No video

அடர்ந்த காடுகள் வழியே மைசூர் செல்லும் காட்டு வழி மண் பாதை|elephant zone|river crossings

  Рет қаралды 325,592

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Dirt road through Kadampur forest to reach Mysore..Unexplored forest path..Elephant habitat.This full video will be uploaded in two parts..On the way you have to cross many rivers and rough roads...
#mysore #kadambur #easternghats #westernghats #elephantzone #elephant #hiddenplace #mysoretouristplaces #dangerous
மைசூர் செல்ல கடம்பூர் காடு வழியாக செல்லும் மண் பாதை..பலரும் அரிந்திடாத காட்டு வழி..யானைகள் அதிகம் வாழும் பகுதி.இந்த முழு வீடியோ இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் செய்யப்படும்....செல்லும் வழியில் நிறைய ஆறுகள் மற்றும் கரடு முரடான சாலைகளை கடக்க வேண்டும்...
Abandoned Hidden route to Kodaikanal part-1👇🔗
• Abandoned Hidden route...
Unexplored Hidden route to kothagiri,deep jungle 👇🔗
• அடர்ந்த காடுகள் வழியாக...
Thrilling midnight ride to kolli hills👇🔗
• நள்ளிரவில் கொல்லிமலை ப...
Unexplored Route, Hidden Route, Hidden Places, Mysore tourist places,kadambur hills, kadambur road trip, Mysore road trip, Tribal Village,Forest route, Sathyamangalam forest, Sathyamangalam tiger reserve,Tribal house, Tribal Life style, Eastern ghats, Western ghats, Thrilling bike ride,Kadambur hills Sathyamangalam,Dangerous forest routes, Hidden Places in tamilnadu, Tamilnadu hidden tourist places, Dangerous roads, Dangerous roads in tamilnadu ..
*****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏

Пікірлер: 289
@rajeshwari3817
@rajeshwari3817 Жыл бұрын
மரியாதையான உரையாடல். அருமை. இது தான் கொங்குத்தமிழ். மலைவாழ் மக்களுக்கும் மரியாதை கொடுத்து பேசியது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நன்றி.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி,,,புதிய ஆட்களாக இருந்தாலும் என்னை விட சிரியவராக இருந்தாலும் அண்ணா என்று தான் கூறி பேசுவேன் ...நன்றி sir
@rajeshwari3817
@rajeshwari3817 Жыл бұрын
@@kovaioutdoors Good. Thank you.
@indirapromoters30
@indirapromoters30 Жыл бұрын
உங்க முகத்தை கொஞ்சம் காட்டுங்க உங்க கூட இருக்கரவங்களையும் சேர்த்து காட்டுங்க அப்பதானே யாருன்னு தெரியும்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Shorts videos la face irukum.....okinga next time pannren
@indirapromoters30
@indirapromoters30 Жыл бұрын
@@kovaioutdoors 👌👌👌👌👍👍👍
@Airwarriortheindian
@Airwarriortheindian Жыл бұрын
தம்பி உங்க வீடியோ எல்லாம் சூப்பர். நாங்க பார்க்க முடியாத, போக முடியாத இடங்களையெல்லாம், நீங்கள் சென்று உங்கள் கேமராவின் மூலம் கண்டு களிக்க செய்வதற்கு கோடான கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி அண்ணா
@ashokmohan9903
@ashokmohan9903 Жыл бұрын
வீரப்பனார் ராஜ்ஜியம் இருந்த பகுதி 🙏
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
உண்மைதான் நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் தான் உங்களது ஒவ்வொரு பயண பதிவும் இருக்கிறது. மிக அருமை தம்பி
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks...enaku romba naal oru doubt.... நீங்க அக்காவா? அன்னாவா..?
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
இந்த மாதிரியான இடங்களில் பயணிக்கும் போது நீங்கள் நேரில் பார்க்கும் அதே மாதிரியான காட்சிகளை நாங்களும் பார்த்து மகிழ்கிறோம் .மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@kavi8366
@kavi8366 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு ரொம்பா நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
💖நன்றிங்க
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Instagram la follow pannikonga
@kavi8366
@kavi8366 Жыл бұрын
@@kovaioutdoors நானான
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Shorts reels ellam Instagram il poduven
@karthikeyankarthikeyan1999
@karthikeyankarthikeyan1999 Жыл бұрын
மிகவும் அருமையான பயணம் வாழ்த்துக்கள்
@poornipoorni1580
@poornipoorni1580 Жыл бұрын
இது ஈரோடு மாவட்டத்திற்க்கு பெருமை சேரும் ஒரு மலைப்பகுதி.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@prabhakara6390
@prabhakara6390 25 күн бұрын
Route??
@babug4754
@babug4754 Жыл бұрын
really great super video well done babu.g karaikudi
@aiswariyamresidencycom2962
@aiswariyamresidencycom2962 Жыл бұрын
Arumaiyana pathivu
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@sandheepkumar6615
@sandheepkumar6615 Жыл бұрын
Indha route la poiruken kadambur-makkampalayam-Hoogyam-kargegandi-bargur-Anthiyur. Terrific experience. Few deer pathom. Signal suthama irukadhu. Elephants threat adhigama irukum. Ovvoru mts um pathu pathu dha ponom.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@amsfaguru
@amsfaguru Жыл бұрын
கவனமாக செல்லவும் இப்பகுதியில் கரடிகள் அதிகம். யாணைகளும் அதிகம் வீடியோ + மாதையன் இண்டர்வியூ அருமை
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks bro....carefull drive,okk bro
@kennedy1727
@kennedy1727 Жыл бұрын
Excellent informative videos dear son's excellent 👍👍👏
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😍thanks sir❤️
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Engal VEERAPPAN iya pathy Namma kovai outtors pesiyathu romba santhosamaga erukkirathu bro Veerappan iya Forest arputham arumai bro romba nandri vanakkam
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Bro..na full episode potrupen....enakum romba pudikum....
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Yeah super bro neengalum Veerappan iya fan thana santhosam bro nandri nandri
@reginamaryb946
@reginamaryb946 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி, எங்களையும் உங்ககூட கூட்டிட்டுப் போனதுக்கு. சீக்கிரம் 2nd part podunga.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😨2nd part pottu 4 days aachu bro.... channel la irukku
@soundarrajan4879
@soundarrajan4879 Жыл бұрын
Super route. Interesting and energetic but courage and risk is the dangerous factor
@chengaiselva2442
@chengaiselva2442 Жыл бұрын
எனக்கும் இப்படி எல்லாம் போனோம் ஆசை ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Vaanga bro namma polam
@pkc8744
@pkc8744 Жыл бұрын
நான் வரேன்
@Santhosh-Reddy
@Santhosh-Reddy Жыл бұрын
Me too 😢 Life ah indha maari vazhanum Iyarkaiyin kadhalanai
@PrasathNethaji
@PrasathNethaji Жыл бұрын
எனக்கு கூட இப்படி போக ஆசைய இருக்குது
@PrasathNethaji
@PrasathNethaji Жыл бұрын
வாய்ப்பு கிடைக்கும் அண்ணா
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Жыл бұрын
கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த மாதிரி இருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் சகோ !
@vijayakumr5197
@vijayakumr5197 Жыл бұрын
ஏழு வருடத்திற்கு முன்பு இந்த வழியாக நாங்கள் போயிருக்கிறோம் அதுவும் டாட்டா சுமோவில்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Super sir...intha route la Ella car polam sir..no problem...
@rahuls9886
@rahuls9886 Жыл бұрын
தோழர் அருமை யான ப்ரோக்ராம் 👌👍பதிவு. Real adventure travel... Amezing..
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@vimalwildlife
@vimalwildlife Жыл бұрын
Super excited bro 🖐️👌❤️
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️😍😍😍😍❤️❤️❤️❤️
@friendofforest8189
@friendofforest8189 Жыл бұрын
Wonderful off road ride in jungle bro.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much
@rakeshseetharaman4060
@rakeshseetharaman4060 Жыл бұрын
Nice video. I enjoyed watching your all videos. Nice work.keep rocking.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you, I will
@Joy-c9b
@Joy-c9b Жыл бұрын
இந்த மாதிரியான ஒரு கிராமத்தில் இயற்கை இன் மத்தியில் வாழும் வாழ்க்கை ஒரு சொர்கம் தான்.❤❤❤
@vikky9534
@vikky9534 11 ай бұрын
யானை கிட்ட மிதி வாங்கினால் உனக்கு தெரியும்,, 😄😄😄
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
வெள்ளிக்கிழமை அந்த video thaan release 🙋‍♂️
@devadoss7050
@devadoss7050 Жыл бұрын
உங்கள் தைரியமான முயற்சி தென்னாட்டு சேகுவேரா
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙄enake siripu varuthu bro...
@SasiSamy-pn1sp
@SasiSamy-pn1sp 4 ай бұрын
Anna unka video super❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
❤️
@prakashh7792
@prakashh7792 Жыл бұрын
நாங்களும் உங்க கூட வந்தா மாதிரி இருக்கு
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@friendofforest8189
@friendofforest8189 Жыл бұрын
Amazing Mysore ride bro.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks 👍
@digitalmedia5687
@digitalmedia5687 Жыл бұрын
Marvelous experience from kovài outdoors keep it up bro...👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks sir
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤝
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good information on the traveling experience, you gave us.... I have travelled banglore to THALAVADI thalai malai. via chamraj nagar kolegal, , finish 🏁🏁line KA bar, 😂😂😂semma ya we use buy in borders, when we go to meet friends. 😊.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
So nice of you
@razaahmed2258
@razaahmed2258 Жыл бұрын
Great video! Love from Sri lanka 🇱🇰
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks ❤️❤️❤️❤️❤️
@SenthilKumar-cr3bb
@SenthilKumar-cr3bb Жыл бұрын
Arumai thambi,,,,, vazthukkal...ungalin kural director k.bakiyaraj kural Pola... arumai
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks....bakiyaraj kural 🤣🤣
@michaelraj7980
@michaelraj7980 11 ай бұрын
Wow it's amazing. Great work Bro 💯👏 Our Erode ❤
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thank you 🙌
@arvindm1945
@arvindm1945 11 ай бұрын
good exploration bro., i love the same u day., from chennai., congrats bro.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thank you so much 🙂
@vinoth3293
@vinoth3293 11 ай бұрын
Naaa 2times poirukan bro....1st time Dio la ponathuthaa semaya irunthuchu brooo
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks for sharing brother ❤️❤️❤️
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Welcome
@vikky9534
@vikky9534 11 ай бұрын
வாழ்த்துக்கள்,,, காணொளி அருமை
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏
@rvcreation2654
@rvcreation2654 Жыл бұрын
Makkampalaiyam road very adventurous road ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Yes
@jayakumar-R
@jayakumar-R 11 ай бұрын
Nalla video
@rameshraj752
@rameshraj752 Жыл бұрын
இதுல பதினஞ்சு தடவ நான் போய்ட்டு வந்துட்டேன்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Super bro
@user-rv3lt3sv4g
@user-rv3lt3sv4g Жыл бұрын
Super bro very nice experience
@moontravel8038
@moontravel8038 Жыл бұрын
Very good futures
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 Жыл бұрын
Great shoot anna super
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@jawaz6372
@jawaz6372 Жыл бұрын
I've traveled thorough this route via car (Swift) from Cbe to reach MM Hills during last summer. Tried to reach Makkampalayam via the route you have taken, but to due to heavy rains pending bridge works locals advised to go via Gundri. Took right turn Gundri route, its more terrific worst roads with potholes. From Makkampalayam we went through the same forest offroad till checkpost, got stuck in the mud somehow managed to escape. Its an adventurous trip but not advisable thru car. In checkpost they allowed us after paying Toll Fee ;)
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks for sharing your experience sir .❤️
@suganthim5704
@suganthim5704 11 ай бұрын
😊
@RAnj3193
@RAnj3193 Жыл бұрын
நான் இந்த சாலையில் நிறைய முறை போயிருக்கிறேன் நண்பா
@user-ml2iy3pl6x
@user-ml2iy3pl6x 2 ай бұрын
Super
@SiranJeevi-tb7ms
@SiranJeevi-tb7ms Жыл бұрын
அண்ணா மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலை இணையும் இடத்தை போடுங்கள் அண்ணா
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
கடம்பூர் தான் அது
@ManojKumar-bk2io
@ManojKumar-bk2io Жыл бұрын
Bro, உங்க experience is commendable. அதுக்காக யானை பலி வாங்குது சொல்றது கொஞ்சம் ஓவர்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Bro...adhu na sollala bro...back la ukkanthu vantharu antha area local anna,avaru sonnaru bro.... But irukalaam bro,,bcz elephant nyaabagama vechu attack pannum...neraya incident KZfaq la irukku...ennoda personal experience kooda onnu irukku,enaku nadanthathu illa,na live ah paathathu... Instagram la vaanga voice MSG la sollren
@ManojKumar-bk2io
@ManojKumar-bk2io Жыл бұрын
@@kovaioutdoors கொஞ்சம் scientific approach பன்னா நல்லா இருக்கும் நினைக்கிறேன்.. no offence..
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok brother
@vishnusagarak
@vishnusagarak Жыл бұрын
Adventure places
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️😍
@muruganv6987
@muruganv6987 Жыл бұрын
சார் வணக்கம் தெங்குமரகடா பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்.. அங்கு திப்பு சுல்தான் பாலம் ஒன்னு இருக்கு சார்.. மைசூரில் இருந்து தமிழ்நாடு வருவதற்கு வந்த பாலம் ஒன்னு அங்க இருக்குங்க
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kandippa sir...plan pannuvom.....ennai brother endre sollungal,sir vendam pls
@Srini.winstar
@Srini.winstar Жыл бұрын
Bro antha pallam ellam damaged now not In use that route
@ArunAdithh
@ArunAdithh Жыл бұрын
Anna Buddhists Monastery ,Tibetan Settlements irukum Must Visit and Try their food in Hotels
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Enga bro...?
@JanifferAudio
@JanifferAudio Жыл бұрын
Super brother 🎉🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much
@ravisamy8771
@ravisamy8771 Жыл бұрын
காட்டுக்குள்லபாதபார்ததுக்குநன்றி
@IlliyasIlliyas-pw4bw
@IlliyasIlliyas-pw4bw Жыл бұрын
Attakatti to kadambarai power hose poi parung g ennaku konjam thillinga irundhuchu 20 killometer
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok.bro....try pannlam
@soundarrajan4879
@soundarrajan4879 Жыл бұрын
I think this road goes to kollegal from Madhur Karnataka with a connectivity of DDhoddanahalli where a big Sugar Mills named Samundee Sugdr Mills.where stayed to work. Risky place. From this place with a shirt distance only ottrsikann sivarasan was nabbed I think. Very dangerous
@elavarasanelavarasan111
@elavarasanelavarasan111 Жыл бұрын
Kadampur to jallipalaya road
@dhanavelm7568
@dhanavelm7568 Жыл бұрын
Super Ride Bro 💐
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you 😃
@rajguru3848
@rajguru3848 Жыл бұрын
திப்பு மைசூரிலிருந்து சத்தி வந்த பாதையிலும் பயணம் செய்து பாருங்களேன்! வாழ்த்துகள்!
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Athu full details terincha sollunga brother... interesting
@rajguru3848
@rajguru3848 Жыл бұрын
@@kovaioutdoors கேள்விப்பட்டிருக்கேன்ஆனால் விபரம் தெரியவில்லை. வனத்துறையினரிடம் விசாரித்து பாருங்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Naanum kelvi patruken bro...athu thalavadi to thengumarahada ku forest officers poitu Vara route,namma poga mudiyathu......gejaratty Kovil la irunthu antha road start aagum,,,apdinu nenaikren bro
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
திப்பு பயணம் செய்த பாதை திம்பம்தான் ப்ரோ திப்பு குதிரையை பயன்படுத்தி வந்த பாதைதான் நாளடைவில் அது போக்குவரத்து பாதையாக பயன்படுத்தபடுகிறது
@syedahmed8814
@syedahmed8814 Жыл бұрын
​@@kovaioutdoors1:55
@Deena0786dn
@Deena0786dn Жыл бұрын
Bro super
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
Adventurous road
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Yess bro
@prakashprakash.s2217
@prakashprakash.s2217 Жыл бұрын
Beautiful video
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you
@shaktivel1732
@shaktivel1732 Жыл бұрын
Bro unga specialty eh, google map la iatha road la travel panradhu tha,. Indha mud road la mattum na ponathu ila.. Super keep it up. 🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😍❤️neinga thaa na Sathyamangalam sollite irunthinga....ungalukku tha intha video
@shaktivel1732
@shaktivel1732 Жыл бұрын
@@kovaioutdoors nandri.. Mikka nandri thambi 👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
😊
@suthasarma5296
@suthasarma5296 Жыл бұрын
நண்பா நாங்க உங்க பைக் பின்னாடி உக்காந்து வந்த மாதிரி ஒரு பீலிங்😊😊 அப்பப்போ தண்ணி சகதி வரும்போது ஸ்லிப்பாகிடுமோ என்று பயம்😂😂 றியலா நாங்களும் வந்த மாதிரி இருந்திச்சு நன்றி நண்பா
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️pillion rider aave vanthirukinga enkooda.
@suthasarma5296
@suthasarma5296 Жыл бұрын
😍
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk Жыл бұрын
Bro iam kudallor near hoogyam.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Super brother ❤️❤️
@vinoth3293
@vinoth3293 11 ай бұрын
Next month polanu irukom bro....
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Elephant spot panna comment la sollunga brother....👍
@vijayragavragav4030
@vijayragavragav4030 Жыл бұрын
Unga video sema mass
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you very much
@sankarsankar5986
@sankarsankar5986 Жыл бұрын
அருமை❤❤
@santhosh9044
@santhosh9044 Жыл бұрын
Beautiful travel video bro i am from Bangalore we friends used to travel like this very nice to watch. Aama raga ragama kaatinigale yeduvum podalaya bro ???
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much 🙂
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ethum podalaya..? Enaku palakkam illanu poi solla maaten😁...annaiku namma pona work vera....set aagathu bro
@ananthisuresh1178
@ananthisuresh1178 Жыл бұрын
Really great adventure
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@Raj93548
@Raj93548 11 ай бұрын
எந்த ஊர்ல இருந்து போறீங்க ப்ரோ. Route சொல்லுங்க
@krishnanm9417
@krishnanm9417 Жыл бұрын
Ner paadaiyile ponale Singam, puli kitte saaga-veni irukku idule kaatu-vali paadai sari sari veetile sollitu pongha.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤣
@arunmooreevellorearun3999
@arunmooreevellorearun3999 Жыл бұрын
Super bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks bro
@BharathirajK
@BharathirajK 11 ай бұрын
Bass nanu hoogyam Karnataka dan
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍👍
@Rishan313
@Rishan313 Жыл бұрын
Super 🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@Rishan313
@Rishan313 Жыл бұрын
@@kovaioutdoors ok
@switzerlandgenevaplaces6514
@switzerlandgenevaplaces6514 Жыл бұрын
super pro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks bro
@ArunAdithh
@ArunAdithh Жыл бұрын
Ramapuram Police station Road melaye irukum bro...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Okk bro..next time pona paakren
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk Жыл бұрын
I think we will get road soon
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk Жыл бұрын
I think these rides are not going to help any one. But atleast some of the peoples can come to know. Marvellous job bro. But we should organise or group the people's in higer demand for requesting the proper road.
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk Жыл бұрын
I think you tubers like you can do the justice like spreading the news to channels and upto the assembly also.... Not even an MLA for a decade has not taken any steps for that
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kandippa bro.....ennala mudinchatha na pannren bro....
@manojkumar-kc1bh
@manojkumar-kc1bh Жыл бұрын
Na sathy tha minimum weekly one time makkam palayam la irunthu jallypalayam povo
@manojkumar-kc1bh
@manojkumar-kc1bh Жыл бұрын
Ninga patha 2 rever la 3 times elephant 🐘 pathuruko
@chokalingam5960
@chokalingam5960 Жыл бұрын
Good.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@gpzvlogs
@gpzvlogs Жыл бұрын
Super adventurous trip . Cars allowed ?
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Yes 😊
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Group clearance nalla iruntha better bro
@anandr4378
@anandr4378 10 ай бұрын
Chinna vayasula irundhu valandha oor sir enga oor tha idhu no problem poikiteruklam
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️🙏😊
@chitrachitra1421
@chitrachitra1421 Жыл бұрын
நாங்க மாக்கபாலையம் போயிருக்கோம்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️❤️❤️
@bangaruraj5269
@bangaruraj5269 Жыл бұрын
செக் போஸ்ட் தாண்டியதும் ஜல்லிபாளையம் ஊர் உள்ளாதே என் விடியோவில் காட்டவில்லை
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Battery charge illa bro☹️...
@arvindm1945
@arvindm1945 11 ай бұрын
that is why., we should support smaller states., only smaller states., will attain attention for easy development., and atleast for basic needs. as u said. all people should support ., for development when hindi has 5 states., and telugu has two states., why cant we also., have three states. so that., all people can have., same facilities., like in cities.
@dineshpkm
@dineshpkm Жыл бұрын
91 ல மாகான் பாளையம் போயிருக்கேன்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Super sir
@elayakumark5336
@elayakumark5336 Жыл бұрын
Karnataka forest officer yethavathu ketpangala?
@paripari7752
@paripari7752 Жыл бұрын
Kadambur enga youllarhu
@somasundaram8894
@somasundaram8894 Жыл бұрын
Forest fulla bottles a kidaku ..already..
@ykyk102
@ykyk102 Жыл бұрын
Permission vaanganuma idhuku???
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Permission Vendam bro ..but risk
@Rahulaudios31
@Rahulaudios31 Жыл бұрын
Nan entha route la poiruka adikadi povan ✌️😊 enga ooru kadambur
@hamalraja2108
@hamalraja2108 Жыл бұрын
Sir, we are from chennai, ctc, emperor riding group, pls share this route kadambur to mysore
@shankarm.k.6504
@shankarm.k.6504 Жыл бұрын
போகும் வழியில் ஊர் பெயரை Video வின் இடையே எழு‌தி காண்பித்தால் நல்லது
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sir
@vijayvijay-ok8cf
@vijayvijay-ok8cf Жыл бұрын
Forest king
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@SureshSuresh-dk5qq
@SureshSuresh-dk5qq 2 ай бұрын
🎉🎉
@vasanthakumari537
@vasanthakumari537 3 ай бұрын
❤❤
@jonsuntharsunthar2137
@jonsuntharsunthar2137 Жыл бұрын
Makkam palayam to oogiyam.road bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍👍
@SiranJeevi-tb7ms
@SiranJeevi-tb7ms Жыл бұрын
அண்ணா மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் நீலகிரி தானே. கடம்பூர் என்று சொல்கிறீர்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Illa pa..kadambur pa...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kadambur/thimbam
@SiranJeevi-tb7ms
@SiranJeevi-tb7ms Жыл бұрын
Saringa anna... அந்த இடத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் நம் சேனல் மூலமாக பார்க்கிறேன்...குறிப்பாக இரண்டு மலைகள் சங்கமிக்கும் கடம்பூர் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@shafeekmobile
@shafeekmobile Жыл бұрын
Bro entha vazhi eppadi pokan partum
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Google map work illa bro... Instagram la MSG pannunga...call panni sollren
@mohanant7790
@mohanant7790 Жыл бұрын
Adichududa dayi veerapanukum Ethukum Oru Sambandhavum Ellada Petrol kasu kedacha pothum Nokam Athu Than
@Reliefmindmusic-dd8fj
@Reliefmindmusic-dd8fj 2 күн бұрын
Bro ungaloda join pannalama bro,
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 43 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 43 МЛН