6 அறிகுறிகள் மூலம் வீட்டில் தெய்வ நடமாட்டத்தை கண்டறியலாம் | Astrology | T Tamil Technology

  Рет қаралды 204,816

T Tamil Technology

T Tamil Technology

7 ай бұрын

6 அறிகுறிகள் மூலம் வீட்டில் தெய்வ நடமாட்டத்தை கண்டறியலாம் | Astrology | T Tamil Technology
Funny Video KZfaq Channel : / @happyvasu4737
இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வம் வீட்டில் குடியிருக்கும் : • இந்த அறிகுறி இருந்தால்...
கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் என்ன பலன் : • கடவுளிடம் பிரார்த்தனை ...
கடவுள் உன்னிடம் இப்படி தான் பேசுவார் : • கடவுள் உன்னிடம் இப்படி...
தெய்வசக்தி வீட்டுக்குள் வரும் இப்படி செய்தால் : • தெய்வசக்தி வீட்டுக்குள...
#Thoughts #Mantras #Prediction
#ttamiltechnology #god #samy #During_Pray_crying #god #zodiac

Пікірлер: 37
@marymusic...9160
@marymusic...9160 7 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் என் வீட்டில் நடக்கின்றது பறவைகள் வரும் பசுமாடு கன்றுக்குட்டியோடு வரும் நாய்கள்வரும் அனைத்திற்கும் உணவு கொடுப்போம் அதனால் எங்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கின்றது பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
@suganthi1416
@suganthi1416 7 ай бұрын
ஐயா உங்கள் தகவல் எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் சொன்ன அணைத்து செய்திகள் எங்கள் வீட்டில் நடக்கும் ஐயா மிக்க நன்றி ஐயா
@bestfriend8011
@bestfriend8011 7 ай бұрын
அய்யா , வணக்கம்.தங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.நன்றி.
@anandhijagannathan320
@anandhijagannathan320 7 ай бұрын
ஜயா என் வீட்டில் நீங்கள் சொன்ன அனைந்தும் தினம் நடந்து கோண்டுதான் இருக்கு காகம் சிட்டு குருவி அணில் பசு தினம் சற்கரை வைப்பதால் எரும்புகள் நான் நருமன பொள் வைக்கவில்லை என்றாலும் அந்த வாசனை வரும் என் வீட்டு ஆல்லதரையில் பாபாமுகம் தோறிகிரது இப்பொ பூஜை அரையிலும் அவர் உருவம் தரையில்தான் இருக்கார் பாபா என் சாய் அப்பா என்வீட்டிள் என்னுடன் இருக்கார் இடம் வோலூர் சந்துவாச்சாரி உன்மை சம்பவம் நிரைய அற்புதந்தை சாய் அப்பா எனக்கு நடந்தி கோடுந்து கௌண்டு இருக்கார் என் சாய் இருக்க பயம் இல்லை சாய் பாதந்தை சரனடைந்த சாய்யின் மகள் ஆனந்தி ஒம் சாய் ராம்
@englishbytes9042
@englishbytes9042 3 ай бұрын
If u think like that, apdithaan theriyum. Priority kuladeivam. Ithulayum north indian saami thaana.
@shasinisophi7260
@shasinisophi7260 6 ай бұрын
Correct sir, cow regular ah varuvanga, kagam kuruvingaluku saapadu vaipom, god is great 🙏🙏🙏🙏🙏🙏
@thangasamyselvarani9730
@thangasamyselvarani9730 7 ай бұрын
Super ayya nan feel panierukeran
@shivakumarn8257
@shivakumarn8257 5 ай бұрын
இது எதுவும் எங்கள் வீடில் நடப்பதுல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு 🙏🙏🙏 இதற்கு ஒரு நல்ல வழி சொல்லவும் ஐயா 🙏🙏🙏
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 ай бұрын
நன்றி நற் செய்தி 🎉
@nishanishanthini3220
@nishanishanthini3220 4 ай бұрын
Wow super sir ❤❤
@Rajeswari-nv1jc
@Rajeswari-nv1jc 6 ай бұрын
Thank you so much ayya 🙏
@nishanthnishanth288
@nishanthnishanth288 7 ай бұрын
Om namashivaya ethu unamai than i love you pa
@manigmaddy9296
@manigmaddy9296 6 ай бұрын
🙏🌷ஓம்சக்தி பராசக்தி உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை 🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ ஆதிபராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏 அம்மா அப்பா 🌷🙏
@murugavel761
@murugavel761 7 ай бұрын
Ayya anaithu unmai
@parvathigovindarajan6902
@parvathigovindarajan6902 7 ай бұрын
தாங்கள் கூறிய அனைத்தும் என்வீட்டில் நடக்கிறது மிகவும் நன்றி
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 2 ай бұрын
சூப்பர்
@ttamiltechnology
@ttamiltechnology 2 ай бұрын
You're welcome 😊
@ramansaraswathi4904
@ramansaraswathi4904 7 ай бұрын
S sir absolutely correct
@geetharavi6036
@geetharavi6036 5 ай бұрын
🙏🙏🙏
@nagalakshmir9295
@nagalakshmir9295 7 ай бұрын
🙏🙏🙏❤💐💐
@k7kesavan115
@k7kesavan115 6 ай бұрын
Super
@ttamiltechnology
@ttamiltechnology 6 ай бұрын
So nice
@rehvathijeyaraman2863
@rehvathijeyaraman2863 7 ай бұрын
Yes sir what you say it true. Thank you but debt i can't tolerate
@SrinivasanP-mr4ng
@SrinivasanP-mr4ng 7 ай бұрын
Super, next continue sir
@shunmugapriya5922
@shunmugapriya5922 7 ай бұрын
Kolavi kaka crows kuruvi varum sir
@user-yn1md2qh9u
@user-yn1md2qh9u 4 ай бұрын
Aaru mugam Aaruledum Eathelum Earumugam 🙏
@user-fz7gd7vj6u
@user-fz7gd7vj6u 3 ай бұрын
நன்றி ஐயா. சிட்டு குருவி போன்ற பறவைகள் வருயம்.
@nandigowtham1672
@nandigowtham1672 5 ай бұрын
Enaku thidirnu voothuvathi smell vanthathu ...
@user-nl4uy4rs2v
@user-nl4uy4rs2v 7 ай бұрын
Birds and gowli sounds everyday coming my house
@devisivanandan1171
@devisivanandan1171 3 ай бұрын
No bad think happend my mother and brother die😔😭
@user-io8rq8vs8n
@user-io8rq8vs8n 7 ай бұрын
Nan fan pottalum kuda deepam anaivathillai.
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 6 ай бұрын
காலையில்957எம்1047எம்இருந்ததுநடமாட்டம்சரியா
@user-xq8qy3ji9v
@user-xq8qy3ji9v 6 ай бұрын
குலதெய்வம் தெரியாது என்ன பன்னுரது🙏🙏🙏
@ttamiltechnology
@ttamiltechnology 6 ай бұрын
முருகன் வழிபாடு செய்யுங்கள்
@user-xq8qy3ji9v
@user-xq8qy3ji9v 6 ай бұрын
இல்லை கண்டுபிடிக்க முடியாதா
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН