90's Kids 40 ஆயிரம் சம்பாதிக்கலனா கல்யாணம் பண்ணாதீங்க - Anand Immanuel Full Troll பேட்டி

  Рет қаралды 730,523

Behindwoods Air

Behindwoods Air

3 жыл бұрын

To Follow Anand Srinivasan Click: / moneypechu
POOMER
SHOP POOMER MASK AT www.poomer.net
SATHYAM INTERNATIONAL INSTITUTE OF HOTEL MANAGEMENT & AVIATION
Admissions Open,
Contact : +91 7397294111 / +91 7397297111
Visit : www.siihm.com/
#AnandSrinivasan #MoneyTips
90"s Kids 40 ஆயிரம் சம்பாதிக்கலனா கல்யாணம் பண்ணாதீங்க
- Anand Immanuel Full Troll பேட்டி
Watch the video to know more...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 1 800
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@PROGAMINGHarish
@PROGAMINGHarish 3 жыл бұрын
Vera level thought== sooru thinga kasu ila ithula popcorn theatre a 😂
@ranjithdhanasekeran5134
@ranjithdhanasekeran5134 3 жыл бұрын
Dividend best stocks in 2021 pathi paysa sollunga
@VIJAYKUMAR-ex9kr
@VIJAYKUMAR-ex9kr 3 жыл бұрын
enga thala already swiggy dress dhan pa..poturukaruu...orange...........singam yerangirichiya..
@lingaraj.m5932
@lingaraj.m5932 3 жыл бұрын
Rendu peru combo super sir. Immanuel tha nxt um interview yedukanum
@nithianjali70
@nithianjali70 3 жыл бұрын
😂😂😂
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 3 жыл бұрын
My age is 53 . இதுவரை 1rs கூட கடன் வாங்கியதில்லை
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 3 жыл бұрын
👌
@yamahaarun9862
@yamahaarun9862 3 жыл бұрын
பெருமையாக உள்ளது...... வாழ்த்துக்கள்
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 3 жыл бұрын
Vazha theriyadhavar ivar
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 3 жыл бұрын
நன்று
@rajasankar2884
@rajasankar2884 3 жыл бұрын
My age 26 nanum apdithan
@661857
@661857 3 жыл бұрын
"இல்ல சார் திடீர்னு ஒரு அவசரம்.." "என்ன அவசரம்??" "இல்ல சார் திடீர்னு ஊருக்கு போனும்.." "ஏன் போனும்?" "இல்ல சார் ஏதோ ஒரு திடீர் பிரச்சன.." "என்ன பிரச்சன?" 🤣🤣🤣🤣🤣🤣🤣
@prasathn9809
@prasathn9809 3 жыл бұрын
Nammala pesa vida matrane😂😂😂😂😂😂😂😂
@bharathraman2098
@bharathraman2098 3 жыл бұрын
enna kaiya pudichu izhuthaya? :)
@skyblue8244
@skyblue8244 3 жыл бұрын
வச்சி செஞ்சிட்டார் 😀
@bilalwahab395
@bilalwahab395 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@manigautham6597
@manigautham6597 3 жыл бұрын
That kaiya pudichu izhuthiyaa moment 😊 😊 😊 😊 😄 😄
@SathishKumar-cn4pb
@SathishKumar-cn4pb 3 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல தந்தையைப் போல அறிவுரை கூறியதற்கு மிக்க நன்றி ஆனந்த் சார்
@murugandeepak2881
@murugandeepak2881 Жыл бұрын
Salute aiya
@thahirnajip9318
@thahirnajip9318 Жыл бұрын
Shame sir
@chandhirankadai
@chandhirankadai 3 жыл бұрын
அதிகமான ஆசைகள் மனதில் இருந்தது இப்போது காணாமல் போய் விட்டது நன்றி சார்
@dhilibank8361
@dhilibank8361 2 жыл бұрын
Enakum kuda..
@fronic4270
@fronic4270 2 жыл бұрын
For me also
@funuse8820
@funuse8820 2 жыл бұрын
True
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
V new பிற்காலத்தில் அதிக துன்பத்தில் இல்லாமல் இருப்பீர்கள் என்ற மகிழ்ச்சியுடன் இருங்கள்.
@donaa6202
@donaa6202 Жыл бұрын
👏👏
@thangarajuc1336
@thangarajuc1336 3 жыл бұрын
ஆனந்த் சார் சொல்வது ஆயிரம் மடங்கு உண்மை. கல்யாணம் பண்ண, காது குத்த,கெடா வெட்ட, திருவிழா செய்ய, சீர் செய்ய, வளைகாப்பு செய்ய, யாகம் செய்ய, ஆன்மீக டூர் செல்ல இனியும் செலவு செய்யாதீங்க. பத்து பேர் போதும் எந்த விசேஷம் செய்ய. சிந்தியுங்கள், கெளரவம் வேண்டாம். ஆனந்த் சார் சொல்வது போல் வெட்டி பந்தா வேண்டாம்.
@shaimagi5280
@shaimagi5280 3 жыл бұрын
Correct. Apram epdi namma sontha pantham kooda Kalanthuka mudiyum. Namma pillaingaluku namma uravugala theriyum.
@vigneshprabhakaran5084
@vigneshprabhakaran5084 3 жыл бұрын
@@shaimagi5280 correct bro Anand sir soldra maari iruntha oru sontham bantham kooda mathikathu calculated ah loan eduthu adachikalaam. Nama culture la irukura maari tha irukanum kaasu ilanu oru function uhm vakalana namaku manasukulla yekkam irukum Loan vangi adachikalamnu confidence irukanum Demotivate pandrar anand sir Blue print potu lam vala mudiyathu Ethu nadanthalum pathuklam nu jolly ah valanum But health insurance is must for everyone Its just my opinion
@sugunaraj4483
@sugunaraj4483 3 жыл бұрын
@@shaimagi5280 uravu endral athu veetuku nee nalla irukiya endru parthu selvathu.kalyanathilum karumathiyilum kuduvathuillai. Ippothu appadiya vanthalum eduthukatti valai seibavan evanum illai.athu kaipillaiyai veetilvittathu pol kalil venniruthithrivangal.muddal panthiyil sappitu veliyil pohiraven avanaithan irupan.zoovil kattuvathupol ithu cithapu ithu periyappu ithu parupu endru santhanam solvathupol kattuvathu uravu illai.
@shaimagi5280
@shaimagi5280 3 жыл бұрын
@@sugunaraj4483 accepted bro. But ithellam naama nalla irukum podhu matume pesalam. Namakunu oru kastam like medical line LA varum podhu at least 2 to 3 days Ku, namma manaivu kulanthai Appa Amma va paka sondhakaran ga that varanum. Apo nammala enna solvamga nu think pannunga. Kanja paya ivanuku naama tha seiyanum avan sonthangala mathika mattan nu pesuvanga. Its my opinion
@sugunaraj4483
@sugunaraj4483 3 жыл бұрын
@@shaimagi5280 neengal solgira kashtathuka uthavara sonthakaran ella nalilum veetuku varuvan .avanai pathi naan pesavillai uraikooti par en padaiyai endru pantha katta kootugira sonthangalaithan solgiran.neengal solgira nalu per eppothum ungal nalam virumbi.avargalai kandu kondu mathavaigalai othukivittu sendrukonda irukanum.ur enna sullum endru ullukul virapam illamal uravadum manithargal ippothu jasthi.ur indru ungalai pathi pesum aduthu oru kathaivanthal athai pathi pesum. Nam kadanpattu kadankoduthavan kazhuthil thundupodumpothu itha ur adinan ipothu asingapadugiran endru solbavan mudalil sonthakaranaithan irupan.kalam marivittathu bro evanum manathil irupathai unmaiyai pesuvathilai.namum intha sozalil kadanuku kidai vettamal karithai irupathu avaciyam.its my opinion.don't mistake me
@devikasabidevikasabi1695
@devikasabidevikasabi1695 3 жыл бұрын
" 90 s KID ஆகிய நமக்கு சரிணன செருப்படி !!. இவர் தமிழகத்தின் இளைஞர்களுக்கு ஓர் "வழி காட்டி "!!
@Venkeys91
@Venkeys91 3 жыл бұрын
Yaaru ivara .. 😂😂😂👍
@bitians2270
@bitians2270 2 жыл бұрын
@@Venkeys91 s
@user-bm2py8og9g
@user-bm2py8og9g Жыл бұрын
Yes
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 12 күн бұрын
😂😂
@kmsaudiolab369
@kmsaudiolab369 3 жыл бұрын
இவர் சொல்லிதான் நான் பெரிய செலவுகளை குறைத்து தங்கம் வாங்க. ஆரம்பித்தேன்
@tuber9216
@tuber9216 2 жыл бұрын
ஆனந்த் சார் பேச்சு கேட்டு தான் இப்போ கடன் இல்லாம நிம்மதியாக இருக்கிறேன் 👍
@kumarsk2313
@kumarsk2313 Жыл бұрын
unga sontha ooru ethu unga peru ena?
@GEEKAY79
@GEEKAY79 3 жыл бұрын
ஆனந்த சீனிவாசன் மாதிரி அப்பன் இருந்தா எல்லோரும் உருப்பட்டுறானுக..
@roombuu6827
@roombuu6827 3 жыл бұрын
Vazhkaiya veruthu irupeenga
@vaayadivandhutta9953
@vaayadivandhutta9953 3 жыл бұрын
Apppan sonna yaarum keka maatanga
@gogita3619
@gogita3619 3 жыл бұрын
Correct answer brother
@ammamoviereview3754
@ammamoviereview3754 3 жыл бұрын
Nenga antha mari appava irrukinga
@gopinathramanathan
@gopinathramanathan 3 жыл бұрын
வீட்டில் அம்மா அப்பா பேச்சை கேட்கிறோமோ இல்லையோ ஆனந்த் சார் பேச்சை கேட்டால் உருபடலாம்🤔🤔🤔
@saravanantamilarasu5241
@saravanantamilarasu5241 3 жыл бұрын
Bro seriously same feeling
@manojbym
@manojbym 3 жыл бұрын
Well Said
@abilash0036
@abilash0036 3 жыл бұрын
💯💯💯💯💯
@vamsikrishna-qv4mp
@vamsikrishna-qv4mp 3 жыл бұрын
Thalaivaa super
@palanisamyk7976
@palanisamyk7976 3 жыл бұрын
🤔
@dhatchushivraj418
@dhatchushivraj418 3 жыл бұрын
இவரு சொல்றது ரொம்ப சரி... என்னோட வயது 26 வேலைக்கு சேந்து 3 வருஷம் ஆகுது ஆனா நா இப்போவே 15 சவரண் தங்கம் சேத்துட்டேன்(சம்பளத்த வீட்ல கொடுத்தது போக ஊக்க தொகைய மட்டுமே வைத்து)
@aaronjosh99
@aaronjosh99 2 жыл бұрын
Nalla varuvaiya nee 👏👏👏
@anushiaanu5444
@anushiaanu5444 2 жыл бұрын
Good
@telintajenifer6299
@telintajenifer6299 2 жыл бұрын
Salary package high uh irundha singles ku ivlo save pandradhu romba easy...20k vangraven ku dan kashtam theriyum.
@Vijay_officialss
@Vijay_officialss 2 жыл бұрын
Enna work pandra bro
@sandy-gx8zp
@sandy-gx8zp 2 жыл бұрын
Salary evlo bro
@parthibansangaiah7057
@parthibansangaiah7057 3 жыл бұрын
எனக்கு தற்சமயம் 46 வயது இது வரை ஒர ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. தந்தை சொத்திலிருந்தும் 1 ரூ பயன் படுத்தவில்லை,சொந்த வீடு சிறிய மளிகை கடை உண்டு என்ஒருவன் வருமானத்தில்
@withrobby9430
@withrobby9430 3 жыл бұрын
Super sir
@sivakarthik2922
@sivakarthik2922 3 жыл бұрын
👏👏👏👏
@maragathammaragatham9602
@maragathammaragatham9602 3 жыл бұрын
What a man
@sm97.
@sm97. 2 жыл бұрын
Great sir
@amen-jenni
@amen-jenni 2 жыл бұрын
Super 🥰 sir
@pushpanadutheru6257
@pushpanadutheru6257 3 жыл бұрын
ஆனந்த் sir தெளிய வெச்சி தெளிய வெச்சி அடிக்குறாரு...😂😂😂😂. ஆனா சொன்னது 200% உண்மை... வாழ்க்கை எப்படி போ போதோ😏😏😏🚶‍🚶‍🚶🚶‍
@vikiraj9656
@vikiraj9656 3 жыл бұрын
😂😂😂
@arunprakash3450
@arunprakash3450 3 жыл бұрын
Glamarapy....? Same api
@pushpanadutheru6257
@pushpanadutheru6257 3 жыл бұрын
@@arunprakash3450Most 90's kid with shitty life..."உங்களையும் விட்டு வைக்கலையா அந்த கொரங்கு "...😂😂😂😂😂😂
@arunprakash3450
@arunprakash3450 3 жыл бұрын
@@pushpanadutheru6257 😂😂
@ahdnan4937
@ahdnan4937 3 жыл бұрын
indha cinema nala 90s kids ketu poitanga😂
@Thil73
@Thil73 2 жыл бұрын
மிகப்பெரிய பாடம் கிடைத்துள்ளது. ஆனந்துக்கும் இம்மானுவேலுக்கும் கோடி நன்றிகள்!!!!
@Deva7602
@Deva7602 3 жыл бұрын
அவர் குற்றம் சொல்லவில்லை.சுயமரியாதையை தட்டியெழுப்புகிறார்.
@ArunKumar-gg2ej
@ArunKumar-gg2ej 3 жыл бұрын
இன்டர்வியு முடியும்போது, 90s kids கண்னுல அப்படி ஒரு பயம் 😟
@ubaid3761
@ubaid3761 3 жыл бұрын
Athu than atheeee than
@rohinianant8861
@rohinianant8861 3 жыл бұрын
Best combo anand sir and Immanuel
@vickyrock4302
@vickyrock4302 3 жыл бұрын
YES
@Naveen_Talkss
@Naveen_Talkss 3 жыл бұрын
Mass combo
@eaglefilminfotainment4636
@eaglefilminfotainment4636 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது 100% உண்மை 👌👍அருமை ஐயா 👌
@kannanmain5020
@kannanmain5020 2 жыл бұрын
Sir உங்க பேச்சை மக்கள் கேட்டு திருந்தனும் தமிழ்நாடு இல்ல இந்தியா இல்ல ஆள் ஓவர் உலகமே வியக்கும் வார்த்தைகள் ..உங்கள் பேச்சை திரும்பத்திரும்ப கேட்டாலும் சலிக்கல.நல்ல ஆசான் நீங்க....உங்க பணிதொடரட்டும் ...நீங்க வாழ்க வளமுடன் நாடு முன்னேற நாட்டு மக்கள் முன்னேற..
@gkviews
@gkviews 3 жыл бұрын
,கடன் வாங்கி trade பண்ணி நாசமா போனதுதான் மிச்சம்.
@rizwanmj4498
@rizwanmj4498 3 жыл бұрын
Immanuel - yeppa pesunalum goal podarare 😂😂
@devsanjay7063
@devsanjay7063 3 жыл бұрын
90ஸ் கிட்ஸ் : நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் 😭😭😭😭😭
@SelvaPrabhuS
@SelvaPrabhuS 3 жыл бұрын
யோவ் மில்ட்ரி நீ என்ன யா இங்க?
@veerapandiyanr4765
@veerapandiyanr4765 3 жыл бұрын
Adhaanae
@vikram7074
@vikram7074 3 жыл бұрын
Thala vanakam 🙏🏼
@sampaths4891
@sampaths4891 3 жыл бұрын
Indha aalu solran nu 90s kids ah yarum matama ninaika vendam.. 90s always geethu dhan..
@sandragarcia-gf5mt
@sandragarcia-gf5mt 3 жыл бұрын
Ungalukum kaaichal adikiradhaa 😐
@9659885971
@9659885971 2 жыл бұрын
சார் 👍👍👍நீங்கள் நீன்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன் அய்யா .
@senthilprabu4711
@senthilprabu4711 2 жыл бұрын
வாழ்க்கைல உழைத்தால் மேலும் உயரலாம் மற்றும் சிக்கனம் சொருபோடும் ன்னு சொல்றீங்க 👍🙏🎉, அருமை Anand Srinivasan sir
@user-bz3eq6kn8k
@user-bz3eq6kn8k 3 жыл бұрын
என்னயா... 90s பேஷன் ன சல்லி சல்லி யா நூறுகீட்டாறு,👌😂😂
@insaninvestigationcolt4256
@insaninvestigationcolt4256 3 жыл бұрын
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு சட்டம் ஒன்று அமல்படுத்த உள்ளம் அதாவது தற்பொழுது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை இப்பொழுது யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் வாயை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று புதிய சட்டம்
@essakidurai7980
@essakidurai7980 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@prasanthub10
@prasanthub10 3 жыл бұрын
🤣🤣
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 2 жыл бұрын
😁😁😁😁😁😂😂😂😂🤣🤣🤣
@kannnankrishnan8276
@kannnankrishnan8276 3 жыл бұрын
Both chemistry good really dad Son matherii evolo kaluvi oothunalum thangru Immanuel
@AjithKumar-vy2gs
@AjithKumar-vy2gs 3 жыл бұрын
😂😂😂😂
@Me-ch1yp
@Me-ch1yp 3 жыл бұрын
@@AjithKumar-vy2gs Ll Ll L L L L L L L Ll L Ll L L Ll L Ll L L L L L L L L
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 3 жыл бұрын
True.
@rusbunnin3992
@rusbunnin3992 3 жыл бұрын
Aama, good dad and son chemistry 😂😂
@sanjaybalan3478
@sanjaybalan3478 3 жыл бұрын
👍🏻😁
@Deva7602
@Deva7602 3 жыл бұрын
இது அறிவுரை மட்டுமல்ல அனுபவ அறிவு.கடைபிடிக்க கஷ்டம் என்றாலும் கடைபிடித்தால் கையேந்தும் நிலை வராது. 😎🤔
@usahappyvideos
@usahappyvideos Жыл бұрын
Nice Comment sir, I started savings from my school ( சிறு சேமிப்பு திட்டம்) from a middle class family. now I'm started teaching to my kid about important of savings
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
சூப்பரான பேச்சு...ஆடம்பரத்தால் அழிந்து போகும் ஆட்கள் தங்களுடைய இந்த பேட்டியை கேட்டால் வாழ்கையில் நல்ல முடிவுக்கு வந்து நல்வாழ்கையை பெறுவார்கள்
@muthukumaranr7180
@muthukumaranr7180 3 жыл бұрын
கவுண்டமணி செந்தில் லெவல்கு இருக்கே பா உங்க காம்போ 🤣🤣
@insaninvestigationcolt4256
@insaninvestigationcolt4256 3 жыл бұрын
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு சட்டம் ஒன்று அமல்படுத்த உள்ளம் அதாவது தற்பொழுது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை இப்பொழுது யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் வாயை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று புதிய சட்டம்
@h.hakkeem4772
@h.hakkeem4772 3 жыл бұрын
வேணாம்...வலிக்குது...அழுதுடுவேன்...
@MrRaghavann
@MrRaghavann 3 жыл бұрын
😅😀🙂😀
@karthikeyana35
@karthikeyana35 3 жыл бұрын
enna thittura madhirye irukeey!!
@myinvestingjourney6548
@myinvestingjourney6548 2 жыл бұрын
இம்மானுவேல் ஆனந்த் சார் ரெண்டு பெரும் பேசுறது அப்பா பையன் பேசுற மாதிரியே இருக்கு. யோவ் இம்மானுவேல் நீ குடுத்து வச்சவன்யா. எனக்கு எல்லாம் இவரு கூட ஒரு நாள் இந்த மாதிரி பேச ரொம்ப ஆசை. ரொம்ப practical ah பேசுற நல்ல மனுஷன் ஆனந்த் சார். ❤❤
@selvisundarasamy654
@selvisundarasamy654 3 жыл бұрын
சார் உங்களுக்கு ஒரு பெரிய சலூட் ஒவ்வொரு மக்களும் இந்த கானொளியை பார்க்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்கிறேன்
@vikiir7344
@vikiir7344 3 жыл бұрын
Wishing Emmanuel very best to succeed in his passion.
@ramchandran9265
@ramchandran9265 3 жыл бұрын
இவன் interview எடுக்கரானா illa திட்டு வாங்கரானா?
@velmurugan-rh9cy
@velmurugan-rh9cy 3 жыл бұрын
,😁😁😀😀😂😂😂
@Muthukavi18
@Muthukavi18 3 жыл бұрын
திட்டுத்தான் வாங்குறான்
@mukeashdsp8602
@mukeashdsp8602 3 жыл бұрын
👍👍😂😂
@goosebumbs8544
@goosebumbs8544 3 жыл бұрын
🤣🤣🤣
@narayanannarayanan1210
@narayanannarayanan1210 3 жыл бұрын
😁😁😁
@gowthamanchellappa7957
@gowthamanchellappa7957 3 жыл бұрын
AS sir- 90’s panradha nan sollava 90’s kids -uyire ...uyire ....epadiyathu thappichu oodividu 🏃🏻‍♂️
@manimozhian4318
@manimozhian4318 3 жыл бұрын
Seruppadi to us 90's kids😂😂😂😂..One of the best episode by Anand sir &Immanuel
@augustinenathan266
@augustinenathan266 2 жыл бұрын
😂😂😂
@sarathignanasekaran9625
@sarathignanasekaran9625 3 жыл бұрын
குருநாதா உங்களாள தான் இப்போ வேலை போனாலும் மகிழ்ச்சியாக இருக்கேன்...
@premastourview1490
@premastourview1490 3 жыл бұрын
Epdi ?
@subramanian.c1501
@subramanian.c1501 3 жыл бұрын
@@premastourview1490 ha ha ha
@sukumard4537
@sukumard4537 3 жыл бұрын
avare vela ilama thaan youtube la mulu neram video panitu irukaar
@dinakaranelumalai3918
@dinakaranelumalai3918 3 жыл бұрын
@@premastourview1490 velaikku poi savings vachiruppar, credit card close pannirppar, maybe Anand sir advice follow pannirppar
@premastourview1490
@premastourview1490 3 жыл бұрын
@@dinakaranelumalai3918 oh kk Thanks for reply😊
@humanerror1805
@humanerror1805 3 жыл бұрын
ஆனந்த் சார் : கஞ்சிக்கு லாட்டரி கைக்கு பேட்ரியா?
@sabarithurai-annamalai
@sabarithurai-annamalai 3 жыл бұрын
🤣🤣
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 2 жыл бұрын
😀😀😀
@Vinothkumar-rd6vw
@Vinothkumar-rd6vw 3 жыл бұрын
13:14 நாக்க புடுங்குற மாறி கேக்குறாரு 🤣🤣
@tamilselvanmuthusamy1849
@tamilselvanmuthusamy1849 3 жыл бұрын
Immanuel expression is awasome. In the entire interview ..😂😂😂
@knowledgefactorytamil7657
@knowledgefactorytamil7657 3 жыл бұрын
First 3 mints troll vera level .....pa siripu adakave mudiyala.....
@ilangos2758
@ilangos2758 3 жыл бұрын
sssssssss🤣🤣🤣🤣🤣👍
@ramyasl7861
@ramyasl7861 3 жыл бұрын
Yesssss
@ramyasl7861
@ramyasl7861 3 жыл бұрын
😂😂😂😂
@prasanthub10
@prasanthub10 3 жыл бұрын
🤣
@brocklesnar8650
@brocklesnar8650 3 жыл бұрын
Veera level troll
@VinothKumarBBM
@VinothKumarBBM 3 жыл бұрын
Immanuel Mind Voice - Yennayavae vechi test pannunga da... (Behindwoodz)
@k.k.enterprises471
@k.k.enterprises471 3 жыл бұрын
😜🤭😂
@bs7401
@bs7401 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Dust_of_Universe_Fayas
@Dust_of_Universe_Fayas 3 жыл бұрын
They are like Father and son 😂❤️
@samuel6472
@samuel6472 2 жыл бұрын
Anand sir is living legend......he revealed the truth of money handling.....👍
@ilam1982
@ilam1982 3 жыл бұрын
Paavam Immanuvel.......he reflects today youth situation. Anand Sir always correct and practically said about the scenario.
@jeshraw
@jeshraw 3 жыл бұрын
24:50 literally felt like father and son combo🤣🤣🤣🤣 both reactions are priceless…🤣🤣🤣
@Vetri3699
@Vetri3699 3 жыл бұрын
Electric train story Vera level 😎😎😎 Imanuel mind voice :oru varthai yavathu Aaruthala solrara intha manusa😭😭😭
@vasanthakumars9928
@vasanthakumars9928 3 жыл бұрын
90டிஸ் கிட்: அப்போ இந்த ஜன்மத்துல கல்யாணமே நடக்காதா....
@krishnakumar-tn3pt
@krishnakumar-tn3pt 3 жыл бұрын
Immanuel can't replace this interview 😅🤣😂 perfect guy with more patience ha ha
@MySantoz
@MySantoz 3 жыл бұрын
A conversation between a principal and a controversial student.
@theking-ed1zg
@theking-ed1zg 2 жыл бұрын
நா கூட இவரை என்னவோனு நெனச்சிட்டேன் எப்பா உன்மேலேயே இவர் பேச்சை கேளுங்க பொன்னி அரிசி தான் சாப்புடுவேணு அடம் பிடிச்சா ஒருநாள் பட்டினியா தான் இருக்கணும்
@gomathiseenivasan2083
@gomathiseenivasan2083 3 жыл бұрын
Editor Vera level ya 😂😂😂😂😂 Immanuel kanla thanni varala avlo thaan 😂😂😂😂😂😂
@jjf518
@jjf518 3 жыл бұрын
Sema sema. Watching with smiling face.
@thamimbasha4140
@thamimbasha4140 3 жыл бұрын
ஐயா, நீங்கள் பல்லாண்டு வளமுடன் வாழனும், தமிழ் மக்கள் கடன் சுமை இல்லாமல் நிம்மதியா வாழனும்.
@althafkhan185
@althafkhan185 3 жыл бұрын
I request Behindwoods team to assign Immanuel bro in every Anand Sir's interview..
@bharathiit91
@bharathiit91 3 жыл бұрын
Immanuel better join with Anand Sir..
@prajnabhaskar3067
@prajnabhaskar3067 3 жыл бұрын
Actually he was very much frank 🤣 unmai than theva illadadu selavu panni than 90's kids urupudama poitom 😭😭
@jayarajm4847
@jayarajm4847 3 жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் இப்பொழுது இருக்கும் கால சூழ்நிலைக்கு தேவையான ஒன்று
@boopathi6291
@boopathi6291 3 жыл бұрын
எல்லாரும் 90s கிட்ஸ் ட்ரோல் பண்றாங்க.90s கிட்ஸ் ஜெயிச்சு காட்டுவோம் 💪💪💪
@sarasasarasa234
@sarasasarasa234 3 жыл бұрын
Pavan thambi ne nala matikita pola. Super program.nice to watch . Sir giving best advice but hard to follow. I ask my son to see this.
@ravidrndran1357
@ravidrndran1357 3 жыл бұрын
Parthiban + Vadivel - thought deadly combo. Here both are giving tough fight to above
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 жыл бұрын
ஆனந்த் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
@Ibrahim-kk4us
@Ibrahim-kk4us 3 жыл бұрын
உன் கிட்ட அவர் மாட்ல, அவர்கிட்டதான் நீ மாட்டிகின. 😃. மைக் கேமரா எடுத்துட்டா முதல்வன் அர்ஜின்.
@vlbvinoth
@vlbvinoth 3 жыл бұрын
Unga rendu peru combination Vera levelnga🙌🏽👏🏽😀
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 жыл бұрын
Best combination of interviews😁👌🏻
@kalidhas7782
@kalidhas7782 2 жыл бұрын
என் வயது 109 இதுவரை கடன் வாங்கியது இல்லை.என் தொழில் கோவில் வாசலில் பிச்சை எடுப்பது.
@sathishvamsi4266
@sathishvamsi4266 3 жыл бұрын
எனது தந்தை இதை என் 15 வயதில் சொல்லித்தந்தாரு (சிக்கனம்) . இப்போது எனக்கு 35 வயது எனக்கு கடன் இல்லை. கடன் என்ரால் கஷ்டம்.sir சூப்பரா பேசறாரு 🙏🙏🙏🙏🙏
@mohamedminhaz
@mohamedminhaz 3 жыл бұрын
This is the truth of us (struggling) 90's kids sitting in front of financial consultant and storying him lame reason for not having good financial behaviour.
@Prakash_chidambaram
@Prakash_chidambaram 2 жыл бұрын
Saapdama irupadhu better
@muthukumaranr7180
@muthukumaranr7180 3 жыл бұрын
பாவம் யாரு பெத்த புள்ளையோ?! இப்டி வாண்டட் ஆ வந்து வண்டில ஏறுது 🥴🥴
@Kl.varman5089
@Kl.varman5089 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 жыл бұрын
Hahaha
@ommurugaommuruga1954
@ommurugaommuruga1954 2 жыл бұрын
😄😄😄😄🤣🤣🤣
@umapathy1106
@umapathy1106 3 жыл бұрын
Skill development is the crucial and key thing as Anand sir stated. There are millions of jobs available in the job market, ground reality is the lack of skill. People should really focus on skill development starting from their young age. Business is not easy well, it requires experience , hard work & passion to attain success !
@jesurajrs4439
@jesurajrs4439 3 жыл бұрын
இன்றைய தலைமுறையின் குடும்ப ஆலோசகர்...
@Ramkumar-rf9dw
@Ramkumar-rf9dw 3 жыл бұрын
உங்கள பாக்கும்போது அதிகம் சம்பாதிக்கனும்னு ஒரு வெறி வருது ஆனந்த் சார்.
@Hijklm
@Hijklm 3 жыл бұрын
ஆனந்த் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறாறு.
@Ramkumar-rf9dw
@Ramkumar-rf9dw 3 жыл бұрын
@@Hijklm அவர் சொல்வது கிட்ட தட்ட உண்மை. 2001முதல் இன்று வரை மாதம் ஆயிரம் ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட்ல் சேமித்து வைத்து வைத்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு 22லட்சம். வாழ்வை சிறப்பாக கையாள வழி இருக்கிறது அதை தான் அவர்கூறுகிறார்.
@rkstudio9302
@rkstudio9302 3 жыл бұрын
@@Ramkumar-rf9dw current bro
@vlbvinoth
@vlbvinoth 3 жыл бұрын
Immanuel is back👏🏽🙌🏽😀
@sivasamythentamilkural3113
@sivasamythentamilkural3113 3 жыл бұрын
திரு ஆனந்த் சாரின் அறிவுரைகள் எப்போதும் மக்கள் நலனை சார்ந்தது. பயனுள்ள அறிவுரைகள். நன்றி.
@sabari_swathi4688
@sabari_swathi4688 3 жыл бұрын
பணம் சம்பாதிக்க திறமை இல்லனா செத்துருன்னு சொல்றரு போல😂
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 2 жыл бұрын
இவர் பேச்சை கேட்டு நான் 320 கிராம் தங்கம் சேர்த்து விட்டேன் குடி இருக்க ஒரு வீடு வாடகைக்கு விட 6 வீடு வரிசையாக கட்டி விட்டேன். அப்பறம் Dividend கிடைக்கிற மாதிரி ஸ்டாக் வாங்கி விட்டேன் 😅 Alhamdulillah பின் குறிப்பு : MCA படித்து சென்னை சம்பளத்தை வைத்து ஊதாரி மாதிரி சுற்றிய என்னை, உங்கள் அறிமுகம் குவைத் நோக்கி பயணம் செய்ய வைத்தது. இன்னைக்கு கடன் இல்லாமல் நல்லா இருக்கேன். ஆனால் 90s ஒண்டி கட்டை மாஸ்டர்😭நானோ Next Marriage dhaan thalaiva ❤️ Money pechu ku invitation varum .
@PandiyanM
@PandiyanM 3 жыл бұрын
13:15 Immanuel reaction be like 90 kids laam girl friend ilainga ayya
@Venkat6728
@Venkat6728 3 жыл бұрын
What sir is saying is right. Before marriage my salary is 15k that time was I am very happy, but now I am getting 55k it is not sufficient for me.
@rajas6630
@rajas6630 3 жыл бұрын
Epadi 55k konjam SolungA
@Venkat6728
@Venkat6728 3 жыл бұрын
@@rajas6630 😁😁😁😁
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 3 жыл бұрын
Vetti selavu?
@Venkat6728
@Venkat6728 3 жыл бұрын
@funny bunny age 36
@Venkat6728
@Venkat6728 3 жыл бұрын
@funny bunny oru vetta ya samalka mudiyala. Ethula chnna vedu thavayaa.
@chellaihsubramaniam8937
@chellaihsubramaniam8937 3 жыл бұрын
Sir . Every answer is laughing.. realism to convey to public. Must know to the middle class people. Slow conversation is so much interesting and useful
@sagumurali3798
@sagumurali3798 3 жыл бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
@Culsta
@Culsta 3 жыл бұрын
Love to see Immanuel Back … Bro herd you had problems but you are back that shows capacity!! Soon all will be sorted!
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
After a long time the legenary combo is back. Love you Anand sir
@hareeshkumarvasu6567
@hareeshkumarvasu6567 3 жыл бұрын
Just follow Anand sir rules.. we cannot accept everything but follow what's suites you you can see huge difference in your life.. his videos helped me build my career love from Kerala😊
@clashwithlegendary4046
@clashwithlegendary4046 Жыл бұрын
Mallu aano aliya
@arunnivasj7177
@arunnivasj7177 3 жыл бұрын
Sir really ur are an great economic father of Tamil Nadu especially for urban and semi urban people.. viewers are listening to the strict father especially Mr. Immanuel is getting scolded on behalf..
@Ashokkesav
@Ashokkesav 3 жыл бұрын
Marriage and housing is the main reason for our middle class people's to get into this risks
@yougodwin
@yougodwin 3 жыл бұрын
Kaya pudichu illithiyada, enna kaya pudichu illuthiya...!
@baraf6132
@baraf6132 3 жыл бұрын
Srini Sir always outstanding. He explains the things in easy way. U r simply solid . Having vast knowledge Without any attitude.
@silambarasimadhan8946
@silambarasimadhan8946 3 жыл бұрын
Immanuel: you are unbelievable such a reaction…you made everyone happy ….thank you so much…. Best combo ever… editor Vera level at start…. We really like your combo …. Do more…
@shanmugamsubramaniam4817
@shanmugamsubramaniam4817 3 жыл бұрын
Super interview. Message is universally applicable. Please do more segments like this on different subjects. Both have great chemistry. Congrats from Malaysia.
@kamalganesh8789
@kamalganesh8789 3 жыл бұрын
Ivar pesardu sila Peru negative ah eduthukalam...but wat he is saying is fact.....
@abaptraining3172
@abaptraining3172 3 жыл бұрын
0:07 - 1:44 Fun fully loaded 🤣.. Immanuel you have very good patience 👍👍👍👍..
@nathershawabdullatheef8351
@nathershawabdullatheef8351 3 жыл бұрын
தலைவா…..நீங்க ஒருதரவ சொன்னா நுறு……….👏👏👏👏
@Sam_i0
@Sam_i0 3 жыл бұрын
90's kids ஆக பிறந்தது ஒரு குத்தமா 😭
@pillai597
@pillai597 3 жыл бұрын
Correcta eruntha enna thappu vita problem than 90 kids ku
@mayasweety8954
@mayasweety8954 3 жыл бұрын
Super father son interview😂😂😂😂😂 Yes I know he is not his actual son but he is really concerned about Emmanuel 😂😂😂
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 жыл бұрын
ஒவ்வொருவரும் கேட்க்கவேண்டிய speech,tq sir
@vsurya1992
@vsurya1992 3 жыл бұрын
I am amazed by the last closing note "Thank you sir!", "Thank you" 😂😂
@RanjithKumar-kd8kw
@RanjithKumar-kd8kw 3 жыл бұрын
14:16 his expression vera level
@aravinthar914
@aravinthar914 3 жыл бұрын
Aanand ya : 90's kid ku girl friend iruka.....? 😭
@goosebumbs8544
@goosebumbs8544 3 жыл бұрын
S
@Venpa1518
@Venpa1518 3 жыл бұрын
🤣🤣🤣 Anand sir vs Immanuel combination always Vera level
@indhumathi8363
@indhumathi8363 3 жыл бұрын
Superb I'm following all his words, sir soldradhu unmaidhan. Kadan and credit card dha 1st enemy. Salary irukradha vachi selavu pananum illaya store rice saptut nimmadhiya valalam. Even nangalum sapdrom adha dhan some days, 2015 la 4k rent katta mudila romba kasta patom then na job poit 10k vanganen andha time la kadan amma ku health problm appa drinks panit prblm panuvaru then konjam konjama kastapatu chit and gold scheme la potu save panni 1.5 lakh vdu lease ku potom 1 room kitchen avlodha then konjam save panna mudinjadhu 3 lakhs nalla 2bhk vdu lease ku shift anom god's grace 3 years ah innum adhe vtla irukom 10 lakhs chit potu save paniruken yenaku venungra alavuku gold chit potu vagiruken. so I'm so happy now wt i have only because of my mom support and my lilbit knowledge about saving. So pls yarum credit card and bank loan side pogadhinga irukradha vachi nimmadhiya valalam but hope and trust irukanum indha nilai marum, idhum kadandhu pogum. namakun 1 day varum so be patient. So yarum thapa nenaika venam 1 person maranalum yenaku happy. Thank you...
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 48 МЛН
Midnight Zombie Stop Surprise 🍂🧀😂
0:19
Cheesy Adventures Co.
Рет қаралды 4,4 МЛН