5 சென்டில் 600 நாட்டுக்கோழிகள் வளர்ப்பு| அசத்தும் பட்டதாரி சகோதரர்கள்

  Рет қаралды 26,517

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

15 күн бұрын

தொடர்புக்கு:
9514507057
இந்த காணொளி பதிவில் குறைந்த நிலத்தில் கூண்டு அமைத்து அதிக அளவில் நாட்டுக்கோழிகள் வளர்த்து வரும் இளைஞர்கள் பற்றி காண உள்ளோம். காணொளி முழுமையாக கண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
#நாட்டுக்கோழி #கோழிவளர்ப்பு #farming

Пікірлер: 66
@venkatesanrm4692
@venkatesanrm4692 8 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ... உங்கள் தொழில் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்....
@vivasayamkaapom
@vivasayamkaapom 8 күн бұрын
நன்றி சகோ
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 7 күн бұрын
Nanri sago 🙏😁
@jagadeshwaranp7774
@jagadeshwaranp7774 12 күн бұрын
bruh , vera level, Your poultry farm looks fantastic. You’ve clearly put a lot of heart and effort into it. Congrats da, subash!
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Thanks bro ❤
@akilaravi5755
@akilaravi5755 13 күн бұрын
Subash.. Ur grown up from boy to genuine business man..I have witnessed this place it good 🐤🐤🐤 best chicken and best country 🥚🥚eggs
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Thank you so much akka ❤
@jacobcheriyan
@jacobcheriyan 9 күн бұрын
Though I personally don't accept Asil as native breed, your clarity of the project is amazing. Wish you all the very best.
@vivasayamkaapom
@vivasayamkaapom 8 күн бұрын
வியாபார ரீதியில் நண்பரின் வளர்ப்பு முறையே சரியானது சகோ
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 7 күн бұрын
Thank you bro 🙏😁
@karurkannan
@karurkannan 12 күн бұрын
மரத்தை வெட்டாமல் கேஜ் அமைத்தீர்களே.... அதிலேயே உங்கள் தரம் தெரிகிறது. வாழ்த்துக்கள் 💐💐💐
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Nanri sago❤
@ArulPrasath-fu1nj
@ArulPrasath-fu1nj 13 күн бұрын
Congratulations video upload
@vijayaragavan9879
@vijayaragavan9879 13 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடய பேச்சு அருமையாக உள்ளது, மேலும் உங்க தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
நன்றி சகோ
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Nanri Anna ❤️
@dhanalakshmi5261
@dhanalakshmi5261 12 күн бұрын
Super da thambi congrats ❤
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Thanks akka ❤
@kameshsrinivasan3359
@kameshsrinivasan3359 12 күн бұрын
Congrats da subash🔥🔥🔥
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Thanks da macha ❤
@balakumar4011
@balakumar4011 13 күн бұрын
👌
@n.srinivasan6034
@n.srinivasan6034 6 күн бұрын
supper bro
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 6 күн бұрын
Thanks bro
@pradeepever2252
@pradeepever2252 12 күн бұрын
Super subhash
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Nanri Anna ❤
@parthiban51643
@parthiban51643 13 күн бұрын
வாழ்த்துக்கள் BROS
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Nanri bro 🙏
@ArulPrasath-fu1nj
@ArulPrasath-fu1nj 13 күн бұрын
Arumai
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Nanri 🙏
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 13 күн бұрын
அருமையான தகவல்
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
நன்றி சகோ
@vijendranjayatheertha6088
@vijendranjayatheertha6088 12 күн бұрын
Congrats da Subhashey🫶
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 12 күн бұрын
Thanks da 😊
@parthiban51643
@parthiban51643 13 күн бұрын
BV380 IS BROWN Layer eggs.like white leghorn eggs
@Jokers1903
@Jokers1903 13 күн бұрын
Bro protine mix nu sonnengala athu enga kedaikum evlo bro
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
காட்டாங்குளத்தூர் கால்நடை மையத்தில் கிடைக்கிறது
@ajithkumar8435
@ajithkumar8435 13 күн бұрын
Dei ithu naatukozhi ila da eppa...😢
@nptamil3165
@nptamil3165 12 күн бұрын
Bro protein pro mix enga kedikum
@vivasayamkaapom
@vivasayamkaapom 12 күн бұрын
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கால்நடை மையத்தில் கிடைக்கிறது சகோ
@nptamil3165
@nptamil3165 10 күн бұрын
@@vivasayamkaapom online la kedaikuma
@KANGAYAM_PRODUCTS_TN42
@KANGAYAM_PRODUCTS_TN42 13 күн бұрын
Thayavu senju nattu Kozhi nu sollathinga broo
@arjunkongu3042
@arjunkongu3042 13 күн бұрын
Avangaluku athan bro naatukoli 😢city life
@ArunKumar-qx8xr
@ArunKumar-qx8xr 12 күн бұрын
Yes bro
@Chezhiyakarnan
@Chezhiyakarnan 11 күн бұрын
நான் வீட்ல வளர்க்கறேன் ப்ரோ நாட்டுக்கோழி.... அதுவரைக்கும் அதுக்கு தீனி பண்ணை எதுவுமே வைக்கவில்லை அதுவா போய் காட்டில் மேய்ந்து வளர்ந்துட்டு வந்துரும் 😅.... இதெல்லாம் நாட்டுக்கோழியே கிடையாது
@sureshmuthu565
@sureshmuthu565 7 күн бұрын
Apparam ennanu sollan
@sureshmuthu565
@sureshmuthu565 7 күн бұрын
Athuvaa pooi kaattula meenchuttu Vara kooliya ethumku kg 800 Rs 700 nu sale pannurega
@deepakumar2319
@deepakumar2319 13 күн бұрын
Hi Sir, what is the cost for the protein pre mix
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
Call me
@aniesms8360
@aniesms8360 7 күн бұрын
Anna medicine names pin panunga anna
@guruaruchamy2999
@guruaruchamy2999 11 күн бұрын
Cross koli
@allofyoukarthi6631
@allofyoukarthi6631 4 күн бұрын
Bro feed rate ena bro
@SVintegratedpoultryfarm
@SVintegratedpoultryfarm 2 күн бұрын
33₹/kg bro
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 13 күн бұрын
நம்பர் குடுங்க ப்ரோ 👍 நானும் பண்ணலாம்னு யோசனை ப்ரோ
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
9514507057
@Jeevasugan3
@Jeevasugan3 13 күн бұрын
அம்மைக்கு மருந்து என்ன கொடுக்கறீங்க
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
Contact me
@BALAKRISHNAN.KBALAKRISHN-qz9ex
@BALAKRISHNAN.KBALAKRISHN-qz9ex 11 күн бұрын
Fowl box அம்மைதடுப்பூசி கேட்டா தருவாங்க கால்நடை மெடிக்கல் 100 கோழிக்கு rs. 280 ஆகும்
@allofyoukarthi6631
@allofyoukarthi6631 4 күн бұрын
Bowlbox injecsen podunga varavae varathu
@Jeevasugan3
@Jeevasugan3 4 күн бұрын
​@@BALAKRISHNAN.KBALAKRISHN-qz9ex🤝👍
@Jeevasugan3
@Jeevasugan3 4 күн бұрын
​@@allofyoukarthi6631🤝👍
@jothisavithiri7173
@jothisavithiri7173 13 күн бұрын
குஞ்சுகள் எங்கு வாங்கறீங்க பிரதர்
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
சேலம்
@jothisavithiri7173
@jothisavithiri7173 13 күн бұрын
சேலத்தில் பண்ணையின் பெயர் நானும் வாங்கலாம் என்று கேட்டேன்
@user-ksrammu8890
@user-ksrammu8890 10 күн бұрын
இது அசல் நாட்டுக்கோழி இல்லை 😖
@pandipari5519
@pandipari5519 13 күн бұрын
Bro contact number kodunga please
@vivasayamkaapom
@vivasayamkaapom 13 күн бұрын
9514507057
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 55 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 57 МЛН
sheep SCAM explained🎈 #nangowtham #NG
16:01
Nan Gowtham
Рет қаралды 59 М.
Kasap adam 😢🙏❤️
0:14
Sena Kırkız
Рет қаралды 14 МЛН
子猫を助ける母猫
0:41
Hana Chan Japan
Рет қаралды 14 МЛН
GIANT alligator was caught in line while eating a smaller gator 😯 || Jacob Landry
0:10
Jacob Landry (swamp People)
Рет қаралды 15 МЛН
#骑大马 #养马场 #骑乘马
0:30
农村大大姐养殖技术
Рет қаралды 6 МЛН
I'm sorry for you little brother! 💔😿
0:22
Cat in Day
Рет қаралды 2,3 МЛН
Они охлаждают себя грязью 😯
0:18
ОМЕГА шортс
Рет қаралды 673 М.
Прошёл босиком 3600 метров
0:59
Потерянный Войсер
Рет қаралды 5 МЛН