5.60 லட்சத்தில் தொடங்கும் சிறப்பான Entry Level ஹேட்ச்பேக் ? பில்ட் குவாலிட்டி , மைலேஜ் உடன் ஒரு கார்

  Рет қаралды 102,096

Tirupur Mohan

Tirupur Mohan

7 ай бұрын

5.60 லட்சத்தில் தொடங்கும் சிறப்பான Entry Level ஹேட்ச்பேக் ? பில்ட் குவாலிட்டி மற்றும் மைலேஜ் உடன் ஒரு கார். #tata #tatatiago #tiago #tatacars #tatatiago2023 #tiago2023 #tatatiagotamil #tatatiagotamilreview #tiagotamil #tiagotamilreview #tmf #tirupurmohan #tamil #carslover #don #google #trending #car #trend #carlover #cars #trending #trendingvideo #carreview #carreview2023 #carreviewtamil #carsreviews #tirupur #tiruppur #tatatiagonrg #tatatiagocng #tatatiago2021 #tatatiagoev #tatatiagoxz #tatatiago2022

Пікірлер: 150
@balamurugesan1195
@balamurugesan1195 7 ай бұрын
வாகன உரிமையாளா்க்கு எனது மனமார்ந்த நன்றி அவரது முன்று நிபந்தனைக்கு 😊
@srikumaran3707
@srikumaran3707 7 ай бұрын
டாடா வை நேசிக்கறவங்க டியகோவை எப்படி வேண்டாம்னு சொல்வாங்க😊
@Ramedian88
@Ramedian88 7 ай бұрын
I salute the owner for choosing an Indian product and respecting Ratan sir..I don't have any words to say.... But I also purchased a Tata vehicle second hand only for Indian products.... Due to service station response (Wind shield broken at service station and the response after that was worthless and problem is not solved even spent 8000)and issues I sold my vehicle and moved to Suzuki Baleno.... Due to a service issue I got disturbed lot in my life, The vehicle also got stopped at midnight on the highway after immediate service... It's pressure for us.... Even I escalated the issue at global level after describing about particular service centre again they are forwarding that issue to same service centre to resolve....Then service centre given same reply whatever they said before...... Then I realised from the top level it's the worst...
@sudarsansadasivam6990
@sudarsansadasivam6990 6 ай бұрын
உண்மை தான் எனக்கும் டாடா நிறுவன தலைவரை மிகவும் பிடிக்கும்.மேலும் நம்மால் முடிந்த வரை நம் நாட்டின் பொருட்களை வாங்க முயற்சிப்போம்.
@user-dp4ug3dx6b
@user-dp4ug3dx6b 7 ай бұрын
வண்டி உரிமையாளருக்கு முதல் நன்றி, மூன்று காரணங்களுக்கு, மற்றும் வீடியோ போட்டதற்கு உங்களுக்கும் ரொம்ப நன்றி மற்றும் வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு.
@karuppusamyk2433
@karuppusamyk2433 7 ай бұрын
அண்ணா நீங்கள் "வாங்க வண்டியை" பார்ப்போம் என்று கையை உயர்த்தியது Motovagan ஆசீப் பை நினைவு கூறுகிறது
@vignesh.K.1132
@vignesh.K.1132 3 ай бұрын
அண்ணா என் இடம் Tata Indica Vista Safire 1.2NA Petrol engine இருக்கிறது அதை விட Smooth ஆன Engine noise ❤ I Love TATA motors 🔥🔥🔥
@nanthunanthu3379
@nanthunanthu3379 7 ай бұрын
2வருஷம் வண்டி வச்சிருக்கேன். மெய்டன்ஸ் இதுவரைக்கும் ஒரு 15ஆயிரம் வந்திருக்கு . மைலேஜ் 20 கிடைக்குது 21000கிமீ ஓட்டிருக்கேன்.
@elayarajahbalu
@elayarajahbalu 25 күн бұрын
21000/15000 = Rs1.5 per km.. maintenance is slightly high.... Still good car
@rcjay06
@rcjay06 7 ай бұрын
அண்ணா உங்கள் எல்லா வீடியோக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், இது போன்ற வீடியோக்களை உருவாக்கியதற்கு நன்றி❤
@harishchinnadurai1740
@harishchinnadurai1740 7 ай бұрын
One touch down power window in driver seat and, cooled glove box is there, For the same reason as user mentioned I have also bought Tiago this yr, happy with tiago ❤️
@venkateshgupptha250
@venkateshgupptha250 7 ай бұрын
Tiago... உங்க வர்ணனை ஒய்யாஓ உதாரணம் இன்று கோவை விப்ரஜேஷ் ஆட்டோ டிரண்ட் குரூப்பில் உங்க கமெண்ட் "ஜிம்க்கு போய் வந்த Baleno தான் Fronx" தி. மோ. உங்க எளிமையான உதாரணம் மிகவும் பிரபலமாக உள்ளது 🎉🎉🎉🎉🎉 நன்றி நண்பரே
@elayarajahbalu
@elayarajahbalu 7 ай бұрын
Only hatchback which donot touch ground in speed breaker.. good engineering
@sathiamitthranr7767
@sathiamitthranr7767 7 ай бұрын
I have 2018 Tiago xz amt, I get 26 kmpl in highway ridden at constant speed below 100 kph and 18 kmpl in city.
@starkthebeagle
@starkthebeagle 7 ай бұрын
Motowagon Asir annan reference super
@kuttramsarithiran1788
@kuttramsarithiran1788 7 ай бұрын
Tiago one of my family ❤ mileage ( local 17 ), (highway 20) without AC
@kumaruv3241
@kumaruv3241 3 ай бұрын
Bro, Your car color ?
@Kumareshsvk
@Kumareshsvk 7 ай бұрын
Anna thanks for new tata tiago review❤❤❤
@user-jj7rw3qt4r
@user-jj7rw3qt4r 7 ай бұрын
Anna please compare and give detailed explanation about tata tiago petrol engine and tata punch petrol engine. Which one is best punch or tiago?
@muhammadghafoor113
@muhammadghafoor113 7 ай бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...!!! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...!!! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு இந்த டாடா டியாகோ உரிமையாளரான சகோதரருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤❤🙏🙏 இந்தியத் தயாரிப்பு என்றுமே ஓர் இன்றியமையாத தயாரிப்பு என்ற உவமைக்கு உகந்த வாகனமான இந்த டாடா டியோகோ காரோட டான் அண்ணா உங்க வீடியோ வழக்கம்போல சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்கோ❤❤😊👍 டாடா கார் நமது இந்திய நாட்டுத் தயாரிப்பு என்பதில் எந்த அளவுக்கு நமக்கு பெருமையான விஷயமாக இருக்குதோ அதே அளவுக்கு சர்வீஸ் என்றால் அது இந்தியத் தயாரிப்புதான் என்று சொல்லும் அளவுக்கு அதிலும் பெருமை ஈட்ட வேண்டும் அதுதான் முக்கியம். இனி வரும் காலங்களில் சிறந்த முறையில் சர்வீஸ் வழங்கி வாடிக்கையாளரின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனம் என்றால் அது இந்திய நாட்டுத் தயாரிப்பான டாடா கார்கள்தான் என்று உலக வாகனங்கள் உற்பத்தி சந்தையில் இந்திய நாட்டு டாடா வாகனத் தயாரிப்பு உலக அரங்கில் முதல் இடத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்🇮🇳 அடுத்து பாதுகாப்பு : 5 ஸ்டார் இல்ல 1000 ஸ்டார் வாங்கி எவ்வளவு பில்டு குவாலிட்டியோட ஒரு கார் இருந்தாலும் அதை சரியான முறையில் மிதமான வேகத்தில் ஓட்டினால் மட்டுமே பாதுகாப்பது உறுதி ஆகும். இதை அனைத்து வாகன ஓட்டிகளும் கடைபிடிக்க வேண்டும். மாடிப்படியில் மெது மெதுவாக படிப்படியாக ஏறினால் மட்டுமே மாடிக்கு பாதுகாப்பாக செல்ல முடியும். ஆனால் அதே மாடிப்படியில் அதிவேகமாக ஆக்ரோஷமாக படபடவென்று ஏறினால் சில நேரம் பாதி படியிலேயே கால் இடறி தவறி கீழே விழுந்து கை கால் தலை என்று அடிபட்டு ரத்தக்காயம் ஏற்படுவதுதான் மிச்சமாகும். இதுதான் ஒரு வாகனத்தை சாலையில் இயக்குவதற்கான உதாரணம் ஆகும். மித வேகம் மிக நன்று...!!! அதி வேகம் ஆபத்தே ஆகும்...!!! பாதுகாப்புடன் பயணம் செய்வோம்🙏 விபத்தில்லாத இந்தியாவை உருவாக்குவோம்🙏 என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF❤ ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@balakrishnan4513
@balakrishnan4513 7 ай бұрын
Anna tilt adjustment in steering Miss panitinga.....
@csravikumar9171
@csravikumar9171 7 ай бұрын
Super review
@PEGASUS-AK
@PEGASUS-AK 7 ай бұрын
Motowagon style- Vanga video Kula Pola 😂 super na
@csravikumar9171
@csravikumar9171 7 ай бұрын
Open speech super sir
@gopinithu_9087
@gopinithu_9087 7 ай бұрын
Hi bro Good evening🎉🎉
@sivaprakash8612
@sivaprakash8612 5 ай бұрын
நன்றி அண்ணா
@ommuthu2243
@ommuthu2243 7 ай бұрын
Great review bro😊
@Pirppokkum_Ella_Uyirkkum
@Pirppokkum_Ella_Uyirkkum 6 ай бұрын
Which Model in XT
@magdelinstudio155
@magdelinstudio155 Ай бұрын
Thank you so much brother
@prabhakaranvelusamy9321
@prabhakaranvelusamy9321 7 ай бұрын
Thanks anna❤
@mrbharath5927
@mrbharath5927 7 ай бұрын
Anna apdiyee tata indica review podunga tmf
@jeeva3882
@jeeva3882 7 ай бұрын
⭐️ Anna tata ACE & yodha video anna 👍 🇮🇳 🇮🇳
@sairam8687
@sairam8687 12 күн бұрын
Enaku or new car vaganum anna enna model car nala irukum low budget la family car
@krishnanlatha3471
@krishnanlatha3471 7 ай бұрын
Purchased in which month and year...
@Theowlkings
@Theowlkings 7 ай бұрын
Anbu mama ku vanakam❤
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 7 ай бұрын
Good review Anna.. Tata Tiago👌🏻
@viveksasn
@viveksasn 7 ай бұрын
Tigor Review Pls
@nextgen9181
@nextgen9181 7 ай бұрын
I have a Tiago but very problem in service no service centre in Tirupur i spoke to customer care he asked me to take over to coimbatore for service and free pickup and drop fecility available in tata
@gkgaming9923
@gkgaming9923 7 ай бұрын
Hi sir👋🏻.... Scorpio Classic pathi oru video podunga....🤩
@karthikeyankarthikeyan3657
@karthikeyankarthikeyan3657 7 ай бұрын
Fiet linea rewiew podunga anna
@sekarvimalraj633
@sekarvimalraj633 2 ай бұрын
Motowagon asir bro va imitate pandringala mohan Anna 😂😂😂😂😂
@saikannan8453
@saikannan8453 7 ай бұрын
Tata Tigor video podunga sir
@vairamsubbaiya7074
@vairamsubbaiya7074 7 ай бұрын
I have old Tiago I got millage 23 highway and 18 Chennai City
@sriramrao8565
@sriramrao8565 4 ай бұрын
evvalo on road vandhuchu ?
@vivekselvaraj3915
@vivekselvaraj3915 7 ай бұрын
Moto vogan style super anna🎉🎉🎉
@nanthunanthu3379
@nanthunanthu3379 7 ай бұрын
cooled clove box 2021 modella iruku
@svenkatpollachi
@svenkatpollachi 6 ай бұрын
I have AMT XZA... Mileage Highway with AC 20+ Kmpl, City with AC 15 kmpl
@karthik-zw2io
@karthik-zw2io 7 ай бұрын
Love tata
@RaviKumar-ph6ir
@RaviKumar-ph6ir 7 ай бұрын
டெல்லி.வண்டி.பத்தி விடியோ போடுங்கள் ❤❤❤
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 7 ай бұрын
Superb Bro nice Good Night
@harin8959
@harin8959 2 ай бұрын
Tata Tigor Review pannunga
@karthickharsha9180
@karthickharsha9180 3 ай бұрын
அண்ணா !! tata tigor 2024 XZA + review போடுங்கநா
@csravikumar9171
@csravikumar9171 7 ай бұрын
Milage sir average
@MOHITHAPRINTERSBANGALORE
@MOHITHAPRINTERSBANGALORE 7 ай бұрын
Hi anna good evening
@sivabalu7135
@sivabalu7135 7 ай бұрын
Anna please Wagonr zxi plus review podunga
@ragus4880
@ragus4880 7 ай бұрын
👉New டாடா நானோ தயாரிக்க வேண்டும்
@karthik-py3op
@karthik-py3op 7 ай бұрын
Rate என்ன அண்ணா
@elayarajahbalu
@elayarajahbalu 7 ай бұрын
Asir bro va vida neenga supera panringa Don
@naveenraj6455
@naveenraj6455 7 ай бұрын
Tata tigor review panunga
@thirumalr333
@thirumalr333 7 ай бұрын
You doing good review. But please mention SAFETY RATINGS IN REVIEWS. tata is 4 star rating but swift 1 star rating. All reviewers should mention this. But all tata cars great safety rating
@s.rajmanis.r.selvakumar7861
@s.rajmanis.r.selvakumar7861 7 ай бұрын
Mileage (20) service 4800
@2903Mohan
@2903Mohan 7 ай бұрын
Bro..Clutch ku pakathula irukurathu peru Dead Pedal. 😊
@vishnuvikraman9289
@vishnuvikraman9289 7 ай бұрын
Tata tigor ready panunga
@vlogwithdharnesh8313
@vlogwithdharnesh8313 7 ай бұрын
Old hyundai i10 review pannunga 2010
@venkatvijay980
@venkatvijay980 7 ай бұрын
Tata tigor review panuga bro
@muthupandithinakaran5715
@muthupandithinakaran5715 7 ай бұрын
@govindasamyr7484
@govindasamyr7484 Ай бұрын
Sir I want maruthy 800 seconds for local use
@msureshkumar9771
@msureshkumar9771 7 ай бұрын
Hai don ❤❤❤
@sivaramkumar5393
@sivaramkumar5393 7 ай бұрын
Tata punch
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil 6 ай бұрын
Car review na Mohan sir sytle tha pa bestu, summa alathu vituradhulam illa, correct point pesuraru.
@kumaranbarathi5190
@kumaranbarathi5190 7 ай бұрын
Good mileage...nan itha ethir பார்க்கல. ..pakka safety car
@masirt
@masirt 7 ай бұрын
Appa anda tata tigor review 😢😢
@imsenthil_20
@imsenthil_20 7 ай бұрын
TMF 💕
@ParameshChockalingam
@ParameshChockalingam 6 ай бұрын
But arai claimed mileage is 19
@vk081064
@vk081064 7 ай бұрын
Thanks Anna. 80 kmph ethanai rpm la achieve aguthu please
@sivap7782
@sivap7782 7 ай бұрын
2000 Mela pogum
@vk081064
@vk081064 7 ай бұрын
@@sivap7782 ok thanks bro
@suriyaprakash355
@suriyaprakash355 7 ай бұрын
இதே காரணத்திற்காக நானும் டாடா நெக்ஸான் எடுக்க ஆசைப்படுகிறேன்
@nextgen9181
@nextgen9181 7 ай бұрын
No service centre in Tirupur
@arunj5079
@arunj5079 7 ай бұрын
Hi anna Swift 2023 model review panuga
@nathanpdkt
@nathanpdkt 7 ай бұрын
Swift toda compare panna yethu Best ??!!
@Tamilmachine
@Tamilmachine 7 ай бұрын
1000 time swift tha bro best...😎
@ashickajmal4395
@ashickajmal4395 7 ай бұрын
Bro mg gloster review pannuga bro
@karthiknachimuthu7585
@karthiknachimuthu7585 7 ай бұрын
Vanakang na Oid grand i10 diesel review pannunge na
@multifacekamal
@multifacekamal 7 ай бұрын
10.05 la nalla question ketrukanga ammani.. 😂😂
@naturelover5641
@naturelover5641 7 ай бұрын
FIAT LINEA DIESEL review pannuga
@gowthamr7465
@gowthamr7465 6 ай бұрын
Am using Tiago...service cost as maruthi Suzuki only...milege 22 kmpl .good spacious ...drivability super...
@prabhakaranvelusamy9321
@prabhakaranvelusamy9321 6 ай бұрын
Super
@sriramrao8565
@sriramrao8565 4 ай бұрын
on road price evvalo aachu bro ? enna variant?
@gowthamr7465
@gowthamr7465 4 ай бұрын
@@sriramrao8565 6.4 lakhs then...now may be slight higher
@prabhakaranvelusamy9321
@prabhakaranvelusamy9321 4 ай бұрын
@@sriramrao8565 8. Something top model
@gowthamr7465
@gowthamr7465 4 ай бұрын
@@sriramrao8565 xt variant
@gracelin09
@gracelin09 5 ай бұрын
engine power is not adequate for overtaking.after 4 years, vehicle is very sluggish. i sold mine after 4 years and bought an i10
@sharon.k3041
@sharon.k3041 7 ай бұрын
Sir honda brio bs6 review sollungal
@AshokKumar-ju3mo
@AshokKumar-ju3mo 3 ай бұрын
வாங்க வீடியோ குள்ள போகலாம்😂😂 மோட்டோ வேகன்
@Vijayganeshan786
@Vijayganeshan786 7 ай бұрын
26:16 So Sad 😅😂😂😂
@christophercolumbas1213
@christophercolumbas1213 7 ай бұрын
Sir 7 lakh budget. Plz suggest the cars
@Tamilmachine
@Tamilmachine 7 ай бұрын
Maruthi baleno
@saravanakumarp7567
@saravanakumarp7567 7 ай бұрын
Altroz
@Tamilmachine
@Tamilmachine 7 ай бұрын
@@saravanakumarp7567 😂
@handloomweavingtechniques7411
@handloomweavingtechniques7411 7 ай бұрын
Anna new ertiga video podunga anna
@ParameshChockalingam
@ParameshChockalingam 5 ай бұрын
Inni Tata car vangalam nu thayavu senju review pannathinga. Puthu car vanguna feel eh illa. Motowagon channel la yum avalo negative points solranga. Mileage is 13-15 in city and 17-18 in highway.
@silambarasanshearzsignatur5807
@silambarasanshearzsignatur5807 7 ай бұрын
Travels purpes ku entha vandi vangalam. Entry level & maileage. TMF
@Tamilmachine
@Tamilmachine 7 ай бұрын
Noo long last engine...resale value noo
@Vicky-bn1wf
@Vicky-bn1wf 7 ай бұрын
Swift dzire vangikonga
@Tamilmachine
@Tamilmachine 7 ай бұрын
@@Vicky-bn1wf best
@user-ut7ng4qc4l
@user-ut7ng4qc4l 7 ай бұрын
Recently i purchased this vehicle from Lakshmi tata motors OMR Chennai.. sales team response is very poor when we ask anything..
@gowthamr817
@gowthamr817 6 ай бұрын
Can you please elaborate about your experience. Because I was about to buy Tiago from them.
@user-ut7ng4qc4l
@user-ut7ng4qc4l 5 ай бұрын
​@@gowthamr817- they will not listen to our expectations /concern.. simply they try to complete the sale
@GopiGopi-uj1mj
@GopiGopi-uj1mj 7 ай бұрын
Na vachu irukan 60000 km running good car
@Tamilmachine
@Tamilmachine 7 ай бұрын
Holo 60000 la oru metara🤣... en swift 5lk ...😎
@muthupandithinakaran5715
@muthupandithinakaran5715 7 ай бұрын
Work shop location send me anna
@nachimuthur6359
@nachimuthur6359 7 ай бұрын
TATA EV PANUNGA
@user-do5mp6lo8w
@user-do5mp6lo8w 7 ай бұрын
வைப்பிரேசன் ஆங்கிலம் தமிழ்ல அதிர்வு
@pradeepraamachandran6909
@pradeepraamachandran6909 7 ай бұрын
Sir i20nline facelift review pls 😢😢😢
@s.rajmanis.r.selvakumar7861
@s.rajmanis.r.selvakumar7861 7 ай бұрын
App service cost details available
@Tamilmachine
@Tamilmachine 7 ай бұрын
cost matum tha erukum sarvies erukukathu..🤣🤣
@anandkalai2731
@anandkalai2731 3 ай бұрын
வணக்கம் சகோ இந்த கார் நான் வாங்கி உள்ளேன் என்ன மைலேஜ் உண்மையில் கிடைக்கும்
@vaithesabd6952
@vaithesabd6952 7 ай бұрын
Audi A3 review
@chinthuaudios1816
@chinthuaudios1816 4 ай бұрын
Brother Romba over voice .
@christophercolumbas1213
@christophercolumbas1213 7 ай бұрын
Bentley review sir
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 136 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 76 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 111 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 136 МЛН