No video

அனைத்து இயற்கை உயிர் உரங்களும் ஒரே இடத்தில் || சாய்ராம் ஆர்கானிக் ஸ்டோர், மயிலி நர்சரி, திண்டுக்கல்

  Рет қаралды 21,153

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

2 жыл бұрын

Contact : +91-7373778585 , +91-9047909292
Mylee Jegathees, Mylee Nursery,
மயிலி ஜெகதீஸ். மயிலி நர்சரி
இயற்கையாக வளர்க்கப்பட்ட அனைத்து விதமான மர நாற்றுக்கள், மரக்கன்றுகள் எங்கள் மயிலி நர்சரியில் கிடைக்கும்.
ராஜ்குமார், ஸ்ரீ சாய்ராம் ஆர்கானிக் ஸ்டோர்
தொடர்புக்கு : 9786748944, 9384408944
அனைத்து விதமான நாட்டு விதைகள்,
நவதானியங்கள், இயற்கை காய்கறிகள் கிடைக்கும்
சத்யசாய் இயற்கை அங்காடி
R.T. காம்ப்ளக்ஸ், தமிழ்நாடு கிராம வங்கி அருகில்
கன்னிவாடி அஞ்சல், திண்டுக்கல் மாவட்டம் - 624705
ஸ்ரீ சாய்ராம் ஆர்கானிக் ஸ்டோர் கன்னிவாடி:
மண்புழு உரம் அதில் அனைத்து வகையான உயிர் உரங்கள், பஞ்சகாவியம், மீன் அமினோ அமிலம், ஐந்து வகை பிண்ணாக்கு, வேஸ்ட் டி கம்போஸ்ட், ஊற்றம் ஏற்றிய மண்புழு உரம் கிடைக்கும். 21 வகையான நுண்ணுட்டம் கலந்த மண்புழு உரம் அனைத்து வகையான பயிர்களுக்கும் அடி உரமாகவும் மேல் உரமாகவும் பயன்படுத்தலாம்.
அனைத்து இடங்களுக்கும் பார்சல் அனுப்பி வைக்கப்படும்.
சொந்தமாக இயற்கை உயிர் உரங்கள் தயாரிக்கும் இளம் விவசாயி
To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
www.youtube.co...
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் KZfaq சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
பொறுப்பு துறப்பு :
மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Makkal Junction KZfaq channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction KZfaq channel.
உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
• PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
அண்ணன் மிமிகிரி கலைஞன்| தம்பி ஓவியக் கலைஞன்| அசத்தும் சகோதரர்கள்|என் முதல் ஓவியம்|எளிய இயற்கை ஓவியம்
• அண்ணன் மிமிகிரி கலைஞன்...
மூலிகை நாட்டுச் சர்க்கரை வேண்டுமா ?| ரசாயணம் கலவாத நாட்டுச்சர்க்கரை உற்பத்தி தொழில் |நாட்டு சர்க்கரை
• மூலிகை நாட்டுச் சர்க்க...
குறைந்த செலவில் ஆர்கானிக் தயாரிப்புகள் | LOW COST ORGANIC PRODUCTS | மரச்செக்கு மூலிகை எண்ணெய்|உழவன்
• குறைந்த செலவில் ஆர்கான...
இயற்கை மரச்செக்கு மூலிகை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை| இயற்கை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி|ORGANIC OIL
• மரச்செக்கு மூலிகை தேங்...
ஹோமியோபதி சொல்லும் தீர்வுகள் என்ன ?| Homeopathy Explained| Arsenic Album 30 C|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து
முக்கியத்துவம் பெறுகிறதா ? ஹோமியோபதி மருத்துவம்
• ஹோமியோபதி சொல்லும் தீர...
Arsenic Album 30 C மருந்து நிரந்தர தீர்வாகுமா?|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி|ஹோமியோபதி|Homeopathy Explained
• Arsenic Album 30 C மரு...
வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
• வைத்திய பூஷன் விருது ப...
கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
• கருங்கொடிவேலி நீங்கள் ...
இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
• இலவசமாக மருத்துவ தாவரங...
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
• இந்தியாவிலேயே முதல் மு...
LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
• LEAF CULTURE IN TAMIL|...
21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
• 21 நாட்களில் அதிக வரும...
சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
• சோலார் பேனலுக்கு 40% ம...
CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
• CODISSIA BUILD INTEC 2...
மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
• மாபெரும் கட்டிட பொருள்...
To Join Our Facebook Group - Link Given Below
-------
/ 232050197916325
-------
To Follow & Like Our Facebook Page - Link Given Below
-------
/ makkal-junction-109609...
-------
எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
/ makkal_junction
நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2019 - 2020
உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
#மக்கள்ஜங்ஷன்
#MAKKALJUNCTION
#உயிர்உரங்கள்
#ஸ்ரீசாய்ராம்ஆர்கானிக்ஸ்டோர்
#சத்யசாய்இயற்கைஅங்காடி
#நம்மாழ்வார்
#களைஎடுக்கும்கருவி
#இயற்கைவிவசாயம்
#இயற்கைவிவசாயி
#கன்னிவாடிஇயற்கைஅங்காடி
#உயிர்உரம்
#Uyiruram

Пікірлер: 22
@elkaexport7964
@elkaexport7964 28 күн бұрын
வாழ்த்துக்கள் சார் 🎉
@cbe3437
@cbe3437 2 жыл бұрын
வாழ்த்துக்கள். தங்களின் அரும் சேவை வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@sathakpso9719
@sathakpso9719 21 күн бұрын
வணக்கம் சார்...... எங்கள் தோட்டத்தில் தென்னங்கன்று வைத்து 5,மாதம் ஆகிறது. கன்றின் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. அதற்க்கு என்ன இயற்க்கை உரம், என்ன அளவில் வைக்கலாம் என தயவு கூர்ந்து சொல்லுங்கள் சார்......... நன்றி
@ramjih7957
@ramjih7957 Жыл бұрын
சூப்பர் கடை
@rajeshkannan5900
@rajeshkannan5900 8 ай бұрын
Super
@subramanimurugaiah2308
@subramanimurugaiah2308 8 ай бұрын
Sir vermicompose sivagangaiku anuppalama.
@kannanrag7200
@kannanrag7200 2 жыл бұрын
விலை பட்டியலை கொடுக்க வேண்டும்.
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது, அழைத்து விலை பட்டியல் விபரங்களை கொள்ளுங்கள். !! 👍🌻🙏😍🍀💚
@venyajagadesh9551
@venyajagadesh9551 2 жыл бұрын
விலைப்பட்டியல் போடுங்கள்
@abdulrahmanrahman2137
@abdulrahmanrahman2137 Жыл бұрын
Sir vootram yetriyamanpuzhu vuram yenna vilai,50 kg pls
@balasubramanianramachandra3734
@balasubramanianramachandra3734 Жыл бұрын
Super Wishing u all the best. Call u soon. Iam from villupuram , balasubramanian
@ModernAgriMan
@ModernAgriMan 5 ай бұрын
EM karisal is very costly
@k.shanmugasundari3845
@k.shanmugasundari3845 5 ай бұрын
200 lit water la mix pannanum
@kalpanasenthilkalpanasenth9847
@kalpanasenthilkalpanasenth9847 2 жыл бұрын
Super bro
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
Thanks !! 👍😂🍀💚🌱💙😍💐
@Raja-qn5wi
@Raja-qn5wi 7 ай бұрын
சார்வேப்பபுண்ணாக்குகிலோஎன்னவிலை
@k.shanmugasundari3845
@k.shanmugasundari3845 5 ай бұрын
Wdc
@royalpudukkottai9766
@royalpudukkottai9766 Жыл бұрын
Rs?
@kulamthasthakeer9765
@kulamthasthakeer9765 2 жыл бұрын
Super
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
Thanks !! 👍🌻🙏😍🍀💚
@royalpudukkottai9766
@royalpudukkottai9766 Жыл бұрын
Super
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
Thanks
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
இயற்கை இடுபொருள் அனைத்து இங்க இருக்கு
11:56
MAS organic vivasayam ( Murugan Agro service)
Рет қаралды 4,7 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН