No video

அனல் தெறிக்கும் பேச்சு | Dr.P.B பைரோஸ் அகமது | உலகின் முதல் ஊர் திருவாரூர்|must watch | iriz vision

  Рет қаралды 82,620

IRIZ VISION

IRIZ VISION

Күн бұрын

அனல் தெறிக்கும் பேச்சு | Dr P B பைரோஸ் அகமது | உலகின் முதல் ஊர் திருவாரூர் | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
நகைசுவை கலந்த அருமையான பேச்சு - / dq3v

Пікірлер: 189
@anusupra5609
@anusupra5609 4 жыл бұрын
கண் கலங்கி விட்டேன் ஐயா உங்கள் தமிழால் நான் பெருமை அடைகிறேன் வணங்குகிறேன் ஐயா
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
எம் மதமும் சம்மதமே என்று சொல்லும் நல் மனங்கள் வாழும் தமிழ் நாடு உலகிற்கே ஆன்மீக வழிகாட்டி.
@sankaranm8410
@sankaranm8410 4 жыл бұрын
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்.. அன்பே சிவமாவது அறிந்தேன் ஐயா....உங்களிடம்..
@krishnammalm6227
@krishnammalm6227 4 ай бұрын
இந்துக்களுக்கு இந்து மதத்தை உணர்வுபூர்வமாக உணர்த்திய சித்தர் மகான் பைரோஸ் அகமது ஐயா அவர்கள்
@krishnammalm6227
@krishnammalm6227 4 ай бұрын
பெயர் மட்டும்தான் இஸ்லாம் ஆன்மா சிவபெருமான், அவர் வடிவத்தில் தமிழ் வளர்த்த பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
@krishnammalm6227
@krishnammalm6227 4 ай бұрын
தமிழ் வளர்த்த செம்மல் பைரோஸ்
@buvaisiyarindirarkulam4379
@buvaisiyarindirarkulam4379 3 жыл бұрын
அருமை அய்யா... தாங்கள் தங்களது குடும்பத்தாருடன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ எம் பெருமான் ஈசனிடம் வேண்டுகிறேன்..
@rameshbabu488
@rameshbabu488 Жыл бұрын
இன்று 8.4.23 சனிக்கிழமை முனைவர் திரு.பைரோஸ் அகமது அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி வணங்குகிறேன்...🙏
@shanmugame5178
@shanmugame5178 11 ай бұрын
ஈசன் பாதம் அடைந்தீர் அடைந்தீர்உம் புகழ் என்றும் தமிழ் உலகில் நிலைத்து இருக்கும்
@sawoodsawood330
@sawoodsawood330 10 ай бұрын
Yan Tai mama awar😢
@BALAMurugan-bw4bi
@BALAMurugan-bw4bi 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அய்யா.... ஈசன் எம்பெருமான் தங்களுக்கு.‌‌.நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வமும் தந்து அருளட்டும்....
@muthiabalasubrahmanyan3115
@muthiabalasubrahmanyan3115 2 жыл бұрын
F
@shasha7710
@shasha7710 Жыл бұрын
ஏப்ரல் 8 ஆம் தேதி இவர் இறந்துவிட்டார்
@jmohan1108
@jmohan1108 3 жыл бұрын
அருமை ஐயா. உங்கள் புலமையை மெச்சுகிறேன். தலை வணங்குகிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறைந்த செல்வமுடன் நீடூடி வாழ பிரார்த்திக்கிறேன்
@shuaibmohammad1940
@shuaibmohammad1940 Жыл бұрын
Ivar iraivanadi sernthar😥
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.. உங்கள் பேச்சை கேட்டு.. அப்ப்பா ஈசா.. இவருக்கு நீண்ட ஆயுள் கொடு.. உன்னை அடையும் முக் தி.. கொடு
@riyashgamer
@riyashgamer Жыл бұрын
Bro today rip
@shasha7710
@shasha7710 Жыл бұрын
அவர் இறந்துவிட்டார்
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 Жыл бұрын
@@shasha7710 😭😭😭அவர் ஆன்மா ஈசன் திருவடி சேரட்டும் 🙏🙏
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 Жыл бұрын
@@riyashgamer 😭😭
@ramasubramanianm73
@ramasubramanianm73 Жыл бұрын
N un😮😮😮😮
@shivashakthiyatrasunilsuni9492
@shivashakthiyatrasunilsuni9492 Жыл бұрын
சிவ சிவ நமசிவய
@harimohanharimohan6098
@harimohanharimohan6098 3 жыл бұрын
பிறந்த பலனை அடைய சிவனை பற்றி போற்றி பேசும் இவர் வாழ்வாங்கு வாழ்வார்.எல்லாம் வல்ல சிவனே போற்றி..நமசிவாய....
@allimurugan1246
@allimurugan1246 2 жыл бұрын
ஐயா மெய் சிலிர்த்து விட்டது உங்கள் பேச்சு நன்றி ஐயா
@balusarosuntv4216
@balusarosuntv4216 2 жыл бұрын
முஸ்லீம் பேச்சாளர்களில்நான் மிகவும் ரசித்து கேட்பது பேராசிரியர் பர்வீன் சுல்தானா.அடுத்து அய்யாவின்பேச்சு சூப்பர்.
@user-uf8dc7kb6p
@user-uf8dc7kb6p 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤அய்யா நீர் வாழ்க உம் நல்ல உள்ளம் அந்த அல்லா அவர் குடுத்திருக்கார்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
பாய் பிரமாதம். பாராட்டுக்கள்.
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
உங்கள்.பேச்சை.கேட்டு.கண்களில்.ஆனந்தக்.கண்ணீர்வழிகிறது. நீங்கள்.நோய்.நொடியின்றி..நீண்ட.காலம்.வாழவேண்டும்.
@shanswaminathan5396
@shanswaminathan5396 4 жыл бұрын
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவேசரணம்' நன்றி ஜயா 'வாழ்க வளமுடன்'நமசிவாய'நமசிவாய'நமசிவாய🙏🙏🙏
@jayaprakash5325
@jayaprakash5325 3 жыл бұрын
அன்று இறைவன் இறை தூதராக நபிகளை அனுப்பினார், ஐயா இன்று எங்கள் சிவதூதராக உங்களை அனுப்பி இருக்கிறார் 🙏🙏
@mohammedhasankhansahibmoha1414
@mohammedhasankhansahibmoha1414 Жыл бұрын
Fool ivan mathi mathi pesuran ivan la nabi ku equal a? Theriyatha visayatha pesathinga
@chandrarajagopal8384
@chandrarajagopal8384 Жыл бұрын
🙏🙏🙏
@PerumalSubam
@PerumalSubam 10 ай бұрын
❤சரனம்அய்யா
@GaneshKumar-ge8jh
@GaneshKumar-ge8jh 3 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா வார்த்தைகள் இல்லை
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
நபிகள் நாயகம் தமிழின் சிறப்பைக்காக்க உங்களை இறைமகனாய் இந்தியநாட்டில் பிறக்க வைத்து தமிழைப் போற்ற வைத்து காது குளிரக் கேட்க வைத்து அருட்கருணை புரிந்துள்ள ஏக இறைவர் புகழை நாளும் ஓதுவோம்.
@gunamrdg4308
@gunamrdg4308 4 жыл бұрын
தமிழ் வளர்ப்போம் தமிழைக் காப்போம் 🔥
@RAJANRAJAN-ng2qu
@RAJANRAJAN-ng2qu Жыл бұрын
Brother God bless you OM NAMA SIVAYA 🙏🙏
@venkatesan-lk3go
@venkatesan-lk3go 4 жыл бұрын
அருமை ஐயா 👏👏👏
@warnerapparels262
@warnerapparels262 2 ай бұрын
One wourld one God Lot of thankyou
@panneerselvamat8813
@panneerselvamat8813 Жыл бұрын
மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழும் அய்யா பைரோஸ் அஹமத் அவர்கள் நீடூழி வாழ்க
@NagaRajan-gy6rj
@NagaRajan-gy6rj Ай бұрын
ஜயா.உமக்கு.கோடிநம ஸகாரம்
@meenakavi7734
@meenakavi7734 2 жыл бұрын
அருமையான விளக்கம். என்ன ஒரு தெளிவு😊
@o.rengasamy8826
@o.rengasamy8826 5 ай бұрын
Super super super super super super super super super
@workfromhome585
@workfromhome585 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@vaasunrk8080
@vaasunrk8080 Жыл бұрын
🙏🙏🙏ஐயா உங்களுடைய ஆன்மா எல்லாம் இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்,( சிவனே கதி ) 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@chocku52
@chocku52 2 жыл бұрын
ஐயா!/அத்தா! தாங்கள் உள்ளத்தால், உணர்ச்சியால் இந்து.உருவத்தால் முஸ்லீம்.மொத்தத்தில் இறைவன் ஒருவனே.அவரே சிவனும், அல்லாவும், இயேசுவாகவுமாக அநேகனாக இருக்கிறார் என்ற அடிப்படைவாதி, சமதர்மவாதி . வாழ்த்துகள்.வாழ்க வளமுடன். சலாம் அலைக்கும் சகோதரரே.
@ravichandran-rr5js
@ravichandran-rr5js Жыл бұрын
இறை தூதர் ஐயா வணங்குகிறேன்
@saravananchinnandi9186
@saravananchinnandi9186 8 ай бұрын
அருமை அருமை
@gscbose8146
@gscbose8146 3 жыл бұрын
அருமை ஐயா வாழ்க
@venkatesanr6324
@venkatesanr6324 2 жыл бұрын
God bless you very grateful
@jayakumar-ts6fe
@jayakumar-ts6fe 4 жыл бұрын
Very good speach sir
@sukumaranj6508
@sukumaranj6508 4 жыл бұрын
இஸ்லாத்தில். பிறந்தவாரியார் சாமிககள், பைரோஸ் அகமது அவர்களின் பாதம் வணங்கும் ஒரு. இந்து.ஜெ.சுகுமா? rறன்.... தருமபுரி
@devanaikoteeshwaran6166
@devanaikoteeshwaran6166 4 жыл бұрын
Vaalthukkal
@devanaikoteeshwaran6166
@devanaikoteeshwaran6166 4 жыл бұрын
Nalla pathivu
@mohanr2053
@mohanr2053 2 жыл бұрын
🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் 🙏
@gunamrdg4308
@gunamrdg4308 4 жыл бұрын
Super sir 🔥🤝🔥
@ragothaman1963
@ragothaman1963 3 жыл бұрын
Great, never expected such excellent speach
@agathiyantv9248
@agathiyantv9248 2 жыл бұрын
தெய்வீக பேச்சு நன்றி
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன் ஜயா!
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful all-rounder orator of the world.
@NasirNasir-uh3ih
@NasirNasir-uh3ih Жыл бұрын
Super aiya
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
அத்தா! தேவாரத்தில் இடம் பெற்ற இனிய சொல்.அத்தா உனக்காளாயினேன் இனி அல்லேன் எனல் ஆமே
@user-zv2ku2bo8v
@user-zv2ku2bo8v Жыл бұрын
ஐயா உண்மையான தமிழர்
@ayyakkannuk8452
@ayyakkannuk8452 Жыл бұрын
அய்யா உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு செந்தமிழையும் பைந்தமிழையும் வளர்க்க பல ஆயிரம் பேர் உருவாக்குங்கள்‌ அய்யா தமிழ் வாழ்க நீங்கள் பல்லாண் வாழ்க ஓம் நமசிவாய போற்றி.
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
ஐயா, வாழ்த்துக்கள்.
@SaravanaKumar-sp1wd
@SaravanaKumar-sp1wd 3 жыл бұрын
Ayya semma 🙏🙏🙏
@ganesanganesan1428
@ganesanganesan1428 Жыл бұрын
Arumai arumai vaaldhugall
@mohammedm9190
@mohammedm9190 Жыл бұрын
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 07-04-2023 இன்று இறைவனிடம் சேர்ந்தார்😭
@Anbesivam510
@Anbesivam510 Жыл бұрын
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ஐயா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavitha29chitra
@kavitha29chitra Жыл бұрын
Iyyaa thangalin aathma iraivanadi sera vendugiren 🙏🙏🙏
@josephfernando916
@josephfernando916 Күн бұрын
Eternal rest grant unto him O Lord and perpetual light shine upon him . May his soul rest in peace. Amen .
@s.b.v.h1729
@s.b.v.h1729 4 жыл бұрын
Good speech.junior kirubananda variyar
@ramanathannagasubramanian4950
@ramanathannagasubramanian4950 3 жыл бұрын
ஐயா நன்றி
@raghuramanv.s
@raghuramanv.s Жыл бұрын
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்😂😂😂😂😂
@rajashankar8835
@rajashankar8835 2 жыл бұрын
Arumaiyana Padhippu Om Nama Shivya.
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 Жыл бұрын
VERYGREAT SIR VALGAVALAMUDAN PALLANDU NAMASKARAM
@KannanKannan-ur6wk
@KannanKannan-ur6wk 3 жыл бұрын
Very nice speech
@manrayanithya5044
@manrayanithya5044 4 жыл бұрын
It's the time u r revealing everything.
@SubramaniampP-iy6kk
@SubramaniampP-iy6kk 3 ай бұрын
Nice
@arunagiri4281
@arunagiri4281 3 жыл бұрын
Bhaai super bhaai.
@gopalaramagopikrishnan4158
@gopalaramagopikrishnan4158 3 жыл бұрын
எத்தனை திறமை..
@desikaveeraraghavan5955
@desikaveeraraghavan5955 Жыл бұрын
Dr.Fairoz Mohammad,my salutations to you.
@selvamselvam253
@selvamselvam253 5 ай бұрын
S👌👌👌👌👌👌👌
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l 2 жыл бұрын
நன்றி எங்களது உறவே
@ragulgandhi7700
@ragulgandhi7700 Жыл бұрын
உலகத்தின் முதல் ஊர் திருவாரூர்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Ayya En Namsakarangal ungal thiruvadikku
@balajipushpa7291
@balajipushpa7291 Жыл бұрын
🙏🙏🙏
@rameshpadmanaban5228
@rameshpadmanaban5228 Жыл бұрын
God gifted person
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 Жыл бұрын
அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்க
@Manishiva5659
@Manishiva5659 10 ай бұрын
❤❤❤❤❤
@devanaikoteeshwaran6166
@devanaikoteeshwaran6166 4 жыл бұрын
Vaalthukkal iyaa
@subramaniyenramaswamy979
@subramaniyenramaswamy979 3 жыл бұрын
🙏 Om nama shivaya namah
@shuji305
@shuji305 4 жыл бұрын
Super 👌
@srivaramangai2040
@srivaramangai2040 3 жыл бұрын
Vamiyambadi Muthtamiz Mandram. Thanks for this type of service ungal kaladi man nan
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 жыл бұрын
நன்றி ஐயா
@munirajm7897
@munirajm7897 2 жыл бұрын
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
@santhiraskitchen1295
@santhiraskitchen1295 2 жыл бұрын
Arumai sagodhara..
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
Congrats
@dadamma9732
@dadamma9732 Жыл бұрын
நாங்கள் நபியை பார்த்தது இல்லை. உங்களை பார்க்கிறோம்.
@shanmugasundaramsg3733
@shanmugasundaramsg3733 3 жыл бұрын
Alla mallik
@manisp8558
@manisp8558 Жыл бұрын
Super speech
@rameshwarig1352
@rameshwarig1352 2 жыл бұрын
Super
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 4 жыл бұрын
Dr vazhga
@sivarajsivaraj1976
@sivarajsivaraj1976 2 жыл бұрын
Iyya thiru bairose ahamad ungal thiruppadham saranam
@kaliduraidurai1420
@kaliduraidurai1420 Жыл бұрын
Congratulations sir
@sekarswaminathan5265
@sekarswaminathan5265 2 жыл бұрын
Ayya ummai migavum madikkiren
@islamchannel4378
@islamchannel4378 11 ай бұрын
மேல் ஆலத்தூர் நவாப் மஸ்ஜித் ஜமாத் தலைவர் முத்தவல்லி தீப்பொறி பேச்சாளர் P.B. பைரோஸ் அஹமத் வெள்ளி கிழமை 07:04 :2023 மதியம் 2:00 அல்லாஹ்வின் ஏற்றுக் கொண்டார் அன்னாருடைய இறுதி ஊர்வலம் நாளை சனிக்கிழமை 08:042023 மதியம் 1:30 மணிக்கு மேல் ஆலத்தூர் நவாப் மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் அடக்கம் செய்யப்படும்😢 🤲🤲🤲🏻🤲🏻🙏🏾🙏🏾🙏🏾...
@tamilyadhav4448
@tamilyadhav4448 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
seince
@velouk9492
@velouk9492 4 жыл бұрын
திருவடிகளை வணங்குவதே இவன் சிவா வேலு
@111aaa111bbb111
@111aaa111bbb111 2 жыл бұрын
🙏🙏
@venkateswaranraman4493
@venkateswaranraman4493 10 ай бұрын
Arumai ayya arumai.
@murugan5528
@murugan5528 Жыл бұрын
அருமையான பேச்சு அய்யா
@elangoelangovan9499
@elangoelangovan9499 Жыл бұрын
திருமரைகற்றாகருவரையைஅடையலாம்திருக்குரளைகற்றால்தமிழ்குடியின்வாழ்கைசிறப்பைஅடையலாம்வளரும்தலைமுறைகள்மாணிக்வாசகர்.திருவள்ளுவர்.பாரதி.அறிஞர்அண்ணாபோன்றுதமிழ்புலமைபெற்றுஇறைஅருளையும்தமிழ்புலமையையும்புத்தகவடிவமாக ஆக்குங்கள்.
@puvanesarasaqatar1443
@puvanesarasaqatar1443 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 4 жыл бұрын
Tamilan vazhga
@vishnukumar2469
@vishnukumar2469 Жыл бұрын
Super sir jai modi
@kathirveluc2496
@kathirveluc2496 2 жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏
@aruviaravind63
@aruviaravind63 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Few Periyava says, there are different theory , about which city is the first City, then, for thennadudaya, has different stories, then, to read history there is no time, history did not provide food, shelter during 2 years lockdown, no income, no job, business loss
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
தமிழ் மொழியும் இந்து மதமும் சிவன் சைவம் வளரனும் அழியாமல் நிலைத்திருக்கனும் அமெரிக்கா கண்டங்கள் நாயுடு நாயக்கர் நாயர் சிவன் சைவத்தை வணங்கவைத்து பாதுகாப்பு பூட்டுகள் தன்மையை உருவாக்கி தரனும் மீதமுள்ள சிவன் ஆட்கள் நம் 6கண்டங்களில் வைசியர்கள் இடையர்கள் ஏழுகண்டங்களுக்கு அப்பால் விட்டு பசுக்கள் பராமரித்து பால்தயிர் வெண்ணய் நெய் போன்ற போருட்களை தயாரிக்கனும்
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 2,2 МЛН
நான் பூமி  பிரபஞ்சம்- சுகிசிவம்
15:31
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00