No video

அடேங்கப்பா! என்ன கூட்டம்... திருச்சியில் கர்ஜித்த வைகோ | Vaiko Speech | Thirumavalavan | VCK

  Рет қаралды 183,800

Minnambalam

Minnambalam

Күн бұрын

#minnambalam #vaiko #mkstalin #thirumavalavan #vck #dmk #bjp #மின்னம்பலம் #VCKMaanadu #Trichy #BJP #minnambalamvideo #vaikospeech #vaikolatestnews #politics
அடேங்கப்பா! என்ன கூட்டம்... திருச்சியில் கர்ஜித்த வைகோ | Vaiko Speech | Thirumavalavan | VCK Trichy Maanadu
English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
wa.me/91741880...
wa.me/91741880...
English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
Call Now📞 7418 809 324
For more videos and other content visit : www.minnambala...
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 232
@Minnambalam
@Minnambalam 7 ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்! ☝🏻
@artkingartking7692
@artkingartking7692 7 ай бұрын
அண்ணன் திருமாவளவன் மீது மிகுந்த அன்பு உள்ள புகழ்பெற்ற தலைவர் ❤
@samikannu7172
@samikannu7172 7 ай бұрын
வைகோ,வைகோதான்,அவருக்கு அவர்தான் என்றால் மிகையாகா !!!!!❤❤❤❤❤
@parimelazhagan1988
@parimelazhagan1988 7 ай бұрын
வயது முதிர்தாலும் சிங்கத்தின் கர்ஜனை மாறவில்லை.....❤
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 ай бұрын
வைகோ..சர்க்கரை...!!?கை மண்டை ..எல்லாம் கைந்து போயிருக்கிறது...
@user-mf8oh5hr3w
@user-mf8oh5hr3w 7 ай бұрын
சிறப்பான உரை........... பழுத்த பழம் ஐயா அவர்கள்.......❤
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 7 ай бұрын
தலித் தலைவர் அல்ல அவர் சமத்துவ தலைவர் ❤
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😂😅😂சாதிகள் இல்லையடி பாப்பா... சாதி சான்று இனி வேண்டாம்... சாதியை ஒழிப்போம் என ஒரே ஒரு தீர்மானம் போடச்சொல்... வயிறு வளர்க்கும் விந்தை கூட்டம்
@vijikavi2669
@vijikavi2669 7 ай бұрын
டாடி பேரு திருமா தானே
@DSubbarayan
@DSubbarayan 6 ай бұрын
@@1Weare1 சேரியில் உங்கள் சமூக பெண்ணைக் கட்டிக் கொடுத்து திருமணம் செய்வது நடைமுறைக்கு வரும் நாளில் சாதி சான்றிதழ்கள் தானாகவே காலாவதி ஆகி விடும்.
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 7 ай бұрын
வீழ்ச்சி கண்டது அனைத்து அடிமை மக்களின் மனதில் "நாம் அனைவரும் ஒரே திரள் 'என்று ஒற்றுமை மெழுகுவர்த்தி....திருமா.... வளரும் உன் வியர்வையும் உழைப்பு ம் , வீண் போகவில்லை நண்பா . வாழ்த்துக்கள்.
@GowriSankar-ou7eo
@GowriSankar-ou7eo 7 ай бұрын
😂😂😂😂
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 7 ай бұрын
Yenda Annamalai ikku enge pothu kootam poduraro angu eppovume koottam varum, aanaa orumurai ella katchiyum serthu oru koottam pota enna aattam 😊😊😊😊😂😂😂
@user-zh4ho5rt1b
@user-zh4ho5rt1b 7 ай бұрын
😢 காலம் மாறலாம் ஆனால் கர்ஜனை மாறாத தலைவர் அய்யா வைகோ அவர்கள்
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😅😂😂
@user-yh9lv6oc4w
@user-yh9lv6oc4w 7 ай бұрын
Haha 😄 Peee thinni vaikòo
@DSubbarayan
@DSubbarayan 6 ай бұрын
அம்பேத்கர் பாதையில் வந்தவனால் மட்டுமே அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமமான உரிமையை உறுதி செய்ய முடியும்.
@levieditors7617
@levieditors7617 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@SureshKumar-hb9kz
@SureshKumar-hb9kz 7 ай бұрын
அய்யாவிற்கு மனமார்ந்த நன்றி
@neethidevan3973
@neethidevan3973 7 ай бұрын
வைகோ பேச்சு இடியோசை போல் இறங்கிறது. புலியின் உறுமல் இன்னும் தணியவில்லை.
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😅😂😂
@user-wx7tl4tf9x
@user-wx7tl4tf9x 7 ай бұрын
கொட்டைஎடுத்தபுலி
@marudhupandian8452
@marudhupandian8452 7 ай бұрын
புலியின் உறுமல் மீண்டும் அதே வேகத்துடன்
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😂😅😂
@NareshKumar-os7wv
@NareshKumar-os7wv 7 ай бұрын
வெற்றி வெற்றி வெற்றி மாநாடு மாபெறும் வெற்றி
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 7 ай бұрын
சிங்கம் கர்ஜனை... அருமை அருமை ❤️❤️❤️
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 7 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல்நலம் குன்றி தளர்ந்திருந்த வைகோவின் எழுச்சியுரையை கேட்க முடிந்தது. கூட்டத்தின் எழுச்சி வைகோவை பற்றிக்கொண்டு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
@masilamanimani4779
@masilamanimani4779 7 ай бұрын
Super speech
@Gansangoats1976
@Gansangoats1976 7 ай бұрын
வாழ்க வளமுடன் அருமை
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 7 ай бұрын
Wonderful speech Ayya vigo
@masilamanimani4779
@masilamanimani4779 7 ай бұрын
Masssssss speech Annan Vaiko ayya thanks
@syedbuhari7525
@syedbuhari7525 7 ай бұрын
Outstanding talk by brother vaiko,Live long brothers all,Real outstanding leader in India is Dr.Thiruma.
@msubramanian6944
@msubramanian6944 7 ай бұрын
மிகப்பெரிய ஆதரவுக்கரம் அண்ணன் வைகோ அவர்கள்
@sripathiva
@sripathiva 7 ай бұрын
அண்ணன் திருமா அவர்களின் பேச்சு அனல் பறக்க பேச்சு
@ramalingam255
@ramalingam255 7 ай бұрын
வாழும் புரட்சியாளர் அய்யா எழுச்சி தமிழர்
@ahamed7627
@ahamed7627 7 ай бұрын
வைகோ ❤🎉 வாழ்க ❤
@user-nf9wl1rc6j
@user-nf9wl1rc6j 7 ай бұрын
Vaiko super speech wonderful 👍👍
@mohankst3037
@mohankst3037 5 күн бұрын
Ulagam potrum thalaivar Anna thirumavalavan
@asokanasokan6435
@asokanasokan6435 7 ай бұрын
Super speech aiyyaa aayaram vannakkam6
@ThiruThiru-ob5tw
@ThiruThiru-ob5tw 6 ай бұрын
மாண்புமிகு முதல்வர்,அண்ணன் வைகோ, கம்மியூனிஸ்ட்கள் ,,அண்ணன் திருமா அவர்கள் வழி நடப்போம் ....!
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@donkingmaker4047
@donkingmaker4047 7 ай бұрын
யோவ் இப்படித்தான் மக்கள் நலன் கூட்டணிக்கு கூட்டம் வந்தது, கேப்டன் இப்போ உயிரோடு இல்லை
@user-sf5nn9be2o
@user-sf5nn9be2o 7 ай бұрын
Its just begining 🔥🔥🔥
@kannadasan2544
@kannadasan2544 5 ай бұрын
❤ வாழ்த்துக்கள் அண்ணா
@user-hf8nb8qt4q
@user-hf8nb8qt4q 6 ай бұрын
ஐயா இப்போ எப்படி இருக்கீறீர்களோஅப்படியே நீங்கள் என்றும் இருக்க வேண்டும்
@MuthuPandi-dy5ud
@MuthuPandi-dy5ud 6 ай бұрын
ஐயா வைகோ புகழ் ஓங்குக
@sentamil265
@sentamil265 7 ай бұрын
விஜயகாந்த் அன்று நல்ல மனிதரை வீணாக்கிய முண்டங்கள்
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 7 ай бұрын
நெஞ்சார்ந்த நன்றி.... இந்திய தலைவர்
@Nagaraj-su9ce
@Nagaraj-su9ce 6 ай бұрын
Super speech sir❤
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 7 ай бұрын
உங்க வாக்குகளை இவர்களின் பதவிக்கும் மட்டுமே பயன் படுத்தி கொள்கிறார்கள்
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 7 ай бұрын
அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😂சாதிகள் இல்லையடி பாப்பா... சாதி சான்று இனி வேண்டாம்... சாதியை ஒழிப்போம் என ஒரே ஒரு தீர்மானம் போடச்சொல்... வயிறு வளர்க்கும் விந்தை கூட்டம் 😅😂
@janajana-sg8rk
@janajana-sg8rk 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sara..23-24
@Sara..23-24 7 ай бұрын
Super Ayya
@sulthanahamed1745
@sulthanahamed1745 7 ай бұрын
Congratulations ❤
@user-vc7ni8vd9n
@user-vc7ni8vd9n 7 ай бұрын
பிஜேபி தலைவர் அண்ணாமலை வின்
@stephenthamu
@stephenthamu 7 ай бұрын
Super speech தலைவர் வைகோ.....
@pkmprthi2535
@pkmprthi2535 7 ай бұрын
❤VAI KO❤
@haryenterprises3472
@haryenterprises3472 5 ай бұрын
Jai beam ❤excellent speech.. We save our constitutional rights... We unite as a Indian🇮🇳
@bobbybobby3792
@bobbybobby3792 7 ай бұрын
Superb 👌
@gyu877
@gyu877 7 ай бұрын
சீறும் சிறுத்தைகள், மூட நம்பிக்கைகளை அகற்று வேண்டும் ❤
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😂😅😂சாதிகள் இல்லையடி பாப்பா... சாதி சான்று இனி வேண்டாம்... சாதியை ஒழிப்போம் என ஒரே ஒரு தீர்மானம் போடச்சொல்... வயிறு வளர்க்கும் விந்தை கூட்டம்
@vijikavi2669
@vijikavi2669 7 ай бұрын
உங்க அப்பா பெயரை போய் கேளு திருமாவளவன் சொல்லவும்
@kannadasan2544
@kannadasan2544 5 ай бұрын
வாழ்த்துக்கள் சாமி
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 6 ай бұрын
வாரிசு அரசியலை எதிர்த்தவர்.... பாவம்
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 7 ай бұрын
சிறப்பு நன்றிங்க தோழமைகளே 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohanasundaram4200
@mohanasundaram4200 7 ай бұрын
மக்கள் நல கூட்டணி என்ன ஆயிற்று வைகோ அவர்களே??
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😅😂😂
@sripathiva
@sripathiva 7 ай бұрын
ஐயா வைகோ அவர்களே உங்கள் வயதுக்கு அண்ணாமலை பெரிய ஆள் அல்ல ஆனால் அவருடைய உண்மைத் தன்மை கண்டு உங்களுக்கு பயம் வந்து விட்டது
@1Weare1
@1Weare1 7 ай бұрын
😅😂😅😂சாதிகள் இல்லையடி பாப்பா... சாதி சான்று இனி வேண்டாம்... சாதியை ஒழிப்போம் என ஒரே ஒரு தீர்மானம் போடச்சொல்... வயிறு வளர்க்கும் விந்தை கூட்டம்
@antonyjohnpaul4608
@antonyjohnpaul4608 7 ай бұрын
வைகோ கண் பட்டால் 100000 மாடு பலி கொடுக்க வேண்டும்...
@ESPMEDIA-fk5hd
@ESPMEDIA-fk5hd 7 ай бұрын
KAN SIMITTAAMAL PAARTHU KONDIYIRUKKIREN YEN THALAIVAA ....DR. MUNAIVAR. THOL. THIRUMA .MP ENAKKU PIDIKKUM........... ❤
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 7 ай бұрын
கை தட்டுங்கள் பாவம வைகோ
@ThiruThiru-ob5tw
@ThiruThiru-ob5tw 5 ай бұрын
வ திரு மிகு வைகோ அவர்களே வெல்லும் நம் இன்டியா கூட்டணி !!
@pushparajr2801
@pushparajr2801 7 ай бұрын
Maanadu na siruganur than mass🔥
@gpanneerraj9204
@gpanneerraj9204 7 ай бұрын
👏👏👏👌👌👌👌👌👌🙏
@murugans8560
@murugans8560 7 ай бұрын
வைகோ இன்னும் இருக்கியா அடுத்து யார் கூட கூட்டணி
@UDIstrue
@UDIstrue 7 ай бұрын
🔥🔥🔥🔥💙💙💙🙏🙏
@lrravi3805
@lrravi3805 Ай бұрын
உலக தமிழர்களின் உரிமை குரல் தலைவர் வைகோ...!!!
@thulasiramanm3766
@thulasiramanm3766 7 ай бұрын
திரும....என்ட்ரி மாநாடு சாதனை திமுக கட்சியை மாநாடு முறியடித்தது 🎉🎉🎉🎉🎉🎉
@venkateshk7575
@venkateshk7575 7 ай бұрын
அய்யா விஜயகாந்த காலி பண்ணிட்டா இப்போ என்ன பண்ண போற
@yegappanrm8470
@yegappanrm8470 4 ай бұрын
Vaiko you lost the cm possibility but your son has the guts to oppose the dmk … He would say your name and save your name..
@NareshKumar-os7wv
@NareshKumar-os7wv 7 ай бұрын
அண்ணன் டாக்டர் தொல் திருமா மக்களின் தலைவர்
@user-il5ju8sc4z
@user-il5ju8sc4z 7 ай бұрын
விஜய்காந்த் காலி.இப்போது குருமாவளவன் காலி.அடுத்தது ஸ்டாலின் காலி.ஆக ஆக ஆக இந்த சைக்கோவின் ராசி அப்படி
@ramakrishnank1076
@ramakrishnank1076 7 ай бұрын
பல கட்சி கூட்டம்.இருக்கதானே செய்யும்.
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 7 ай бұрын
வாழ்த்துகள் ஐயா....நன்றி❤❤❤❤❤
@user-wx9cc7dh2v
@user-wx9cc7dh2v 6 ай бұрын
விடுதலை சிறுத்தை கட்சிதலைவர் திருமாவளவன்000
@Anonymoususer0442
@Anonymoususer0442 7 ай бұрын
இப்படிதான் ஈழத்தமிழர் பற்றி உணர்ச்சி பொங்க பேசி , தமிழர்களுக்கு துரோகம் செய்த தியாகி இந்த வைகோ. சிறுத்தைகளுக்கு துரோகம் செய்மால் இருக்க வேண்டும்.
@ponrajponraj139
@ponrajponraj139 7 ай бұрын
நடந்தா காசு உட்கார்ந்து கா💰😂 வைகோ அவர்களே கூட்டத்தை பார்த்து திருமாவளவன் தான் அடுத்து முதலமைச்சர் என்று அறிவிக்க பார்க்கலாம்😂
@ashokasvith5797
@ashokasvith5797 4 ай бұрын
❤❤❤❤❤❤
@prabupks9392
@prabupks9392 6 ай бұрын
நன்றி.... ஐயா
@MrAthinarayanan
@MrAthinarayanan 7 ай бұрын
விரக்தியில் வைகோ.
@venkateshk7575
@venkateshk7575 7 ай бұрын
ஓ சனிபகவானே நீங்க இங்கயுமா வந்துடீங்க
@user-is5yn7kj3d
@user-is5yn7kj3d 7 ай бұрын
💪💪💪
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 6 ай бұрын
சரி இவ்வளவு கூட்டம் இருக்கட்டும் ஆனால் தனியாக தேர்தலை சந்திக்கத்தான் திராணி இல்லை என்ன செய்வது
@renganathanduraisamy6524
@renganathanduraisamy6524 5 ай бұрын
💙❤️
@manikandanj5234
@manikandanj5234 7 ай бұрын
Jai Modi Sarkar ❤❤❤🎉🎉🎉
@govindan470
@govindan470 7 ай бұрын
எத்தனை வருடமானாலும் வை காே வால் கூட்ட முடியாது .
@msubramanian6944
@msubramanian6944 7 ай бұрын
அனைத்துமக்களுக்கான தமிழ் இன போராளி தலைவர் திருமாவளவன்.
@superdasuriya7543
@superdasuriya7543 7 ай бұрын
Mass speech Vaiko 🎉🎉🎉
@vincentgnanaraj33
@vincentgnanaraj33 7 ай бұрын
👏👏👏👏👏
@sundarmurthy4242
@sundarmurthy4242 7 ай бұрын
இவர்கள் என்னத்த பேசினாலும் மக்களுக்கு பிரயோசனம் இல்லை
@dunamisdude7489
@dunamisdude7489 7 ай бұрын
தமிழர்களே திராவிடர்களே ஒன்று சேருங்கள் ஒருபோதும் சங்கிகள் வளர விடாதே
@rangakumaranck7682
@rangakumaranck7682 5 ай бұрын
கர்ஜிக்க தோடங்கி விட்டார் வைகோ சார்
@madhavanmani1987
@madhavanmani1987 5 ай бұрын
Ivalo kasta patum 2 seat than Pavam... Kata panjayathu Katchi...
@AbdulWahab-dx7nu
@AbdulWahab-dx7nu 6 ай бұрын
👌speech👌
@user-er7sf8mx1m
@user-er7sf8mx1m 7 ай бұрын
Ayya❤arumai
@rajivraj8560
@rajivraj8560 6 ай бұрын
வைக்க சார் ஓகே நீங்க பேசி நல்லா இருக்கு ஆனா ஒரு தமிழனை தலித் என்று ஒரு முத்திரை ஒருத்தர் இங்க பாரு அதை படு கேவலம்
@HajaShaikalaudeen-qt2zl
@HajaShaikalaudeen-qt2zl 7 ай бұрын
Good speech vaiko sir🎉🎉
@user-vc7ni8vd9n
@user-vc7ni8vd9n 7 ай бұрын
பிஜேபி வின்
@oviyaoviya6551
@oviyaoviya6551 7 ай бұрын
Goose bumps speech ❤
@jayankondank
@jayankondank 7 ай бұрын
அண்ணன்வாழ்கவளர்கவணக்கம்
@RaviKumar-yp6jr
@RaviKumar-yp6jr 7 ай бұрын
Vaiko anna super speech
@janajana-sg8rk
@janajana-sg8rk 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravanank5527
@saravanank5527 7 ай бұрын
சிறுத்தைகள் ஒரு நாள் பலி கேட்கும் போது தெரியும்
@chandranchandran6824
@chandranchandran6824 7 ай бұрын
Voiko Tamil TROGI 1 seat fellow
@user-zn6kl5ze9o
@user-zn6kl5ze9o 7 ай бұрын
Thirumavalavan Anna samy.....❤❤
@vengatvengat7179
@vengatvengat7179 7 ай бұрын
Thank you for vaiko sir, lol fof thanks,
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 20 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН