அடியேனை ஆட்கொண்ட அண்ணா! Dr MAV Swami talks about Kanchi Annangarachariar Swami Upanyasam experiences

  Рет қаралды 5,660

Geethacharyan

Geethacharyan

8 ай бұрын

Пікірлер: 32
@jayanthsubramanyam575
@jayanthsubramanyam575 8 ай бұрын
கீதாசார்யன் ஆசிரியர் ஸ்வாமியினுடைய உபந்யாஸம் மனத்துள்ளே பசுமரத்தாணி போல் பதியவைக்கும் ப்ரபாவமுள்ளது. உபந்யாஸ விஷயத்தை விளக்கமாக அதே வேளை எளிமையாக சொல்வதில் ஸ்வாமிக்கு நிகரவரே! காஞ்சீஸ்ரீஸ்வாமிகளுக்கு பல்லாண்டு காஞ்சீ ஸ்ரீ ஸ்வாமியின் மாதகவால் வாழ்ச்சியுற்ற கீதாசார்யன் ஆசிரியர் ஸ்வாமிக்கும் பல்லாண்டு.
@anuradha6311
@anuradha6311 6 ай бұрын
Dhanyosmi adiyen blessed to hear about PBA Swami
@smuralidaran5575
@smuralidaran5575 8 ай бұрын
ஆச்சாரியன் என்ற சொல்லுக்கு விளக்கம் அற்புதம். அடியேனும் கிராமங்களில் இந்த வார்த்தை கேள்விபட்டிருக்கிறேன்
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 8 ай бұрын
கீதாசார்யன் திருவருளும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைத்திருக்கிறது. தன்யோஸ்மி ஸ்வாமி🙏🏾🙏🏾
@ramanujamcharis1933
@ramanujamcharis1933 8 ай бұрын
அடியேன் ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
@hemamaliniarulazhagan9332
@hemamaliniarulazhagan9332 7 ай бұрын
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது ஸ்வாமி..ஆசாரி என்ற பதத்திற்கு அர்த்தம் மிக அற்புதம்..ஒரு சிஷ்யனை ஆசார்யன் எப்படி உருவாக்கி மேலே கொண்டு வருகிறார் என்பதை தங்கள் அனுபவம் மூலமாக உணர்ந்தோம்‌ . அவர் தேர்ந்தெடுத்த வைரம் தாங்கள்🙏🏻 தங்கள் உபன்யாசங்கள் வழியே அற்புத அர்த்த விசேஷங்கள் அனைத்தையும் அறிகிறோம். தன்யோஸ்மின்.
@kgdhouhithri
@kgdhouhithri 8 ай бұрын
What an Upanyasam this is! Such a precious treasure. 🏆🏆🏆Adiyen has commented about Sri U.Ve. MAV Swami's tuneful rendition of Pasurams and Shlokams several times in this channel videos. It was exhilarating to know how Sri Kanchi MahaSwami trained HIm to do that!! 💖The audio clips were simply superb. Shed tears of joy and listened. Can clearly realize how the improvement and refinement happened because of the great training.💖Dhanyasmi for this wonderful gift. Phenomenal inspiration. 💖Adiyen Ramanujadasi. 🙏
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 8 ай бұрын
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். அத்புதம். பெரிய ஸ்வாமிகளுடைய அனுக்ரஹம் ,ஆசீர்வாதம் கிடைப்பது என்பது பெரிய பாக்யம் .கீதாச்சார்யன் அருளும் தங்களுக்கு நிறைய கிடைத்திருக்கிறது. தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🏾🙏🏾
@deepakrish4264
@deepakrish4264 8 ай бұрын
மிக மிக ஸ்வாரிஸ்யம்...தன்யாஸ்மி ஸ்வாமி
@narasimhankg4014
@narasimhankg4014 20 күн бұрын
🙏🙏🙏adiyan
@AlwanR
@AlwanR 8 ай бұрын
Excellent treasure.
@parthasarathynarayanan9839
@parthasarathynarayanan9839 8 ай бұрын
அடியேன்..மிகவும் அருமை..🙏🙏
@varadarajankn5991
@varadarajankn5991 8 ай бұрын
ஸ்வாமி அடியேன் தாஸன் 🙏
@engalalwankuzham9198
@engalalwankuzham9198 8 ай бұрын
ADIYEN. MAHABHAGYAM TO LISTEN TO THIS UPANYASAM. KANCHI SWAMY THIRUVADIGALUKKU PALLANDU PALLANDU. 🙏🙏🙏🙏
@manojbore
@manojbore 8 ай бұрын
Blessed to hear this speech. Swami - pls also talk about Prathivadhi Bhayankaram Annangaracharya swami who composed Venkateswara Suprabhatam. Adiyen. 🙏
@rajiravi2379
@rajiravi2379 8 ай бұрын
இந்த மகானுபவங்களைக் கேட்பது அடியேன் பாக்யம்.. தன்யோஸ்மி🙏
@lakshmiramanujadasi6857
@lakshmiramanujadasi6857 8 ай бұрын
Poliga.... Poliga...... Poliga... 🙏🏻🙏🏻
@govindh610
@govindh610 Ай бұрын
❤❤❤
@G12666
@G12666 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sudhakannan2991
@sudhakannan2991 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏.
@BEASTGAMING-fw8gh
@BEASTGAMING-fw8gh 8 ай бұрын
அடியேன்
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 8 ай бұрын
🙏🙏🙏🙏
@vijipg4773
@vijipg4773 8 ай бұрын
Baghyam Swami
@vijayakannan9878
@vijayakannan9878 8 ай бұрын
🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasudevancv8470
@vasudevancv8470 8 ай бұрын
🙏
@Bhamasarathy
@Bhamasarathy 8 ай бұрын
🙏🙏
@sowrirajans
@sowrirajans 8 ай бұрын
🙏
@vidhyas7224
@vidhyas7224 8 ай бұрын
🙏🙏
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
srivachanabushanam ஸ்ரீவசநபூஷணம் 166-172
45:45
உரையாடல் - ஶ்ரீ ராமாயணம்
44:39
Our Temples Our Pride Our Right
Рет қаралды 19 М.