8 லட்சத்தில் அழகான 1BHK காம்பக்ட் வீடு | Beautiful Compact House with Swimming Pool | Veedu 330

  Рет қаралды 1,704,528

Veedu

Veedu

Күн бұрын

8 லட்சத்தில் அழகான 1BHK காம்பக்ட் வீடு | Beautiful Compact House with Swimming Pool | Veedu 330
👉 Download House Floor Plan: bit.ly/veedu330
👉 3D Elevation Tour & Floor Plan: bit.ly/3SNNhQ9
-----------------------------------------
👉 Construction -
👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
👉 Veedu Channel Support: 9384308530
👉 Interior Design:
-----------------------------------------
👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
House Details
----------------------
Type: Model House (Not for Sale)
1BHK
West Facing House
Sqft: 506 Sq.ft
👉 Download House Floor Plan: bit.ly/veedu330
👉 3D Elevation Tour and Floor Plan: bit.ly/3SNNhQ9
#veedu #dreamhome #hometour #house #1bhk #home #vastuhouse #lowbudgethouse #keralahomes #elevation #amazinghouse #amazingvideo ‪@PuthiyaThalaimuraiTV‬ ‪@Presello‬ ‪@Veeduchannel‬ ‪@suntv‬ #1bhkhouse #newhouse #floorplan
👉 Connect with our Social Profile: bit.ly/2Kfa5qW
👉 Official Veedu WebPage:
👉 Veedu Channel Support: 9384308530
👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
👉 Our Amazon Store: amzn.to/3ktb9KH
------------------------------------------------
/ Our Popular PlayList //
House for sale in Kanyakumari: bit.ly/3uwdSFg
North Facing House Models: bit.ly/3vRB5Cb
House for sale in Coimbatore: bit.ly/3ewdalU
East Facing House Models: bit.ly/3uAbzBf
House for sale in Nagercoil: bit.ly/33wHtmk
South Facing House Models: bit.ly/3tBl8yg
House for sale in Chennai: bit.ly/3bfhT9F
House for sale in Madurai: bit.ly/3txmfix
House for sale in Tirupur: bit.ly/3o4sFEF
-----------------------------------------
-----------------------------------------

Пікірлер: 893
@alagarraj4373
@alagarraj4373 2 ай бұрын
இந்த வீடு 506 ச.அடி கட்டுவதற்கு ரூ.8 லட்சம் என கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு ச.அடி கட்ட ரூ.1581 ஆகும். Interior design பண்ண ரூ.7 லட்சம் என கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ச.அடிக்கு ரூ.1383 ஆகும். மொத்தம் 506 ச.அடி வீடு கட்ட செலவு ரூ. 15 லட்சம். ஒரு ச.அடி கட்ட ரூ.1963 ஆகிறது. இது தவிர இடத்தின் விலை தனி. எனவே இது சலுகை விலை இல்லை. Normal rate.
@karthikraja1451
@karthikraja1451 Жыл бұрын
உண்மையான விலை என்னவோ அதை சொல்லுங்க. ஏன் பொய் சொல்லி நடுத்தர மக்களை ஏமாற்றுகிறீர்கள். இது தவறு.
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Yes.. 8 lakhs ku basement dhan poda mudiyum..
@karthikraja1451
@karthikraja1451 Жыл бұрын
உண்மை நண்பரே.
@vinotha8932
@vinotha8932 Жыл бұрын
Athane ,,,8 lakhs ku ,ivan appatha kalathula vena ippadi kattiralam ,viewskukaka yennalam panranga paarynga
@devakiv1202
@devakiv1202 Жыл бұрын
Verum kallu mannu sengal vachi veedu kayta 8 lakhs ayirukum.....interior furniture ku oru 50 lakhs ayirukum....adha solla marandhurupanga
@sudhakarn4751
@sudhakarn4751 Жыл бұрын
அப்பதான விடியோவ ஒப்பன் பண்ணுவோம்..அதுக்குதான் இப்டி உருட்டு
@vasuraja114
@vasuraja114 Жыл бұрын
Your title is completely wrong.... But this project is very good.... This project approximately cost arround 25 to 30 Lacs.... Please don't under estimate the projects.... Beware peoples....
@santhoshm7924
@santhoshm7924 Жыл бұрын
Its a marketing strategy...
@k.shankar8318
@k.shankar8318 Жыл бұрын
@@santhoshm7924 not a marketing strategy,it's a content strategy bro
@Rprakaash
@Rprakaash Жыл бұрын
@@k.shankar8318 yes sir you are correct. the.project is good. If they tell real price no one will refrain from viewing this video.
@santhoshm7924
@santhoshm7924 Жыл бұрын
@@k.shankar8318 marketers gave the details and push the content creators
@prabhaprabhu348
@prabhaprabhu348 Жыл бұрын
மக்கள் ஏமாறுற வரைக்கும் இந்த மாதிரி ஏமாத்திட்டு தான் இருப்பாங்க 😂😂😂
@balasubramanianp4255
@balasubramanianp4255 Жыл бұрын
தம்பி வீடியோ பாக்கணும் என்ற எண்ணத்தில் டைட்டில் தப்பா போடாதீங்க. உண்மையான விலையை போடுங்க. வேணுங்கறவங்க வாங்கட்டும்...
@theerthagirim4827
@theerthagirim4827 4 ай бұрын
Construction cost 8 Lakhs Interior cost 7 Lakhs.... வீடியோ கடைசில சொல்லி இருக்காங்க... பாருங்க
@pramanayagam.mprabhu3642
@pramanayagam.mprabhu3642 Жыл бұрын
இதை உருவாக்கிய அனைத்து உழைப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக மிக அருமையான தொழில் கலை..... நான் கட்டும் வீடு கண்டிப்பான முறையில் உங்கள் ஒத்துழைப்பில் இருக்கும் 👍
@shafi18371
@shafi18371 Жыл бұрын
நான் 8 லட்சம் ரூபாய் தருகிறேன் இது போன்ற ஒரு வீடு கட்டி தாங்க bro எனக்கு நம்பிக்கை இல்லை
@amuthaamutha5908
@amuthaamutha5908 Жыл бұрын
கொத்தனார் கூலி மட்டும் எட்டு லட்ச ரூபாய் அப்படின்னு நான் நினைக்கிறேன்
@muthukumarp1338
@muthukumarp1338 Жыл бұрын
😀😀
@cookingforvillages
@cookingforvillages Жыл бұрын
😀
@mahatailors4624
@mahatailors4624 Жыл бұрын
😄😄
@user-co6pb9fj2g
@user-co6pb9fj2g Жыл бұрын
சரியா sonninga அதா உண்மை
@aksharasiva3829
@aksharasiva3829 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣👍👍
@neelanarayananv4058
@neelanarayananv4058 Жыл бұрын
Rs. 8 lakh for Compound wall and garden only
@senthil789
@senthil789 Жыл бұрын
No 15 l வரும்
@gururajesh81
@gururajesh81 Жыл бұрын
😂
@shammusvlog3735
@shammusvlog3735 Жыл бұрын
Beautiful Compact house... நாங்களும் வீடு கட்டிட்டு இருக்கோம். ஆனா construction cost ku equal ah interior kum செலவு பண்ணாதான் இந்த மாதிரி அழகா வரும்போல
@sehusabirabdulla2001
@sehusabirabdulla2001 Жыл бұрын
விலை ஒரு பக்கம் இருக்கட்டும்... பாதுகாப்பு அம்சங்கள் மிக குறைவு. முன்பக்கம் இவ்வளவு பெரிய toughned glass போட்டுவிட்டு...உள்ளே இருக்கும் bed room-ல் நிம்மதியாக தூங்குவது சிரமம் தான். மற்றபடி டிசைன்கள் எல்லாம் அற்புதமாக உள்ளது.
@saamaniyaninkural9174
@saamaniyaninkural9174 Жыл бұрын
Report செய்வேன்...... இது மாதிரி பொய் பேசிக்கிட்டு திரிஞ்சிங்கனா ..........8 லட்சமாம்........
@arunraj4138
@arunraj4138 Жыл бұрын
8 லட்சம் ஆ நா 15 லட்சம் தர வீட்ட எனக்கு குடுகிரிங்களா..
@sathamhussain7424
@sathamhussain7424 Жыл бұрын
Read above area is extra cost
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 Жыл бұрын
செமையா இருக்கு. இந்தமாதிரி 15 லட்சத்துல எங்களுக்கு வீடு கட்டி தர முடியுமா
@035_harivarmans_ece_a8
@035_harivarmans_ece_a8 Жыл бұрын
Construction cost 8L + interior work 7L .. totally 15L.. but swimming pool ku extra selavu pannirupanga
@sudhakarn4751
@sudhakarn4751 Жыл бұрын
பாதுகாப்பு அற்புதம் 😅😂😂Easy ஏறி குதித்து திருடன் வசதியான Compound wall
@velmediathangavel6116
@velmediathangavel6116 Жыл бұрын
அலங்காரமே 8 எட்டு லட்சம் வரும்போல்...!
@sathishklr4672
@sathishklr4672 Жыл бұрын
800000 Laks la m sand and sengal than vaanga mudiyum eppadi ....veedu katta mudiyum ....kaala kodumaii
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
காம்பவுண்ட் சுவர் காட்ட 8 லச்சம் ஆகும் 😂
@ranjanas_audios
@ranjanas_audios Жыл бұрын
ஒருத்தர் கூட போன் எடுக்க மாட்டாங்க அப்படியே போன் எடுத்தாலும் டீடெயில்ஸ் கேட்டாலும் சொல்ல மாட்டாங்க
@rajavel1038
@rajavel1038 Жыл бұрын
8L எவண்டா இத கட்டி குடுக்ரான்..
@anbarasand127
@anbarasand127 Жыл бұрын
இந்த வீடு வெறும் 32000.. கட்டிடலாம்.. உனக்கெல்லாம் வீயூஸ் கொடுக்குற யூடியூப் சொல்லனும்டா..
@archspacearchitectzconstru5803
@archspacearchitectzconstru5803 Жыл бұрын
hi viewers i m Architect jebin i will clear all ur doubts how v constructed thz compact luxary house in 8L v used all low cost material to construct thz house fr ex. hollow bricks,UPVC windows & Doors,no stair case,no parapet wall thatz how v constructed thz compact house in 8L...... 8L is only fr construction cost.... interiors, swimming pool, compound & garden area r xtra charge
@vivekaero1730
@vivekaero1730 Жыл бұрын
It's scam video...
@shivak4910
@shivak4910 Жыл бұрын
Fraud. Don't fool the innocent people.
@user-ix2fn1et6i
@user-ix2fn1et6i Жыл бұрын
Only views
@venkat7553
@venkat7553 Жыл бұрын
apo total amount evlo agum bro ??for same like this construction
@velmuruganloganathan
@velmuruganloganathan Жыл бұрын
@@venkat7553 50 lakhs
@erodelogesh2909
@erodelogesh2909 Жыл бұрын
8 Lakhs for swimming pool only...
@kubenranks6268
@kubenranks6268 Жыл бұрын
8கோடிக்கு 8 லட்சம் னு போட்டானுங்க போல
@JustBruno2070
@JustBruno2070 Жыл бұрын
This is my cousin's house, and the total cost is 22 to 23 lacks
@JustBruno2070
@JustBruno2070 Жыл бұрын
@Bhindhu Balasubramanian udayamkulamkarai
@anns_elegant_bags
@anns_elegant_bags Жыл бұрын
@Melstin who constructed bro , same person mentioned in description or different one
@JustBruno2070
@JustBruno2070 Жыл бұрын
Same
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Жыл бұрын
8 லட்சத்துக்கு ஒரு கக்கூஸ் கூட கட்ட முடியாது டா....!!!
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld Жыл бұрын
Kakoos kattalam
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 10 ай бұрын
😂😂😂
@sudhachelladurai
@sudhachelladurai Жыл бұрын
8 lakh na immediat ah tharen,na solra yedathula idhey model house katti thara mudiyuma?
@MohammadFahadh
@MohammadFahadh 2 ай бұрын
Naan. 10 L unga kitta tharen ,neega indha maadri veedu katti thaanga.
@PuthirVanam4U
@PuthirVanam4U Жыл бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. சிறிதாக இருந்தாலும் அழகு இம்மியளவும் குறையாத கனவு வீடு.
@mahatailors4624
@mahatailors4624 Жыл бұрын
பொய் சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம் இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்
@s.vishal1482
@s.vishal1482 Жыл бұрын
8 லட்சம் ரூபாய் கொடுத்தால் இது போன்ற ஒரு வீடு கட்டி தருவீர்களா...?? உங்கள் ஃபோன் நம்பர்....????
@sankkars5630
@sankkars5630 10 ай бұрын
Soo cinematic. Kitchen activity could be seen very transparent from the street itself. Architect's effort is so good
@aistartuptamil
@aistartuptamil Жыл бұрын
அஸ்திவாரத்துக்கே 5 லட்சம் கேட்கறாங்கடா.. அளந்து விட்றதுக்கும் அளவில்லையாடாங்கப்பா 😜
@HowiseetheWorld2023
@HowiseetheWorld2023 Жыл бұрын
he is correct bro
@infantleoraj7095
@infantleoraj7095 Жыл бұрын
Vaangatha mudiyala... Neraya videos podunga bro pathukuren
@muthuvelnaveennaveen4410
@muthuvelnaveennaveen4410 8 ай бұрын
பிரதர் 8 லாக் இருக்கு எங்களுக்கு ஒரு வீடு வேண்டும் kkdi
@vm_siva
@vm_siva Жыл бұрын
8L la luxury veedu katta mudiyathu ok... Aanaa normal veedu kattalam 2bhk la possible... Nama use panra materials la dhan iruku...
@nivasramachandiran791
@nivasramachandiran791 Жыл бұрын
Everything looks premium and worth the money. one small thing - The bedroom door looks cheap.
@ghhhhj4413
@ghhhhj4413 Жыл бұрын
8 லட்சம் சொல்லி ஏமாத்தி போடுறதுக்கு நீ மாமா வேலை பார்க்கலாம்
@ArunArun-hy5xo
@ArunArun-hy5xo Жыл бұрын
Yangalukkum itha amount la ungala katti thara mudiyuma
@arockiarajsalomon8912
@arockiarajsalomon8912 Жыл бұрын
Sir, super... உங்க அட்ரஸ் கொஞ்சம் அனுப்புங்க சார்
@srinivasraj433
@srinivasraj433 Жыл бұрын
8இல்ல,15 லட்சம் தரன், முடிஞ்சா இதே போல கட்டி கொடுக்க சொல்லு உன் பில்டரை. சவால்.தயாரா?
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
😄😄😄😄😄
@furyviewyt6501
@furyviewyt6501 Жыл бұрын
Naga Reddy solluga eppo pannaum solluga
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 Жыл бұрын
எந்த இடம் என்பதைக் குறிப்பிடவில்லை.
@user-wd1wn9ts7w
@user-wd1wn9ts7w Жыл бұрын
யோவ்..50 லட்சம் ஆகும் வீட்டைக் காட்டி 8 லட்சம் என்று பொய் சொல்லாதய்யா..
@seshadrikrishnaswamy4504
@seshadrikrishnaswamy4504 Жыл бұрын
Please first inform house Location and correct Final price
@rajeshraji6777
@rajeshraji6777 Жыл бұрын
30 laks mela irukum 20 varusthuku mundi katititingala
@srisaichennal5347
@srisaichennal5347 Жыл бұрын
semma alaha eruku
@unofcstark
@unofcstark Жыл бұрын
Appo 15 இலட்சம் nu tittle podu
@prabha9565
@prabha9565 Жыл бұрын
Super if it's possible means it will change all platform of moderate peoples keep on rock guys
@auxshy
@auxshy Жыл бұрын
Commenters... Read the comments properly... Interior costs additional 7 lakhs.. And the swimming pool and landscape extra cost
@pradeepanvlog
@pradeepanvlog Жыл бұрын
Ha ha 4walls only 7lakhs....
@aswing2099
@aswing2099 8 ай бұрын
Contruction 8L and interior 7L . Compound and garden and pool cost? Overall total cost evlo?
@mohamedthoufiq1
@mohamedthoufiq1 Жыл бұрын
Bathroom tiles color is not that good. Rest everything is awesome. Wonderful work.
@Infinityworld018
@Infinityworld018 Жыл бұрын
Exterior work super . Bt oru tree m ila . Maram vacha air m pure ahkum. Mind m relax ahkum. Fruits m kidaikum
@ML-zb6bv
@ML-zb6bv Жыл бұрын
4:49 Toughened glass for sunlight
@sivakumar-wj8ir
@sivakumar-wj8ir 2 ай бұрын
8 லட்சம் கொடுத்தால் இதுமாதிரி வீட்டை கட்டி கொடுப்பீர்களா.உடனே பதில் போடவும்.
@vithyakrishnan7235
@vithyakrishnan7235 Жыл бұрын
First 8 lacks tharanum meethi Emi la kattanuma
@jegadeeswarannatarajan2649
@jegadeeswarannatarajan2649 Жыл бұрын
வீடெல்லாம் சரி நண்பா.. கடைனு ஒரு சேனல் ஆரம்பிச்சு.. பெட்டிகடை முதல் மால் வரை டிப்ஸ் சொல்லுங்க..
@selvarajgurusamy8327
@selvarajgurusamy8327 Жыл бұрын
Impossible to build this in 8 lakhs don't give false information. It make's bad impression on other builders.
@user-cc2vo3kr4l
@user-cc2vo3kr4l 7 ай бұрын
Nice exterior and interior work, good job, congratulations 🎊 if common bathroom also important for the house that is better for our visitors, carporch good good food all whether especially raining season, swimming pool behind the house more safe, thank you, all the best
@user-cc2vo3kr4l
@user-cc2vo3kr4l 7 ай бұрын
Bathroom work also did properly, every house needs common bathroom and carporch also, common bathroom that is better for our visitors and carporch also good for all whether especially raining season, thank you, all the best 😊
@richardaugustine6154
@richardaugustine6154 11 ай бұрын
Just cannot believe the price 😮..... however the interior looks classy ....👌🏼👏🏼👍🏼
@kannanbiran3795
@kannanbiran3795 3 ай бұрын
As a civil engineer i m confidentiality telling you its impossible don't give the wrong information to public.
@raghuram7813
@raghuram7813 Жыл бұрын
Video pakurathukaga 8L nu poi sollum channel
@malarvizhi4922
@malarvizhi4922 Жыл бұрын
wow Super excellent for 8 lakhs
@gv11
@gv11 Жыл бұрын
எமது சேனல் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ
@sanasakthivlogs
@sanasakthivlogs Жыл бұрын
Bro 8லச்சம் நம்பர மாரியா இருக்கு ஏன் இப்படி சொல்றிங்க 😔
@thalafans309
@thalafans309 Жыл бұрын
8+7
@atchusank.5314
@atchusank.5314 Жыл бұрын
332 square feet tha build up area . Interior + exterior swimming pool totallaa 8 to 15 lakh tha varum
@karthikeyansathyamurthy8255
@karthikeyansathyamurthy8255 Жыл бұрын
Realy good one Pl share builder no to context and discuss further
@eggandflour453
@eggandflour453 Жыл бұрын
8 laks nu solli video va fulla paakka vaichutane..
@saravanakarthi5862
@saravanakarthi5862 Жыл бұрын
They clearly mentioned the budget these people are scolding them? Click bait? - yes they need to work for that even though it is not misleading or wrong information (8 lakh for construction cost) we can debate about this but dont do vulgar comments #spreadlove 💙
@vancedyoutube5832
@vancedyoutube5832 Жыл бұрын
Dei background bgm mathu da thala valikuthu
@ravik392
@ravik392 Жыл бұрын
Sir enkitte 10 lake mattum than irrukku pls your build
@kaleeswaranr609
@kaleeswaranr609 Жыл бұрын
8 lakh naan edathoda thaaran idey maadiri katti thaaringalaa bro
@amuthaarumugam2379
@amuthaarumugam2379 Жыл бұрын
Maybe only for interior decoration it took 8 lakhs i think
@srajanm
@srajanm Жыл бұрын
Really good plan house and interior
@joshuvaraj7782
@joshuvaraj7782 Жыл бұрын
Good design..
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 Жыл бұрын
38 லட்சம் ஆகியிருக்கும்
@aryasalem2714
@aryasalem2714 Жыл бұрын
Building map upload panunka,blue print it will useful for other to built
@sabarisabari5437
@sabarisabari5437 Жыл бұрын
Very nice 👍
@roja7426
@roja7426 9 ай бұрын
This kitchen is very functional. Love the all the cupboards and stove in the kitchen.
@elasudhagar6706
@elasudhagar6706 10 ай бұрын
Avaru video last la construction cost 8lakhs and interior design works 7lakhs total cost 15lakhs nu solraru la
@arrowgamer.123
@arrowgamer.123 Жыл бұрын
This is hotel not home
@VinothKumar-rt4lk
@VinothKumar-rt4lk Жыл бұрын
8l la how's it possible?....
@rathigarathigarathiga7033
@rathigarathigarathiga7033 6 ай бұрын
Nermaiya rate podungapa
@HarshithGuru1113
@HarshithGuru1113 Жыл бұрын
Vara vara Politician mari pesurenga. 20L to 25L iruka veeda, 8L solrenga...
@saradambalk4648
@saradambalk4648 Жыл бұрын
Really superb.... 👍👍👍
@LavishExplorer39
@LavishExplorer39 Жыл бұрын
கட்டிட கட்டுமான செலவு மட்டும் 8 லட்சம்னு சொல்லு இன்டீரியர் காம்பவுண்ட் ஸ்விம்மிங் ஃபூல் லேன்ட்ஸ்கேப்பிங் எல்லாம் சேர்த்து 30 லட்சம் வரும்.
@sanjayselvakumar9084
@sanjayselvakumar9084 Жыл бұрын
Unmaya solluda parathesi
@yogeshwaran2530
@yogeshwaran2530 Жыл бұрын
என்னென்ன சொல்ட்றான் பாருங்க 😂😂😂 அடேய் இந்த வீட்டோட பட்ஜெட்டே ஒரு 30 லட்சத்து கிட்ட இருக்கும் டா அப்போ இந்த வீடு வாங்குனா 1 கோடி கிட்ட போகும் டா மட சாம்பிராணி 😂😂😂 அதாவது வாயக்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது
@manimegalaim6515
@manimegalaim6515 Жыл бұрын
நம்மலும் அப்படிதானுங்க அவங்க என்ன சொன்னாலும் நம்பி பார்க்கிறோம்.நம்ம ஒரு வீடு வாங்க வேண்டுமே என்று ஆவலாய் இருப்பதை பயன்படுத்தி அவர்கள் விளையாடுகிறார்கள் அதன்மூலம் நல்லா சம்பாதிக்கிறார்கள்.இதற்கு வரை முறையும் கிடையாது.மனசாட்சியும் கிடையாது.வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Жыл бұрын
இந்த வீடு கட்ட குறைந்தது 50 லட்சமாவது ஆகியிருக்கும் ப்ரோ....
@samyukthajhanvi
@samyukthajhanvi Жыл бұрын
Architect of this house is an artist
@timepasspannalamvanga9296
@timepasspannalamvanga9296 Жыл бұрын
Fully watch they are saying 8 lakhs for construction and 7 lakhs for interior works alone
@suresh.c6655
@suresh.c6655 Жыл бұрын
எந்த matiriyal use பண்றிங்க
@chitra281sathyaraj8
@chitra281sathyaraj8 Жыл бұрын
Tittle correct ta podunga
@t.anthonynesam8725
@t.anthonynesam8725 Жыл бұрын
Beautifully designed bro .. wish there was a common bathroom around the living area.. but still, an amazing home @an affordable price.. Kudos .👍
@petersam229
@petersam229 Жыл бұрын
kzfaq.info/get/bejne/aZOjidmXtNq7YIE.html
@ranijose927
@ranijose927 Жыл бұрын
Super
@chandrababubabu8817
@chandrababubabu8817 Жыл бұрын
It is impossible to contruct such house with Rs.8lakh
@perumalmani8388
@perumalmani8388 Жыл бұрын
போட்டு இருக்கிற பால் சிலிங் 2 lakhs வரும்
@rameshg3607
@rameshg3607 Жыл бұрын
8+8 தரேன் 2வீடு கட்டி கொடுக்க வேணாம் , இது போலவே ஒரே ஒரு வீடு கட்டி தரீங்களா
@bgmiplayer5844
@bgmiplayer5844 Жыл бұрын
Ean da 8laks nu solitu video ending la 15 laks nu solura
@manjunair2969
@manjunair2969 6 ай бұрын
Plz share tue cost of house ..whete this is located ?
@MR_MRS001
@MR_MRS001 Жыл бұрын
For plan 500rs 3D 1000rs What's this....
@thirumuruganstudio5124
@thirumuruganstudio5124 Жыл бұрын
Even Fraud guy
@balasubramanianp4255
@balasubramanianp4255 Жыл бұрын
Any way house is awesome 👌👌👌👌👌
@SMPFinserv2023
@SMPFinserv2023 Жыл бұрын
Gud but VALUE LAH trust ellah....give the builder details
@user-pw5me3oq6w
@user-pw5me3oq6w Жыл бұрын
Rate உள்ளது உள்ளபடி சொல்லுங்க....
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН
Aayadi Villa/ inventarchitects / Chennai/ Coimbatore
2:59
inventarchitects
Рет қаралды 18 М.