis2485
@revathis2485 Жыл бұрын
Madam please varazhi Amman vazhipadu patri sollunga please 🙏
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@maruthachalmm
@maruthachalmm 4 ай бұрын
🙏🙏🏻
@kasthuridurai7752
@kasthuridurai7752 Жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திருசரணம் 🙏🙏🙏🙏🙏
@petslover529
@petslover529 Жыл бұрын
அம்மா சத்ய சாய் பாபா பற்றி சொல்லுங்க
@revathysubramanian467
@revathysubramanian467 Жыл бұрын
🙏
@mahalakshmi8108
@mahalakshmi8108 Жыл бұрын
Amma 🙏🙏🙏🙏
@vasantharaja4750
@vasantharaja4750 Жыл бұрын
Tq akkaa
@Haran18
@Haran18 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@mathumithanagarajan7965
@mathumithanagarajan7965 Жыл бұрын
Chicken pox vanthal pinpatra vendiya vali muraigal patri oru pathivu tharavumm...ena seiya vendum endru theriyamal migavum siramam aga irunthathu...nengal oru pathivuu tharungal ini varum kalathil uthaviyaga irukum..🙏🏼🙏🏼
@poojapoorni1543
@poojapoorni1543 Жыл бұрын
Amma Nanri Nanri amma Ungaluku Ungal voice avlo azagu amma
@b.nandhini6575
@b.nandhini6575 Жыл бұрын
வணக்கம்
@sivanyasubha3779
@sivanyasubha3779 Жыл бұрын
அம்மா எங்கள் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சொற்பொழிவு நடத்த எப்போ வருவிங்கனு உங்கள் சொற்பொழிவை கேட்க காத்து கொண்டிருக்கிறேன்
@manjulas9741
@manjulas9741 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐
@user-du2kx7gy2k
@user-du2kx7gy2k Ай бұрын
அம்மா வணக்கம் எனது பேரன் ஆர்டிசம் குறைபாடு உள்ள குழந்தை அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா ❤❤❤
@sukirthanprabagaran980
@sukirthanprabagaran980 Жыл бұрын
இன்று ஆஞ்சநேய ஜெயந்தி 😉
@dineshsairam3828
@dineshsairam3828 Жыл бұрын
Amma perambur veeramaakaliyamman varalaru pathi sollunga plsssa
@ramsankarn4776
@ramsankarn4776 Жыл бұрын
வணக்கம் அம்மா எனது மாமியாருக்கு திதி குடுக்க போறோம் ,திதி குடுத்துட்டு அப்படியே குலதெய்வம் கோவிலுக்கு போகலாம ...இதற்கு பதில் சொல்லுங்கள் அம்மா 🙏
@ramsankarn4776
@ramsankarn4776 Жыл бұрын
இந்த பதில் மிகவும் முக்கியமானது சொல்லுங்கள்
@sarulatha476
@sarulatha476 Жыл бұрын
Amma meendumoru needa pathivaga 63nayanmargal story thiruvilayadal story sollunga
@dushduvar393
@dushduvar393 Жыл бұрын
Amma veedil naan aal kaati viral alavu Murugan silai poojai araiyil vaithullen muruganuku sevai kizhalamai Mattum clean seithu poojai seiven ithu thavara ? Illai Chinna silai vaithu Vali pada kudatha ? thinamum abisegam seithu prasatham vaika venduma? Apadi sillaivaithu valipada kudathu eneral antha Chinna pithalai silaiyai enna seivathu plz udane reply pannunga delay panitathinga, naan ore kulapathil ullen,
@tamilspiritual8260
@tamilspiritual8260 Жыл бұрын
amma na tangalidam paniru thirumurai padike virumbugiren..
@bhuvaneshwarishekar2825
@bhuvaneshwarishekar2825 Жыл бұрын
Amma please thiruppavai ,margali matha ,padal please send me description box
@dineshsairam3828
@dineshsairam3828 Жыл бұрын
Gramathusamy veeran pathi sollunga plss
@omnamashivaya574
@omnamashivaya574 Жыл бұрын
மார்கழி பற்றி சொல்லுங்கள்
@rajaramgurukuppuswamy752
@rajaramgurukuppuswamy752 Жыл бұрын
Hi amma superb video Nice. I need your help. Could you pls help us.
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 Жыл бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@vennilakitchenrecipes2175
@vennilakitchenrecipes2175 Жыл бұрын
அம்மா காலையில் குழந்தைகள் தூங்கிகொண்டிருக்கும்போது கடவுளுக்கு விளக்கு ஏற்றலாமா?
@uthayakumar7309
@uthayakumar7309 Жыл бұрын
Mm eththalam akka
@tgmrthor7079
@tgmrthor7079 Жыл бұрын
Kari nalil kalyana pantha kal nadalama.
@NPSi
@NPSi Жыл бұрын
🙏🙏 Background noise very annoying, for that reason can't continue to listen Amma.
@rajaramgurukuppuswamy752
@rajaramgurukuppuswamy752 Жыл бұрын
அம்மா உங்களுடைய பதிவை பார்த்தேன் மிக அருமை. எனக்கு உங்களுடைய உதவி வேண்டும் கிடைக்குமா
@santhanarajraj6124
@santhanarajraj6124 Жыл бұрын
Panambarai madathi Amman story solluga l akka
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН