No video

❤️7 வகை 🤰வளைகாப்பு சாப்பாடு HUGE COOKING VLOG❤️7 VARITIES SEEMANTHA FOOD PREPARATION FOR 50 PEOPLE

  Рет қаралды 253,395

Amma samayal

Amma samayal

Күн бұрын

FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com
FOR ORDER AMMASAMAYAL FOOD PRODUCTS : ammasamayalfoo...
CALL :8056217504/7395951666
PRODUCT CATEGORIES
MASALAS: bit.ly/3PH6bpE
PICKLES : bit.ly/3pGMzal
HEALTH MIX : bit.ly/3QHM77S
READYMADEMIX: bit.ly/3R0ARmN
VADAGAM & VATHAL : bit.ly/3K8PthP
BATHING ESSENTIALS : bit.ly/3KqwYWl
POOJA NEEDS : bit.ly/3pwuufn
7 வகை சீமந்த சாப்பாடு PREPARATION VLOG|7 VARITIES SEEMANTHA FOOD PREPARATION FOR 50 PEOPLE
OTHER SOCIAL MEDIAS
FACEBOOK PAGE : / ammasamayalmeenakshi
INSTAGRAM : / amma__samayal
IGTV : / channel
FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com

Пікірлер: 190
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
FOR ORDER AMMASAMAYAL FOOD PRODUCTS : ammasamayalfoods.com/
@momsprince3557
@momsprince3557 Жыл бұрын
நீங்க அன்பான அம்மா மட்டுமில்லை அன்பான மாமியாரும் கூட எப்பபவும் நீங்க இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும் அம்மா...
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
mikk magilchi maa
@jagajothi1047
@jagajothi1047 Жыл бұрын
அம்மா உங்களுக்கு அபாரமான திறமை. உறவினர் கூடி சமைப்பது மகிழ்சியான அனுபவம். வாழ்த்துக்கள் வரலட்சுமி.
@mahalakshmimahalakshmi9673
@mahalakshmimahalakshmi9673 Жыл бұрын
Amma panra cooking parkum pothu bakkaiya Lakshmi serial tha niyabagam vattuthu😊
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
Ha ha thank you so much dearr❤
@ramamohan6472
@ramamohan6472 Жыл бұрын
Real life bhakya laksmi neenga super ❤
@radhiraghul6913
@radhiraghul6913 Жыл бұрын
Ssssssss
@estherbeaulah7410
@estherbeaulah7410 Жыл бұрын
பரபரப்பான அதிரடி சரவெடி சமையல் பார்க்க அழகு அம்மா. Let God give this energetic forever and ever to u ma.
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
magilchi maa
@jothi5075
@jothi5075 Жыл бұрын
Ninga realy liky akka nanum pregnant than ana en husben kudichetu sappatale adichetangl asingama pesitangal enakku udambe sutthama serila ana atha pathi oru varthakuda kekkala ninga eppovum happy a hirukanum
@rojapoonthottam5083
@rojapoonthottam5083 Жыл бұрын
Super amma .God bless dear varalakshmi and Ramesh brother.உங்க வாழ்க்கையை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்குது.கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கீங்க .
@vijiscookingandbaking2020
@vijiscookingandbaking2020 Жыл бұрын
எனக்கு சமையல் ரொம்ப ரொம்ப புடிக்கும் அதும் நிறைய variety யா சமைக்கறது இன்னும் ரொம்ப புடிக்கும். உங்க சமையல் எல்லாமே சூப்பர் அம்மா ❤
@akilasundaresan9656
@akilasundaresan9656 Жыл бұрын
Superb vlog 😊God bless you all with loads of happiness in life 🙏🙏
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
Hii dear thank you so much maa❤
@kingshankar7011
@kingshankar7011 Жыл бұрын
Amma briyani pot non stick link amma
@tamilarasi9406
@tamilarasi9406 Жыл бұрын
தங்கள் அனுபவம் உங்கள் சமையலின் வேகத்தில் நன்றாக தெரிகிறது . வாழ்க வளமுடன்
@spreadlovegetlove4817
@spreadlovegetlove4817 Жыл бұрын
Im also 9 month pregnant amma , neenga seyirathu pathaa romba tempting aaguthu so tasty 😋😋😋😋😋 and yammi
@seethaladevi4486
@seethaladevi4486 Жыл бұрын
Super samayal amma unga family members romba lucky unga samayala pakkumbothe sapudanumnu asaiya iruku
@uthayarajvalarmathi5695
@uthayarajvalarmathi5695 Жыл бұрын
அம்மாவின் சமையல் சாப்பாடுகளை பார்க்கும்போது எங்க அம்மா எங்களுக்கும் இதேமாதிரி சாப்பாடுகள்தான் செய்தாங்க 1989 ல மூத்தமகன் கிடைக்க இருக்கும்போது .இப்ப அம்மா இறந்து 18 வருடம் ஆகுது .வீட்ல எந்த விசேஷம் வந்தாலும் மீனாட் ஷி அம்மாவைப்போலவே அவங்களே தான் நூறுபேருக்கா இருந்தாலும் சமைப்பாங்க அம்மாவின் சமையல் என்னோட அம்மாவ நினைக்க தோனுச்சி 👌👌👌💖💖
@smkd_saimoneykandangaming9673
@smkd_saimoneykandangaming9673 Жыл бұрын
கவலைபட வேண்டாம் மா அம்மா என்றும் உங்களோடுதான் உள்ளார்கள். அவர்களின் ஆசி என்றும் உண்டு.
@uthayarajvalarmathi5695
@uthayarajvalarmathi5695 Жыл бұрын
🙏🙏❤❤ நன்றிம்மா
@jesusgift6482
@jesusgift6482 Жыл бұрын
Super.amma unga video va my son 4 age miss pannama parpan.
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது 👌💯 பம்பரம் போல் செய்திருக்கிறீர்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்றிருக்கிறது வரலக்ஷ்மிக்கு நலுங்கு வைக்க மாட்டீர்களா ஐந்தாம் மாதம் ஐந்து வகை சாதம் செய்வோம் ஒன்பதாம் மாதம் ஒன்பது வகை சாதம் செய்வோம் பச்சை கலர் பட்டுபுடவை ஜடை தைத்து பச்சை சிவப்பு வளையல் போட்டு நலுங்கு வைப்போம் சீமந்தம் என்று சொல்வோம் பெண் வீட்டில் பலகாரங்கள் பழங்கள் தட்டு வைப்பார்கள் நீங்கள் எப்படி செய்வீர்கள் God bless all 🙏
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
Best wishes and god bless your family! Feeling happy 😊😊 😍 😍 🙏 🙏
@kavinraj5552
@kavinraj5552 Жыл бұрын
Amma semma super vlog.varalakshmi God bless you 🎉
@sabeethasabeetha8502
@sabeethasabeetha8502 Жыл бұрын
God blessed you varalakshmi
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thank you so muchh❤
@kalaivani1548
@kalaivani1548 Жыл бұрын
தம்பி பழைய vedio போல் description boxல் எந்த பொருள் என்ன அளவு என்று போடுங்கள் please. அம்மாவின் வேகம் எங்களின் சோகம்.
@dmanimegalai
@dmanimegalai Жыл бұрын
Amma you are multi-talented person ❤❤
@ranjanis1872
@ranjanis1872 Жыл бұрын
Hello Amma.. it's really tempting. 😅God bless you and your family Amma.
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thnk you dearr❤️
@rajamvenkatesababu5163
@rajamvenkatesababu5163 Жыл бұрын
Madam neenga vara level fast and superb cooking pandringa.❤❤❤
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Жыл бұрын
All dishes are very super valthukkal valka valamudan varalakshmi and your family
@subhashreegayathri8593
@subhashreegayathri8593 Жыл бұрын
💞💐💞 Congratulations Rameshvaralakshmi
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thank you so much maa
@annam12149
@annam12149 Жыл бұрын
Super wave of cooking it makes me to admire u .because cooking so much varities is really ossum.
@arnavkadam1976
@arnavkadam1976 10 ай бұрын
Amma Super vlog ma. U are my inspiration for my huge cooking . I am ramya , was nervous to cook large quantities but now I am cookingbwith confidently. Pls share the rice quantity u have taken for cooking.
@banumathis8916
@banumathis8916 Жыл бұрын
Very nice amma varalaksmi and ramesh congratulations 🎉🎉
@k.divyadarshini1816
@k.divyadarshini1816 Жыл бұрын
Amma super ma. very useful of all ladies கும்.
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
hiii thank you so much maa
@meenakshi9341
@meenakshi9341 Жыл бұрын
Super super amma samayal.good fine.samayal rani you amma.congratulations Varalakshmi.god bless you ma.vazlga vallamudan.taka care ma .amma take care your health.fine.👍👍👍🙋🙋🙋👋👋👋👋👋💐🌹❣️🌹❣️🌹❣️🌹💐
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Жыл бұрын
சூப்பர் மீனு சூப்பர் வர்ஷாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ எப்போ அதுக்காக நான் வெயிட் பண்றேன் மீனு
@ajanthaG
@ajanthaG Жыл бұрын
Amma namma mind thaan god athu sariya irruntha than action superr irrukkum god bless you
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Жыл бұрын
Nice vlog ka god bless u anni
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thank you so much maa❤
@Prema008
@Prema008 Жыл бұрын
Mouth watering amma❤❤oru spoon kidachalum pothum thripthiya irukum😊
@Kamala-1975
@Kamala-1975 Жыл бұрын
Thakkali sadam seitha akka chetpet thaane thambi proud of her enge area akka ❤
@malligav5302
@malligav5302 Жыл бұрын
மீனாட்சியம்மா இன்றைய சமையலில் 7 வகை சாதம் செய்து அசத்தி விட்டீர்கள் .உங்களுக்கு அறுசுவை நாயகி என்ற பட்டமே கொடுக்கலாம் .அந்த அளவுக்கு சமையலை சுவையாக செய்கிறீர்கள் . இதுபோல் பலவிதமாக செய்வதும் கடவுள் கொடுத்த வரம் தான் .அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Super woman Amma so tempting to eat your food All the best for a great function 👌🥰
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thank you so much maq
@jalajaa2436
@jalajaa2436 Жыл бұрын
Wow yammy.. belated happy birthday varu ..and best wishes for valagappu🎉
@poojpriya5583
@poojpriya5583 Жыл бұрын
Super amma.... onion grater pathi sollunga amma..
@sekarn9715
@sekarn9715 Жыл бұрын
Amma pakkapothu semmaya iruku unga cooking vera level 😊
@shanthivijay4343
@shanthivijay4343 Жыл бұрын
For coconut rice, we won’t use Patti lavangam and masala item sine it will spoil original flavour of coconut . Amma but it is ur choice
@smkd_saimoneykandangaming9673
@smkd_saimoneykandangaming9673 Жыл бұрын
அம்மா விற்க்கு வணக்கம். ரமேஷ் தம்பி க்கும்,வரலட்சுமிக்கும்என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.ரமேஷ் தம்பி நான்2019லிருந்துஉங்களை பார்க்க அனுமதி கேட்டு க் கொண்டிருக்கிறேன்.கடைசியில் உங்களுக்கு நிச்சயம் ஆனது பிறகு திருமணம் ஆனது,பிறகு நீங்கள் அப்பா வும் ஆகிவிட்டீர்கள்.அதற்க்கு பிறகு பாப்பா வந்துவிடும்.பிறகுபாப்பா பள்ளி சென்று விடும் அப்படி யே‌கல்லூரியும் முடிந்துவிடும்.நான் எப்பொழுது உங்களை பார்ப்பது?தம்பி எனக்கு எப்போது அனுமதி தருவீர்கள்.வரலட்சுமி இடுப்பை பிடித்து கொண்டு நடக்க முடியாமல் நடப்பதை பார்க்க ஆசையாக உள்ளது. உங்களை பார்க்க ஒரு வழி சொல்லுங்கள் ரமேஷ் தம்பி.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
@safrinazra297
@safrinazra297 Жыл бұрын
Kayala masala potutu epdi 1/2spoon nu sollura
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi mama super good recipe congratulations 🙏👍👍👍👍🌹🌹
@sindhudineshchannel
@sindhudineshchannel Жыл бұрын
Amma 🥰neenga large quantity ellam Suma asalta 👏👏👏👏samaikiringa unga samayal videos ellam parkum podhu motivation ah eruku nga.. Nammalum prepare pannidalam nu oru confident varudhu nga amma.. Keep going 😊
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
அருமையான சமையல் அம்மா ❤❤❤
@browniebrownie4878
@browniebrownie4878 Жыл бұрын
Awesome cooking, pls meenachi ammah pls take care of your health, you are realy superbactive and energetic and smiling, pls keep it up. 👍🏻😄 god bless your whole fmly, and everlasting happiness. 🙌🏻❤ Malaysia Aunty.
@rathiesther5565
@rathiesther5565 Жыл бұрын
Congrats amma super god bless your family 😊
@estherbaskar-official7291
@estherbaskar-official7291 Жыл бұрын
Amma enaku 5month start akiruku ma super ma parka colour full ah super ah irruku amma 😋😋god bless varu akka, anna and family 😍😇
@nkbrothers5053
@nkbrothers5053 Жыл бұрын
Congratulations 🎊 ramesh varlakshmi❤🎉🎉🎉sooooo happy 😊 ❤🙌🙏💕💞
@bhuvaneshwariswaminathan9226
@bhuvaneshwariswaminathan9226 Жыл бұрын
Hi meenu amma. Always your cooking are extraordinary ❤❤❤. You are the cooking queen 👸. Congratulations 🎉 dear vara Lakshmi and ramesh❤❤❤❤
@saishyamlirao4519
@saishyamlirao4519 Жыл бұрын
Plz add English subtitles 🙏
@kalashanmugam6470
@kalashanmugam6470 Жыл бұрын
Congrats Amma 😊😊❤
@vanimmpandian390
@vanimmpandian390 Жыл бұрын
Hi amma nice blog 👍👍🤝🤝yummy recipe super 😋😋😋💓💓💓😍😍😍
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Жыл бұрын
Superb amma lovely ❤❤❤all the best varalakshmi sister to u and baby❤❤
@Sindhu._
@Sindhu._ Жыл бұрын
it's super good the recipes I want to come and taste your place 😁😁😁👍
@ushahariharan7573
@ushahariharan7573 Жыл бұрын
Amma super life long neenga eppavumey enargy ah happy ah erukka vendikkiren amma ❤❤
@sathya80
@sathya80 Жыл бұрын
Love the way you cook Meenakshi didi❤...God bless u with good health
@monijai5818
@monijai5818 Жыл бұрын
Super family 😍😍😍😍 nice vlog amma ❤❤❤
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Busy busy family...enjoy everything..Varalakshmi..take good care of yourself and your sweet athai too 😘😘😘😘
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p Жыл бұрын
Super Amma samayal super🎉🎉🎉❤❤❤👍👌👌🙌🥰
@vasantradevisamy3756
@vasantradevisamy3756 Жыл бұрын
Whaaa!! Amazing 👏 👏👏👏❤ all are delicious and my favourite food. 😋 👍
@abiramivadivel9031
@abiramivadivel9031 Жыл бұрын
சூப்பரா samaikireanga அம்மா
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 Жыл бұрын
No Confusion Thambi,Amma Super
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 Жыл бұрын
Cooking Super Ma👌👌
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 Жыл бұрын
Super cooking skills Meenakshi amma. Beautiful and tasty food varieties.
@TheAcademicMentor80
@TheAcademicMentor80 Жыл бұрын
Romba tempting ga irruku ma...one day im going to come to your home amma...
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 Жыл бұрын
Superb amma recipe, naangulam varalama, amma ennuku amma ille, unga samayal ennuku sapaduno shall I come to ur home
@gmagi5821
@gmagi5821 Жыл бұрын
Hi meenu amma u r so blessed with God luv u meenu amma
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
Hiii ma thank you so much ma
@gmagi5821
@gmagi5821 Жыл бұрын
@@Ammasamayalrecipes meenu amma ungaloda life journey yuloo kastam support illanalum ungaloda hardword,down agama nenga irunthathu unga pain ellathukkum,ippo un successful mattum illama full happiness god kuduthurkanga meenu amma, unga porumai naraya learn pannikalam meenu amma luv u soo much for u r reply thanks for u r 0 ego meenu kutty amma .......
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up Жыл бұрын
Congratulations sister ❤❤❤ Nice video Amma 🎉🎉🎉
@murugananthammuruganantham2670
@murugananthammuruganantham2670 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@meenaganesan926
@meenaganesan926 Жыл бұрын
Super super thank you for sharing ❤
@AishwaryaAishu-ms3ww
@AishwaryaAishu-ms3ww Жыл бұрын
சூப்பர் அம்மா 💐💐💐♥️♥️💐♥️🙏🙏🙏🙏🙏
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
Super Super Amma Samaiyal Ellam😍😍😍👌👌👌😍😍😍
@bhuvaneshwariarumugam5829
@bhuvaneshwariarumugam5829 Жыл бұрын
Nice cooking vlog amma happy to see this video. Waiting for function video upload soon amma
@saranyananumabalasudhan6997
@saranyananumabalasudhan6997 Жыл бұрын
Nanum pregnanta iruka but enaku valaikapu pannunu asai but 😢happy tha ungala thathu
@vasanthiramesh3156
@vasanthiramesh3156 Жыл бұрын
Superma unga samayalumsurusuruppum vera levalma hats ofma👏👏👏👌👌
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
tnk u dear❤
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
Super amma 🎉🎉🎉
@orosamayal8185
@orosamayal8185 Жыл бұрын
Thanks for sharing congratulations
@padmapriya2469
@padmapriya2469 Жыл бұрын
Kesari ku oil aa maa ghee gives the actual good taste of kesari
@DineshKumar-kp5il
@DineshKumar-kp5il Жыл бұрын
Awesome samaiyal ma😊
@sivaranjini9928
@sivaranjini9928 Жыл бұрын
Vanakkam amma unga samayal ellam super unga family azhagana family love you amma
@A.KGANG1480
@A.KGANG1480 4 ай бұрын
Amma love you......
@vishnuvardhancola5750
@vishnuvardhancola5750 Жыл бұрын
U r rocking ma
@kavithanandhakumar1607
@kavithanandhakumar1607 Жыл бұрын
Indha video kaga waiting Amma
@brindhab8061
@brindhab8061 Жыл бұрын
Ammasamayal super
@veperisumitha7631
@veperisumitha7631 Жыл бұрын
Great amma
@logamballoga2176
@logamballoga2176 Жыл бұрын
Hello Amma and brother congratulations nice to watch your video everyone of your relatives helping for the auspicious occasion God bless
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thank you so much maaaa❤❤❤❤
@kalavathymurugesan346
@kalavathymurugesan346 Жыл бұрын
Super lovely family nice vlog ❤❤❤❤
@francinamarjin1707
@francinamarjin1707 Жыл бұрын
Anna onga family members introduce pannugale
@amuthakathiresan253
@amuthakathiresan253 Жыл бұрын
Imagic power in ur hand. Ur great mom. Super
@rrakshana-zt2yr
@rrakshana-zt2yr Жыл бұрын
Semma speed super amma❤❤❤
@amudhamurugesan3240
@amudhamurugesan3240 Жыл бұрын
Meenamma sooooo sweet your samayal
@rajakumari5236
@rajakumari5236 Жыл бұрын
Amma Unga vetela erukera red kadai link kudugenma..
@mhyla-uh8xi
@mhyla-uh8xi Жыл бұрын
Hii Amma u r very telented person love u mma
@mani284.
@mani284. Жыл бұрын
Amma congratulations
@ashleshkumar8712
@ashleshkumar8712 Жыл бұрын
Inda video paatha panna ..mangasaadathil thakkaliyu, lemon saadathil thair saadavu mix ayidomo n bayamagudu
@subhamuthu9336
@subhamuthu9336 Жыл бұрын
Very nice amma
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
tnk u dear❤
@SriDanisha
@SriDanisha Жыл бұрын
Congratulations
@kashishwaran9316
@kashishwaran9316 Жыл бұрын
Wow Semma super Amma vlog 🤩🥳🔥🔥🔥 Vera level Amma 🤩🥳🥳
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thank you so much maa❤
@Ammasamayalrecipes
@Ammasamayalrecipes Жыл бұрын
thank you so much maa❤
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 12 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Unique Dish of Azerbaijani Cuisine - Shakh Pilaf
28:10
Cooking In The Wild
Рет қаралды 732 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН