No video

😲அட இது தெரியாம இவ்வளவு நாள் இருந்துட்டமே 🤔காணாம் வழை

  Рет қаралды 2,357,485

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
WhatsApp
9840924408
9003229690

Пікірлер: 317
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
எங்க வீட்டு தொட்டியில் நிறைய வளரும்.நான் வேண்டாத செடி என்று நினைத்து பிடுங்கி எறிந்து விடுவேன்.இனி எங்க வீட்டிலும் கீரை பொறியல் தான்.மிக்க நன்றி தம்பி.
@saradhasundar8848
@saradhasundar8848 Жыл бұрын
நாங்கள் படிக்கும் பொழுது இந்த இலையை வைத்து சிலேட்டை துடைப்போம். இதை தண்ணீர் தழை என்று சொல்லுவோம்.
@saridhalavanya-cv5qm
@saridhalavanya-cv5qm 11 ай бұрын
Ama 😂
@Nidhiha_Sankareswari
@Nidhiha_Sankareswari 11 ай бұрын
I too
@EverPremam
@EverPremam 11 ай бұрын
😂உண்மை தான்
@rajavelv7704
@rajavelv7704 11 ай бұрын
Amala ilai idhu than original name.
@premadharmalingam3938
@premadharmalingam3938 11 ай бұрын
ஆம் சிலேட்டு தலை
@mahendirandirector1856
@mahendirandirector1856 2 ай бұрын
நீங்க சொல்லுவது சரியே.. இந்த அவசியமான கீரை நிறைய பேருக்கு தெரியவில்லை உங்கள் முயற்சி சிறப்பு. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 ай бұрын
ரொம்ப நன்றி
@kathijabeevi2254
@kathijabeevi2254 Жыл бұрын
இந்த கீரை எங்கள் வீட்டில் வளர்கிறது அருமையான டேஸ்ட் இந்த கீரையிலேயே விதை உண்டு
@Tami_ln
@Tami_ln 22 күн бұрын
Neenga samachu sapttrukeengala
@EverPremam
@EverPremam 11 ай бұрын
என் தாத்தா ஒரு முறை பறித்து வந்து கொடுத்தார் கூட்டு வைத்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது 🎉
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 Жыл бұрын
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்கள் பாட்டி இந்த இலைகளை வைத்து baji செய்து கொடுத்து உள்ளார். உங்கள் இந்த பதிவுக்கு நன்றி.
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
O appadiya sago nalla irukkuma
@bharathis147
@bharathis147 Жыл бұрын
இதில் பஜ்ஜி மாவில் நனைத்து பஜ்ஜி போடலாம் செய்து பாருங்கள்
@bharathis147
@bharathis147 Жыл бұрын
நான் செய்து இருக்கிறேன்
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
@@bharathis147 nandri sago na seiren
@saridhalavanya-cv5qm
@saridhalavanya-cv5qm 11 ай бұрын
Athu pasalai keerai
@kanmaniramki7458
@kanmaniramki7458 Жыл бұрын
மதியம் தான் கானாவாழை, தரைபசலை, கொடி பசலை, சிலோன் பசலை, மூக்கிரட்டை, சாரணைகீரை, தும்பை கீரை எல்லாம் சேர்ந்த கலவை கீரை கடையல் செய்தோம். செம டேஸ்ட்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@leksmibraba3209
@leksmibraba3209 Жыл бұрын
Tankkaybollkerianrumbayarundo
@jayakavya3036
@jayakavya3036 Жыл бұрын
தும்பைசெடி இலையை சமைத்து சாப்பிடலாமா?
@rosesriram2000
@rosesriram2000 11 ай бұрын
Super🎉😅
@palanivelr8541
@palanivelr8541 11 ай бұрын
எங்கள் ஊரில் தண்டணிக்கெத்தான் பூடு என்று சொல்வோம் என் அம்மா இந்த இலையில் பஜ்ஜி செய்து தருவாளர்கள்
@lakshmigvrjali8163
@lakshmigvrjali8163 Жыл бұрын
நாங்கள் இதனை காணாங் குழலி என்று கூறும். சிறு வயதில் எங்கள் அம்மா இதை அடிக்கடி சமைப்பார்கள்.
@rahamathhussain6867
@rahamathhussain6867 8 ай бұрын
நன்றி பாபு எங்கள் மாடியில் இருக்கு ஆனால் நான் பிடிங்கி போட்டு விடுவேன் இனி ட்றஐ பன்றேன்
@rajeemaniyam
@rajeemaniyam Жыл бұрын
இன்று கூட இந்த கீரையை நான் கலை செடி என்று பிடுங்கி எரிந்து விட்டேன். தகவளுக்கு நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இனிமேல் அப்படி செய்யாதீர்கள் சமைத்து சாப்பிடுங்கள்
@rajeemaniyam
@rajeemaniyam Жыл бұрын
நிச்சயமா சார், இனி பிடுங்கி போட மாட்டேன் சமைத்து சாப்பிடுவேன் தகவலுக்கு நன்றி சார்.
@nadeshparinadarajah7915
@nadeshparinadarajah7915 2 ай бұрын
கலை இல்ல அண்ணன் களை
@nadeshparinadarajah7915
@nadeshparinadarajah7915 2 ай бұрын
அனல்அடக்கி என்றும் சொல்ர, வெயில் காலங்களில் கண்னில் ஏற்படும் புண்களுக்கு சிறந்த மருந்து❤
@mmangayarkarasi5503
@mmangayarkarasi5503 2 ай бұрын
Ithai vaithu naangal siru vayathil vilaiyaaduvom. Yenakku ithu keerai yendrae theriyaathu. Romba nandri brother.
@KkK-sy4ie
@KkK-sy4ie 11 ай бұрын
பில்" தவறு. புல்" .சரி.
@thambazn7936
@thambazn7936 Жыл бұрын
நான் இந்த கீரை என் சிறு வயதிலே சாப்பிட்டு உள்ளேன்.மிகவும் சுவையான ஒன்று
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
சூப்பர் ❤
@vimalaraamamoorthi1573
@vimalaraamamoorthi1573 Жыл бұрын
இவ்வளவு நாள் இது தெரியாமல் விட்டு விட்டேன் நேற்று தான் பிடிங்கி எறிந்தேன் இனிமேல் இதை நன்றாக வளர்க்க வேண்டும்
@indhuindira3262
@indhuindira3262 Жыл бұрын
😂😂😂
@letagilanknow
@letagilanknow 7 ай бұрын
மழைக்காலத்தில் வேகமாக வளரக்கூடியது. எங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த இதை களை என்று (பரவலாக வேகமாக வளரும் அதனால் பாம்பு இருந்தால் தெரியாது) அகற்ற இரண்டு லேபரர்கள் வைத்து அகற்றி இருக்கிறேன்.
@maadithottaragalai
@maadithottaragalai Жыл бұрын
புதிய தகவலுக்கு நன்றி
@sankarm5840
@sankarm5840 9 күн бұрын
சுதாகர் சார் இந்த கீரை யைப்பற்றிய அருமையை விளக்கினீர் ஆனால் வாச கர்கள் அதன் பயனையும் மலரும் நினைவுகளையும் கொட்டித்துவிட்டார்கள் நன்றி
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 2 ай бұрын
கன்று குட்டிகள் புல் மேயப் பழகமும் முன்பாக கன்றுகளுக்கு இந்தக் கீரையை கொடுப்பார்கள்.
@MadhuRoja-lz4rt
@MadhuRoja-lz4rt Жыл бұрын
Nanga ippavaraikum indha keeraiya samachi saptuttu dha irukom sema teast 😊
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 10 ай бұрын
❤❤உண்மை ...இது நல்ல மருந்துவ மூலிகை
@sankarsubramanian9054
@sankarsubramanian9054 Жыл бұрын
காணம் வரழை ஜ கண்டு சொன்ன நண்பருக்கு நன்றி
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 11 ай бұрын
இத நாங்க கண்டு பூக்கான் என்று சொல்வோம்! எங்கள் பகுதியிலும் இதற்கு ஒரு கதை உண்டு!
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc Жыл бұрын
நான் சிறுவயதில் இந்த கீரை மற்றும் சில கீரைகளைசேர்த்து கடைவார்கள் நல்ல ருசியாக இருக்கும் இந்த கீரையின் பெயர் கிழங்கான் கீரை என்று பாட்டி சொன்ன ஞாபகம் தும்பை இலையை சிறுபருப்புடன் கூட்டோ மசியலோ செய்து சாப்பிலாம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
சூப்பர்
@mgjuyu5555
@mgjuyu5555 Жыл бұрын
எங்க பாட்டி பல வகையான கீரைகளுடன் இந்த கானா வாழை கீரை சேர்த்து பருப்பு கடையும் நாங்க இந்தகீரையை தண்ணி குடம்னு சொல்லுவோம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
சூப்பர்
@u.suresh8261
@u.suresh8261 Жыл бұрын
நிறைய பயனுள்ள தகவல்கள் சொல்லுங்க
@rajashreerv7388
@rajashreerv7388 Жыл бұрын
In my childhood days my Grandmother and my mother introduced me it as Thanni kinathan poodu.
@hemalatha2653
@hemalatha2653 Ай бұрын
Ssssss, the same. தண்ணி கட்டான் poodu
@umapaul7042
@umapaul7042 Жыл бұрын
This we call it wandaring jew in English when u grow them in hanging basket they ook beautiful with their blue flowers We never knew these leaves are edible thanks for the usefull detailed information given by u Surely I am going to cook since all over my garden I can see them growing like wild vines 👍🙏
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 2 ай бұрын
தேங்காபுட்டுகீரைன்னு சொல்வாங்க
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Edhu thevai illadha chedinu nenachen romba nandri sagodhara
@k.official3847
@k.official3847 2 ай бұрын
நாங்கள் இதை இலை வழுக்கை பில் என்று சொல்வோம் இதை மாட்டுக்கு பிடுங்கி போடுவோம்
@raviravi-zk3qk
@raviravi-zk3qk 2 ай бұрын
Nanum poreya seythen super etha ellaya Baji podalam
@sundariadalarasu2371
@sundariadalarasu2371 Жыл бұрын
நான் இந்த கீரையை பார்த்திருக்கிறேன் என் பாட்டி காணங்கீரை னும் சொல்லுவாங்க கன்றுக்குட்டி க்கு பறித்து போடுவோம்
@eramesh7386
@eramesh7386 Жыл бұрын
From Theni......yenga uurla ithukku peru thenga pottu keerai
@santhikrishnamurthy1363
@santhikrishnamurthy1363 Жыл бұрын
When I was young, my mother used to tell me about this keerai. Now she is no more. Thank you for such a wonderful information. Now I am in Mumbai, so difficult to get this
@sulaihabanu3027
@sulaihabanu3027 Жыл бұрын
Enga thottathula intha keerai perusuperusa neraiya irunthuthu parichitu vanthuruke samaikalamnu romba Nala nanum use panre sir
@sandhiya1317
@sandhiya1317 11 ай бұрын
டைபாய்ட் அடிக்கடி வராம இருக்க இந்த இல்லயை ஒரு பத்து எடுத்து அதனுடன் ஒரு 5மிளகு சிறிது சீரகம் இவற்றை இடித்து மஞ்சள் தூள் சிறிது சேர்த்து ஒரு டம்லர் தண்ணி கலந்து கொதிக்க விட்டு பாதியாக வந்த வுடன் ஆரவைத்து காலை மற்றும் இரவு சாப்பிட்டு முடித்து தூங்குவத்துக்கு 1/2மணி நேரத்திற்கு முன் குடித்து விடவும் 3நாள் செய்தால் பிறகு டைபாய்ட் சொரம் வரவே வராது இதை நாங்கள் செய்தும் மற்றவர்களுக்கும் செய்து நல்ல படியாக இருக்கின்றனர், வயிற்றில் இருக்கும் டைபா ய்ட் புண் ஆற சிறந்தது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 11 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@sandhiya1317
@sandhiya1317 11 ай бұрын
@@BabuOrganicGardenVlog 🙏🏾 நன்றி சகோதரா
@happytimewithashvika90
@happytimewithashvika90 11 ай бұрын
இந்த கீரையை பஜ்ஜி போட்டு சாப்பிடலாம் அருமையாக இருக்கும்
@gomathynannan5999
@gomathynannan5999 Жыл бұрын
I just removed a lot y day Thanks will try cooking from tomorrow
@maheswariperumal8952
@maheswariperumal8952 10 ай бұрын
கீரையுடன் முட்டை சேர்த்து சாப்பிடக்கூடாது. கண்டாமணி அணிந்தால் சைவம் முக்கியம்.
@harsidhaammu3931
@harsidhaammu3931 10 ай бұрын
TV la siddha maruthuvar Subramanian ayya.... idha pathi soli pathirukan..... but veetla idhella sapdla nu Sona.... nambave matanga.... superb bro.... herbs lover's definite ah therinjipanga....😊😊😊
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 10 ай бұрын
ரொம்ப நன்றி
@kumaravels9690
@kumaravels9690 3 ай бұрын
ஆச்சரியமா அறியதகவல்.
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 Жыл бұрын
Thanku So Much. நான் பார்த்து Irugiran Anga விட்யில் iruqu.
@sirumalar5928
@sirumalar5928 11 ай бұрын
நானும் குழந்தைப்பருவம் முதலே நினைத்தது நிறைவேறிவிட்டது ஹையா இனி இந்தக்கீரையும் என்னோட மெனுவில் இருக்கும் நன்றி சகோ🎉 ஏன்னா கிராமத்திலே பலகீரை சேர்க்கும்போது அதை மட்டும் விட்டுவிடுவேன்😢
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 11 ай бұрын
😮 அவ்வளவு நன்மையா நன்றி பாபு கட்டாயம் செய்வேன் என் வீட்டிலும் இருக்கு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 11 ай бұрын
ஆமாம்
@punithaonlineshopping..7652
@punithaonlineshopping..7652 Жыл бұрын
Very good message anna.. Thanks a lot.. Anna naanum etha enga veetuketta irukanum thediparkeren anna..
@bhoopathiraj9742
@bhoopathiraj9742 11 ай бұрын
அதன் தாவரவியல் பெயர் Commelina bengalensis
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 10 ай бұрын
Arumai yaana pathivo nantri.
@dhanalakshmi928
@dhanalakshmi928 Жыл бұрын
தண்ணிகட்டான் பூடு என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்
@harinimani1153
@harinimani1153 9 ай бұрын
தனியாகவும சமைத்து சாப்பிடலாமா அருமை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 9 ай бұрын
தாராளமாக சூப்பராக இருக்கும்
@harinimani1153
@harinimani1153 8 ай бұрын
@@BabuOrganicGardenVlog thankyou for your reply
@PandiyammalPandiyammal-xy8vb
@PandiyammalPandiyammal-xy8vb 2 ай бұрын
Rasayanam podatha EDANGALIL geerai bethai kotti kedakku so mala pencha thanea valarum......
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 10 ай бұрын
😢இந்த செடியில் பூ வரும்போது..அதில் தண்ணீர் இருக்கும் அதை பறித்து ச தண்ணீர் குடிப்போம் இதர்க்கு பெயர் தேங்கா திரிவி செடியாகும் அதன் காயை மென்று தின்னலாம்
@sugumarraju5775
@sugumarraju5775 10 ай бұрын
இதன் காயை பறித்து தின்றீர்களா.
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 10 ай бұрын
@@sugumarraju5775 ஆம்....காய் என்றால் பலா மர காய் போன்று இருப்பதில்லை. ஒரு இஞ் நீலத்திர்க்குள்ளே இருபக்கமும் பசுமை ஆதலால் மூடி இருக்கும் அதர்க்குள் வெந்தயத்தை போன்று கொஞ்சம் பெரியதாக விதை இருக்கும் அதர்க்குள்ழும் தேங்காயை போன்று பால் இருக்கும் எனது விவசாய தோட்டத்தில் இப்பவும் இருக்கிறது சிறுவயதில் விளையாட்டாக சாப்பிடுவோம் இப்பவும் அதனை சாப்பிடலாம் தவறு இல்லை
@rathnam1681
@rathnam1681 Жыл бұрын
எங்க தொட்டியில் வளரும் நான்பரூப்பில் போட்டுட்டு செய்வேன் நல்லா இருக்கும்.
@Arumugam-lx7qc
@Arumugam-lx7qc Жыл бұрын
Very good masses sir thank you so much 🙏
@gomathiranganathan6714
@gomathiranganathan6714 Жыл бұрын
கலவைக்கீரையில் இந்த கீரை கலந்து வரும்
@vasanthalvasanthal7688
@vasanthalvasanthal7688 10 ай бұрын
எங்க ஊர்ல இந்த வழுக்கை கீரை
@papu.....murthy3807
@papu.....murthy3807 Ай бұрын
Bro list month na yanoda pot lay nalla oru Chinna bag Fulla valanthu erunthuchi bro Na pillu enu Fulla pudugi kuppai lay potuta bro epo. Onu valanthu eruku perikano enu nenacha 2lay munadi Epo tha athado pathi erunjathu tq so much bro 😊
@indumathi8553
@indumathi8553 Жыл бұрын
Yes till now I was plucking and throwing away as a weed. I will definitely use as greens for lunch tk u
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 11 ай бұрын
We called it as KAANAANG KOZHAI
@Bharathi_Dev_Thangam
@Bharathi_Dev_Thangam 5 ай бұрын
Yes
@Nesan-n-b-m
@Nesan-n-b-m Ай бұрын
தேங்காபொட்டு கீரை அப்டி தான் நாங்க இந்த கீரையை பெயர் சொல்லி உணவில் பயன்படுத்திட்டு இருக்கோ 😅
@sivarajaparvathiammal5902
@sivarajaparvathiammal5902 2 ай бұрын
கன்றுக்குட்டி புல் என்றும் பெயர்
@user-ch5qc2ps2p
@user-ch5qc2ps2p Ай бұрын
நன்றி. ஆனால் பில் கிடையாது புல்
@SaravaanVanan
@SaravaanVanan 2 ай бұрын
Nallathai solpavarkl kadavulukku samam neengalum than
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Engalukku thayreiyatha tips sollugerergal megaum bayanu,lathaga erukkum thanks
@poocharam8784
@poocharam8784 10 ай бұрын
எங்க ஊர்ல இத சமைக்க மாட்டோம்.
@ammukannan8017
@ammukannan8017 Жыл бұрын
Yes, it's very good to health, now iam protecting this in atleast one pot.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஓகே அக்கா 🥰
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Жыл бұрын
கண்டிப்பாக 👌😋நன்றி🙏
@user-hd5ed9gc6s
@user-hd5ed9gc6s 2 ай бұрын
Ithula pachchi potta super ra irukum
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 Жыл бұрын
Intha pullukku name vishnu kirunttham pooi milk.ill.sertthu kudikkalam
@jancymarie5238
@jancymarie5238 Жыл бұрын
Eanga garden la neeriya irukku...evalavu naala pidingi than pottu irukken
@passiongarden1965
@passiongarden1965 Жыл бұрын
Superb bro useful naanum waste pannen ivlo naal
@patomisande3550
@patomisande3550 Жыл бұрын
What about the purple and maroon colour ones of the same species which grow in flower pots? Edible?
@AmirthaNRajan
@AmirthaNRajan Жыл бұрын
We use for bajji.Kanavazhai bajji tastes good.
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 11 ай бұрын
Keeraila bajji ah? Keerai pakkoda kelvippattirukken. Urla kilangu, vaazhakka, katthirikkaa bajji theriyum.. idhula epdi bajji seiveenga?😊
@vathsalasethuramansvedhiga1286
@vathsalasethuramansvedhiga1286 Жыл бұрын
என் அம்மா இதை உபயோகித்தார் பஜ்ஜி போடுவார்கள்
@user-pu4hu9hn2l
@user-pu4hu9hn2l 2 ай бұрын
இந்த இலையை அப்படியே சாப்பிடலாம்.வெண்டைக்காயை சாப்பிடுவது போல இருக்கும்.
@m.c.ranjithaveeru3554
@m.c.ranjithaveeru3554 8 ай бұрын
Enga oorla itha thengai puttu kolai nu solluvanga
@selvaranir2221
@selvaranir2221 2 ай бұрын
எங்க ஊரில . கானங் கோரை பெயர்
@spvcreative1320
@spvcreative1320 11 ай бұрын
இது எங்க ஊர்ல மாட்டுக்கு போடுவோம் வாய்க்கால் பகுதியில் வளரும் கானா செடி நு சொல்லுவோம்
@Psamy-yy1cs
@Psamy-yy1cs 10 ай бұрын
தன்னிக்கெட்டாம்பூடு புளு நிற கலர் படிப்பவர்களின் தன்னிறப்பி
@BabuM-vw3lo
@BabuM-vw3lo 15 күн бұрын
இது எங்க ஊருல தேங்காய் இலை இத வச்சு சிலேடு கிளீன் பண்ணிருக்கேன்
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 7 сағат бұрын
நாங்கள் இதை தேங்காய் செடி
@ganesansarojinimaadithottam
@ganesansarojinimaadithottam 8 ай бұрын
Super.
@vimaladevi488
@vimaladevi488 8 ай бұрын
Brest cancer qr medicine very tastey ya irukum
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 2 ай бұрын
நான் kanam valai நேற்றுதான் பொரியல் செய்தேன்.
@shanbagavallidsvalli4668
@shanbagavallidsvalli4668 20 күн бұрын
நாங்க இதை தண்ணீபூட்டான்தழை என்று சொல்வோம். எங்க அத்தை இந்த இலையை பஜ்ஜி மாவை தோய்த்து பஜ்ஜி செய்து தருவாங்க சூப்பரா இருக்கும்.
@sultanpurnai
@sultanpurnai 2 ай бұрын
கானா வாழை ஆறாத புண்களையும் ஆற்றும் சர்க்கரை வியாதிகள் உண்டாகும் ஆற்றும்
@RamaRama-vl7md
@RamaRama-vl7md Жыл бұрын
God bless you, yours family members, friends.
@ramachandrank.a6969
@ramachandrank.a6969 Жыл бұрын
Can you please give Botanical name.Dr Vasanti
@estherrajakumari4142
@estherrajakumari4142 Жыл бұрын
Commelina
@ushanandhini9583
@ushanandhini9583 Жыл бұрын
இது கீரையா நன்றி 🙏
@subavel7
@subavel7 Жыл бұрын
நான் இன்று என் மாடி தோட்டத்தில் நிறைய கீரை யை பிடுங்கி எறிந்து விட்டேன் 😮
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இனிமேல் அப்படி செய்யாதீர்கள்
@indumathisv2842
@indumathisv2842 Жыл бұрын
Aloo vazakkai bajji podara madiri idoda yelaile bajji podalam
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 Жыл бұрын
Kana vazhai kuzhambu is also cooked
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
சூப்பர்
@MyMdhussain
@MyMdhussain 10 ай бұрын
iris aunty Super Super best.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 9 ай бұрын
Super 👌👍😍
@muniyanm5695
@muniyanm5695 Жыл бұрын
Kaanang keerai
@lakshmigovindaraju6883
@lakshmigovindaraju6883 Жыл бұрын
Ithan payan kurithu innun thelivaaga sollyirukkalaam
@nalinakshis149
@nalinakshis149 Жыл бұрын
Image and speaking can be clearer
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
❤❤ nice
@kamalakkanni5098
@kamalakkanni5098 Жыл бұрын
Super
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 Жыл бұрын
Nanga mattuku poduvom....inime ssmachu pakavendiyathu tham
@TamilSelvi-rx1lf
@TamilSelvi-rx1lf Жыл бұрын
❤Iyoo Thapi paniten Theriyamel putiki potuten😮
@user-eu1cq9lc2y
@user-eu1cq9lc2y 11 ай бұрын
இது மட்டுமா தெரியாது இருந்தோம், இன்னுமும், எது எதுவோ தெரியாம தான் இருக்கோம்!!!
@user-ud5jm6lh2p
@user-ud5jm6lh2p Ай бұрын
Very gut namirukum idathil ilai
'Thumbai' Plant fights poisonous bites of bugs  | Poovali | News7 Tamil
6:29
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
#துத்தி #கீரை #பொரியல் #thutthi  keerai poriyal #pilesproblems #lettuce  #மூலநோய் க்கு தீர்வு கிடைக்
8:41
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Рет қаралды 809 М.
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН