No video

WHITE COVER-ல் 1ரூ வையுங்க, கடன் தீரும் 😮 - ALP Astrologer Sampath | Kadan Thera Pariharam

  Рет қаралды 1,146,657

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#alp #alpastrologer #alpastrology #kadantheera #kadantheerapariharam #ibcbakthi #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos
WHITE COVER-ல் 1ரூ வையுங்க, கடன் தீரும் 😮 - ALP Astrologer Sampath | Kadan Thera Pariharam
-------------------------------------------------------------------------
சம்பத் சுப்ரமணி
(ALP ஜோதிடர்)
For Contact: 8148836708
-------------------------------------------------------------------------
Jeyachandran Textiles now in Tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 2 200
@IBCBakthi
@IBCBakthi Жыл бұрын
சம்பத் சுப்ரமணி (ALP ஜோதிடர்) For Contact: 8148836708
@kaliapankaliapan2696
@kaliapankaliapan2696 Жыл бұрын
Malaysia time sollunge Anne
@MS-it1gd
@MS-it1gd Жыл бұрын
Superb Thank you Sir
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 Жыл бұрын
​@@user-lg5kd5jr4m நீ போய் உங்க ஊரு சுடுகாட்டில் உருளுடா நாயே.
@user-mm9nl1ff5d
@user-mm9nl1ff5d Жыл бұрын
2000rs charge😢😮
@Willssucceed
@Willssucceed Жыл бұрын
Luv with the Anchor ❤
@kuppand6442
@kuppand6442 5 ай бұрын
இந்த வீடியோவை என்னை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி! நன்றி!! நன்றி!!🌺🌼🌻🌹🙏🙏🙏🙏🙏🙏
@Renu_2477
@Renu_2477 2 ай бұрын
👌
@k.mathankumar8161
@k.mathankumar8161 5 күн бұрын
மிக்க நன்றி
@pallavanp_4114
@pallavanp_4114 Жыл бұрын
கடன் என்னும் இருட்டில் இருந்த எனக்கு ஒளி தந்த குருவே நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ,,🙏🙏🙏 இந்த வீடியோ என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் நற்பாவி நர்பவி
@ramanasudharsan7350
@ramanasudharsan7350 Жыл бұрын
இந்த பரிகாரம் ஒரு முறை செய்தால் போதுமா இல்லை ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டுமா
@muralibhojan_actor
@muralibhojan_actor 9 ай бұрын
எத்தனை நாளுக்குள்ளே கடன் தீரும் என்று சொல்லுங்கள்,, அதை உங்களால் சொல்ல முடியலேனா,, என்றாவது ஒரு நாளுக்குள்ள வாங்குன கடனை யாராக இருந்தாலும் தீர்க்கத்த போவார்கள்,, இதுக்கு எதுக்கு வெள்ளை கவர்ல பிங்க் பேனாவுல எழுதி பணத்தை வைக்கணும்,, நேரம் விரயம் உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு பதில்லா வேலை செய்தலே கடன் தீரும்,, வாங்குன கடனுக்கு எப்படி உழைக்கணுமோ அப்படி உழைங்க,, பணம் ஒன்னும் வானத்தில் இருந்து கொட்டாது,,,
@amesharaiamesha1208
@amesharaiamesha1208 7 ай бұрын
Arumaiyana parikaram.. arumaiyana palan..thank you universe n guruji
@kuppand6442
@kuppand6442 6 ай бұрын
@@ramanasudharsan7350இந்த கானொலியை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு பஞ்ச பூதங்களுக்கும் நன்றி நன்றி நன்றி நற்பவி! நற்பவி! ! நற்பவி! ! ! ! 🙏🙏🙏
@maiyalvizhidevi8698
@maiyalvizhidevi8698 5 ай бұрын
❤❤❤❤❤
@s.kalaiselvis.kalaiselvi5657
@s.kalaiselvis.kalaiselvi5657 5 ай бұрын
ஐயா இந்த பரிகாரம் செய்து 3 வது வாரம் என் கடன் தீர்ந்து விட்டது மிக்க நன்றி ஐயா இந்த பதிவை பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஐயா சொன்ன பரிகாரம் செய்து நன்மை பெறவும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@abineshkumarr1008
@abineshkumarr1008 4 ай бұрын
Really ennaku life la Ella kastamam irukuradhu ellemey pochu kadan over load vatti kuda kattamudiyala 😢😢
@A.T.Manikandan
@A.T.Manikandan 3 ай бұрын
Sir. Pink colour pen or pink ink ah​@@abineshkumarr1008
@MrajendranMrajendran
@MrajendranMrajendran 3 ай бұрын
நன்றி
@Priyanaidu07
@Priyanaidu07 2 ай бұрын
1மணி ல இருந்து 1.15 சொன்னார் அந்த ஜோதிடர் அப்போ exact ah 1.15 மணிக்கு செய்ய வேண்டுமா இல்ல 1 to 1.15 fifteen minutes இருக்கு அந்த பதினைந்து நிமிடத்திற்குள் செய்ய வேண்டுமா சொல்லுங்க please
@sumathigowthamv3062
@sumathigowthamv3062 2 ай бұрын
ஒரே கவரில் போட்டு வைக்கணுமா இல்லை வாரம் வாரம் வேர கவரில் போட்டு வைக்கணுமா
@RameshRamesh-yh6pz
@RameshRamesh-yh6pz 2 ай бұрын
இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@usharaniselvam8359
@usharaniselvam8359 4 ай бұрын
11 லட்சம் ரூபாய் மகள் திருமணத்திற்கு வாங்கிய கடன் சீக்கிரம் அடைய வழி வகை செய்த சம்பத் ஐயா அவர்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் நன்றி நன்றி நன்றி
@vijiyas3873
@vijiyas3873 Ай бұрын
Epdi pannuneganu explain pannuga pa konjam helpfulla irukkum
@sandhiyaSandhiya-zh6dg
@sandhiyaSandhiya-zh6dg 8 күн бұрын
Ore cover la every tuesday kaasu podanuma illa vera vera cover vangi eludhi podanuma
@rudhrasrikavin9999
@rudhrasrikavin9999 Жыл бұрын
எல்லாருடைய கடனும் அடையடும் நன்றி எல்லாரும் நல்ல பலன் கிடைக்கும்..
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Unga nalla manasukku nandri 🙏🙏🙏🙏🙏
@sindhuc3641
@sindhuc3641 Жыл бұрын
Tq
@nadarajan4436
@nadarajan4436 6 ай бұрын
Alp samthu
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 6 ай бұрын
Thanks
@thilakm7712
@thilakm7712 Ай бұрын
ஐயா நான் மூன்று மாதத்திற்கு முன்னாடி இந்த வீடியோவை பார்த்தேன் இந்த பரிகாரத்தை வாராவாரம் தொடர்ந்து செய்தேன் அடுத்த வாரம் எனக்கு கடனை அடைக்க பணம் கிடைக்கப் போகிறது கடனை அடைத்துவிட்டு கமெண்ட்டில் போடுகிறேன் இந்த வீடியோவை தந்தமைக்கு மிக்க நன்றி
@radhikapandi2711
@radhikapandi2711 Ай бұрын
Kadan adachutingala sir
@saranyadurai4519
@saranyadurai4519 Ай бұрын
Sir ore cover la potanuma ila varathirku oru cover vanganuma
@thilakm7712
@thilakm7712 Ай бұрын
கடனை அடைத்து விட்டேன் ​@@radhikapandi2711
@thilakm7712
@thilakm7712 Ай бұрын
​@@saranyadurai4519முதலில் வைக்கும் கவரே போதும் வாராவாரம் ஒரு ரூபாய் பணம் மட்டும் வைத்தால் போதும்
@homefromdhevu
@homefromdhevu Ай бұрын
Congratulations 🎉
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 Ай бұрын
மிக்க நன்றி ஐயா. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை நான் செய்ய உள்ளேன். வெற்றி கிடைக்கும் என்று உங்களின் உறுதியான பேச்சில் தெரிகிறது. உங்களுக்கும் இந்த video பார்க்க வைத்த இறைவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@rukkuk6501
@rukkuk6501 Жыл бұрын
முதல் முறையாக இந்த வீடியோ பார்கிறேன் நான் கண்டிப்பாக இதை செய்வேன் நன்றிகள் கோடி
@GO_SMASH_YT_FF_100K
@GO_SMASH_YT_FF_100K Жыл бұрын
🙏 thanks
@gayugayu1877
@gayugayu1877 Жыл бұрын
First time parkeren sir tq sir
@clarencebalraj8359
@clarencebalraj8359 Жыл бұрын
Naanum mudhal murai hungal video vai parthen Thank you
@karunakarang9814
@karunakarang9814 Жыл бұрын
​@@gayugayu1877😊
@revathisasikumar1895
@revathisasikumar1895 Жыл бұрын
Nanum first time see tha video
@thiyaguthiyagu1953
@thiyaguthiyagu1953 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி இப்போது எங்கள் கடன்கள் அனைத்தும் அடைந்து விட்டது போல் உணர்கிறேன் இப்போது இருந்து செவ்வாய்க்கிழமை தவறாது பரிகாரத்தை ஆரம்பிக்கிறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றி
@manjujoo9904
@manjujoo9904 Ай бұрын
Sir ellam gold um adamanathula eruku ethuku neegal sonna parikaram panalama
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 Ай бұрын
ஐயா மிகத் தெள்ளத் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா இதை நாங்கள் உடனே செய்கிறோம் நாங்களெல்லாம் கடனிலே கிடந்து நாள் முழுக்க அழுது கொண்டு இருக்கிறோம் நீங்கள் சொன்ன பரிகாரத்தை நாங்கள் நாளை முதல் ஆரம்பித்து கொள்கிறோம் மிக்க நன்றி ஐயா
@arulmary3245
@arulmary3245 Ай бұрын
2டேஸ் முன்னாடி தான் பாத்தேன் இன்று எழுதி வைத்துவிட்டேன். முருகன் அருளால் என் கடன் அடைய வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏
@sathyakavi1431
@sathyakavi1431 11 ай бұрын
அய்யா உங்கள் கருத்து எனது கடன் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது நன்றி
@kadharnilo9062
@kadharnilo9062 Жыл бұрын
நிச்சயமாக நீ வெற்றி பெறுவாய் அய்யா.எல்லாம் வல்ல இறைவன் உன் நல்லெண்ணத்திற்கு துணை நிற்பானாக.
@suganyadinesh3718
@suganyadinesh3718 Ай бұрын
இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@anandramasamy4812
@anandramasamy4812 11 ай бұрын
ஓம் முருகா நீங்க சொல்லுவதை நான் செய்து பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி
@akshayakarunya1599
@akshayakarunya1599 Жыл бұрын
நல்லதே நடக்கட்டும்...நல்லதே நடக்கும்...நற்பவி..நலமே சூழ்க.. இந்த நற்செய்தியை கொண்டு சேர்த்த பிரபஞ்சத்திற்கு நன்றி..
@user-pm7om6jv2i
@user-pm7om6jv2i 9 ай бұрын
🔱🙏🙏🙏🔱🦋🪶🙏🙏🙏
@AGTR8621
@AGTR8621 9 ай бұрын
திரு. ஜோதிடர் ALP சம்பத் அண்ணன் அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான்கு மாதங்களுக்கு முன்பு பதிவிட்ட காணொளியை இப்பொழுது தான் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. என் வாழ்வில் நான் நிறைய கடன் வாங்கி திருப்பி தரமுடியாத நிலையில் மாட்டி மனம் வருந்தி வேதனைக்கு ஆளாகி தவிக்கிறேன். உங்களது காணொளியும் நீங்கள் கூறிய வார்த்தைகளும் ஒரு நல்ல நம்பிக்கையை தருகின்றது விரைவில் நான் வாங்கிய கடனை அடைக்க நல்ல நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன் அண்ணா. ரொம்ப அதிகமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... இந்த காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கும் நன்றிகள் பல....
@user-vj2yh3uy9z
@user-vj2yh3uy9z 4 ай бұрын
ஐய்யா உங்கள் கருத்து அருமை என் கடன் தீர்வு கிடைத்து விட்டது நன்றி வணக்கம் 🤝🙏
@user-eh5ci5uy1k
@user-eh5ci5uy1k 6 ай бұрын
I cannot speak for others, but it worked for me. I did followed his recommendation and kept money in a white cover 4 months ago. Closed my loan outstanding last month and did not even realize how things turned. Im commenting for the first time to a video in youtube because I want everyone of you to be happy and just try with hope. Thank you!
@saravananpt5823
@saravananpt5823 6 ай бұрын
Sir, if i want to settle debt for 4 persons, can i use single cover to keep money???
@ramyaselvakani5501
@ramyaselvakani5501 Жыл бұрын
கடன் தீர்க்க நீங்கள் சொன்ன ஆலோசனை எனக்கு நம்பிக்கை தருகிறது. நானும் செய்கிறேன்
@nazeedanashier-gz6xt
@nazeedanashier-gz6xt Жыл бұрын
நானும். சைக்கிறேன் நன்றி குரு
@velukutty3770
@velukutty3770 11 ай бұрын
Ovvaru Tueday Yaduthu vaiganuma
@vembusuriya6785
@vembusuriya6785 Жыл бұрын
இந்த காணொளியை பதிவு செய்த அனைவருக்கும் மற்றும்ALP ஜோதிடர் திருமிகு அண்ணன் சம்பத் அவர்களுக்கும் நன்றி நன்றி தமிழ்மக்களுக்கு பயனுள்ள பதிவு உண்மை இருக்கும் இடத்தில் கோபம் அதிகமாக தான் இருக்கும் இது என் வயதில் நான் கண்ட உண்மை அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sivaasha8388
@sivaasha8388 6 ай бұрын
ஐயா இந்த பரிகாரம் செய்து ஒரு சிறு கடனை அடைத்தேன் நன்றி
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 10 ай бұрын
கோபமா சொன்னாலும் பிறர் நலனுக்காக அழகா புரியும்படி சொன்னிங்க எல்லோரும் நாளம்பெறுவோம் வளம்பெறுவோம் வாழ்கவளமுடன் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள்❤
@manjulasri4672
@manjulasri4672 Жыл бұрын
செம்ம மாஸ் பிரதர் உங்கள் பீச் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு எனக்கு மனசே கவலையுடன் இருந்தேன் இப்போ கொஞ்சம் நம்பிக்கை வருகிறது 🙏
@user-ei6zd2eg2u
@user-ei6zd2eg2u Жыл бұрын
Sir உங்க பேச்சில் உள்ள தன்னம்பிக்கை உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரியும் என்பது புரிகிறது. நீங்க செல்வதை செய்து பயன் அடைவேன். நன்றி 🙏🙏🙏
@kandasamysm1219
@kandasamysm1219 11 ай бұрын
அண்ணா வணக்கம் கடனில் இருந்த எனக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது இது உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி உங்கள் அம்மாவுக்கு முதல் நன்றி அண்ணா
@user-hr7in1df1m
@user-hr7in1df1m 2 ай бұрын
ஐய்யா உங்கள் பதிவு எனக்கு ரொம்ப ஆறுதல் தருகிறது கடனால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் உங்கள் பதிவை பார்க்கவாய்த்த பிரபாஞ்சாதிற்கு கோடான கோடி nandri🙏
@velaganikrishna6848
@velaganikrishna6848 Жыл бұрын
செவ்வாய் கிழமை என்றாலே வெற்றி தான் செவ்வாய் கிழமையில் வாங்கிய கடனுக்கு உண்டான வட்டியை அவர்களுக்கு ‌தந்தால் நம்மால் அந்த கடனை சீக்கிரமே அடைக்க முடியும் இது எனக்கு நடந்து
@muthuparani6448
@muthuparani6448 4 ай бұрын
அண்ணா இன்று மதியம் 1.15 க்கு இந்த பரிகாரத்தை செய்துள்ளேன் முருகன் அருளாள் எனது கடன் தீர்ந்தால் போதும் வருவாய் தருவாய் அருள்வாய் முருகா
@ravigandhi1044
@ravigandhi1044 4 ай бұрын
En kadan theera Vali sonnatharkku thanks
@keepsmiling9493
@keepsmiling9493 2 ай бұрын
Ore coverla yella perum yeluthanuma Ila Thani Thani cover vaikanuma pls reply
@saranyas7468
@saranyas7468 2 ай бұрын
Yes fact❤
@jayabharathipremkumar8040
@jayabharathipremkumar8040 Ай бұрын
Seperate covers​@@keepsmiling9493
@Rita-sk2wz
@Rita-sk2wz Жыл бұрын
ஐயா நான் உங்களைப் பார்த்து விட்டேன்.....எனக்கு நல்ல காலம் வந்தாச்சு என்று நம்புகிறேன்....நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@kandhan9004
@kandhan9004 5 ай бұрын
😊
@ramkumarram1431
@ramkumarram1431 11 ай бұрын
எனக்கு பணம் கிடைத்து கடன் அடைந்து விட்டது. நிச்சயமாக செய்கிறேன் ஆண்ணா நன்றி மகிழ்ச்சி
@rathirathi237
@rathirathi237 Ай бұрын
White colour cover na ena cover
@kavibharathi1761
@kavibharathi1761 Ай бұрын
​@@rathirathi237Office cover
@madhumitasamayal9799
@madhumitasamayal9799 Ай бұрын
@@rathirathi237 moo cover
@arulselviv1501
@arulselviv1501 Ай бұрын
​@@rathirathi237office cover
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh 14 күн бұрын
​@@rathirathi237go n get in fancy store pure white cover ll b available
@palanivelsamy8768
@palanivelsamy8768 Ай бұрын
30.06.2024 ல் இந்த வீடீயோ பார்க்க வைத்த தங்களுக்கு நன்றி அய்யா
@royalstitcroyalstitc7630
@royalstitcroyalstitc7630 Жыл бұрын
இன்று வீடியோவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@priyankas1022
@priyankas1022 Жыл бұрын
தொகுப்பாளர் சரியான கேள்விகளை கேட்கிறார். நன்றி.
@jkwin1491
@jkwin1491 Жыл бұрын
அவருக்கு கடன் உள்ளது போலும் இதை நாம் செஞ்சி பார்க்கலாமா என மனகுழப்பத்திலேயே சிரிக்கவும் செய்கிறார்
@syedkabir2268
@syedkabir2268 Жыл бұрын
Where which place put in that covet
@arulpandiyanpandiyan4636
@arulpandiyanpandiyan4636 10 ай бұрын
Nice question
@villageshamlihouse
@villageshamlihouse 15 күн бұрын
இவர் சொல்லுவது உண்மை மூன்று மாதத்தில் 15 லட்சம் கடன் அடைந்தது மிக்க நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் இதை அனைவரும் செய்து பயனடையுங்கள்🎉🎉
@user-gv4bx7gy1o
@user-gv4bx7gy1o Жыл бұрын
நீங்கள் சொன்ன இரகசியம் என்னை மிகவும் தன்னம்பிக்கை ஊட்டுகிறது நன்றி நான் நீங்கள் சொன்னதை செய்து வெற்றிபெற முயல்கிறேன்
@allinonechannel6182
@allinonechannel6182 Жыл бұрын
Ī
@ArunKumar-en5zj
@ArunKumar-en5zj Ай бұрын
Afternoon or Night
@saipmrsaipmr9394
@saipmrsaipmr9394 Жыл бұрын
வணக்கம் சம்பத் சார் நான் முதல் முறையாக பார்கிரேன், கடன் தீர சொன்ன பரிகாரம் அற்புதமானது.நானும் கடைப்பிடிக்கிறேன்.🎉🎉
@revathikeerathana
@revathikeerathana Ай бұрын
அண்ணா உங்க வீடீயோ வ முதன் முறையாக. பார்க்கிறேன்..நான் கடனால ரொம்ப கஷ்டபட்ரேன்.நீங்க சொன்ன பரிகாரம் நான் செய்கிறேன்.எனக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது...ஐயா நன்றி....
@muthuparani6448
@muthuparani6448 5 ай бұрын
இன்றுதான் முதல்முறையாக உங்கள் பதிவை பார்தேன் வருகின்றன செவ்வாய் கிழமை நான் இந்த முறையே செய்கிறேன் அண்ணா
@revathyrevathy926
@revathyrevathy926 Жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொன்ன பலன் எனக்கு அப்படியே ஆகட்டும் ஐயா நான் நீங்கள் சொன்ன பரிகாரம் செய்து என் கடன் என்னை விட்டு விலகட்டும் தெய்வமே நன்றி தெய்வமே...
@sudalaikannan4324
@sudalaikannan4324 Жыл бұрын
என்ன பரிகாரம் சார்
@user-im3ge1bs9b
@user-im3ge1bs9b Жыл бұрын
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பரிகாரத்தை செய்கிறேன் ஐயா நன்றி
@sathishloganayagi
@sathishloganayagi Ай бұрын
ஒம் நமசிவாய 🙏 ALP குருஜீக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல🙏சிவாய நம. 🙏
@muthuarasu3810
@muthuarasu3810 Ай бұрын
மிக.மிக.அழகாக.சிறப்பாக.ஆணி.அடித்தார்போல்.விளக்கங்களை.பகிர்ந்துஉள்ளீர்கள்.மிக்க.நண்றி..ஐயா... முத்துசாமி.கருர்
@kishore___sk___2141
@kishore___sk___2141 Жыл бұрын
நீங்கள் சொன்னது செய்து முடித்து நான் வெற்றி பெற்றவுடன் நன்றி சொல்ல காத்திருக்கிறேன் நண்பரே 5 years போராட்டம் முடிவுக்கு வரட்டும் 🙏
@sampathkumari8309
@sampathkumari8309 Жыл бұрын
Kyenau kadannir😊ayi yeppadi teerum 😊shllung😊al
@banupriya5404
@banupriya5404 Жыл бұрын
🎉sollunga
@banupriya5404
@banupriya5404 Жыл бұрын
Ippo solunga
@Viji395
@Viji395 11 ай бұрын
Ippa epadi iruku.. Unga kadan
@sangeethas9642
@sangeethas9642 11 ай бұрын
Unga kadan enachi Sir?
@rajurajesh6633
@rajurajesh6633 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன அண்ணனுக்கு கோடி நன்றிகள்... 👏👏👏
@Prasana-iq4ut
@Prasana-iq4ut Жыл бұрын
NANDRI GURUJI AND NANDRI TO THIS CHANNEL.
@jeyapriyajeyapriya8063
@jeyapriyajeyapriya8063 Жыл бұрын
எனக்கும் கடன் அதிகமாக இருக்கு சார்
@vetriselvihm7330
@vetriselvihm7330 11 ай бұрын
ALP என்றால் என்ன சார் விளக்கம் தாருங்கள் சார்
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm 10 ай бұрын
A அண்ணாமலை l லிங்கேஸ்வர p போற்றி
@user-yy3bn9dv2q
@user-yy3bn9dv2q 9 ай бұрын
உண்மைய சொன்னாறு ஆனால் இரவில் 1.15 பகல் 1.15 மணியானு சொல்லவில்லை
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 8 ай бұрын
Sir, entha method la naa follow panninan.ennaku one laksh கடன் தீர்ந்துள்ளது இது என் வாழ்வில் நடந்த உண்மையான நிகழ்வு
@hellboyhari6943
@hellboyhari6943 6 ай бұрын
Sis ethai neegala apadi paniga solugan . Apadi pananum. Cover la aduthu vaitha one rupee coin na anaseiya vaindum .koinjam clear soluga pls
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 6 ай бұрын
Kept in Pooja room Video la irukku mari seiga brother
@megalaramesh2628
@megalaramesh2628 5 ай бұрын
pen -பிங்கா அல்லது ink- பிங்கா தெரிவிக்கவும்
@boothathan90
@boothathan90 2 ай бұрын
கூடிய விரைவில் பணம் எனக்கு தாராளமாக ஏராளமாக வந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சம் பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@user-rw2km2ze8b
@user-rw2km2ze8b Ай бұрын
அய்யா தர்மபிரபு🥲
@shakilasaravanan5508
@shakilasaravanan5508 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோ பார்த்து பலன் பெற்று எங்கள் வாழ்க்கை மாறி இருக்கு நன்றி🙏
@apjbuilders2002
@apjbuilders2002 Жыл бұрын
கம்பி கட்ற கதையா இது...
@jasmine844
@jasmine844 Жыл бұрын
நீங்க என்ன அவங்க ஆளா
@user-bg4hq6ty3g
@user-bg4hq6ty3g Жыл бұрын
ஒரு வெங்காயமும் நடக்கல....
@dhineshnaveen2054
@dhineshnaveen2054 Жыл бұрын
நீங்க சொல்த பாத்தா மாரிமுத்து சொன்னது உண்மையா.
@rajsivabalan-cz5et
@rajsivabalan-cz5et 2 ай бұрын
Ĥ​@@user-bg4hq6ty3g
@jayanthip.1817
@jayanthip.1817 Жыл бұрын
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கை வந்து விட்டது
@stellajones5959
@stellajones5959 3 ай бұрын
இந்த பரிகாரம் செய்து 5வாரத்தில் 1 இலட்சம் கடன் அடைந்தது நன்றி நன்றி
@gayathrijayakumarj7088
@gayathrijayakumarj7088 2 ай бұрын
Epdi panniga konjam sollunga useful ah irukum
@sudha2765
@sudha2765 Ай бұрын
Epdi vaikanu yana edathula vaikanu
@kr-6b-dharneeshv.m931
@kr-6b-dharneeshv.m931 Ай бұрын
Eppadi please sollunga
@senthilkumarnagarajan4412
@senthilkumarnagarajan4412 Ай бұрын
கடன் வாங்கி தவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உங்களுக்கும் கேடான கோடி நன்றிகள்
@krishnamurthy1957
@krishnamurthy1957 Жыл бұрын
உணர்வதும் உணர்த்துவதுமே வாழ்க்கை என்னும் உன்னத தத்துவம் புரிந்த ALP சம்பத் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்! திக்கெட்டும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையினை பரப்பி ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கும் பெருமை சேர்க்கும் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.
@GunaGuna-vu2xj
@GunaGuna-vu2xj Жыл бұрын
🙏🙏 வணக்கம் ஐயா அருமையான பதிவு நீங்கள் சொன்ன கடன் நிவர்த்தி பரிகாரத்தை கண்டிப்பாக செய்து வெற்றி பெறுவோம் ண இந்த பதிவை காண உதவிய பிரபஞ்சத்துக்கு கோடான கோடி ஐயா 🙏🙏
@dhanamathulya6000
@dhanamathulya6000 10 ай бұрын
தம்பி நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது பல வருடங்களாக இருந்த கடன்கள் எங்கள் குடும்பம் மீண்டும் நல்ல முறையில் இருக்கட்டும் உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நற் பவி
@revathyesakimuthu837
@revathyesakimuthu837 Ай бұрын
கடன் அடைய வேண்டும் இந்த காணோலியை பார்க்கும் அனைவருக்கும் வாழ்க வளமுடன்
@sanjaysriram3742
@sanjaysriram3742 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை இதை நான் கடைப்பிடிக்கிறேன் நன்றி
@gomathiharish2526
@gomathiharish2526 Жыл бұрын
வழி தெரியாமல் இருந்தேன் கடன் தீர நன்றி அய்யா
@ammucreation1113
@ammucreation1113 3 ай бұрын
கடன் தீர்ந்து விட்டதா
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 Ай бұрын
புளிய மரத்தடியில் இருந்து இந்த வீடியோ பார்ப்பது நானா கூட இருக்கலாம் நான் கடனைத் தீர்த்து நல்ல மனுஷியாக வாழ நான் நினைக்கிறேன் ஐயா
@selvisenthilkumar8348
@selvisenthilkumar8348 6 ай бұрын
Nandri ayya..... Intha parikaram seithu...... Naaa.. 145000௹ kadanai adaithu ullen ayya..... Nandri.... 🙏🙏🙏🙏
@adkpositivity
@adkpositivity 4 ай бұрын
One time seiyanuma or weekly weekly
@bharathivimala9528
@bharathivimala9528 Жыл бұрын
பயனுள்ள பதிவு ( காரணம் சொல்லக்கூடாது. Updated விஷயம் அருமை )
@ramalingamramalingam3634
@ramalingamramalingam3634 Жыл бұрын
கடன் தீர ஆலோசனை சொல்ல ஒர் மனம் வேண்டும் கடன் பிரச்சினை தீர்ப்பார்கள் உங்களை வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.
@uphc8745
@uphc8745 Ай бұрын
கடன்காரர்கள் சார்பாக நிறைய கேள்விகள் கேட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள். வணக்கங்கள். நன்றிகள்.
@LakshmiNatarajan-je4zj
@LakshmiNatarajan-je4zj 11 ай бұрын
கடன் அடைய நல்ல பரிகாரம் சொன்னதக்கு நன்றி ஐயா நம்பிக்கை வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
@Stepenbe2uv
@Stepenbe2uv Жыл бұрын
இவரோட கருத்து பேச்சு எல்லாமே 100%உண்மை நன்றி சார் நான் இதை செய்து பயனடைகிறேன்
@jasmine844
@jasmine844 Жыл бұрын
Bro உண்மையா உங்க நம்பர் செல்லுங்க
@amshavpaa3713
@amshavpaa3713 Жыл бұрын
Sir really ya ...சார் அந்த கவர எந்த இடத்தில் வைக்க வேண்டும்
@amshavpaa3713
@amshavpaa3713 Жыл бұрын
சார் போஸ்ட் கவர் வாங்க வில் லை ஒயிட் பேப்பரை நடுவில் ஒட்டி கீழை யும் ஒட்டி மேல ஓப்பன் வைத்து செவ்வாய் கிழமை 1.15 மணி அளவில் கவரை குலோஸ் செய்து எந்த இடத்தில் வைப்பது??? ,தயவுசெய்து சேர் பண்ணுங்க
@kumaranarumugam2720
@kumaranarumugam2720 Жыл бұрын
நான் வரும் tuesday கண்டிப்பா செய்வேன்
@user-ii7xm4lt7d
@user-ii7xm4lt7d 5 ай бұрын
Sir 1.15 am or 1.15pm please reply sir
@annakilibalajee276
@annakilibalajee276 Жыл бұрын
உண்மையாக அண்ணா (உ.ம்)சொல்வது முற்றிலும் ஆச்சர்யம் தா நல்லா இருக்கு ஐயா எங்களுக்கு கடன் கட்டவே முடியுல அதற்க்கு நகை மூட்ட வே முடியுல வட்டி கட்ட கூட முடியுல ஐயா வியபாரம் தொழில் சிறப்பு இல்லை
@sangeetha.j3139
@sangeetha.j3139 11 ай бұрын
என்னடா வாழ்க்கை என்று மனம் தளர்ந்து போனாலும் உங்களின் பதிவையும்,உங்களின் உண்மையோடு உறுதியோடும் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்கும் பொழுது தனக்குள் ஒரு தன்னம்பிக்கை மனதில் ஒரு தைரியம் வருகின்றது
@shabeerbiya5965
@shabeerbiya5965 11 ай бұрын
ஐயா நான் அதிகம் கடனில் சிக்கி தவிக்கிறேன். நீங்க சொன்னது நல்லா நேரத்தில் எனக்கு மிகவும் பயனாக உள்ளதை உணர்கிறேன் நன்றி ஐயா
@arokiadoss1682
@arokiadoss1682 Жыл бұрын
Oru jadhagam paakurathukku 5000rs vaanguringa sir konjam makkal manasa purunjukkanum yena ellorum unga alp jadhagam pakka aasai paduvargal aana varumai avangalukku thadai pannuthu neenga antha vishayathula fees kammiya vaanganum sir 5000rs romba adhigam.
@thirumalvalavan-cy3ig
@thirumalvalavan-cy3ig Жыл бұрын
யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை இறைவன் கொடுக்கிறான்.
@NeelaManju-ff2zj
@NeelaManju-ff2zj 3 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் அய்யா... நான் இந்த பரிகாரம் செய்து 2 நாளில் 3 பவுன் நகையை மீட்டுள்ளேன் .. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்னால இன்னமும் நம்ப முடியவில்லை....Any way thank you so so much sir ...❤
@AgathiyanAgam.s
@AgathiyanAgam.s Ай бұрын
Sir epdi seivathu konjam sollunga plz
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 11 ай бұрын
அண்ணா நான் கண்டிப்பாக நீங்கள் சொன்னதை வார வாரம் செய்கிறேன். உங்களால் நல்லது எனக்கு நடக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். நன்றி சகோதரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Harishv40235
@Harishv40235 11 ай бұрын
Sister weekly weekly money vekkanuma same cover la vekkanuma illena Vera cover change pannanuma
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
His way of explaining is TOP level
@successsiva4473
@successsiva4473 Жыл бұрын
சகோதரர்... அருமையான மானுடமாக தெரிகிறார்... நன்றி...வாழ்க...
@PriyaBharani-ms4dh
@PriyaBharani-ms4dh 2 ай бұрын
கடன்ல சிக்கி தவித்து வாழ்க்கையே இருட்டுல இருந்த எனக்கு ஒளி வந்த கடவுள் போல எனக்கு ஒரு வழிகாட்டியது நன்றி ஐயா❤❤❤❤❤ எப்படிடா இந்த கடனை எல்லாம் அடைப்பேன் என்று ஒவ்வொரு நாளும் மன வேதனையுடன் இருந்தேன் இந்த வீடியோ ஒரு அதற்கு ஒரு வரப்பிரசாதம் மிக்க நன்றி ஐயா
@keeransiva5062
@keeransiva5062 3 ай бұрын
சிறு சிறு பரிகாரம் செய்வதால் சிறிய கடன்கள் அடைபடும். ஆனால் பெரிய கடன்கள் அடைய சிறிய பரிகாரங்கள் பெரியளவில் வேலை செய்யாது. பெரிய கடன்கள் அடைய தொடர்ச்சியான வழிபாட்டினால்தான் கடனை அடைக்க முடியும். நம் முன்னோர்கள் கடன் பிரச்சனைகளுக்கு மிகவும் அருமையான அற்புதமான மந்திரங்களை தந்து சென்றுள்ளார்கள். ஆனால் கடன் பிரச்சனைகளுக்கு அடைபடுவதற்கு மக்கள் வழிபடுவதில்லை.
@malamahalingam9675
@malamahalingam9675 Жыл бұрын
உங்கள் பதிவை கண்டிப்ப செய்து வெற்றி அடைவேன் நன்றி ஐயா
@kavi196
@kavi196 6 ай бұрын
🙏
@mahasaha1791
@mahasaha1791 Жыл бұрын
நன்றி அய்யா வரும் வாரம் செய்கிறேன்... அப்படியே ஆகட்டும்.. சுகமே சூழ்க 🙏🏻
@haripriya6424
@haripriya6424 4 ай бұрын
நான் இந்த வீடியோ இன்று தான் பார்த்தேன் - என் நாகை 5 வருடமா மீட்க முடியவில்லை இதை நான் செய்கிறேன் என் நகை சீக்கிரம் மீட்க நீங்க வாழ்த்துங்க நன்றி🙏🏽🙏🏽🙏🏽
@user-rc1bo9tm3h
@user-rc1bo9tm3h 2 ай бұрын
Josiyargal. Solluvathu. Poiyagathan. Erukkinrathu
@muthuselvam7813
@muthuselvam7813 6 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் எவ்வளவுதான் வருமானம் கடனை அடைக்கவே முடியவில்லை இதில் வெற்றி கண்டிப்பாக நேரில் வந்து பார்ப்பேன்
@kalaivanit1801
@kalaivanit1801 Жыл бұрын
நன்றி ஐயா அதிக கடன்தொல்லை, வருமானம் இல்லை, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையவேண்டும் வழி கூறுங்கள் ஐயா pls
@AKSakthivelan2023
@AKSakthivelan2023 Жыл бұрын
தொகுப்பாளர் பேசும் அழகோ அழகு.....❤....சகோ உங்களின் பேச்சில் நம்பிக்கை உச்சம்....சிறப்பு
@shreemathipandian461
@shreemathipandian461 3 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்லா பேசறீங்க ஆச்சரியமா இருக்கு ஆறுதலாகவும் இருக்கு.
@thilaganithila9509
@thilaganithila9509 3 сағат бұрын
நான் இதை பார்த்து இவர் சொன்னபடி நம்பிக்கையுடன் ஒரு ருபாய் வைய்தேன் ஒரு மாதத்துக்குள் திருப்பிவிட்டேன். ஆனால் சில நாட்களில் பரிகாரம் ஒரு ருபாய் எடுத்து வெள்ளை கவரில் வைத்தது எல்லாம் மறந்து விட்டது. அடுத்த ரெண்டு நாளில் நியாபகம் வந்து விட்டது. ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னால் நம்பவே முடியல சந்தோசமாக. நிறய பேரிடம் சொன்னேன். திருப்போரூர் முருகனுக்கு நன்றி. அதை சொல்லி என்னை காப்பாற்றிய சம்பத் சுப்பிரமணி தம்பிக்கு நன்றி. எல்லோரும் நம்பி செய்யுங்கள். அறிவுபூர்வமாக ஏன் எப்படினு சிந்திக்காது நம்பிக்கை யோடு செய்தால் அதிசயம் நடக்கும். நம்புங்கள் நன்றி.
@chithraVenu-vc6rv
@chithraVenu-vc6rv Жыл бұрын
நனறிகள் கோடி வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் உங்களை கான வைத்த கடவுளுக்கு நன்றி
@user-nv8cd5sg8f
@user-nv8cd5sg8f Жыл бұрын
Super Anna
@aruljosephnearuljosephne61
@aruljosephnearuljosephne61 11 ай бұрын
Wowwwwwwwwwwwwwwwwwww ellarum nalla irukanumnu ninaikiringa ....neenga jenmathukkum nalla irukanum sir
@user-op6we2hz8e
@user-op6we2hz8e 4 ай бұрын
Intha video partha neram en kadanai adaikka kadaul unkal mooliyamaga Vali kaanpiththi vittaar! Nanri sampath sir , vaalga valamudan 😊
@SivaKumar-sd4pi
@SivaKumar-sd4pi 2 ай бұрын
நீங்கள் சொல்லும் நல்லதை மட்டும் ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்று மதியம் 1 மணி பதினைந்து நிமிடம் செய்தால் வெற்றி நிச்சயம்
@yaminirajesh4627
@yaminirajesh4627 Жыл бұрын
வாழ்க வளமுடன் our speech give positive energy thanks a lot
@MadhesanU
@MadhesanU Жыл бұрын
குருச்சரணம்🙏 தங்களின் கருத்து வேறுபாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ஐயா 🙏 நன்றிகள் ஐயா 🙏
@ayyappanpdk864
@ayyappanpdk864 20 күн бұрын
இந்த பரிகாரத்தை செய்யும் அனைவருக்கும் கடன் தீர்ந்து நிம்மதி கிடைக்க வேண்டும் ஐயா,🙏🙏🙏🙏🙏🙏
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 6 ай бұрын
உங்கள் பேச்சை நம்பிக்கை உண்டாகிறது நன்றி மகிழ்ச்சி
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h Жыл бұрын
ஐயா கடன் வாங்கினவங்க திரும்ப தருவதற்கு ஏதாவது வழி சொல்லுங்க, தயவு செஞ்சு.
@balasoundarprabancha841
@balasoundarprabancha841 Жыл бұрын
திரும்ப வாங்கினா எப்படி குடுப்பீங்க மஞ்சநநோட்டீஸ் விடுவீஙகளா.ALP சொல்லற 23:10கேளு.😢
@MMM-88871
@MMM-88871 Жыл бұрын
கடன் வாங்கினவங்க கடன் தீர்வதற்கு உள்ள வழி கூறுகிறார் -- அப்படியென்றால் உங்களுக்கு பணம் வரும் தானே.??
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h Жыл бұрын
@@MMM-88871 என்கிட்ட கடன் வாங்கினவங்க கடன திருப்பி தரணும்னு நினைக்கணும், அப்படியே நினைச்சாலும் அவங்க இந்த வீடியோவ பாக்கணும். ஏமாத்துறவங்க எப்படி இந்த மாதிரி வீடியோலாம் பார்ப்பாங்க. அப்படி நினச்சுருந்தா அவங்க எப்பவோ கடன திருப்பி குடுத்துருக்கணும்
@nasiba4294
@nasiba4294 Жыл бұрын
S sir 🙏🙏🙏🙏
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
​@@MMM-88871kaiyila kaasa vachukkittu thiruppi tharamatranga 😭😭😭😭neenga vera
@narmathadevi9384
@narmathadevi9384 Жыл бұрын
வணக்கம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா இந்த பதிவு மிகவும் அற்புதமான பதிவுகள் எனக்கு மறுபிறவி எடுத்தது போல் இருக்கிறது
@pappathicovid1860
@pappathicovid1860 10 ай бұрын
ஐயா உங்கள் நம்பிக்கையான உச்சரிப்பு என் கடன் சுமை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது விட்டது அண்ணா நன்றி
@asvikanatarajan4133
@asvikanatarajan4133 11 ай бұрын
ஐயா வணக்கம். இன்று 08.09.23 உங்களை என் மானசீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன். மிகவும் அசைவ பிரியரான நான் இன்று முதல் என் வாழ்நாளில் சைவமாக மாறுகிறேன். என்னால் யாரும் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் மிகவும் கவனமாக நடந்துக் கொள்வேன். குருவே சரணம்.
@gurucitizen5901
@gurucitizen5901 Жыл бұрын
ஐயா சம்பத் சுப்பிரமணியம் அவர்களே இன்று உங்கள் வீடியோவை காண்பதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பலவிதமான மன கஷ்டங்களால் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தேன் எல்லாம் கடன் பிரச்சனை தான் அதற்கு ஒரு நல்ல தீர்வை நீங்கள் தந்தீர்கள் மேலும் நீங்கள் கூறுவது போல நம் கண்ணில் காணும் கடவுள் சூரியனும் சந்திரனும் மட்டுமே இவர்களின் இருவருக்கும் சேர்ந்து மூன்றாவது கடவுளாக நீங்கள் வந்துள்ளீர்கள் மேலும் மேலும் உங்கள் கருத்துக்கள் தொடர வேண்டும் என்று அந்த சூரிய சந்திரனை வேண்டிக்கொள்கிறேன் மேலும் உங்களை நேரில் சந்திக்க செவ்வாய் பகவானை வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளீர்கள் உங்களுக்கு நாங்கள் எந்த நேரங்களில் தொலைபேசியில் அழைக்கலாம் என்று கூறுங்கள் ஐயா மிக்க நன்றி ஐயா
@chandravaasukichandravaasu6155
@chandravaasukichandravaasu6155 10 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அண்ணா பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@umamaheswarik7950
@umamaheswarik7950 Жыл бұрын
அருமை 👌தெளிவான விளக்கம்
@balaprem81
@balaprem81 14 күн бұрын
சூப்பரா பேசுறார்... எதார்த்தமா இருக்கு...அவரது பேச்சு...
@chandrus197
@chandrus197 3 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி பரிகாரம் செய்ய முற்பட்டேன் அந்த டைம் ல செயல்படுத்த முடியல இருந்தாலும் அடுத்த வாரம் மீண்டும் முயற்சி செய்கிறேன் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று வீடியோ காட்சி முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் நன்றி ❤ நன்றி 🙏🙏🙏
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 9 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44