No video

அடி உரமாக என்னென்ன உரங்கள் போடனும் ? எது போடக்கூடாது-இப்படி விளக்கமா யாரும் சொல்லிருக்க மாட்டாங்க?

  Рет қаралды 8,091

Youtube vivasayi

Youtube vivasayi

2 жыл бұрын

இந்த வீடியோவில் அடியுரமாக என்னனு உரங்கள் பயன்படுத்த வேண்டும் எந்தெந்த பயிர்களுக்கு எந்தெந்த உரங்கள் அடி உரமாக பயன்படுத்தலாம் என்னென்ன பயிர்களுக்கு எந்தெந்த உரங்கள் அடியுரமாக பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளோம்
மேலும் தகவல் பெற
யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
அதில் இந்த வீடியோவில் உள்ளஇவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிவேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைமை அதிகாரியாக உள்ளார் இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் உங்கள் சந்தேகங்களை வீடியோ னவாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம் தொடர்பு கொள்க:
To join our telegram groupt.me/joinchat/...
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

Пікірлер: 16
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture 2 жыл бұрын
🌹🌹 மிக சிறந்த தகவல் இதயமே நன்றிகள் பல 👍🙏🌹🌹
@sudhakars1536
@sudhakars1536 2 жыл бұрын
பயனுள்ள பதிவு 👌
@sangeethgaming841
@sangeethgaming841 2 жыл бұрын
murungai kai niram maruvatharku enna reason, eppadi seri seivathu
@palanisamyramasamy5967
@palanisamyramasamy5967 2 жыл бұрын
அருமை அண்ணா
@sivaprasathsp3166
@sivaprasathsp3166 2 жыл бұрын
Anna makka cholam ku 20:20:13 adi ooram poadalm nga la
@karunakaruna4704
@karunakaruna4704 2 жыл бұрын
Sir what about ground nut fertilizer
@banuindhu6367
@banuindhu6367 2 жыл бұрын
Super
@jothidurarajan4348
@jothidurarajan4348 2 жыл бұрын
Supper
@udhayasravanan5246
@udhayasravanan5246 2 жыл бұрын
Fantastic amazing sir this rain la kuda ultimate information for everyone thq sir this is udhayasaravanan Thq🙏💐🍫👍💜💜💙💜💜💙💜💜
@venkatesanvenkatesan6038
@venkatesanvenkatesan6038 2 жыл бұрын
கலைக்கொல்லியுடன் யூரியா கலந்து போடலாமா
@nkprabhukonguking6595
@nkprabhukonguking6595 Жыл бұрын
வயதான மிளகாய் செடிக்கு என்ன உரம் நல்லது கொடுக்கலாம் சொல்லுங்க
@m.sudhagarsudha997
@m.sudhagarsudha997 2 жыл бұрын
மறைமுகமாக factamfos என்னும் பெயரை திரும்ப திரும்ப சொல்வது ஏன் Fact 20:20 க்கும் iffco 20:20 spic 20:20 க்கும் இருக்கும் வித்தியாசம் என்ன
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 2 жыл бұрын
மக்கள் மனதில் பதிந்த பெயர் என்பதால் தான்... நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல
@vinothkumarg7880
@vinothkumarg7880 Жыл бұрын
Gromor 28.28.0 super result
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
coramendel staff a nga nenga ? ipdi thudikkiringa
@Sathish650
@Sathish650 Ай бұрын
28:28 சூப்பர் தா
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 26 МЛН
Methods of irrigation (English)
7:59
Ebix Smartclass
Рет қаралды 614 М.
Why Mexico Beats The U.S. In Avocado Production
13:17
CNBC
Рет қаралды 344 М.
Landmark ruling: how Google broke the law | About That
13:49
CBC News
Рет қаралды 189 М.