No video

50th🔥 Video Special🤩 கச்சாயம்😋 - ERO VELS COOKING👨🏻‍🍳

  Рет қаралды 45,547

Ero Vels Cooking

Ero Vels Cooking

Күн бұрын

#sweet #sweetreceipe #cooking
What is This Video About?
This Video is About Making Sweet Bonda(Kachayam), Which is done in Our Hotel.
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
📝 Ingredients:
Check Video for Ingredients👆🏻
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
MTV Details:
👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳
⏰▸ From 11am to 6pm
📲▸ Morning & Night Order Based
📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
☎️▸ 9942518882
🗺️▸ maps.app.goo.g...
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Follow Us On:
Instagram ▸ / mtv_hotel
Mail ▸ mtverode@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Digital Partner:
Instagram ▸ / dcs.co.in
Facebook ▸ / dcs.co.in
Mail ▸ dcreations.co.in@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Tags:
#erovelscooking #manchattisamayal #mtvhotel
#manthotathuvirundu #erode #familyrestaurant
#nonvegfood #villagestylefood #nonvegrecipes

Пікірлер: 109
@premanathanv8568
@premanathanv8568 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு கொங்கு பகுதியின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கச்சாயம் கச்சிதமாய் செய்முறை 👌👏🤝 அப்புறம் என்ன?? அனைவரும் செய்து சாப்பிடலாமே!;🌹👏🤝👌👍
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக நீங்கள் கூறியது உண்மை அனைவரும் செய்து சாப்பிட்டு பார்க்கவும் நன்றி
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 3 ай бұрын
❤கச்சாயம்சூப்பர்
@gandhimathi7380
@gandhimathi7380 3 ай бұрын
Kachaayam ethuvalla
@thangarajs6165
@thangarajs6165 3 ай бұрын
சிறு வயதில் மிகவும் பிடித்த கச்சாயம். மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆதரவுக்கு நன்றி வணக்கம்
@indiranisundarraj3383
@indiranisundarraj3383 3 ай бұрын
Sweet paati இந்த கச்சாயத்தை மறுநாள் சாப்பிட்டால் super ஆக இருக்கும்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நீங்கள் கூறியது உண்மை இரண்டு மூன்று நாட்கள் இந்த பலகாரம் கெட்டுப் போகாமல் இருக்கும்
@REGopbr9
@REGopbr9 3 ай бұрын
yes 😋🤤
@s.parvathi6655
@s.parvathi6655 3 ай бұрын
கச்சாயம் சூப்பர் பார்க்கவே ஆசையா இருக்கு அதிரசம் ரெசிப்பி போடுங்கள் பாட்டி
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக அடுத்தது வெகு விரைவில் உங்களுக்காக செய்கின்றோம் நன்றி வணக்கம்
@saraswathiram470
@saraswathiram470 3 ай бұрын
அருமை... பாரம்பரிய இனிப்பு... அம்மா விற்கு வணக்கங்கள் 🎉வாழ்த்துக்களும்
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
@shanthiboopathi1631
@shanthiboopathi1631 3 ай бұрын
நம்ம ஊரு பலகாரம் அம்மாவின் கை பக்குவத்தில் அருமை பாரம்பரிய உணவு வகைகள் இன்னும் நிறைய அம்மா செய்து காட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அண்ணா
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி கண்டிப்பாக நீங்க கூறியது போல் பாரம்பரிய உணவு முறை செய்து காட்டுகிறோம் உங்கள் ஆதரவு மிக நன்றி வாழ்க வளமுடன்
@saraswathiram470
@saraswathiram470 3 ай бұрын
அருமை... பாரம்பரிய இனிப்பு🎉
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
@Jagadeeswari-lr5jc
@Jagadeeswari-lr5jc 3 ай бұрын
Arumai amma enga Amma pakkuvam appendia irukku ma thank you ma
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
@user-cp9ff3ol4h
@user-cp9ff3ol4h 3 ай бұрын
சூப்பர் நாங்களும் இது அடிக்கடி செய்வேன் ❤
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@gajavasanth4088
@gajavasanth4088 2 ай бұрын
கோதுமையில் செய்யலாமா. அருமையாக இருக்கிறது🙏💕
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் கோதுமை மாவு பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும் நன்றாக இருக்கும் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி
@selvithangavelyoutupechann1272
@selvithangavelyoutupechann1272 3 ай бұрын
சூப்பர் சூப்பர்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 ай бұрын
நன்றிங்க
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கங்க நன்றி நன்றி
@Merline2024
@Merline2024 3 ай бұрын
Curry masala powder,sambar powder
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Will upload soon
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 2 ай бұрын
My favorite😍😍 miss u patti
@abhineshs2737
@abhineshs2737 3 ай бұрын
சைவ உணவு வகைகள் செய்து காட்டாவும் அண்ணாஅண்ணி
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக செய்து காட்டுகிறோம் மிக நன்றி
@user-uh1ly5zk1p
@user-uh1ly5zk1p 3 ай бұрын
Neeñga ellarum nalla irukanum
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி
@sasikalakmr1
@sasikalakmr1 3 ай бұрын
Wheat flour, Godhumai maavu can be used for Kachayam
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கோதுமை மாவு பயன்படுத்தலாம் நன்றி
@user-hu9fd2gt2s
@user-hu9fd2gt2s 3 ай бұрын
சூப்பர் பாட்டி❤❤❤🎉🎉
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி
@akilamanickam
@akilamanickam 3 ай бұрын
Sweet bajji nu kooda solluvanga! My mom adds some coconut also and no banana. She adds some soda to keep it soft. My fav!
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Ok thank you
@seetharavi4433
@seetharavi4433 3 ай бұрын
Simply superb
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thanks a lot
@medajay-nw7yh
@medajay-nw7yh 3 ай бұрын
சௌந்தர்யான் ஊருக்கு வந்ததும் இந்த கச்சாயாம் செஞ்சி தாங்க மா..😊
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக சௌந்தரியனுக்கும் உங்களுக்கும் நீங்களும் வாங்க செஞ்சி கொடுக்குறாங்கன்னு
@shantisoma5414
@shantisoma5414 3 ай бұрын
Thank you so much for your wonderful share amma.
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thank you so much
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thank you so much
@gomathisabarinath6279
@gomathisabarinath6279 3 ай бұрын
Bro please ask Amma to make ragi pakkoda your recipe are super
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் ராகி பக்கோடா எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் கண்டிப்பாக உங்களுக்காக உடனே போடுகிறோம் வாழ்க வளமுடன்
@rajeswariraji8515
@rajeswariraji8515 3 ай бұрын
Kanndipa podunga Anna 😊
@cosmicpower9102
@cosmicpower9102 3 ай бұрын
Wow really yummy recipe 👍👌
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thank you so much
@sivrajagounder598
@sivrajagounder598 3 ай бұрын
Amma Amazing your all food Nga From London Kongu Tamilan Hope to see you soon In your restaurant Amma
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக வாருங்கள் வரவேற்கிறோம் எதிர்பார்க்கிறோம் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@SenthilSenthil-lz2jo
@SenthilSenthil-lz2jo 3 ай бұрын
எனுங்க அதா சுப்பேர் ங்கோ
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சி சூப்பரோ சூப்பர் நன்றி
@rupadevi5304
@rupadevi5304 3 ай бұрын
அண்ணா புளிச்சகீரை கடையல் பாரம்பரிய முறையில் செய்து காண்பிக்கவும்.
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக செய்து காட்டுகிறோம் வாழ்க வளமுடன்
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 3 ай бұрын
I like கச்சாயம்❤❤
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி உங்கள் ஆதரவு வாழ்க வளமுடன்
@sasikalakmr1
@sasikalakmr1 3 ай бұрын
On original recipe Samba godumai , or godumai kuranai or Samba rava is used and it is ground in grinder or grinding stone
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
We can make this recipe using samba rava/ samba godumai. Thanks for supporting us.
@ranikaruppanan453
@ranikaruppanan453 3 ай бұрын
Arumai amma
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் தம்பி உங்கள் ஆதரவுக்கும் மிக மிக நன்றி
@m.banumathipanneer7630
@m.banumathipanneer7630 3 ай бұрын
Kachayam eduppathaku intha karandikku padhil valai madhiri irukkira arikarandi easiyaha irukkum
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் கண்டிப்பாக ஈஸியா இருக்கும் காலையில அவசரத்துக்கு கிடைக்கலைங்க அதனால அதிலேயே எடுத்துட்டோம் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி வாழ்க
@rajakalianan8874
@rajakalianan8874 3 ай бұрын
Kongu selithal ulagam selikkum from Malaysia
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் உலகம் செழிக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@karthikadevi7157
@karthikadevi7157 2 ай бұрын
ஆத்தா மைதா மாவுக்கு பதில் கோதுமை மாவு பயன்படுத்தலாமா என்ன வாழைப்பழம் வேண்டும்
@RagaviLoganathan
@RagaviLoganathan 2 ай бұрын
Kothumai use panalam...eantha palam venam use panalam .rasthali palam use panuna enum taste ah erukum..
@Erovelscooking
@Erovelscooking 2 ай бұрын
வணக்கம் மைதா மாவு பாதி அளவும் கோதுமை மாவு பாதியாகவும் சேர்த்து செய்யலாம் தேன் வாழைப்பழம் அல்லது ரஸ்தாலி பழம் போட்டு செய்யலாம் நன்றி வணக்கம்
@sulochanashanmugham392
@sulochanashanmugham392 3 ай бұрын
எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 3 ай бұрын
ஐ சூப்பர்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் வீட்டில் செய்து பார்க்கவும் மிக மிக நன்றி
@v.sbhuvaneswari9442
@v.sbhuvaneswari9442 3 ай бұрын
super traditional food
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் செய்து சாப்பிட்டு விட்டு பிடித்துள்ளதா என்று கூறும் மிக மிக நன்றி உங்கள் ஆதரவுக்கு
@bhuvana612
@bhuvana612 3 ай бұрын
Good
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Thanks
@shanthijaya8080
@shanthijaya8080 3 ай бұрын
Amma super podi recipe video send me
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Will upload soon
@sanjeeviponnurangam9327
@sanjeeviponnurangam9327 3 ай бұрын
Nangalum seiwom Valai palam nirai Ya pottu sarkarai commiya poduvome
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்று வாழ்த்துக்கள்
@MeganayakiB-sb8bb
@MeganayakiB-sb8bb 3 ай бұрын
If we order can you prepare for us
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
Sure, pls make an order we will prepare for you. Thank you
@MeganayakiB-sb8bb
@MeganayakiB-sb8bb 3 ай бұрын
Thank you. How to order
@megalamegala6742
@megalamegala6742 3 ай бұрын
👌
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 3 ай бұрын
👌👌👌👌👌
@jadenhouse1952
@jadenhouse1952 3 ай бұрын
Enga. Uril. Uthuku. Paniyaram
@rajamania9719
@rajamania9719 3 ай бұрын
👌👌👌👌👌😀😀😀
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக மிக நன்றி மிக்க மகிழ்ச்சி
@ranishanmugamshanmugam7136
@ranishanmugamshanmugam7136 3 ай бұрын
சேலம் பக்கம் பழத்துக்கு பதில் தேங்காய் துருவல் சேர்ப்போம்
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நாங்கள் வாழைப்பழம் மட்டும் போட்டு செய்வோம் நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன்
@anitharg
@anitharg 3 ай бұрын
Cup measurement pls
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் எடை போட்டு செய்து கொள்ளுங்கள் இல்லை என்றால் மூன்று கப்புக்கு ஒரு பங்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள் நன்றி நன்றி
@Narmatha-ic7pu
@Narmatha-ic7pu 3 ай бұрын
Nattu sarkarai podalamanga patti
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நாட்டு சுரக்காய் வேண்டாம் நன்றாக இருக்காது
@sarithaanbu535
@sarithaanbu535 3 ай бұрын
நீ எச்சுல விளைஞ்ச கச்சாயமானு சொன்னது ஞாபகத்துக்கு வருதுங்க
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் செய்து சாப்பிட்டு பார்க்கும் நன்றி வாழ்க வளமுடன்
@konghushakthivel5852
@konghushakthivel5852 3 ай бұрын
திபாவளி ஆடி 18 எல்லாமே கச்சாயம் தானுகோ
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கமுங்க நான் செய்யறாங்க நீங்க வரீங்க மாந்தோப்பு செலிப்ரேஷன நீங்கதான் வாழ்க வளமுடன் கண்டிப்பாக தீபாவளி சந்திப்போம் வாழும் மிக்க நன்றி
@moorthignanam9007
@moorthignanam9007 3 ай бұрын
தட்டுகச்சாயம்என்றுசொல்லுவோம்1970,வருஷத்துக்குமுன்சாப்பிட்டுஇருக்கிரேன்நன்றி
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி உண்மையாகவே 60 70 வருடங்களுக்கு உணவுகள் மட்டும் எனக்கு பிடிக்கும் என் மனைவிக்கு பிடிக்கும் என் மகன்களுக்கு பிடிக்கும் என் சமையல் நீங்களும் இந்த மாதிரி ட்ரை பண்ணி செய்து கொடுக்குற சமையல் புடிக்கும் எங்க அம்மா சமையல் உங்களுடைய அம்மா சமையல் புடிச்சிருந்தா என்ன ஃபாலோ பண்ணுங்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 3 ай бұрын
பாட்டிமாசெஞ்சாநல்லாஇல்லாமலாநன்றி🎉🎉🎉
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
நன்றி வணக்கம் நீங்களும் செய்து பாருங்கள் உங்க ஆதரவு மிக்க நன்றி
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 3 ай бұрын
பள்ளி விடுமுறையில் தாத்தா வீட்டுக்குச் சென்றால் இந்தக் கச்சாயம் தான்செய்து சாப்பிடக் கொடுப்பார்கள் என் அம்மாயிஒரு பானை யில் பாதிக்கும் மேலே சுட்டு வைப்பார்கள் லீவுமுடிந்து ஊருக்கு ரும்போதும் பையில் போட்டு கொடுத்து விடுவார் கள் இப்பொழுது என் பேத்தி பேரன்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள் அருமையா இருக்கும் 💎💎💎
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் பழையவை ஒரு முறை மீட்டெடுப்போம் ஒரு தலைமுறையை வாழ வைப்போம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 7 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 24 МЛН