"அடங்கிக்கிடந்த பிராமண பெண்கள்.. முன்னேற வைத்தது யார் தெரியுமா?" திருமாவளவன் & Lakshmy Ramki பேட்டி

  Рет қаралды 209,084

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் மக்களுடன் நேர்காணல்
#thirumavalavan #lakshmiramakrishnan #behindwoodso2
---------------------------
ACCORD HOUSING
"1) 300 meters from Aerospace Industrial Park
2) 10 minutes from proposed Sriperumbudur metro station
3) 30 min from proposed Parandur international second airport
4) List of companies near 1km Radius ( Royal Enfield,Indospace Industrial Park,Foxconn& Samsung .
5) List of companies in 5 km radius ( Daimler,Apollo Tyres, Renault Nissan)
6 ) Loan Eligible upto 80% of the property value.
7) Buy you dream land at 9 lakhs in city limit
For Enquiries Contact : 96771 50490
7010227060"
---------------------------
BRIYANI HOUSE
"We never miss to excite you! Make your 2023 a memorable one with our ""Dine with Celebrity"" Contest. Yes! You heard us right!! Starts from 15th of December'2022. First 10 lucky winners of the contest will share the table with the celebrity with Sun TV Ethirneechal serial actress Haripriyaa on 14th, February'2023.
Know how?? Just indulge in our exotic flavourful food and enroll into the contest with a a bill value of ₹1500 or above.
T&C apply.
For further information, please contact:
+91 737373 5958. Biriyani House, Mogappair."
---------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 480
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kumarans1369
@kumarans1369 Жыл бұрын
Do you Really believe that you had ever produced an useful content!..😂.
@user-ec3vj3lw8c
@user-ec3vj3lw8c 8 ай бұрын
@anburaja3081
@anburaja3081 Жыл бұрын
நான் மாற்று சமூகத்தைச் சார்ந்தவன் தான். அண்ணன் திருமா அவர்களின் அரசியல் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும் 💞
@deva9494
@deva9494 Жыл бұрын
Thalava pasa poithu nalarukum kuda iruthu paru
@Mr.Thiruma
@Mr.Thiruma Жыл бұрын
சிறப்பு தலைவா...💐
@selvadurai6248
@selvadurai6248 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@maaranfidge
@maaranfidge Жыл бұрын
@@deva9494 enna oru aazhamana karuthu..
@thevyprinters9382
@thevyprinters9382 Жыл бұрын
திமுகவிற்கு முட்டுகொடுப்பதையா சொல்கிறார்கள்
@ravanansam
@ravanansam Жыл бұрын
ஒரு பிரமனிய பெண்ணுக்கும் சனாதனத்தை பற்றிய தெளிவான கருத்துதை நம்ம முனைவரால மட்டுமே தர முடியும் 💓
@thevyprinters9382
@thevyprinters9382 Жыл бұрын
பிராமணர்களே கடைப்பிடிக்காத சனாதனம் திருமா வன்னியரசுக்கு அரசியல் செய்ய பயன்படுது.
@ravanansam
@ravanansam Жыл бұрын
@@thevyprinters9382 அப்படியா.. அவர்கள் உட்பட யாரும் கடைபிடிக்காத சனாதானத்தை சுமக்கும் மனுநூல் எதற்கு இந்து மதத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என தீயிலிட வேண்டியது தானே..
@velu1671
@velu1671 Жыл бұрын
பிராமணிய பெண்களுக்கு சாதிய,பாலின அடக்குமுறை வர்ணாசிரமம் தெரியாத ஒன்றல்ல,இது இந்தியர்களில் உள்ளத்தில் ஊறிப்போன ஊழல்,சுரண்டல் அடக்குமுறை,குறுக்குவழியில் பிழைக்கும் ,உழைக்காமல் பிழைக்கும் மனப்பாங்கு,ஒவ்வொரு உறங்கிக்கொண்டிருக்கும் தீய விலங்கு.ஆரிய, திராவிட திருட்டு மனப்பாங்கு.இதில் நீயும் திருமாவும் அடக்கம்.சங்ககாலத்தமிழன் வர்ணாசிரம ஆரிய சாதியற்றவன்.சிதி ஆரிய, விஜயநகர நாயக்க,பிராமண வந்தேறிகளுடையது. அவை தமிழர் ஆட்சி வீழ்ச்சியடையும் போது தமிழரிடம் அவர்களால் ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பே திணிக்கப்பட்டது.ஈழத்தமிழன்.
@srinivasanr2804
@srinivasanr2804 11 ай бұрын
brahmin ponnu appudindra adaiyalam ingu thevaiyilla. oru thyriyamana ponnu appudindra adaiyalatha eduthupomey...
@vijayenthiranvijayenthiran9994
@vijayenthiranvijayenthiran9994 10 ай бұрын
​@@srinivasanr2804நீ தமிழனுக்கு தானே பொறந்த அப்போ தமிழிலேயே கேட்டிருக்கலாம் ???
@musicarasu
@musicarasu Жыл бұрын
படித்தால் மட்டும் அனைவருக்கும் அறிவும் நற்தகுதியும் வந்துவிடுவதில்லை, சிறந்த ஆளுமை திருமா ஐயா.....
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 7 ай бұрын
If proper education received he will atlesst realise the truth. His conscience will prick him. That’s beginning for change.
@itrish2012
@itrish2012 Жыл бұрын
நான் எந்த கட்சியையும் சாராதவன் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களை பற்றி கேட்டால் அண்ணன் #திருமா அவர்களே #முதன்மையானவர்❤️
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
Thalaivar thiruma solvadu realy true thiravida eluchi than today's all ladies got freedom
@klvetri...6962
@klvetri...6962 Жыл бұрын
இவரைப் போல ஒரு உன்னதக் தலைவர் இன்றைய உலகில் வேறு யாரும் இல்லை
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Жыл бұрын
மதிப்பிற்குரிய திருமா வளவன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய நினைவிற்கு எட்டியவரை ..... எந்தவொரு அரசியல்வாதியோ...... சமூக ஆர்வலரோ..... ஆன்மிகவாதிகளோ.... போராளிகளோ...... உடைக்காத கற்பிதங்களை....... விளக்காத சாதியக் கட்டமைப்புகளை..... உடைத்து..... பிரித்து.... உரத்த உண்மைகளை உலகிற்கு வழங்கவந்த எங்களுடைய அண்ணன்.... வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். திருமதி. லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றியும்...மகிழ்ச்சியும். எங்கள் திருமா அண்ணனை அழைத்து உரையாட வைத்தமைக்கு....
@megathabmalik9826
@megathabmalik9826 Жыл бұрын
என் தலைமுறையில் உள்ள நான் கண்ட தலைவர்களில் மிகச் சிறந்த தலைவர் திரு திருமாவளவன் அண்ணண் அவர்கள் தான்
@raguragul6633
@raguragul6633 Жыл бұрын
சிறந்த தலைவர் என்பதை விட மிகச் சிறந்த ஆசான்..........
@user-nz9hd8pt9h
@user-nz9hd8pt9h 2 ай бұрын
ஜாதி ஆசான் கலவரம் ஆசான் நீ முடி போ நக்கு
@user-nz9hd8pt9h
@user-nz9hd8pt9h 2 ай бұрын
ஆசான் என்ன அர்த்தம் இவன் ஒரு எம் பிறந்தோம் இறை நிலை வாழனும் சொல்ற அர்த்தம் மொகரைய பாரு திரும் குரு மா நீ மைரா புடுங்கி
@sureshkumar-gw4tp
@sureshkumar-gw4tp Жыл бұрын
Iam not thiruma community but I stand his political way Because he only spoke about obc reservation, women development, Tamil youngsters job
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 Жыл бұрын
Exactly👏👏 but people should understand his political views and field work even though if we are not belong to his community… because community doesn’t matter to respect his knowledge
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 Жыл бұрын
சில நிமிடங்கள் தோழர் லட்சுமி அவர்களே திருமாவை வியந்து கவனிக்க துவங்கி விட்டார். திருமா வெறும் பெயரல்ல! அறிவுசார் சமூகத்தின் அடையாளம் நமது தோழர் #திருமா!! #வாழ்க_திருமா! #ஜெய்பீம்!!
@KelviKelunga
@KelviKelunga Жыл бұрын
அருமை. 🎉
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
என்னே அறிவு!!! என்னே அறிவு!!! உன் அறிவை கண்டு வியக்கிறேன் திருமா அண்ணா... 🎉❤🎉
@LiyanaAlayna-wc8us
@LiyanaAlayna-wc8us Жыл бұрын
சூப்பர் சூப்பரோ சூப்பர் மக்களே அண்ணன் திருமாவளவன் உரை யாடல் அற்புதமான உரையாடல்
@radhavinochan8476
@radhavinochan8476 Жыл бұрын
Very knowledgeable political leadership. Dr, THIRUMAVALAVAN.ENN THALAIVAA. VAALGA VALARGA.
@praveenjohn9286
@praveenjohn9286 Жыл бұрын
உங்கள் கருத்தை தமிழிலேயே எழுதி மற்றவர்களுக்கும் புரிய உறக்க கூறுங்கள்.
@eniyang5182
@eniyang5182 Жыл бұрын
Education is the more powerful weapon which you can use to change the world, இந்த quotes நான் திருமா தலைவரை வைத்து புரிந்து கொள்கிறேன்.
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok Жыл бұрын
அறிவார்ந்த தலைவர் திரு எழுச்சித் தமிழர் தொல் திருமா அவர்கள்
@veeramani3906
@veeramani3906 Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒளிக்கும் அறிவர் எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் வாருங்கள் தோழர்களே
@manjunathans6404
@manjunathans6404 Жыл бұрын
திருமா சார்.... What a knowledge sir yours...Really Unimaginable.. Mindblowing.. Super speech👍👍👍hats off sir🙏🙏🙏
@dr.sp360
@dr.sp360 Жыл бұрын
Liberty Equality Fraternity... Dr. Ambedkar Dr. Thirumavalavan Proud of you sir 👏👏
@jlmusicalwave4705
@jlmusicalwave4705 Жыл бұрын
Thiruma,,,,,, not leader for a party.... He is a leader to all society.....a legend, genuine, genius, Man..... ultimate.... 🙏🙏👍.... He knows everything.... He can argue, explain, etc etc..... That's Thirumaaaaa.... 🌹👍👍👍🤝🤝🤝🤝🤝
@jayanthithangaraj
@jayanthithangaraj Жыл бұрын
Correct
@vijaynaveen4389
@vijaynaveen4389 Жыл бұрын
🙏🤝💐 வாழ்த்துக்கள் மிக சிறப்பான நேர்காணல் மிகச் சிறப்பான பதில்கள்
@selvadurai6248
@selvadurai6248 Жыл бұрын
என் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ் நாட்டிற்கும் ஏன் இந்தியாவிற்கும் கிடைத்த வரம் பிரசாதம்
@RLVELU
@RLVELU 8 ай бұрын
நீ தின் மறுபக்கம் திருமா கலியகத்தின் கடவுள் லின் மறு அவதாரம் திருமா
@NaanSKS
@NaanSKS Жыл бұрын
What a knowledge Dr. Thiruma
@gideonramadoss8032
@gideonramadoss8032 Жыл бұрын
அம்மா நீங்க சுத்த தங்கம் வாழ்த்துக்கள். காரணம் அய்யாசொல்வதை மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறீர்கள். Awesome.
@arunprasath2515
@arunprasath2515 Жыл бұрын
எதிரியின் ஆயுதத்தை வைத்தே அவரை போட்ட Moment👏👏
@sakthyfromerode
@sakthyfromerode Жыл бұрын
Thirumavalan is a gud human... A best speech... Thelivana paarvai. Entha manithan manitham pesugirano avaney sirantha thlaivan... Hatsoff thiruma ..sir...
@dhanushraji158
@dhanushraji158 Жыл бұрын
Equality +social justice=Dr. AMBEDKAR And Dr.Thol THIRUMAVALAVAN The Leadership of Tamilnadu...💙❤
@knightdave1986
@knightdave1986 Жыл бұрын
Semma comedy.. Ambedkar is a facist who forced everyone into a godlessness secular constitution..
@krishnamoorthy4638
@krishnamoorthy4638 Жыл бұрын
You are the people leader and Very Powerful man Your services need for all people. They know one day ur the leader of people. 🔥 Dr.Thol THIRUMA sir
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 Жыл бұрын
தெளிந்த நீரோடை போன்ற வார்த்தைகள் அருமை, முனைவர் அண்ணன்💖💖
@kumaravelrs213
@kumaravelrs213 Жыл бұрын
The man of intense and deep knowledge of social justice, speechless
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 Жыл бұрын
அரசியல் மற்றும் சமூக ஞானி நம் அண்ணன் திருமா அவர்கள்
@kishorekt1592
@kishorekt1592 Жыл бұрын
Crystal clear Explanation 😳😱 Dr Thiruma 🙏
@subrakaru1022
@subrakaru1022 Жыл бұрын
என்ன ஒரு எளிமையான தெளிவான விளக்கம் முனைவர் முனைவர் தான்
@DR.sha-cp3
@DR.sha-cp3 Жыл бұрын
My god ,... ipdilam yarum pesi kettathilla.. Actual leader Mr.thiruma .
@user-oq4cs3ru7w
@user-oq4cs3ru7w 3 ай бұрын
Very nice interview நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்,அண்ணன் திருமா அவர்கள் மிகப்பெரிய தலைவர் ,அவரைப்பற்றி இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் ,அவருடைய வழிகாட்டுததில் இந்த சமூகம் முன்னேற வேண்டும், நன்றிகள் பல ❤❤❤❤❤
@franglineds2440
@franglineds2440 Жыл бұрын
அண்ணன் திருமா சூப்பர் ...அருமையான விளக்கம்...👌
@vimalkumars6568
@vimalkumars6568 Жыл бұрын
He is very much clear in what is talking and believing!!! 👌👍
@Damo19691
@Damo19691 Жыл бұрын
அறிவாளி Mr திருமாவளவன் அவர்கள்.
@kesavanmurugesan6630
@kesavanmurugesan6630 Жыл бұрын
Mr. Thiruma Avergaal very knowing for social justice good👍
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
Excellent analysis of varnas. We explained sir.👏👏
@josephp2471
@josephp2471 Жыл бұрын
Great indian biggest leader's
@ranjithn8520
@ranjithn8520 Жыл бұрын
Thiruma....Mass Lecture
@jayanthithangaraj
@jayanthithangaraj Жыл бұрын
He is great .... Vera level knowledge...one day surely everything ll change sir .... Correct speech ... Hats off sir
@Ponmaniarul
@Ponmaniarul Жыл бұрын
Excelent speech great leader thiruma
@baburamesh500
@baburamesh500 Жыл бұрын
அரசியல் பல்கலைக்கழகம் dr. திருமா 😍
@jacobkuruvilla3386
@jacobkuruvilla3386 Жыл бұрын
I think the interviewer has not done her homework before interviewing a man of his caliber... The interview clearly depicts the difference in knowledge between the two...
@SelvamSelvam-xj6ib
@SelvamSelvam-xj6ib Жыл бұрын
Best explanation about reservation ❤️💯
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Жыл бұрын
Absolutely right.
@dhanrajjayachandren5730
@dhanrajjayachandren5730 Жыл бұрын
Thiruma sir ,a leader above the politics.
@k.renu1438
@k.renu1438 Жыл бұрын
Your a great teacher
@balamenaka3560
@balamenaka3560 Жыл бұрын
Wow … what a speech 🎉
@sushilarangarajan916
@sushilarangarajan916 Жыл бұрын
Excellent. Thirumal explains so well. We would like to see more such videos. It is thought provoking congratulations
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Thirumavalavan sir is a genuine great brave knowledgeable common leader in India. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty fraternity empowerment education employment for SCs STs OBCs and Minorities.
@TamilTamil-mi1di
@TamilTamil-mi1di Жыл бұрын
Vera level Anna 🌹💕💞💙💙🌅🌅
@ramesh.periyasamy4148
@ramesh.periyasamy4148 Жыл бұрын
Thiruma is a political legend...
@clamentsathya637
@clamentsathya637 Жыл бұрын
What an diplomatic answer, you are great sir,if you talk to modi for an hour he will deny the manusmridhi
@sarafashions9797
@sarafashions9797 Жыл бұрын
Pls full discussion video need, he is professor of political, Dr.thiruma👌🙏
@fenningtons
@fenningtons Жыл бұрын
Thiru.Thirumavalavan is so knowledgeable and versatile that he can do these sessions as lectures in reputed universities across teh globe. I salute you sir.
@rajaramp9008
@rajaramp9008 Жыл бұрын
Thiruma has excellent knowledge with constitution.go head . people with you
@veluthennarasu8361
@veluthennarasu8361 Жыл бұрын
Great leader
@SekarSekar-rx7oo
@SekarSekar-rx7oo 7 ай бұрын
அண்ணன் திருமாவிற்க்கு இனையானவர்கள் யாரும் இப்படி பேசவும் இருக்க மாட்டார்கள் அண்ணன் அவர்களின் மிக உயர்ந்த சமுக சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளளார் மற்றும் The great teacher of all in the social justicers
@mohamedniyaz8809
@mohamedniyaz8809 Жыл бұрын
This man deserves so much respect. Lots of love for Thiruma.
@parthibanp1484
@parthibanp1484 Жыл бұрын
உலகம் போற்றும் தலைவர் திருமாவளவன் அய்யா அவர்கள்
@tamizhazhagan.k2276
@tamizhazhagan.k2276 Жыл бұрын
தமிழகத்தின் சிறந்த ஆளுமை...🔥🙏
@kannas-vv9cj
@kannas-vv9cj Жыл бұрын
Tamilnadu le 20 year aa irukken, endha katchiyilum ille, ivlo kaalam kazhichu UNGA katchile serndhu paniyatranum nu konjanala thonuthu, 🙋🏻‍♂️
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Жыл бұрын
மதிப்பிற்குரிய திருமா வளவன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம். கடவுள், சமயம், வழிபாடுகள், சடங்காச்சாரங்கள், பாரம்பரியங்கள்.., பெண்ணடிமைத்தனம் , பெண் விடுதலை.... பேய்பிடித்து ஆடுதல்.... சாமிஆடுதல்(நரம்பியல் சார்ந்த உளவியல் சிக்கல்கள்) சாதிய கட்டமைப்புகள் பற்றிய உண்மைகள் ........அனைத்தையும் எத்துணை இயல்பாக ஆழமாக வழங்கிவிட்டீர்கள்....தெரியுமா !!!! ஒரு ஆளுமை மிகுந்த பேராசிரியரைப்போல.....தங்களைப் போன்ற பேராசான்கள்தான் .... இன்றைய இலக்குகளற்ற இளையோர்க்கும். அரை வேக்காடுகளான அரசியல்..சமயவாதிகளுக்கும் தேவை. நன்றி நன்றி நன்றி நன்றி. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
@dbabu3716
@dbabu3716 Жыл бұрын
மதிப்பிற்குரியவர் அண்ணன்
@Goback_786.
@Goback_786. Жыл бұрын
பேராசான்...🖊️🥰💖
@rajaramp9008
@rajaramp9008 Жыл бұрын
Lakshmi Ramakrishnan has accepted the truth. Now a days we did not see the widow with white or Kavi dress.
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 Жыл бұрын
When Annan Thiruma avargal speaks about first generation challenges I really got agitated and about to cry…. When laxmi particularly asking about Islam Thiru ma annan should learn about Islam too when he finds time
@Ayyannaranitha
@Ayyannaranitha Жыл бұрын
தெளிவான கருத்துக்கள்.....
@santhiganesan4659
@santhiganesan4659 Жыл бұрын
Hads of to you thirumalavayan
@tnpsc-letslearneverything6541
@tnpsc-letslearneverything6541 Жыл бұрын
She is agreeing everything with no options. Her reaction says everything!
@bhaskarankrishnan4921
@bhaskarankrishnan4921 Жыл бұрын
Her facial expressions spoils the speech
@tnpsc-letslearneverything6541
@tnpsc-letslearneverything6541 Жыл бұрын
@@bhaskarankrishnan4921 yes she seems to be there without interest.
@infotechven136
@infotechven136 Жыл бұрын
because she has no knowledge on the topic.
@bhaskarankrishnan4921
@bhaskarankrishnan4921 Жыл бұрын
Not like she is not interested..she wants fame without any proper effort... She is putting her legs on every platform.cinema ,acting ,direction, anchoring, politics, debates, ooru panchayathu...
@muralicena7119
@muralicena7119 Жыл бұрын
I love you anna.....
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf Жыл бұрын
அரசியல் பேராசிரியர் அண்ணன் திருமா 💙
@maboobbasha7832
@maboobbasha7832 Жыл бұрын
இது போல் ஒரு தலைவன் இனி காண்பது கடினம்.. அண்ணன் திருமா அவர்கள் எதிர் வரும் காலங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவராக இருப்பார்
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Жыл бұрын
படித்தவருக்கு உள்ள மிகப்பெரிய எடுத்துக்காட்டு தொல் திருமாவளவன் ....
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 Жыл бұрын
The great leader Dr Thiruma 🙏💐💐💐💐💐💐💐
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 5 ай бұрын
Laksmi Ramakrishnan very progressive and good person.Thiruma great person.Extraordinary interview
@malathirajeswaran3219
@malathirajeswaran3219 Жыл бұрын
Very intelligent leader
@9383812
@9383812 Жыл бұрын
மிக மிக அழகான பதிவு
@malathirajeswaran3219
@malathirajeswaran3219 Жыл бұрын
What a. Knowledge hawsame thiruma
@anandrengu8328
@anandrengu8328 Жыл бұрын
மிக தெளிவாக அழகாக கருத்துகளை முன் வைக்கிறார்..EWS தவிர மற்ற இவரது கருத்துகள் அனைத்தும் மிக மிக சரியானவை..
@franklinrobertr5146
@franklinrobertr5146 Жыл бұрын
Correct sir
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
மிக்க நன்றி சார். இன்றைய அம்பேத கார் திருமா அண்ணன் வாழ்க ,🙏🙏🙏🙏🙏
@user-dm7fn1jy7m
@user-dm7fn1jy7m Жыл бұрын
You are real leader
@sureshmadurai5044
@sureshmadurai5044 Жыл бұрын
Really appreciate whoever organized this program. This is the way channels should teach about social justice and gender equality to people. Hats off to Mrs. Lakshmi Ramakrishnan and Mr. Thiruma.
@Madhu.R
@Madhu.R Жыл бұрын
Mrs. Lakshmi Ramakrishnan is an embarrassment!She obviously has no deep knowledge of scriptures so she can neither talk about its contents or respond to Mr. Thiruma's contentions! She could have remained true to her experiences and spoken from that space as an individual. Mr. Thiruma should have a debate with Mr. Dushyant Sridhar. That would be a good informative debate. Many many myths and misinformation would have been dispelled.
@_Mr_A_
@_Mr_A_ Жыл бұрын
Lakshmi Ramakrishnan face reaction irritate lot😤
@franklinrobertr5146
@franklinrobertr5146 Жыл бұрын
Ledar of Tamil Nadu. Tru maa
@abbasshabi1248
@abbasshabi1248 Жыл бұрын
I like thiruma brother
@arulpackirisamy5062
@arulpackirisamy5062 Жыл бұрын
தமிழ்நாட்டின் ஆக சிறந்த ஆளுமை டாக்டர் திருமாவளவன்!🙏
@palanisamyka4458
@palanisamyka4458 Жыл бұрын
Dr.Thiruma🎉🎉🎉
@anandsami28
@anandsami28 Жыл бұрын
சிறப்பான விவாதம்
@SARAVANAVEL_MURUGESAN
@SARAVANAVEL_MURUGESAN Жыл бұрын
உலகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ... மிகவும் தெளிவான விளக்கம்
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
ஒரு தலைவர் என்றால் சகலவிசயங்களயும் அறிந்து‌பேசவேண்டும் அதைவிட்டு சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசும் தலைவர்கள் மத்தியில் அதிக புலமையுடன் பேச சிலரால் மட்டுமே முடியும் அந்த ஓருசிலரில் இவரும் ஒருவர்
@ericsamuels840
@ericsamuels840 Жыл бұрын
Good Intiative @behindwoods Intellectual conversation 👏
@vasanth164
@vasanth164 Жыл бұрын
Samuga maruthuvar dr thol thirumavalavan 🔥🔥🔥🔥🔥🔥
@mastermanikandan99
@mastermanikandan99 Жыл бұрын
Sir your last 2min speech is correct about the Society where the women are equal.
@dharmaraj3389
@dharmaraj3389 Жыл бұрын
திருமாவளவன்போல், நல்லகண்ணுபோல் வாழ்ந்து காட்டுபவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி நடத்த முடியும். மற்றதெல்லாம் வெட்டிப்பேச்சு. நான்ஒரு காங்கிரஸ் காரன்.
@varmajp394
@varmajp394 Жыл бұрын
Dr thol thirumavalavar great legend
@samooganesan
@samooganesan Жыл бұрын
👌💙❤
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 57 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
0:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН