90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் | Pepsi Uma, Vijayasarathi |90s Kids Favourite Anchors

  Рет қаралды 550,472

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

90களில் டெலிவிஷனில் கலக்கிய தொகுப்பாளர்கள் - Sun Tv Neengal Keatta Padal - Vijayasarathy, Thirai Vimarsanam Rathna, Pepsi Ungal Choice Pepsi Uma, James Vasanthan, Koffee with Anu- Anu Haasan, Ilamai Puthumai Swarnamalya and Archana, Pattuku Paattu Abdul Hameed, Savaal Prithviraj, Priyadharshini and many more in this Video.
For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
► 90s Kids மறக்க முடியாத பழைய டிவி நிகழ்ச்சிகள் - • 90s KIDS மறக்க முடியாத...
90s KIDS மறக்க முடியாத கார்ட்டூன்கள் - • 90s KIDS மறக்க முடியாத...
இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
TV சீரியலில் நடித்த பிரபல சினிமா நடிகர்கள்! - • TV சீரியலில் நடித்த பி...
தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! Kannada Remake movies Troll Video - • என்னடா பண்ணி வச்சிருக்...
00:00 - Intro
00:53 - Pepsi Uma
01:48 - Vijaya Sarathy
02:40 - Archana
03:57 - Rathna
04:56 - Abdul Hameed
06:28 - Swanamalya
07:27 - Suresh kumar
08:08 - Anu Haasan
08:56 - Priya Darshini (PD)
09:47 - James Vasanthan
10:45 - Outro
இந்த நடிகர்கள் பாடி கேட்டிருக்கீங்களா? பாடகர்களான மாறிய நடிகர்கள் - • இந்த நடிகர்கள் பாடி கே...
தமிழ் சினிமாவின் பிரபல டூப் நடிகர்கள் - • தமிழ் சினிமாவின் பிரபல...
Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicketchannel
#90sKids #TamilTvAnchors #CinemaTicket

Пікірлер: 767
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - kzfaq.info/get/bejne/nJx-n8-Axq_ImX0.html
@karthikakarthika9189
@karthikakarthika9189 3 жыл бұрын
What
@thukkaram4850
@thukkaram4850 3 жыл бұрын
top 10 thanga vettai midiyar pudam
@shanthisomu6810
@shanthisomu6810 3 жыл бұрын
Aanatha keethan enke?
@kamalaadhish5403
@kamalaadhish5403 3 жыл бұрын
மீண்டும் 90 வாழ்க்கைக்கு போகனும் I miss that programmes and lifestyle
@krishnakumarm5558
@krishnakumarm5558 3 жыл бұрын
Yesss 😓😥
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Sss
@durgakarthick6314
@durgakarthick6314 3 жыл бұрын
Yes
@durgakarthick6314
@durgakarthick6314 3 жыл бұрын
Apa iruntha life vera 90's marupadiyum venum
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
@@durgakarthick6314 mm
@Pravin-1907
@Pravin-1907 3 жыл бұрын
Sun tv very close to 90kids....becz suntv gave us memorable moment...
@pavithraelavarasan1302
@pavithraelavarasan1302 3 жыл бұрын
ஒரு 11 நிமிடம் எனக்கு என் பழைய நினைவுகள் திருப்பி கொடுத்ததற்கு நன்றி
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤️
@maruthamuthu6570
@maruthamuthu6570 3 жыл бұрын
அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். இப்போது நினைத்தாலும் மனம் "90"களில் செல்கிறது..
@unluckyjinnaunluckyjinna9528
@unluckyjinnaunluckyjinna9528 3 жыл бұрын
Enakum
@balajikn2188
@balajikn2188 3 жыл бұрын
சின்ன பாப்பா பெரிய பாப்பா எனக்கு பிடித்த நாடகம்
@harini_pooja590
@harini_pooja590 3 жыл бұрын
Mmm ama enakum my fav 😍😍
@ponnusamym9142
@ponnusamym9142 Жыл бұрын
@@harini_pooja590 o lol p((((((
@SathishKumar-lq3ki
@SathishKumar-lq3ki 2 жыл бұрын
இவங்கள எல்லாம் யாராலும் மறக்கமுடியாது.100%உண்மை....ஒரு டைம் மிஷின் இருந்தா திரும்பவும் 90's க்கு போய்டுவேன்...
@user-gv5nx2ym8h
@user-gv5nx2ym8h 3 жыл бұрын
இப்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இரட்டை வார்த்தைகள். 90s அப்போது இல்லை
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
100% True
@kanagavalli4172
@kanagavalli4172 3 жыл бұрын
Correct bro
@shenthilpandi7340
@shenthilpandi7340 3 жыл бұрын
Ama bro
@sasikalaanandhan3657
@sasikalaanandhan3657 3 жыл бұрын
Ama pa
@k.dhaswinrj3000
@k.dhaswinrj3000 3 жыл бұрын
Absolutely....
@BabuSurya982
@BabuSurya982 3 жыл бұрын
வெண்ணிற ஆடை மூர்த்தியின் மீண்டும் மீண்டும் சிரிப்பு 🙌🙌
@krishnakumarm5558
@krishnakumarm5558 3 жыл бұрын
Yes
@alliswell7208
@alliswell7208 3 жыл бұрын
தக தக தக தக தங்க வேட்டை ரம்யா கிருஷ்ணன்
@alazghusundari9932
@alazghusundari9932 3 жыл бұрын
Yes yes, தங்க வேட்டை வந்த பிறகுதான் தங்கம் விலை ஏறிவிட்டதுனு எல்லாரும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க
@alliswell7208
@alliswell7208 3 жыл бұрын
@@alazghusundari9932 😁
@gibinamols5868
@gibinamols5868 3 жыл бұрын
Aarokiya milk in jackpot kushbhu
@vishnuprasanth3219
@vishnuprasanth3219 3 жыл бұрын
Lalitha vin paatuku pattu ennaku romba pidicha tune
@kchandrasekar1967
@kchandrasekar1967 3 жыл бұрын
பாட்டுக்கு பாட்டு ஒரு இடத்தில் கூட ஆங்கிலம் வராது
@AshokKumar-sb6tn
@AshokKumar-sb6tn 3 жыл бұрын
நகைச்சுவை திங்கள் ..காதல் செவ்வாய் ...காவிய புதன் ...அதிரடி வியாழன் ...சூப்பர் ஹிட் வெள்ளி .....திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டு முப்பது மணிக்கு உங்கள் சன் டிவியில் காணத்தவறாதீர்கள் ......
@kalai2888
@kalai2888 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@AshokKumar-sb6tn
@AshokKumar-sb6tn 3 жыл бұрын
Thanks thambi
@AshokKumar-sb6tn
@AshokKumar-sb6tn 3 жыл бұрын
@@kalai2888 thanks thambi
@kaleeswarikathir6815
@kaleeswarikathir6815 3 жыл бұрын
i have the thought 👏👏👏👏
@divyasatyanarayan2866
@divyasatyanarayan2866 3 жыл бұрын
Really i too remember 👌👌👌👌👌 brother....
@sowmiyabalan9266
@sowmiyabalan9266 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா 15 வருடம் பின் தங்கி சென்றோம் 20 வருடம் பின் தங்கி சென்றவர்களும் உண்டு எனக்கு ஜீபூம்பா சீரியல் மிகவும் பிடிக்கும் மயில்சாமி அவர்கள் காமெடி ஷோ நடத்துவார்கள் அதுவும் பிடிக்கும் பெப்சி உமா மிக அழகாகவும் அருமையாகவும் பேசுவார்கள் சுரேஷ் அவர்கள் டாப் 10 சொல்லுவார்கள் நன்றி அனைத்தையும் ஞாபகப்படுத்தியது சித்தி நாடகம் குடும்பமாக பார்த்தோம் அருமை👌🏼👌🏼
@neethiarasan8465
@neethiarasan8465 3 жыл бұрын
Jibomba enakkum pudikum bro
@neethiarasan8465
@neethiarasan8465 3 жыл бұрын
Aparam antha pencil vachu padam varanja athu nerula varum apo antha mathiri pencils sale pananga light pencils atha enoda amma ta kepen kasu ilanu soluvanga ,romba engi iruken ,
@unluckyjinnaunluckyjinna9528
@unluckyjinnaunluckyjinna9528 3 жыл бұрын
@@neethiarasan8465 shake laka boom boom
@amirthapalaniappan6612
@amirthapalaniappan6612 3 жыл бұрын
Aiyram solunga...90s kids ah irukadhuku semma proud ah iruku...we have enjoyed everything...outdoor games..indoor games...television shows...having a good time with family...everything..we are blessed seriously😍😍😍❤️❤️❤️❤️❤️
@aksharavikramfamily5634
@aksharavikramfamily5634 3 жыл бұрын
நன்றி அண்ணா எங்க வீட்ல டிவி கிடையாது பக்கத்து வீட்லதான் பார்த்தேன் அதை நாபகம் படுத்தியதுர்க்கு நன்றி
@kavithakavitha4049
@kavithakavitha4049 3 жыл бұрын
Yes correct
@rathakani9743
@rathakani9743 3 жыл бұрын
Unmathan Sunday ana pothum 4:30 ku pakkattuveetla yeppo tv on pannuvanganu pathutte irunthurukom
@vidhyadevi9828
@vidhyadevi9828 3 жыл бұрын
Yes you are right
@yamunaraj8707
@yamunaraj8707 3 жыл бұрын
பெப்சி உமா ரொம்ப பிடிக்கும்
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 жыл бұрын
Na school padikum pothu Lalithavin paatuku paatu en frds kooda vilaiyadi Sir kita matikitom..... Intha video pathu enaku atha niyabagam vanthuchu... Tq for uploading this video👌👍🙏🙏😍😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤️
@divyarajesj5460
@divyarajesj5460 3 жыл бұрын
Indha nigalchigal marupadium potta yaru yaru pappigganu oru like podugga
@pilavilaikurunthencode9985
@pilavilaikurunthencode9985 3 жыл бұрын
நம்பவே முடியவில்லை நேற்று படையப்பா படத்தில் விஜயசாரதி யை பார்த்தப்ப இவங்க எல்லா ரையும் நெனச்சு பார்த்தேன். மாலி, நிர்மலா பெரியசாமி, விஜய் ஆதிராஜ்
@priyadharshini-zf9wx
@priyadharshini-zf9wx 3 жыл бұрын
Nimmathi nimmathi ungal choice...ungal choice....ungal choice....intha song nyabaham irukavanga ....ethna Peru nnu pakalm ....
@malathisubha1963
@malathisubha1963 3 жыл бұрын
Super song
@nightrider6372
@nightrider6372 3 жыл бұрын
இன்பமும் துன்பமும் உங்கள் சாய்ஸ் உங்கள் சாய்ஸ் வாழ்க்கையின் தோட்டத்தில் முட்க்களும் இருக்கும் அண்ட் எக்சட்ரா எக்சட்ரா மரந்து போச்சி
@malathisubha1963
@malathisubha1963 3 жыл бұрын
பூவா புயலா உங்கள் choice, nimathiyo kanneerro உங்கள் choice
@nightrider6372
@nightrider6372 3 жыл бұрын
@@malathisubha1963 பூவா முள்ளா உங்கள் சாய்ஸ்
@malathisubha1963
@malathisubha1963 3 жыл бұрын
@@nightrider6372 yes yes semma pa, my memories goes on 1990 s, now I missed my mother, we both watch all these serials
@UCA-hx4th
@UCA-hx4th 3 жыл бұрын
Top 10 movies Suresh Kumar daily Sunday watching childhood missing that memories😔😔❤️❤️
@AJFedo
@AJFedo 3 жыл бұрын
Only 80s born would have enjoyed the whole 90s....they are the real 90s kid!! Proud to be a 90s kid!!😍
@tamil_selvan777
@tamil_selvan777 3 жыл бұрын
Correct bro
@y.gnanakrishnany9413
@y.gnanakrishnany9413 3 жыл бұрын
Naanum bro
@sdg8178
@sdg8178 3 жыл бұрын
Exactly.. !
@logu8737
@logu8737 3 жыл бұрын
S correct
@sagisofmadurai2547
@sagisofmadurai2547 3 жыл бұрын
Yes exactly but intha 90’s Born la naanga 90’s kids nu sollikuthunga 🤦🏻‍♀️
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 3 жыл бұрын
Me school time memories 90's 🥺🥺🥺🥺😔😔❤❤❤😍😍😍😍
@karthik767
@karthik767 3 жыл бұрын
Sun tv cinema review Top 10 Suresh..... avara maraka mudiuma😎 sunday ana antha 10 padathaum half an hourla review pannuvaru...
@asmarfaiz7393
@asmarfaiz7393 3 жыл бұрын
அன்றிலிருந்து இன்று வரை, எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் James Vasanthan அண்ணன் ரொம்ப பிடித்தவர்... 😍😍😍😍😍
@kirthua8615
@kirthua8615 3 жыл бұрын
Ilamai puthumai background music lovers anybody here? 👇👇
@Zumakazo007
@Zumakazo007 3 жыл бұрын
Yes yes i am
@iiinihzay
@iiinihzay 3 жыл бұрын
Jackpot Kushboo, ragamalika Srinivas, rasi palan mishal... Avangala kadaisiya katthi padathula TV la paathen... I miss her way of telling rasi palan... Eventhough 2k la porandhurundhaalum I am completely in the culture of 90s kids...! Ivanga voice laam dhaan enakku alarm... Idhellam ketute dhaan school Ku kelambuven...!😂😂😂😍😍😍 Flashing back all those memories... Sun TV did the major good work of creating awesome platform and awesome memories...! Asathapovadhu yaaru Chitti Babu and Madhan Babu also I miss alot...! Semma combo avanga...! Anga irundhu dhaan innaiki Namma bayangarama follow panra erode Mahesh, robo Shankar, Namma SK sir maari pala per vandhaanga...! Apo start aana 'Sun TV yin "Thamizh Maalai"', 'ungal KTV! nonstop kondattam!' adhoda voice Dhooran Kandasamy sir voice innaiki varaikkum continue aayte irukku... Adha kekaama oru naal kooda thoongunadhilla...! Thank u bro for this video 😍😍😍😍😍
@swethaloves
@swethaloves 3 жыл бұрын
Im 80s kids nd now i miss these pgms. These hv created a niche in our hearts nd will hv a special place.
@murugamuruga5663
@murugamuruga5663 3 жыл бұрын
There is No Replacement for Pepsi Uma... She is always Special Anchor forever We All Miss U Ma'am...
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
💯❤️
@user-gv5nx2ym8h
@user-gv5nx2ym8h 3 жыл бұрын
7:30சுரேஷ் குமார் வயசு உள்ள போது பெரிய ஆம்பள மாதிரி கோட்டு சூட்டு போட்டு விட்டு இப்போது முதுமையில் ஜீன்ஸ் பேன்ட் டி சர்ட்.
@user-iu6hc3qr5c
@user-iu6hc3qr5c 3 жыл бұрын
மெட்டி ஒலி ஆனந்தம் கோலங்கள்.சன்டிவின்தமிழ்மாலை.miss.you
@DharmaRaj-oy5no
@DharmaRaj-oy5no 3 жыл бұрын
ப்ரோ 10 நிமிட வீடியோவில் 20 வருடம் பின்னோக்கி சென்று மலரும் நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி
@nafeesaabdul1555
@nafeesaabdul1555 3 жыл бұрын
Very proud to say 90's kids.. Evergreen memories.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤️
@sureshnitya4915
@sureshnitya4915 3 жыл бұрын
Thanks a lot bro... chinna vayasu jnabagam varudu...
@pugalendhisekaran5601
@pugalendhisekaran5601 3 жыл бұрын
See our 90's anchors how cool they are and how decent. They have their own styles. Have thier way of language is also good . They carried them with pride on the screen. Please learn from them present anchors.
@vvs2121
@vvs2121 3 жыл бұрын
Thanks #90skids and ofcourse #2kkids too. Thanks for #cinematicket. Keep Rocking Guys. Stay Safe. Jai Hind 💐🤘🏼🇮🇳💐
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thanks brother ❤️
@_ahd_anas
@_ahd_anas 3 жыл бұрын
Neega unmaiyila vijay sarathy ya
@hashadharshi3825
@hashadharshi3825 3 жыл бұрын
Munnaadi yellaam sun tv mattum dhaa paarpom... bt ippo sun tv mattum dhaa paakuradhu illa☹️☹️ avlo serial thollaigal😭
@arulkumar823
@arulkumar823 3 жыл бұрын
Thalaiva...ithala epdi thala collect Panna...Vera llvl...ultimate thala...💥💥🤩🤩
@Gsbillionaire
@Gsbillionaire 3 жыл бұрын
இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி.....
@vijayjohn1121
@vijayjohn1121 3 жыл бұрын
Missing childhood
@keshavirts7067
@keshavirts7067 3 жыл бұрын
Nice 90s are really a heavenly days so memorable ❤️🙈😂😍😥missing
@vin7499
@vin7499 3 жыл бұрын
Last I watch Vijaysaraty interview Rajni sir on sun TV Endhiran release ...omg 10year gone ready. TQ bos for this video
@kkedits6603
@kkedits6603 3 жыл бұрын
Pepsi umaaaaaa😁😁
@priya.r5756
@priya.r5756 3 жыл бұрын
Anchor Priya.... She used to keep her hands in the shooting pose and speak.... And she is the forerunner of fastest speaking anchors
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤️
@chandru267
@chandru267 3 жыл бұрын
True...
@baskibaski5572
@baskibaski5572 3 жыл бұрын
Some more favorite 90's anchors I remember: Ramesh Prabha (Varthai Vilayattu) MJ Rego Ananda Geethan Suresh Chakravarthy Sahul Hameed Vijay Adhiraj Metro Priya (DD metro channel fame) E.Mala Uma padhmanabhan
@suvithak6617
@suvithak6617 3 жыл бұрын
Yugi sethu...
@esaiviji678
@esaiviji678 3 жыл бұрын
Top ten mooviees enaku avar pesrathu pidikum suresh kumar
@Yashvanjankar
@Yashvanjankar 3 жыл бұрын
AMAZING..ABLE TO RECALL ALL THE OLDEN DAYS.MY FAVOURITE VOICE IS SHAGUL HAMEED SIR
@shazeenazaheem9110
@shazeenazaheem9110 3 жыл бұрын
So true .. these anchors are legendary pls don’t compare with nowadays jokers with them
@revathivijayanandh9098
@revathivijayanandh9098 3 жыл бұрын
Konjaneram time travel senji past Ku Pona madhiri irundhadhu. Thank you 😊
@esakkiappan3702
@esakkiappan3702 3 жыл бұрын
2003 ல சன் டிவில தடயம் எனக்கு பிடித்த நாடகம் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு ஆகும்
@LastSoulsWhispers
@LastSoulsWhispers 3 жыл бұрын
U missed Monika who tells whether forecast in sun tv
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Its in the part 2 list
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
இரண்டு Climax வைத்து ரிலீஸ் ஆன தமிழ் படங்கள் - kzfaq.info/get/bejne/q7eWatGhq7-9YZc.html
@kavinraj4250
@kavinraj4250 3 жыл бұрын
So attached. Saved in my favourites. Past days la mind ku vanthuruchu
@abdullasheik3078
@abdullasheik3078 3 жыл бұрын
Na romba feel pannurn na romba romba romba romba romba happyaa feel pannurn especially Pepsi Uma negal ketta paadal yen appa thaatha yellam miss pannurn so thanks for this video
@mjayaram12
@mjayaram12 3 жыл бұрын
Great singer Harish Raghevendra.. Vijay TVs first cinema product as singer
@geethaprakash4916
@geethaprakash4916 3 жыл бұрын
மற்றவர்களை பார்ட் 2போடுங்கள்
@user-ys8xs8ti5s
@user-ys8xs8ti5s 3 жыл бұрын
என்னதான் சன் டிவி கட்சி சம்மந்தப்பட்ட டீவியா இருந்தாலும். இதை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் சன் டிவில இருந்து தான் அறிமுகம் ஆனார்கள்
@gsquarecubing9850
@gsquarecubing9850 3 жыл бұрын
Mayavi marichand also I can't forget that serial pasumai niritha ninaivukal
@valliappanvalliappan1832
@valliappanvalliappan1832 3 жыл бұрын
சன் டிவியை ஒரு போதும் மறக்க முடியாத ஞாபகம் இந்த வாரம் திகில் வாரம்
@geethakavya4796
@geethakavya4796 3 жыл бұрын
Super memories. Idhoda jayatvla ragamaalika host panna vijay aathiraj, suntvla sapthaswarangal host panna a v ramanan sir periyum add pannirukalam
@aklieshwaran2685
@aklieshwaran2685 3 жыл бұрын
Pepsi umma comedy time mayilsamy news vaasikuranga neengal ketta padal my favroite ❤❤❤ paatukku paatu avar kural kaagave paathen
@rockingvijval1819
@rockingvijval1819 3 жыл бұрын
Very nice to see... A throw back.. everyone are so lovely
@divyarajesj5460
@divyarajesj5460 3 жыл бұрын
Thanks bro palaya ninaiugal
@sathyasathi5658
@sathyasathi5658 3 жыл бұрын
90's sun tv programs unforgettable
@nithinithi7872
@nithinithi7872 3 жыл бұрын
3:10 to 3:15 Ilamai puthumai 👌😍... 4:56 My favorite Voice.. I miss ur voice Sir...
@DivyaDivya-jf4rg
@DivyaDivya-jf4rg 3 жыл бұрын
Wow 💯💯💯💯💯💯 tq nice memories #memories bring 🔙 memories But Nenga paravai muniyama shows and visuvin patimandram LA vituteenga 🙌😇🙏🔥fav💟🙏 nengaal Keta padal 😍 🤐😭missng those days 😭
@adithyaadithya8703
@adithyaadithya8703 3 жыл бұрын
90 kids than mathuri santhosam patuvathu marri yaruilla athan mathuri sad avathu yaruilla 90 kids than gethu
@malathisubha1963
@malathisubha1963 3 жыл бұрын
Serial paththi poduga, 1980 to 90 la vantha ரயில் ஸ்நேகம், லேடிஸ் ஹாஸ்டல், இரவில் ஒரு பகல், குலவிளக்கு,
@raamvignesh5995
@raamvignesh5995 3 жыл бұрын
Keep rocking can't forget the memories cinema calendar
@csbarathicsbarathi3428
@csbarathicsbarathi3428 3 жыл бұрын
Super sar tq so mach
@mahakrishna2198
@mahakrishna2198 3 жыл бұрын
Poya Ena nalla ala vastela...miss my childhood life.... But intha feeling nalla iruku.... Child ahve iruntha nalla irukum.... thanks to you bro
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤️🙏🏻
@user-bq3ky5pk3k
@user-bq3ky5pk3k 3 жыл бұрын
சொர்ணமால்யா மறக்க முடியாது
@vigneshkumar9676
@vigneshkumar9676 3 жыл бұрын
Super bro... Thanks for remind them...
@kottursamy5034
@kottursamy5034 3 жыл бұрын
Intha pathiuku thanks bro
@Pragna1349
@Pragna1349 2 жыл бұрын
Sweet memories.thnk u
@raghupathy8163
@raghupathy8163 3 жыл бұрын
Super kudumbam is the hit show hosted by James vasanthan sir in sun tv my favorite.
@maruthupandiyan8904
@maruthupandiyan8904 3 жыл бұрын
Back 90's tks for video bro
@divyarani7537
@divyarani7537 3 жыл бұрын
I remember all these programs 😁 sun TV was my favourite channel during my childhood finishing 👌🏻❤️
@innovationimagination2269
@innovationimagination2269 3 жыл бұрын
So luvly to recollect all of them
@dhivyamn5019
@dhivyamn5019 3 жыл бұрын
Super it will be remember our past years
@user-zv2ic4dh3w
@user-zv2ic4dh3w 3 жыл бұрын
டாப் டென் கின்னஸ் சாதனை
@divyamurugesh2281
@divyamurugesh2281 3 жыл бұрын
90's Memories 🥰
@selvig8399
@selvig8399 3 жыл бұрын
All 90 s anchor super,old memories
@vasanthdurai557
@vasanthdurai557 3 жыл бұрын
Vijay tv la Hatim serial patha 90's kids commend pannunga , sweet memories tq for video
@MrVishnugiri
@MrVishnugiri 3 жыл бұрын
Hathim, Karma, Jeebumba, Sakkalaka boom boom, small wonder
@rubavahini1824
@rubavahini1824 3 жыл бұрын
Old is gold❤️ waiting for part 2👍
@nithinmurugananthan5571
@nithinmurugananthan5571 3 жыл бұрын
Awesome super bro neenga vera vera vera level
@puganraj3895
@puganraj3895 3 жыл бұрын
Thank you so much plz again repeat this program
@rjfarafara5931
@rjfarafara5931 3 жыл бұрын
Always we proud beings 90s kids
@OmOm-lu1pf
@OmOm-lu1pf 3 жыл бұрын
😍😍😍😀🤩wow sweet memories of my 90s
@rameshsaretha5381
@rameshsaretha5381 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏👌👌👌👌👌👌👌👌
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
நன்றி நண்பா 🙏
@mathuganesh2999
@mathuganesh2999 3 жыл бұрын
90s memories thirupi kodutha unkluku nantriiii😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤❤
@leojosephine5500
@leojosephine5500 3 жыл бұрын
Memorable days...love it n missing
@yuvanjershom8942
@yuvanjershom8942 3 жыл бұрын
Mayil samy. In comedy time my favourite show
@deepabalu1028
@deepabalu1028 3 жыл бұрын
My favourite anchor always Pepsi Uma.
@skeerthi9164
@skeerthi9164 3 жыл бұрын
Thakes.anna.video.sema.anna.90kids.ahancar.ellama.super.ippa.irukkira.ahancaring.nallailla.vastu.adhanal.tv.showssa.pakkamata
@swapnasekar1246
@swapnasekar1246 3 жыл бұрын
Wow I'm back to my school days Wen I watch this vedio thanku 👌
@monishaashok4586
@monishaashok4586 3 жыл бұрын
Flashback memories...u missed many more shows do part 2👍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Sure
@bhuvanjai1884
@bhuvanjai1884 3 жыл бұрын
Thank you for this video l love very much Pepsi Uma Vijay sarathy
@kavinraj4250
@kavinraj4250 3 жыл бұрын
Intha ela lady anchorsum enaku crush. Enaglukelam wife ipadi varanum nu karpanaila valnthurukom.exept rathna mam
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 20 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Каха заблудился в горах
0:57
К-Media
Рет қаралды 9 МЛН
Аниматоры в форме СПЕЦНАЗА: Именинника разыграли
0:21
Собиратель новостей
Рет қаралды 12 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,8 МЛН
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 2,5 МЛН