No video

அட அம்மாவுக்கு காலையில இவ்வளவு வேலையா 🥴||சுவையான சுண்டல் குழம்பு||Amma Kai Pakkuvam

  Рет қаралды 322,751

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook @Tiny Cook
/ tinycook
********************************************************************

Пікірлер: 1 400
@umamaheshwari5923
@umamaheshwari5923 3 жыл бұрын
நாளை எனக்கு திருமணநாள் . உங்கள் ஆசிர்வாதங்கள் வேண்டும். எதிர்ப்பார்ப்புடன்.உமா from Hosur.
@lachanakutty3933
@lachanakutty3933 3 жыл бұрын
Happy wedding anniversary sister
@umamaheshwari5923
@umamaheshwari5923 3 жыл бұрын
@@lachanakutty3933 thank you sister
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 жыл бұрын
Many more happy happy wedding day dear I am from Dubai super ooo
@umamaheshwari5923
@umamaheshwari5923 3 жыл бұрын
@@ramashanthishanthi5601 thank you sister very happy.
@arunachatextiles
@arunachatextiles 3 жыл бұрын
Iniya thirumana naal valthukkal....happy day to u
@laikhasfuturekitchen99
@laikhasfuturekitchen99 3 жыл бұрын
ரெண்டு பசங்க இருக்கிங்கே. அம்மாக்கு ஒருத்தராவது உதவி செய்லாமே.. பாவம் அவங்க
@janciranis9077
@janciranis9077 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு கடவுள் தந்த பொக்கிஷம் தம்பி.நீங்கள் இரண்டு பேரும் அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.May God bless your family with all his grace and richness
@selvaraniv9299
@selvaraniv9299 3 жыл бұрын
Amma .. rendu pasangallukum super ponnu amaiyum.. unga videos patha time porathae therila jolly ah irukku.. neenga formal over professional ah illama causal ah edukkurathu romba romba super.. suthi podunga nama veetula ulla elorukum..
@jebajeba6882
@jebajeba6882 3 жыл бұрын
அம்மா தம்பிங்களுக்கு 3 டிப்ஸ், ....1. அசிரி கழுவின தண்ணிய செடிக்கு ஊத்தினா பூ நிறைய பூக்கும் செடிக்கும் உரம்....2..முலாம்பழம் விதைய எடுத்து மாடிதோட்டத்தில ஜாடிய போடுங்க பழம் பறிக்கலாம் எங்க வீட்ல வந்திருக்கு...3..தம்பிக்கு கல் அடைப்பு இருக்குல அதுக்கு தை பொங்கலுக்கு வீட்டுல காப்பு கட்டுவோம்ல அந்த செடிய தண்ணில அழுவிட்டு தண்ணில போட்டு வேகவச்சி அந்த தண்ணி குடிக்க கொடுங்க கல் போய்டும்....தம்பிக்கு உடம்பு சரியாக ஜெபம் பண்றேன்
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Romba romba Nandri sister 😊😊
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Romba nantry sister
@AnbalayaHome
@AnbalayaHome 3 жыл бұрын
நன்றி
@nithya7178
@nithya7178 3 жыл бұрын
Kindly help your mother. She is your precious gift.
@deepakk_here6726
@deepakk_here6726 3 жыл бұрын
Bullet வாங்கினா additional ஆ ஒரு சின்ன வண்டி வேணும் because சின்ன சின்ன வேலைக்கு எல்லாம் avlo பெரிய வண்டி எடுக்கணும் தொல்லையா இருக்கும்.
@sumathiganesan735
@sumathiganesan735 3 жыл бұрын
Arise.gunda.supar.😝😝😝🙏🙏🙏
@thilagavathivelusamy5689
@thilagavathivelusamy5689 3 жыл бұрын
தம்பி வாரம் ஒரு முறை வாழை.தன்டுசாப்பாட்டில்சேர்த்துகொள்ளவேன்டும்நிறையதன்னிர்குடிக்கவும்.உங்க அம்மாவுக்குவரமருமகள்கள்கொடுத்துவைத்தவங்க.நல்லபென்களாஅமையட்டும்
@subashbalu5435
@subashbalu5435 3 жыл бұрын
Friday tuesday la veedu todaikakudadu and poojai saman la kaluva matanga ma...plz monday evng or thursday evng ye veedu pooja items la clean panunga... aduvum ilama namluku friday tuesday seekram sami kumbudulam velai avlo irkadu rest edukulam... its a suggestion ma...try to implement 😉
@oumaranysangaran9872
@oumaranysangaran9872 3 жыл бұрын
வெள்ளி கிழமை சாமி விளக்கு துலக்குவது, வீடு துடைப்பது செய்ய கூடாது அம்மா. முதல் நாளே இதையெல்லாம் செய்து விடுங்கள்.
@lakshmikrishnan9628
@lakshmikrishnan9628 3 жыл бұрын
அம்மாவுக்கு உதவி பண்ணாதவங்க மனைவி‌வந்ததும் அவங்களுக்கு உதவிபண்ணுவாங்க அப்ப அம்மா மனசுகஷ்டப்படும்
@mathidharshan6751
@mathidharshan6751 3 жыл бұрын
Unga videos paarkumpothu konja neram kavalai ellam Maranthu manasum mind um nimmathiya irukuthu ,,thank you so much nga
@santhimaadhu8317
@santhimaadhu8317 3 жыл бұрын
அக்கா வெள்ளி கிழமை எங்க ஊர் திருநெல்வேலி இங்கெல்லாம் கடலை பயிர் இந்த குழம்பு வைக்க மாட்டோம் சாம்பார் தான் வைப்போம்
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Ohhh super super 😊
@kamatchiammu9788
@kamatchiammu9788 3 жыл бұрын
Still rainy now.... Na think panite iruntha crt ha Notification vanthuchu🤗 vdo inum pakala bt comment panita🔥
@anbukodikarthigayan1463
@anbukodikarthigayan1463 3 жыл бұрын
அம்மா உங்களை பார்த்தாலே சந்தேஷ்ம்
@raniravikumar8630
@raniravikumar8630 3 жыл бұрын
ஓர் இயல்பான ஒரே சேனல் உங்கள் சேனல் மட்டுமே சகோதரி....வண்ணமயமாக சமைத்தாலும் உங்கள் உள்ளம் வெள்ளை.... உங்கள் பிள்ளைகள் செயற்கை இல்லாத கிள்ளைகள் என் மனம் கவர்ந்த உங்கள் பேச்சுக்கு இணை இல்லை வாழ்த்துக்கள்
@selva3045
@selva3045 3 жыл бұрын
Namma Amma ku ellam tea and coffee break than avangaluku Kuriya ME time..tea kudikura apa maatum ellam Amma kalukum perusha biriyani sapta feel kidaikum..🙂🥰love you all Amma 's who are monotonously doing the same household works..
@kasthuri1200
@kasthuri1200 3 жыл бұрын
Amma nenga unmaya naama veetla epdi pesuvomo apdiye pesurenga.... supper amma
@monishapalaniswamy240
@monishapalaniswamy240 3 жыл бұрын
Amma is so sweet. Ammaku help pannunga. Pasangala iruntha ena ungala mudunja velai senju koodunga
@jayanthijagadeesh751
@jayanthijagadeesh751 3 жыл бұрын
அண்ணா நீங்களும் அம்மாக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க அம்மா வேலை செய்யரத பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு. ஏனா எனக்கும் ஒரு பையன் (சின்ன குழந்தை)😅😅😅😅😅😅 நானே தான் எங்க வீட்டுல வேல செய்யனும். எனக்கு தான் தெரியும் அதோட கஷ்டம் .
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Jayanthi....suuuperrrra solringa currecta sonninga ma dear sis mam velai seivadhu partha paavama irukkupa kunna.....moping pasanga kuuda pannalam thambingala... ammaku help pannungapa....servantana vaikkanum.....vessels ku....mopingu.....aana silaperukku servant vaikkaradhu pidikkadhu.....enakkum 2 pasanga en 2nd son enakku rombha help pannuvari....rombha paasama paathukkuvaru.....aana ippo parris ( France ) irukkaru....1st son inge irukkaru.....renduperukkum kuudiya seekirama marriage pannanum. ..pray pannungama sis....Jayanthi....thambingalaaaa plzzz byeee 🙋 👍 👌 💜 💚 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹
@jayanthijagadeesh751
@jayanthijagadeesh751 3 жыл бұрын
@@manimegalai6148 thank you so much amma unga comments ku
@amaravathiamara2970
@amaravathiamara2970 3 жыл бұрын
அவங்க இப்படி வேலை செய்வது நல்லது தான் தப்பு இல்லை ரொம்ப குண்டா இருக்காங்க காலையில் சத்தான உணவு செய்து சாப்பிடுங்க, அம்மாகு சர்க்கரை இருக்குனு சொல்றீங்க 3 வேலையும் அரிசி சாப்பாடு சாப்பிட கூடாது
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
@@jayanthijagadeesh751 👍🌷
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
அம்மாக்களும் எல்லாம் இப்படி தான் மா வேலை பார்க்கும் போது டென்ஷன் தான் சின்ன தம்பி உடம்பு சரியாடுச்சு மறுபடியும் டான்ஸ் இத பார்த்தா சந்தோஷமாக இருக்கு கிட்னியில் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு வெறும் வயிற்றில் குடிக்கனும் தம்பி என் தம்பிக்கு சரியானது நீங்களும் குடிங்க புவன்னயும் வீடியோவில் பார்ப்பது சந்தோஷம் அம்மா நல்லா ரெஸ்ட் எடுங்க 😍😍😍
@bharathielumalai1137
@bharathielumalai1137 3 жыл бұрын
புவன் தம்பி உங்க சிரிப்பு சூப்பர்.
@sujiselfie812
@sujiselfie812 3 жыл бұрын
Pavam amma .yeva la vu vayzhlai romba kashtama irrukku entha video pakkum pothu.yella amma ka lukkum veetu vayzhli irrunthu rest kodukkannum.😔deepan nalla water kudi.vazhlai thandu sapidu sari ayeedum.deepan onnoda oray comedy.sari ayeedum amma.rasam.double thallippu semmma comedy amma💖💕💖💕
@BiryaniChannel
@BiryaniChannel 3 жыл бұрын
Last 10 minutes, ammavum dheepanesh um ore thathuvama pase thalitanga.. super thathuvangal.. 😀😀
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
😂🤣😅😅
@kausalyag2974
@kausalyag2974 3 жыл бұрын
Thambi take care....water, vazhai thandu, mullangi, sueakkai, zeera water, ellaam eduththukonga....
@shakilashakila2863
@shakilashakila2863 3 жыл бұрын
வெள்ளிக்கிழமை வீடு துடைக்க கூடாது லஷ்மி வீடு தங்காது துடைச்சினு போயிடும் ok மாம்பழம் 10 ரூ யாநான் காலையில் 100Rsக்கு 1\2க்கு வாங்கினேன்
@yasminsithik9742
@yasminsithik9742 3 жыл бұрын
Amma super...enakum rendum sons nanum ungala madrithan future la erupan pola....
@7e15dinesh.v.s.8
@7e15dinesh.v.s.8 3 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ மிகவும் சூப்பராக இருக்கிறது அம்மாவுக்கு வீடு துடைத்துக் கொடுத்தது வீடு பெருக்கி கொடுப்பதில் சின்னச் சின்ன வேலைகள் செய்தால் உங்களுக்கும் ஒரு உடற்பயிற்சி செய்தது போல் இருக்கும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Nandri Nandri 😅🤩
@anjanasunil9976
@anjanasunil9976 3 жыл бұрын
Amma bucket full water edhuku thookringa half bucket water podhum ungaluku theriyadhadhu illa eneku therinjadhu solren coconut pieces akki fridge safe pannalame space kidakum pine apple juice kudinga deep gud for ks bhuva looking cute love u 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😀😀😍😍😀😀😀😀😀
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Kandipa Sister! Thnk you 🤩🤩
@melleammasamayal2331
@melleammasamayal2331 3 жыл бұрын
பசங்ச மட்டும் இருக்கிற வீட்டில் வேலைக்கு ஓய்வே இல்லைங்க அம்மா
@umamaheshwari5923
@umamaheshwari5923 3 жыл бұрын
ஆமாம். எனக்கும் ஓய்வே இல்ல.
@mallikasivakumar9369
@mallikasivakumar9369 3 жыл бұрын
ஆமாம் எனக்கு ஒரே பையன் உட்கார்ந்து டிவி பார்க்க முடிவதில்லை வேலை வாங்கி கொண்டு இருக்கிறார் கள் 😭😭😭 ரொம்ப ரொம்ப 😭
@vkcorpvkcorp1190
@vkcorpvkcorp1190 3 жыл бұрын
Deepan anna addicted for your stories 😂😂
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 3 жыл бұрын
உங்களை மாதிரி தான் நானும் வேலை வேலைன்னு செய்து கொண்டே இருப்பேன் காய்கள் வாங்கி வைப்பது எல்லாமே உங்களை மாதிரி செய்து கொண்டே இருப்பேன் இப்போது 52 வயது ஆகிறது இப்போது முட்டி வலி வந்து இப்போது ரொம்பவும் சிரமபடுகிறேன் அம்மா வீடு துடைப்பதர்க்கு தண்ணீர் எடுத்து கொடுக்களாம் பா. புவன் அம்மாவுக்கு உதவி பன்னுங்கள் பா
@janakik81
@janakik81 3 жыл бұрын
அம்மா தம்பியின் வயிற்றில் இருக்கும் கல்லுக்கு சங்கராந்தி பூ கொஞ்சம் கருப்பு திராட்சை கொஞ்சம் சேர்த்து அது கூட 5 &6 மிளகு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் காலையில் ஒரு வாரம் குடிக்க சொல்லுங்க .
@asmathfathimah
@asmathfathimah 3 жыл бұрын
Ella Ammakkalum kaalam kaalamai seiyyum velaigal, indru camera kaiyil eduthal dhan kannuku theriyudhu... 🙂u
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Trueee
@meenatchidevi6890
@meenatchidevi6890 3 жыл бұрын
குக்கரில் சாதம் வைச்சு சாப்பிடாதீங்க கஞ்சி வடிச்சு சாப்பிடுங்க குக்கரில் சாதம் வைச்சு சாப்பிட்டா சுகர் லெவல் அதிகமாகும்
@bhuvaneswaribhuvana8037
@bhuvaneswaribhuvana8037 3 жыл бұрын
அம்மா எப்படி இருக்கிங்க?.அம்மா நானும் உங்களைபபோல் தான் கஞ்ஜி குடித்தால் கூட ஓகே தான் ஆனால் தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது என வாழ்பவள்.நான் உங்கள் வீடியோ வை பார்ப்பதை பார்த்து என் பிள்ளைகளும் உங்கள் வீடியோ வை பார்த்து கொண்டே இருக்கின்றனர்.அதோடு மட்டுமல்ல அம்மா உங்களை மாதிரியேஅந்த அம்மாவும் என்று அடிக்கடி கூறுகிறார்கள் .நானும் உங்களைப்போல் கலகலப்பானவள்,ஆனால் சில கஷ்டங்கள் அவ்வபோது என்னை சோர்வடைய வைத்து விடும்.தீபனேஷ் மாதிரியே என் சின்ன பெண் என்னை ஏதாவது செய்து சிரிக்க வைத்து விடுவாள்.புவனேஷ்கண்ணா புல்லட் வேண்டாம் ப்பா.அது வெறும் ஆசைக்கு மட்டும் தான். மற்றபடி அவசர வேலைக்கு உதவாது.என் வீட்டுகாரர் கொல்லிமலையில் வேலை செய்யும் போது வாங்கினார்,லாங் டிரைவ்,மலை ஏற ஓகே பட் நார்மல் Life க்கு செட் ஆகாது.என் Hus ஆசைபட்டு வாங்கிவிட்டு 1வருடத்தில் விற்றுவிட்டார்.புவன்,தீபன் அக்காவுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க.தீபன் கண்ணா நீயும் என் சின்ன பெண்ணும் ஒரே மாதிரி அவ அப்படி தான் எந்த பிரச்சனை என்றாலும் சிரித்து டாண்ஸ் ஆடியே சமாளித்து விடுவாள்.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Hahhaah hiii sister really unga comments inspired us
@bhuvaneswaribhuvana8037
@bhuvaneswaribhuvana8037 3 жыл бұрын
Very very happy bro nennga hi sonnatharkku😊😊
@multichannel8523
@multichannel8523 3 жыл бұрын
Anna bike romba clean na vachi irukiga Anna.. Bhuvan one request neega royal Enfield vaguga ungalukum antha bike Kum sema ya irukum Getha irukum plzzz antha bike vaguga.. Enga amma dhan Yepovum unga channel papaga na first time ipo dhan pakuren ennaku romba pudichi iruku unga family... Amma ennakum antha song pudikum ....💞 cute family Yepovum ithai mari happy ya iruga God bless you ❣️enga amma dhan ungaluku Yepovum comment pannuvaga innaki na panni iruken unga channel romba pudichi iruku Pakkum pothu romba happy ya iruku ❤ plz intha msg ku reply pannuga I am waiting for ur comment
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Haii, Thnkk u evalo detailed ah note panni comments pannurathuku, first unga amma ku nanga periya thnks solluga😅😅And ungalukum periya periya thnaks!! 😅
@multichannel8523
@multichannel8523 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam thanks for your lovely comment romba happy ya iruken ...❣️
@aarthianandhi5330
@aarthianandhi5330 3 жыл бұрын
Yah amma rasathula potinga semma comedy .....😂😂😅
@poorvishajayasuriyan4700
@poorvishajayasuriyan4700 3 жыл бұрын
Konjam unga amma help pannalaame. Avanga matume vela seiraanga eppovume.. neenga rendu perum help pannalaam.
@pandeeswari180
@pandeeswari180 3 жыл бұрын
அம்மா ஒரு சின்ன வேண்டுக்கோள்.... குளிர்சாதன பெட்டியை சுவரில் படும் படி வைக்க வேண்டாம்.... சில நேரத்தில் பின் புறம் உள்ள வயர் சுவரில் பட்டு தீ புடிக்க வாய்ப்பு உள்ளது அம்மா...
@nithyar7942
@nithyar7942 3 жыл бұрын
Amma unga veedu enakku roomba Roomba biduchurukku Neenga oru alu maintenance pandradhunalla super ah irukku Neet ah irukku Neenga unga pasanga kitta nalla friendly ya irukkinga So Ungalukku unga manasukku pidicha Mari marumagallgal kidaikka Congratulations ammmma
@a.p.experimentsfactsandoth1221
@a.p.experimentsfactsandoth1221 3 жыл бұрын
அம்மா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்
@jeyakani5260
@jeyakani5260 3 жыл бұрын
கல்லடைப்புக்கு நிறைய வாழைப்பூ வாழைப்பழம் வாழைத்தண்டு உணவில் எடுத்துக்கொள்ளுங்கள் அண்ணா
@soniyasai7852
@soniyasai7852 3 жыл бұрын
Amma neenga pandra alam video ennaku romba pidikym Amma...paneer vachi athathu podunga..pls
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
Hi ma 2 thambigala rest kodunga pasangala banana saptutu irrukampa i hope your health better now deepu dance super😆
@s.santhis.santhi8588
@s.santhis.santhi8588 3 жыл бұрын
புவன் நீங்க இப்ப இருக்குற பைக் போடவே வேண்டாம் பைக் நல்லாதான் இருக்கு போட வேண்டாம் உங்களுக்கு ஆசையா இருந்தா புல்லட் வாங்கிக்கோங்க உங்களுக்கு புல்லட் நல்லா தான் இருக்கும்
@kavipriyar730
@kavipriyar730 3 жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப சூப்பர் அம்மா சீக்கிரமா சமைச்சு வீடு கிளீன் பண்றீங்க எனக்கு ஆப்டேவெ ஆயிரும் அம்மா எனக்கும் அந்த படம் ரோம்பெ பிடிக்கும் ஸ்டோன் பிரபலத்துக்கு அதிக தண்ணீர் குடிக்க சொல்லுங்க இளநீர் குடிக்கலாம் வாழைத்தண்டு சார் குடிக்கலாம்னு சொல்லுவாங்கெ
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@helenjossef8632
@helenjossef8632 3 жыл бұрын
அம்மா வாழைத்தண்டு சமைத்துக் கொடுங்கள் இல்லாவிட்டால் சோற்று கற்றாழை அந்த ஜெல்லை வயிற்றுக்கு கொடுக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும் அப்படி செய்தால் குணமாகிவிடும் ஆரம்பத்திலேயே பார்க்க வேண்டும்
@AnbalayaHome
@AnbalayaHome 3 жыл бұрын
நன்றி
@mstamilvlogs755
@mstamilvlogs755 3 жыл бұрын
அம்மா வெள்ளி கிழமை வீடு துடைக்கக்கூடாது வியாழக்கிழமை சாய்ங்காலம் பொழுது வீடு துடைங்க அம்மா.உங்களுக்கு சுகர் இருக்கிறதால் காலையில் கொஞ்சம் சிக்கிரமாக சாப்பிடவும் தம்பி அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்யவும்
@royalsomu3820
@royalsomu3820 3 жыл бұрын
குழம்பு சூப்பர் சம பாக்கும் பொது எச்சி உருது. அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அம்மாவை ரொம்ப வேலை செய்ய சொல்லாதீங்க அம்மா பாவம். அம்மா உங்களுக்கு சப்போர்ட் நாங்க இருக்கோம் வாழ்க வளமுடன் அம்மா
@maanrajmr7433
@maanrajmr7433 3 жыл бұрын
அம்மா ரசத்துக்கு தாளிசம் மறந்துபோய் செய்தது அப்ப உங்க முகம் குழந்தை போன்று மாரியது ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன், அம்மா டீ அதிகம் குடிக்காதீர்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், உங்க மனதிற்கும், மகனுக்கு ஏற்ற வரம் வீடுதேடி வர நான் கடவுளிடம் வேண்டுகிறேன், வாழ்த்துக்கள் அம்மா
@tube-jo2ny
@tube-jo2ny 3 жыл бұрын
அம்மா சிரிப்பு தாங்க முடியல தப்பிக்கு வாழைப்பூ வறை செய்ஞ்சு குடுங்க அம்மா,stone கெதியில வெளிய போயிடும் God bless all of you and take care your health and safety ❤
@PavithraPavi-gc2pv
@PavithraPavi-gc2pv 3 жыл бұрын
இதிலிருந்து என்ன தெரியுது அம்மா மருமகள் எடுக்க போறாங்க
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 жыл бұрын
Haha super
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 3 жыл бұрын
All amma samayal my favourites chennail samma rain amma☔☔☔☔deepan anna one day full video pootunga amma
@s.jothiraman3688
@s.jothiraman3688 3 жыл бұрын
Chennai la enna place la rain varuthu
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 3 жыл бұрын
Royapuram sis
@p.venkatesandeepavenkati7345
@p.venkatesandeepavenkati7345 3 жыл бұрын
Water contant vegetables niraya eduthuka sollunga amma
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Kandipa thnks Bro
@ushaganesan9628
@ushaganesan9628 3 жыл бұрын
உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து விடுவேன் எனக்கு. உங்கள் யதார்த்தமான பேச்சையும் உங்கள் இரண்டு மகன்களையும் மிகவும் பிடிக்கும்
@ushaganesan9628
@ushaganesan9628 3 жыл бұрын
எனக்கும் இரண்டும் பிள்ளைகள் உள்ளனர்
@Naturelover-ov8jf
@Naturelover-ov8jf 3 жыл бұрын
Sweet family . Deepan anna ur super .Amma I love you so much.plz tell my name kamali amma on next video amma .dheepan anna and bhuvan anna ur the best son of amma
@Naturelover-ov8jf
@Naturelover-ov8jf 3 жыл бұрын
Amma plz reply panuga
@swarnalatharajendran4472
@swarnalatharajendran4472 3 жыл бұрын
Ok நல்லா ஆயிடுச்சு நம்புவோம் தம்பிக்கே சீக்கிரம் குணமாகிவிடும்
@rajasekaris8221
@rajasekaris8221 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தலே ரெம்ப சந்தோஷமாக இருக்கும்.. என்னுடைய கவலை எல்லாம் மறந்து போகும்.. 🙏👌👌👌 அக்கா.. ஒரு சின்ன request தாளிப்பு கரண்டி வாங்குங்கள். நீங்க யூஸ் பண்ணும் கரண்டி நல்ல இல்லை....
@kalaiselvi8835
@kalaiselvi8835 3 жыл бұрын
Deepa thambi eppadi ungala paka sandhoshama eruku vaza thandu koot panni sapidinga weekly once vaithula erruka kal thana karanjedum👍
@b.yogeshwari974
@b.yogeshwari974 3 жыл бұрын
Inthe bike nalla iruku anna
@MehalasWorld
@MehalasWorld 3 жыл бұрын
வாழை மரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடிங்க தம்பி சரியாகிவிடும் . கண்டிப்பாக செய்ங்க சரியாகிவிடும். வாழ்க வளமுடன் 💐
@jebajeba6882
@jebajeba6882 3 жыл бұрын
ஆமாந்தம்பி இதுவும் செய்யலாம்
@monemone9755
@monemone9755 3 жыл бұрын
Valai thandu juice kudinga.
@messiahbuilders4672
@messiahbuilders4672 3 жыл бұрын
Anna en husbandku 7mm stone iruthuchu daily 5 lt water kutichaga peans arachi kutichaga i2 daysla sariyakitaga dry pannuga anna sariyaktum
@ammanvideos2539
@ammanvideos2539 3 жыл бұрын
அம்மா வெள்ளி கிழமை வீடு துடக வேடம் வியாழன் அன்று செய்து முடிது விடுகள் அம்மா.... 🥰
@annasethupathy1112
@annasethupathy1112 3 жыл бұрын
அம்மா வுக்கு தான் எவ்வளவு வேலைகள். பாவம். அவர்கள் வேலையை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். அண்ணா.
@sumanbhave738
@sumanbhave738 3 жыл бұрын
Get well soon, you guys should help your mom in the confusion she instead of adding to sambar she has added to rasum I laughed so much for that scene. Rather than buying another vehicle you can buy a second hand car. I guess you had mentioned in one of the videos. This is a better plan I think. Just a suggestion.
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 3 жыл бұрын
Neelaveni ammava paarkkum podhu edho sondha raththa bandham pola sandhosham erpadudhu. Kuzhandaigala roba yadharthama valathirukkanga.. Samathu.. Nalla kudumbam.... Nalla irunga
@narayananmarieh4874
@narayananmarieh4874 3 жыл бұрын
அம்மா கண்ணு பிள்ளை செடியை வேகவைச்சு தண்ணி தினம் ஒரு டம்ளர் குடுங்க அம்மா தம்பிக்கு சீக்கிரம் சரி ஆகிடும் அம்மா
@AnbalayaHome
@AnbalayaHome 3 жыл бұрын
நன்றி
@ishwaryas8645
@ishwaryas8645 3 жыл бұрын
Don't buy bike anna intha bike than super ha iruku
@vpagmedia7905
@vpagmedia7905 3 жыл бұрын
அம்மா உங்களை பார்க்கும் போது மனதிற்கு புது தெம்பு வருகிறது....
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@nandymurugan3117
@nandymurugan3117 3 жыл бұрын
Ammma vanakkam Kidney stone nu best medicine nerinjimull cheddi verum thannila dip pannitu kudicha 3 days kum morning and evening kudikanum jenmathukum varathu...... Na oru 5 perukum sonna now all right now
@rajikeerthi3271
@rajikeerthi3271 3 жыл бұрын
Ranakali leaf ah natu vatchalea valanthurum..my sister home la eruku daily morning saputuvom..taste pulipu taste erukum sapta sapta palakitum..good for health
@sridevisuresh3325
@sridevisuresh3325 3 жыл бұрын
Bros ammaku yen yarumay help ponrathilla. so bad.
@vishalsurya4029
@vishalsurya4029 3 жыл бұрын
அம்மா உங்கள் வீடியோஸ் பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு
@ethirajuluraju2873
@ethirajuluraju2873 3 жыл бұрын
I am the example
@varunlifestyle11.11
@varunlifestyle11.11 3 жыл бұрын
Amma Semma comedy. Instead of putting Kadugu and karuvapillai into kolambu She put in to Rasam.
@kavyavarshini4541
@kavyavarshini4541 3 жыл бұрын
அம்மா நேற்று எனது திருமணநாள் அம்மாவின் ஆசிர்வாதம் எங்களுக்கு வேணும் எங்களைஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா. 🙏
@AnbalayaHome
@AnbalayaHome 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kavyavarshini4541
@kavyavarshini4541 3 жыл бұрын
@@AnbalayaHome மிக்க நன்றி🙏
@sankardhivya1554
@sankardhivya1554 3 жыл бұрын
Super amma enga veetla Friday na sambar Saturday na enga amma veetla um kollu paruppu than amma
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
😊😊😊😀😀
@mamthamamtha9492
@mamthamamtha9492 3 жыл бұрын
Amma ninga pesurathu Superb Ma I Love U Amma💓💓💞💞💝💝💕💕💗💗
@yasnavi5639
@yasnavi5639 3 жыл бұрын
Semma super... rasathula thalichu kottinathu... 😝😝😝😄😄😄😄😄😄Sema enjoy... video.
@firthousfaazila5740
@firthousfaazila5740 3 жыл бұрын
Hi amma na conceive ah eruken 6month enga veedu joint family yaarum enaku help pana matanga NA than Ella wrk um pannanum na brisk ah Ella wrkum pannuven but sometimes rba lazy ah erukkum bed la paduthupen apoelam unga videos than papen unga videos paathale oru santhosham en face la aparam ezhunthu surusurupa wrk pannuven ma thanks ma.. Thambiga 2perum ammaku help panunga pa paavam amma.. I love u amma
@mallikam1667
@mallikam1667 3 жыл бұрын
We all pray for your speedy recovery. Amma pavan she is doing so much work.please help her in house hold chores, then you both will get a super beautiful wife
@lavanyas798
@lavanyas798 3 жыл бұрын
Semma I can't control my laugh🤣🤣🤣
@parthasarathy7896
@parthasarathy7896 3 жыл бұрын
தம்பி! நெருஞ்சி முள் பொடியை நீரில் கலந்து குடித்தால் சீக்கிரம் குணம் அடையலாம். சிறு கீரை வேரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். பலமடைய பிரார்த்திக்கிறேன்.
@vijayalakshmik3261
@vijayalakshmik3261 3 жыл бұрын
Unga videos paakumbodhu romba happy aagiduva ma enoda amma unga periya fan amma 😍😍😊😊😃
@retnamalamala5278
@retnamalamala5278 3 жыл бұрын
Both brother are so handsome. Amma very very cute.
@ushakethar3922
@ushakethar3922 3 жыл бұрын
Amma super giving young generation how to save money without wasting things. Super amma
@ungalsago196
@ungalsago196 3 жыл бұрын
Ungala paathaa எனக்கும் என் பசங்க கிட்ட இப்படி தான் இருக்கணும்னு தோணுது. உங்களை மாதிரி நல்ல ஜாலியான அம்மா வா
@sareescollection7508
@sareescollection7508 3 жыл бұрын
Enga v2lum ipade tha Amma enkum our son irukan kuitty payan 2year avav vaichutu parya vala irukarthu vaithu vala vadum thambi
@rahulkannan3960
@rahulkannan3960 3 жыл бұрын
Amma two brother's of fan, jolly n funny family, of me n my mom,I am from secunderabad. 🙏🙏🙏👌👌👌
@sisilishine4007
@sisilishine4007 3 жыл бұрын
வெங்காயம் வைக்க பெட் ரும்மா காற்றோட்டமான இடமா? Super. Kitchen is always not clean. Try to dispose all plastics.
@bhuvanavishwa8554
@bhuvanavishwa8554 3 жыл бұрын
Avngaluku pidicha Mary avnga vachiirrukanga pa
@sisilishine4007
@sisilishine4007 3 жыл бұрын
@@bhuvanavishwa8554 காற்றோட் மா பெட் ரூம். என்னப்பா லாஜிக் . இது ஒரு மீடியா.correct ha சொல்லனும் பா .
@ethirajuluraju2873
@ethirajuluraju2873 3 жыл бұрын
Beans boiled water. Suraikai juice or Mullaney or vallaithandu juice white pumpkin juice daily one in empty stomach.
@ethirajuluraju2873
@ethirajuluraju2873 3 жыл бұрын
Kidney stones Eastpak podium enakum irandathu follow my words I didn't take medicine doctor told house kattalam but morning I tried this juice only any one.
@ethirajuluraju2873
@ethirajuluraju2873 3 жыл бұрын
Raddish
@EnPeyarTharani
@EnPeyarTharani 3 жыл бұрын
தீபு முள்ளங்கி சாரு இரண்டு நாள் ஒரு முறை மட்டுமே குடி. அனுபவத்தில் சொல்கிறேன. என் கணவருக்கு இதே தொல்லை இருந்து இப்போது சுகம் பத்து வருஷம் ஆச்சு. உன் அப்பா வயது ஆகுது அவருக்கு
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thanking you akka kantipa nan try pannuran
@srime6086
@srime6086 3 жыл бұрын
First of all my hearty congrats to Bhuvan & Dheepan. By seeing like you both brothers might be give pleasure to all others also. But one important advice Whoever may be after getting from bed take bath first. Specially don't enter into the kitchen WITHOUT TAKING BATH. If you feel sultry take again bath after your works. But start your work after bathing.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Sure sure thnks u so much 🤩
@srime6086
@srime6086 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam excellent attended dear. This attended beings up definitely.
@WayToShopping
@WayToShopping 3 жыл бұрын
Hi bro. Na iniki amma rasathule taalipu potadum robha sirichen. Nice daily vlogs regulara podunga.lov from Hyd.
@mageshwaris5813
@mageshwaris5813 3 жыл бұрын
Deepanesh neenga Neerinjil Kudineer nu Nattumarunthu Store la irukkum ..Atha vangi water la mix panni dailyum.morng try pannunga.. Seekirama Sariaagidum..
@kattrathumpetrathum8185
@kattrathumpetrathum8185 3 жыл бұрын
Stonuku valathandu charu sapidunga.liquid litems eduthunga .butter milk neraya konjam rice edunga...
@lb4413
@lb4413 3 жыл бұрын
சாமி கும்பிடும் போதாவது அந்த டிவி அ ஆஃப் பண்ணமாட்டீர்களா
@AnbalayaHome
@AnbalayaHome 3 жыл бұрын
நம் கவனம் எதில் உள்ளதோ அதுதான் மனதில் இருக்கும்.
@vinothinim6791
@vinothinim6791 3 жыл бұрын
I really love your innocent bro deepnash
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Romba nantry sister 🤩
@joycemary8821
@joycemary8821 3 жыл бұрын
Deepan anna neenga health pathukonga amma va kata nu sollunga semaya njoy panna intha video pathu nalla jollya Iruku 😁😁😁 waiting for your upcoming videos 😉😉
@vidhyasreesn7362
@vidhyasreesn7362 3 жыл бұрын
Super ma unga video pakka happy ya normal house la pakka pola iruku. .. vessels wash panni poda oru kutty stand vangikonga ma .. If u don't like don't take it my suggestion ma...
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН