அ ஆ | Tamil Short Film | Best Movie 2018 | TYO Short Film competition | New Zealand |

  Рет қаралды 17,563,632

Beta Factory Productions

Beta Factory Productions

5 жыл бұрын

Story of a girl who was forced into a marriage without a choice.
Did she find love? Did she break free? Watch to know more...
Winner Best Movie 2018, TYO Tamil Short Film competition
Cast & Crew
Actors
Milton Joseph
Yalini Kandheswari
Rekha Srinivasan
Directed by
Krithika - Bhaskar
Music
Sashank Sivasubramanian
Cinematography
Bhaskar Nagarajan
Keethan Sundar
Editing
Bhaskar Nagarajan
VFX
Nikhil Munjampalli
SFX
Arun Chandrasekaran
Awards
Best Actress - Yalini Kandeshwari
Best Music Director - Sashank Sivasubramanian
Best Editor - Bhaskar Nagarajan
Best Director - Krithika & Bhaskar
Follow us on FB: / beta-factory-productio...
Do share your feedback with #AAaTamilShort2018 and #அஆ2018

Пікірлер: 13 000
@vidhyakumaresan1500
@vidhyakumaresan1500 5 жыл бұрын
Hero and heroine done a good job... Story was awesome.. First letter of Adhiti arav அ ஆ simply superb.. Anbirkum undo adaikunthaal great lines was add as a moral...
@k.jeevakumarvel3279
@k.jeevakumarvel3279 5 жыл бұрын
n
@venkatappansurya9443
@venkatappansurya9443 5 жыл бұрын
Nayaki
@aswinbruze5063
@aswinbruze5063 5 жыл бұрын
Mam, anbirkum undoo adaikunthaal meaning~? sollunga
@manai_thodatha_malaithuli4064
@manai_thodatha_malaithuli4064 5 жыл бұрын
@@aswinbruze5063 anbai ethanalum kattu padutha mudiyathu.....atharku thalpal illai
@aswinbruze5063
@aswinbruze5063 5 жыл бұрын
@@manai_thodatha_malaithuli4064 nanri kaa
@arunraj8712
@arunraj8712 5 жыл бұрын
திருமணத்திற்கு முன்பு காதலிப்பதை விட திருமணத்திற்கு பிறகு காதலிப்பது தான் சிறந்தது.... உண்மையானதும் கூட...........
@nithiyajegathesan8740
@nithiyajegathesan8740 5 жыл бұрын
Totally agree with you
@karthicksakthivel6280
@karthicksakthivel6280 5 жыл бұрын
Olunga lov panna pothum ...after or m before
@mageshgopi3594
@mageshgopi3594 5 жыл бұрын
Payano ponno ketavangala irnthaa ena panrathu... Apoyum elaathayum pothitu kaadhalipeengalo
@allen7632
@allen7632 5 жыл бұрын
1000% true
@rebeccafdo725
@rebeccafdo725 5 жыл бұрын
Fact
@rameshrejina9289
@rameshrejina9289 4 жыл бұрын
பெண்களுக்கு இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே
@rajitharajitha3428
@rajitharajitha3428 3 жыл бұрын
Ethellam Senima lathan Nadakkum Real life la nadakkathu
@cutejesusbaby9620
@cutejesusbaby9620 3 жыл бұрын
Exactly
@jenifapaline4395
@jenifapaline4395 3 жыл бұрын
@@rajitharajitha3428 super
@AlbertRex
@AlbertRex 3 жыл бұрын
Kedaipan but 5 months la Ellam poirum🤣
@najib6415
@najib6415 3 жыл бұрын
சில பேர் கிடைச்ச வாழ்க்கையை ரெம்ப உதாசீனம் பண்றாங்க BRO...
@user-bd1bf1xe3y
@user-bd1bf1xe3y 3 жыл бұрын
நான் அதிகம் திரும்பி திரும்பி பார்த்த குறும்படம், வாழ்த்துக்கள் நல்லபடைப்புக்கு 👏👏👏👏👏👏👏👌👌👌👌
@sandhiyasandhiya3565
@sandhiyasandhiya3565 3 жыл бұрын
Me also
@suryasenthil1409
@suryasenthil1409 3 жыл бұрын
I'm also...
@k.meenakshi9258
@k.meenakshi9258 3 жыл бұрын
Meeee tooooo
@kumarasingamnithiya4005
@kumarasingamnithiya4005 3 жыл бұрын
I also
@sharmibhavi4991
@sharmibhavi4991 3 жыл бұрын
Yeah mee too more than 30 tyms
@nagavelp4058
@nagavelp4058 3 жыл бұрын
ஆண் தேவதை என்று தான் சொல்வேன் இப்படி அமைந்தால்.. உண்மையாக இருந்தால் அற்புதமான வாழ்கை....அழகான புரிதல் ஆழமான காதல் வாழ்த்துகள் சகோ மென்மேலும் நல்ல படைப்புகளை தாருங்கள்.,
@stephisibin8856
@stephisibin8856 2 жыл бұрын
Ena kidachiruku ipdi husband....thank god
@nishathurairajan2788
@nishathurairajan2788 5 жыл бұрын
பெண்ணின் உணர்வுக்கு மதிப்பளித்து எடுத்ததற்காக முதற்கண் நன்றிகள். அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 💐💐
@bavaniapputhurai4909
@bavaniapputhurai4909 5 жыл бұрын
I like this story❤
@santhyavasudevan4741
@santhyavasudevan4741 5 жыл бұрын
Sammmma film
@sasiappu476
@sasiappu476 5 жыл бұрын
It's true
@thenujanthenu9842
@thenujanthenu9842 5 жыл бұрын
Semma
@msms-io9fb
@msms-io9fb 5 жыл бұрын
Ms
@hari276
@hari276 4 жыл бұрын
இது மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைத்த பெண்கள் அனைவரும் மஹாராணி தான்.புரிதல் மிகவும் அழகானது.😍💕💖
@colourfultoysfamily196
@colourfultoysfamily196 4 жыл бұрын
Super
@sivanandhini7311
@sivanandhini7311 4 жыл бұрын
Enaku than kedachutane love you purusha
@malaikanimalaikani8849
@malaikanimalaikani8849 4 жыл бұрын
Supersema
@sandyp8034
@sandyp8034 4 жыл бұрын
Yes... I love my husband
@ajworld2415
@ajworld2415 4 жыл бұрын
Ennaku kidachachu my partner ❤
@rajkumarpalanivelu2241
@rajkumarpalanivelu2241 3 жыл бұрын
90% of girls get arranged marriage but only1% of girls get husband like this but they are seriously lucky
@petshiya
@petshiya 3 жыл бұрын
True lines ....... All girls expect like this .... But unfortunately all are not lucky
@sandy4013
@sandy4013 2 жыл бұрын
But not even 1% of boys get a supporting wife like her only very less than 1% get a good wife we are extremely unlucky
@Soman.m
@Soman.m 2 жыл бұрын
Rajkumar...அப்ப என்ன சொல்ல வரீங்க.... காதலித்து திருமணம் செய்கிறவங்களுக்கு 99% நல்ல மாப்பிளை கிடைகிறாங்களா???
@smart__spark....
@smart__spark.... 2 жыл бұрын
Yes it is the true
@hasuswetha6884
@hasuswetha6884 2 жыл бұрын
@@sandy4013 why bro ?
@baskarpannaivilai5148
@baskarpannaivilai5148 2 жыл бұрын
முடிவில் ஒன்று சொன்னீர்களே இந்த கதையை எழுதியது நான்தான் அருமை அருமை
@pushpalathakannan9328
@pushpalathakannan9328 3 жыл бұрын
Semma understanding husband🤗...real life la ipidi partner kedacha unmayave andha ponnu lucky dhan
@kukkuyehi2653
@kukkuyehi2653 3 жыл бұрын
Enak kedachirukke😍😍😍
@naveenar1597
@naveenar1597 3 жыл бұрын
Enjoy pa
@abcdabcd8605
@abcdabcd8605 2 жыл бұрын
@@kukkuyehi2653 enjoy!!☺
@thamarair2564
@thamarair2564 4 жыл бұрын
அ ஆ என்ன ஒரு கதை இதா கதையினு சொல்ல முடியாது அவ்வளவு அழகாக இருக்குது உண்மையா நடத்த மாதிரியாவே இருக்குது சூப்பர் 💐🌹🌹💐💐👏👏👏👏👏👏💐💐💐👏👏💐💐💐💐👏💐💐💐
@manikandanmanikandan8954
@manikandanmanikandan8954 3 жыл бұрын
Super
@annanin-thampi.
@annanin-thampi. Жыл бұрын
பெண்களின் ஆசைக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்த அருமையான காணொளி படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@mohanrajrajarathinam9638
@mohanrajrajarathinam9638 3 жыл бұрын
அற்புதமான படைப்பு, குழுவினருக்கு வாழ்த்துகள்!
@princygelin1537
@princygelin1537 4 жыл бұрын
ஒவ்வொரு பொண்ணு வாழ்க்கை வாழ்க்கையிலும் ஒரு காதல் இருக்கும்ஆனால் அந்த காதலை மறந்து விட்டு இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிப்பது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தான்அப்படி அமைந்த கணவனிடம் உண்மையை கூறலாம் என்று தவிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு உண்மையான கணவன் அமைந்தால் எல்லா பெண்ணும் அதிர்ஷ்டசாலிதான் முக்கியமாக இப்படிப்பட்ட நல்ல நல்ல ஆண்மகன் களை இதுபோன்ற ஷார்ட் பிலிம் வில் மட்டும்தான் பார்க்க முடியும் இந்த குறும்படம் எடுத்த உங்களுக்கு என் மனதார நன்றி
@Umamoguyoutubechannel7408
@Umamoguyoutubechannel7408 4 жыл бұрын
100true
@chithranatarajan7317
@chithranatarajan7317 3 жыл бұрын
I agree with you totally🔥
@sowbakiyavenkatesan2358
@sowbakiyavenkatesan2358 3 жыл бұрын
Good words
@suganthic1311
@suganthic1311 3 жыл бұрын
Yes 💯💯 true
@F_F_vlogs_
@F_F_vlogs_ 3 жыл бұрын
Good comment...
@reshmap.sasankan8528
@reshmap.sasankan8528 3 жыл бұрын
Many times intha flm pakkama scroll pannipoyitea irunthea.... ana intha tym chummatha pathe.... no wrdz.... awesome.... grt art....
@asiya4238
@asiya4238 3 жыл бұрын
Same
@jessy6663
@jessy6663 3 жыл бұрын
Same
@athulyasarath6778
@athulyasarath6778 3 жыл бұрын
Nanum koode
@anjalisworld6590
@anjalisworld6590 3 жыл бұрын
@@asiya4238 Hi hi hi b by hi by wayBy v by
@dharshanmirudhula1584
@dharshanmirudhula1584 3 жыл бұрын
Same that I did
@kishorkrishnan653
@kishorkrishnan653 3 жыл бұрын
Story has real sense of emotions. Dialogue delivery, scenes everything is necessary for the development of the film...it's not only a feel good family movie to watch but also a superb guide to the youngest couples whom are into a serious relationship. Love will happen again and life will change for us if we patiently wait for it,❤️❤️...nice film 😍😍Kudos to whole team
@jenniferpatrick3297
@jenniferpatrick3297 2 жыл бұрын
Liked something for the first time, short, sweet n meaningful story... A kid with a goal n life!! ☺️
@deenshamdf1624
@deenshamdf1624 4 жыл бұрын
நான் பார்த்து ரசித்த முதல் குறும்படம் Super All the best to all
@SaraSara-xg3fx
@SaraSara-xg3fx 4 жыл бұрын
Nanum
@mani9866
@mani9866 4 жыл бұрын
Nannum
@lovablequeenoffcl255
@lovablequeenoffcl255 4 жыл бұрын
Ss nanum
@sowndariyaaishwarya2183
@sowndariyaaishwarya2183 4 жыл бұрын
Nanum
@sakthi.69
@sakthi.69 4 жыл бұрын
Me too
@akilasomu8487
@akilasomu8487 5 жыл бұрын
படம் ரொம்ப நல்ல இருந்தது. நடிகர்கள் வெள்ளையா தான் இருக்க வேண்டும் என்ற மாயை உடைத்தது. இருவரும் நம் விட்டு பிள்ளைகள் போல இருந்தனர். கதை அருமை, எல்லாருக்கும் இப்படி ஒரு கணவர் அமைவது கதையில் மட்டுமே. ஆனால் கதாநாயகன் சொல்வது போல் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்ககும். சில திருமணங்களில் புறிதல் 2 வருடத்தில் வரும் சில தாமதம் ஆகும். ஆனால் கடவுளின் முடிவே சரியாக இருக்கும்
@anandmani6117
@anandmani6117 5 жыл бұрын
Mop
@user-tk3lk5db6q
@user-tk3lk5db6q 5 жыл бұрын
இதே பதில் என் மனதிலும் எழுந்தது நண்பரே..
@mahendrankumar8129
@mahendrankumar8129 5 жыл бұрын
Superb story
@karthisn1910
@karthisn1910 5 жыл бұрын
Akila Somu 🖤🖤🖤👏👏👏 na nenachen solreenga..😊😊
@revathimanoharan3665
@revathimanoharan3665 5 жыл бұрын
Kandipaga
@SenthilKumar-jn4zg
@SenthilKumar-jn4zg Ай бұрын
நல்லதொரு படைப்பு! 👌👍👏 அதித்தி ஆரவ் பாத்திரங்களின் நடிப்பு அருமை! இந்த படைப்பில் பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 💐🤝
@fionamaharaj1163
@fionamaharaj1163 3 жыл бұрын
Beautiful story. So hard to find a good husband or wife these days. Those who do are truly lucky
@ganesandeepa9954
@ganesandeepa9954 5 жыл бұрын
காதலை இவ்வளவு அழகாக சமிபத்தில் யாரும் படத்தில் சொன்னது இல்லை அருமை இந்த குறும் பட குழுவிற்க்கு என் நன்றியை சமர்பிக்கிறேன் .வாழ்த்துக்கள் இது போன்ற படங்களை மட்டும் எடுக்காமல் வேறு களங்களையும் படமாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக அரசியல் அறிவியல் படங்கள் .மீண்டும் ஒருமுறை நன்றியும் வாழ்த்துக்களும் தோழா தோழி.,,,
@vigneshkumar7105
@vigneshkumar7105 5 жыл бұрын
Cute movie😍😍😍
@nithyakaliraj1554
@nithyakaliraj1554 5 жыл бұрын
Ganesanwew Deepa
@gobiraj1988
@gobiraj1988 5 жыл бұрын
பெண்மையை கெளரவபடுத்தியவிதம் அருமை. தலைவணங்குகின்றேன் உங்கள் படைப்பிற்கு..
@arasusri2260
@arasusri2260 5 жыл бұрын
U r correct.. Friend
@devikarani9576
@devikarani9576 3 жыл бұрын
Seriously,, it's a dream of every girl to have a hubby like,,,,, happy to watch,,, you made the story wonderful,,
@chandrakumar8889
@chandrakumar8889 Жыл бұрын
Excellent Directors. Light subject very intelligently handled. The lead roles have also done well, more especially the hero's soothing & comfortable voice modulation adds credit to this SF. Of course, the heroine did her role in a cute and sharp manner. No over act by both. Hats off Directors. Good Luck.
@isacgallery4817
@isacgallery4817 5 жыл бұрын
Evlavo short film pathuriken, thirumpa thirumpa patha ore oru short film ithu than, Super story, ella ponnukkum intha mathiriyana life amaya valthukkal, Congrats ஆ ஆ Film team
@yuginpanneerselvam6467
@yuginpanneerselvam6467 5 жыл бұрын
Ela ponnukum intha Mari husband kedaikaratha Vida entha mari oru nala husband ah ala boysum eruka try pnla
@gnanagiri6914
@gnanagiri6914 5 жыл бұрын
Yes
@divyabharathi1651
@divyabharathi1651 5 жыл бұрын
Pradeesh Isac tq
@sitisarahismail2329
@sitisarahismail2329 4 жыл бұрын
👍🏽
@KasiCrestkutty
@KasiCrestkutty 3 жыл бұрын
ஏப்ப சாமி .,, ஒரு வருசத்துக்கு அப்பறோம் இப்போதான் தேடிபுடிச்சேன் இந்த குறும்படம்,,, செம பீல்...
@SaravananSaravanan-nf7oh
@SaravananSaravanan-nf7oh 3 жыл бұрын
Nanum
@qmenraider9648
@qmenraider9648 3 жыл бұрын
KZfaq recommend me after 2 years nanba
@kalyaneveerabahu8295
@kalyaneveerabahu8295 3 жыл бұрын
Super
@revathivasudevan9151
@revathivasudevan9151 3 жыл бұрын
Super. I like hero
@bisol17
@bisol17 2 жыл бұрын
Same here .
@connect403
@connect403 2 жыл бұрын
Everything happens for a reason..I do believe..loved this...love from Andhra Pradesh ❤️
@swathiswathi1496
@swathiswathi1496 3 жыл бұрын
I saw this film 1 year ago....Still this story is my fav and watching.....I dnt know why???🥳👏here aft also I wil watch😁😉💕
@manikandan-xt6vl
@manikandan-xt6vl 4 жыл бұрын
Excellent.... Video... ஆண் மகன்களின் உயர்ந்த உள்ளம் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
@win2kill378
@win2kill378 Жыл бұрын
the lastscene....just tears rolled on my eyes !...loved it
@shanmugapriyagovindharajan7034
@shanmugapriyagovindharajan7034 Жыл бұрын
Woww..I'm totally fall in love with this film❤️🥺 what an amazing!! story line💯😍
@gayathrigayu535
@gayathrigayu535 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு இப்படி ஒரு கணவன் எல்லோருக்கும் அமைவது இல்லை..
@OneVoiceJaffna
@OneVoiceJaffna 3 жыл бұрын
ஏன், இப்படி ஒரு மனைவி அமைந்தால் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்
@siringaboss6062
@siringaboss6062 2 жыл бұрын
We care nanga irukom 🤗😂😂😂
@divyasubash9423
@divyasubash9423 4 жыл бұрын
புரிதலுக்கு பிறகு காதல் தொடங்குகிறது, அதுவே நிலையானது 🌹🌹❤️❤️❤️
@sumisumithra7508
@sumisumithra7508 3 жыл бұрын
Nice lines
@venkateshwari6928
@venkateshwari6928 3 жыл бұрын
👏👏
@g.ranganayaki6671
@g.ranganayaki6671 2 жыл бұрын
Yes..
@Jeni912
@Jeni912 3 жыл бұрын
5th time paakuran ♥️ oru day ley... his character cool reality la chance hey ila... Song nalairuku...
@n.krishnamoorthy9991
@n.krishnamoorthy9991 2 жыл бұрын
அருமையான படைப்பு. கதாநாயகி மிக அருமை. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மிக மிக அருமை. பாடல் இசை அருமை. வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி
@abcbc9269
@abcbc9269 4 жыл бұрын
Every girls dreams ...like this husband .. Love you...
@jayakumarr5531
@jayakumarr5531 4 жыл бұрын
Muttal pasangala yada eppaum ponnu orathana kalattivtutu apurama vaera oruthana love panna athu ungaluku k... Ana athae oru ponnukida emantha avan life long thadivachitu suthitu thiriyaum ennada love ithu .... Love romba romba unnaiyanathu lifela one time tha varum love one time love by jai
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 жыл бұрын
@@jayakumarr5531 yes
@cookwithdheeransirippu1005
@cookwithdheeransirippu1005 4 жыл бұрын
Love oru mura than varum bro.. athu first love ah than irukkanum nu illa.. eppo unmaiyana Anbu namakku kidaikutho appo nama thirupi koduppam la.. that’s true love.. athu after marriage 100% kidaikum.. similar I got like this Husband ... thank god..unga Wife also so lucky
@thenmozhim704
@thenmozhim704 4 жыл бұрын
Super brother
@Indhu945
@Indhu945 5 жыл бұрын
இந்த மாதிரி உன்மையான பெண்களிடம் நேர்மையாக இருக்கும் ஆண்கள் மிகக் குறைவு. அழகிய குரும்படம்
@kingdeen1205
@kingdeen1205 5 жыл бұрын
Allbumsong is kanala
@marieskutty4779
@marieskutty4779 5 жыл бұрын
Yaaa.its true sis
@nivindurai1474
@nivindurai1474 5 жыл бұрын
Maries Kutty yes
@parthiv3837
@parthiv3837 5 жыл бұрын
பெண்களும் தான் தோழி...
@arunselvam2616
@arunselvam2616 5 жыл бұрын
Athunala thaa athithi lucky girl
@annieeldridge9111
@annieeldridge9111 3 ай бұрын
Watched this movie 5 years ago.... Loved it then... suddenly remembered it right now... watched again... What a shortfilm!!! So lovely story ❤️
@bagya7689
@bagya7689 3 жыл бұрын
Superb. Understanding and respecting the feeling of women. Hat's off to the director
@tips114
@tips114 5 жыл бұрын
கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....👌👌👍👍👏👏👏🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🙏🌷
@johnsalomwisely8785
@johnsalomwisely8785 5 жыл бұрын
மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை
@krishnaa1124
@krishnaa1124 5 жыл бұрын
@@johnsalomwisely8785 😂😂😂
@RajeshKumar-yf8wr
@RajeshKumar-yf8wr 4 жыл бұрын
Sujeetha S
@SARATHKUMAR-pi8rg
@SARATHKUMAR-pi8rg 4 жыл бұрын
Vaalthukkal thangai
@mohamedshifan2010
@mohamedshifan2010 4 жыл бұрын
@@johnsalomwisely8785 😂😂
@timind7934
@timind7934 5 жыл бұрын
when a guy starts respecting the women (mom, sister, friends, wife) in his life, he becomes happier!!
@uchihamadara1703
@uchihamadara1703 5 жыл бұрын
Tim Ind very true
@sampreetaroshaan9349
@sampreetaroshaan9349 5 жыл бұрын
True bro🙋
@asultana5080
@asultana5080 2 жыл бұрын
This is so positive for girls. So sweet to watch this. It's the dream of every girl to have an understanding and supportive life partner. But it happens only in stories
@muthut6178
@muthut6178 2 жыл бұрын
I have seen this video many times but still when ever I see this I feel like I am seeing it for the first time. I just love the acting and story
@subramanianm6945
@subramanianm6945 5 жыл бұрын
என் மாப்பிள்ளை தமிழ் குழந்தை டா - அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்🌟
@chirinesfascinations3615
@chirinesfascinations3615 3 жыл бұрын
It's like a fairytale, D husband is such a epic character, it is very rare to see such a husband in real life... Grt story fell in love with this film, idhu 2 yrs ah en kannuku kedaikala
@kirubavijay3168
@kirubavijay3168 Жыл бұрын
Mostttttt favourite short film ever..❤ how many times i see it. It never gonna take me bored....😍
@karthikeyant2379
@karthikeyant2379 2 жыл бұрын
I watched this short film just today! Really loved it 🥰 After watching it just called my wife and hugged her with lot of kisses ♥️ simple n cute story 👌
@ramyastyle6438
@ramyastyle6438 2 жыл бұрын
Wow super bro
@RamKumar-hf3so
@RamKumar-hf3so 5 жыл бұрын
இந்த மாதிரி பெண்களும் ஆண்களும் இருந்தால் சொர்கம் நமது கையில் இன்னும் நிறைய குறும்படம் இது போல் குடுக்க எனது வாழ்த்துக்கள்
@kanimozhi9492
@kanimozhi9492 Жыл бұрын
பெண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து எடுத்த இந்த படத்திற்க்கு வாழ்த்துக்கள்.. 💐நான் திரும்ப திரும்ப பார்த்து வியந்த படம் i like u
@sivaranjani5069
@sivaranjani5069 2 жыл бұрын
So touching..kidachavana vida pidichavana vida purijikitavana kalyanam panikita kandipa life nala irukum..I'm waiting for my man.... ❤️
@safi6707
@safi6707 4 жыл бұрын
Every girl needs a husband like this
@nehachalluru1493
@nehachalluru1493 3 жыл бұрын
True ❤️😊😊😊
@sharmilatn8934
@sharmilatn8934 3 жыл бұрын
This is the first time I watched a short film which is simply superb, nice job well done 🥰
@bhuvanakarunakaran1163
@bhuvanakarunakaran1163 3 жыл бұрын
Yes ✌exactly
@vasudevanks
@vasudevanks 3 жыл бұрын
This the most dignified way telling a romantic story, awesome direction and screenplay
@shalompriya5921
@shalompriya5921 3 жыл бұрын
S it's true
@somesh022
@somesh022 4 жыл бұрын
First line and last line matching sense is awesomatic... First line of story: em peru adithi, en kadhaya yaru eludhunanu theriyala Last line: en peru aarav, adhiti kadhaya eludhinadhu naan thaan Super ma
@ananthravi7391
@ananthravi7391 Ай бұрын
Excellent film Wonderfully made. Very sweet and a poetic film. ஒரு அழகான கவிதை மாதிரியான படம். கதாநாயகியின் முக பாவங்கள் மிக அருமை and professional. எனக்கு ஒரே ஒரு உறுத்தல்தான். நமது திருமண நிகழ்ச்சியையும், அந்த ஊர் நிகழ்ச்சியையும் ஒப்பிட்டிருக்க வேண்டாம். நமது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே அர்த்தம் நிறைந்தவை. ஆனால் நமக்கு அவை புரிவதில்லை. அவ்வளவுதான். முயற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக புரியும். படத்தில் வந்த பாடலும் இசையும் மிக அருமை. ஒவ்வொரு காட்சியையுமே யோசித்து மிக உயர்வாக எடுத்திருக்கிறீர்கள். அதுவும் அந்த கடைசி டயலாக், பேரன் பேத்தி வரும் போது வரேன்னு சொன்னாங்க.....அந்த இடத்துல நாயகியின் முக பாவங்கள் அற்புதம், ஜீவனோடு இருந்தது. நாயகனும் அருமையான செஞ்சிருக்கார். வெகு யதார்த்தமான கதை. மனம் நிறைந்த வாழ்த்துகள் இயக்குனரே..வெள்ளித்திரையிலும் நீங்கள் பிரகாசிக்க வேண்டும். '
@Annanin-thampi
@Annanin-thampi 7 ай бұрын
நான் பல முறை பார்த்த குறும்படம் அனைத்து கலைஞர்கலுக்கும் வாழ்த்துக்கள்
@rojahermis5499
@rojahermis5499 3 жыл бұрын
Evlo times pathalum puthusa pakkura mathiri iruku ....❤️❤️❤️💚💜💛
@priyalganesan1367
@priyalganesan1367 5 жыл бұрын
Evlavo short film pathu iruken but intha oru film ah repeated ah paakuren. Oru ponnoda expecations ,feelings ah ivlo azhaga solla mudiyathu. Pakka film.
@sadamhussain2386
@sadamhussain2386 5 жыл бұрын
Hmm correct
@mohannaveen5234
@mohannaveen5234 5 жыл бұрын
oh hiii
@IngredientsbyKavithaSunildutt
@IngredientsbyKavithaSunildutt 2 жыл бұрын
Simply superb !! 👍 Loved the content & subtle acting.. 🤗 Keep going, dear team with such feel-good films..😍
@ingersalinger5764
@ingersalinger5764 3 жыл бұрын
தற்போது புரிந்து கொள்ளவேண்டிய விசியம் சிறந்த படைப்பு நல்லுறவு புரிதலை திறன்பட விளக்கி உள்ளீர்👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ கண்டதும் காதல் என்பது ... கடலோர காதல் என்பது.... காமத்தில் சேர்வது மட்டுமே. காதல் என்பது புரிதலில் பிறக்கும் அன்பு ! கட்டி அணைக்கும் கைகளில் காமம் இல்லாமல் காதல் இருந்தால்!.. வாழும் காலங்களும் வசந்தமாகும்!.. புன்னகைக்கும் புரிதலோடு!!!. தங்கள் படைப்புக்கு எனது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@safalisvlogs9447
@safalisvlogs9447 5 жыл бұрын
Sema love story.... Intha mathiri husband kedacha life rompa nalla irukum.....
@hasniyahasik1825
@hasniyahasik1825 5 жыл бұрын
Ssssssss.....aswini
@dineshd4963
@dineshd4963 5 жыл бұрын
Indha maari iruka pasangala yaaru love panra ippa. Pub, cigarette ponnunga suthra paiyan kita dhaan poi viluraanga. Illana adhigama salary vangura paiyan dhaan kalayam pannuvaanga.
@muthudeprakash2960
@muthudeprakash2960 5 жыл бұрын
text to 9171919401
@safalisvlogs9447
@safalisvlogs9447 5 жыл бұрын
Pls nanga intha film pathuttu nalla irukunum yainga feelings potturukum pls... Atha advantage yeduthu miss use pannathing pls intha mathiri no yethum send pannathinga uinga sister ra nenachi all the best sollunga..... Itha vera yaravathu yedu uingalu msg panna athuku yen character thappakum pls bro don't send ur no.... Anna...
@muthudeprakash2960
@muthudeprakash2960 5 жыл бұрын
yela unakhu enna la ipo
@sathishpalakkal4467
@sathishpalakkal4467 3 жыл бұрын
മലയാളികൾ ഇവിടെ നീലം മുക്കുക💥💥😀😀😂😌😌
@_d_250_girl_7
@_d_250_girl_7 3 жыл бұрын
Buhaha
@dddfdddd56
@dddfdddd56 3 жыл бұрын
Illa njan blue mukkilla..
@aneeshmk6409
@aneeshmk6409 3 жыл бұрын
👍👍👍👍
@suryamohandas116
@suryamohandas116 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@abdurahman-cx7pt
@abdurahman-cx7pt 3 жыл бұрын
Ofcourse
@HPML457
@HPML457 3 жыл бұрын
I hve ever seen this type of short flim.i loved it.every girl has dream abt marriage,this was one my dream abt my life
@nector25
@nector25 Жыл бұрын
Beautiful story, content wise and acting. A great eye opener for all generations. Suttle acting, a kind of real life picture.
@giri6223
@giri6223 5 жыл бұрын
1. பல பெண்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது, பிடித்ததை செய்ய இயலாமல் பெற்றோர்காக தங்கள் விருப்பமான வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள். 2. பெற்றோரின் கட்டாயத்தால் விருப்பமில்லாமல் திருமண வாழ்வுக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் மனதை பொறுமையாக இயக்கி, நிரந்தர வெற்றி கொள்பவனே சிறந்த ஆண் என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது.
@mohanapriya8137
@mohanapriya8137 5 жыл бұрын
It's true.. Niraiya girls oda life epadi tha eruku..
@mohanapriya2849
@mohanapriya2849 5 жыл бұрын
Giridharan G c
@giri6223
@giri6223 5 жыл бұрын
@@mohanapriya8137 yes
@giri6223
@giri6223 5 жыл бұрын
@@mohanapriya2849 what "c"
@sunkamraj4684
@sunkamraj4684 5 жыл бұрын
உண்மை...
@User-hb4ib
@User-hb4ib 5 жыл бұрын
Ennoda life la Na patha short film lae best Na athu ethu tha awesome😍😍
@balaji9600
@balaji9600 5 жыл бұрын
Yes mine too
@karthickpg397
@karthickpg397 3 жыл бұрын
Nice film.. Such a awesome line அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 😍❤️
@r.l.dakshinyadhanyata1595
@r.l.dakshinyadhanyata1595 Жыл бұрын
After four months again and again I watch this film..... I loved it.. It's so so so nice
@shafiqnazim9905
@shafiqnazim9905 4 жыл бұрын
En pondati mela na kobam paduven than same time konjavum seiven but inthe story patthathule irunthu ave kuda innum swt ah irukanum aasai iruku ennaku, i love this story ... Semme😍
@ramug6772
@ramug6772 4 жыл бұрын
Shafiq Maxim L
@tanishaagupta8340
@tanishaagupta8340 3 жыл бұрын
I was literally searching for this short film but since it was in different language I could not recall the name🙈... Glad I found it again !😍 Simply loved the story and the actors 💯❤👌
@gowthamuknown
@gowthamuknown 3 жыл бұрын
A, AA.... IT'S ADITHI and AARAV
@venkatachalama31
@venkatachalama31 3 жыл бұрын
Good feeling sema தமிழில் இந்த படமெடுத்ததுக்கு மிக்க நன்றி 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@revathiganesan1381
@revathiganesan1381 2 жыл бұрын
அஆ கதை ரோம்ப சுப்பர் அதிதீ & ஆரவ் I like u so much pa . Sama story / super direction / lovely pare
@_nivi_bae_-6129
@_nivi_bae_-6129 5 жыл бұрын
Husband character semma 😍😍😍 cute story ❤️️❤️️
@karthikakarthresan3128
@karthikakarthresan3128 5 жыл бұрын
Semma love story oru Ponnu ku eppadi oru husband kedaicha pothum life la ava Vera ethukum aasai padamatta
@babykks5624
@babykks5624 5 жыл бұрын
Super
@jananisri3701
@jananisri3701 5 жыл бұрын
Yes really
@hemalathadharmalingam5418
@hemalathadharmalingam5418 5 жыл бұрын
Karthika Karthresan
@sangeethav5057
@sangeethav5057 4 жыл бұрын
💯
@lifewithsounds4283
@lifewithsounds4283 10 ай бұрын
Watching this for the 56th time! It's really worth watching!
@vigneshenumnaan
@vigneshenumnaan Жыл бұрын
evlo superb short film, yeen naan ivlo naal paakama vittutenu ninaikka vachiduchi intha film. really superb film, nalla eduthu erukaanga.
@aiswaryakalyani4226
@aiswaryakalyani4226 5 жыл бұрын
i hate myself ,why i scrolled it down ...intha film paakka yenaku yen ivlo naal aachu its simply superb .....LOvE it
@ramprakash6846
@ramprakash6846 5 жыл бұрын
Even i avoided the movie because of the title and the thumbnail ...but I watched it now ...we should never judge a book by its cover ✌️
@richardeugene6178
@richardeugene6178 5 жыл бұрын
@@ramprakash6846 same here bro
@sweety_vidhya
@sweety_vidhya 5 жыл бұрын
Mee tooo
@TamilArasan-mz3tx
@TamilArasan-mz3tx 5 жыл бұрын
aarav ungha smile romba cute and andha wrd paaraa... semaiya solringha and adhiti niingha romba cute good film indha mathiri irundha life romba smooth and happy ya poghum nala padam..vaalthukal😊
@taurus_11
@taurus_11 2 жыл бұрын
Climax super vera level love it nailed it 💜❤️
@amirthasree3248
@amirthasree3248 2 жыл бұрын
One of the best short films I have seen cheers guyz 🤩
@geethagee2439
@geethagee2439 5 жыл бұрын
Enoda husband intha Mari dha... avan kidachadhu enaku kadavul kudutha varam nu ninaikkuren... I love him so much....❤😍😘😘
@moghul371
@moghul371 5 жыл бұрын
Valthukal
@shruthie4691
@shruthie4691 5 жыл бұрын
Super
@bossboss6778
@bossboss6778 5 жыл бұрын
Congrats..
@swethaparthasarthy2494
@swethaparthasarthy2494 5 жыл бұрын
May God bless you
@conceptunknown9543
@conceptunknown9543 5 жыл бұрын
Hey people Don't be jealous
@kabilakarthi9231
@kabilakarthi9231 5 жыл бұрын
Ethana dhadava venalum indha flim ma paakalaam 💙✨🧿
@hariharankumar5750
@hariharankumar5750 4 жыл бұрын
Sss
@Apsu-rs2ls
@Apsu-rs2ls 4 жыл бұрын
Yeah..😁
@mahalakshmic575
@mahalakshmic575 3 жыл бұрын
Yes
@tamil4khqstatusvideosongs521
@tamil4khqstatusvideosongs521 3 жыл бұрын
One of my favourite short film 🎥 and personali I ❤️ loved one😘, I am atleast 43 tyms watch this short Film... ❤️❤️❤️
@aartis6279
@aartis6279 2 жыл бұрын
Refreshing to see a good romantic movie that too in Tamil......this team has proved that you dont need a Surya for making a romantic movie
@venkateshvenkat1671
@venkateshvenkat1671 5 жыл бұрын
Rare to see a short film started and ending smoothly with happy note .. no twists , no drama, no emotional and sentimental mind bugging ...simple film
@krishnajabiju1172
@krishnajabiju1172 4 жыл бұрын
Watched this short film so many times Loved it Addicted to it
@sasikalarajarao5725
@sasikalarajarao5725 3 жыл бұрын
Beautiful short film... Loving this all time
@uthamadass
@uthamadass 2 жыл бұрын
Best short movie... Already watch more than 10x.... Really very nice
@arunlouis9787
@arunlouis9787 4 жыл бұрын
நான் பார்த்து வியந்த முதல் குறும்படம்
@saranrajesh2736
@saranrajesh2736 3 жыл бұрын
S
@sumathrasumathra1150
@sumathrasumathra1150 3 жыл бұрын
Nanumtha
@divyabalu4960
@divyabalu4960 3 жыл бұрын
Nanum
@pandipandi5738
@pandipandi5738 3 жыл бұрын
Same to you
@geetharatha9132
@geetharatha9132 5 жыл бұрын
First time watched a short film without skip a single frame....... Good... My best wishes
@sugumaryuvasri1922
@sugumaryuvasri1922 3 жыл бұрын
Very nice and heart touching story,ellam understand pannra hubby kadacha Ella ponnum lucky than💞💞💞💞
@natesasarmagopalakrishnan912
@natesasarmagopalakrishnan912 Жыл бұрын
No words to express ! such a fantastic story ! what a direction and what sort of excellent acting... superb ! as I told you earlier, no more words to express ! Thanks and may god bless in your future ventures !
@inthumathi2992
@inthumathi2992 5 жыл бұрын
Super short film ..na again and again paatha shortfilm ethu than ..really super story 👍👍👍
@user-bf8op1nf6v
@user-bf8op1nf6v 4 жыл бұрын
முதல் கனவே Love within 12 hour பாருங்க...
@moghul371
@moghul371 4 жыл бұрын
Neenglum sema
@moghul371
@moghul371 4 жыл бұрын
@@user-bf8op1nf6v ama bro adhuvum nalla irukku.... Adhurmvum two time pathutten
@swathiadi3548
@swathiadi3548 4 жыл бұрын
@@moghul371 athuvum semma short flim
@sasithavam1440
@sasithavam1440 4 жыл бұрын
Nmkky.eppadellai
@sivasubramani4760
@sivasubramani4760 5 жыл бұрын
Simply superb..👏👏👏👏👏👏👏👏 அ ஆ was.. ஆஹா.....💞✌️ Congratulations.. Team அ ஆ..👌💐
@natrayannatrayan506
@natrayannatrayan506 5 жыл бұрын
Siva Subramani egu5rhueyfsgfhjmhr€8●♤♡ 💛💚👩‍👦👨‍👧‍👧👨‍👦‍👦📿🎩👢👡👡📿🦁🐖🦄🐈🍊🍆🥑🍉🍑🥔🍓🏉🎳⛳💒🏩🌅🚄🔉🔉🎵🎤
@mohansequeira3236
@mohansequeira3236 2 жыл бұрын
lovely movie..i liked acting of both the boy and girl..very good msg to all..one should be patient and accomodating in relationship...then everything will work...unfortunately..i could not do so...
@p.pushpalathap.pushpalstha5871
@p.pushpalathap.pushpalstha5871 2 жыл бұрын
அருமையான குறும்படம்.. வாழ்க்கையில ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இதுபோலவே பொறுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
@mansanvideos8305
@mansanvideos8305 5 жыл бұрын
Na pathadhula ennaku pudicha best short flim excellent 👍🏻
@komathikumarasamy
@komathikumarasamy 5 жыл бұрын
Woww.... Fantastic film.... I am impressed by aarav.. Lovely hubby.... 😍
@kamalikamali2747
@kamalikamali2747 8 ай бұрын
THIS short film 100 times paathu irukkura Really nice story & actors Over acting ellamma, Realla irunthuchi
@reethu167
@reethu167 3 жыл бұрын
Very heart touching story. Those who are having like this husband, very lucky. But I am very unlucky person in the society.
@priyapitchai139
@priyapitchai139 5 жыл бұрын
I saw this movie in my youtupe suggestion....bt i scrolled down , many times....atlast i see this movie today....now i feel about ,y i scrolled down.....beatyfull short flim❤❤❤❤❤❤❤❤
@kanimozhi1885
@kanimozhi1885 5 жыл бұрын
I too did the same
@logeshkrishnan800
@logeshkrishnan800 5 жыл бұрын
Naanum daan
@latchiyaborntowin3769
@latchiyaborntowin3769 5 жыл бұрын
Naan kooda apdi than pannen😓😓😓😓😁😁😁😁😁✌️✌️✌️✌️✌️
@preethir4654
@preethir4654 5 жыл бұрын
Nanum
@safeesahee7036
@safeesahee7036 5 жыл бұрын
Same here😁
Mama Jeevana Hethuna | Love Short film | Vijjith | Gowtham Manivannan |
33:31
House Wife | Penqueen #2 | Ft. Ival Nandhini | Blacksheep
17:30
Black Sheep
Рет қаралды 9 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 27 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 89 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Mandram Vantha Thendral - New Tamil Short Film 2018 || by Arok
13:25
Tamil ShortCut
Рет қаралды 665 М.
விதவை | Single Mom | Mynanandhini | Yogi | Love Action Drama
21:19
MAA - Short Film | Ondraga Originals | Sarjun KM | Sundaramurthy KS
28:06
Ondraga Entertainment
Рет қаралды 18 МЛН
First Time | Tamil Short Film | ft. Akash Premkumar, Amritha Mandarin | 4k | JFW
20:11
Mudhal Nee Mudivum Nee - Tamil Short Film 2021 | #CinemaCalendar
19:55
Cinema Calendar
Рет қаралды 4,1 МЛН
Ponnira Malai | Tamil Short Film | Awesome Machi
8:12
Awesome Machi
Рет қаралды 2,5 МЛН
Madurai Payan vs Chennai Ponnu | Episode 01 | Tamil Series | Circus Gun
15:39