அண்ணாமலை வெளியிட்ட திடீர் அறிக்கை | Annamalai | BJP

  Рет қаралды 43,751

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
#BJP | #Annamalai
அண்ணாமலை வெளியிட்ட திடீர் அறிக்கை | Annamalai | BJP
நாகை மாவட்ட தலைமை மருத்துவமனையை, ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு மாற்றியிருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த அனைத்து விதமான மருத்துவ சேவைகளும், தரமான கட்டமைப்புடன் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். ஒரத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல போதிய பேருந்து , சாலை வசதிகள் இல்லை என்று கூறப்படுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Uploaded On 17.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 51
@user-fj9qu3lh3q
@user-fj9qu3lh3q Ай бұрын
நாகை மாவட்டம்த்திற்கு உங்களுக்காவது அக்கறைஇருக்கே
@venkatesanr2152
@venkatesanr2152 Ай бұрын
அண்ணாமலை நமது பெருமை ❤
@Vikei354
@Vikei354 Ай бұрын
Aruthira theurutan Attukuti ya
@gracevalleypcjinfo9600
@gracevalleypcjinfo9600 Ай бұрын
அடிக்கல் நாட்டபெட்ட AIIMS இன்னும் காணவில்லையே 😅 அதுக்கு வழி செய்யலாமே 😊
@DDENZY
@DDENZY Ай бұрын
DMK ku commission kudutha daan katu udoovaan......😂😂😂
@naryanthurapsha5823
@naryanthurapsha5823 Ай бұрын
குறித்து வைத்து கொள்ளவும்
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Ай бұрын
மாஸ் இன்னா அண்ணாமலை
@zainasmath8113
@zainasmath8113 Ай бұрын
Brother, speak for Neet removal that is more important than this, we have to speak for important issues not like this matter.....
@DDENZY
@DDENZY Ай бұрын
Go to supreme court if have guts only commenting for 200...upis....😂😂😂
@Chella-chillz
@Chella-chillz Ай бұрын
What problem did you face in neet?
@VasanthKumar-et1yu
@VasanthKumar-et1yu Ай бұрын
நீதான் தைரியமானவராச்சே வெளிவந்து பேட்டி குடு😂😂😂😂. அமித் மாமா அடிப்பாருன்னு பயமா
@thalamani1
@thalamani1 Ай бұрын
Dei kena avar daily than press meet koduparu ungala mathiri ena bit notice pathu thappu thappa padikira case nenaichaiya 1yrs 460 press meet da venna 200 rupa slave😂
@user-fj9qu3lh3q
@user-fj9qu3lh3q Ай бұрын
@i.v.rameshi.v.ramesh7397
@i.v.rameshi.v.ramesh7397 Ай бұрын
😮
@narendersingh1738
@narendersingh1738 Ай бұрын
Annamalai only hope for TN ...its like have it or forget it / choice is ours
@tanj67
@tanj67 Ай бұрын
I am from Arunachalpradesh. Annamalie is only hope for India 😜 I am from China, AnnamaLIE is only hope for TN. Annama is the future PM. Star template from the war room
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz Ай бұрын
தினமும் இது மாதிரி ஏதாவது அவுத்து வுடு. இல்லேன்னா அட்ரஸ் இல்லாமல் போயிடுவே.
@user-gt5jw5ws6w
@user-gt5jw5ws6w Ай бұрын
🦮🦮🐒🐒😂😂😂😇😇😇
@ChristOpher-gv3uf
@ChristOpher-gv3uf Ай бұрын
அரசியல் பைத்தியம் தேவையில்லாத ஆணி
@dhanasekar1046
@dhanasekar1046 Ай бұрын
200ups found
@Magicpot567
@Magicpot567 Ай бұрын
போடா புண்ணாக்கு 😅😅😅
@eagle-fi3hd
@eagle-fi3hd Ай бұрын
​@@dhanasekar1046 மத வெறி
@cselvakumar7639
@cselvakumar7639 Ай бұрын
வாடா வந்தேறி crypto.
@Chella-chillz
@Chella-chillz Ай бұрын
@@eagle-fi3hd yarukku madha veri
@appavi3959
@appavi3959 Ай бұрын
2021 ல் 2024 ல் படுகாயமடைந்த , ,ஆட்டுக்குட்டிக்கு கால்நடை மருத்துவமனை தான் தேவை.!🐐
@anandhanm1224
@anandhanm1224 Ай бұрын
ஆட்டுக்குட்டி இப்பொழுது கண்டனம் பேட்டி கொடுத்து நல்ல பெயர் தமிழ்நாட்டில்வாங்கமுடியாது
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 Ай бұрын
நாற்பதுவெற்றிநாங்கள்நினைப்பதுநடக்கும்
@sundararajank7853
@sundararajank7853 Ай бұрын
10 years aha dmk mp avsngalukku theriyum . M.kotai summaeru kanum. Athutha makkal peria rivit adichanga
@1Maheswaran
@1Maheswaran Ай бұрын
ஆட்டுக்குட்டி பேச்சை ஒருபோதும் திமுக கேட்காது 😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@prabhakaranmuthu3530
@prabhakaranmuthu3530 Ай бұрын
திருட்டு திமுக ஊம்பிகள் இருக்கும். வரை இப்படித் தான்
@cselvakumar7639
@cselvakumar7639 Ай бұрын
200rs
@user-he8jw1cq7g
@user-he8jw1cq7g Ай бұрын
Enna annamalaie eppa theriuda dmk power
@dhanasekaranr393
@dhanasekaranr393 Ай бұрын
ஆமாம் இது ரொம்ப முக்கியம்
@sundararajank7853
@sundararajank7853 Ай бұрын
Mp delhi olla vadai sapidarar. Evar en ackarai . Makkal kettangala. Mu.nthirikotai
@GANAPATHY-rg3tg
@GANAPATHY-rg3tg Ай бұрын
Hello Annamalai should not pull a single nail. First you shut your mouth and go do Delhi to do service for Gujaratis Amirsha, Modiji, and Athani. You are not for Tamil people, you never work for Tamil poor people, and even think of it. You only concern about movement of opposite parties and to give comments and looking for commission. It's not fair Annamalai.
@shanmgavel4316
@shanmgavel4316 Ай бұрын
Jai Annamalai ji
@ArunArun-dp1jn
@ArunArun-dp1jn Ай бұрын
Jai kusu ji
@balajin1249
@balajin1249 Ай бұрын
Mutton biriyani tasty
@vigneshrajamani5185
@vigneshrajamani5185 Ай бұрын
முதலில் நீட் தேர்வை எடுக்கச் சொல்லி தைரியமிருந்தால் போராட சொல்லுங்க.
@Chella-chillz
@Chella-chillz Ай бұрын
Matha state students lam yezhudhurangale
@King54584
@King54584 Ай бұрын
Pota loose
@Goodluck17053
@Goodluck17053 Ай бұрын
முந்திரி கொட்டை அண்ணாமலை உன் பாச்சா பலிக்காது.😮😮😮
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН