5.1 manual amplifier RCA to aux switch connect & 5.1 - 2.1 connection details

  Рет қаралды 103,387

MANO audios

MANO audios

4 жыл бұрын

how connect RCA jocket 5.1 input
aux input
master volume control connection
full details
5.1 amplifier wiring switch connection method tutorial vidios

Пікірлер: 280
@ganeshmoorthy916
@ganeshmoorthy916 4 жыл бұрын
நீங்கள் ஆசிரியராயிருந்தால் சிறந்த மாணவர்களை உருவாக்கியிருப்பீர்கள் சிறப்பு
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
உண்மை தான் நான் படிக்கவில்லலையே நன்றி
@Rajagiri-2017
@Rajagiri-2017 4 жыл бұрын
படித்தால் தான் ஆசிரியர் ஆகனும் என்று இல்லை நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு புரியும் வகையில் கற்பித்தாலே ஆசியர் தான் அண்ணா
@ganeshmoorthy916
@ganeshmoorthy916 4 жыл бұрын
இப்பவும் ஒன்றும் குறை இல்லை நீங்கள் நல்ல டெக்னீஷியன்களை உருவாக்குவீர்கள்
@mohanmohan.m3267
@mohanmohan.m3267 4 жыл бұрын
@@Rajagiri-2017 மிக சரியான கருத்து.......
@Create29.
@Create29. Жыл бұрын
​@@ManoAudios அண்ணணா என்ன சொல்றீங்க
@msathish7386
@msathish7386 4 жыл бұрын
அருமை அண்ணா இதவிட பொருமையா யாராலயும் சொல்லிதர முடியாது நன்றி......
@mysoreraja9741
@mysoreraja9741 4 ай бұрын
அருமையா விளக்குறீங்க அண்ணா மிக மிகத் தெளிவான பதிவு அண்ணா 👌👌👌👌👌
@Nature-lover-36
@Nature-lover-36 4 жыл бұрын
👍👍 மிகத் தெளிவான விளக்கம் அண்ணா.... நன்றீங்க 🌟
@pradeeptech9489
@pradeeptech9489 3 жыл бұрын
அருமை அண்ணா இதை விட பொறுமையா யாராலும் சொல்ல முடியாது என்னகு நன்றாக புரிந்தது
@s.k5410
@s.k5410 2 жыл бұрын
அண்ணா சூப்பரா சொன்னிங்க 👌🏻👍🏻தெளிவான விளக்கம்
@arulkumar6803
@arulkumar6803 4 жыл бұрын
you tubeநன்றீங்க சேனலைப் பார்த்து தெளிவான விளக்கம் குருவே God bless Mano audios அழகாக சொல்லி தருகிரீர்கள் அண்ணா மிக்க நண்றி
@mechraja9049
@mechraja9049 4 жыл бұрын
தெளிவான விளக்கம்.பயனுள்ள பதிவு.நன்றி ஐயா.
@rsuma8873
@rsuma8873 4 жыл бұрын
தெளிவான விளக்கம் குருவே இந்த விடியோ பார்த்தாதில் மிக்க மகிழ்ச்சி குருவே இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஆருவம் உள்ளது அடுத்த விடியோவை எதிர் பார்கிறேன் குரு மிக மிக நன்றி நன்றி
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Very very thanks bro
@Rajagiri-2017
@Rajagiri-2017 4 жыл бұрын
அண்ணா தெளிவான விளக்கம் அருமை அருமை . முழுவதும் பார்த்து பயன் பெற்றேன்
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி அண்ணா
@paulraj3701
@paulraj3701 4 жыл бұрын
Sir u r great....Ivlo porumaiya theliva vera yaaralaium explanation kodukka mudiyaathu....We r learning from u sir.
@ruthishr9899
@ruthishr9899 3 жыл бұрын
அண்ணா மிக அருமையான விளக்கம் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@users1742
@users1742 4 жыл бұрын
Naa ennoda 15 vayasulerundhu 20 vayasu varaiku assemble set seira oru annanuku component fit panni tharuvan. Aana avar kadaisivaraikum enaku epati best sound edukuradhunu solli tharave illa. Connection thara theriyum. Aana unga video paadhutu naa seidhu pakalamnu irukan thank you Anna. Thank you
@saranmani2737
@saranmani2737 4 жыл бұрын
தொழில் பக்தி.. தொழில் வளர பாடுபடும் நல்லுல்லம்..மிக்க நன்றி.. உங்கள் எண்ணம் நிறைவேறும்..🙏💐💐💐
@ArunKumar-iu5wv
@ArunKumar-iu5wv 4 жыл бұрын
அருமை அண்ணா பார்பவர்கலுக்கு கூட நிதாணம் பத்தாது நீங்கல் எவ்வலவு பொருமையாகவும் மிக தெளிவாகவும் அவ்வளவு அழகாக சொல்லி தருகிரீர்கள் அண்ணா மிக்க நண்றி
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி நண்பரே
@logunathan2225
@logunathan2225 4 жыл бұрын
rompa usefulla erunthu sir thanks,ungal pani thotaratum.
@vedimalliga2957
@vedimalliga2957 4 жыл бұрын
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன். இந்த வீடியோவில் எனக்கு இருந்த சந்தேகம் பற்றிய தகவல்களை அறியும் வகையில் உள்ளது. நன்றி குருவே
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி ங்க அண்ணா
@saranmani2737
@saranmani2737 4 жыл бұрын
நானும் உங்கள் அளவில்லா மாணவர்களில் ஒருவன்.. நன்றி ஆசானே..💐🙏
@chinnappanchinnu2179
@chinnappanchinnu2179 4 жыл бұрын
நல்ல ஆசான். மாணவர்களுக்கு கிடைத்த நல்ல வரம். நன்றி. அண்ணா 🙏🙏
@tajudeentajudeen9679
@tajudeentajudeen9679 4 жыл бұрын
Porumaiya sollikuduthathuku ungaluku nanri sir
@jafarm4628
@jafarm4628 2 жыл бұрын
I SEE YOUR ALL VIDEOS.MOHAMED FROM KUWAIT.THANK YOU
@navamani304
@navamani304 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்
@sivalingam.g369
@sivalingam.g369 4 жыл бұрын
Good sir ungal video nalla irukku ellam purithu
@elutamizha
@elutamizha 4 жыл бұрын
Super anna . Very useful video . Waiting for the part 4. 🙏
@kumarlibero9039
@kumarlibero9039 4 жыл бұрын
அருமை அருமை அருமைங்க அண்ணா. இதைவிட தெளிவாக யாராலயும் சொல்லிக்கொடுக்க முடியாதுங்க அண்ணா. 1000நன்றிகள் அண்ணா. உங்கள் சேவையும் உங்கள் தொழிலும் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகுறேன் அண்ணா........ நன்றிங்க அண்ணா
@mkannan1564
@mkannan1564 4 жыл бұрын
Very very nice anna your videos and your speech
@jacobrajadaniel5059
@jacobrajadaniel5059 4 жыл бұрын
Hello Bro.Mano the way of explanation is very good. I'm a Sri Lankan. Behalf of the Sri Lankan People, I wish you all the best.
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 4 жыл бұрын
arumai, super thanks sir..
@muruganp335
@muruganp335 4 жыл бұрын
Supper anna porumaya sonnathukku nandri.
@muraliraja1905
@muraliraja1905 4 жыл бұрын
Hi Anna super explain keep it up god bless u 🙏🙏👌👌👌👌👌
@arumugamkathavarayan6772
@arumugamkathavarayan6772 4 жыл бұрын
அருமை அண்ணா. வவாழ்த்துக்கள்
@sahulsahul5211
@sahulsahul5211 4 жыл бұрын
Thank you sir explain the amplifier connection super thank you
@mnit3285
@mnit3285 4 жыл бұрын
எனக்கு பிடித்திருக்கிரது அண்ணா. அருமையாக இருந்தது அண்ணா.
@saravnanelectronics5972
@saravnanelectronics5972 3 жыл бұрын
thanks anna super thelivana villakkam
@Kongushivakovai
@Kongushivakovai 3 жыл бұрын
Anna thelivana vilakkam nanri valga valamudan
@evansalinbb143
@evansalinbb143 4 жыл бұрын
மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது அண்ணா, சூப்பர், சூப்பர் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் ,,,,👌👌👌👌👍👍👍, , மிக்க நன்றிகள் அண்ணா , இந்த வீடியோ காட்சி தான் என் வாழ்க்கை முன்னேற வழி வகை செய்யும் என்று நம்புகிறேன், அண்ணா , நான் உங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்,,🤔🤔🤔
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
சரிங்க நண்பா
@akshithaelectronics5008
@akshithaelectronics5008 4 жыл бұрын
சார் ..வணக்கம் நான் உங்களின் வழிகாட்டுதலுடன்படி இதுவரை நான்கு ஆம்ப் செய்துவிட்டேன் அனைத்தும் நல்ல முறையில் இயங்குகிறது ...நன்றி ...உங்களின் பணி சிறப்பானது ...தொடரட்டும்...🙏🙏🙏🙏
@srmmadhanbabu3471
@srmmadhanbabu3471 3 жыл бұрын
நானும் ஒரு 5.1ஆம்ப் செய்ய விரும்புகிறேன். 5000க்குள் வழி முறைகள் கூறவும் 🙏🙏🙏. 12 inch subwoofer பொருள்கள் கூறுங்கள்
@muthukaruppasamy.v8342
@muthukaruppasamy.v8342 4 жыл бұрын
Good Valuable information Anna.Thank you so much.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி ங்க
@jaikrishnans7079
@jaikrishnans7079 3 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த எலக்ட்ரானிக் ஆசிரியர் அண்ணா
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
🙏🙏🙏
@user-cb7vx1hp8n
@user-cb7vx1hp8n 4 жыл бұрын
Super Anna nalla vilakkam👌
@ashokcreations9869
@ashokcreations9869 4 жыл бұрын
Fully watched... Super sir 💐.. Waiting for 4th part
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thanks bro
@saravanakumar-dp5bs
@saravanakumar-dp5bs 4 жыл бұрын
Thanks anna enakku volume control sema
@nazeerahamed4000
@nazeerahamed4000 7 ай бұрын
Very clear explanation bro. Thanku so much
@rajia4751
@rajia4751 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா சூப்பர்
@periyasamysamy4056
@periyasamysamy4056 4 жыл бұрын
God bless Mano audios👍👍👍👍
@vigneshm8617
@vigneshm8617 4 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா
@suryasurymani5gmailcom
@suryasurymani5gmailcom 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி 🙏
@liwinelectricalworksmaramb5144
@liwinelectricalworksmaramb5144 4 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@binuvinoy4126
@binuvinoy4126 4 жыл бұрын
Annaa very very thanks
@sankarx7062
@sankarx7062 3 жыл бұрын
நல்லா தெளிவாக அறிந்து கொண்டேன்
@thillaikumark7588
@thillaikumark7588 4 жыл бұрын
நன்றி மிக தெளிவான விளக்கம் நன்றி
@kumarsanthosh1735
@kumarsanthosh1735 4 жыл бұрын
Anna nalla teach pandringa 👌👌nalla purithu na
@kumar.j1703
@kumar.j1703 4 жыл бұрын
Super Nalla iruku Anna semma
@vijayvijayvijay6981
@vijayvijayvijay6981 4 жыл бұрын
Anna super ha sonninga nalla purinchathu thanks Anna next video eppa annaa
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Wait
@karthikathi1334
@karthikathi1334 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் அண்ணா
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 Жыл бұрын
Very very useful video for myself thanks master
@anbalagangopal
@anbalagangopal 4 жыл бұрын
Thank you very much anna.
@jopsephroy9374
@jopsephroy9374 4 жыл бұрын
Thanks nanba👍
@raghuldhanush2202
@raghuldhanush2202 4 жыл бұрын
Slo video super explanation super bro waiting for next video
@shanmugasundaram8077
@shanmugasundaram8077 4 жыл бұрын
Vera level bro.👏👏
@mountcarmelchurchallaipidd9371
@mountcarmelchurchallaipidd9371 4 жыл бұрын
Today Super bro Continue.....❤❤❤❤❤
@sguna9964
@sguna9964 4 жыл бұрын
நல்ல விலக்கம் அண்ணா சூப்பர்,
@govindarajr5773
@govindarajr5773 4 жыл бұрын
Fantastic sir.really good sir.congrajulations
@kangatharan8829
@kangatharan8829 4 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@sivam3777
@sivam3777 4 жыл бұрын
நன்றி அண்ணா
@kannanpalode8659
@kannanpalode8659 4 жыл бұрын
Good ...very good thalaiva.....
@kajamohideen2731
@kajamohideen2731 4 жыл бұрын
பல்கலைக்கழகத்தில் கூட இவ்வளவு பொருமையுடனும் விளக்கமாகவும் சொல்லித்தர மாட்டார்கள். தங்களின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள். பாடமாக படிப்பதை விட இது போன்ற செயல் முறை விளக்கமே தற்போதைய மாணவர்களுக்கு வேண்டும். முடிந்தால் அருகில் உள்ள Iti மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுங்கள் வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thanks bro
@jacobrajadaniel5059
@jacobrajadaniel5059 4 жыл бұрын
சகோதரா நான் இலங்கை தமிழன், உங்கள் அனைத்து வீடியோக்களின் விளக்கம் மிக அறிது , மிக தெளிவு, இலங்கை வாழ் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்.... உங்கள் வாட்சப் இலக்கத்தை தருவீர்களா? Please Bro...
@boobal5470
@boobal5470 2 жыл бұрын
Super thalaiva
@maduraisenthil1857
@maduraisenthil1857 4 жыл бұрын
தெய்வமே மிக்க நன்றிகள்
@lingaappu8283
@lingaappu8283 4 жыл бұрын
Semma na 👌👏👏👏
@NaveenNaveen-hv9dw
@NaveenNaveen-hv9dw 4 жыл бұрын
👍Good job 💐💐💐thank you
@singaravelarasu7301
@singaravelarasu7301 4 жыл бұрын
புதிய பயிற்சி பெறுபவர்களுக்கு தெளிவான விளக்கம்
@manikantas3383
@manikantas3383 4 жыл бұрын
Explain super bro
@lowshz4274
@lowshz4274 4 жыл бұрын
Thank you anna
@ramanraman6201
@ramanraman6201 Жыл бұрын
Arumai arumai anna
@sugumarsugumar1377
@sugumarsugumar1377 4 жыл бұрын
Very Important video sir,I am in first viewer.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி அண்ணா
@lifeisMagic5989
@lifeisMagic5989 3 жыл бұрын
Koodana kodi nandri
@maniboxer684
@maniboxer684 4 жыл бұрын
Super Annan👌👌👌👏👏👏
@saravananp3889
@saravananp3889 4 жыл бұрын
அருமை அருமை
@kvmdigitalaudios6013
@kvmdigitalaudios6013 4 жыл бұрын
Good information nice work superrrrrrrb sir
@satheesh4085
@satheesh4085 4 жыл бұрын
good vedio thank you sir i love you mano audios
@sreejiths2415
@sreejiths2415 3 жыл бұрын
Annai...Good Job...Super...
@elumalaielumalai5874
@elumalaielumalai5874 2 жыл бұрын
Anna your. Videos. Very nice
@shanmugasundaram8077
@shanmugasundaram8077 4 жыл бұрын
Very useful anna
@jafarm4628
@jafarm4628 2 жыл бұрын
Mega Arumai.
@pintomohanraj6398
@pintomohanraj6398 4 жыл бұрын
Super 👌 Anna
@bharania7733
@bharania7733 4 жыл бұрын
Nalla theliva purinchathu na
@rajeshrn8471
@rajeshrn8471 4 жыл бұрын
Thanks Anna
@sahulhameed8636
@sahulhameed8636 2 жыл бұрын
very good translation sir Thank you sir
@sguna9964
@sguna9964 4 жыл бұрын
Super Anna thanks,
@prakashperiyasamy5867
@prakashperiyasamy5867 4 жыл бұрын
Anna nenga Vera Laval .
@dhivagarmanickam1089
@dhivagarmanickam1089 4 жыл бұрын
Sir vedio super purigirathu. Ground loop Adikkum wire name yenna
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
1 squear use bro
@bharania7733
@bharania7733 4 жыл бұрын
Supper anna
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 жыл бұрын
கிளி பிள்ளை போல் சொல்லி தருகிறீர்கள்.மிக்க நன்றி.இதற்குமேல் யாரும் விளக்கம் தர முடியாது.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
மிக்க நன்றி
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 жыл бұрын
மிக நன்றி
@s4ktech496
@s4ktech496 4 жыл бұрын
பயனுள்ள பதிவு
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
Thanks தம்பி
@gopi5064
@gopi5064 4 жыл бұрын
Super anna
@velmurugan1548
@velmurugan1548 4 жыл бұрын
Anna super
@sathyacomputers908
@sathyacomputers908 4 жыл бұрын
Vera Level Sir
@sasikumarbakkiriswamy4290
@sasikumarbakkiriswamy4290 4 жыл бұрын
Sir thank you very much
HOW TO 5.1 TDA2030 AUDIO BOARD MASTER VOLUME CONTOL  CONNECT IN TAMIL
12:00
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 41 МЛН
5.1 amplifier materials@vaasanaudios
6:33
vaasan audios
Рет қаралды 21 М.
5.1 How to Assemble the Amplifier
9:51
MANO audios
Рет қаралды 43 М.
How to connect 18 pin switching line
32:29
MANO audios
Рет қаралды 67 М.
How to convert a IRF150 MOSFET board
14:08
MANO audios
Рет қаралды 30 М.
2.1 amplifier assempling செய்வது எப்படி | How to make full video
31:12
mod10lec19
1:19:14
IIT Delhi July 2018
Рет қаралды 18 М.
Siva Audio's 🔊🎶 DIY 5.1 AMPLIFIER LOW COST REMOTE KIT for sales🔥
12:19
SIVA AUDIO'S Bhavani
Рет қаралды 168 М.
Какой ноутбук взять для учёбы? #msi #rtx4090 #laptop #юмор #игровой #apple #shorts
0:18
iPhone 15 Pro в реальной жизни
24:07
HUDAKOV
Рет қаралды 475 М.
ОБСЛУЖИЛИ САМЫЙ ГРЯЗНЫЙ ПК
1:00
VA-PC
Рет қаралды 2,5 МЛН
НОВЫЕ ФЕЙК iPHONE 🤯 #iphone
0:37
ALSER kz
Рет қаралды 340 М.