அன்றும் இன்றும் 'என்றும்'ஒரே பாரதம்! ஆதாரம் அடுக்கும் பாண்டே | Rangaraj Pandey On Bharatham | India

  Рет қаралды 111,545

Chanakyaa

Chanakyaa

10 ай бұрын

#Chanakyaa #rangarajpandey #bharatvsindia #india #bharat #bharatindia #bjpindia #g20summit #g20invitation #presidentofbharat #presidentofindia #indiavsbharat #modi #indianame #bjp #primeministermodi #republicofbharat #countryname #bharatvsindia
அன்றும் இன்றும் 'என்றும்'ஒரே பாரதம்! ஆதாரம் அடுக்கும் பாண்டே | Rangaraj Pandey On Bharatham | India
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 434
@mubharakkhan3649
@mubharakkhan3649 10 ай бұрын
இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பேச்சாளர் தான் பத்திரிக்கையாளர் அண்ணன் பாண்டே அவர்கள்
@natarajans4334
@natarajans4334 10 ай бұрын
.😊
@natarajans4334
@natarajans4334 10 ай бұрын
. இதனை இதனால் இவன் முடிப்பான் அவர் பாண்டே
@natarajans4334
@natarajans4334 10 ай бұрын
மறுப்பே சொல்ல இயலாத ஆதாரங்களோடு பாண் டே விதண்டாவாதிகள் தவிர்த்து
@arunc4248
@arunc4248 10 ай бұрын
Sema comedy
@pasupathys
@pasupathys 10 ай бұрын
Jnot just an eloquent speaker, he is speaking facts
@subashbose1011
@subashbose1011 10 ай бұрын
இந்த காணொளி பழைய காணொளி தான் இருந்தாலும் சரியான நேரத்தில் மீண்டும் ஒளிப்பரப்ப படுகிறது..... அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@BommurajR
@BommurajR 10 ай бұрын
வேண்டும் வேண்டும் பாரதம் வேண்டும் ஜெய்ஹிந்த்
@nagarajsubramanium2077
@nagarajsubramanium2077 10 ай бұрын
பாண்டே ஜி நீங்கள் ஒரு குட்டி நாலந்தா பல்கலைக்கழகம் வாழ்க ஜி வளர்கபாரதம்
@dharanimaharajan2738
@dharanimaharajan2738 10 ай бұрын
இறைவன் எங்களுக்கு அனுப்பி வைத்த பொக்கிஷம் நீ நீ வாழும் நாட்டில் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்
@geethas-ln8ys
@geethas-ln8ys 10 ай бұрын
அருமை தம்பி பாண்டே. உங்களுடைய எல்லா பேட்டியும் தவறாமல் பார்த்து விடுவேன். தெளிவான அறிவார்ந்த உண்மையான நேர்மையான பேச்சாகவே எப்போதும் இருப்பதால். தமிழ் நூல்கள் பலவற்றை கற்றுணர்ந்து தமிழ் சரியான உச்சரிப்புடன் பேசுகிறிர்கள். தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர்கள் தமிழை சரியாக உச்சரிக்காமல் உளறுகிறார்கள். தமிழை எவனொருவன் கொண்டாடுகிறானோ அவனே தமிழன். பீகாரி யா குஜராத்தியா மராட்டியா சைனாவா ஜப்பானா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. தமிழை எந்த அளவு கற்றுணர்ந்திருக்கிறார்கள். தமிழின் மேல் எந்த அளவு விருப்பத்துடன் இருக்கிறார்கள் பெருமைபடுத்துகிறார்கள் அழகாக உச்சரிக்கிறார்கள் தமிழை உலக அளவில் கொண்டு சேர்க்க முற்படுபவர்கள் தான் தமிழர்கள்.
@kumaraswamy3943
@kumaraswamy3943 10 ай бұрын
"தொல்காப்பியம்" என்பது ஓர் இலக்கண நூல் மட்டுமல்ல ; அது ஒரு மொழியியல் நூல். 🎉
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 10 ай бұрын
பாண்டேஜியின் உரையில் அவருடைய ஆழ்ந்த அறிவும் பரந்த அறிவும் கூர்மையான அறிவும் வியக்க வைக்கிறது..பாரதம்--- மேற்கோள் காட்டி விளக்கங்கூறியது அருமையிலும் அருமை!! தமிழ் தமிழ் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு நிச்சயம் இவ்வளவு தெளிவு இருக்குமா என்பது சந்தேகமே!!!பாராட்டுக்கள் பாண்டேஜி!👏👏👏👏👏🙏🙏
@rebornxnatarajan.trichy9506
@rebornxnatarajan.trichy9506 10 ай бұрын
மறுஒளிபரப்பு.மிக சிறந்த விளக்கமான உரையாற்றிய திரு.பாண்டேசார்.அவர்களே வாழ்க வளர்க நலமுடன்.வளமுடன்
@ramachandranramachandran3963
@ramachandranramachandran3963 10 ай бұрын
ஜாம்பாலிஉதாரணம்சொன்னதுசரியான நேரத்தில்சொன்னீர்கள்👍👏,
@venkats6379
@venkats6379 10 ай бұрын
Pandeyji you are great. நீங்களும் சேர்ந்து தமிழகத்தை காப்பாற்றவும்.
@rajeshl6136
@rajeshl6136 10 ай бұрын
😊
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 10 ай бұрын
💯👌🙏🙏
@sumathiprakash7526
@sumathiprakash7526 10 ай бұрын
பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்.திகழ் பரத கண்டமிதில்,👍👏👏👏👏🙌வாழ்க பாரதம்
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 10 ай бұрын
மிக அருமை பாண்டே சார்❤❤🎉🎉
@rbramanathan
@rbramanathan 10 ай бұрын
அருமையான பேச்சு!! இந்த நேரத்திற்கு தேவையான பேச்சு!! இதை நண்பர்களும் கேட்டு தெளிவு பெறட்டும் என்று அனுப்பிவிட்டு கேட்டேன் "நேரம் இல்லை" என்று பலரிடம் பதில் வந்தது. இங்கு இதுதான் பிரச்சனை . மக்களை விழிப்படையச் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது!! விழிப்புறு தமிழா!!!
@vivekanandams9395
@vivekanandams9395 10 ай бұрын
என்ன‌ ஆய்ந்த ஆய்வு தெளிவான பேச்சு. இயக்குநர் வெற்றிமாறன் இப்ப இதனை மீண்டும் முழுதும் கேட்கவும்
@user-so6nu5jm8i
@user-so6nu5jm8i 10 ай бұрын
அய்யா. தங்களைப்போன்ற உண்மையான தேசியவாதிகள் நீண்டநாள் வாழ இறைவன் அருளட்டும்
@duraisamyc463
@duraisamyc463 10 ай бұрын
பாரதநாடு பழம்பெருநாடு.பான்டே அவர்களின் உரை மிக மிகச் சிறப்பு.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
'பாரதம்' - சொல்லும் போதே ஆன்மீகம் மணக்கிறது! அருமையான முடிவு!🇮🇳🇮🇳 அனைத்திற்கும் விடிவு! பாரத் மாதா கி ஜெய்!
@ramsaran9132
@ramsaran9132 10 ай бұрын
😂
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 10 ай бұрын
​@@ramsaran9132😂😂😂nala kadharu
@umamegam2923
@umamegam2923 10 ай бұрын
❤❤❤❤
@thennavan7
@thennavan7 10 ай бұрын
பாரத் Aunty கி ஜெய்!
@iamarangaa
@iamarangaa 10 ай бұрын
​@@ramsaran9132Historicala patha Bharat adhuve naama alunga kudutha name illa vera oru than kuduthadhu dhaa
@vijiraja8253
@vijiraja8253 10 ай бұрын
Your diction & fluency in language are your boon. Keep rocking Pandey ji. 👏👌
@mubharakkhan3649
@mubharakkhan3649 10 ай бұрын
பெயர் எது இருந்தாலும் பாரதமாக இருந்தாலும் சரி இந்தியாவில் இருந்தாலும் சரி நம்ம நாடு
@vijayavijaya5542
@vijayavijaya5542 10 ай бұрын
இளைஞர் சக்தியை திரட்டி இந்தியா என்ற மண்ணின் அனைத்து விழுமியங்களையும் உயிரின் உணர்வாக அறிய செய்ய வேண்டும்
@venkateshkrishnasamy8882
@venkateshkrishnasamy8882 10 ай бұрын
ஒவ்வொருவரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய உரை ,அற்புதமான உரை பாண்டே ஜி. நன்றி🎉🎉
@srimathi9149
@srimathi9149 10 ай бұрын
பாண்டே உங்களுக்கு கமெண்ட்ஸ் செய்து என் விரல்கள் வலிக்கிறது. அதற்காக நீங்கள் ஏன் கஷ்டப்பட்டு கமெண்ட் செய்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். தம்பி நீங்கள் இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம். இன்றிலிருந்து இந்திய பொக்கிஷம் என்றே அழைக்கப்படுவோம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் சாணக்யா 👍
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 10 ай бұрын
மிகவும் உன்னதமான விளக்கம் மிக்கநன்றி
@boopathyshanmugams
@boopathyshanmugams 10 ай бұрын
எப்போதும் போல அருமையான சொற்பொழிவு பாண்டே ஜி... வாழ்த்துக்கள்
@viswasankaran2010
@viswasankaran2010 10 ай бұрын
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் வெள்ளி பனி மலை மீது உலவுவோம்
@veramasubramanian5405
@veramasubramanian5405 10 ай бұрын
பா ரதி ! பாரதி ! பயணித்த பா ரதம் ! பாரதம் ! பாரத மாதா ! வாழ்க ! பார திர வளர்க !
@ragupathyprasanna52
@ragupathyprasanna52 10 ай бұрын
அண்ணன் திரு ரங்கராஜன் பாண்டே அருமையாக விளக்கினார் இந்த காலகட்டத்தில் தங்களின் நற்பணி பாரதத்தில் மட்டுமே இல்லாமல் அகிளாமும் போற்றா வாழ்க 🤝💐💐💐🙏🙏🙏
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 10 ай бұрын
இறைவன் அருளிய பாரதத்தை வல்லரசாக மாற்ற இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்! 🇮🇳🇮🇳🇮🇳👍👍👍💐💐💐
@msri602
@msri602 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👏👏🇮🇳🇮🇳🚩
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep 10 ай бұрын
பாரத தேசம் வாழ்கவே
@babue5959
@babue5959 10 ай бұрын
Excellent speech Pandey sir..
@sivagurunathann8327
@sivagurunathann8327 10 ай бұрын
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லுவார் துயர்ப் பகைவெல்லு வார். : மகாகவி பாரதியார்
@vijayavijaya5542
@vijayavijaya5542 10 ай бұрын
காலங்காலமாக இறையருளால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை கொண்டது! இதில் எந்த கருத்து மாறுபாடும் இருக்க வேண்டியதில்லை
@SivaKumar-cq8ee
@SivaKumar-cq8ee 10 ай бұрын
பாரதீ யே பாரத தேசம் என்ற வார்த்தை தான் பயன் படுத்தி இருக்கிறது
@anandkumars4837
@anandkumars4837 10 ай бұрын
ஓராண்டுக்கு முன்னே பேசியது இன்றைய சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது.
@kumaran2451
@kumaran2451 10 ай бұрын
ரங்கராஜ் பாண்டே ஜீ.. நீங்க எப்போதுமே சாணாக்கியர் தான் நீங்கள் genus and Great😂. ரொம்ப சந்தோஷமும் பாராட்டுக்களும் கூட.
@rvijir6431
@rvijir6431 10 ай бұрын
இந்தியா எப்போதும் ஒரே நாடுதான். யாராலும் மாற்ற முடியாதுங்க.
@pharma8975
@pharma8975 10 ай бұрын
Whether accept or reject... Great research work by Dr.Panday.. Should appreciate
@krishsundar2006
@krishsundar2006 10 ай бұрын
The best presentation by Pandey Ji. Hats off to your knowledge base and delivery on the stage...what a flow..
@palaiahm4648
@palaiahm4648 10 ай бұрын
அருமையான விளக்கத்துடன் உள்ள பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@visalakshisivaramakrishnan3689
@visalakshisivaramakrishnan3689 10 ай бұрын
Nobody can beat Mr. Rangaraj Pandeyji . Hats off to him .
@sriramganesh8349
@sriramganesh8349 10 ай бұрын
Good speech, Pandey ji
@geethakrishnan764
@geethakrishnan764 10 ай бұрын
அறிவார்ந்த அவசியமான பேச்சு👌🙏
@arunadevi6412
@arunadevi6412 10 ай бұрын
Pandey sir is unique.
@SureshKumar-jp7qz
@SureshKumar-jp7qz 10 ай бұрын
அருமை பாண்டே அண்ணா உங்களைப் போல ஒரு 4 பேர் மட்டும் இருந்தால் போதும் தமிழகத்தை மாற்றி விடலாம்
@ugraprithiyangaradevikaila692
@ugraprithiyangaradevikaila692 10 ай бұрын
ஆரம்ப காலத்தில் இருந்து பாரதம் என அழைக்கப்படுவதும் உண்டு
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 10 ай бұрын
திரு ரங்கராஜ் பாண்டே ஜி அவர்களே நீங்கள் ஸ்பீச் கொடுத்தது வரலாற்று சம்பவங்களை அக்கு வேறாக ஆணி வேறாக பிச்சு பிச்சு அருமையான உரையாற்றினார்கள் இந்த உரை யாராலுமே கொடுக்க முடியாத ஒரு பேச்சு ஆகும் பேச்சு வரலாறுகள் அதிகமாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளனர் பாரதம் எவ்வாறெல்லாம் தொண்டு தொட்டு கலாச்சாரங்களில் உரையாடி இருக்கிறது கலாச்சார பண்பாடுகள் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்றும் இமய முதல் குமரி வரை பாரத் கலாச்சாரம் பரவி இருக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு உரையாற்றினார்கள் மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு அற்புதமான பதிவு பாரத் மாதாஜி வந்தே ஜெய்ஹிந்த்
@sivamuruganbodhumani547
@sivamuruganbodhumani547 10 ай бұрын
பாரத நாடு பாரதநாடு பாரத முன்பு இருந்த பெயர்களைத்தான் உயர்திரு மோடி ஜி அவர்கள் பெயர் வைக்கப் படும் என்று மோடி அவர்கள் வைப்பது நல்லது மோடி ஜி அவர்களுக்கு நன்றி வணக்கம் கண்டிப்பாக பாரதம் என்று வைக்க வேண்டும்
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 10 ай бұрын
இப்படி ஒரு அவதாரம் எடுத்து பிறந்து தெளிவுபடுத்தியும் சில மக்களுக்கு ஏன் புரியவில்லை
@kallakudisrignananandagiri388
@kallakudisrignananandagiri388 10 ай бұрын
Hope the people of TN understand and change their mindset of hatred
@srinivasavaradhan2312
@srinivasavaradhan2312 10 ай бұрын
Bharatha Desam Vazhga!
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 10 ай бұрын
Very beautiful brother 💞🙏💞
@prabhuthetrainer3221
@prabhuthetrainer3221 10 ай бұрын
Wow...thanks sir. I learned a lot from this speech. Proud to be Bharatian. Proud to be Hindu.
@ssowrirajan333
@ssowrirajan333 10 ай бұрын
Nice Pandey sir
@anandhavelu4157
@anandhavelu4157 10 ай бұрын
பாரதப் பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! -பாரதியார்.
@AronAroniteOnlineTV
@AronAroniteOnlineTV 10 ай бұрын
Rangaraj pande is a treasure.This is the real work. To dispel the myths and reach out unassailable facts of our cultural nation to our future generation.
@guruprasad1469
@guruprasad1469 10 ай бұрын
After cho i like one and only Pandey sir 🎉🎉🎉
@Deepan0121
@Deepan0121 10 ай бұрын
அருமையான விளக்கம்...சீமான் அண்ணன் திமுக இருந்து வந்ததான் சிறிது சிறதாக இப்போது வெளிப்படுகிறது..
@rampremrn4704
@rampremrn4704 10 ай бұрын
நன்றி ரங்கராஜ பாண்டே நல்ல தகவல தருவதற்காக மிக சந்தோஷமா ஊள்ளதை
@saradhaviswam4255
@saradhaviswam4255 10 ай бұрын
Brilliant research... Need of an hour
@MrSanthoshkumar2010
@MrSanthoshkumar2010 10 ай бұрын
Fantastic speach pandey sir.. Indian's always stood as one.. Some foul speech of fools can't separate us.. Jai hind 🙏🙏
@Saipragadeesh-oo4op
@Saipragadeesh-oo4op 10 ай бұрын
பாண்டே சார் உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 8 ай бұрын
Excellent speech. Never heard before such an authentic speech. Hats off to Pandey sir
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 10 ай бұрын
ஓம்... ஹரே இராம் ஹரே இராம் இராம் இராம் ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா....ஹரே கிருஷ்ணா.கிருஷ்ண கிருஷ்ண .ஹரே ஹரே......♥💙💛🧡💜🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳👍
@chandrankr679
@chandrankr679 10 ай бұрын
Karuthulla ulladakkamulka. Speech amazing. Pandey sir
@rajajayaram2289
@rajajayaram2289 10 ай бұрын
Great Pandey sir. Hindus need you desperately to enlighten them.🙏
@vijayalakshmivanniyarajan2065
@vijayalakshmivanniyarajan2065 10 ай бұрын
உண்மையான விளக்கம் அடுத்த தலைமுறைக்கு போக வேண்டும்
@selvakumargovindaraj443
@selvakumargovindaraj443 10 ай бұрын
என்ன கோபம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாண்டே அருமை❤❤❤ ஜெய் ஷிரிராம்
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 10 ай бұрын
அருமையான ஆய்வுரை. பாராட்டுக்கள் 👏👏👏
@murugesank7129
@murugesank7129 10 ай бұрын
Super & salute pandey
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 10 ай бұрын
மிக அற்புதமான பதிவு
@vaideeswaransivaswamy5195
@vaideeswaransivaswamy5195 10 ай бұрын
What an outstanding speech with historical facts from Tamizh poems! Bow to Pandey avargal! தமிழ் தமிழ் என்று ஊரை ஏமாற்றும் குள்ள நரி கூட்டத்திற்கு மத்தியில் நன்றாக கற்றறிந்த தமிழ் பற்றுடைய அறிஞர்! உங்களுடைய தமிழ் மற்றும் பாரத புலமைக்கு எந்தன் பணிவான வணக்கங்கள்!
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 10 ай бұрын
திருக்குறளில் கடவுள் வாழ்த்து இருக்கிறதே?
@prasadpullabatla4969
@prasadpullabatla4969 10 ай бұрын
Super lecture Pandey sir. Congratulations
@pasupathys
@pasupathys 10 ай бұрын
I an from andhrapradesh, border to tamil nadu, what a marvelous explanation.. splendid.. wakeup call for all the tamilnadu youth..nwe are all same..
@veluvelu9732
@veluvelu9732 10 ай бұрын
Very Good Video, Jai Hind
@rajagopalansrinivasan4302
@rajagopalansrinivasan4302 7 ай бұрын
Long long ago, so long ago ie., 3000 years before, bharadham is the only sub continent for hindus in the global. Hence its called hindustan. Excellent detailed information about our country.
@enlightnedsoul4124
@enlightnedsoul4124 10 ай бұрын
Vetrimaran listen and learn from pandey 🙏
@mrs2832
@mrs2832 10 ай бұрын
Pandey, you made right decision to quit thatthi TV and start your own channel. You are glittering like gold..
@venkatasubramaniansubraman2534
@venkatasubramaniansubraman2534 10 ай бұрын
Well Done Pandeyji , Great. 🎉🎉🎉🎉
@geethab4704
@geethab4704 10 ай бұрын
Super facts n figures enlightening speech by Pandey sir.
@mukundanvj
@mukundanvj 10 ай бұрын
I love you Sir.. I am mad for your speech.. God bless you.. I am 65 years old.. My best wishes to you.. ..
@brama-ed5nz
@brama-ed5nz 10 ай бұрын
Excellent speech. Very informative and interesting
@shritharmahalingam4223
@shritharmahalingam4223 10 ай бұрын
அவைங்க இவைங்க என்று கூறாமல் அவங்க இவங்க அல்லது அவர்கள் இவர்கள் என்று கூறலாம். நன்றி
@SiddharthAbimanyu007
@SiddharthAbimanyu007 10 ай бұрын
Hats off Pandey ji ❤
@abcok926
@abcok926 10 ай бұрын
🚩🕉️🔱🐘🔱🕉️🚩🇮🇳🚩 Jai Hind 🚩 VANDA MATHARAM 🚩🇮🇳🚩
@mshakthivelu9049
@mshakthivelu9049 10 ай бұрын
Jai Bharat
@SURYANARAYANANNARAYANANIYER
@SURYANARAYANANNARAYANANIYER 10 ай бұрын
ரங்கராஜ் பாண்டே ❤❤❤
@Rajesh50
@Rajesh50 10 ай бұрын
Amazing articulation 👌well explained sir
@pitchaimanimanipitchaimani6596
@pitchaimanimanipitchaimani6596 10 ай бұрын
Great Bharat congratulations mr. Pandya 🎉🎉🎉
@narayanan4064
@narayanan4064 10 ай бұрын
பல வரலாற்று விளக்கம் தாங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டு வருவதில் உங்கள் பங்கே.
@pganesanpganesan1721
@pganesanpganesan1721 10 ай бұрын
உங்களுக்கு நன்றி
@vijikannan.
@vijikannan. 10 ай бұрын
அருமையான படைப்பு தெளிவு செறிவு மிக்க கருத்துக்கள் நன்றி சகோதரரே
@mmkriya
@mmkriya 10 ай бұрын
Mr. Pandey, Astounding. Brilliant and elite
@alakarraj355
@alakarraj355 10 ай бұрын
Makal thokai UP-23 CRORES AND AUSTRALIA-2.7 CRORES.. THANKS FOR THE EXCELLENT SPEECH
@veramasubramanian5405
@veramasubramanian5405 10 ай бұрын
தமிழகத்தை தகர்த்து ! சிதைத்து ! சிறகடித்த ! சிறு குருவிகளையும் ? சிந்திக்க வைக்கும் ! சிறப்பான தொகுப்பு ! அத்தனையும் தேன் ! சிந்தும் முத்துக்கள் ! இனிய பாரதத்தின் ! சொத்துக்கள் ! இன்றைய பாரதத்தின் ! தத்துவ வித்துக்கள் ! பாரதம் ! பா ரதி ! பாரதி பயணித்த பா ரதம் ! வாழ்க பாரத மாதா !
@bharathikrishnamoorthy7228
@bharathikrishnamoorthy7228 10 ай бұрын
அருமையான பேச்சு வாழ்க வளமுடன்
@vasanthis5206
@vasanthis5206 10 ай бұрын
Well explained 👍👌
@muthuramanmuthuraman7636
@muthuramanmuthuraman7636 10 ай бұрын
Super 👍💞💟
@micevlogs9670
@micevlogs9670 10 ай бұрын
அருமை அருமை 🎉
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 37 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 37 МЛН