அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி? How to deal Adamant Kids | Parenting Tips | Child Care

  Рет қаралды 399,296

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி என்பது பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் சிறிய குறிப்பாக அளித்துள்ளார்.
திருப்புகழ்
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 674
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam இளையவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@taswanthkutty2966
@taswanthkutty2966 2 жыл бұрын
அம்மா நீங்கள் போடும் ஒவ்வொரு தகவலும் என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அம்மா .
@SAKTHIVEL-tr9mz
@SAKTHIVEL-tr9mz 3 жыл бұрын
நாங்க எவ்வளவு பொறுமையா சொன்னாலும் சொல்லும்போது அமைதியாக கேட்கிறான்.. ஆனால் திரும்பவும் அதே தவறையே செய்கிறான் அம்மா.. நீங்க சொல்கின்ற மாதிரி அவனுக்கு என் மேல் கோபம் அதிகமாக வருகிறது..நான் என்னுடைய குழந்தையை எப்படி கையாள்வது தயவு கூர்ந்து சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@JayaPrakash-ko3pt
@JayaPrakash-ko3pt 3 жыл бұрын
அன்புள்ள சகோதரி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக பணிவான வணக்கங்கள் . நாங்கள் பல தலைமுறைகளாக திருவாதிரை விரதம் கடைப்பிடித்து கொண்டு வருகிறோம் ஆனால் அந்த விரதத்தின் மகிமை எனக்கு தெரியவில்லை விளக்கம் தாருங்கள் அன்பு சகோதரி நன்றி
@RevathiSenthilkumar91
@RevathiSenthilkumar91 3 жыл бұрын
Yenaku 28 vayasu agudu innamum amma va kanda bayam. Yethirthu pesuna kooda adi vizhum. En payanaku 3 vayasu thaan nan oru adi adicha yenaku 10 adi vizhudu.
@KS-ho9fk
@KS-ho9fk 3 жыл бұрын
It means You're innocent and loving person
@yoursakhi
@yoursakhi 3 жыл бұрын
Enna mathri adi vankum amma irukanga 😂😂😂😂😜
@shashalpz5950
@shashalpz5950 20 күн бұрын
Same
@vijaymechps
@vijaymechps 2 жыл бұрын
உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது அம்மா. மிக்க நன்றி
@callmeadk1999
@callmeadk1999 3 жыл бұрын
theiva vakku.....neenga solra ella vishyamum.....i love ur way of speech mam....keep rocking mam
@sivasudhakar_1721
@sivasudhakar_1721 3 жыл бұрын
அம்மா உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் கொடுக்கும் தகவல் நன்றாக இருக்கிறது அம்மா
@mynavathi2341
@mynavathi2341 Жыл бұрын
அம்மா உங்க சொற்களில் உள்ள ஈர்ப்பு சக்தி மனதில் பதிகிறது.
@durgavijay7785
@durgavijay7785 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையானபதிவு மிகவும் அவசியம்👌♥️🙏
@mithrayuvaraj7663
@mithrayuvaraj7663 3 жыл бұрын
Romba thanks Mam for pathigams. I will follow for my kids.
@divyadivya9926
@divyadivya9926 3 жыл бұрын
Super ah sonninga madam nan unga periya fan.... Ungaludaiya thagaval migavum payanullathaaga erukku... Migavum nantri madam🙏🙏🙏🙏🙏🙏
@g.sornalatha446
@g.sornalatha446 3 жыл бұрын
Romba romba thanks madam..Indha vedio kagha dhaan romba naalla wait panna..thank you madam.
@saichitrasaidevi1330
@saichitrasaidevi1330 3 жыл бұрын
Thank you it is very useful to me and my children
@anvarnabi3569
@anvarnabi3569 2 жыл бұрын
En paiyan ku 3 yrs akuthu . alithutae irukan pidivathan pidikura
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள்
@user-bu3ml4dt9n
@user-bu3ml4dt9n 3 жыл бұрын
Super akka
@Christpher-gj9hj
@Christpher-gj9hj 3 жыл бұрын
30 years agudhu mA yanaku rompa kovam varudhu control ppannrathu yapadi pathivu podunga madam subha Christopher
@theblessypuppy8476
@theblessypuppy8476 3 жыл бұрын
மிக சரியா சொன்னீர்கள் அம்மா👏👏👏👌👍
@premamalai1985
@premamalai1985 3 жыл бұрын
ரொம்ப நன்றி ங்க அம்மா 🙏🙏🙏🙏மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
@jayasrimoscow
@jayasrimoscow 3 жыл бұрын
அருமையான பதிவு. என் மகளுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். தினமும் தூங்கும் போது உங்கள் குரலை கேட்க வேண்டும் என்று ஆசைபடுவாள். தயவு செய்து, பிள்ளைகளுக்கு ஏற்ற ஆன்மிக கதைகளை உங்கள் குரல்
@jayasrimoscow
@jayasrimoscow 3 жыл бұрын
பதிவு பண்ண வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள்
@gayathrisivakumar2712
@gayathrisivakumar2712 3 жыл бұрын
Mam please keep telling more nd more parenting tips....it will be so so helpful for new mom like me.....
@CSSS515
@CSSS515 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 🙂🙏
@sakthimoorthy3261
@sakthimoorthy3261 2 жыл бұрын
Romba nandri sis enakku usefula irukum intha pathivu en paiyan romba kovam pudivathama iruppa
@sukiskitchen3417
@sukiskitchen3417 2 жыл бұрын
நல்ல பதிவு 👌எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு அம்மா நன்றி
@sharanyaran8260
@sharanyaran8260 3 жыл бұрын
Nice information Amma thank you so much 🙏🙏
@gayathrigopinath7129
@gayathrigopinath7129 3 жыл бұрын
Ammma romboooo nandriiii rombo nala ah theditu erundha vesayam enaku kadaichiku nandrii ma
@kalaiyarasikumaresan333
@kalaiyarasikumaresan333 3 жыл бұрын
தீபாவளி முன்னோர்கள் வழிபாடு முறைகள் பற்றி பதிவு போடுங்கள். நன்றி.
@veeraveera2548
@veeraveera2548 3 жыл бұрын
அருமை நல்ல பதிவு நன்றி
@archanaam4445
@archanaam4445 7 ай бұрын
Excellent talk. Very nicely explained
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
அம்மா வீட்டில் உப்பு தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் னு சொல்றாங்களே அது உண்மையா அம்மா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அம்மா ரொம்ப உபயோகமான தகவலாக இருக்கும் அம்மா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அம்மா
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@govindarajanandakrishnan2889
@govindarajanandakrishnan2889 3 жыл бұрын
அம்மா, மிக்க அருமை இந்த பதிவு, மிக்க நன்றி அம்மா.
@sathyasri2596
@sathyasri2596 3 жыл бұрын
அம்மா நல்ல பயனுள்ள தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா மேலும் திரிசூலம் பற்றிய பதிவு போடவேண்டும் அம்மா தயவு செய்து அம்மா
@babiejaz9422
@babiejaz9422 2 жыл бұрын
So right mami was like this and now I m watching for my kids.
@swarna-latha6299
@swarna-latha6299 3 жыл бұрын
மிகவும் அழகான விளக்கம்.. இந்த வழியை பின்பற்றியும் எனது குழந்தையை மாற்ற முடியவில்லை அக்கா....
@vlakshmi6763
@vlakshmi6763 3 жыл бұрын
அவசியமான பதிவு அம்மா நன்றி
@nagarajnagaraj1993
@nagarajnagaraj1993 3 жыл бұрын
Nandrikal kodi.
@sarathaarumugam5620
@sarathaarumugam5620 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🙏
@malleshshetty9620
@malleshshetty9620 Жыл бұрын
Migha arumaiyana padhivu madam rombha nanri
@langeswaril5504
@langeswaril5504 Жыл бұрын
Ovvoru word um unmai .. Romba tnx amma🥰😘
@sammys1010
@sammys1010 3 жыл бұрын
What an explanation what an explanation... Mam you are amazing... Normal topic but how lively your video was.. Thank you so much Mam
@nizamudeen4772
@nizamudeen4772 3 жыл бұрын
Yen paiyan saptava matturan yenna saivadhu
@venijoen4139
@venijoen4139 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@magendhiranm4585
@magendhiranm4585 3 жыл бұрын
Amma good information thx amma
@saravanan1725
@saravanan1725 3 жыл бұрын
நன்றி அம்மா தெளிவாக புரிகிறது நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்
@mahapasu4423
@mahapasu4423 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@kavikavitha4024
@kavikavitha4024 3 жыл бұрын
ரொம்பநன்றி அம்மாநான்செய்துபார் க்கிறேன்
@sangeethakumar6034
@sangeethakumar6034 3 жыл бұрын
Romba Nandri Amma kuzhandhaugaluku nalla pazhakkangal varavum padhuvugal kudunga Amma 🙂🙏
@saikrishgovind6844
@saikrishgovind6844 3 жыл бұрын
Amma romba nanri MA enakkaga sollnathu pola irukku. 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@sharmigeorge9663
@sharmigeorge9663 3 жыл бұрын
Madam your videos is very valuable for all
@RajeswariRajeswari-gq3zc
@RajeswariRajeswari-gq3zc 3 жыл бұрын
Explanation very superb mam very very nice
@vaiyanans1995
@vaiyanans1995 3 жыл бұрын
மிக அருமையாந சொல்
@lalithadineshkanth9643
@lalithadineshkanth9643 3 жыл бұрын
Amma it's very useful thank you so much🤗🤗🤗
@amudharajesh8594
@amudharajesh8594 3 жыл бұрын
நன்றி அம்மா🙏
@MeenaMeena-jp7tf
@MeenaMeena-jp7tf 3 жыл бұрын
Super Amma Thankyou
@Durganvijay
@Durganvijay 11 ай бұрын
🎉 Very nice speech Mam, I will follow your advice, Thank you so much Mam ❤💜💙💚💛
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 3 жыл бұрын
அந்தப் பெண்மணியும் தன் தொடர்முயற்சியால், உங்களிடமிருந்து பதிவை பெற்று விட்டார். நல்லதே நடக்கும்.
@gamingfire9863
@gamingfire9863 3 жыл бұрын
Thank you sister
@vishnukannan1159
@vishnukannan1159 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@shanmugapriya4616
@shanmugapriya4616 3 жыл бұрын
Especially 7.26 .... excellent...exactly always u r right mam
@hollywoodstaradarsh5294
@hollywoodstaradarsh5294 2 жыл бұрын
Thank you mam superb useful information for life ☺️👍
@rekasrinith5924
@rekasrinith5924 3 жыл бұрын
நன்றி அம்மா
@keerthigapradeep3432
@keerthigapradeep3432 3 жыл бұрын
Thanks a lot madam.
@jeyashree3314
@jeyashree3314 3 жыл бұрын
Super.... Thank you so much.... 2 slogans Sonninga... Bt 1 than iruku mam
@karpagavinayaga9472
@karpagavinayaga9472 3 жыл бұрын
Romba Romba thanks amma
@Kayal9847
@Kayal9847 3 жыл бұрын
Amma mikka nalla pathivu om nameshivaya🙏🙏🙏
@sowndharyasowndharya1428
@sowndharyasowndharya1428 3 жыл бұрын
Rompa nandri Amma yennota kulathaium rompa atam putikara ethuyanaku use fulla irukum amma
@selvi9824
@selvi9824 2 жыл бұрын
Romba thanks amma
@gurumalars1054
@gurumalars1054 2 жыл бұрын
🙏🏻unmai amma thanks guruve
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@nageshwari2939
@nageshwari2939 3 жыл бұрын
Thank you very much madam 🙏🙏🙏🙏
@dhanyaaravind375
@dhanyaaravind375 3 жыл бұрын
Your way of talking semma mam
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Amma ungaludaiya chinna vayasu medai sorpolivu uplodue pannuga amma plz plz plz plz plz plz plz plz Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nirmalaindra6234
@nirmalaindra6234 3 жыл бұрын
P
@dhamodharan100
@dhamodharan100 2 жыл бұрын
Thank you Amma
@gurukani1173
@gurukani1173 3 жыл бұрын
Amma rommba nandri amma.etha pathivai nan nedda nalaga ethirpatan.mekka nantri amma🙏🙏🙏🙏
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 2 жыл бұрын
Nice information mam 🙏🙏🙏👌👌🌺🌺
@kanchanar4780
@kanchanar4780 3 жыл бұрын
Thanks for your usefull information mam🙏🙏🙏🙏🙏
@tharanisugan4662
@tharanisugan4662 3 жыл бұрын
Thank you Sister
@dhivyasujith2241
@dhivyasujith2241 3 жыл бұрын
Thank you Amma..
@manikandana2142
@manikandana2142 3 жыл бұрын
Thank you Madam 🙏
@padmanabankuty6837
@padmanabankuty6837 2 жыл бұрын
அம்மா என் பையன் சொல் பேச்சு கேட்கமாற்றான்
@n.gayathrigayugopiksha4810
@n.gayathrigayugopiksha4810 3 жыл бұрын
Very super information mam
@gajalakshmisasikumar5579
@gajalakshmisasikumar5579 3 жыл бұрын
Unmaiyave ungal karudu miga arumai madam .
@praveenal1781
@praveenal1781 3 жыл бұрын
Very good information madam.
@ravivarniyar9153
@ravivarniyar9153 3 жыл бұрын
Thanks mam for ur good information....
@tharanisugan4662
@tharanisugan4662 3 жыл бұрын
Itha tha ethirpathen superb
@UshaRani-bv1pj
@UshaRani-bv1pj 2 жыл бұрын
super madam thank u
@mathisasitech6274
@mathisasitech6274 Жыл бұрын
Hi sis.... Good morning... Really your face is very gracious..... Rompa porumai.... Really great sis.... Very smiley face.... I like your patience....
@lavanyasoora8317
@lavanyasoora8317 3 жыл бұрын
Romba nandri 🙏🙏🙏
@shantisanthosh9530
@shantisanthosh9530 3 жыл бұрын
Very useful thanks dear
@sakthiparvathi7547
@sakthiparvathi7547 2 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@shalinigunashekar489
@shalinigunashekar489 3 жыл бұрын
Thanks mam even I son is very adamant
@sathika804
@sathika804 3 жыл бұрын
Nalla thagaval madam
@sridhanvanthriprinters1446
@sridhanvanthriprinters1446 3 жыл бұрын
Thank you Amma 🙏🙏🙏
@safisun7285
@safisun7285 3 жыл бұрын
இந்த பதிவை அந்த அம்மா அடன் பிடித்தே செய்யவெச்சிடாங்க 😄😄😄😄😄😄😄😄
@sarvesh-mu5qt
@sarvesh-mu5qt 2 жыл бұрын
O
@sudanandisudanandi3888
@sudanandisudanandi3888 2 жыл бұрын
Sariyashshonnenka
@Manik-le4es
@Manik-le4es 3 жыл бұрын
Romba nanri Amma.
@SasiKumar-yf3tm
@SasiKumar-yf3tm 3 жыл бұрын
Amma enaku twins, two years , romba kastapadaren, ore Adam ,neenga soldrathu pola seiyaren but periuvanga than problem pola iruku, eppadi varkaporen nu theriyalai Amma, irukara ellaa virathamum iruken amma, na antha padalai padikaren Amma, thank u very much amma
@anitha_r
@anitha_r 3 жыл бұрын
Nalla pathivu 👌
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 3 жыл бұрын
👌mam.... Va lgavalamudan....
@rgklifestyle3333
@rgklifestyle3333 2 жыл бұрын
Romba correct ah soninga Amma enga vitla inlaws vitla apdi tha panuvanga solavum mudiyathu
@indiraindira6500
@indiraindira6500 2 жыл бұрын
Nantri amma
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 14 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 75 МЛН