அண்ணன் பிரபாகரனிடம் எனக்கு பிடிக்காத விஷயம் | Seeman | Throwback

  Рет қаралды 157,721

Social Talkies

Social Talkies

5 ай бұрын

#seeman #seemanspeech #socialtalkies #throwback #prabakaranism #srilanka #war
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 565
@Sajeevan_004
@Sajeevan_004 4 ай бұрын
உலக தமிழர்கள் நாங்கள் எப்பவும் அண்ணன் சீமான் அவர்களின் அரசியல், தமிழர் எழுச்சி செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்போம்.
@velnalina5090
@velnalina5090 10 күн бұрын
உங்களுக்கு தான் அறிவு இல்லையே
@ADHIBAR
@ADHIBAR 5 күн бұрын
Enda tharkuri punda unakku arivu iruntha intha story ku support panuviya
@mathavarajapathmarajh4934
@mathavarajapathmarajh4934 3 ай бұрын
உங்கள் சின்னம் கொள்கை உலக தமிழ் மக்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு.
@ASH-5
@ASH-5 5 ай бұрын
அண்ணன் சீமான் அவர்கள் தாயகம் வந்த போது புலிகளின் குரல் வானொலியில் பேட்டி ஒலிபரப்பானது, சீமான் சொல்வது உண்மை, வாழும் சாட்சியாக இன்னமும் போராளிகள் உள்ளனர்.
@Antonydanik
@Antonydanik 5 ай бұрын
Lier 420
@Jayantan846
@Jayantan846 4 ай бұрын
சீமான் வந்து என் பூல‌ ஆட்ட்டிட்டு போனான் தேவிடிய்வுக்குக பொறந்தவன்
@user-os9dy9hh7t
@user-os9dy9hh7t 4 ай бұрын
மேதகு இல்லை, NTK வின் IT wing எதை வேண்டுமானாலும் அடித்து விடலாம். இன்னும் புலிகள் இருப்பதாய் உரக்க சொல்லாதீர்கள். Tiger never make noise, if it fixes it's target.
@user-ds1iy1fy1b
@user-ds1iy1fy1b 3 ай бұрын
அந்த காணொளி கிடைக்குமா
@user-gx3pu7nx2y
@user-gx3pu7nx2y 3 ай бұрын
Vijsyslashmie.pak(apona.nee.prabaharana.pathennu.poisolathie Fraadu
@user-ii8tx3xo5b
@user-ii8tx3xo5b 2 ай бұрын
தலைவர் பிரபாகரன் அவர்களைப் பார்க்க போகும் போது சீமான் நீங்கள் வெறும் சாதாரண இயக்குனர் தானே... அது மட்டுமல்லாமல் நீங்கள் திமுக உடன் இணைந்து இருந்திர்கள்...
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
செந்தமிழன் சீமான் பேச்சு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட து. நாம் தமிழர்
@ADHIBAR
@ADHIBAR 5 күн бұрын
Story super athuku nee support 😂😂😂
@franciscovenanent
@franciscovenanent 3 ай бұрын
தனித்து நிற்கும் இந்த அரசியல் தான் சீமானின் தனித்துவம் சீமானின் ஆளுமை தமிழ் மக்களை பல உச்சங்கள் தொடவைக்கும் 70 80 வயது தமிழனுக்கு கூட திராவிட அரசியல் செய்திருக்கிற துரோகம் புரிய வைத்தவர் சீமான்.
@sundarrajan2476
@sundarrajan2476 3 ай бұрын
சீமானே முன்னாள் திராவிட சொம்பு தூக்கி தான்
@amirthadecorators9064
@amirthadecorators9064 5 ай бұрын
தலைவர் என்ற சொல்லின் பொருள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்
@RanjithkumarRanjithkumar-tp5nb
@RanjithkumarRanjithkumar-tp5nb 5 ай бұрын
Hi
@velnalina5090
@velnalina5090 10 күн бұрын
ஓ.........‌ பார்ர்ரரா
@nkhanremo
@nkhanremo 5 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ஐயா சித்ரா லட்சுமணன் மற்றும் குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
தமிழ் தாய் அல்ல !! தமிழ்த்தாய் !! உயிர் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் தமிழ் உயிர் வாழும் !! வட இந்தியர்களே தன் மொழியை உயிராக நினைக்கின்றனர் !! பள்ளிப்படிப்பு முடிக்காத இந்திக்காரன் கூட பெஹலே ( PEHELE = முதலில் ) என்பதை எழுத்தில் , உச்சரிப்பில் "பேலே" ( PELE) என தவறு செய்வதில்லை !! இங்கே தமிழில் எம்.ஏ.பி.ஹெச்.டி படித்த இளம் தமிழ் ஆசிரியரே " யாளு ரூவய்க்கி யாளு அளுகாத்த வாளப்பளோம் கெடைய்க்கிமா? " என்கிறான் நெல்லையில் !!
@user-jc4jo5dj8d
@user-jc4jo5dj8d 5 ай бұрын
நாம் தமிழர் 💪
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 5 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉 எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉
@user-os9dy9hh7t
@user-os9dy9hh7t 4 ай бұрын
கிழிச்சான் ஒரு பொம்பள பிரச்சனையை பைசல் பண்ண முடியல, நாக்கு தள்ளி போய் நிக்கரான். இவன் உலக பிரச்சனையை பைசல் பண்ண போரானா.
@ManojKumar-ib8rf
@ManojKumar-ib8rf 10 күн бұрын
நான் குழந்தையாக இருக்கும் பொழுது எமது மொழிக்காக எத்தனை மாவீரர்கள் போராடி இருந்துள்ளனர். என் தமிழின் அருமையையும் என் தமிழ் இனத்தின் பெருமையையும் அண்ணன் சீமான் அவர்களின் மூலம் அறிந்து கொண்டேன். என் இனம் வீரத்தால் வீழ்த்தப்பட்ட இனம் அல்ல. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட இனம் என் தமிழினம். இருப்பினும் வீழ்வது நாமாக இருப்பினும் ஏழுப்பது எம் தமிழக இருக்கும்
@periyannan6487
@periyannan6487 3 ай бұрын
தலைவன் ஒரு நாள் வெல்வார் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@tharaniveth7292
@tharaniveth7292 4 ай бұрын
தலைவர் ❤❤.... அண்ணன் சீமான் ❤...
@revelation2022
@revelation2022 2 ай бұрын
துரோகம் ஒரு இனத்தின் சாபம் என்று அன்று அண்ணன் சொன்னது இன்று நிஜமாக பார்க்கிறோம்
@fazeelan
@fazeelan 5 ай бұрын
நாம் தமிழர் தம்பிகள் எல்லாருமே புலிகள் தான். சீமன் மட்டுமா. தலைவர் ஒரு தீர்க்க தரிசி. என்ன ஒரு அருமையான மகனை நமக்கு தந்து விட்டு போய் விட்டா ❤
@tharaniveth7292
@tharaniveth7292 4 ай бұрын
ஒற்றுமையே பலம்.....நாம் தமிழர்..
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 5 ай бұрын
தனக்கு கையளிக்கப்பட்ட ஒரு விடயத்தை தலைவரால்🙏 இன்று சீமான் ஒருவரே மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். உலகத் தமிழர்கள் சீமான் பக்கம் நிற்க வேண்டும். அதுவே தலைவரின் கனவை நனவாக்க உதவும் 🙏🙏🙏.
@Antonydanik
@Antonydanik 5 ай бұрын
Lier Seeman
@mrfourson-nalayiram
@mrfourson-nalayiram 5 ай бұрын
Oh siman பிரபாகர் பார்த்து பேசினார் அந்த ஆமை கறி குடுத்தாங்க சொல்றது சரி இலங்கில்ல போர் நடக்கும் போது இந்த சைமன் குடுத்தாங்க சொல்றது சரி.இழங்கைல பிரபாகரன் போர் பார்பரா இல்ல சைமன் கறி சோறு போட்டு பசிய திருத்த சொல்லுவாங்க என்ன பொய் இவன் பிரபாகரன் பார்க்க 3நிமிடம் குட நேரம் இல்ல மாமா நீ என்ன பொய்
@karthik9510
@karthik9510 5 ай бұрын
💯🫡🫡🫡
@karthiknetworking2415
@karthiknetworking2415 5 ай бұрын
Show will of prabhakaran or any speech by prabhskarsn that seemsn will build eelam... if he want to build why you guys are here in tn and india go to eelam
@mrfourson-nalayiram
@mrfourson-nalayiram 5 ай бұрын
சைமன் அதுக்கு போகல இலங்கை பொண்ணு பார்க்க போறேன் சொல்லி பொண்ணு parhthu அந்த பொன்ன குட நல்லவன் போல உரா சுதிடு அந்த என்ன பண்ண தெரியல அசால்டாக பிரபாகரன் பெற சொல்லும் சைமன் sir கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இலங்கை போர் நடக்கும் போது இவன் பிரபாகரன் பார்த்து photo eatuthan சொல்ற ஆமை கறி குடுத்தாங்க சொல்றது எப்படி பிரபாகரன் போர் பார்பரா இல்ல இந்த சைமன் பார்த்து time வேஸ்ட் பணுவரா இவன் சொல்லு பொய் இலங்கை thanti போகுது
@revelation2022
@revelation2022 2 ай бұрын
சிறுவயதில் இருந்து அம்புலி மாமா கதைகளை கேட்டு வளர்ந்த நாங்கள் இன்றைக்கும் தமிழன் கதைகளை கேட்டு வளர்கிறான் நீங்கள் பேசுவதை கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் நீங்களும் ஒரு அரசியல்வாதி என்பதை காண்பிக்கிறீர்கள் 2009 ஆம் ஆண்டு நான் உங்களோடு பேசிய பொழுது சரியான பதில் நீங்கள் தந்திருந்தால் இன்று வேறு மாதிரி இருந்திருக்கும் தலைவர் எப்பொழுதும் சொல்கிற ஒரு காரியம் எதிரியை எங்களால் சமாளிக்க முடியும் துரோகிகளை எங்களால் கண்டுபிடிக்க முடியாது, கடைசியில் என்ன நடந்தது என்று சொன்னால் உலகம் உங்களை பார்த்து சிரிக்கும், மரத்திலிருந்து விதை விழுவது சாகறதுக்கு அல்ல அது மீண்டும் முளைப்பதற்கு 🤜🤛
@sarmaksvsarmaksv6338
@sarmaksvsarmaksv6338 2 ай бұрын
நீ தான் சினிமா இயக்குனர் உன்னை வைத்து தான் சினிமா எடுக்கணும் 😅😅
@chandran4319
@chandran4319 2 ай бұрын
தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
@வினோத்.வைதியநாதன்
@வினோத்.வைதியநாதன் 5 ай бұрын
என்றும் என் அண்ணன் சீமான் அவர்கள் வழியில்❤💪
@roshini-fs6dv
@roshini-fs6dv 4 ай бұрын
உயிரையே விலையாய் குடுத்த விடுதலை புலிகள் பிள்ளைகளை பார்த்ததுனாளயே எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு இவ்வளவு உறுதியாக அரசியலில் தனித்தே நிற்கிறார் இது காலத்தின் கட்டாயம் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆவார் இது சத்தியம்
@aganrajasekar9772
@aganrajasekar9772 3 ай бұрын
❤உண்ம
@ilayaperumal6099
@ilayaperumal6099 3 ай бұрын
ஆமை குஞ்சுகள் அடுத்த முதல் அமைச்சர்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 5 ай бұрын
தமிழன் என்று❤🌹 சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@DevanandN
@DevanandN 3 ай бұрын
இலகின் மிகப்பெரிய பொறுமைசாலி இதை எதிரே அமர்ந்து கேட்பவர் 😂
@user-dn4em4wb5m
@user-dn4em4wb5m Ай бұрын
Suutha mudinu kelambu da potta...
@user-nv1yz2um6q
@user-nv1yz2um6q Ай бұрын
இன்னும் எத்தனை நாள்கள்தான் திரு. சீமான் அவர்களின் உணர்வை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்....
@user-dn4em4wb5m
@user-dn4em4wb5m Ай бұрын
Seri nee suutha muuda da potta devanandN
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
😂😂alaaluuya groupa da ni😂😂😂😂. Ni lam pesa, unaku yenna da thaguthi irukku.😡😡😡😡😡😡😡😡😡
@ADHIBAR
@ADHIBAR 5 күн бұрын
​​@@Arimakarnanenda Ivan pesum story ku muttu kodukara nee evlo periya tharkuri punda ah iruppa nee Avana solraya😂
@karthik9510
@karthik9510 5 ай бұрын
மனம் நெகிழ்கின்றது💚❤️🫡🫂 மேதகு 22:09 கண்கலங்கிவிட்டது😢. தமிழினத்தலைவர் மேதகு அவர்கள் சமரசமில்லாது உண்மையான எண்ணத்தோட போராடக்கூடிய மிகச்சிறந்த ஒரு போராளியாக எங்கள் அன்பு அண்ணன் சீமான் அவர்களை அடையாளம் கட்டுகொண்டார். அதற்கு எந்த விதத்திலும் நம்பிக்கைத் துரேகம் செய்யாமல் அண்ணன் சீமான் அவர்களும் நடந்துகொள்வது மிகவும் மகிழ்சியாக உள்ளது. பெருமையுடன் நாம் தமிழர்🫂🫡🫡🫡
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 4 ай бұрын
சீமான்வீரன்டா❤
@varatharaj4304
@varatharaj4304 3 ай бұрын
இனைத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் அண்ணா சீமான் அவர்கள் ❤❤
@babudindigul1769
@babudindigul1769 5 ай бұрын
Vanakam 🙏 Anna 🙏
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 5 ай бұрын
Prabhakaran ❤❤❤
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 5 ай бұрын
N. T. K. Vellum. Seeman. Vaikko. Thiruma. Anbumani. Kuttani. Good
@devadosssamuel7874
@devadosssamuel7874 5 ай бұрын
நாமும் ஒரு நாள் சாகதான் போரோம் பிறகு ஏன் நம்மை. சாகடிக்கிறவனை சாகடிக்ககூடாது.....
@user-kr6ou7rd5l
@user-kr6ou7rd5l 4 ай бұрын
😆
@user-os9dy9hh7t
@user-os9dy9hh7t 4 ай бұрын
முடியுமா?, சினிமா காரன் அவன் தான் வசனம் பேசறான், நீங்களுமாடா.
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 3 ай бұрын
💯💯💯💯💯💯💯
@gabriela672
@gabriela672 3 ай бұрын
​@@user-os9dy9hh7tஅப்படியாடா பைத்தியம்?.
@user-ds9cs7sv7z
@user-ds9cs7sv7z 2 ай бұрын
உண்மையை பேசும்போது நேருக்கு நேராக மூஞ்சியை பார்த்து தான் பேசுவார்கள் உண்மையை அப்படித்தான் பேசவும் முடியும் ...இவர் பேசுவதெல்லாம் ???
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 3 ай бұрын
அண்ணன் சீமான் ❤❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 5 ай бұрын
🌹❤அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 5 ай бұрын
ஒற்றுமையே பலம் ❤🌹
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் அறுபதாயிரம் ஜீவனாம்சம் கொடுத்து தன் பரிகாரத்தை செய்யும் சீமான் போல வேறு எந்த நடிகனும் செய்யவில்லை !! பிரஷாந்த் திருமணம் செய்து ஏமாற்றியதோடு அவரது திரை வாழ்க்கை தோல்வியில் முடிந்தது !! பெண் தேடுகிறார்களாம் !! எப்பேர்ப்பட்ட புத்திசாலி கோடீஸ்வரனும் தன் பெண்ணை பலியிட மாட்டான் !! இவரால் பல நடிகைகள் சீரழிந்த விவகாரமே கேள்விப்பட்டு ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு இடைவேளையில் தன்னைச் சீண்டிய பிரஷாந்த்தை எச்சரித்ததும் தயாரிப்பாளர் வெகுண்டு , "ஏல, படத்லருந்து தூக்கிருவேன் ! ஒரு படத்திலும் நடிக்க முடியாம பண்ணிருவேன் ! தி.மு.க சப்போர்ட்டு இருக்குனு கண்ட படி ஆடாதே ! நானும் தி.மு.க தான்!" என மிரட்டியதை கேள்விப்பட்ட தியாகராஜன் ஓடி வந்து அவரிடம் அழுது கெஞ்சி " அய்யா!! பெரிய பட்ஜெட் படமய்யா !! இது போச்சுன்னா அவனுக்கு எதிர்காலமே இல்ல !" என கதறவும் " இனி ஒழுங்கா இரு " என ஜீன்ஸ் படத்தை முடித்தனர் !!
@karthikreshika9568
@karthikreshika9568 2 ай бұрын
Vaipillai bro
@jeevamc5030
@jeevamc5030 5 ай бұрын
எங்கள் அண்ணன் வழி நடக்கும் சீமான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சீமானை போன்ற நல்ல மனிதரை தவற விட்டுவிடாதீர்கள் மக்களே.
@user-os9dy9hh7t
@user-os9dy9hh7t 4 ай бұрын
யாருக்கு அவன் நல்லவன், ஈழ பெண்ணை எமத்திட்டு, கன்னட பொண்ண கெடுத்து பைத்தியமாக்கிட்டு, தெலுங்கு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி, ஆமை கறி கதைய சொல்லி மக்களை ஏமாத்தி, தனி தமிழ் தேசியம் என்று உருட்டிகொண்டும் திரியும்______ ........
@abiisrii94
@abiisrii94 3 ай бұрын
தேசிய தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் தனிமனித சரித்திரம் (2009க்கு பிறகு) அண்ணன் சீமான் மட்டுமே.
@irhambinjifryirhambinjifry8524
@irhambinjifryirhambinjifry8524 4 ай бұрын
ORU NALLA LEADER BUT IPPA ILLA AVAR. IPPA IRUKUM SEEMAN ANNANANUKKU PAKKA BALAMAHA IRINGA. ALL THE BEST.
@kavaskark9330
@kavaskark9330 4 ай бұрын
❤seeman
@rajkuna8816
@rajkuna8816 2 ай бұрын
Annaa unnai enakku rompa pidikkum⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
@manirajendran8390
@manirajendran8390 3 ай бұрын
சீமான் அண்ணா maasssssssss ❤❤❤🎉🎉🎉💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-ug1og2yp8k
@user-ug1og2yp8k 5 ай бұрын
சீமான் அண்ணன் ❤❤❤
@Antonydanik
@Antonydanik 5 ай бұрын
Naam Telungu Katchi
@user-sm5vs5tr1o
@user-sm5vs5tr1o 3 ай бұрын
​@@Antonydanik😮
@nethajivenkatesan1515
@nethajivenkatesan1515 Ай бұрын
அண்ணன் ஈழ மக்களுக்கு செய்ததென்ன? இவ்வளவு பேசும் அண்ணன் அவர்களை ஒரே ஒருமுறை இலங்கை சென்றுவர சொல்லுங்கள்..செருப்ப சாணில முக்கிய அடிப்பார்கள்...
@peratharanbalasingam9486
@peratharanbalasingam9486 5 ай бұрын
திருவே என் செல்வமே செந்தமிழே நினையன்றி ஒருபேரும் உரைக்காரிவ் உண்மை. கதை சொல்லும் கண்மணியே தேனே பாலே உனையென்று காண்பேனோ நேரே நான்....! காணும்போது ஈழத்துத் தமிழனாய் நானென்ன செய்வேனோ நானறியேன் பெருமகனே, தமிழ்நாட்டின் தவமே, தங்கமே உனைநான் காணத்துடிக்கிறேன் வீரப்பெருவுருவே.....!
@prabakarantamil
@prabakarantamil 2 ай бұрын
தம்பிகள் நிலமை மிகவும் கவலைக்கிடம்....
@aksivaraman1188
@aksivaraman1188 Ай бұрын
வரலாறு ஒருபோதும் பொய் பேசாது ❤❤❤❤❤
@cdavid6148
@cdavid6148 3 ай бұрын
மிக சிறப்பு அண்ணா
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 3 ай бұрын
சிறப்பு ❤️💯❤️
@selvakumar-yf1th
@selvakumar-yf1th Ай бұрын
புலிகளை வைத்து அரசியல் செய்கிறார் சூப்பர்
@dhamodharans7676
@dhamodharans7676 2 ай бұрын
இரவு முழுவதும் மோட்டார் பைக் ஓட்டுவார் சூப்பர்
@rmk514
@rmk514 5 ай бұрын
❤❤❤❤❤
@Kathirvel-ds9ff
@Kathirvel-ds9ff 2 ай бұрын
வாழ்க
@rpmtsangam8800
@rpmtsangam8800 5 ай бұрын
தலைவர் சீமான் ஒரு அறிவு ஜீவி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 5 ай бұрын
Athu theriyala nee oru paithiyam theriyutgu
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
குமரி மாவட்டத்தை அறுபது ஆண்டுகளாக புறக்கணித்த திராவிடக்கட்சிகளை புறந்தள்ளி, குமரி மாவட்டத்தில் நாத்திகத்தை விதைக்க வந்த மெண்டல் கிழவன் கி.வீரமணியை ஊருக்குள் புக விடாமல் எதிர்த்து, அவரோ, " தம்பி, உள்ள போனா அவனுங்க அடிச்சே கொன்னுருவாங்க, அவங்க மத நல்லிணக்கம் மிக பலமானது !! டிரைவர், நீங்க குமார புரம் வழியா காவல் கிணறு போய் பைபாஸ்ல நெல்லைக்கு நேரா வண்டியை ஓட்டுங்க, எங்கயும் நிக்க வேண்டாம் !! சீக்கிரம் சீக்கிரம் ! " என பயந்து ஓடியது உண்மை ! அதன் மூலம் ஆன்மீகத்தில் நம்பர் ஒன் என கிறிஸ்தவ இஸ்லாமிய ஒற்றுமையுடன் எந்தவித சலசலப்புமின்றி திருவிழாக்கள் பண்டிகைகள் என அரசியல் கலக்காத படி கொண்டாடி, தமிழகத்திலேயே அதிகம் படித்த பட்டதாரிகள் உள்ள மாவட்டத்தை முன்னேற்ற பா.ஜ.க களமிறங்கியது வரவேற்கத்தக்கது !! குடும்ப ஆட்சி ஒழிந்தால் தான் குமரி மாவட்டம் வளர்ச்சி பெறும் என்பது 98% மக்களின் இன்றைய எண்ணம் !! மக்கள் மாறிவிட்டனர் என்பதன் சான்று சேலம் "ரா ரா குத்தாட்ட " தி.மு.க மாநாடு !! உலக மகா கேவலம் !!இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழன் மெண்டல் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!
@SooriyaPragash
@SooriyaPragash 4 ай бұрын
Nalla director man you
@mandrorj3196
@mandrorj3196 3 ай бұрын
Arumai sago 🎉 seeman is great ❤❤
@suersh7567
@suersh7567 5 ай бұрын
Seman is the best.
@user-rn4vk3vk1d
@user-rn4vk3vk1d 3 ай бұрын
அண்ண விரும்பி ரசிச்சு சமைப்பார் விரும்பி சாப்பிடுவார் 🙏🙏🙏
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 4 ай бұрын
சீமான்❤
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 4 ай бұрын
அருமை❤
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 4 ай бұрын
சிறப்பு
@mAnojthemanoj
@mAnojthemanoj 4 ай бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@RantMale
@RantMale Ай бұрын
International Tamils Leader Prabhakaran..🔥 The Brave Man...🔥
@jayaramm9052
@jayaramm9052 2 ай бұрын
Seeman Cinematic Universe
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 4 ай бұрын
Ntk❤
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 3 ай бұрын
நாம்தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@edwarddhanraj2332
@edwarddhanraj2332 5 ай бұрын
Seeman annan viji anni vaalga
@kuganratnavadivel6809
@kuganratnavadivel6809 4 ай бұрын
உண்மைதான்
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g Ай бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤
@elavarasanvattumalai5642
@elavarasanvattumalai5642 2 ай бұрын
Yes he is amma no doubt about it I promise 1000000000000000000000000000000%
@GKV963
@GKV963 Ай бұрын
I learnt how to speaks lies spontaneously after watching Seeman videos. Great liar tamilnadu politics ever had. Fantastic skills😂😂😂
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 4 ай бұрын
சீமான்மக்களுக்கானவன்❤
@vasanth7772
@vasanth7772 5 ай бұрын
தலைவர் பிரபாகரன் சொன்னா ஒற்றை வார்த்தைக்காக தன் உயிரைக்கூட கொடுக்க தயாராக இருக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவன்களுக்கு நன்றி தமிழினம் என்றும் உனக்கு நன்றியுடன் இருக்கும்..... 🙏🙏🙏🙏🙏
@ADHIBAR
@ADHIBAR 4 ай бұрын
எங்க உயிர் கொடுக்க சொல்லு😂
@tamilmaduraivoice59
@tamilmaduraivoice59 3 ай бұрын
Nan kudukirn en uri confirm
@tamilmaduraivoice59
@tamilmaduraivoice59 3 ай бұрын
Tamil makkal ❤
@gabriela672
@gabriela672 3 ай бұрын
​@@ADHIBARஅப்படியாடா பைத்தியம்
@ADHIBAR
@ADHIBAR 3 ай бұрын
@@gabriela672 poda komali
@ManiMani-pe9jo
@ManiMani-pe9jo 4 ай бұрын
Urdu Urdu😂😂😂
@user-om4cm4nu6e
@user-om4cm4nu6e 4 ай бұрын
தலைவர் பிரபாகரன் அவர்களை எனக்குள் கடத்தியவன் அண்ணன் சீமான்😢😢😢😢
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 3 ай бұрын
Seeman Anna talapty pavam evlo poratam
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 4 ай бұрын
பெருமை
@prabhudossg4813
@prabhudossg4813 3 ай бұрын
3 nimisham yevlo kadha katturey mmm sutthu sutthu😂😂😂
@arjunanengineer
@arjunanengineer 4 ай бұрын
NTK ❤
@sutharsanpackianathan3091
@sutharsanpackianathan3091 3 ай бұрын
NTK 🎙️🎙️🎙️🎙️🎙️
@user-sl2qm1rp4j
@user-sl2qm1rp4j 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@duraipandi6282
@duraipandi6282 3 ай бұрын
😂😂😂நீ ஒரு சிறந்த கதை சொல்லி😂😂😂
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 5 ай бұрын
N. T. K
@nethajivenkatesan1515
@nethajivenkatesan1515 Ай бұрын
சிறந்த கதை சொல்லி❤❤
@bossraaja1267
@bossraaja1267 Ай бұрын
என்னது kadai yyyyya ஏஐஇஇஇ சும்மா இருப்பா???? Seriously pesureeenga joke innnnnu சொல்ற
@dharmarajangobi
@dharmarajangobi Ай бұрын
அவள், இவள், இவன், அவன் நல்ல பேச்சு
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 3 ай бұрын
Seeman Anna talapty prabhakar talaivar
@MrCharleslazar
@MrCharleslazar 4 ай бұрын
Nose scratching or rubbing the nose is a behavior that may be observed in individuals who are deceptive. Nose scratching can be a subconscious attempt to relieve anxiety associated with dishonesty. Nose scratching may suggest potential deception, but relying solely on this cue is far from foolproof.
@ADHIBAR
@ADHIBAR 5 күн бұрын
Chitra sir neengalum story kekara mathiriye irukku epdi srippa adakidu ukkanthu irukeenga 😂😂
@kasinaath7743
@kasinaath7743 4 ай бұрын
அனைத்தும் கற்பனையாக 😂😂😢😮😅😊😅😮😢
@mAnojthemanoj
@mAnojthemanoj 4 ай бұрын
உன்னை போல் ஆள் இருக்கும் வரை தமிழிலும் ஒன்றாகவே முடியாது
@ADHIBAR
@ADHIBAR 5 күн бұрын
​​@@mAnojthemanojஉன்னை போல் தற்குறி எந்த கட்சியிலும் இருக்க மாட்டான் நீ அவனை சொல்கிறாய் புத்தி யை வளர்ந்து😂.
@karthikeyan5401
@karthikeyan5401 5 ай бұрын
@robinsondurai
@robinsondurai 4 ай бұрын
😅😅 semman story direction 😅😅
@ADHIBAR
@ADHIBAR 5 күн бұрын
இத்தனை தற்குறிகள் இவன் பேசுவது உண்மையா பொய்யா என்று தெரியாமல் இவன் பேச்சை ரசித்து கமெண்ட் போட்டு உள்ளார்கள் .எல்லாம் பிசிறு பிகரு மாதிரிதான் 😂😂😂😂
@vetrivetri4395
@vetrivetri4395 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@karthiknetworking2415
@karthiknetworking2415 5 ай бұрын
Ola ola olama
@nayagarajahnadaraja2418
@nayagarajahnadaraja2418 3 ай бұрын
super
@user-cb6pe1fn1q
@user-cb6pe1fn1q 2 ай бұрын
நாம் தமிழர்
@mk-travels1235
@mk-travels1235 3 ай бұрын
சந்திப்பிற்கு வந்த வேளை நானும் நேரில் தங்களை சந்தித்தேன் அண்ணன். தங்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்
@klaitusstephen4992
@klaitusstephen4992 3 ай бұрын
அண்ணா வணக்கம்
@klaitusstephen4992
@klaitusstephen4992 3 ай бұрын
தங்களிடம் பேசலாமா
@user-ey3mq5wu7e
@user-ey3mq5wu7e 3 ай бұрын
வாய்ப்பே இல்லை ராஜா😅😅
@DevakiM-on6km
@DevakiM-on6km 3 ай бұрын
தீவிரவாதத்தை ஆரம்பித்த நாளிலிருந்து அவன் நல்ல சொகுசு வாழ்க்கை தான் வாழ்ந்தான் சும்மா அவனை பில்டப் பண்ணாதீங்க டா அவன் நாட்டு மக்களோடு அவன் ஒன்னும் குடிசகட்டி வாழ்ந்து துப்பாக்கி தூக்கி கிட்டு ஓடல மீடியா குறைவான காலங்களிலேயே அவன் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான் என்று உலகத்துக்கே தெரியும் எந்த மக்களை அவன் காப்பாத்துனான்னு யாருக்குமே தெரியல மூன்று புள்ளைய பெத்து எந்த நேரமும் மக்களை ஓட விட்டுகிட்டு இருந்தான் இவன் வந்து போராளியாம் நல்லவேளை நாசமா போயிட்டான் குடும்பத்தோட
@user-tm8fk6se5o
@user-tm8fk6se5o 5 ай бұрын
❤❤❤
@user-ew1jo7wp5y
@user-ew1jo7wp5y Күн бұрын
எதிரில் உட்கார்ந்திருப்பவர் மிகவும் பொறுமை அவ்வளவு பொய்யையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 126 МЛН
Agam Puram | Seeman Special Interview | Part 1 | IBC Tamil TV
46:14
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН