No video

48 )கண்ணதாசன்-அந்தாதியில் ஒரு சாதனை

  Рет қаралды 56,213

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

தமிழ் சினிமாவில் அந்தாதி முறைப்படி எழுதப்பட்ட முதல் பாடல்.. இரண்டு பாடல்கள் பற்றிய சுவையான நிகழ்வுகள்.

Пікірлер: 176
@sakthivelmusiri7818
@sakthivelmusiri7818 4 жыл бұрын
என்ன கருத்து ஆழம் அந்தாதியில் பாட்டு எழுதுவது உலகத்தில் கவிஞர் தான் எழுத முடியும் பிரமித்து போய் விட்டேன் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் படம் பார்த்தேன் இது புரியவில்லை தங்களின் விளக்கம் எளிதில் புரிந்தது 1981 வருடம் B.Com இரண்டாம் ஆண்டு அரசு கலை கல்லூரி முசிறி திருச்சியில் படித்து கொண்டு இருந்தேன் கவிஞர் மறைந்த நாள் இரண்டு நிமிடம் மவுண அஞ்சலி செலுத்தி விடுதியில் கவிஞர் படம் வைத்து அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்தோம் அப்போது என்னுடைய வயது 18 . அய்யா உங்கள் பதிவுகள் மனதில் நீங்கா இடம் பெறுகிறது நன்றி வாழ்த்துக்கள் என்றும் கவிஞர் சொன்ன வழியில் நாம்
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 4 жыл бұрын
'நான் நிறந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்ற வரிகளுக்கு இந்த நிகழ்ச்சியொரு சாட்சி!
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 4 жыл бұрын
சராசரியைப் புரிந்து கொள்ளாமல் இந்தப் பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். உங்கள் உரைநடை எனக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்தது. கண்ணதாசனை யாருடனும் பொருத்த முடியாது. பாலச்சந்தர் புகழ்பெற்ற இயக்குனர் தமிழ் சினிமா
@kavithamani1468
@kavithamani1468 4 жыл бұрын
K.Balachandar sir is a genius.His films changed people's mind because of the boldly story telling method.
@Lakkuish
@Lakkuish 4 жыл бұрын
அருமை,அருமை, இப்படியான கவிஞரின் ஆளுமைகளை கேட்க்கும்போது அவரிலிருந்த அன்பும் மதிப்பும் கண்களைக்கலங்கவைக்கிறது.இதை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கு நன்றிகள் கோடி.
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
ரொம்ப சிறப்பு இவ்வளவு நாட்கள் எனக்கு தெரியாததை நீங்கள் சொல்லி நான் தெரிந்துகொண்டதற்கு .அருமையாக எழுதி உள்ளார் கவிஞர்
@sundaranekal3648
@sundaranekal3648 4 жыл бұрын
கவியரசரை பற்றி எவ்வளவு விஷயம் இருந்தாலும் தங்கள் ஸ்வாரஸ்யமான பேச்சை கேட்க கேட்க நன்றாக உள்ளது
@solai1963
@solai1963 4 жыл бұрын
வெகு காலம் வரை அந்தாதி முறையில் வசந்தகால நதிகளிலே... என்ற பாடல் என்பது பலரும் அறியாதது.. அருமையான பதிவு , தொடருங்கள் கவியரசரின் புதல்வரே... நன்றி.
@sundareswarankattussery2758
@sundareswarankattussery2758 4 жыл бұрын
Y
@ko6946
@ko6946 4 жыл бұрын
மன்னிக்கவும் இவை தமிழிசிரியராகளின் "செல்லப் பாடல்கள்"
@sakthivelpalaniappan3964
@sakthivelpalaniappan3964 4 жыл бұрын
பதிவு மிகவும் அற்புதம். கவியரசு எனு‌ம் அற்புதம், அதை விளக்கிய கவியரசர் மைந்தன் துரைஅண்ணா அவர்கள் விளக்கம் மிக அற்புதம்..... நன்றி.... இங்ஙனம்..... பழனியப்பன் சக்திவேல்.
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
@ கவியரசர் தமையன் அல்ல, அது அண்ணனைக் குறிக்கும்.
@sakthivelpalaniappan3964
@sakthivelpalaniappan3964 4 жыл бұрын
@@velchamy6212 மிக்க நன்றி என் தமிழ் பிழையை திருத்தியதற்கு திரு. வேலுசாமி அவர்களுக்கு🙏. மைந்தன் என்று குறிப்பிடுவதை தவராக தமையன் என்று எழுதி விட்டேன். இப்போது அதை திருத்தி விட்டேன்.
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 4 жыл бұрын
Thanks to all the brothers and sisters who have shared their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 4 жыл бұрын
அய்யா அருமை. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி... ஆஹா. கவியரசரின் பெருமைகளை தொடர்ந்து பேசவும்.
@kodiswarang4647
@kodiswarang4647 4 жыл бұрын
மிகவும் அற்புதம். நான் முன்பு படம் பார்க்கும் போது தெரியாத விஷயங்கள் தாங்கள் இப்பொழுது சொல்லி தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி நண்பரே. மேலும் மேலும் தொடருங்கள்.
@madrasfilmsociety6474
@madrasfilmsociety6474 4 жыл бұрын
அன்பகலா சகோதரர் துரை உங்களை பார்த்து மிகவும் பெருமை படுகிறேன் மற்றும் பொறாமையும் படுகிறேன் படத்தில் படகிலுருந்து கமல் விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் பொழுது காப்பாற்றாமல் ரஜினி பாடுவதாக அமைந்தகாட்சியை தாங்கள் விவரிக்கும் பொழுது என் மனத்திரையில் அக்காட்சி ஓடியது அதற்கு தங்களின் வர்ணனை மட்டுமே சாட்சி தந்தையை மணந்து கொண்டு ரஜனி பாடும் பாட்டு கமலின் குரல் எனபதனை இப்பொழுதுதான் உணர்கிறேன் அதற்கும் உங்களுடைய வர்ணனை தான் காரணம் நன்றி நண்பனே சுபாஷ் சந்திரன் வி பொதுச் செயலாளர் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran 4 жыл бұрын
மூன்று முடிச்சில் வந்த அந்த காலவெற்றிச்சித்திரம். கவிஞரின் பங்கு ஒரு கதாசிரியரின் பங்காய் அமைந்தது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும். ஒப்பற்ற கூட்டணியில் விளைந்த அருமையான பாடல்கள். கதையில் போட்டியில் வந்த கவிதைகளும் கவிஞரின் கைவண்ணம் என்று இன்று தான் தெரிந்துகொண்டேன்.ஆனந்தம் கொண்டேன்.......
@ramalingamkulandhaivelu5436
@ramalingamkulandhaivelu5436 4 жыл бұрын
When I was a student in The great Pachaiyappa's college at Chennai, the Kavingar,the chief guest of the Tamil Elakkiya Peravai,had given lectures for the lyrics "Attikkai Kai Kai" in 1974.I am very proud to be a contemporary In Kavingar era. K.Ramalingam.Advocate. Salem.
@sivagnanam5803
@sivagnanam5803 4 жыл бұрын
அருமையான பாடல் என்று இதுவரை கேட்டு ரசித்ததுண்டு... ஆனால் இவ்வளவு விடயங்களை கவியரசர் பொதிந்து வைத்துள்ளார் என்பதை கவியரசர் மகனார் வழியாகக் கேட்டு மகிழ்ந்தேன்... வாழ்க நலமுடன்... வாழ்க தமிழ்....
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Apart from that Mr durai way of expression in pure tamil ( not even single english word mixed in his speech
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
That is more happy to hear in our mother mozhi
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
What bharadi said is true(
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 4 жыл бұрын
கவிஞர் அவர்கள் தந்த பாடல் மட்டும் அந்தாதிகள் அல்ல கவிஞர் பற்றிய நினைவுகளும் அந்தாதி தான்
@dhanasithambaram2620
@dhanasithambaram2620 4 жыл бұрын
தவறு, அவர் நினைவுகள் எப்போதுமே ஒரு அந்தம் இல்லாத ஆதி....
@vasanthabalachandiran2558
@vasanthabalachandiran2558 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை இதேபோல அதன் காலத்திலேயே ரசித்தேன் எனபது எனக்கு பெருமை
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 4 жыл бұрын
கவியரசரின் ஒரு வரிக்காக ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். ஒரு படத்தின் கதையை ஒரே பாடலில் எழுதி வந்தார். கவியரசர், msv ,TMS , சிவாஜி. இவர்களிடம் கதா பாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்.இவர்கள் அனைவரோடும் நாம் வாழ்ந்தகாலம் இனிமையானது.
@jayakrishnan7579
@jayakrishnan7579 4 жыл бұрын
First class turning point even in the song! Great Kannadhaassn !
@balukavitha9038
@balukavitha9038 4 жыл бұрын
"மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே " ஐயா இப்பாடல் புகழ்பெற்ற அபிராமி அந்தாதி .இந்த ஒரு பாடலுக்குள் உள்ளே ஒவ்வொரு வரியும்அந்தாதி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதியில் புலமையும் தேர்ச்சியும் உரைவளமும் பெற்றவர் கவியரசர் . அந்த தமிழ் மகன் அந்தாதி படுவதில் வியப்பில்லை.
@jbphotography5850
@jbphotography5850 4 жыл бұрын
ஆகா அற்புதம் ,எந்த வகை பாட்டானாலும் கவிஞர் தான் டாப்
@ko6946
@ko6946 4 жыл бұрын
ஒரு கோப்பையிலே...... அத்திக்காய்..... போன்ற.... பள்ளி கல்லூரி தமிழாசிரியர்களின் சிலாகிப்பான விளக்க வரிசையில் சேர்ந்த பாடல்கள் இவை............... எங்கள் மனதில் கவிஞரை நிலைக்க வைத்தனர். அதுபோல மேடையில் "பசுமை நிறைந்த நினைவுகள்" முழங்க நடையில் வலம் வந்த பாடல் "வசந்த கால நதிகள்.......
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
ஒரே பாடலில் படத்தின்கதையை உணரவைப்பதுகவிஞரின் தனித் திறமை.
@remingtonmarcis
@remingtonmarcis 4 жыл бұрын
அகவை ஐம்பத்துநாலுக்குள் அத்தனையும் தித்திப்பாய்த் தந்திட்ட ஒரே தமிழ்த் திரைக்கவி
@selvaa_official_2627
@selvaa_official_2627 4 жыл бұрын
நீ செய்த கவியெல்லாம் தவள்ந்து வரும் தமிழலைகள் கண்ணதாசன் 🙏🙏😘
@tamilmurugan3633
@tamilmurugan3633 4 жыл бұрын
அருமை, மிகவும் அருமை! கதையுடன் இணைந்து பயணிக்கும் பாடல்! தங்களது விளக்கம் மகுடம்! மேலும், இதயக்கனி, படத்தின் தொட்ட இடமெல்லாம், பாடலிலும் அந்தாதி பயன் படுத்த பட்டிருக்கும்!
@prabaaol
@prabaaol 4 жыл бұрын
வையம் உள்ள வரைக்கும் வாழும் நம் கவிஞர் புகழ்,நாம் இன்று கவிஞர் என்றும்👣👣💝🙏
@ajimuthu5013
@ajimuthu5013 4 жыл бұрын
Super kannadhsan is great 👏👏👏 always great for mee
@learnenglishinTamil
@learnenglishinTamil 4 жыл бұрын
Thanks for your compliments !!! Aji Muthu Please share the channel to your friends and relatives by whatsapp
@berinagaianparthasarathy671
@berinagaianparthasarathy671 4 жыл бұрын
இறைவனின் கொடுத்த வரம் கண்ணதாசன்
@paridhivendhan
@paridhivendhan 4 жыл бұрын
.....எல்லாத்துக்கும் இணையா ... யாவரைக் காட்டிலும் ஐயா வின் வரிகளே மேலோங்கி இருக்கிறது என்பது அடியவனின் கருத்து.
@scsangaran
@scsangaran 4 жыл бұрын
இதை யாராலும் எழுத முடியாது என்பது தின்னம். அதை கண்ணதாசன் எழுதியதில் ஆச்சாயபட ஏதும் இல்லை. இருந்தும் இதைப் பார்த்து மனிதன் மலைக்காதிருந்தால் எவ்வளவு மலைப்பாக இருக்கும்.
@prakashavails
@prakashavails 4 жыл бұрын
இதை எல்லாம் ரசித்த பின்பு, இன்றைய திரை இசை எவ்வளவு தரம் குறைவாக உள்ளது என்று புரிகிறது. கருப்படு பொருளை உருப்பட வைத்த காலக் கணித கண்ணதாசன்.
@periyanansolaiappan140
@periyanansolaiappan140 4 жыл бұрын
அருமையான பாட்டுகள். கமலுடன் வாழ இயலாமல் முடிந்த காதலை ரஜினி ஆதியிலிருந்து துவக்க முயலுகிறார்
@geethalakshmanan9883
@geethalakshmanan9883 Жыл бұрын
👏👏👏👏👏 கவிஞரின் படைப்பிற்குத் தலைவணங்குகிறோம்🙏🙏🙏🙏
@RajaRam-ee2je
@RajaRam-ee2je 4 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் என்று ஆச்சாிய பட வேண்டியது தானே சாா், இக்காலம் அல்ல எக்காலம் போனாலும் கண்ணதாசன் ஒரு கால கண்ணாடி 😍😍😍😍😍😍
@sivakumarv3203
@sivakumarv3203 4 жыл бұрын
Wonderful explanation sir.....I have forwarded this to my friends.....kannadaasan the great....naavil Saraswati Devi....kannadaasan should have lived many more years .....
@dhanasithambaram2620
@dhanasithambaram2620 4 жыл бұрын
மிக சுவாரஸ்யமாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி. 🙏🏽
@apjnagunagu8874
@apjnagunagu8874 4 жыл бұрын
தமிழின் பா வகைகள் அறிந்தவர் உங்கள் அப்பா, அப்பப்பா - கவிஞர் அந்தாதி மட்டுமல்ல - அவர் திறமை எப்படிச் சொல்ல தகர வரிசை மட்டுமே - பாடல் தாதி தூது தீது தத்தை தீதோதாது இப்பாடல் வானம்பாடி படத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும் அபிராமி அந்தாதி - கந்தரந்தாதியும் கற்றவனுக்கும் - கல்லாதவனுக்கும் கண்ணதாசனை விட்டால் யார்? கவி அரசும் - மற்ற கவி அரசும் (வாலி) இல்லை மாற்றுக் கவிஞர்கள் தெரியவில்லை தமிழை தவிக்கவிட்டு கவிஞர்களே நியாயமில்லை /நியாயமில்லை
@cosmosn8010
@cosmosn8010 4 жыл бұрын
அருமை
@apjnagunagu8874
@apjnagunagu8874 4 жыл бұрын
நன்றி
@apjnagunagu8874
@apjnagunagu8874 4 жыл бұрын
நன்றி
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 4 жыл бұрын
அருமை! Thanks sir!
@plastram
@plastram 4 жыл бұрын
அருமையான தகவல்.... புதிய addition to the Lyrics of ஆடிவெள்ளி பாடல்.... நன்றி... தொடர்ந்து பகிருங்கள், நாங்கள் அறியாத பலவற்றை.... 🙏🙏🙏
@varadarajanps1384
@varadarajanps1384 4 жыл бұрын
Simply superb Andhathi style song penned by the immortal KK. No words of praise can match his talent!
@balrajg2854
@balrajg2854 4 жыл бұрын
No more words enough to say the greatness of kannadadasan expecting more updates
@dynashekar
@dynashekar 4 жыл бұрын
Genius Kannadasan.. poet par excellence...
@naveenkumars1417
@naveenkumars1417 4 жыл бұрын
தொடரட்டும் உங்கள் நினைவுகள், ஐயா..
@Raaj2020
@Raaj2020 4 жыл бұрын
மிக மிக அருமை சார்.... இது வரை பாடலை பல முறை கேட்டும் பார்த்ததும் உண்டு... ஆனால் அதனுள் இவ்வளவு அற்புதமான கருத்துக்ககள் செரிந்துள்ளதை இப்பொழுது தான் அறிகிறேன்... அற்புதம் சார்... நன்றி...
@ramananisaikkavi3412
@ramananisaikkavi3412 3 жыл бұрын
அருமையான பதிவு துரை! வார்த்தைக்கு வார்த்தை ரசித்தேன்!
@svre1993
@svre1993 4 жыл бұрын
First comment for KAVINGAR 🙏🙏
@narayanansankararaman8108
@narayanansankararaman8108 4 жыл бұрын
Superb eternal kannadasan and His Lyrics
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
கண்ணதாசன்-அந்தாதியில் ஒரு சாதனை EPS 48 - நன்றி சார் திரு Annadorai Kannadhasan
@kumarkrishnan4581
@kumarkrishnan4581 4 жыл бұрын
Memorable lyrics, Songs composition is top class unbeatable, unforgettable
@dinesh2960
@dinesh2960 4 жыл бұрын
Kannadhasan sir always rock's
@nothingevermatters..1109
@nothingevermatters..1109 3 жыл бұрын
Kamal sir voice wow melting ♥️♥️♥️
@rangals9214
@rangals9214 4 жыл бұрын
Pride of tamil cinema
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 жыл бұрын
Absolutely fabulous. Very yaraleyum ippidi ezhutha mudiyaathu. Athuthan kavi arasar 🙏🙏👏
@sivamcollections
@sivamcollections 4 жыл бұрын
ஆச்சரியத்தின் உச்சம் கண்ணதாசன்.
@muthunathan4394
@muthunathan4394 4 жыл бұрын
As maestro said, there is no best poet like Kannadasan sir in this world👏👌
@hema6301
@hema6301 4 жыл бұрын
Kaviarasar Oru sagaaptham🙏 saamaaniyaraal enna mudiyatha karpanai thiran👌🙏
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 4 жыл бұрын
Wow, what a great Kannadasan. We won’t get another Kannadasan or Mahakavi Bharthiar.
@karupayyakaliyan8981
@karupayyakaliyan8981 3 жыл бұрын
அருமையான பதிவுங்க சார் நன்றி
@rajendranp1271
@rajendranp1271 4 жыл бұрын
ஐயா.. இந்தப்பாடலுக்கு முன்னரே 'வாழ நினைத்தால் வாழலாம் ' என்ற பாடலின் சரணங்களை அந்தாதி முறையில் எழுதியிருப்பார்.
@saravananloganathan2452
@saravananloganathan2452 4 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு பிராமாதம் அண்ணா மறக்கமுடியாத உங்கள் பதிவு. ஆவடி ட சரவணன்.
@mas5405
@mas5405 4 жыл бұрын
Very nice. You have shared your father's friendship with MGR & Shivaji in many of your videos. Also, please share you Father's Friendship with "Navarasa Tilagam" Muthuraman and about the lyrics for Muthuraman songs, written by your father.
@balandr2544
@balandr2544 4 жыл бұрын
Wow....wow...superb. i recollect those oldies.
@palaninadarajah1421
@palaninadarajah1421 3 жыл бұрын
Still no one passed the LEGEND
@sridhartv4543
@sridhartv4543 4 жыл бұрын
No individual can match the pot laureate of 20th century ganeration, those who heard his songs are blessed this too the almighty Lord narayana in the avatar of kannan or shri krishna, well explains by Anna Shri Anna kannadasan
@manikantan6770
@manikantan6770 4 жыл бұрын
Legend be a legend
@manivelan9672
@manivelan9672 4 жыл бұрын
படம் 1976-ல் நான் S.S.L.C படிக்கும் பொழுது வெளிவந்தது... சென்னை தியாகராய நகர், கிருஷ்ண வேணியில் பார்த்ததாக நினைவு! கவிஞர் எழுதியதில் இவ்வளவு விடயங்களா? விளக்கிச் சொல்லும்போது தான் அதிலுள்ள நுணுக்கங்கள் புரிகிறது! Wow!!
@mgrajan3995
@mgrajan3995 4 жыл бұрын
மறக்க முடியுமா !
@rangajagannathan910
@rangajagannathan910 4 жыл бұрын
Kaviyararsar pol oruvarume ellai avare meendum pirandhal dhan oondu great soul
@Priceless001
@Priceless001 2 жыл бұрын
மிக அருமை 👌
@arulball7129
@arulball7129 4 жыл бұрын
Well done to your dad. I see this movie when I was in sri lanka ,still I can remember the story . Only one thing I didn't know Kamala Hassan sang the song I thought rajani , until you put the record thank you very much god bless you 🙏🙏
@sumathirajaram357
@sumathirajaram357 4 жыл бұрын
Wonderful!!!
@ramasamymuthusubramanian3719
@ramasamymuthusubramanian3719 4 жыл бұрын
இதயக்கனி படத்தில் எங்கேயோ பார்த்த ஞாபகம் என்மேலே சாய்ந்த ஓவியம் என ஒரு அந்தாதி பாடல் வரும். அதிலும் கதையை சொல்லி இருக்கிறார் கவிஞர். அசல் இவ்விடம் நகல் அவ்விடம் ‌ என்று _ கதை படி கொலை செய்த பெண் இங்கே அசல் இவ்விடம் அவளைப் போலவே உருவம் கொண்ட தலைவி சிறையில் என பொருள் படும். அந்த பாடல் வரிகள் அனைத்துமே அந்தாதிப் பிரியருக்குகந்தாதி
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Pudayyal song first para also same pattern ( paruvam vanda anauvarum!!!!!!!!!!!!!!!!!!!!
@dineshkumarsnair7964
@dineshkumarsnair7964 4 жыл бұрын
Late Shri Kannadasan Avarkal is equal or more if we compare to Vayalar RamaVarma of Malayalam Film and literary scene. The depth of their lyrics elevated minds and moods of listeners.. Outside language barriers.. While the lyrics of late Kannadasan sirIs so popular with Malayalam listeners A Book on him and his times are yet to happen..
@ramlingamu133
@ramlingamu133 4 жыл бұрын
Balachandar direction superb The credit should also go to Kannadadan
@rishichandroo3852
@rishichandroo3852 4 жыл бұрын
one and only KANNADASAN.......
@adhitiyaforandroid36
@adhitiyaforandroid36 2 жыл бұрын
தெய்வம் சார் கவியரசர். காளிமுத்து பொள்ளாச்சி தமிழிசை சங்கம்
@baskaranpadmanabhan4479
@baskaranpadmanabhan4479 4 жыл бұрын
Sir, Had Kavingar been brought to international lime light he would have been lauded by all foreign poets. Miserably we have failed. Baskaran, Chartered Accountant, Vellore.
@annamalaig5034
@annamalaig5034 4 жыл бұрын
அருமை👍
@subramaniansangili4593
@subramaniansangili4593 Жыл бұрын
மூன்று முடிச்சுக்கு முன்பாக பல ஆண்டுகளுக்கு முன்பே கவிஞர் அந்தாதி எழுதியிருக்கிறார். அவருடைய சொந்தப் படமான கவலையில்லாத மனிதன் என்ற படத்தில் பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் என்ற பாடல் முழுவதும் அந்தாதியால் அமைந்தது.
@venkateshramachandran8016
@venkateshramachandran8016 4 жыл бұрын
Also from the same film, naan oru kadhanayaki will be excellent situational song
@venkatacharitr7657
@venkatacharitr7657 4 жыл бұрын
Super
@srivatsansathyamurthy876
@srivatsansathyamurthy876 4 жыл бұрын
Athuvida neenga sonna vidam super
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 4 жыл бұрын
ஐயா... சாமீ.... நான் இரண்டு பாடல்களையும் எத்தனையோ தடவை கேட்டுள்ளேன். ஆனால் உங்கள் மூலமாகத்தான் இன்று தெரிந்துகொண்டேன். அவைகளிரண்டும் அந்தாதி பாடலென்று. இரண்டு பாடல் மூலமாக கவிஞர் என் மனதில் சிகரமாக விஸ்ரூபமெடுத்து விட்டார். சத்தியமாக இந்த வீடியோவை நான் பார்த்திராவிட்டால் இந்த இரண்டு பாடல்களில் உள்ள விஷயம் நான் சாகும் வரை அறிந்திருக்கவே மாட்டேன். அண்ணாதுரை ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள்.
@rbalachandran880
@rbalachandran880 4 жыл бұрын
What a wonderful work by Kavignar
@sabapathimahalingam3863
@sabapathimahalingam3863 4 жыл бұрын
In our years he is only one poet legend
@swaminathank2727
@swaminathank2727 10 ай бұрын
En thanjai veetin vasalil Arul theatre il intha padam release anathu.Thinam thinam vasal thinnayil padukkai pottu vittu iravukkatchi parthen. Sridevi antha padalai mudithavudan ezhunthu veetukku poividuven.
@a.r.rahmanpoetry7985
@a.r.rahmanpoetry7985 4 жыл бұрын
கவிஞர் அவர்களின் இறுதி ஊர்வலம் பதிவிடுங்கள் அண்ணா
@sridharraja2293
@sridharraja2293 4 жыл бұрын
Great Anna
@kumaran-et8gc
@kumaran-et8gc 4 жыл бұрын
Omg climax twist.
@sramachandran6068
@sramachandran6068 4 жыл бұрын
Mahaan. Kannadasan Krishna bhakti sir
@mgradmk5
@mgradmk5 4 жыл бұрын
இந்த பாடலை பல முறை கேட்டும் இது எண் மூளைக்கு எட்டவில்லை
@manimunian5204
@manimunian5204 4 жыл бұрын
Abara thiramai ninga solithan melum therinthu kondan
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 4 жыл бұрын
kannadhasan andhadhiyai mudhal mudhalil try panni parthdhu 'vazha ninaithal vazhalam' (bale pandiya) engira pattil. parkka therindhal.. endru thodangum. linukku line andhadhi. last line of saranam, pallavikku lead kodukkum... sirmamana vishayam. sarva sadharanamaga seidhiruppar.
@silambuselvan7821
@silambuselvan7821 4 жыл бұрын
Arumaiyana thagaval iyya 🍇🍇
@rajeshred9336
@rajeshred9336 3 жыл бұрын
Awesome sir
@elangovanchidambaram6508
@elangovanchidambaram6508 4 жыл бұрын
Excellent
@sathivelselliah2984
@sathivelselliah2984 4 жыл бұрын
Sir..ningeh arumaiyar paduringeh..👍
@rishisank
@rishisank 4 жыл бұрын
Arumai arumai!!!!
@bharaneshtds4768
@bharaneshtds4768 4 жыл бұрын
Super speech Sir 👌.
@subramaniansangili4593
@subramaniansangili4593 Жыл бұрын
வணக்கம்! கவிஞரின் மூன்று முடிச்சுப் பாடல்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நாலுவேலி நிலம் என்ற படத்தில் எம்.கே.ஆத்மநாதன் எழுதிய ஊரார் உறங்கையிலே என்றபாடல்தான் அந்தாதியில் அமைந்த பாடல். அது அடியந்தாதி. முதற்கண்ணியின் இறுதிவரியை அடுத்த கண்ணியின் முதலாக வைத்துத் தொடுப்பது. தகவலுக்காக.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 70 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
207) இப்படி எழுதினாரா கண்ணதாசன்?
19:08
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 9 М.
VIDEO - 43 -காரைக்குடிக்கு கண்ணதாசன் செய்த சிறப்பு
10:22
TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
30:03
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 65 М.
MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI
36:29
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 168 М.
VIDEO - 30 - KANNADASAN - கண்ணதாசன்-சோ ஒரு அபூர்வ பிணைப்பு
10:54
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 81 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН