No video

🧘 5 DAYS LOTUS MEDITATION ZOOM ONLINE CLASS - பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம்|healer baskar

  Рет қаралды 1,516

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

🧘 தாமரை தியானம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
📞 CONTACT:+91-8220667120
👉 தேதி: ஜூலை 22 முதல் 26, 2024 வரை.
👉 தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
👉 நுழைவுக் கட்டணம்: ரூ.2000
👉 நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை
**
👉 கட்டண இணைப்பு: pages.razorpay...
**
🧘 தாமரை தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
👉 தாமரை தியானம் என்பது உடலில் உள்ள சக்கரங்களை ACTIVATE செய்து, ஐந்தே நாட்களில் நமது ஆத்ம பலத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.
👉 இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS)விலகி, நமது மனது பலப்படும்.
👉 நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன்(RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட்(SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
👉 இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
👉 வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
👉 இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS)கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே தாமரை தியானம்.
👉 தாமரை தியானத்தின் ரகசியத்தை கற்றுக்கொள்ளுங்கள், பயன் பெறுங்கள் வாழ்க வளமுடன்.
*
🧘 5 DAYS LOTUS MEDITATION ZOOM ONLINE CLASS
📞 CONTACT:+91-8220667120
👉 DATE: JULY 22nd to 26th, 2024.
👉 CHIEF GUEST: (VEDHA JEE)
👉 ENTRY FEE: Rs.2000
👉 TIME: 06.30am to 07.30am
*
👉 Registration Compulsory : pages.razorpay...
*

Пікірлер: 2
@tdevaraj...
@tdevaraj... 2 ай бұрын
மிகச்சிறப்பு 🎉 வாழ்க வளமுடன் ஐயா 🙏
@SUGAVANAM182
@SUGAVANAM182 2 ай бұрын
super
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 23 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН