No video

அடுத்த எம்ஜிஆர் யார் ??

  Рет қаралды 27,088

Rajmohan report

Rajmohan report

Күн бұрын

அடுத்த எம்ஜிஆர் போட்டியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களே.. கேரளாவில் இருபத்தொரு வயதில் ஒரு பெண் மேயர் ஆகிவிட்டார். உங்கள் கட்சியில் வாரிசுகளை தாண்டி அந்த வாய்ப்பு யாருக்கேனும் உண்டா?
அடுத்த எம்ஜிஆர் போட்டியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களே.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணா சமாதியில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் தைரியம் முதல்வர் எம்ஜிஆருக்கு இருந்தது.
அடுத்த எம்ஜிஆர் போட்டியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களே.. ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட எம்ஜிஆர், சத்துணவு திட்டம் துவங்கி, ஒரு திட்டத்திற்காக தனி அமைச்சரை நியமித்தார்.
அடுத்த எம்ஜிஆர் போட்டியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களே.. 2020 நமக்கு கடந்தகாலம். வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நடந்த காலம். வில்லன் சோனு சூட் சொந்த செலவில் பேருந்து, ரயில் விட்டார், செல்பேசி டவர் வைத்துக் கொடுத்தார். வில்லனே இத்தனை செய்துள்ளார், Covid காலத்தில் நீங்கள்?
அடுத்த எம்ஜிஆர் போட்டியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களே.. பேச்சாளர், சட்டமன்ற உறுப்பினர், கட்சி பொருளாளர், தனி கட்சி தலைவர், மூன்று முறை முதல்வர் என்று படிப்படியாக வளர்ந்தவர் எம்ஜிஆர். நீங்கள் ?
அடுத்த எம்ஜிஆர் போட்டியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களே.. திருச்சியை அடுத்த தலைநகர் ஆக்கும் திட்டத்தை எதிர்க் கட்சிகள் எதிர்த்தன. அதனால் அந்த திட்டத்தையே கைவிட்டார். அவர் மாற்று கட்சியையும் மதித்தவர். நீங்கள்?
அடுத்த எம்ஜிஆர் போட்டியில் இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களே.. எதிர்க் கட்சித் தலைவர்களோடும் ஒரே மேடையில் கலந்து கொண்டு கைகுலுக்கி சென்றவர். தன்னை விமர்சித்தவர்களுக்கு தன் கட்சியிலேயே பதவி கொடுத்து அழகு பார்த்தவர். நீங்கள்?

Пікірлер: 213
@kamalsk3339
@kamalsk3339 3 жыл бұрын
வாழும் போதே வரலாறு படைத்தவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் என்றும் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான் அவரை போன்ற ஒரு மாமனிதன் இன்று வரை இல்லை என்பது தான் உண்மை . அற்புதம் அய்யா உங்கள் பதிவு தொடர்ந்து மேலும் பல தகவல்கள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
வெறும் நூற்றிசொச்சம்.திரைப்படம் இன்று வரை யாராலும் மக்கள் திலகம் தொட்ட.உச்சத்தை அடையவில்லை. அடையமுடியாது .அவருடைய பெயரை உச்சரிக்கக்கூட ஒரு தனி தகுதி வேண்டும்.. யாராக்கும் இல்லை இனியும் இல்லை.
@Tamizhan9598
@Tamizhan9598 3 жыл бұрын
இன்று முதல் நான் ஒவ்வொரு நாளும் பிறருக்கு உதவி செய்வேன். ஆலோசனை தந்தமைக்கு நன்றி அண்ணா
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 3 жыл бұрын
வாத்தியார் பற்றி ‌கூறியம்மைக்கு மிகவும் நன்றி அண்ணா 🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
யாரும் இல்லை.. அவர் ஒருவரே. உலகில் ..உலகம் உள்ள வரை
@njyothibalamuruganramesh7014
@njyothibalamuruganramesh7014 3 жыл бұрын
கடவுள் பூமியில் பிறந்தார் அவர் MGR , super sir God bless u rajmohan sir......🙏🙏🙏
@henrypaul3881
@henrypaul3881 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்.. Superb Thala.. There was a Gentleman called M.G.R, there no chances for another one..
@nazlakitchen383
@nazlakitchen383 3 жыл бұрын
ராஜ் உங்கள் பின் புறம் காட்சி மிக அழகாக உள்ளது..! M.G,R. அவர்களை பற்றி பேசுவது எனக்கு ரொம்ப பிடித்திருகின்றது...!
@govindrajan248
@govindrajan248 6 ай бұрын
சகோதரா புரட்சி தலைவர் புகழ் பாடிய தாங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@gopigopi955
@gopigopi955 3 жыл бұрын
காசி ஆனந்தன் ஒரு முறை சொன்னார் நாம் எவரை நடிகர் என்று சொன்னோமோ அவர் கலமேல்லம் தலைவராக வாழ்ந்தார்
@AakkamStoryTamil
@AakkamStoryTamil 3 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு கேள்வியும் தமிழகத்தில் ஒவ்வொரு நபரும் தனக்கு தானே கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் அருமையான பதிவு சாகோ. வாழ்த்துகள் பல.
@vanidavakrishna3180
@vanidavakrishna3180 3 жыл бұрын
Mr. Raj, no one could have said better then You about our Mr. MGR. No one, other then MGR. Only himself. These days, shamelessly our present sitting, uneducated politicians have no rights to even talk about him. I grew up during his era. Great man.🙏🙏🙏
@shylajaganesh8666
@shylajaganesh8666 3 жыл бұрын
அருமையான மிக சிறந்த பகிர்வு,பகிர்தலுக்கு நன்றி.🙏
@vijayaragavan1444
@vijayaragavan1444 3 жыл бұрын
Mgr mgr mgr great he cannot be compared with this generation actors mgr did a lot for the poor and downtrodden people he loved people and people loved him
@nallvazhai7380
@nallvazhai7380 2 жыл бұрын
MGR மீண்டும் பிறந்தால் அவர்தான் வாரிசு
@sikandarsikandar-zy3qq
@sikandarsikandar-zy3qq 11 ай бұрын
Super message sir.very.very.thanks.bhai.shap..great.only.makkal.manthil.MGR.manida.kadaul.purachchi.talavar.
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
First comment... M.G.R nalla arasiyal thalaivar❤️❤️👍👍
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 2 жыл бұрын
மிகவும் அருமையாக பேசி இருக்கீங்க மிகவும் அருமை நன்றி
@jaik5265
@jaik5265 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி
@brammods6554
@brammods6554 3 жыл бұрын
Thanks Anna for this video ❤️ தங்கள் கருத்துகள் மாற்றம் உண்டாகும் 👍
@peterjeyi
@peterjeyi 3 жыл бұрын
விஜயாகாந் அவர்கள் தன் அடுத்தா MGR அதுவே சரியும் கூட பசித்த அனைவருக்கும் உனவு அளிக்கும் உள்ளம் உடையவர்
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
MGR ரை விட விஜய்காந்த் நல்லவர் ராமாபுரம் தொட்டது ரகசியமும் ஜெயலலிதா மரணமும் மர்மமாக உள்ளது
@peterjeyi
@peterjeyi 3 жыл бұрын
@@rajanbrothers9150 அப்படி எந்த மர்மம் அங்கு இல்லை அந்த இடம் சுடுகாடக இருந்த பகுதி அதுதன் உன்மை அதனால் அங்கு எலும்புகள் கிடைப்பது அவ்வளவு தன் இதை அங்கு குயவு தொழில் செய்யும் முதியவர்கள் என்னிடம் சொன்னது
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
@@peterjeyi அது பொம்பளை சுடுகாடு
@peterjeyi
@peterjeyi 3 жыл бұрын
@@rajanbrothers9150 உங்களுக்கு எப்படி தெரியும். எதவது அனுபவம் உள்ளதா....??
@maladevisukumar5745
@maladevisukumar5745 2 жыл бұрын
@@rajanbrothers9150 கண் கெடும்படி கரைக்காதே mgr தெய்வம்
@nasersolomonsolomon339
@nasersolomonsolomon339 3 жыл бұрын
Mgr the gold 😍😍😍😍😍
@aravinthanbaluswamy4958
@aravinthanbaluswamy4958 3 жыл бұрын
👌நல்ல கருத்து ஐயா !!!
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Super & Good information,jai hind,jai bharat india
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 7 ай бұрын
Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection chakravarti 🙏🙏🙏
@asokanramachandran1031
@asokanramachandran1031 3 жыл бұрын
MGR. ORU ORU VARALARU.SIR. MANITHAKKADAVUL.
@deepakchakravarthy6566
@deepakchakravarthy6566 3 жыл бұрын
பேரறிஞர் அண்ணா பத்தி சொல்லுங்க அண்ணா
@yesjst4310
@yesjst4310 3 жыл бұрын
Sir..Rajmohan. SRI RAMACHANDRAN from Malaysia.... No-one..Vaaru may ellai. Mgr.Avargalukku .aduthathu veru Vaarum Ellai.
@allanignatiusvp
@allanignatiusvp 3 жыл бұрын
You are an eyeopener, sir. We need more good reporters like you with great intentions. I respect you a lot, sir.
@somasundaramrm6906
@somasundaramrm6906 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள். வெப்சீரீஸ் ஆக எடுக்கலாம். அந்த அளவுக்கு சாகச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று தாங்கள் கூறி இருப்பது மிகவும் அருமை, உண்மை. புரட்சி தலைவர் அவர்கள் சாதித்தது, வெற்றி பெற்றது ஒரு பக்கம். ஆனால் அவர் வாழ்ந்த அன்றாட, அற்புதமான வாழ்க்கையை கூட யாராலும் வாழ முடியாது.
@hemavathyak7346
@hemavathyak7346 6 ай бұрын
புரட்சித்தலைவர்ஒருசித்தர் அவர்புகழ்பேசினால்வாழ்க்கைஉயரும் தங்கத்தலைவர்அவதுராகபேசினால்வாழ்க்கையில் கிழ்நோக்கிபோவார்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤🧡🧡❤❤
@devikagovind9985
@devikagovind9985 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
நன்றி தம்பி.இந்தப் பதிவிற்காகவே உங்கள் குடும்பமும் வம்சம் சிறந்து விளங்கும்.
@yesjst4310
@yesjst4310 3 жыл бұрын
Sir.Rajmohan. Ore Suriyan Ore Chanthiran. Ore Bumi....Ore Waanam. Ore.Makkal Thilagam.MGR.. Ore.Puratchi Thalaivar. Ore Thanggath THalaivar. Ore Vivasaayi.Ore Vettaikaaran. Ore Thalaivan...Ore Kaavalkaaran. Ore Naadodi Mannan.
@ArumughamVRaj
@ArumughamVRaj 2 жыл бұрын
Puratchithalaivar MGR nilalikkum nijathilum verupadillamal vaazhnthavar..thaan sambaathithathellam iruthiyil makkalukkaka vittu sentavar.ulakilyaarum seyyatha sarithram .vaazhka puratchithalaivar MGR naamam
@ramkumarsp6812
@ramkumarsp6812 3 жыл бұрын
Nice take Away message .. " Each one, help one" . I will follow this. Nandri.. Miha Nalla Padhivu.
@meenashiramalingam933
@meenashiramalingam933 3 жыл бұрын
Super sir
@railawaykalani4325
@railawaykalani4325 3 жыл бұрын
அருமை
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
ஜெயலலிதா சசிகலா தினகரன் காமராசர் கருணாநிதி சுடாலின் அஜக்மணி டவுசர்தாஸ் குருமாவளவன் காங்கிரஸ் பாஜக + *ஆமைக்கறி டுபாக்கூர் சைமன்* இவர்கள் மற்றும் இவர்களை பின்பற்றுபவர்கள் எல்லாம் எம் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள்😭 *தந்தை பெரியார்* *பேரறிஞர் அண்ணா* *புரட்சித்தலைவர்* *எம்ஜியார்* *மாவீரன் பிரபாகரன்* எம் தமிழகத்தின் அடையாளம்👍 *எம்ஜியார் 10 ஆண்டு கால* *பொற்கால ஆட்சி போல...* தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்ல.... *உலகில் எந்த நாட்டிலும்* *வல்லரசு நாடுகள் உட்பட* *எந்த நாடும் தந்தது* *இல்லை* ☑️ *எந்த ஆட்சியாளரும்* *தந்தது இல்லை* ☑️ முன்பு இருந்த மூவேந்தர்கள் என்று சொல்லப்படுகிற சேர சோழ பாண்டிய மாமன்னர்கள் கூட புரட்சித்தலைவர் நிழலை கூட தொட்டதில்லை ஆட்சி அதிகாரம் நிர்வாகம் முன்னேற்றம் தொலைநோக்கு சிந்தனை அணுகுமுறை அன்றாட வாழ்வியல் அசைத்து பார்க்க முடியாத மக்கள் செல்வாக்கு வெற்றி தலைவன் மேல உள்ள நம்பிக்கை மகிழ்ச்சி ... இப்படி எல்லா கோணத்திலும் மக்கள் திலகம் எம்ஜியார் செய்த சாதனைகளுக்கு நிகரா ஆதாரத்துடன் ஒரு தலைவர்... ஒரே ஒரு தலைவரை தில் இருந்தா ஆதாரத்தோடு சொல்டா பார்ப்போம்❗ மேலே சொன்ன.... சாபக்கேடு சொம்புகளுக்கு புடிக்குதோ இல்லையோ இது போல தான்... புரட்சித்தலைவரை முன்னிலை படுத்தி தான் இந்த பிரபஞ்சம் 🌎 வடிவமைக்கப்பட்டு இருக்கிறது👌 அவர் வாங்கி வந்த வரம் அப்படி.... வள்ளல் அல்லவா... அதான் அப்படி💪 யாரும் எதுவும் செய்ய முடியாது😭 ஒரு ஆணியையும் புடுங்க முடியாது❌
@ravip2090
@ravip2090 6 ай бұрын
100% true sir welcome
@user-gt4jy5gl7z
@user-gt4jy5gl7z 6 ай бұрын
இப்படியெல்லாம் உண்மையை பேச ஒரு நேர்மையான மனிதர் வேண்டும் உங்களுக்கு நன்றி வணக்கம் சார்
@s57691
@s57691 5 ай бұрын
👏👏👏👏
@user-re1tt5xi5p
@user-re1tt5xi5p 7 ай бұрын
Well said Raj mohan sir
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 3 жыл бұрын
""வாத்தியார்""
@keepgoing6430
@keepgoing6430 3 жыл бұрын
Right post at right time.. Mr Vijay movies shows more MGR song....
@soyalkittu7343
@soyalkittu7343 3 жыл бұрын
Well Said! 😊🍀
@soyalkittu7343
@soyalkittu7343 3 жыл бұрын
Please provide report on Scam 1992
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 3 жыл бұрын
அண்ணா இன்றைக்கு ஏன் அவர் பெயரை சொல்லுறீங்கன்னு புரியுது,ஏனென்றால் இன்றைக்கு அவர் பிறந்த நாள்,அது மட்டும் இல்லை என் அம்மா எம்.ஜி.ஆர்.ன் தீவிர ரசிகை,இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் என் பிறந்தநாள் இன்று தான்,என் அம்மா சொல்லுவாங்க நான் தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகை அதனால் தான் என் பையன் இன்று பிறந்திருக்கிறான்,என்று இன்று என் அம்மா உயிரோடு இல்லை,என்னை பொறுத்தவரை எம்ஜிஆர் ன் ரசிகர்கள் இருக்கும் வரை என் அம்மாவும் உயிரோடு இருக்கிறார்,என்று நினைத்து கொள்கிறேன்.
@arumugammano5281
@arumugammano5281 3 жыл бұрын
எம்ஜிஆர் தாயுமானவர். அந்த தாயுமானவரின் தாய் அன்பை புரிந்த உன்தாய்உன்னை காலம் காலமாக உன்னை வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள். அவர் பிறந்த தினத்தில் நீ. பிறந்து தாயை மகிழ்வித்தாய். தாயின் மகிழ்ச்சி தன்னலம் கருதாத பனித்துளி போன்ற தூய்மையான அன்பு.
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 3 жыл бұрын
@@arumugammano5281 நன்றி அய்யா.
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
*@suryaaarya kavya* அன்னை தெரேசாவால் தாயுள்ளம் கொண்டவர் என்று பாராட்டை பெற்ற புரட்சித்தலைவர் எம்ஜியாரை நம்பி கெட்டதா சரித்திரம் இல்லை💪 உங்கள் அன்பு அம்மாவின் ஆசீர்வாதமும் காலத்தை வென்ற புரட்சிதலைவரின் ஆசீர்வாதமும் என்றும் உங்களை : - நல்வழி நடத்தும்👌 - பாதுகாக்கும்👌 பல்லாண்டு வாழ்க 💐 வளமுடன் நலமுடன்👍
@nallvazhai7380
@nallvazhai7380 7 ай бұрын
ஏழு வள்ளல் களை யாரும் பார்த்த து இல்லை எட்டாவது வள்ளல் எம் ஜி ஆர் அவர்களை இந்த உலகம் பார்த்தது. பார்த்து கொண்டிருக்கறது இனியும் பார்க்கும். ❤❤❤❤❤❤
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
No One
@thiruthiru2696
@thiruthiru2696 7 ай бұрын
அருமை❤ கருணாநிதிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களிடம் அழைத்துச் சென்று வாய்ப்பு பெற்று தந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
@rajahsudhakar3153
@rajahsudhakar3153 5 ай бұрын
புரட்சித் தலைவர் நடிக்க ஆரம்பித்த காலங்களில் அவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் படத்தின் கதையோடு ஒட்டி வரும் பாத்திரங்களாகவே அமைந்தது. அவர் எந்த படத்திலும் அற்ப சொற்ப வேடங்களில் நடித்ததில்லை.
@priyankajustin6331
@priyankajustin6331 3 жыл бұрын
Super ahh sonnika anna
@PremPrem-wd2rp
@PremPrem-wd2rp 3 жыл бұрын
Always m g r is mass
@user-gt4jy5gl7z
@user-gt4jy5gl7z 6 ай бұрын
நன்றிங்க சார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி அருமையான பதிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி வணக்கம் சார் நீங்க கள் வாழ்க இந்த இளம் வயதிலேயே எம்ஜிஆர் புகழ் பாடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@sailajas934
@sailajas934 7 ай бұрын
Thought provoking.
@murugand1885
@murugand1885 4 ай бұрын
D.Murugan Bangalore, Rajmohan Sir, Puratchi Thalaivar Councilleraga Irundhu MLA Vaaga Irundhavar Indraikku Irukkum Kaalaan Illai Puratchi Thalaivar Cinema Araciyal Irandilum Thunbam Thuyaram Innal Kashtam pala Anubavithu Maraindhum Maraya Pugazhludan Iruppavar Puratchi Thalaivar Mattum than Nandry Vanakkam👌👍🏻🙏!...
@m.g.ramachandranm.g5844
@m.g.ramachandranm.g5844 3 жыл бұрын
அண்ணா
@eddyking2958
@eddyking2958 3 жыл бұрын
Good thoughts Bro.... Hope it reaches out to our political parties and the rest of the innocent people.
@Tamizhan9598
@Tamizhan9598 3 жыл бұрын
கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுபவரே அடுத்த எம். ஜி. ஆர். பிறர் காலில் விழுபவனல்ல
@elangoj3183
@elangoj3183 3 жыл бұрын
அண்ணாவையோ பெரியரையோ உனக்கு தெரிய வேண்டாம், பசி ஒருவேளை தங்கிருக்கியா, தண்ணீரை மட்டுமே உணவா எடுத்து கிட்டு ஒருநாள் இருந்து பாரேன், 8வயதிலிருந்து 25வயது வரை நீராகாரம் கூட குடிக்க வழி யில்லாமல் ஸ்டுடியோவில் லைட் பாய் ஆக கேமரா மேனாக இன்னமும் டீ coffee வாங்கி வருவது போன்ற எடுப்பு வேலைகள் யாராவது செய்ய முடியுமா, வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு போராடிய பசியின் அவதாரம் எம்ஜியார், ni வணங்கும் மகாத்மாவோ காமராஜரே கூட ஈடு இல்லை, ஒரு நிஜ ஹீரோ உருவாவதற்கு ஆண்டவன் வைத்த சோதனைகள் வேதனைகள் ஏராளம், எம்ஜியாருக்கு ஏற்பட்ட சோதனைகள் யாருக்கும் ஏற்படக்கூடாது
@user-re1tt5xi5p
@user-re1tt5xi5p 7 ай бұрын
மனித நேயம் கொண்ட என் தலைவன் கொடுத்து சிவந்த கரம் கொண்டவர்.அவருக்கு நிகர் அவரே.
@AbbasAbbas-zn5oy
@AbbasAbbas-zn5oy 3 жыл бұрын
👏👏👏👏
@karthikarthick5248
@karthikarthick5248 3 жыл бұрын
Supper Anna ❤️ ❤️❤️
@avanappasamy5433
@avanappasamy5433 7 ай бұрын
You cant compare MGR with anyone.Extra ordinary.Gifted by God to the Nation.His ways & thoughts are extremely powerful.He helps from bottom.Im not worthy enough to mention even his name.To my knowledge very very rare to see such a "THARMAR"
@railawaykalani4325
@railawaykalani4325 3 жыл бұрын
ஆஹா
@adelene33550088
@adelene33550088 3 жыл бұрын
MGR Is RGM rare godly man
@kabileshkabi9302
@kabileshkabi9302 3 жыл бұрын
RGM na yana
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@@kabileshkabi9302 அதான் சொன்னாரே... *MGR* means : *RGM =* *Rare* *Godly* *Man*
@kabileshkabi9302
@kabileshkabi9302 3 жыл бұрын
@@chandruk5032 நன்றி
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@@kabileshkabi9302 🙏
@goodvibes2654
@goodvibes2654 3 жыл бұрын
#Mgr ku negar #Mgr than,, kamal should shut up him mouth.
@murugiahraj9454
@murugiahraj9454 2 жыл бұрын
Super...Super...Super...Supet..Super
@spraj3657
@spraj3657 2 жыл бұрын
Mgr and vijayakanth
@arumugampalli6896
@arumugampalli6896 Жыл бұрын
எம்ஜிஆர் புகழ் வாழ்க
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
ம்ம்ம் நாற்காலி ஆசை தற்போது கமல்..
@babu84735
@babu84735 Жыл бұрын
உண்மை சகோதரர்
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 6 ай бұрын
MGR Mamanithar
@untoldstory33
@untoldstory33 3 жыл бұрын
Need more political awareness
@balakrishnanbalaraman3639
@balakrishnanbalaraman3639 6 ай бұрын
மனிதநேயத்தின் மறு உருவமே எம்ஜிஆர். நெற்றிப்பொட்டில் அடித்தது போன்ற ஒரு பதிவு! வாழ்த்துக்கள்!
@muhammedhashim287
@muhammedhashim287 3 жыл бұрын
Varungaala mgr galukku sariyana oru padam anna super
@anandnagapa4802
@anandnagapa4802 5 ай бұрын
Vunmaiilumvunmai Arpudam ❤🌈🕶️
@PromodhSridhar
@PromodhSridhar 3 жыл бұрын
Well said 👏🏻👏🏻👏🏻
@gopalakrishnana6092
@gopalakrishnana6092 3 жыл бұрын
Fine
@venkatesanpalani6689
@venkatesanpalani6689 3 жыл бұрын
Super anna 👍
@rajkumar.gnanasundaram
@rajkumar.gnanasundaram 3 жыл бұрын
ராஜ் மோகன் அண்ணா பல பதவுகளில் மாபெரும்உண்மையான மனிதர் மற்றும் சிறந்த தமிழ் பேச்சாற்றல் கொண்டு கம்யூனிச தலைவர் பா.ஜீவானந்தம் பற்றி உங்கள் கருத்து வீடியோ கேட்டு கடந்த ஒரு வருடமாக comment செய்து கண்டு இருக்கிறேன்.. Like மட்டுமே செய்கிறீர்கள் பா.ஜீவானந்தம் ஐயா பற்றி பதிவு வரவில்லை அண்ணன்
@s.rudraprakash
@s.rudraprakash 3 жыл бұрын
Video background nice sir, looks so pleasant 😇
@vasanthsamy7960
@vasanthsamy7960 3 жыл бұрын
Good..
@manogarank2881
@manogarank2881 7 ай бұрын
magal.thilagam.mgrai.pol.yarum.varamudiyadu.ini.varapovadum...illai.avar.pugal.endrum.nilaitu.nirgum
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 2 жыл бұрын
Thambi Rajmohan, Vaazha Pallandu.
@gowrishankar0333
@gowrishankar0333 3 жыл бұрын
Vijayakanth is the next mgr
@maladevisukumar5745
@maladevisukumar5745 2 жыл бұрын
உண்மையான சொல் இன்னும் நிறையசொல்லுங்க நன்றி mgr mgr தான்
@railawaykalani4325
@railawaykalani4325 3 жыл бұрын
Ramohan report fans and squad hit like here
@udayasuriyan744
@udayasuriyan744 Жыл бұрын
Natru,indru, nalai antru ellamal anntrum. Mgriku nikar mgr than Matra avarum avarthu kalati thoosi paramatarkal
@mohan-xm4ip
@mohan-xm4ip 6 ай бұрын
No actor is equal to MGR till today
@pepepranam
@pepepranam 3 жыл бұрын
Raj Mohan Aiya, please speak about George Reddy 🙏
@rajalingam4989
@rajalingam4989 3 жыл бұрын
சூப்பர் சார்
@ssudhakar8637
@ssudhakar8637 3 жыл бұрын
RR squad from viralimalai
@THYAGUC
@THYAGUC 3 жыл бұрын
Sonu sood dha next MGR...
@THYAGUC
@THYAGUC 3 жыл бұрын
@@Aravindgvm 😁
@pravinrathinam
@pravinrathinam 3 жыл бұрын
mgr yaar avar
@PanneerSelvam-ky8nm
@PanneerSelvam-ky8nm 6 ай бұрын
Kadavul paadhi Mirugam paathi ithuve manithargalin Iyalbu Aanaal kadavul paathi manitham paathi athu thaan MGR AVARGAL
@rajrajkumarraj2672
@rajrajkumarraj2672 2 жыл бұрын
Talla.A.K
@saravananelango1716
@saravananelango1716 3 жыл бұрын
Kamal mass
@eyeofbala
@eyeofbala 3 жыл бұрын
I want to sivaji sir unknown news and sagayam sir
@sreenathsa1324
@sreenathsa1324 3 жыл бұрын
Each one help one🔥🔥🔥
@joseph-re9lf
@joseph-re9lf 3 жыл бұрын
voc
@rjashi_
@rjashi_ 3 жыл бұрын
🙂
Nethaji Life History | MUST WATCH
12:34
Rajmohan report
Рет қаралды 128 М.
நெல்சன் மனைவி? உண்மை  என்ன?
6:38
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
பள்ளி சிறுவன், சிறுமி எம்ஜிஆர் பற்றி அபார பேச்சு...
11:42
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 62 М.
Unbelievable Secrets of Taj Mahal | Tamil | Madan Gowri | MG
17:28
Madan Gowri
Рет қаралды 3,3 МЛН
சமந்தா ஏமாற்ற பட்டாரா?
10:53
Rajmohan report
Рет қаралды 247 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН