அண்ணாமலையின் சூட்கேஸ் அரசியல் | H Raja போட்ட டீலிங் | அதிர்ச்சியில் அமித்ஷா | Journalist Umapathy

  Рет қаралды 86,087

Tamil Kural

Tamil Kural

20 күн бұрын

அண்ணாமலையின் சூட்கேஸ் அரசியல் | H Raja போட்ட டீலிங் | அதிர்ச்சியில் அமித்ஷா | Journalist Umapathy
#tamilkural #umapathy #journalistumapathy #annamalai #amitshah #rahulgandhi #tamilisaisoundararajan #vanathisrinivasan #hraja #tamilnadu #tamilnadunews #tamilnewslive #tamilnewsheadlines
தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp.com/DJKnIyzsNHz...
தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
JOIN US
யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : profile.php?...
FOLLOW US ON TWITTER : tamilkural_live?s=11
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 76
@kart5518
@kart5518 19 күн бұрын
வளவன் எடுத்த எடுப்பிலேயே அண்ணாமலை அரசியலின் அத்தனை நுனுக்கங்களையும் படிக்க லன்டன் போறாப்ளன்னு சொல்லி நக்கல்லயே சிக்சர் அடிச்சிட்டீங்க!!
@radhakrishnan7422
@radhakrishnan7422 19 күн бұрын
இந்த ஆட்டுக்குட்டிய உமாபதி தழிழன்அண்ணன் மாதிரி வேற யாரும் கலாய்க்க முடியாது
@muthukumar-qi3vj
@muthukumar-qi3vj 19 күн бұрын
இந்த படிப்பிற்கு அவருடைய நண்பர்கள் யாராவது செலவு செய்கிறார்களா?
@user-lj5sg6bj1e
@user-lj5sg6bj1e 19 күн бұрын
தேர்தல் நெருங்கும்போது யூகே போவதின் மர்மம் என்ன.
@venkatesannithya1000
@venkatesannithya1000 19 күн бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@scharlesaraj180
@scharlesaraj180 19 күн бұрын
உமாபதி வளவன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணாமலை மேற்படி நுணுக்கங்களை படிக்கவே லண்டன் செல்வதாக தகவல்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 19 күн бұрын
கல்யாணராமன் வானதி அண்ணாமலை பற்றிய உங்களுடைய சிரிப்புகலந்த கருத்துக்கள் வளன் அவர்கள் சிரித்துக்கொண்டே கேள்கேட்பது அனைத்தும் அருமை அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் திரு உமாபதி சார் & வளன் ❤😭🙏
@ramanathans5101
@ramanathans5101 19 күн бұрын
Umapathy sir, your comparison of BJP as a company is 100 percent correct. Congratulations sir.
@shakilabanu2060
@shakilabanu2060 19 күн бұрын
அந்தாள் எங்க கரூர்ல ரெஸ்ட் எடுக்கப் போறாரு? இலண்டன் போறதே ஆட்டைய போட்ட காசு எல்லாம் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணத்தான்
@ramanathans5101
@ramanathans5101 19 күн бұрын
My second comment: My age is 62, I do not know your age, anyhow, I salute you umapathy sir for exposing bjp,pmk and others. Your views and interview are essential to safe guard the interest Tamilnadu.
@NithiyakumarNithiyakumar
@NithiyakumarNithiyakumar 19 күн бұрын
Annamalai matikitaru🎉🎉🎉
@mohamedhameen1706
@mohamedhameen1706 19 күн бұрын
Annamalai uk expenses his friends or party?
@ABC2XYZ26
@ABC2XYZ26 19 күн бұрын
ஏனுங்க இரண்டு பேரும் பேசுறது ஒண்ணும் நடக்க மாட்டேங்குது.வர வர நம்பிக்கை தன்மை குறையுது.
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 19 күн бұрын
தமிழ்நாடு நாறி கொண்டிருப்பது பத்தாது போல லண்டனும் நாறனுமா? 😮🙄🤨
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su 19 күн бұрын
உமாபதி சார் சொன்னது மாதிரி எந்த பதவியிலும் (BJP மாநில தலைவர் பதவிய தவிர) இல்லாத அன்னாமலை 1000 கோடி கொள்ளை கவர்னர் பதவியில் ஜிம்பர் மருத்துவமனை to ரோட்டு சாக்கடை வரை அடித்த கொள்ளை 500 கோடி யாரு தெரியுமா தமிழிசை சௌந்தர்ராஜன் இந்தியாவில் 10 வருசமா BJP காரனுக அடித்த கொள்ளை எவ்வளவு என்று தெரியாது இப்ப அன்னா மலை தங்கம் கடத்தல் வேர செய்கிறானாம் என்னடா தைரியம்கொள்ளைய பத்தி BJP காரன் பேசுகிறான் பேசினாள்பழய செறுப்பை கழட்டி அடிக்கனும்
@liyakathali7116
@liyakathali7116 19 күн бұрын
த வெ கழகம் ஆலொசகர குருவியின் என்ற தமிழ்மணி
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 19 күн бұрын
Vanakkam Tamil Kural 🙏🙏🙏🙏🙏
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 19 күн бұрын
Top class analysis
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 19 күн бұрын
Tnla 5000 ko adichitan 😢😢
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv 19 күн бұрын
5000கோடி பணத்தை லண்டனில் விஜய் மல்லையா விடம் ஆலோசனை கேட்க போரான் ஆடு
@ggsrinivas570
@ggsrinivas570 19 күн бұрын
Sir I am very much upset on you annamalie is going to become CM in 2026 you to Brutus 😢😢😢. As you said without becoming not even a councilor he earned a lot as you told if suppose he becomes CM 💯 TN that's all 😢😢😢
@navasmi6029
@navasmi6029 19 күн бұрын
❤❤❤❤
@sureshbabu8964
@sureshbabu8964 19 күн бұрын
ஒரு போலீஸ் காரண இருந்தா அண்ணா மாலை க்கு லஞ்சம் எப்படி வாங்கணும் பிராடு வேலை எப்படி செய்யணும், கிரிமினல் வேலை எப்படி செய்யணும் என்று சொல்லிய தரணும், கிரிமினல் வேலை கள்ள குறிச்சி, லஞ்சம் கோவை கம்பெனி காரன் கிட்ட நான் தான் ஜெப்பேன் என்று, கிரிமினல் ஏர்போர்ட் gold கடத்தல், இப்படி எல்லா பிரச்னை வருது என்று தான் அண்ணாமலை மீடியா கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி லண்டன் போகிறார் 😢😢
@baranilogaguri
@baranilogaguri 19 күн бұрын
🎉
@sharafdeen9764
@sharafdeen9764 19 күн бұрын
ஆட்டுக்குட்டி கூடிய சீக்கிரத்தில் முட்டை போடும்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 19 күн бұрын
bothai aatukutty, ulloor arasiyalukkeh vazhi illeh idhule International politics padiki poraanam...😂😂😂😂 UK flight eeri bangalore erangi karrur le padhungiduvaan bothaiyan!
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m 19 күн бұрын
Ramadoss started suitcase politics in Tamil Nadu, now Annamalai also joined in suitcase politics. Ramadoss used to take suit cases from big political parties like BJP and ADMk for alliance. Annamalai used to take suitcases from sand/ quarry owners by threatening/ using ED and power at the center.
@thegreenfingers6766
@thegreenfingers6766 19 күн бұрын
Neengeh vereh sir daily oru oru kathaiyah maathi maathi uruturingeh. Pohneh varam annamaleyeh thukkeh porangeh nu sonnengeh, inthe varam vereh kathai solrengeh🤦
@tsmanavalan1600
@tsmanavalan1600 19 күн бұрын
அண்ணாமலை அவர்கள் தமிழ் நாட்டின் கவர்னராக நியமிக்கப்படுவார் என்பதே உண்மை.
@nazeerseyed2219
@nazeerseyed2219 19 күн бұрын
Only imaginstion nothinh else
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 19 күн бұрын
உண்மையை உடைத்து பேசும் திரு உமாபாரதி உரையாடல் சிறப்பு....
@mathivanan7997
@mathivanan7997 18 күн бұрын
ஆருத்ரா சத்தியம் லண்டன் லட்சியம்
@user-yl2wo3yn7d
@user-yl2wo3yn7d 19 күн бұрын
இன்றே துவங்குங்கள் ஆளுக்கு ஒரு அரசியல் கட்சி 🎉🎉🎉🎉 கோடிக்கணக்கான ரூபாய் லாபம்
@abibullaabibulla2613
@abibullaabibulla2613 19 күн бұрын
சந்தேகத்திற்குரிய விசயம் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அண்ணாமலையும் செல்வது ஏன்?
@prasanthsurendran4180
@prasanthsurendran4180 17 күн бұрын
Avan arivu dhan oore ilikudhe. IPS ye doubt.😂😂😂. Pudungi natruvaan aadu.
19 күн бұрын
Dai domar ithu oru interview?
@kannann8882
@kannann8882 19 күн бұрын
சாத்தான்குளத்தில் நொங்கு பதனி விக்க போகலாம்
@ishra4all910
@ishra4all910 19 күн бұрын
ஆடு நம்பர் ஒன் fraud 😂😂😂
@sasiramani5848
@sasiramani5848 19 күн бұрын
😂
@kavibharathi3087
@kavibharathi3087 19 күн бұрын
அண்ணாமலை பிசினஸ் செய்ய போகிறார்,,,
@user-yl2wo3yn7d
@user-yl2wo3yn7d 19 күн бұрын
இந்தியா குடிமக்கள் அனைவரும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும் நல்ல வாழ்க்கை வாழலாம் 😂😂😂😂
@subramaniamav9734
@subramaniamav9734 19 күн бұрын
Don't spread false news.
@nazeersharief110
@nazeersharief110 19 күн бұрын
ECHA RAJA AYOG YAN ENGE PONAN FRAUD NAI AVANUDAYA KUMBAL THAN ANNA MALA ARJUN SAMBATH VANATHI PONDRA GUMBAL
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 19 күн бұрын
Evan moojiya partha, nai onnuku adicha mathiri erukula ?
@thearunprasadh
@thearunprasadh 19 күн бұрын
Neee yaen pa coat podra😂😂😂
@scharlesaraj180
@scharlesaraj180 19 күн бұрын
அண்ணாமலை மேற்படி நுணுகங்களை கற்று நல்ல திறமைகளுடன் வர வாழ்த்துக்கிறேன் அண்ணாமலை ஆனால் இன்னும் திறமையோடு வந்தால் அனேகருக்கு ஆப்பு தான்?
@nadesanag83
@nadesanag83 19 күн бұрын
Epadi aataya podrathuna!
@scharlesaraj180
@scharlesaraj180 19 күн бұрын
அண்ணாமலை ஏற்கனவே நல்ல திறமைசாலி தானே? பிறகு எதற்கு லண்டன் எங்கேயோ இடிக்குதே ?
@sakthi5441
@sakthi5441 19 күн бұрын
20,000 புத்தகங்களுக்கு மேலே படீக்க என்ன இருக்கு? 😂😂😂
@jeromedavid-ol1zu
@jeromedavid-ol1zu 19 күн бұрын
He wants to break the record by reading 200000 books! 🤣🤣🤣
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 19 күн бұрын
EVeryone in Politics is corrupted - incl Seeman - so no use to talk about them - we need new faces for TamilNadu who will lead the new generation
@jnasrudeen
@jnasrudeen 19 күн бұрын
இவர் கூறும் கருத்துக்களில் 10 சதவீதம் கூட உண்மை இல்லை
@durairajan8213
@durairajan8213 19 күн бұрын
உண்மை இல்லையென்றால் அவரை தூக்கி உள்ளே வையுங்களேன் பார்க்கலாம் . நெருப்பில்லாமல் புகையாது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.
@galaxyrizers9670
@galaxyrizers9670 19 күн бұрын
சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது...அண்ணாமலை தொடங்கி...தமிழிசை.நமீதா..கவுதமி..வானதி...ஒருவரையும் விட்டுவைக்கவில்லை..செம்ம கலாய்...சிரிக்காமல் இருக்க முடியவில்ஸை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉அருமை சார்
@ramanathanm7130
@ramanathanm7130 19 күн бұрын
காட்ரேஜ் இல்லையப்பா....... கோட்ரெஜ்
@kavibharathi3087
@kavibharathi3087 19 күн бұрын
அண்ணாமலை பிசினஸ் செய்ய போகிறார்,,,
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 58 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 58 МЛН