"அழாதே, மன தைரியம் வேண்டும் என்றார் கலைஞர்" - கலங்கும் நடிகை விஜயகுமாரி

  Рет қаралды 511,038

Thanthi TV

Thanthi TV

6 жыл бұрын

Uploaded on 13/08/2018 : "அழாதே, மன தைரியம் வேண்டும் என்றார் கலைஞர்" - கலங்கும் நடிகை விஜயகுமாரி
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 227
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 2 жыл бұрын
தாயே உங்கள் குரலில் தமிழ் இன்பத்தேனாக இருக்கும்❤️தெனாலி திரைப்படத்தில் நீங்கள் காமெடியாக பண்ணினது கூட தமிழ் உணர்வைத்தான் தூண்டியது🌸
@ilayarani344
@ilayarani344 6 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.நூறு ஆண்டுகள் வாழ்க.
@Oliarasi-hc4cr
@Oliarasi-hc4cr 5 жыл бұрын
啊。
@kesavankesavan1521
@kesavankesavan1521 2 жыл бұрын
கோடி வாழ்த்துக்கள் அம்மா உனக்கு.
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@jilluvenmadhi7220
@jilluvenmadhi7220 2 жыл бұрын
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் திருநங்கைகள் மனதை விட்டு மறையாத மதிப்பிற்குரிய திரு.கலைஞர் ஐயா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்க வேண்டும்...🙏🙏🙏
@alamelus7967
@alamelus7967 Жыл бұрын
😂🎉🎉🎉😢😅😂
@haridossharidoss5229
@haridossharidoss5229 3 жыл бұрын
இவர்..பலஆண்டுகள் வாழ வாழ்த்துகிறே.இறைவா..
@sasi6325
@sasi6325 3 жыл бұрын
அம்மா உங்களை கண்ணகியாக தான் பார்க்கிறேன்......பாதம் தொட்டு வணங்குகிறேன்.....
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
I always honour one of the best actress in ancient yesteryears, ms vijayakumari. Her actings, smiles, sister acting with great mr sivaji sir and my loved mr the honest SSR.
@divyaelumalai1410
@divyaelumalai1410 5 жыл бұрын
vijayakumari amma...my favorite...kannagi act is so close to my heart...
@shabeerahemad7987
@shabeerahemad7987 6 жыл бұрын
கண்ணகி என்று நினைத்தவுடன் நினைவுக்கு வரும் தங்களின் உருவம் காலத்தால் அழியாத உண்மை தாங்கள் சொனன தமிழ் இருக்கும் வரை கலைஞர் நினைவு இருக்கும் அருமை கோடி நன்றிகள்
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 11 ай бұрын
தமிழ் நடிகை விஜயா அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DS-lh3ct
@DS-lh3ct 2 жыл бұрын
கருணாநிதி வசனங்கள் நன்றாக இருந்ததால் SSராஜேந்திரனிடம் இருந்து பிரிந்து கருணாநிதி வசனத்தை நினைத்து வாழ்ந்து விட்டார்
@kalidhasm9606
@kalidhasm9606 Жыл бұрын
My thoughts 😂😂
@vijiaa4225
@vijiaa4225 Ай бұрын
உண்மைதான்.அதான்நானூம்.சொல்ரண்❤
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Kannagi enrale Vijayakumari Ammathan. Kalainger Karunanithi Avargalin Tamil vasanagalum padalgalum namma Tamilnattuku Dimond. Hats👑⛑👒🎩 off🌹 you Thalaivar M. Karunanithi.
@naveencreation6047
@naveencreation6047 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா வாழ்த்த வயது இல்லை வனுங்குகிறேன் அம்மா 🙏
@schinnaduraisdurai9613
@schinnaduraisdurai9613 Жыл бұрын
அருமையான நடிகை விஜயகுமாரி
@MARI-gt6xh
@MARI-gt6xh 5 жыл бұрын
Thanks Amma
@revathbrevathi2571
@revathbrevathi2571 2 жыл бұрын
I. am. A. Old. Fan. Of. Vijiyakumari. I. Also.met.her.in.her.hm.she.is.great.actres
@santhoshelumalai6560
@santhoshelumalai6560 5 жыл бұрын
My all time favorite Vijaya Kumari amma😘
@tpramachandran6864
@tpramachandran6864 5 жыл бұрын
After Nadigayar Thilakam Savithri, my favourite actress is Vijayakumari amma. She is very talented and a born artist who has a very expressive face and clear diction of dialogue. Many roles acted by Viyakumari like characters from Mangalyam ( Her 1st movie) , Kalyanaparisu, Kumudam, Sarada, Paditha Manaivi, Naanum oru Penn, Padakanikkai, Aanandhi, Policekaran Magal , Shanthi and many more still remains in my memory. Long Live Vijayakumari amma....
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 7 ай бұрын
திரு.s.s.r. திருமதி.விஜயகுமாரி🎉 சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@greatperumal7170
@greatperumal7170 2 жыл бұрын
அம்மா உங்கள் நடிப்பு இந்த தமிழ் திரை உலகம் இருக்கும் வரை நீடித்திருக்கும்.கிரேட்.டைலர்
@sathyasathyac3790
@sathyasathyac3790 4 жыл бұрын
Wat a acting Amma super dnt get emotions amma U r a wonderful actress many actors and actresses must from learn from you 👍👍👍👍👍
@srinivasannarasimhan187
@srinivasannarasimhan187 2 жыл бұрын
70களில் சீபா ஆதித்தனார் மற்றும் கலைஞர் இருவருடன் நட்பாக இருந்தவரை S.S.இராஜேன்திரன் வந்து கூப்பிட மூவரும் அவரை அசிங்கப்படுத்தி துறத்தினர். அப்போதைய அலைஓசை நாளிதழில் புகைப்படத்துடன் வெளியிட்டதை மறக்கவில்லை.
@sornamsivamani6062
@sornamsivamani6062 6 жыл бұрын
நன்றி நன்றி அம்மா குவைத்
@akileshkumar6425
@akileshkumar6425 6 жыл бұрын
Sornam Sivamani m
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 11 ай бұрын
எஸ் எஸ் எஸ். கோவலன் கண்ணகி. விஜயா அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayaraji381
@jayaraji381 6 жыл бұрын
நன்றி .. நன்றி மறவாதவருக்கு மிக்க நன்றி..
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm Жыл бұрын
Vijayakumari,Amma, supar 😊😊😊😊
@sivavelayutham9500
@sivavelayutham9500 5 жыл бұрын
Athi arputhamana gunachitra nadigai ivargal; Long live Vijayakumari akka!
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
I love Vijayakumari amma to the maximum What a pronounciation and expression Wonderful actress Varadirupparo song la enna oru expression? Kodimalar film la oru vai pesada pennaga wonderful acting Marakka mudiyuma??
@p.sathiskumarkeerthana1008
@p.sathiskumarkeerthana1008 6 жыл бұрын
Poompuhar a example of tamil cinema
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
She is an extraordinary actress Not only poombuhar but all her movies , her expressions and facial expressions no equivalent to this wonderful actress
@pachiamma4227
@pachiamma4227 Жыл бұрын
222
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Kannagi amma pumbuhar super 😍
@moulidharan1798
@moulidharan1798 6 жыл бұрын
Super amma
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm Жыл бұрын
விஜயா அம்மா சூப்பர் நடிகை ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@uneshdinesh3511
@uneshdinesh3511 2 жыл бұрын
Super Amma🙏🙏🙏🙏🙏🙏
@mahimam7957
@mahimam7957 6 жыл бұрын
wow great actress, i like her...
@vivekanandans9844
@vivekanandans9844 2 жыл бұрын
தாய் தாய் தாய் நீங்கள் தான் தாய்
@girupakaran6426
@girupakaran6426 6 жыл бұрын
I like kalaingar only tamil talent
@santhoshKumar-ls9si
@santhoshKumar-ls9si 4 жыл бұрын
Really, I always relate kannagi to madam. Awesome actress..
@vadivelvadivel9372
@vadivelvadivel9372 5 жыл бұрын
Semma Amma.♥️♥️♥️
@loguveera5213
@loguveera5213 2 жыл бұрын
Thanks amma for sharing this I formation today's youngsters totally forgotten the basic respects.
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 2 жыл бұрын
She's one of best Tamil actress fluent Tamil and ss Rajendar Tamil dialogues every young should learn how to talk proper Tamil which classic movies
@chitradevi8090
@chitradevi8090 6 жыл бұрын
Real actress kannagi
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Mass amma🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@andrewsimmons3874
@andrewsimmons3874 2 жыл бұрын
Vijayakumari is a fantastic actress. Love her as always. Please honor her, I beg Tamil film industry to honor her contribution 🙏
@badkillers8138
@badkillers8138 2 жыл бұрын
மாயவ நாதன் பாடல் வரிகள் அருமை
@user-lz7rb4sz1k
@user-lz7rb4sz1k 2 жыл бұрын
கலைஞர் என்று குறிப்பிட்டால் உங்கள் தரம் உயரும் .
@vijayanirmalas9073
@vijayanirmalas9073 6 жыл бұрын
super amma
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arumai arputhamana pathivu thanks thamizharhal eirukkumvarai thamizh ullavarai kalaignarum kannakiyum vijayakumaiyum vazhnthukonduthan eirupparhal
@prabuprabu3926
@prabuprabu3926 2 жыл бұрын
என் நாட்டு சிங்கப்பெண்ணை நேரில் கண்டதில்லை உங்கள் ஜாடயில் கண்டு விட்டேன் உங்களை பார்ததற்கு பிறகு இன்னும் பெண்களின் மேல் மரியாதை வந்துவிட்டது என் தாயே நீங்கள் என்னென்று சந்தோசமாக வாழவேண்டும்
@sambavamsubash1052
@sambavamsubash1052 2 жыл бұрын
உயிர் கொடுத்தாரா உயிரை கொடுத்தாரா
@vallimuthu7848
@vallimuthu7848 6 жыл бұрын
விஜயகுமாரி அம்மா உங்கள் வாழ்க்கை பற்றி சமீபத்தில் அறிந்தேன்...உங்கள் வாழ்க்கை படமானால் உங்கள்மீது உள்ள அவதூறு நீங்கும்.
@lilavathi4897
@lilavathi4897 3 жыл бұрын
நாட்டிலேயே, அதிகமாக அவதூறு க்கு. சொந்தக்காரர், அவைகள். அவதூறு என்று சொல்முடியாது, உண்மையானதும். கூட, ஒழுக்கமில்லாத வாழ்க்கைவெளிப்படையாக. வாழ்ந்தவர், ஏற்கெனவே. குடும்பமாக. இருக்கும் ஆண்மகன்களை. வளைத்து. குடும்பங்களின். நிம்மதியைகெடுத்தவர், பல படங்களில் நீச்சல். உடையில். நடித்தவர், கலங்கமுள்ள.வர். ஜெயலலிதா, அவரைத்தான், தெய்வமே, தங்கத்தலைவி, என.. புகழ்பாடும், கால்களிலும் விழுந்தது. நம்ம. கூட்டம்
@manoharanthangam3495
@manoharanthangam3495 7 ай бұрын
இவர் போன்ற நடிகைகள் இந்த அரசு சிறப்பிக்கப்பட்டால் ஸ்டாலின் இன்னும் பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு கூடுதல் பெற்று வெற்றிப் பெறுவார் அல்லவா?
@user-mn4ph8mf4o
@user-mn4ph8mf4o 6 жыл бұрын
Superma neenga nalla irukkanum
@thivanmuhayadeen7269
@thivanmuhayadeen7269 6 жыл бұрын
வெற்றி நிச்சயம் drop
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
விஜயகுமாரி நான் முன்னர் நம்பல இப்போ 100% நம்புறேன் நீங்க கண்ணகி அல்ல மாதவி என்று
@jothimani5684
@jothimani5684 2 жыл бұрын
கருணாநிதிக்கு இவளும் ஒரு வப்பாட்டியா
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
@@jothimani5684 ஆமா
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Wonderful - Spectacular Actress Vijayakumari Amma avargal ! Like Nadigar Thilagam & Savitri - Vijayakumari joins the team for talented acting ! In Kanagi she lived as Real Kanagi itself and the movie blossomed throughout Tamizh Nadu & even Sri Lanka ! VAZGHA & Valargha Vijayakumari Amma ! God bless her !
@divakaranmeenakumari6542
@divakaranmeenakumari6542 6 жыл бұрын
Nice speech
@lakshmisridhar3927
@lakshmisridhar3927 5 жыл бұрын
Hats off amma
@s.dharmas.dharma4743
@s.dharmas.dharma4743 Жыл бұрын
உடம்பு புல்லரிக்குதம்மா...கண்ணகி தாயாக உன்னை நினைக்கும் போது..
@thangamprabhavati3185
@thangamprabhavati3185 3 жыл бұрын
Unmaieil neeinga kannakitan amma🌹🌹🌹
@thangarajs1447
@thangarajs1447 2 жыл бұрын
"கண்ணகி" விஜயகுமாரி. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜி. கண்ணகி என்றால் விஜயகுமாரி. பூம்புகார் என்ற ஒரே படத்தின் மூலம் எல்லா முன்னணி நடிகை களையும் பின்னுக்குத் தள்ளிய வர்.
@karthikg3410
@karthikg3410 6 жыл бұрын
I like the acting of madam
@santhisel
@santhisel Жыл бұрын
Too short an interview. Vijayakumari amma is a legend. She would have definitely shared more memories if given an opportunity...
@muthiahperumal8299
@muthiahperumal8299 2 жыл бұрын
In her time in Tamil cinema, she was the only Tamil actress from Tamilnadu!
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
Aachi Manorama also one of the Tamil actress in that period.
@kalpanamohan388
@kalpanamohan388 2 жыл бұрын
Great Maam
@ramkeehari3073
@ramkeehari3073 5 жыл бұрын
Super
@rojaroja6301
@rojaroja6301 4 жыл бұрын
Very rare interview 😘 hey thanthi channel please take a proper interview from her...her long career & experiences in this industry...pls do it...all are getting old...please take interviews from all the old actors & actresses
@vstatus646
@vstatus646 6 жыл бұрын
I like her so much..
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
Arumai amma orupothum maraveen antha kaaviya padam poombhukaar🙏🙏
@krtube9297
@krtube9297 4 жыл бұрын
கண்ணகி நடிப்புக்கு முன்னாடி இப்ப நடிகை நடிக்க முடியாது. இந்த வசனத்தை இப்ப இருக்கற நடிகை நடிக்க சொல்லுங்க
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 2 жыл бұрын
அருமைஅம்மா.உங்கள்கண்ணகிவேடம்
@amanullasyed1304
@amanullasyed1304 2 жыл бұрын
Appa ulla nadekaikal than thiramaya kattinaarkal eppa Ulla nadikaikal thoranthu kaatukerarkal kaaraam irupathai thaane kaadamudiyum
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
See kannamba in kannagi movie
@AshokKumar-zk1wx
@AshokKumar-zk1wx 6 жыл бұрын
Real loss to tamil nadu..political leader with multiple talents
@nagaraj2229
@nagaraj2229 Жыл бұрын
விஜயகுமாரி, s, s, r, supar, ❤❤❤❤❤❤❤❤❤
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
சூரியன் மேற்கில் வீழ்ந்தாலும் முகம் காட்டுமே தவிர முதுகை காட்டாது.
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 2 жыл бұрын
🙏🙏🙏
@revathbrevathi2571
@revathbrevathi2571 2 жыл бұрын
Not. Only. This. Movi. Movis. Like. Saradha. Paathakanikai. Naanum. Oru. Pen. And. More. Super. Acting
@helanhelan3093
@helanhelan3093 3 жыл бұрын
Amma vhalthukkal nañty vanakkam
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 2 жыл бұрын
Kalaingare.indha.kannagi..koottai......kalaithu.vittare.pavam.s.s.r..
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 жыл бұрын
Vazthukkal.mother
@samsondevananth.g8540
@samsondevananth.g8540 6 жыл бұрын
Great real fact. ithyum dislike pannum vantherigalai enna panalam.
@777uthayam.
@777uthayam. 6 жыл бұрын
Amma . All the best.
@cobra2324
@cobra2324 10 ай бұрын
goosebumps! Watched the scenes so many times...❤❤❤
@malarkodi845
@malarkodi845 2 жыл бұрын
🙏🙏
@johnsonjo8454
@johnsonjo8454 6 жыл бұрын
Amma Ku vaalththugal
@gan6412
@gan6412 Жыл бұрын
Myfavoriteactervijayakumarinanumorupen
@sujiths7464
@sujiths7464 2 жыл бұрын
கண்ணகி யா நடிக்க தெரிஞ்ச உனக்கு கண்ணகி போல வாழ தெரியல........
@jothimani5684
@jothimani5684 2 жыл бұрын
அப்ப தேவிடியா தானா கொஞ்சம் விளக்கமாக
@AshwinKumar-nd5iv
@AshwinKumar-nd5iv 4 жыл бұрын
1:47 - 1:54,ஆனா இனிமே நிக்காது,ரொம்ப நாளைக்கு.
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
அம்மா வணக்கம்
@sksk-vh3yy
@sksk-vh3yy 6 жыл бұрын
Super amam
@poosaimanimuthulakshmi1746
@poosaimanimuthulakshmi1746 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@vnkalavnk5398
@vnkalavnk5398 Жыл бұрын
Why no more interviews Amma?
@seemeyesme4899
@seemeyesme4899 5 жыл бұрын
Q,அம்மா உங்கள் குடும்பம் பிரிய காரணமாக இருந்தவர் கலைஞர்தான் S S ராஜேந்திரந்திரனுக்கு துரோகம் செய்தவர் அல்லவா அதையும் அவுட்டு விடுங்கம்மா, Ans, கலைஞர் என்ன போட்டாருன்னு உண்மையை சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்..!! அந்த தைரியத்திற்கு பாராட்டுக்கள். 2:19 இல் பார்க்கவும்
@theentertainer4053
@theentertainer4053 3 ай бұрын
This is the reason why SSR threw her away and avoided her till his death.
@harrisahimas2830
@harrisahimas2830 2 жыл бұрын
Unmaiyai soneerkal Vijaya Kumari.
@geetharajendran1752
@geetharajendran1752 3 жыл бұрын
Song
@petchithaimeenakshisundara3262
@petchithaimeenakshisundara3262 4 ай бұрын
😊
@palanikumar588
@palanikumar588 2 жыл бұрын
We kn8w about vijayakumari at manimagudam shooting spot after that series enna aanarnu enkaluku theriyum
@rajagopal9826
@rajagopal9826 2 жыл бұрын
கண்ணகியை மாதவி ஆக்கி மாபாதகம் செய்த கோவலனை மிஞ்சிய வித்தகர் புகழை சொல்லவேண்டுமா
@sjaya5137
@sjaya5137 6 жыл бұрын
இல்ல பொட்டெல்லாம் வச்சிருக்காங்களே அதனால கேட்டேன்
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Tamil pannnnnpadu
@jayathissagamage9510
@jayathissagamage9510 Жыл бұрын
Weri good film
@jayathissagamage9510
@jayathissagamage9510 Жыл бұрын
Wijaya kumari best aktar
Poombuhar Tamil Movie - Super Scene -  Best Court Scene
9:42
ShravanKumaar
Рет қаралды 13 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН