5 ரூபாய்க்கு சாப்பாடு - அசத்தும் அண்ணாச்சி 🍜 Lunch @ Rs.5 in Chennai 🍜 Thanks for 1 MILLION Views

  Рет қаралды 1,328,711

Food 'O' Food TV

Food 'O' Food TV

Күн бұрын

🍚 ரூ.5க்கு சாப்பாடு அசத்தும் அண்ணாச்சி.
குறைந்த விலையில் உணவு கிடைப்பதால், வயிறார உண்டு,மனதார வாழ்த்தி செல்கின்றனர் மக்கள்
🍚 Mr.Ganesan is giving Lunch @ Rs.5 /- to the needy and poor people in Chennai.
Sri Lakshmi Tiffen Centre,
C.P.Ramasamy Road,Alwarpet,
Chennai - 600018.
Location: 👇👇👇👇👇
www.google.co.in/maps/place/L...
► Subscribe us : / @foodofoodtv9603
► Like us on Facebook : / foodofoodtv
► Follow us on Google + : plus.google.com/u/0/115329213...
► Follow us on Twitter: / foodofoodtv
► Follow us on Blogger : foodofoodtv.blogspot.in/
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/foodofoodtv
► Follow us on Pinterest: / food-o-food
► Follow us on Stumble: www.stumbleupon.com/stumbler/...

Пікірлер: 769
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 5 жыл бұрын
வாழும் தெய்வத்திற்கு நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் ...🙏🙏🙏
@suhailibrahim3763
@suhailibrahim3763 5 жыл бұрын
இன்னும் பல ஆண்டுகள் உங்கள் சேவை தொடரட்டும்
@selvarajupalani835
@selvarajupalani835 6 жыл бұрын
அண்ணாச்சிக்கு நீடூடிவாழ வாழ்த்துகிறேன்
@merinfernando9613
@merinfernando9613 6 жыл бұрын
Selvaraju Palani
@selvarajupalani835
@selvarajupalani835 6 жыл бұрын
Merin Fernando நன்றிமெரின் பெர்னான்டோ
@vjvijay9750
@vjvijay9750 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kannanabi5632
@kannanabi5632 5 жыл бұрын
கண்டிப்பாக ஐயா 100 வருடத்திற்கு மேல் வாழ்வார்..
@arulraj8880
@arulraj8880 2 жыл бұрын
Great work, keep doing this work my well wishes...
@rajivgandhi5438
@rajivgandhi5438 5 жыл бұрын
நேரில் வாழும் தெய்வம்...
@thanishmi
@thanishmi 6 жыл бұрын
One tea 5 rps some place 10 rps. But this guy giving 5 rps food ...mashaallah I salute this guy..god need to keep him more for his service ..
@covaijansi3119
@covaijansi3119 6 жыл бұрын
அருமை அண்ணாச்சி வளரட்டும் உங்கள் பணி நம்ம திருநெல்வேலினா சும்மாவா 👍👍
@user-zc3vl3zt3f
@user-zc3vl3zt3f 6 жыл бұрын
அண்ணாச்சி......!! சுப்பர் அண்ணாச்சி வாழ்த்துக்கள்......🙏🙏🙏
@arunbn5653
@arunbn5653 6 жыл бұрын
Super annachi
@mrsmala5134
@mrsmala5134 6 жыл бұрын
Nasi Arab
@vanithajiju3410
@vanithajiju3410 6 жыл бұрын
super annachi nega nalla irukanum nallatha irupinga 😊 itha pathachi pathavanga thirunthurangala paklam . I love your work
@padmavathisinivasan1048
@padmavathisinivasan1048 5 жыл бұрын
அண்ணாச்சி நீங்கள் இன்னும் முன்னேர என் மனதார வாழ்த்துக்கள்
@Fascinatingfacts77
@Fascinatingfacts77 6 жыл бұрын
Wow ! Good heart guy. God bless you grandpa
@karthikchemistry9214
@karthikchemistry9214 6 жыл бұрын
Very good
@sathishkumard9511
@sathishkumard9511 6 жыл бұрын
உங்கள் சேவை சென்னைக்கு மட்டும் இல்ல தமிழ்நாட்டிற்க்கே தேவை....ஒரு வேண்டுகோள் ஏழை மட்டும் வாங்கி உண்ணுங்கள் ..மற்றவர்கள் பெரிய கடைகளில் வாங்கி சாப்பிடுங்கள்....
@waasteitryit821
@waasteitryit821 6 жыл бұрын
d sathish Kumar
@selvarajanp5512
@selvarajanp5512 6 жыл бұрын
d sathish Kumar
@stp915
@stp915 6 жыл бұрын
Well-said , bro 👏👏👏👌👌👌
@joshanprajin7582
@joshanprajin7582 5 жыл бұрын
First panakaranthan povampa
@balasubramaniand1023
@balasubramaniand1023 5 жыл бұрын
பணம் உள்ளவர்களும் போய் சாப்பிடலாம் ஆனால் சரியாக ரூ 5 தான் கொடுக்க வேண்டும் என்றில்லை அன்பளிப்பாக ரூ 50 100 கூட கொடுக்கலாம்
@sivaranjani2743
@sivaranjani2743 6 жыл бұрын
ஐந்து ருபாய்க்கு சாப்பாடு கிடைப்பதே பெரிய விஷயம்...வாழ்த்துக்கள் அண்ணாச்சி
@shakinashakina6565
@shakinashakina6565 5 жыл бұрын
great hearted person.... super thatha continue doing it....GOD bless you thatha......
@lincolns2379
@lincolns2379 6 жыл бұрын
சிறந்த சேவை. நன்றிகள். வாழை இலை மற்றும் இயற்கையையும் வயிற்றையும் காப்பாற்றும் பொருள்களை உபயோகித்து 10 ரூபாயாக விற்றாலும் மேலும் நலம் பயக்கும். செய்ய முற்படுங்கள்.நன்றி.
@ayyappanayyappan455
@ayyappanayyappan455 6 жыл бұрын
Lincoln S valaielai vilai athikam
@ManiKandan-xv2hq
@ManiKandan-xv2hq 6 жыл бұрын
ilaye 10ruba
@adhithiadhi322
@adhithiadhi322 6 жыл бұрын
super thaththaa.......
@sadhanarajinikanth3760
@sadhanarajinikanth3760 6 жыл бұрын
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்றத விட நன்றி தான் சொல்லனும் .... நன்றி.... இந்த விடியோவ அந்த சுந்தரி அக்காஆஆ க்கு அனுப்புங்க.... என்னா திமிரா பேசுது......
@cp.thangasamyt.chinnapalsa2549
@cp.thangasamyt.chinnapalsa2549 5 жыл бұрын
ஏன் சுந்தரி அக்காவை பிடிக்கல உங்களுக்கு
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 жыл бұрын
அப்படியே சுந்தரி அக்கா கடைல சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் துடிக்கும் பேஷண்டுகள பத்தியும் போட்டா நல்லா இருக்கும்....!!!!! சுந்தரி அக்கா கடைல (சொல்லியும் கேட்காமல்) ரெகுலரா சாப்பிட்டு வயித்துல கேன்சர் வந்து 29 வயசுல இறந்த ஒருத்தரின் பரிதாப நிலை எனக்குத் தெரியும்.
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 5 жыл бұрын
Sadhana Rajinikanth சுந்தரி யக்காகாகாகாகாகாகா..??!!!
@abishekrajc3253
@abishekrajc3253 5 жыл бұрын
ஆமாங்க சுந்தரி அக்கா famous ஆனதும் ரொம்ப திமிரு ஆயிருச்சு
@techtimetamil4213
@techtimetamil4213 6 жыл бұрын
நல் உள்ளம் உள்ள ஐயா என்றும் வாழ்க.
@Allthingstech3108
@Allthingstech3108 3 жыл бұрын
God bless this man
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 6 жыл бұрын
More n more shops like this for the poor should come.....to bring many good things..
@geoidtraveller5795
@geoidtraveller5795 5 жыл бұрын
Good grandfather god blessings always with you
@jeyakrishnan7541
@jeyakrishnan7541 6 жыл бұрын
அன்னதானப்பிரபு நீண்ட ஆயுளுடன் இருக்கனும்.
@saravananramalingam5115
@saravananramalingam5115 6 жыл бұрын
Jeyashnan
@anandsongjobssongs7001
@anandsongjobssongs7001 5 жыл бұрын
ஐயா நீங்க ரொம்ப நாள் எல்லோருக்கும் இந்த சேவை செய்து கொண்டே இருங்கய்யா என்னுடைய வாழ்த்துக்கள்
@bjmnprm
@bjmnprm 6 жыл бұрын
அருமையான பணி அண்ணாச்சி ஒரு சின்ன விஷயம் தயவுசெய்து வாழை இலை அல்லது தை இலை பயன்படுத்தினால் மிகவும் நல்லதாக அமையும். 2 ரூபாய் விலை ஏற்பட்டாலும் நல்லது. நன்றிகள் பல...
@ayyappanayyappan455
@ayyappanayyappan455 6 жыл бұрын
sama raga oru puttu elai Rs 20
@SasiKumar-er6rk
@SasiKumar-er6rk 6 жыл бұрын
sama raga
@jeje3360
@jeje3360 6 жыл бұрын
Super தாத்தா உங்கள் சேவை தொடரட்டும்
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 6 жыл бұрын
je je goodhearted.annachi... Gods.blessings.to.you
@chinnasamychinnasamy1653
@chinnasamychinnasamy1653 5 жыл бұрын
Super
@thanioruvan3895
@thanioruvan3895 5 жыл бұрын
Iyya kadaila saptu irukken rombha nalla irukku worth food nalla taste. I'm impressed bro... God bless u iyya
@deepanrajangam
@deepanrajangam 6 жыл бұрын
Ipidiyum manusanga irugangala😰😱 Hatsoff to ANNACHI 😘👏👏👏👏👏
@soundarslm7
@soundarslm7 6 жыл бұрын
இ￰வங்களுக்கு யாராவது வாழை இலை துண்டு இலை வாங்கி கொடுத்தா அவர் ஆசை பட்ட மாதிரி 5 ரூபாய் பெயர் நிலைக்கும்.
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 5 жыл бұрын
Soundararajan S வாழைஇலை யாராவது ஏர்பாடு செய்யவும்
@karthitamil6660
@karthitamil6660 5 жыл бұрын
nan tharalama nan panra ennala mudichathu
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 6 жыл бұрын
Adorable..... God bless U.... Sir.. Fr ur kind service.....
@aaronsundar6353
@aaronsundar6353 6 жыл бұрын
god bless u grandpa 5rs rice is really super idea god bless u i pray 4 u let god gve u good health nd wealth u r real hero
@abdulrazaknelli9359
@abdulrazaknelli9359 6 жыл бұрын
சேவை சிறந்த து தன் அனல் வழைஇலைபைபயன்பாடுத்தவேண்டும் 3ரூபாய் குடுதலக வங்கவும் 8ரூபாய் சாரியகயிருக்கும் இன்னும் தரம்உயர்தலம்
@akash.iakash.i389
@akash.iakash.i389 6 жыл бұрын
Abdul razak Nelli 5
@jeevanjain4742
@jeevanjain4742 6 жыл бұрын
Abdul razak Nelli yep agree with leaf
@ramarajmassd1742
@ramarajmassd1742 6 жыл бұрын
ok
@sksneetpreparation9703
@sksneetpreparation9703 6 жыл бұрын
yenga vazha ilai 5 rooba nga
@saravanankumar5596
@saravanankumar5596 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா
@thanishmi
@thanishmi 6 жыл бұрын
I love tamilnadu people ..god should keep tamilnadu peace .and beautiful land always .
@sathyasai1049
@sathyasai1049 6 жыл бұрын
thanishmi 😊😊👍👍
@jaffersadiq7754
@jaffersadiq7754 6 жыл бұрын
Where u from
@call_mi_guru_prasath_
@call_mi_guru_prasath_ 5 жыл бұрын
Luuupooonda
@ganesanaaru
@ganesanaaru 6 жыл бұрын
super annachi, by blessing of satisfy customers yours life will be satisfied I think
@manojkumar-ul9we
@manojkumar-ul9we 4 жыл бұрын
Sir, great your dream work, congratulations sir, god help for your family aiya. Thank you aiya...
@luxurypropertiesentram5870
@luxurypropertiesentram5870 6 жыл бұрын
Super grandpa god bless u 🙌👏👏🙌 Use banana leaf good for health thanks
@2011var
@2011var 6 жыл бұрын
Great person. God will be with him always.
@pathinathan487
@pathinathan487 6 жыл бұрын
இறைவன் உங்களை கருனைகூர்வார் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
@pinkblue5616
@pinkblue5616 6 жыл бұрын
Great sir neega panam evlo irunthum mathavagalku udhava manasu illama evlo per irukaga ...apdipattavaga edaila Nega oru periya example 💐💐💐💪💪💪💪💪
@vikkyramathithyan4253
@vikkyramathithyan4253 5 жыл бұрын
You are great sir live long, god blessing you
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
கடவுள் உங்கள் போன்றோரின் நல்லுள்ளங்களுக்கு என்றும் உங்களோடு இருந்து ஆசிர்வதிப்பார். அன்பே சிவம்
@DeepaK-ki7yx
@DeepaK-ki7yx 5 жыл бұрын
Superahh irukku tha tha neenka eppavum haappy irukkanum. Intha maamathri nallathu seiyanum.god unkala pathuparu.
@diyan5822
@diyan5822 5 жыл бұрын
Super ellarum ippidi iruthangana namma India🇮🇳 romba nalla irukkum
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 6 жыл бұрын
Great....Godly service to bring alots of benefits.......
@abishaabisha3554
@abishaabisha3554 5 жыл бұрын
Ippadi patta persona pakkum pothu really very proud of u and God bless u
@saleemmalikm6619
@saleemmalikm6619 6 жыл бұрын
ITHU RS.25 KU VIKIRAGGA BUT IVARU 5 RUBAIKKU kutukuraru 10 thurubaiku nalla saputalam thank you Ayya
@deborahjames5389
@deborahjames5389 6 жыл бұрын
super your hand and hard work bless you God
@syedismail6449
@syedismail6449 5 жыл бұрын
Uzhaippali makkalukku sevai sayyanum ungal sevai naam makkalukku thevai nandri NEENGAL INNUM PALA AANDUGAL wazhndu yengalukkelkam vaazha vaingal Ayya...👍👍👍👍👍
@karthikashok3001
@karthikashok3001 6 жыл бұрын
Good job Grandpa ur dng a great service thank you......
@stp915
@stp915 6 жыл бұрын
Well-done 👏👏👏👏👏 Super 👌👌👌 Keep it up 👍👍👍👍👍
@johnwalter9527
@johnwalter9527 6 жыл бұрын
Valga valamudan, Thank you
@arulrobert7214
@arulrobert7214 5 жыл бұрын
Naduthara makkalukaga ungal sevai thodaranum Appa..u r the best
@keerthanat722
@keerthanat722 6 жыл бұрын
Great man.hats off grandpa.
@NirmalaDevi-bc9gz
@NirmalaDevi-bc9gz 5 жыл бұрын
Super sir god bless your full generation sir proud to be indian .i to wanted to do like this can u please give me same idea
@ahamedshasha7317
@ahamedshasha7317 4 жыл бұрын
அருமை அண்ணாச்சி ,சிறந்த சேவை. நன்றிகள்.
@kannansubramanian6648
@kannansubramanian6648 5 жыл бұрын
His tea shop is very close to my place.His service is laudable.
@jegadeesan3300
@jegadeesan3300 6 жыл бұрын
Annachi vaazhai ilai podunga . super Annachi. madras local sappada sappittu sappittu naakku sethu pochu annachi. ungala mathiri neriya per namma area la irunthu kelambanum.
@krishnan1357
@krishnan1357 6 жыл бұрын
சூப்பர் உணமையான மனநிறைவு வாழ்த்துக்கள் நன்பரே வணங்குகிறேன்
@Niranjan66145
@Niranjan66145 6 жыл бұрын
வாவ் சூப்பர் அய்யா 😍🙏🙏🙏🙏🙏🙏
@durairajiyyanar7567
@durairajiyyanar7567 5 жыл бұрын
Maha Vijay I
@atifjude3049
@atifjude3049 5 жыл бұрын
Wow
@diyan5822
@diyan5822 5 жыл бұрын
Hi
@AnandAnand-mz6qb
@AnandAnand-mz6qb 6 жыл бұрын
Super வாழ்த்துக்கள்👍🌹
@shakij8490
@shakij8490 6 жыл бұрын
God bless you and your family sir
@anthoniammalselvam8522
@anthoniammalselvam8522 5 жыл бұрын
Great people n God bless Lakshmi tea stall
@Simple_Survivor
@Simple_Survivor 6 жыл бұрын
Really great 👏👏👏👏vazhthukkal🙏🏻🙏🏻🙏🙏🏻
@vishnupriyaramalingam2314
@vishnupriyaramalingam2314 5 жыл бұрын
Great👏👏👏... Hats off to this shop
@rajeshwaran2516
@rajeshwaran2516 5 жыл бұрын
இவர் ஏன் உணவு துரை அமைசச்சரக கூடாது
@bazeermohamad6138
@bazeermohamad6138 6 жыл бұрын
அருமை அருமை என்றும் இனிமை
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
பிணியிருப்பினும், உயிர் இருக்க நீரும் காரணம். பெரும் பணத்துடன் வாழ்பவன், சமுதாயத்தின் ரணம்.
@rameezabegam4149
@rameezabegam4149 6 жыл бұрын
பாலிதீன் பைகளில் போட்டு குடுப்பதை நிருத்தி வாழை இலையில் வைத்து குடுத்தால் ஐயா இன்னும் சிறப்பாக இருக்கும்.நன்றி ஐயா
@karthikraj1442
@karthikraj1442 5 жыл бұрын
நானும் அதே தான் நினைத்தேன் அருமை 👌
@m.sganesan5395
@m.sganesan5395 5 жыл бұрын
Ungala pool nallavargal Vaalai ila vaangi koduthal Nandraga punniyam kidaikum By M. S. Ganesan
@benjaminc6522
@benjaminc6522 5 жыл бұрын
Big shout out to Ayya!! Wondering how u manage to give meals for just Rs.5. Mind boggling service..Dreaming of running govt under a person like u, how people of that nation prosper..such a selfless service..Intha kadaya padam pudichatharku periya nandrigal..
@sivakumarp5441
@sivakumarp5441 6 жыл бұрын
Great 🎍🎍🎍Great I don't how to tell no word .. keep Continue to upcoming..
@gopinathan5179
@gopinathan5179 6 жыл бұрын
Super sir... Great human being...
@rameshbalan7953
@rameshbalan7953 6 жыл бұрын
nice to know about this food place, thanks ramesh
@krish6729
@krish6729 5 жыл бұрын
Thanks for bringing to light such a noble soul. It is most gratifying that his son too supports his father's efforts. Best wishes for their continued service.
@muthukrishnan7957
@muthukrishnan7957 Жыл бұрын
Aa
@vijayasiniah8072
@vijayasiniah8072 5 жыл бұрын
வாழ்க உங்கள் சேவை. உங்களை போன்று மனிதர்களை பார்ப்பது அறிது. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
@MukeshKumar-yz4qn
@MukeshKumar-yz4qn 6 жыл бұрын
Stay blessed and live long
@manikandankmkmanikandankmk8745
@manikandankmkmanikandankmk8745 5 жыл бұрын
நீர் வாழ்க உம் கொடை வாழ்க.. உன்மை இங்கு அறிமுகம் செய்த. ..இந்த சேனல் வாழ்க.. ஐய்ந்து ரூபாய்கு அண்ணம் இடும் அண்ணாச்சியே இன்று முதல்நீ ஐய்ந்து கரத்தனே என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவாய்
@vj-vi3gb
@vj-vi3gb 6 жыл бұрын
please don't talk about the amount of food pls. because u can never do such a good thing in ur life anyway.. why do u guys always looking for only negative things? please try to appreciate him .
@balabalaji9515
@balabalaji9515 6 жыл бұрын
Good job. God bless you sir
@devidevi360
@devidevi360 4 жыл бұрын
உண்மையான சேவை அண்ணா. நன்றி.
@banukarthickkarthick7207
@banukarthickkarthick7207 6 жыл бұрын
Vaalthukal vaalthukal nalla irungapa
@oracle11iappsdba
@oracle11iappsdba 4 жыл бұрын
Food @ 5rs is service. 2 packs would make a meal. God Bless 🙏.
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 5 жыл бұрын
Super aiyah ...marakari sapadu payamillamal sapudalam.... Antha iyah nalla irukku vendum .
@devarakondamohansubbramani9684
@devarakondamohansubbramani9684 6 жыл бұрын
Vanakkam Annachi, vow amazing 5/- saapaadu great, i have seen KZfaq i have to try whenever comes alwarpet, this is like real ANNAPURNA DEVI, vaazhga valamudan. Thanks, Regards, V.S.MOHAN, Tambaram
@meenachipanchammal9679
@meenachipanchammal9679 6 жыл бұрын
All the best... God bless u
@arularul2924
@arularul2924 6 жыл бұрын
God bless you sir thanks good man God bless you Anna
@vanathisakthivel454
@vanathisakthivel454 4 жыл бұрын
Super ayya seithathu indraiya kalathil 1000ruppai kuduthu sappittalum rusiyaga iruppathu illai pala theengugalum varugintrana ivar kuraitha vilaiyil pala ellai makkalukku sevai seigirar good bless pannattum avanga kudumbatha.
@vijayalackshmi5501
@vijayalackshmi5501 6 жыл бұрын
superb......good job
@gowthamiravi3047
@gowthamiravi3047 5 жыл бұрын
👌👌👌வாழ்த்துக்கள்💐💐💐
@Sivad99783
@Sivad99783 6 жыл бұрын
100 வருசம் நல்லா இருல்யா ...
@thalatamil773
@thalatamil773 5 жыл бұрын
101 yer
@malathyayyappan8034
@malathyayyappan8034 6 жыл бұрын
Dont pack hot foods in just newspaper... Bcoz newspaper la yae neraiya chemicals smell varum... So it ll directly get into tat hot food...so try someother packing... Lik தையிலை.... Its very gud one... Since its leaf...
@shivashankar6218
@shivashankar6218 6 жыл бұрын
5rs meals is great such a person govt To be regainesed the person who is issue the food we must honner hem. Great human being God bless his family and staff. We can call him "Annadhanaprubuve"
@srik1393
@srik1393 5 жыл бұрын
சிறந்த சேவை. வாழ்த்துக்கள். தர்மம் தங்கள் தலைமுறையை காக்கும்
@kiruthigavasantha2839
@kiruthigavasantha2839 6 жыл бұрын
U r great. Hats off
@umachandran1708
@umachandran1708 5 жыл бұрын
Vazhgha vazhamudan
@bahubalirajesh6196
@bahubalirajesh6196 5 жыл бұрын
Arumai excellent wonderful beautiful
@ammu6387
@ammu6387 6 жыл бұрын
U r great sir, hats off
@chandralekas750
@chandralekas750 5 жыл бұрын
Super ji all tha best God bless you
@7nandi
@7nandi 6 жыл бұрын
Nanum intha kadai la saptrukan taste super ah irukum but quantity kamiya irukum so 2 packet vangikuvan ....na intha kadaiku porathuku karanam Inga podra masal vadai sema taste ah irukum ....
@greatgood5321
@greatgood5321 5 жыл бұрын
Vazhga valamudan.
@thirumavalavann8227
@thirumavalavann8227 5 жыл бұрын
Kaasu perusu illayya, manushanga thaan perusu, mana thirupthi santhosham thaan perusu. Pohumpothu ehthaum eduthukittu poha porathilla. thaaraala manasu itha pola ellaarukkum venum ya. Supper yya.
@shajanchanma6543
@shajanchanma6543 6 жыл бұрын
Which please this hottal
@saravanans7391
@saravanans7391 6 жыл бұрын
Super annachi..... Madurai yilum intha mathiri 5 RS sappadu kadaikal iruku...
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 402 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН