அடுத்து French கத்துக்கனும் போலயே! | Mauritius Island | Tamil Trekker

  Рет қаралды 303,350

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

#tamiltrekker #partnership #mauritius #travelvlog #africa
Welcome to my vlog capturing the exhilarating moments of my first day in enchanting Mauritius! Join me on this unforgettable journey as I embark on an exploration of this tropical paradise, unveiling its hidden gems and immersing myself in the vibrant local culture. Join me on this incredible adventure as I navigate the vibrant streets, embrace the warmth of the locals, and indulge in the mesmerizing beauty that Mauritius offers at every turn. Don't forget to like, comment, and subscribe as we continue to explore the wonders of this tropical paradise in future vlogs!
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 591
@RamboRagavan
@RamboRagavan Жыл бұрын
வணக்கம் அண்ணா..இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️...மொரீசியஸ் நாட்டிலும் நிறைய தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்களையும் சந்தியுங்கள்...தமிழன் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லை😢
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமையும் காலம் தொலைவில் இல்லை, நம்பிக்கையுடன் இருங்கள்!
@bharathikcm2095
@bharathikcm2095 Жыл бұрын
God bless
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
ஏற்கனவே jaffna suthan இந்த நாட்டுக்கு போயிட்டு வந்தார். ஆனால் அங்க யாருக்கும் சரியா தமிழ் பேச தெரியல
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
30வது நாடு ❤️மொரிசியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
விமானநிலையத்தில் இந்தி மொழியை பார்த்து சூப்பர் என்று சொல்கிறீர்களே புவனி? அந்த இடத்தில் தமிழ் தான் இருந்திருக்க வேண்டும், தமிழுக்கு இருந்த உரிமையை அங்கும் பறித்திருக்கிறது இந்தி. சிங்கப்பூரிலும் தமிழ் மொழியை நீக்கிவிட்டு இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது இந்திய அரசு, சிங்கப்பூர் அரசு அதை மறுத்துவிட்டது!
@senthilk8052
@senthilk8052 Жыл бұрын
அங்கு தமிழர்கள் அதிகமாக இருந்தார்கள் ஒரு காலத்தில் ரூபாய் நோட்டில் தமிழ் இருக்கும் ஆனால் அதிகம் தமிழ் பேச மாட்டார்கள் முருகன் கோவில் உள்ளது மாரியம்மன் கோவில் உள்ளது நமது முருகன் மாரியம்மன் பாடல்கள் அவர்கள் அந்த நாட்டு மொழியை மாற்றி பாடுவார்கள்
@kaminipriya2081
@kaminipriya2081 Жыл бұрын
So what? Our indian bhasha 👍🇮🇳
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
@@kaminipriya2081 Hindi is persian urdu not indian Batcha or Antony! Tamil is a international language and a true Indian language. Tamil is a world language not confined only to India, so replacing Tamil with Hindi is not a acceptable thing to Tamils. We have no concern or softcorner or respect for Hindi.
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
உன் சாவு என் கையுல தான்
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
உன் சாவு என் கையுல தான்
@rajavij2978
@rajavij2978 Жыл бұрын
Tamil Trekker Bhuvani - Mauritius WayToGo Madhavan - Mauritius Super Treat for Tamil Travel video fans
@thirunavukarasusaminathan3102
@thirunavukarasusaminathan3102 Жыл бұрын
Tamil Trekker Bhuvani - Mauritius WayToGo Madhavan - Mauritius I hope you both can meet together in this series
@jaiganesh8275
@jaiganesh8275 Жыл бұрын
He visited n reached india already.
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@domivlogger772
@domivlogger772 Жыл бұрын
Eppa paathalum idhe dha Vera edhachum try pannungada
@onlinewarrior8070
@onlinewarrior8070 Жыл бұрын
Yo poya asaya vedio pakka wandda unnoda comment a parta erichala erukku
@Funnylife1393
@Funnylife1393 Жыл бұрын
டே முட்டாபீசு உன் commentsa பாத்தாலே video பாக்குற interest ea போச்சு😡
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
செத்து போடா பரதேசி குஞ்சி
@user-mb4gm5jg5w
@user-mb4gm5jg5w Жыл бұрын
Ada aamanga 😂
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Hello brother. This is sam. Don’t miss Seychelles 🇸🇨. It’s a kutti Tamil Nadu.mostly from (Karaikal). I lived there for 2 yrs. 20 yrs b4. Bit expensive but worth watching. The best beaches in the world. It got 7 colours of sea in one country. Many island to watch in Seychelles. Don’t miss tortoise island. If needed please do ping me. Nandri.
@arulkumar3745
@arulkumar3745 Жыл бұрын
London Tamil bro unga video ka waiting
@anish4775
@anish4775 Жыл бұрын
Bro Inga ena panringa😂?
@SaravanaKumar-hn1lk
@SaravanaKumar-hn1lk Жыл бұрын
Waiting bro
@sankarisenthil2632
@sankarisenthil2632 Жыл бұрын
Seychelles pohumbothu sollunga Bhuvani bro. My relatives are there. From Thanjavur.
@call-me-sir
@call-me-sir Жыл бұрын
Way to go brova meet pannunga avarum angathan irukaru
@jacksjegan3333
@jacksjegan3333 Жыл бұрын
வீடியோ entrance LA பொண்ணு ஃபோட்டோ pathutu வீடியோ பர்பவர்கள் சார்பாக வாழ்த்துகள் 🎉🎉
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Жыл бұрын
மொரீஷியஸ் மிக அழகான நாடு👌 நாங்கள் உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்த படித்த இந்த உலக நாடுகளை உங்கள் மூலம் பார்க்கிறோம். மிக்க நன்றி தம்பி......
@Vijai342
@Vijai342 Жыл бұрын
Way to go Madavan meet பண்ணுங்க bro
@organicagrarian9278
@organicagrarian9278 Жыл бұрын
ஆக அண்ணா நீங்கள் பயணித்த 29 நாடுகளிலும் நம் இரத்த தமிழ் சொந்தங்கள் வாழ்கிறார்கள் என்பதில் பெருமை அடைகிறோம் 💐🙏
@senthurrealestatemayiladut1434
@senthurrealestatemayiladut1434 Жыл бұрын
உங்களை ஒவ்வொரு பயணத்தில் பார்க்கும் போது எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் உணருகிறேன் .....வாழ்த்துக்கள்
@ramarmnrlm5532
@ramarmnrlm5532 Жыл бұрын
Super, உலகம் சுற்றும் வாலிபர் 🎉🎉🎉🎊🎊
@Tom-jerry---3
@Tom-jerry---3 Жыл бұрын
நீங்களும் way2go Tamil channel youtuber அவர்கள் அங்கே இருக்கின்றன.🎉 இரண்டு பேர் ❤சேர்ந்து video போடுங்கள் 😊
@tamilmani4058
@tamilmani4058 Жыл бұрын
மேலும் பல்வேறு நாடுகளுக்கு சென்று வர மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!!!🎉🎉🎉
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
மகிழ்ச்சி தொடர்ந்து பலநாடுகளுக்குச் சென்று பல வீடியோக்கள் காண்பதில் மகிழ்கிறோம் தம்பி
@Rekhas.paarvai
@Rekhas.paarvai Жыл бұрын
It's a beautiful country! My son lived and studied in Mauritius for 5 years. He is so emotionally connected with Mauritius! Have a wonderful time in paradise island.
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
😭😭😭
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thanks for sharing!
@Rekhas.paarvai
@Rekhas.paarvai Жыл бұрын
@@TamilTrekkerOfficial must visit spots other than the obviously famous ones are - grand bay beach, trou aux biches beach (the sunset there is one of the best in the planet), Mon choicy beach- it's right next to trou aux biches, Le Morne (hike to the top of you can please), la Croisette mall is a beautiful mall to visit. All of the above except Le Morne is very close to eachother so you can plan efficiently. Please note - there are water activities in these beaches and also there is a boat trip to small islands off the coast - you will get the whole day with barbecue and drinks with the trip. Me and my son are really looking forward to it. Take care!
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நான் நினைக்கிறேன் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் சன் டிவி யில் ஒரு program போனது அதில் இந்த நாட்டை பற்றியும் எங்கள் தமிழ் மக்கள் எப்படி இங்கு வாழ்கிறார்கள் என்று போய் நான் பார்த்த நினைவு நல்லாவே இருக்கிறது, அப்போது நான் மிகவும் ஆசைப் பட்டேன் இங்கு வர வேண்டும் என்று ஆனால் பின்பு வேறு நாடுகளுக்கு போனதும் அதை மறந்தே போயிட்டேன், இது நல்ல நாடு என்று நான் நினைக்கிறேன் ❤❤
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
சூப்பர் புவனி வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத்தில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼மற்றும் திருவண்ணாமலை ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் புவனி 🔥🔥🔥
@karnanraj1702
@karnanraj1702 Жыл бұрын
Way to go anga tha bro irukkaru🔥
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
ஹலோ புவணி சகோ❤❤வாழ்த்துக்கள். மொரிசியஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம். பயணம் இனிதே அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்❤❤❤
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
வாழ்த்துக்கள் புவனி 🎉 y2go மாதவன் அங்கதான் இருக்கார் பார்கவும்.!!!
@vinodhkumarrangarajan2730
@vinodhkumarrangarajan2730 Жыл бұрын
Way to go madhavan travelling there already
@juliusvalantine
@juliusvalantine Жыл бұрын
Wow. Super bro. தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள். வாழ்த்துகள்.
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
💐 தம்பி புவன்.. உன் பயணம் இனிதே நடைபெற ஆசீர்வதிக்கிறேன் 👍!! இப்போது நீ செல்லும் தீவுகள் மிகவும் ஆச்சரியங்களைக் கொண்டுள்ள தீவுகள்! அவைகளை நீ பொறுமையாகவும் விரிவாகவும் கவர் செய்ய வேண்டும்!!! காலத்துக்கும் உன் பெயர் சொல்லும்!!💐💐💐💐💐💐
@karthim2301
@karthim2301 Жыл бұрын
புதிய நாடு இனிதே பயணம் ஆகட்டும் 😎👑👑
@vijaymohan5635
@vijaymohan5635 Жыл бұрын
🎉🎉 உடல் மன நலத்துடன் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
முப்பதாவது நாட்டிற்கு வாழ்த்துக்கள் அண்ணா..புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது...
@rkprashath2400
@rkprashath2400 Жыл бұрын
உன்ன பாத்தாலே பொறாமையா இருக்கு தல.. சூப்பர் தல.. ❤
@kulanthaivelp9420
@kulanthaivelp9420 Жыл бұрын
வாழ்க்கை னா இப்டி தா இருக்கணும்❤super bro
@periyarkannan5982
@periyarkannan5982 Жыл бұрын
30 வது நாடு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் புவனி 🎉🎉🎉🎉🎉
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
💙💙💙💙💙💙💙 வாழ்த்துக்கள் புவனிதரன் GOD BLESS YOU 💙💙💙💙💙💙💙
@suriyasv7930
@suriyasv7930 Жыл бұрын
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் என்னுடையது எங்கு வேண்டுமானாலும் போ நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன் 🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw Жыл бұрын
வந்துட்டேன் bro... Lateta வந்துட்டேன் bro.... Country பார்க்க greenishsa kerala மாதிரி இருக்கு... ஒரு country two time போறீங்க...ஓமான் எப்ப வரீங்க....ஓமான் உங்களை அன்புடன் ❤ வரவேற்கிறோம்.... Seychellesla friend இருக்காரு bro... ராஜேஷ் குமார் ர Pharmacist Oman
@bhagyaraj5251
@bhagyaraj5251 Жыл бұрын
நிறைய எதிர்பார்கிறோம்.கலக்குங்க தலைவரே
@buvabuvane8722
@buvabuvane8722 Жыл бұрын
உங்க வீடியோ எல்லா செமையா இருக்கு நாங்களே பாரீன் போன மாதிரி ஒரு பீலா இருக்கு வாழ்த்துக்கள் 💐 தம்பி
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
மாதவனும் மொரீசியஸ் நீங்களும் மொரீசியஷா ,காலக்குங்கள். புவனி பட்ஜெட்னா,மாதவன் (way to go )expensive
@Baljisjunction
@Baljisjunction Жыл бұрын
congratulation bhuvani (tamil trekker). i am waiting.
@sriraghavaphotographykarai3601
@sriraghavaphotographykarai3601 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐இன்னும் பல நாடுகளுக்கு நீங்க பயணிக்க வாழ்த்துக்கள் 💐
@latchug627
@latchug627 Жыл бұрын
வெளிநாடுகளில் உள்ள கோவில்கள் அனைத்து படம்பிடித்துக் காண்பிக்குமாரு அண்போடு கேட்கிறேன் வாழ்த்துக்கள்
@Travelwow7
@Travelwow7 Жыл бұрын
Excellent Bro.. Keep rocking!!👍
@sivadme412
@sivadme412 Жыл бұрын
பயணம் தொடர்க வாழ்த்துகள்.🎉
@manimaran.a2874
@manimaran.a2874 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...🎉 மேலும் வளர...❤
@rajmohan_ramasamy
@rajmohan_ramasamy Жыл бұрын
You are my inspiration brother. After watching all your travel vlogs for 2 yrs now i started to embark my journey onto travel vlogs. ❤❤ You are the inspiration
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்!
@gururahul5149
@gururahul5149 Жыл бұрын
Video edit soundlam superraa irukku bro❤❤🎉🎉
@SaravanaKumar-sd1us
@SaravanaKumar-sd1us Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ...... 🎉
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
வாழ்த்துக்கள் 30 வது நாடு செல்லும் உங்கள் பயணம். உலகம் உங்கள் கைகளில்
@parasuram1364
@parasuram1364 Жыл бұрын
@way_to_go தமிழ் மாதவன் இருக்காரு அவர மீட் பண்ணு ப்ரோ
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd Жыл бұрын
Super bro...👍😊, Madagascar name ketda , hollywood animation movies niyabagam varuthu bro...😜😊
@kaminipriya2081
@kaminipriya2081 Жыл бұрын
புவநீ புரோ இந்த கெஷ்ட்ஹவுஸ் ரொம்ப அழகா இருக்கு 👍
@SaranSaranSaranSaran-cs1yb
@SaranSaranSaranSaran-cs1yb Жыл бұрын
Super tala valthuggal❤❤😊
@nirmalkumar5520
@nirmalkumar5520 Жыл бұрын
உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே 🎉🎉
@nehrudossk2185
@nehrudossk2185 Жыл бұрын
Vazthukal nanba 🎉🎉
@AM.S969
@AM.S969 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி பயணம் சிறக்க.
@harithaharitha7689
@harithaharitha7689 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபருக்கு இனிய வாழ்த்துக்கள்
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
அருமை அருமை ப்ரோ👌👌
@javithyoga1586
@javithyoga1586 Жыл бұрын
All the best bro🥰🤝🏻💐
@koolrasigan2798
@koolrasigan2798 Жыл бұрын
Its beautiful country bhuvani..was working there for few months, old memories. You can meet tamil people,
@nallasivam182
@nallasivam182 Жыл бұрын
உங்களுடைய மொரிசஸ் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@drec4860
@drec4860 Жыл бұрын
scenery vera mari irukku!!
@selvam1795
@selvam1795 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
சிறப்பு தம்பியா❤
@latchug627
@latchug627 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Marutious is gorgeous island Enjoy your journey ❤❤❤
@karthicks8162
@karthicks8162 Жыл бұрын
Congratulations brother.. keep doing....& Going and rock
@srinivasanselvaraj8505
@srinivasanselvaraj8505 10 ай бұрын
30th country. மொரிசியஸ் ❤Opeing super. Ah eruku ooru
@sivakumarr2593
@sivakumarr2593 Жыл бұрын
30தாவது நாட்டின் பயணம் இனிதாக வாழ்த்துக்கள் புவணி.வே டு கோ மாதவன் அங்கு தான் இருக்கிறார் அவரை சந்திப்பீர்களா?என்னை 30தாவது நாட்டிற்கு அழைத்துச்சென்றதற்கு நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக.
@ramesh-M
@ramesh-M Жыл бұрын
வாழ்த்துக்கள் bro 🎉🎉🎉
@aviyal5256
@aviyal5256 Жыл бұрын
சிறப்பு சகோதரர்🎉🎉🎉🎉
@darshanpr
@darshanpr Жыл бұрын
I’ve lived in Mauritius for 2 years. It’s a beautiful country. Try their local foods. Especially try Chicken Kebab. It’s more like a shawarma inside 15cm long bread. It’s really good. You can consider going to ile aux cerfs. It is a one day catamaran ride. I lived in trou aux biches near triolet bus stand. You can even go to grand bae beach. It is not a popular tourist location. But the views are amazing . Since I lived there I’m recommending this to you. Visit Lalora temple. This temple is a Tirupati balaji temple. You can even visit Ganga talao temple.
@Petsworldtamil
@Petsworldtamil Жыл бұрын
வாழ்த்துக்கள் bro 30 வது நாடு 👌🏿👌🏿
@DeepakDeepak-pt5ug
@DeepakDeepak-pt5ug Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Жыл бұрын
Congrats Bhavani for arriving the 30th country.
@MBABCOM
@MBABCOM Жыл бұрын
அவர் bhuvani
@praveenanswers6713
@praveenanswers6713 Жыл бұрын
@@MBABCOM 🤫🤫🤫🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Жыл бұрын
Bhuvani🤝
@AppuAppu-ul4bh
@AppuAppu-ul4bh Жыл бұрын
ப்ரோ இருக்கிற எல்லா நாட்டுக்கு போய் வேர்ல்டு ரெக்கார்டு பதிகங்கள்.. 💙😊😎
@piraisoodans5540
@piraisoodans5540 Жыл бұрын
Superrr broo... Safe journey❤❤❤❤
@JestinJestin-ht4jx
@JestinJestin-ht4jx Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.. 🔥🔥🔥 உங்கள் பயணம் நல்லதாக அமைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏
@arajumenan4807
@arajumenan4807 Жыл бұрын
Vera level Vera level 🎉
@fatheenfirdous6370
@fatheenfirdous6370 Жыл бұрын
This country looks amazing the beautiful nature even the weather looks so awesome Explore more and show around the country ❤️
@inbarajvain2666
@inbarajvain2666 Жыл бұрын
Congrats.. Bro..🎉
@balamech6007
@balamech6007 Жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா 💐💐👌
@thirumoorthikamala27
@thirumoorthikamala27 Жыл бұрын
Congratulations bhuvani
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 Жыл бұрын
welcome to Mauritius brother and all the best for your travels
@raajli7330
@raajli7330 Жыл бұрын
Happy journey🥳🥳 andcongratulation
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thank you so much 😊
@fazilfahad
@fazilfahad Жыл бұрын
❤❤❤All The Best Bhuvani Bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thanks bro 🙏🏼
@fazilfahad
@fazilfahad Жыл бұрын
@@TamilTrekkerOfficial ❤❤❤
@RamKumar-gz9hy
@RamKumar-gz9hy Жыл бұрын
🎉🎉🎉30வது நாடு வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
சூப்பர். இங்கு பல கோவில்களில் தமிழ் பூசாரிகள் இருக்கிறர்கள் .
@AshokKumar-qv7qm
@AshokKumar-qv7qm Жыл бұрын
Hi buvani அருமை waytogo madavan also ther😮
@palpandik9152
@palpandik9152 Жыл бұрын
Congrats 👏
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Aypavan .franch sarayadan pesaran ho omama vangkoo pakathalam Jolly time volgs journey Morucs beautiful 🤩
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Súgamairrukengalo bro 🤠
@subramanishankar
@subramanishankar Жыл бұрын
Congratulations ✨✨
@godpower2082
@godpower2082 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Жыл бұрын
Hii...புவனி.தரன்...அருமை...🍃🍃💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌿👍👍👍👍👍🍃🙏🙏🙏🙏🙏🙏
@user-ml3wm2pq1e
@user-ml3wm2pq1e Жыл бұрын
வாழ்த்துக்கள் 👌
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt Жыл бұрын
30 நாடு இனிய பயணம் வாழ்த்துக்கள்
@AKCREATION-me9ci
@AKCREATION-me9ci Жыл бұрын
Congrats bro have a good journey ❤
@aruljo007
@aruljo007 Жыл бұрын
Road gameing la Vara mathiri super ah irruku 😊
@vijakumar5443
@vijakumar5443 Жыл бұрын
Thanjavura, enga, nanumdhan, valthukukal
@MohanrajRaj-pz1tu
@MohanrajRaj-pz1tu Жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤🎉🎉🎉
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 171 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
Watching Tamil Movie in USA
6:54
Go with cha
Рет қаралды 11 М.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 171 МЛН