ஆறடி சுவருதான் ஆசையை (Aaradi chuvaru thaan)| Karthik Love Failure Song | Idhu Namma Bhoomi

  Рет қаралды 6,362,904

Master Music Collection Songs

Master Music Collection Songs

3 жыл бұрын

#mastermusiccollectionsongs #karthiksadsongstamil #tamillovesadsongs
Movie: Idhu Namma Bhoomi
Song: Aaradi chuvaru thaan
Sung By: K. J. Yesudas and Swarnalatha
Lyrics: Vaali.
Music: Ilayaraja
Starring: Karthik and Kushboo
Directed by: P. Vasu
Release date : 5 June 1992
_______________________

Пікірлер: 660
@rosalindkavitha5563
@rosalindkavitha5563 2 жыл бұрын
அதெப்படிங்க? அடிக்கல....திட்டல... ஆனா உடம்பிலிருந்து உசிர மட்டும் உருவி எடுத்தாப்ல ஒரு மரண வலி.... சுவர்ணலதா... தேனில் தோய்த்த பலாச்சுளை குரல்.. ரொட்டி மேல் வெண்ணெய் தடவும் மென்மை...எட்டு மணிநேர தூக்கம் தரும் புத்துணர்வு.. வியப்பாக இருக்கிறது....இக்கட்டான சூழலிலும் இறுக்கம் தளர்த்தும் இசையின் உயிர்ப்பை எண்ணி..
@sathyac3408
@sathyac3408 2 жыл бұрын
உங்கள் சிந்தனை துளிகள் வேற ரகம்...❤️❤️❤️❤️❤️
@gavaskargavaskar6187
@gavaskargavaskar6187 2 жыл бұрын
Really bro
@sundarpainter2195
@sundarpainter2195 Жыл бұрын
தனித்தன்மையான ரசனையான வரிகள்.... சிறப்பு.....
@nithilanaren
@nithilanaren Жыл бұрын
True
@Priyadharshini-zd1ei
@Priyadharshini-zd1ei Жыл бұрын
Semmma ❣️
@sabarigiri6846
@sabarigiri6846 3 жыл бұрын
ஆண் : ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும் காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே ஆண் : ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ பிறர் ஆணையால் ஓ .. பூமியில் மலைகளும் சாயுமோ வெறும் சூறையால் ஓ.. காவல் தனை தாண்டியே காதல் இசை தீண்டுமே நீயெங்கே ஓ ...நான் அங்கே ஓ ..ஓ ..ஓ .. ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே ஆண் : ராத்திரி வலம் வரும் பால் நிலா என்னை வாட்டுதே ஓ .. நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில் அனல் மூட்டுதே ஓ .. வாடும் மலர் தோரணம் நீயும் இதன் காரணம் நீயெங்கே ஓ ..நான் அங்கே ஓ ..ஓ ..ஓ .. ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே பெண் : வானெலாம் நிலம் வளம் நீரெலாம் உன்னை பார்க்கிறேன் ஓ .. ஆண் : காத்திரு நலம் பெறும் நாள் வரும் சிறை மீட்கிறேன் ஓ .. பெண் : போதும் படும் வேதனை காதல் தரும் சோதனை ஆண் : நீயெங்கே ஓ...நான் அங்கே ஓ ..ஓ ..ஓ .. பெண் : ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே ஆண் : கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே பெண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும் ஆண் : காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
Nice bro
@muthukumaran5659
@muthukumaran5659 2 жыл бұрын
Superb bro
@ganesanganesan1555
@ganesanganesan1555 2 жыл бұрын
Super 🥰
@marakadhammani6311
@marakadhammani6311 Жыл бұрын
Super anna
@SakthiSakthi-fn2gh
@SakthiSakthi-fn2gh Жыл бұрын
ஸ்ற்றய் டயல்
@dharmarajan7877
@dharmarajan7877 Жыл бұрын
வாலி, இளையராஜா, ஸ்வர்ணலதா, ஜேசுதாஸ், கார்த்திக், குஷ்பூ அனைவரும் இந்த இனிய பாட்டை உச்சத்தில் வைத்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது
@MuthukannanMuthukannan-mf6ml
@MuthukannanMuthukannan-mf6ml Жыл бұрын
Director also
@ganesanganesan8034
@ganesanganesan8034 2 жыл бұрын
அந்த காலத்து காதல் பாடல்.. whts app இல்லை.. face book இல்லை... 80 kids favorite
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
90kids
@vinayagamkarthika2190
@vinayagamkarthika2190 3 жыл бұрын
சுவர்ணலதா அம்மாவின் குரலில் இந்தப் பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம்
@gvigneshG-cn6cb
@gvigneshG-cn6cb 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை இந்த பாடலில் ஸ்கோர் செய்தது ஸ்வர்ணலதா மேம் 👍
@guhanautofinancefinance3164
@guhanautofinancefinance3164 Жыл бұрын
8
@jameelfm2643
@jameelfm2643 2 жыл бұрын
யேசுதாஸ் சுவர்ணலதா கொம்பினேஷன் அதற்கேற்ப நவரச நாயகனின் ரியாக்ஷன் அருமை
@gokulakrishnanmargabandu5550
@gokulakrishnanmargabandu5550 2 жыл бұрын
வாலியின் வரிகளுக்கு என்றும் நான் அடிமை
@veeraraj516
@veeraraj516 2 жыл бұрын
ராத்திரி வலம் வரும் பால் நிலா எனை வாட்டுதே..😔😔
@palani5433
@palani5433 2 жыл бұрын
சிலரது அன்பு அழகு உள்ள வரை சிலரது அன்பு அறிவு உள்ள வரை சிலரது அன்பு ஆரோக்கியம் உள்ள வரை சிலரது அன்பு இளமை உள்ள வரை சிலரது அன்பு பணம் உள்ள வரை உண்மையான அன்பு உயிருள்ள வரை ...!!!
@krish6260
@krish6260 2 жыл бұрын
nice
@s.harinisaravanan2356
@s.harinisaravanan2356 2 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️
@kasirajan5845
@kasirajan5845 2 жыл бұрын
Arunmaya soneergal nanbaa unmaya virumbiyavana puriyatha penkal entha ketakery entrae puriyavilai
@muthumanom5288
@muthumanom5288 2 жыл бұрын
உண்மை
@manipriya9150
@manipriya9150 2 жыл бұрын
Last line poiiiiiiii.....😭😭😭
@asrrobin3186
@asrrobin3186 3 жыл бұрын
பட்டவனுக்குதான் அதன் வலி தெரியும்..!!நீ எங்கே ஓஓஓ நான் அங்கே ஓஓஓ..!!!காத்திரு நலம் பெரும் நாள் வரும்...?சிறை மீக்க முடிய வில்லை பறந்து விட்டால்....!!!தனிமை காதலன்
@s.psamysamy2428
@s.psamysamy2428 2 жыл бұрын
Yes yes yes
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@sathyac3408
@sathyac3408 2 жыл бұрын
கவலை வேண்டாம்
@manishwargaming8794
@manishwargaming8794 Жыл бұрын
@nishunishanth7543
@nishunishanth7543 3 жыл бұрын
Karthick sir fan's from Karnataka I love all movies of karthick sir
@dharmarajan7877
@dharmarajan7877 4 ай бұрын
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலை இந்த காலத்து இளைஞர்கள் கொடுத்து வைக்கவில்லை என்றுதான் கூறுவேன்
@sabarigireesan7457
@sabarigireesan7457 Жыл бұрын
பாடல்களின் வரிகள் மற்றும் சூழ்நிலை காணக் குரலோன் ஜேசுதாஸ் மற்றும் சுவர்ணலதா கூட்டணி ராஜா சார் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்
@DrNArul
@DrNArul 3 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
@chermaduraidurai8513
@chermaduraidurai8513 2 жыл бұрын
நல்ல பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
Yesudas sir, Swarnalatha mam, Raja sir. Hat's off all 🙏
@shameemshahul323
@shameemshahul323 3 жыл бұрын
இவர்களுடன் திரு கார்த்திக்சாரின் நடிப்பும் அருமை
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
@@shameemshahul323 ஆம் நண்பா.
@nilag3406
@nilag3406 3 жыл бұрын
Yesudas iya voice mind-blowing
@anusiyaanusiya4004
@anusiyaanusiya4004 2 жыл бұрын
@@RajKumar-rx6ls oiuy ,
@gayatgrigayathri3137
@gayatgrigayathri3137 2 жыл бұрын
@@shameemshahul323 .p PPP p p p.ppj.
@seenu3636
@seenu3636 3 жыл бұрын
😭😭😭😭😭😭இதே மாதிரியான பாடலை தேர்வு செய்து போடவும்.இந்த பாடலை கேட்டு என் இதயம் கலங்கியது😢😢
@muthumanom5288
@muthumanom5288 3 жыл бұрын
1995 வருடத்தில் காதலித்தவர்கள் மனம் நிம்மதி அடைய இப்பாடல் உதவுகிறது 25 ஆண்டுகளுக்குப் பின்னால் மலரும் நினைவுகள்
@user-vb1ce4mb7t
@user-vb1ce4mb7t 2 жыл бұрын
Ippavum than bro
@sweet3897
@sweet3897 2 жыл бұрын
Nanum
@RameshRamesh-ft6kw
@RameshRamesh-ft6kw 2 жыл бұрын
@@sweet3897 থ লে মই আৰু কি থথ আৰু ম ই আৰু দ্ধদ আৰু এটা সস্তস্তথশশমঋতস্তসস ততস্তসশঋস্তস্ততসস্তমস্ততসস্ত তাস স থ স্ত তভতদ্ধদঁঁথজজজদ্ধদদদত থথ আৰু আৰু এটা ভ স ত স স তেদ্ধ ত তে ম ঁই আৰু এটাজ কথা জমনত পৰি গ ল আৰু এইথ্য থ থ লে মই আদ কি কি দ্ধকথা আছে না কি যেন একটা কথা আছে না কি যেন একটাএকটাথ্য থ থমথমেথমজথমেদজজ থমে দ্ধদদষথ না করে বরং ষদ দরদরদদ্ধদরদদ্ধদদদর‍্যদদদ্ধরর দ্ধদ্ধদ দদদদদদদদদদদদরর র দথ
@anusree4867
@anusree4867 2 жыл бұрын
Same
@manjurajraj4707
@manjurajraj4707 2 жыл бұрын
Mm
@jaanaibrahim8381
@jaanaibrahim8381 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் மறக்க முடியாத பாடல் நினைவு அலைகள் காதல் திருமணம் இரண்டுமே பொய் பொய்யான வார்த்தை சொல்லி இதயத்தை கிழித்து விட்டாய் நான் உன்னால் பாதிக்கப்பட்டு இன்று கண்ணீரோடு தள்ளாடி கரை சேர்க்க முடியாத இடத்தில் நிற்கிறேன் என் விதி
@fathimafa3912
@fathimafa3912 3 жыл бұрын
My favarite karthik super ht songs pdithtirunthal like poddunga
@mahaprabu9854
@mahaprabu9854 2 жыл бұрын
Swarnalatha amma one of best voice world 😍😍😍
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 жыл бұрын
தனிமையில் விடபடுகிற நேரம் நான் அதிகமாக கேட்டு ரசித்த பாடல். மனதுக்கு ஆனந்தம் தரும்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
தமுகோ
@Kalidhass-rj2hu
@Kalidhass-rj2hu 2 жыл бұрын
@@dhanalakshmisakthi2687 .
@nirupadi4102
@nirupadi4102 Жыл бұрын
@@Kalidhass-rj2hu ,ಕಥೆ,
@muthumanom5288
@muthumanom5288 Жыл бұрын
Mm
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 3 жыл бұрын
உண்மையான அன்புக்கு எத்தன தடைகள் வந்தாலும் தோற்காது இனிமையான பாடல் மிகவும் பிடித்த பாடல்
@susisusi2537
@susisusi2537 3 жыл бұрын
0332lg377
@kaliyappanshanmuganathan5454
@kaliyappanshanmuganathan5454 3 жыл бұрын
Neeyangey Hoi Nannangey
@muthupandi7308
@muthupandi7308 3 жыл бұрын
9
@gamesinactivity5651
@gamesinactivity5651 3 жыл бұрын
@@susisusi2537 😘
@manikandan5048
@manikandan5048 3 жыл бұрын
@@susisusi2537 zr6ź
@sasikumar.mmkcraneservice4416
@sasikumar.mmkcraneservice4416 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்💖❤💗♥️💝
@karthicksr1805
@karthicksr1805 2 жыл бұрын
Swarnalatha amma voice vera level...
@devarajini6897
@devarajini6897 2 жыл бұрын
கார்த்தி sir என்னும் நடிப்பின் அசுரன் மிகவும் காதல் வலிகளின் மிகவும் அருமையாக நமது கண் முன்னே கொண்டு வரும் காதலின் கண்ணீர் வலிகள்
@sujeerajah3656
@sujeerajah3656 Жыл бұрын
8
@chmossess3653
@chmossess3653 2 жыл бұрын
KAARTHIK IS EVERGREEN HERO...
@amirthaganesan5379
@amirthaganesan5379 Жыл бұрын
💞💞💞💞💞🌹🌹💞💞💞💞💞💞 காவல்தனை தாண்டியே காதல் இசை தீண்டுமே நீ எங்கே ஓ,,, நான் அங்கே ஓ,,, ஓ,,, ஓ,,,,
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 5 ай бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ அழகே நீ அரிதாரத்திற்கு அழுதாலும் அடியேன் மனம் அளவின்றி துடிக்கிறது அருகிடாத காதலால்
@user-lj3fs7dn6e
@user-lj3fs7dn6e 2 ай бұрын
Miss 😭you கரித்திக் 😭
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Жыл бұрын
28 ஆண்டு கலாம் ஆகுக்கிறது இந்த பாடல் வந்து இந்த 2023 வருடம் மருந்து இருக்கிறது இந்த பாடல் ❤
@raja-hl8lz
@raja-hl8lz 6 ай бұрын
1992
@deepandeepan1827
@deepandeepan1827 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் ரசிக்க வைத்த பாடல். என்ன ஒரு குரல் வளம். பாடல் வரிகள் மனதை உருக வைக்கிறது.
@ngsraja6519
@ngsraja6519 3 жыл бұрын
புரிந்து கொண்டு பிரிந்தவர்களுக்கு இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் ..மரண வலியை கொடுக்கும்..
@anupandiyan6604
@anupandiyan6604 3 жыл бұрын
😢😢😢😢
@r.mathavandurga.194
@r.mathavandurga.194 3 жыл бұрын
Yes....😔😔😔
@Dubai-visit455
@Dubai-visit455 3 жыл бұрын
valiyudan kannerayum parisalikkiradhu
@ayyamperumal9765
@ayyamperumal9765 3 жыл бұрын
Yes bro
@thilibansubramaniam2555
@thilibansubramaniam2555 3 жыл бұрын
@@anupandiyan6604 676rtrwtrr6wt866ww6wr777t
@rajakannan9625
@rajakannan9625 2 жыл бұрын
பேசுவதர்கு வார்த்தைகள் இல்ல இசை இளையராஜா இசை 🙏🙏🙏
@VinothVinoth-py1rk
@VinothVinoth-py1rk 3 жыл бұрын
Swarnaladha amma yeppavum great
@ashroffali6624
@ashroffali6624 2 жыл бұрын
ராஜா இசையில் மற்றுமொரு மறக்கமுடியாத அருமையான பாடல்
@sdhandapani5032
@sdhandapani5032 8 ай бұрын
சூப்பர் ஹிட் பாடல்
@swarnalathakollihills6718
@swarnalathakollihills6718 3 жыл бұрын
Swarnalatha Amma voice 🖤
@paramasivame1470
@paramasivame1470 Жыл бұрын
Hai
@Venkat.266
@Venkat.266 3 жыл бұрын
என் அம்மா ஸ்வர்ணலதா வின் குரலில் இப்பாடலை கேட்கத்தான் இப்பிறவியைப் பெற்றேனோ....😓😓☹️☹️😭😭
@kalyanasundaram9763
@kalyanasundaram9763 3 жыл бұрын
உண்மை தான் ...
@ashokandrews3276
@ashokandrews3276 3 жыл бұрын
,, aprum... veraa..
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
@@ashokandrews3276 🤣🤣🤣
@sargunans6675
@sargunans6675 2 жыл бұрын
👌
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Yu y R ஏ மற்றும் கூப்பர் கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு இன் புகைப்படங்கள் என நாம் அதை அப்படியே அம்மணமாக நின்றாள் என்று என் ரஷியன் ஆன்லைன் விளையாட இன் எக.
@sdeepasdeepa9207
@sdeepasdeepa9207 2 жыл бұрын
அவர் நினைவுகலை இன்றும் என்னால் மறக்க முடியாவே முடியாது....... Love u sathish mama.... 🙁🙁🙁😖😖😖😖😖😞😞😞😟😟😟
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 2 жыл бұрын
Yes reyally it's true sis same feel vidhinuda 😭😭😭😭😭😭😭🙊🙉🙈
@elakkiyaelakkiya529
@elakkiyaelakkiya529 Жыл бұрын
Love failure ah sis
@Kumar-ft4cu
@Kumar-ft4cu 15 күн бұрын
Great
@PRATHAP26
@PRATHAP26 3 жыл бұрын
Navarasa Nayagan KARTHIK sema alaga irukaru😍😍😍😍
@STATperumalPandi
@STATperumalPandi 3 жыл бұрын
Enna mathire
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 3 жыл бұрын
🤗😍
@JK-ot9sh
@JK-ot9sh 3 жыл бұрын
எங்கள் ஆளு கார்த்திக் சார் எங்கள் ஜாதி கார்த்திக் சார் போட்டோ இல்லாமல் கார்த்திக் அவர்கள் இல்லாமல் எந்த கோவில் திருவிழா போஸ்டர் இருக்காது அவ்வளவு ஜாதி பாசம் என்று சொல்லலாம் அல்லது ஜாதி வெறி என்று சொல்லலாம் முத்து ராமலிங்கம் தேவர் ஐயா அவர்கள் போட்டோ இல்லாமல் மற்றும் கார்த்திக் சார் எந்த கோவில் திருவிழா மற்றும் திருமணம் பூப்புனித நீராட்டு விழா நடக்காது இது சத்தியம் சத்தியம் 💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yuvansankarrajac3241
@yuvansankarrajac3241 2 жыл бұрын
hi
@murugesanpandi1919
@murugesanpandi1919 2 жыл бұрын
காதல் என்பது எட்டாத துரத்தில் உள்ள சோதனை என்பதை உணர்த்தியது இந்த 🎤பாடல் kanchana Devi miss you
@santhivelayutham5942
@santhivelayutham5942 2 жыл бұрын
கார்த்திக் எதாரத்தமான நடிப்பு
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
என் மாமா நினைவுகள் என்னில் என்றும் ❤️❤️❤️❤️😘😘😘😘
@chandrasekaranv9821
@chandrasekaranv9821 Жыл бұрын
கார்த்தி அப்போதய சிம்பு.... காதல் காமெடி உண்மையாவே நவரசநாயகன் தான்❤️❤️❤️
@rajeshdevan1500
@rajeshdevan1500 24 күн бұрын
Karthik enga irukkaaru. Simbu VA poai avar kooda compare pandringle. Oru nyaayam venaamaa.
@pasug
@pasug Жыл бұрын
பாலிடெக்னிக் படிக்கும் போது 1993 ல் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டு மகிழ்வென். என்பது நண்பர்கள் ரவிக்குமார் உடன் இந்த பாடல் பெருமை பற்றி சொல்லி சொல்லி மகிழ்வேன். மறக்க முடியாத பாடல்.
@rajkamal7985
@rajkamal7985 2 ай бұрын
😢😢😢
@Dejasun7856
@Dejasun7856 2 жыл бұрын
கடவுள் பரிசளித்த அற்புதமான singer.......yusudoss
@sadaiyansadaiyan5861
@sadaiyansadaiyan5861 3 жыл бұрын
Yesudas sir voice like ♥️
@sreejthchirakal2848
@sreejthchirakal2848 2 жыл бұрын
സ്വർണ്ണലത ♥♥♥♥ Swarnalatha uyir♥ voice 😭😭😭
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Vaali sir great
@kumaraguruji9620
@kumaraguruji9620 3 жыл бұрын
enna voice samaya eruku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Thanks for your comment , Please subscribe our channel for more video songs
@muthulakshmimanikandan1534
@muthulakshmimanikandan1534 3 жыл бұрын
Super, super, super 😭😭💖
@duraisamy805
@duraisamy805 3 жыл бұрын
Only for swarnalatha. 👍😢😢😀🍌🇦🇩💓💓💓💓
@seetharamank3656
@seetharamank3656 2 жыл бұрын
K J Esudash Swarnaladha Very Fantastic Voice
@sksupergaming9521
@sksupergaming9521 2 жыл бұрын
காதல் என்றும் காதலித்தவர்களை கை விடாது
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 2 жыл бұрын
Navarasamum adarkku melum kodutta are naayagar avardan Ivar nam navarasanayagar👏👏👏👌🏻💐🙌
@danushdanu144
@danushdanu144 Жыл бұрын
2023 la yaaru elam intha paatu kekuringa 🤗🤗🤗🤗🤗🤗🤗
@vetrivel6648
@vetrivel6648 3 жыл бұрын
மரணத்தைக்கூட ஏற்றுக் கொள்வேன்.ஆனால் பிரிவை.....................!
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@soldierffx
@soldierffx 3 жыл бұрын
Yes
@s.psamysamy2428
@s.psamysamy2428 2 жыл бұрын
Realy
@aldrinaldrin3789
@aldrinaldrin3789 2 жыл бұрын
Karthik sir super hero. Enakku mikavum piditha Hero .I like it
@kumaran4708
@kumaran4708 10 ай бұрын
❤❤❤❤❤
@user-du6ik8cc4u
@user-du6ik8cc4u 11 ай бұрын
கிடைக்கும் என்று நம்பி இருந்தால் கிடைக்கும். நம்பிக் கை வீணாகி விட்டது. அன்பும் யாருக்கும் சொந்த மில்லாமல் போய் விட்டது.. உண்மை யானஅன்பை இழந்து விட்டேன்
@TamilDove
@TamilDove Жыл бұрын
80s kids❤️ hero ❤️ navarasa nayagan Karthik ❤️
@tamilselvi9564
@tamilselvi9564 3 жыл бұрын
Love you karthik brother
@Arun-5005
@Arun-5005 3 жыл бұрын
Rathiri valam varum pal nila enai vattudhey ooooooo 🙏🙏💖
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 жыл бұрын
பி ன்னணி குரல் மற்றும் இசை செமயா இருக்கு. 😀👍🤝👌🕶
@sativelu7413
@sativelu7413 3 жыл бұрын
Pp311qeqat
@harifaharifa4987
@harifaharifa4987 3 жыл бұрын
@@sativelu7413 qaa
@vishnupachi7175
@vishnupachi7175 Жыл бұрын
Swarnalata voice ❤️💓💓💓
@sasitha1997
@sasitha1997 2 жыл бұрын
கார்த்திக் நடித்த இப்படத்தை எஸ் மற்றும் பாலசுப்பிரமணி என்று நான் நினைக்கிறேன் இது அருமையான சாங்ஸ் என்று நான் நினைக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@srinivasan.c7478
@srinivasan.c7478 2 жыл бұрын
Classical song devotional voice kj yesudas legend 😍
@gurustar993
@gurustar993 2 жыл бұрын
atangara marama song
@loveling2460
@loveling2460 3 жыл бұрын
Swarnalatha voice muacks 😘 .
@blackliongaming9185
@blackliongaming9185 2 жыл бұрын
Karthik sir handsome hero
@karthikrajan6831
@karthikrajan6831 3 жыл бұрын
Karthik. ilike you
@Manivasagam-oe1ol
@Manivasagam-oe1ol 2 жыл бұрын
My favorite song and lyrics
@Sivamahi_creations
@Sivamahi_creations 9 ай бұрын
😍😍😍😍Navaranaayagan Karthik 😇
@vinothm4244
@vinothm4244 3 жыл бұрын
Song very nice and super excited I love song
@munirathnam4501
@munirathnam4501 3 жыл бұрын
Semma. Feel
@niponulagam6346
@niponulagam6346 2 жыл бұрын
Yen ipdi location ,music's ,voice ,lyrics,melody idhume just 20 yrs kevlama mariduchu
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை காதலிலும், வாழ்க்கையிலும்.....
@srinivasans7313
@srinivasans7313 3 жыл бұрын
My loveble song....i like karthik sir
@ashwinbhaskar8945
@ashwinbhaskar8945 9 ай бұрын
Beautiful Mayamalavagowla 🎉🎉.. so intense. Great Lyrics .. Great Music.. Great Singing..Great percussions... Great Acting... just wow... ❤ Great feeling...
@arasabavan
@arasabavan 3 жыл бұрын
இனிமையான பாடல்
@mercyrosenadar8269
@mercyrosenadar8269 3 жыл бұрын
Qqqqq
@AnthonyRajasekar-bx2pg
@AnthonyRajasekar-bx2pg 9 ай бұрын
Pirivu padal piditha padal
@ramsankar8377
@ramsankar8377 6 ай бұрын
❤❤ ஐ லவ் யூ கார்த்திக் பாடல்கள்❤❤❤🎉🎉🎉🎉
@darkff8412
@darkff8412 3 жыл бұрын
👌👌மிகவும் பிடித்த சாங்
@fathimasareena1184
@fathimasareena1184 13 күн бұрын
old is gold migavum super song
@eniyan-xi8iz
@eniyan-xi8iz 3 жыл бұрын
ஆறடி சுவறேற்றி தடுத்தாலும் உண்மை காதல் கல்லறை சென்றேனும் சேரும்....
@amirthaganesan5379
@amirthaganesan5379 Жыл бұрын
💞 🌹 💞 🌹 💞 🌹 💞 ராத்திரி வலம் வரும் பால் நிலா எனை வாட்டுதே ஓ,,, நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில் அனல் மூட்டுதே ஓ,, வாடும் மலர் தோரணம் நீயும் இதன் காரணம் நீ எங்கே ஓ,,, நான் அங்கே ஓ,,, ஓ,,, ஓ,,, 💞 எனது 🌹a🌹n🌹b🌹u🌹 என் உயிர் உள்ளவரை தொடரும், அதன் பிறகு என் அன்பு பூமியில் வாழும் வரை என் நினைவு பூமி மீதே இருக்கும் 💞 💞 💞
@user-lq1fq5ks8m
@user-lq1fq5ks8m Жыл бұрын
லவ் 😭😭😭😭😭🙏🙏🙏🙏காதல் கண்ணீர் ஒரு பீலிங் 😭😭😭😭👌👌இசை அரசன் ராஜா சார் 👌👌
@mathishhari...1847
@mathishhari...1847 3 жыл бұрын
மறண வேதனை 😭 காதல் தந்த வலியும் வேதனையும் 😭 மீளவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் 😭😭சாவுகிறேன் ❤️❤️
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@kallandaperumal4574
@kallandaperumal4574 3 жыл бұрын
😰😰😰😰😰
@krishmuthu2164
@krishmuthu2164 3 жыл бұрын
@@mastermusiccollectionsongs mhxhx
@ismailbasha2630
@ismailbasha2630 3 жыл бұрын
Nn
@ManikandanManikandan-vx5ht
@ManikandanManikandan-vx5ht 3 жыл бұрын
Ok good luck 👍😊
@lakshmipriya1954
@lakshmipriya1954 3 жыл бұрын
Intha song night keta super ah irukum. Bus travel, night panum pothu keta innum super ah irukum.
@SURESHJAI1989
@SURESHJAI1989 3 жыл бұрын
யேசுதாஸ் sir ahh
@tamilminiroll1225
@tamilminiroll1225 2 жыл бұрын
Ssss
@maidheen007coimbatore3
@maidheen007coimbatore3 2 жыл бұрын
Bus la mattum illa ilfe la yum than pro😔😔😔😔
@a.vetrivelvel5844
@a.vetrivelvel5844 3 жыл бұрын
swarnalatha amma voice beatuful i miss u amma swarnalatha
@Vijay-he2pc
@Vijay-he2pc 3 жыл бұрын
கார்த்திக் எனும் நடிப்பு ராட்சசன் நடித்த இது நம்ம பூமி...உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே கார்த்திக். 1990 உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பொற்காலம் தான். அருமையான பாடல்.
@vkslakshmi7078
@vkslakshmi7078 3 жыл бұрын
I too love Karthik for great acting
@kavinkavin9201
@kavinkavin9201 3 жыл бұрын
@@vkslakshmi7078 saaw time aa a great time aa awqsQqqqQQ
@JK-ot9sh
@JK-ot9sh 3 жыл бұрын
எங்கள் ஆளு எங்கள் ஜாதி கார்த்திக் சார் போட்டோ இல்லாமல் கார்த்திக் அவர்கள் இல்லாமல் எந்த கோவில் திருவிழா போஸ்டர் இருக்காது அவ்வளவு ஜாதி பாசம் என்று சொல்லலாம் அல்லது ஜாதி வெறி என்று சொல்லலாம் முத்து ராமலிங்கம் தேவர் ஐயா அவர்கள் போட்டோ இல்லாமல் மற்றும் கார்த்திக் சார் எந்த கோவில் திருவிழா மற்றும் திருமணம் பூப்புனித நீராட்டு விழா நடக்காது இது சத்தியம் சத்தியம் 💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 2 жыл бұрын
வருசம் 16 கிழக்கு வாசல் பொண்ணுமணி பூவரசன் தெய்வ வாக்கு போன்ற தரமான படங்கள் 1990கலிள் தான் வந்தது 💓💓💓💓
@ShivaShiva-ff8bw
@ShivaShiva-ff8bw 2 жыл бұрын
@@vkslakshmi7078 kii
@alagan91
@alagan91 3 жыл бұрын
இனிய வரிகளில் இதமான இராகம்...
@kalaiarasan4927
@kalaiarasan4927 3 жыл бұрын
இனிய வரிகளில் இதமான ராகம்
@gokulkrishnan3333
@gokulkrishnan3333 3 жыл бұрын
Vera level I miss u
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Thanks for commenting please Subscribe for more 🤝 Videos.
@ramithangavel4312
@ramithangavel4312 3 жыл бұрын
My fav movie karthik sir super semma
@mastermusiccollectionsongs
@mastermusiccollectionsongs 3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@UVTAMIL
@UVTAMIL 2 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா...kj sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VinothKumar-yg3jh
@VinothKumar-yg3jh Жыл бұрын
Karthicksirsongsuper.super
@hopegrammarevereasy3972
@hopegrammarevereasy3972 3 жыл бұрын
1.25 time "perum suraiyal" superb expression. Many more actions like this. These he could alone perform. Apart from that, it fits well to him alone. Though my praise is all for him, I never forget Rajinikanth too.
@chithraammu2846
@chithraammu2846 3 жыл бұрын
🖤♥️♥️💃🚶♥️♥️🖤
@balaa5294
@balaa5294 Жыл бұрын
Evergreen Love songs in my fav ❤️❤️👍👍
@theboralcharles2272
@theboralcharles2272 3 жыл бұрын
True Love feel song 🥰🥰💕💕
@sureshguru8109
@sureshguru8109 2 жыл бұрын
Music vera level ah irukku broww semmaaa
@vijivicky760
@vijivicky760 3 жыл бұрын
பிரிவின் வலி மிகவும் கொடுமையானது 😭
Nenjukkule Innarendru (Sad) | S.P.Balasubrahmanyam | Ilayaraja | Karthik Raja | Ponnumani
4:54
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 53 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 43 МЛН
Они поймали того , кто уничтожал их дома
0:40
Жаз бітетін болдығой😂
0:33
NNN LIFE TV
Рет қаралды 6 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,6 МЛН
МЛАДШАЯ СЕСТРА И СЪЕДОБНЫЙ СЛАЙМ
0:37
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,5 МЛН