அன்று தலைகுனிந்த அதே மண்ணில் கோப்பை; Indian Team-ஐ பட்டை தீட்டியதில் Rahul Dravid பங்கு என்ன?

  Рет қаралды 62,063

BBC News Tamil

BBC News Tamil

Ай бұрын

Rahul Dravid: 2007-ல் கேப்டனாக தவறவிட்டதை 2024-ல் Coach-ஆக டிராவிட் சாதித்து காட்டியது எப்படி?
2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார்.
தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#RahulDravid #Cricket #IndianTeam
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 43
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
2007 என் சிறு வயதில் அவ்வளவு கோபம் அப்போது கேப்டன் டிராவிட் மீது இன்று சுவருக்கு சிறந்த பரிசு கிடைத்தது 🏆👍👍👍👍
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c Ай бұрын
❤❤. இந்தியப் பெருஞ்சுவர் *. ராகுல் டிராவிட் *
@elangovansabesan5625
@elangovansabesan5625 Ай бұрын
நான் ராகுல் டிராவிட் ஆட ஆரம்பித்த காலத்தில் பார்த்து வருகிறேன் எத்தனையோ வரலாற்று வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார்.அன்று தான் டிராவிட் Emotion ஆக பார்த்தேன்.
@jeganvenkatasamy
@jeganvenkatasamy Ай бұрын
Rahul Dravid's captaincy was one of the best at the time. During his time, Dhoni & Irfan were promoted in the batting order. The team started chasing well in ODIs. Dravid's Test team won the series in England after 21 years. win rate of 62% is in the top tier beating 49%. The first test win in South Africa came under RD's Captaincy. 2007 world cup loss was due to Greg Chappell and internal politics. He was always a great captain.
@D.ThirumalaikumarKumar
@D.ThirumalaikumarKumar Ай бұрын
2007 world Cup loss due to politics of bcci and sports sponsors.
@PORCHEZHIANNannila
@PORCHEZHIANNannila Ай бұрын
ராகுல் டிராவிட் க்கு தலை வணங்குகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤
@thennavan7
@thennavan7 Ай бұрын
Chak de India படம் பார்ப்பது போல் இருந்தது
@SatheeshSatheesh-nv8mz
@SatheeshSatheesh-nv8mz Ай бұрын
Great Video 👏👏👏👏 Thank You Rahul Dravid King 👑
@dbadri5211
@dbadri5211 Ай бұрын
The Legend...
@vinayp1475
@vinayp1475 Ай бұрын
இது தான் இந்தியா,நாங்கள் தோல்வியை ஏற்போம் ஆனால் எங்களிடம் தோற்றவரை அரவணைத்து ஆறுதல் கூறி நீங்கள் பெற்றது தோல்வியல்ல அது எங்களுக்கு தந்த வெற்றி என உற்சாகபடுத்துவோம் ஏனெனில் "இது தான் இந்தியா".
@AshrafAli-888
@AshrafAli-888 Ай бұрын
😂😂😂 We all know what happened to the players after returning to country in 2007
@TELEPATHY888
@TELEPATHY888 Ай бұрын
Legends are always legends
@empire3588
@empire3588 Ай бұрын
Happy for sir dravid ❤
@NareshKumar-fe2mc
@NareshKumar-fe2mc Ай бұрын
Salute Rahul Dravid
@karthivelkarthivel9751
@karthivelkarthivel9751 Ай бұрын
Rahul Dravid ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro Ай бұрын
Nalla manithan evaru mattum ellana pala matchla india 100 thandirukatha match neraya erunthirukum he is the wall ❤❤
@acknowledgeme9890
@acknowledgeme9890 Ай бұрын
Rahul dravid 2007 west indies wc exit wounds healed in 2024 law of karma
@AGR-2003
@AGR-2003 Ай бұрын
💙💙💙💙💙💙💙💙💙💙👍
@bharathiratha4671
@bharathiratha4671 Ай бұрын
❤❤❤❤
@karthicks1003
@karthicks1003 Ай бұрын
Greatest Player & Coach ❤
@premn5498
@premn5498 Ай бұрын
The great wall of Indian cricket
@SatheeshSatheesh-nv8mz
@SatheeshSatheesh-nv8mz Ай бұрын
Rahul Dravid ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramkianbu9940
@ramkianbu9940 Ай бұрын
@SunthariSathyasunthari-pu8gi
@SunthariSathyasunthari-pu8gi Ай бұрын
Great 🎉🎉🎉🎉
@emurugan6369
@emurugan6369 Ай бұрын
Dravid i❤u sri
@user-vg7cy5jd4l
@user-vg7cy5jd4l Ай бұрын
இந்த இறுதி போட்டியில் ஒரே ஒரு மகிழ்ச்சியான உணர்வு சன் டிவி கூடிய விரைவில் நாசமாக்கும் என்பதே. 3 தென் ஆப்ரிக்கா வீரர்களை தேர்வு செய்த காவ்யா சீக்கிரம் CEO வாகி, விரைவில் முடிவுரை எழுத வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு 😂😂😂😂
@carsservicecentre6994
@carsservicecentre6994 28 күн бұрын
Dravid cricket god
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@dhasan5794
@dhasan5794 Ай бұрын
வேண்டுமென்றே வஞ்சிக்க பட்டவர்..
@user-bf1rt5ed3s
@user-bf1rt5ed3s Ай бұрын
ராகுல் திராவிடன் ❤
@moveitstime
@moveitstime Ай бұрын
Ireland qualified into Super 8 but India didn't! 😢
@TheTSPandian
@TheTSPandian Ай бұрын
Ireland removed pakistan.... srilanka removed india
@MuRali-qs9rk
@MuRali-qs9rk Ай бұрын
Antha time la Ireland, kenya la koncham nalla team australia ve payapaduvaanga
@harishhaq
@harishhaq Ай бұрын
You 2013vipl csk vs mumbai final pa
@PRaSanTh2946
@PRaSanTh2946 Ай бұрын
Adu champions league not ipl😂
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o Ай бұрын
Dravid great lion 🎉🎉🎉🎉
@YogaMani-mk5vv
@YogaMani-mk5vv Ай бұрын
Ellame thappu thappa solluringa
@ParthiParmi
@ParthiParmi Ай бұрын
தயவுசெய்து மீண்டும் மீண்டும் நீங்கள் பேசுவதை கேட்டு பாருங்கள்.. "து" என்று முடியும் அனைத்து சொற்களையும் "தே" என்று உச்சரிப்பது மிக மிக தவறு. ஒரு சர்வதேச நிறுவனத்தின் செய்தியில் இப்படி நிகழ்வது நன்றாக தெரியவில்லை!
@abinas3324
@abinas3324 Ай бұрын
M mum humhyty5666tuyg4myk666k6iiIu..u7k7😂 ii ki k6k ko luuu6myy.m ki 6my uu 6Kku76j6muyuuluyul⁶55mmujumm77k7ii77j77k66😂😂8o78omkkkkllkkk7kmlllil 5n😂uy uu uu nh3l7im ll ll ll ll I'll 3m3mmmkii ll u😢😢kku kk k MN mmmmkm ki um i😮 🎉 U😢 r😢 I'm j.460 yummy u4 4th um4h umm lkki😢 Jim llii7k8🎉I I'll kluik8k875 ki😮k7
@ViMa
@ViMa Ай бұрын
Cardiff is not located in England BBC 😂😂😂
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 8 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН