"அன்புமணி VS ரவிக்குமார்: OBC,SC,BC(M) பிரிவினருக்காக நாடாளுமன்றத்தில் சாதித்தது யார்?"

  Рет қаралды 17,208

News7 Tamil

News7 Tamil

20 күн бұрын

"அன்புமணி VS ரவிக்குமார்: OBC,SC,BC(M) பிரிவினருக்காக நாடாளுமன்றத்தில் சாதித்தது யார்?" - இந்திர குமார் தேரடி, பத்திரிகையாளர்
#CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
#PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
Check out our Daily News Playlist:
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ news7tamil.live
#NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 149
@user-tu8eb5uf2k
@user-tu8eb5uf2k 18 күн бұрын
Vck 👌🏿👌🏿
@sakthimurugan29216
@sakthimurugan29216 18 күн бұрын
Indira Kumar
@thirumoorthymanikandan8745
@thirumoorthymanikandan8745 18 күн бұрын
Excellent
@nsdhawan9792
@nsdhawan9792 17 күн бұрын
மிகவும் அருமையான பேச்சு❤
@arambikalamaa5301
@arambikalamaa5301 18 күн бұрын
Pmk pathi pesu dhan time iruka,,, alcohol pathi pesunga , kallakurchi pathi pesunga ,water tank problem pathi pesunga
@PSureshkumar-os3xz
@PSureshkumar-os3xz 16 күн бұрын
Pesamatanunga 🤣🤣
@user-nz7er1km1h
@user-nz7er1km1h 14 күн бұрын
Mango boys Katharalz...Anbimani ya question panra yenda innum yemathituirukeenga nu
@arambikalamaa5301
@arambikalamaa5301 12 күн бұрын
@@user-nz7er1km1h Tamilnadu evola problem pogta iruka , election mudecha poachi ipa varkum election pathi pesu Kita irutha , Tamilnadu evola problem pogta iruka, election evola interest debate panndra mathra , kallakurchi, kallakurchi rekka, water tank piee irutha adtha pathi pesu mudeyla , vandthutan komalai , last varkum thedviya paiyan iruktha komalai, pesu mudeyla a suthu mood irukannm ,,comment ku comment pogtha Unga amma send pannu 🤩🤩🤩
@AKASH-xm2eb
@AKASH-xm2eb 18 күн бұрын
Indira Kumar Mass ya nee....❤💥
@vikramn5518
@vikramn5518 18 күн бұрын
Super sir
@theatreblocks3144
@theatreblocks3144 18 күн бұрын
Mr Indra kumar speech is very effective and true , young talent
@abiyamurugesan1001
@abiyamurugesan1001 15 күн бұрын
I’m just
@abiyamurugesan1001
@abiyamurugesan1001 15 күн бұрын
P
@Elnthenral
@Elnthenral 15 күн бұрын
நியூஸ்7 சேனல்க்கு ஒரு வேண்டுகோள். ....இந்திரகுமார் போன்ற நடுநிலை இல்லாத பத்திரிக்கையாளர்களை விவாதத்திற்கு அழைக்காதீர்கள்.
@Manian0592
@Manian0592 12 күн бұрын
​@@Elnthenral 😂😂 மணி சாரை கூப்பிடலாம்
@Elnthenral
@Elnthenral 12 күн бұрын
@@Manian0592 மணி சார் என்றால் யார்?
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 18 күн бұрын
இந்திரகுமார் கருத்து அருமை
@TheSmanilic
@TheSmanilic 18 күн бұрын
அனைத்து மக்களுக்கு மான கட்சி அல்ல பா ம க
@sakthivelv497
@sakthivelv497 18 күн бұрын
நீ இப்படியே ஆயிரம் வருஷம் சொல்ல வேண்டியதுதான்.
@SivasubramanianSivasubra-lt8cg
@SivasubramanianSivasubra-lt8cg 18 күн бұрын
108 சாதிக்கும் சேர்த்து தான் 21 வன்னியர்கள் உயிர் தியாகம் செய்தனர்!!! எந்த மற்ற சாதிகள் போரடியது???
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 18 күн бұрын
​@@SivasubramanianSivasubra-lt8cg Antha 21 v2ku Nithi koduthathu DMK. 2021 -irunthu makkal thokai kanakeduppu nadathatha irukku, panna reservation koduknumnu. Poii unga alliance Bjp -kitta panna sollu
@Manian0592
@Manian0592 12 күн бұрын
​@@SivasubramanianSivasubra-lt8cgஉயிர்த்தியாகம் பண்ண பிணங்களின் மேல உட்கார்ந்து தான் பெட்டி டீலிங் பண்றாங்க 🤦 சங்கத்து கல்வி நிலையம் எப்படி பெயர் மாறுச்சு? என்னன்னு மாறியிருக்கு?
@SivasubramanianSivasubra-lt8cg
@SivasubramanianSivasubra-lt8cg 12 күн бұрын
21 உயிர்களிள் மேல் தான் 108 சாதிக்கு இட ஒதுக்கீடு கிடைத்து
@Lemoorriyannnann
@Lemoorriyannnann 17 күн бұрын
அறிவுக் களஞ்சியம் தேரடி ❤🎉
@user-dp7zr6hy5g
@user-dp7zr6hy5g 16 күн бұрын
சிறப்பு தோழர் 🔥🔥🔥
@stephenselvam1022
@stephenselvam1022 18 күн бұрын
யப்பா செம்ம
@voltampenggworks3753
@voltampenggworks3753 16 күн бұрын
சூப்பர் தோழர் நல்ல பதிவு👍👍👍
@seetharaman5528
@seetharaman5528 18 күн бұрын
Ana super super Very good Speech Thanks for you 💯👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹
@kumaresanmks5737
@kumaresanmks5737 17 күн бұрын
Dr Aya ❤️🙏
@user-zy8wu7nf6k
@user-zy8wu7nf6k 18 күн бұрын
Super
@rajeshkumart9617
@rajeshkumart9617 18 күн бұрын
அருமை முத்து முத்தான அர்த்தங்கள் இந்திர குமார் தேறடி தோழர்
@tippusultan9535
@tippusultan9535 17 күн бұрын
இந்திரக்குமாரின் அறிவு ஆளுமைக்கு மண்டியிடத்தான் வேண்டும்.உண்மைத்தரவுகளோடு,ஆழ்ந்த உண்மைகளோடும் உறையாடுபவர்..
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 18 күн бұрын
Patali makkal katchi boys purinjikonga pa.. ungala vechu avargal aemattugirrargal.. mundindhal thapithu kolungal…
@suganesh4324
@suganesh4324 17 күн бұрын
Super 👍
@podangggggg4353
@podangggggg4353 17 күн бұрын
15% அப்போ எப்போ தான்டா தர போறிங்க ? கடைசி வரை நாங்க ஓட்டு போடா தானா ....
@Manian0592
@Manian0592 12 күн бұрын
இல்லபா உங்கள காமிச்சு பெட்டி வாங்கிக்க தான் உங்கள உபயோகம் பண்ணிக்க போறாங்க. ஆண்டைகள்ன்னு தானே கட்சி மாநாடுகளில் பெரிய அய்யா கூவி அழைக்கிறார்? அதே வாயால உள்ஒதுக்கீடு வேணும்னு சொல்றாரு, முதல்ல அவரோட நிலைபாடு என்னன்னு கேட்டு வாங்கப்பா 🤦
@anbarasancivil259
@anbarasancivil259 17 күн бұрын
😅😅😅 நல்லா கதருரான் 😅 திமுக ஊபி
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 18 күн бұрын
சிறப்பான பதிவு தோழர் இந்திரகுமார் வாழ்க வளமுடன்
@kumaresanmks5737
@kumaresanmks5737 17 күн бұрын
PMK 🇷🇴🇷🇴🇷🇴💪
@krishnaragu327
@krishnaragu327 17 күн бұрын
Excellent and practical opinion
@riyaraj962
@riyaraj962 15 күн бұрын
சரியான கருத்து இந்திரகுமார் அண்ணா 🎉🎉🎉
@raparash
@raparash 15 күн бұрын
தோழர் இந்திர குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் 💙✨ அரசியல் தெளிவு தரவுகளின் அடிப்படையான வாதம் சமூகம் சார்ந்த பார்வை அருமை ❤️
@varmajp394
@varmajp394 16 күн бұрын
Good report card brother
@johnraviravi5057
@johnraviravi5057 18 күн бұрын
Super speech brother
@muralisai2494
@muralisai2494 15 күн бұрын
Vara leval speech bro
@janakarthick5827
@janakarthick5827 16 күн бұрын
Manusan ya nee ❤🎉well done
@SivaSivasaru
@SivaSivasaru 17 күн бұрын
செம்ம சகோ 🎉
@trajan.trajan5521
@trajan.trajan5521 18 күн бұрын
super indra kumar
@rajeshkumart9617
@rajeshkumart9617 18 күн бұрын
இன்றைய விவாதம் இந்திரகுமார் தோழர் மிக சிறப்பு
@vijaykumar-ve9no
@vijaykumar-ve9no 18 күн бұрын
மிக சிறந்த பேச்சு
@kamalammunusamy9053
@kamalammunusamy9053 17 күн бұрын
அருமை
@arivuthileepan5549
@arivuthileepan5549 17 күн бұрын
இந்திரகுமார் தேரடிக்கு வன்மையான கண்டனங்கள் 😂 எப்படி நீங்கள் வெறும் செருப்பை கொண்டு அடிக்காமல் சாணியில் முக்கி அடிக்கலாம் ❤.. செஞ்சுட்டிங்க தோழர்🎉
@kalanithir7396
@kalanithir7396 16 күн бұрын
😂
@venkatesanv1671
@venkatesanv1671 16 күн бұрын
👍
@shrjlifestyle6214
@shrjlifestyle6214 18 күн бұрын
Indra Kumar speech super🎉🎉
@anandhajit7340
@anandhajit7340 18 күн бұрын
Dr. ANBUMANI only🎉🎉🎉
@thottiyamgopi6359
@thottiyamgopi6359 18 күн бұрын
😂😂😂
@baskarankaliyan4571
@baskarankaliyan4571 18 күн бұрын
திமுக பத்திரிக்கையாளர்கள் மிகவும் அருமையாக வாங்கிய ₹200 கூவுகிறார்
@boopal2235
@boopal2235 15 күн бұрын
Nee kuduthu paaru 300 .
@jaganor7894
@jaganor7894 18 күн бұрын
தெளிவு தரவு இந்திரகுமார் 🔥👌
@yanishyadon
@yanishyadon 16 күн бұрын
Semmaa bro
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 18 күн бұрын
நெறியாளர் கேள்விகள் அருமை
@GopalramyaGopalramya
@GopalramyaGopalramya 17 күн бұрын
🙏🙏🙏💙❤️
@balaguru7258
@balaguru7258 18 күн бұрын
தெளிவான பேச்சு🔥🔥
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 18 күн бұрын
சிறப்பான பதிவு இளம் தலைமுறைக்கு நெத்திலடித்தது போல் உரை வாழ்க தமிழ் வளர்க உங்கள் புகழ்
@vinothj8589
@vinothj8589 17 күн бұрын
Jaibheem
@AKDOSS-nl1ol
@AKDOSS-nl1ol 17 күн бұрын
சிறப்பு தோழர்❤
@rajeshkumart9617
@rajeshkumart9617 18 күн бұрын
சுகித்தா அக்கா, தயவு செய்து திலக பாமாவை கூப்பிடாதீர்கள்,, பேச தெரியவே இல்லை இவர் எப்படி கவிஞர் சொல்லுங்க
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 18 күн бұрын
Super by vck
@karthikeyan5568
@karthikeyan5568 18 күн бұрын
தோழர் சிறப்பான சம்பவம்
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol 18 күн бұрын
Dai only questions than da kakaringa.. onnum pudangala unga DMK
@PSureshkumar-os3xz
@PSureshkumar-os3xz 16 күн бұрын
Kadasi vara maathavanuku pesi pesi enga samugam pinthangiya nilai poothu...
@sakthivelu9136
@sakthivelu9136 18 күн бұрын
Excellent speech Indrakumr
@user-xu7cs4vo8g
@user-xu7cs4vo8g 17 күн бұрын
இந்திர குமார் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது யார் சொல்லி தந்தார்கள் என்று விசாரிக்க வேண்டும்
@musingbanker9288
@musingbanker9288 17 күн бұрын
அதெல்லாம் படிச்சி வருவது பரமா
@ganesank5802
@ganesank5802 17 күн бұрын
200 கூலிக்கு வர்றது பரமா😂😂😂​@@musingbanker9288
@singaraveluramasamy8134
@singaraveluramasamy8134 18 күн бұрын
The very fact that vanniyars are already included in the MBC list itself is proof that vanniyar are already identified as socially and educationally backward. So Indra Kumar thodi' s allegation against PMK leadership is childish!
@thamizharasus1874
@thamizharasus1874 18 күн бұрын
15%குடுப்பண்ணு CM சொன்னாரே அத பத்தி பேசுவீங்களா Mr.DMK உபி
@PSureshkumar-os3xz
@PSureshkumar-os3xz 16 күн бұрын
Pesamatanunga 🤣
@KamalRaj-rt8ll
@KamalRaj-rt8ll 18 күн бұрын
Super Anna ❤
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 16 күн бұрын
பாமக ஆதரவாக ஒருவர் எதிராக 4 பேர் போங்கடா நீங்களும் உங்க விவாதமும்.
@thangaranganr8889
@thangaranganr8889 15 күн бұрын
இவன் எந்த பத்திரிகையாளனு கடைசி வரை சொல்லலியே
@jmsparama5415
@jmsparama5415 16 күн бұрын
Sathivari kanaku eduka vendithana
@PSureshkumar-os3xz
@PSureshkumar-os3xz 16 күн бұрын
Worst media and worst journalists.... Adimai adimai 🤣🤣🤣🤣🤣
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 18 күн бұрын
Wonderful speech theradi👍👍
@vijayandevadoss8007
@vijayandevadoss8007 18 күн бұрын
இதுக்கு ஏன்டா பத்திரிகையாளன்னு போட்டுக்கிற
@danasekaransekaran6577
@danasekaransekaran6577 18 күн бұрын
Super speech very enthusiastic
@jmsparama5415
@jmsparama5415 16 күн бұрын
Pmk mass❤❤❤❤❤
@Anbarasu1234-zd5lx
@Anbarasu1234-zd5lx 10 күн бұрын
Tamil makkal na dmk ku epoum pidikathu,, tamil makkala konnuttay tan dmk irukum.
@anandhajit7340
@anandhajit7340 18 күн бұрын
Poda நெபொறியாளர்
@makeshmakesh2940
@makeshmakesh2940 18 күн бұрын
தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களின் வாதம் மிகச்சிறப்பு
@jmsparama5415
@jmsparama5415 16 күн бұрын
Comadiya iruku annan petchu
@jmsparama5415
@jmsparama5415 16 күн бұрын
Engalugu ethira evan erunthalum avanugu ethira irupom pmk
@vijayaprabhakararumugam7913
@vijayaprabhakararumugam7913 16 күн бұрын
அடுத்ததாக முட்டாள் இந்திரகுமார் கூறுகிறார் நாம் தமிழர் கட்சி பாமக கட்சித் தலைவர் வாகனம் செல்லும் பொழுது நம்ம கட்சி தான் என்று கூறுகிறார்கள் அதற்கு எதற்கு அவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கேட்கிறார்.அப்படி கூறுவதனால் இந்திரகுமார் போன்ற ஊபிகளுக்கு எங்கு வலிக்கிறது. இது மாதிரி கருத்துக்கள் என்ன தெரிவிக்கிறது என்றால் இவர்களின் நோக்கம் எந்த ஒரு சக்தியும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது இவர்களுக்கு எதிராக. நாம் தமிழர் கட்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் அதை அவர்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள் உங்களுக்கு அதில் என்ன இருக்கின்றது. அவர்கள் அவர்களுக்குள் ஆரோக்கியமான ஒரு போட்டி சூழ்நிலையை உருவாக்கி அரசியலில் வளர்ந்து வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
@thamarairaji7526
@thamarairaji7526 16 күн бұрын
எவ்வளவு poi சொல்லுவீங்க நீங்க இதனால தான் இந்த channal பாக்க விருப்பமில்லை
@ezhilarasu2768
@ezhilarasu2768 16 күн бұрын
Dmk jing jang indra kumar ,vankana kasuku mela kuvuran koyalla
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 16 күн бұрын
திமுகவின் அல்லக்கைகள்
@vijayaprabhakararumugam7913
@vijayaprabhakararumugam7913 18 күн бұрын
Adi muttal indhirakumar
@Vazhavedu69
@Vazhavedu69 18 күн бұрын
Thalaivan peasuratha keatum ungaluku arivu varathu ....
@ponnusamyveeramani8789
@ponnusamyveeramani8789 18 күн бұрын
இந்திரகுமாரின் வாதங்கள் உண்மையானது.
@karthikeyan5568
@karthikeyan5568 18 күн бұрын
அனைத்துதரப்பு மக்களுக்கான கட்சி விசிக
@thiyaguk3233
@thiyaguk3233 17 күн бұрын
ஒரு முட்டாள் தனமான கருத்துக்கள்
@thamoagri2761
@thamoagri2761 18 күн бұрын
Poda loose
@dineshkumarsm
@dineshkumarsm 18 күн бұрын
அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக 💙💛❤️
@user-iu1jl2fr2k
@user-iu1jl2fr2k 18 күн бұрын
ஆமா.ராமதாசு.அன்புமணிராமதாசு.அவுங்கபிள்ளைகள்ுபரன்பேத்திகள்.அவுங்களூக்கான.கட்சி.தமிழ்மக்களூக்கும். இல்லை.வன்னியர்.மக்களுக்கும்.இல்லை.ஜாதியை சொல்லி.வன்னியமக்களை ஏமாற்றி.புலப்பு.நடத்துற குடும்பம்.
@goback4242
@goback4242 18 күн бұрын
Simply waste
@arunachalamarunachalam8246
@arunachalamarunachalam8246 18 күн бұрын
இவரோட குறிக்கோள் பா மா கா தான் போல இருக்கு
@NoFakeVlog
@NoFakeVlog 18 күн бұрын
Hahaha
@TRUTH_0001
@TRUTH_0001 17 күн бұрын
Nee oru பறையர் நாய் என்பது இதை விட ஒரு சிறந்த எடுத்து காட்டு இல்லை💦💦💦
@musingbanker9288
@musingbanker9288 17 күн бұрын
பறையர் என்றால் இளக்காரமா? அந்த எ**""*த்துக்குதான் அடியில் தீ வைப்பது 😂
@raksavlog7008
@raksavlog7008 17 күн бұрын
Unga amma va senjankalada pu...,unku enda eriyuthu
@sivais4662
@sivais4662 17 күн бұрын
ஆண்ட சாதிக்கு எதற்கு இட ஒதுக்கீடு. அதை ஏன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாய்.
@vijayaprabhakararumugam7913
@vijayaprabhakararumugam7913 18 күн бұрын
இந்திரகுமார் நல்ல ஆண்மகனாக இருந்தால்வின்😂 சரியான் நபரை வைத்துக்கொண்டு வாயை வாடகைக்கு விட வேண்டும்.
@bharath6492
@bharath6492 18 күн бұрын
காசுக்கு கூவுற தெரிாடி
@sureshjee6779
@sureshjee6779 18 күн бұрын
Dmk jalra
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 18 күн бұрын
இருந்துட்டு போகட்டும்.பேசுவது உண்மையா பொய்யா என்பதுதான் முக்கியம்
@ganesank5802
@ganesank5802 17 күн бұрын
​@@vimalasaravanan3083பொய்
@thiravidamani7868
@thiravidamani7868 15 күн бұрын
நானும் வன்னியர் தான் இனிமேல் அன்புமணி மற்றும் ராமதாஸ்யும் ஒரு போதும் நம்ம போவதுமில்லை.
@baskarsp9150
@baskarsp9150 17 күн бұрын
VCK MASS
@ramdce6211
@ramdce6211 17 күн бұрын
Indra Kumar .. oru serupa vaila kavva vachu innoru serupala adipan ...naya ....
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 15 күн бұрын
விசிக🔥🔥🔥🔥
@Lemoorriyannnann
@Lemoorriyannnann 17 күн бұрын
பா ம க நாடக அரசியல் கும்பல்
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 9 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 39 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 63 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 9 МЛН