அடேங்கப்பா‼️எவ்வளவு பெரிய பட்டறை கருவாடு | மண்ணுக்குள் மீனை புதைத்து எப்படி கருவாடா மாத்துறாங்க??

  Рет қаралды 220,182

Thenkadal Meenavan - I’M Fisherman

Thenkadal Meenavan - I’M Fisherman

Күн бұрын

அடேங்கப்பா‼️எவ்வளவு பெரிய பட்டறை கருவாடு | மண்ணுக்குள் மீனை புதைத்து எப்படி கருவாடா மாத்துறாங்க?? | இந்த கருவாடு உங்களுக்குதான் மக்களே order now : 9500800272. Fisherman Voice
#thenkadalmeenavan #fishermanvoice #seafood #dryfish
[🏠Home and Kitchen] Clay Cooking Pot 2L
amazon.yt.cash...
[📚Kindle] Coconut Opener Set
amazon.yt.cash...
[🛒Grocery] Himalayan Salt Chunks
amazon.yt.cash...
[🏡Home and Kitchen] 3 Grid Spice Box
amazon.yt.cash...
[🍴Kitchen] Stainless Steel Tweezers Set
amazon.yt.cash...
[🛒Grocery] Crispy Bombay Duck Fish
amazon.yt.cash...
[🏡Home and Kitchen] Multi Function Scissor
amazon.yt.cash...
[⛺Outdoor and Camping] Telescopic Fishing Landing Net
amazon.yt.cash...
[📚Books] Seafood Recipe Cookbook
amazon.yt.cash...
[🐟Pet Supplies] Fish Scale Remover Tool
amazon.yt.cash...

Пікірлер: 71
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 5 ай бұрын
அண்ணா எங்கள் இலங்கையில் யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் அதிகம் கரைவலை இழுப்பார்கள் அப்போ கட்டா மீன் அகப்பட்டால் அதை நீங்கள் செய்தது போல் ஆனால் உப்பு குடைவாக போட்டு கடற்கரை தென்னை மரத்துக்கு கீழும் தாழ்ப்பார்கள் வெளி மணலிலும் புதைப்பார்கள்..
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 5 ай бұрын
அழகாக சொன்னீர்கள் குளிக்கருவாட்டுக்கு பெயர் போன இடம் இலங்கை..
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 5 ай бұрын
அட கடவுளே கட்டா கருவாடுதான் முள்ளை குழம்பு வைத்து பாருங்கள் முருங்கை காய் மற்றும் தக்காளியுடன் வேறு லெவல்..
@udhayakumarazhagappan464
@udhayakumarazhagappan464 5 ай бұрын
இதுதான் மீன் மம்மி
@balajimani6045
@balajimani6045 4 ай бұрын
😂😂😂😂yow yaruya nee naanum nenaichen mummy yum salt and termaric la patha padithi irupaganu
@udhayakumarazhagappan464
@udhayakumarazhagappan464 4 ай бұрын
@@balajimani6045 Hi bro
@user-re8hq8li2m
@user-re8hq8li2m 5 ай бұрын
கேப் அனிந்து இருப்பவர் டைரக்டர் வெங்கட் பிரபு போல் இருக்கிறார்
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 5 ай бұрын
வீடியோ 5:04 என்னுடைய கணிப்பு கட்டா கருவாடு.. பாறையும் ஓகே ஆனால் குழிக்கருவாட்டுக்கு இலங்கையில் காட்டாமீனே..
@basically_entertainment
@basically_entertainment 6 ай бұрын
First time பார்க்குறேன். And his expression about this taste
@karthikeyan-qn6qg
@karthikeyan-qn6qg 4 ай бұрын
Idhu seela karuvadu dhana summa super ah irukkum kolambuku sotha eludhi kudukalam
@Abokhilly
@Abokhilly 4 ай бұрын
கருவாடு தான் ஸ்பெஷல் தான் அருமையா இருக்கும்❤
@navamani854
@navamani854 5 ай бұрын
உண்மையிலேயே வஞ்சிரம் குழி கருவாடை விட கட்டா குழி கருவாடு 10 மடங்கு சுவை அதிகம்..மீனாக இருக்கும் போது கட்டா மீன் சுவை மிகவும் குறைவு😂😂😂
@Contractking
@Contractking 5 ай бұрын
Nee periya sunni ella meenayum umbitta pundalaokka vantaan pesa
@sadik2239
@sadik2239 5 ай бұрын
சூப்பர்
@sundarekambaram8792
@sundarekambaram8792 4 ай бұрын
Ungal வீடியோ பார்த்தேன் எனக்கு 2 கிலோ அனுப்ப முடியுமா சென்னை க்கு
@mrsirstanley1
@mrsirstanley1 5 ай бұрын
If raining won't effect the process?
@veera_gaming143
@veera_gaming143 6 ай бұрын
Katta mean pro
@user-ln6po7sn1o
@user-ln6po7sn1o 6 ай бұрын
Super swanthangale 💝💝💝
@lohitdisha2371
@lohitdisha2371 6 ай бұрын
Dheena bro karvad making video super nanba super video nanba shabu 👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@thenkadalmeenavan
@thenkadalmeenavan 4 ай бұрын
Thank you
@mr.mysteryvoice9199
@mr.mysteryvoice9199 4 ай бұрын
This is vanjara meen🤗
@boomer-002
@boomer-002 6 ай бұрын
நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றதைப் பற்றி யாரும் ஏன் வீடியோ பதிவு போடவில்லை
@kovai2439
@kovai2439 6 ай бұрын
அருமை❤❤
@thenkadalmeenavan
@thenkadalmeenavan 4 ай бұрын
Thank you
@niluxshanbertybannister6986
@niluxshanbertybannister6986 5 ай бұрын
உப்பு மீனிலுள்ள தண்ணீரை அகத்துறிஞ்சுவதால் மீனில் பங்கஸ் உருவாகாது.மீன் கருவாடு ஆகிவிடும்.
@mohamedsiraj9611
@mohamedsiraj9611 5 ай бұрын
Katta paarai
@user-ed4xc9pm1v
@user-ed4xc9pm1v 6 ай бұрын
Vangiram
@Sarandharun
@Sarandharun 6 ай бұрын
Rate enna
@mr.kentertainerandexplorer5700
@mr.kentertainerandexplorer5700 5 ай бұрын
மாசி கருவாடு நல்ல இருக்கும்
@R.anandmaliniMalini
@R.anandmaliniMalini 4 ай бұрын
How much bro
@josphinealban5999
@josphinealban5999 5 ай бұрын
Yes
@sivakumarkumar8260
@sivakumarkumar8260 5 ай бұрын
Parameen
@deepanchakkaravarthi968
@deepanchakkaravarthi968 6 ай бұрын
How much
@DURIGAC
@DURIGAC 2 ай бұрын
Amount please
@cookingwithenjoyprank6940
@cookingwithenjoyprank6940 4 ай бұрын
Ok😊
@user-to2xh8mt4k
@user-to2xh8mt4k 5 ай бұрын
கட்டா பாரை இந்தகருவாடூ ௭னக்கு தெரியும் நான் இல௩்கை யாழ்பாணம்இது௭௩்க ஊருல செய்வா௩்க
@anishvlogs1991
@anishvlogs1991 5 ай бұрын
Super
@ManiKandan-fm2gw
@ManiKandan-fm2gw 6 ай бұрын
Super bro 👌
@thenkadalmeenavan
@thenkadalmeenavan 4 ай бұрын
Thank you
@karthikamuthukumaran5151
@karthikamuthukumaran5151 6 ай бұрын
பண்ணா கருவாடு
@thenkadalmeenavan
@thenkadalmeenavan 6 ай бұрын
Katta
@sivar1497
@sivar1497 6 ай бұрын
கட்டா கருவாடு
@vibeeshharidhasindian7255
@vibeeshharidhasindian7255 5 ай бұрын
Price
@kavish613
@kavish613 5 ай бұрын
Rate
@sudhakarm9741
@sudhakarm9741 4 ай бұрын
விலை எவ்வளவு
@muthugokul7620
@muthugokul7620 6 ай бұрын
Nenga solunga ❤❤❤
@thenkadalmeenavan
@thenkadalmeenavan 6 ай бұрын
Katta karuvadu
@velmurugan-tl9ob
@velmurugan-tl9ob 5 ай бұрын
பாராமின்
@arunkumarn8470
@arunkumarn8470 2 ай бұрын
Bro etha number call panalum switch off tha varathu epadi vangura thu solunga😢🫡🫡🫡bro promotion pana pothu unmaiyana number kudunga
@malonganeshamoorthy7794
@malonganeshamoorthy7794 5 ай бұрын
அதுசரி பொலித்தீன் கவரில் போடுதல் தவறு
@varutharajurethnam945
@varutharajurethnam945 5 ай бұрын
Ikan talang
@captainjacksparrow8310
@captainjacksparrow8310 6 ай бұрын
கட்ட கருவாடு
@rohithrohithmurugan
@rohithrohithmurugan 4 ай бұрын
கட்டா கருவடு
@natarajanellapan836
@natarajanellapan836 5 ай бұрын
Parai
@karthikamuthukumaran5151
@karthikamuthukumaran5151 6 ай бұрын
நெய்மீன் கருவாடு
@thenkadalmeenavan
@thenkadalmeenavan 6 ай бұрын
No
@arunc4248
@arunc4248 5 ай бұрын
Paarai meen
@marisk5315
@marisk5315 2 ай бұрын
😂
@varutharajurethnam945
@varutharajurethnam945 5 ай бұрын
Sothu kattalai
@iamnotslave2732
@iamnotslave2732 5 ай бұрын
கொடுவா
@user-cu4fl8lg5b
@user-cu4fl8lg5b 5 ай бұрын
Yes
@vinothkannan6218
@vinothkannan6218 6 ай бұрын
கட்ட கருவாடு
@thenkadalmeenavan
@thenkadalmeenavan 6 ай бұрын
Yes
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН
KATTA  KARUVADU | FISH GRAVY AND FISH FRY | WORLD FOOD TUBE
11:00
World Food Tube
Рет қаралды 645 М.
Amazing! Day 2 of Deep-Sea Fishing: We Caught Tons of Kilanga Fish and the Longest Moray Eels!
31:02
Thenkadal Meenavan - I’M Fisherman
Рет қаралды 100 М.
Special Pool3💩
0:20
Yoshipapa / よしパパ
Рет қаралды 4,1 МЛН
НИКОГДА не ЕШЬ эти ГРИБЫ
0:48
КиноЖаба
Рет қаралды 724 М.