No video

60 வயது பிறகு வாழ வேண்டுமா? [SECRET TIPS] | Lakshmi Ramachandran | JoshTalks Tamil

  Рет қаралды 237,067

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

"இந்த வயசுல உன்ன யாரு வேலை செய்ய சொல்றா?" அப்படினு சொல்றவங்க மத்தியில 55 வயசுல தனக்கான வேலைய தேடிக்கிட்டு, ஒரு அம்மாவாக மட்டுமில்லாம, என்னாலயும் எனக்கான இலட்சியத்தை நிஜமாக்க முடியும் என்று proveபண்ணிருக்காங்க, லட்சுமி. அவங்களோட வாழ்க்கை கதையை இந்த வீடியோல நம்மளோட பகிர்ந்துக்குறாங்க!
Who would ask you to work at this age?" Lakshmi has proved that she can make her dreams come true not only as a mother but also as a mother. She shares her life story with us in this video!
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify: open.spotify.c...
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#after60 #JoshTalksTamil #SecretOfSuccess #MotivationTamil

Пікірлер: 90
@tharag5759
@tharag5759 Жыл бұрын
G.Thara,Adambakkam. Madam thank you for a good sharing. I am 65 yrs old woman retired from Bank job and peacefully and happily spending my days by looking after my grandchildren which is now an essential help for my daughter & son-in-law who are indeed of my help.I thank Almighty for the opportunity given to me. Hats off to you Mam.
@shanmugathaim1894
@shanmugathaim1894 Жыл бұрын
60 வயசுக்கு பிறகு எப்படி இருப்பது என்பது பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@kalaiyarasim3365
@kalaiyarasim3365 Жыл бұрын
சிறப்பான அறிவுரை.நன்றி அம்மா நன்றி.
@eashaeasha5639
@eashaeasha5639 Жыл бұрын
Very useful speech uma.congratulations. God bless you.
@rukmanis9736
@rukmanis9736 Жыл бұрын
Hello mam... I am very much impressed by your speech and efforts....Good Luck ...God Bless....
@bharathisekar61
@bharathisekar61 Жыл бұрын
Super. U r very clever to promote ur business (LIC) through ur speaking. Good.
@govindanp8837
@govindanp8837 Жыл бұрын
Neat brief and very clear speech by the Madam .she said No means next opportunity and it is very optimistic attitude, thanks for this positive explanation Thanks very much and awaiting for such more videos🙏
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 Жыл бұрын
மேடம் உங்க கருத்துக்கள் அருமை நன்றி அம்மா
@crsfamily5630
@crsfamily5630 Жыл бұрын
Great Amma 🎉👍
@gbp165
@gbp165 Жыл бұрын
A true social responsibility. Kudos Madame!
@chokkalingamnainar2630
@chokkalingamnainar2630 Жыл бұрын
Thanks dear lady for your good and excellent feedback on how our living shall be after retirement
@parthasarathy5060
@parthasarathy5060 Жыл бұрын
Thanks thevdeio and happy advice ok keep it in my life ammaa your family allnumer thanks God bless you
@vijip8765
@vijip8765 Жыл бұрын
Very nice speech mam thank you..
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Good explanation thanks
@ramselvannadar7318
@ramselvannadar7318 Жыл бұрын
ரன்கள் அதிகம் தேவைப்படும் போது ஓவர்கள் குறைந்த நிலையில் பவுண்டரி அடிக்க வேண்டும் உடல் பலம் இல்லை எப்படி ரன்கள் எடுத்து மேச்சை வெல்ல முடியும்? நடைமுறையில் சாத்தியமானதா வாழ்க்கையில் மனைவி குழந்தைகள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை வாழ்நாள் முழுவதும் தனக்கென சேமித்து வைக்க முடியாது அனைவருடைய வாழ்க்கையில்
@lakshmir5978
@lakshmir5978 Жыл бұрын
Match விளையாடினால் போதும். Can't win all the matches. Be greatful to what you have now. Life is beautiful with love and care. We share what we have. சட்டியில் இருப்பது மட்டுமே அகப்பையில் வரும். யோசியுங்கள் புரியும்.
@anandhianbazhagan1368
@anandhianbazhagan1368 Жыл бұрын
Nandri MaM vazhtukkal vazhga valamudhan 🙏
@chellapandig5740
@chellapandig5740 Жыл бұрын
Very nice speech God bless you
@mykichenmyworldrevathimano9397
@mykichenmyworldrevathimano9397 Жыл бұрын
Frist comments amma interview super 👌
@yashmeenbanu6665
@yashmeenbanu6665 Жыл бұрын
Superb
@sankarana2969
@sankarana2969 Жыл бұрын
சிறப்பு
@karuppasamysingathevar46
@karuppasamysingathevar46 Жыл бұрын
Super madam You have given good speech
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் அம்மா... மிகவும் பிடித்த பதிவு...
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank a lot of Jesus Appa Thank a lot kadavla 🙏🙏🙏🙏
@laxmiiyer3
@laxmiiyer3 Жыл бұрын
Very nice and heart touching speech mam my name Mahalaxmi Ramachandran Mumbai
@lakshmir5978
@lakshmir5978 Жыл бұрын
Nice name. Your name contains more Lakshmi.
@shanthithangarose6872
@shanthithangarose6872 Жыл бұрын
Excellent
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
Tanks
@lalithacs6878
@lalithacs6878 Жыл бұрын
Nalla speech children's ക്ക് நீங்கள் edukkara class enakkum പരക്കം asayaga etrukku new generation kids must takeaway from mobile atleast 2 hours per day
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super tips
@sankarnarayanan8749
@sankarnarayanan8749 Жыл бұрын
அருமையான பதிவு
@chandranchandran-dx9xw
@chandranchandran-dx9xw Жыл бұрын
Y
@thayanithy8991
@thayanithy8991 Жыл бұрын
Good ammama
@sivaparwathymkumar5747
@sivaparwathymkumar5747 Жыл бұрын
This is my way madam happiest life 🎉
@harshanshree6270
@harshanshree6270 Жыл бұрын
Good
@dhanalakshmibabu4372
@dhanalakshmibabu4372 Жыл бұрын
Nandri Amma
@panduranganak486
@panduranganak486 Жыл бұрын
yes mam that's true
@lekha6582
@lekha6582 Жыл бұрын
Thank you❤🙏🙏🙏🙏 good👍👍👍👍👍👍👍👍👍
@govindhasamy7087
@govindhasamy7087 Жыл бұрын
மேம்.நான்.தொர்ந்து.பார்கிரென்.அருமையன.பாகிர்வு.நன் றி
@renukarunka5740
@renukarunka5740 Жыл бұрын
Hi
@merciamiranda-ez6pg
@merciamiranda-ez6pg Жыл бұрын
Super mam
@iyyappanudayam9076
@iyyappanudayam9076 Жыл бұрын
Thank அம்மா
@sowmiyabird5219
@sowmiyabird5219 Жыл бұрын
Very motivation speech thank u ma
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Жыл бұрын
வணக்கம் very Very nice and excellent speech.
@nithyanantha_
@nithyanantha_ Жыл бұрын
Useless. Speach
@SekarSekar-wl2qd
@SekarSekar-wl2qd Жыл бұрын
Super madam
@umamaheswari8520
@umamaheswari8520 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
60 vayathukku Mel aankazh,pennkazh yenna seiya vendum,yeppadi erukka vendum,yenna seiyakkodathu yenbathu partti thangazh pathivil virivana thazhivana vizhakkam ellai.
@prasanthkarthikeyanprasant8640
@prasanthkarthikeyanprasant8640 Жыл бұрын
👏👏👏
@roslinmery4856
@roslinmery4856 Жыл бұрын
Realy good teach me more ways to 👗
@vairakkann8278
@vairakkann8278 Жыл бұрын
Congratulations madam 🎉
@lathamallikarjun114
@lathamallikarjun114 Жыл бұрын
Vasuki madam, நான் உங்களுக்கு சரியான வழி சொல்கிறேன் . உங்கள் பேத்தியை மணலில் வைத்தது கொண்டு ஏழை குழந்தைகளுக்கு மாதா மாதம் ஆடை, புத்தகங்கள், மருத்துவம், உணவு தேவை படுவதை மணமார உதவுங்கள் . அது உங்கள் குழந்தைகளுக்கு புண்ணியமாக போய் சேரும். இது நம் இந்து கலாச்சாரம் மணம் மணம் மணம் இருந்தால் மார்க்கம் உண்டு மகிழ்ச்சியாக இருங்கள். பிறருக்கு உதவி செய்தால் தான் நமக்கு கடவுள் சேய்வார் என்பது நம்பிக்கை. நன்றி
@yesodha4462
@yesodha4462 Жыл бұрын
Supper speech madam
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 Жыл бұрын
@@yesodha4462 மனம் - மணம் இல்லை
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 Жыл бұрын
மேடம் அவங்க சம்பாதிப்பதற்கு ஐடியா கேக்கிறாங்க, நீங்க செலவழிக்கறதுக்கு வழி சொல்றீங்க!
@geethasathish9301
@geethasathish9301 Жыл бұрын
Enna work after 60nkaratha sollave illaiye
@bombaysupercity3646
@bombaysupercity3646 Жыл бұрын
உங்கள் மனதில் இருந்து தாக்கத்தை வெளியே கொண்டு வந்ததால் உங்கள் மன அழுத்தம் குறையும்,உங்கள் ஆயுள் விருத்தி கிடைக்கும் பலவகையில் லாபம் பெறுவிற்கள்
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Education
@selvavelautham6262
@selvavelautham6262 Жыл бұрын
Nothing new. Indirectly canvassing for your insurance company.
@ramsaras5778
@ramsaras5778 Жыл бұрын
Ok
@davidthirumeny4110
@davidthirumeny4110 Жыл бұрын
அவரவர் ஜாதக ஜென்ம பலன் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை அமைகிறது. ஒவ்வொரு நபர்களும் அவரவர் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து தெரிந்து புரிந்து அதன் அடிப்படையில் வாழ்கையை அமைத்து வாழ்வது உத்தமம் ஆகும்.
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
Very Useful vlog....wishes from, " வேலழகனின் கவிதைகள்",.....like, share, Subscribe,......நன்றி....
@sridharl1389
@sridharl1389 Жыл бұрын
Do not advise your relatives unncessarily, unless they are interested in need of your advise. Do not interfere others in their day to day activities. Do not talk about your past always, which is not applicable today. Do not disclose your Income and Assets unnessarily to others. Take care of your health. Do not falsely tell you are Sick, to draw unnessary attention seeking from others.
@arumugampillai1338
@arumugampillai1338 Жыл бұрын
Very good suggestion.
@mallikaranidharam6635
@mallikaranidharam6635 10 ай бұрын
Ples talk short do not waste our time.
@peterravindran1706
@peterravindran1706 Жыл бұрын
You want longer good day met with Jesus heavenly help get good day and days
@jayamchannel8021
@jayamchannel8021 Жыл бұрын
பேரன் ஓடு வேகம் என்னால முடியல
@lakshmir5978
@lakshmir5978 Жыл бұрын
Have a helper with you for 2 or 3 hours.
@roslinmery4856
@roslinmery4856 Жыл бұрын
Taaqqq madam
@lathamallikarjun114
@lathamallikarjun114 Жыл бұрын
மணதில் வைத்துக்கொண்டு திருத்தம்
@kalaiselvan5166
@kalaiselvan5166 Жыл бұрын
Not interested to listen, because of not motivation
@ramvivek2856
@ramvivek2856 Жыл бұрын
Thanks amma
@durai.sdurai5545
@durai.sdurai5545 Жыл бұрын
Happy
@krishnanp6780
@krishnanp6780 Жыл бұрын
Arrukaatheenga
@kingnobalinteriordesighner9669
@kingnobalinteriordesighner9669 Жыл бұрын
🙏🎙️👌💯👏👏👍
@rajendrenram4782
@rajendrenram4782 Жыл бұрын
You have not touch any advice
@perumalravi7587
@perumalravi7587 Жыл бұрын
அடுத்துகாப்பகம்
@sivakumars841
@sivakumars841 Жыл бұрын
Speaking too much with no solution for 60yrs old.
@alfredanton-wl1mh
@alfredanton-wl1mh Жыл бұрын
In Mi hill zu Mi ob Mi 😊
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Search
@vasugirajaram5368
@vasugirajaram5368 Жыл бұрын
60 வயது க்கு மேல் எப்படி சம்பாதிப்பது என்பது பற்றி சொல்ல வே இல்லை
@lakshmir5978
@lakshmir5978 Жыл бұрын
You can spend 2 hours in the whole day to earn money. Stitching, tutions, counselling or mentoring, art or craft teaching, cooking vedios, just think about what are you good at. Start immediately. By practice you will become expert. All the best. முதல்ல பெயர் earn பண்ணுங்க, பணம் பின்னால வரும்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
நல்லா கேட்டிங்க
@sivadhapuramsivakumar196
@sivadhapuramsivakumar196 Жыл бұрын
ஒன்னுமே சொல்லலே இது ஒரு பதுவு🐵🐴
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН