அடேய் சிரிப்ப அடக்க முடியல! 🤣🤣🤣 | BALAYYA ROAST | Tamil Funny Video | TAMIL TROLL

  Рет қаралды 91,819

ICON

ICON

Ай бұрын

This video is a fun filled tamil roast video on Telugu Actor Balakrishna alias Balayya. Main Intention of the Video is to entertain People and Make them Laugh out loud.. This video trolls and roasts balayya's acting, balayya's no logic scenes, Balayya's Dance and balayya's Fight scene. Enjoy the video.
This video is has no any intention to defame the actor.
Balakrishna | Balayya | Balayya roast | Balayya Troll | Balayya Tamil Roast | Balayya Tamil Troll | Tamil Roast | Tamil Troll | Tamil Fun Video | Tamil Comedy Video | Tamil Roast Video | Tamil Troll Video | Tamil fun | Tamil Funny video | No Logic scene troll | Fight Scene troll | Dance Troll | Balayya Controversy | actor balakrishna Troll | Actor Balakrishna Roast | NBK | Trending Video | Viral Video | Icon | Icon Channel | Icon Balayya | Jai Balayya | Icon Channel Official | Icon Channel Tamil | Balayya Funny | Balayya Funny Dance | Balayya Funny Fight | Balayya funny Mass scenes
#balakrishna #NBK #Balayya #Icon #RoastVideo #TrollVideo #BalayyaRoast #BalayyaTroll #TamilTrollVideo #TamilroastVideo #tamilcomedyvideo #tamilfunnyvideo #balayyadance #balayyanologicscenes #balayyatrain #Balayyamassscene #trendingVideo #Viralvideo #BalayyaFunnyVideos #Icon
#Iconchannel #Iconchanneltamil #iconbalayya #balayyaicon #jaibalayya

Пікірлер: 288
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 17 күн бұрын
BALAYYA ROAST | செம fun.. 😂😂 kzfaq.info/get/bejne/ldKnksuksdeumIE.htmlsi=YVf8Zdx-BZRcoOrf
@karthiks1800
@karthiks1800 Ай бұрын
பாலையா ஒரு ட்ரோல் பீஸ் ஆனால் இந்த முறை anchor rocked மற்றும் anchor மிகவும் அழகாக இருக்கிறது
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 25 күн бұрын
Avunga unga sister madhri
@karthiks1800
@karthiks1800 25 күн бұрын
@@sathishkumar-ny9ml appo unnaku enna Madhiri
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 25 күн бұрын
@@karthiks1800 adhu personal matter ga
@karthiks1800
@karthiks1800 25 күн бұрын
@@sathishkumar-ny9ml appo idhuvum en personal matter ok 🧐
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 27 күн бұрын
இவனுக்கு பாலைய்யான்னு பெயர் வச்ச துக்கு பீலாய்யான்னு வச்சி இருக்கலாம் 😂😂😂😂😂😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 27 күн бұрын
💐💐💐ல் ஐய்யா . பீலா ஐயா 😅😅😅
@mohammedrafi694
@mohammedrafi694 25 күн бұрын
❤ டேய் செல்ல குட்டி என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லடா நீ சொல்லும் மாடுலேஸன் அருமை நாங்கள் பெண் பிள்ளைகளை செல்லமாக வாடா போடா என்று தான் கூப்பிடுவது ❤
@shenbagaraman5120
@shenbagaraman5120 27 күн бұрын
வருத்தப்படாத மாதிரி வறுத்தெடுத்து இருக்கலாம் ; இப்படி வருத்தப்படற மாதிரி .... .... கொன்னுட்டீங்க ... பின்னிட்டீங்க ❤❤🌹🌹😂😂
@RubanKumar-vo1lm
@RubanKumar-vo1lm 28 күн бұрын
Akka unga voice super next balayya troll video part 2 length video poddukka
@narenkarthik4565
@narenkarthik4565 Ай бұрын
ஏமிரா இதி எனக்கே வந்த சோதனை பாலையா மைன்ட் வாய்ஸ்
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
Haha
@fire55555
@fire55555 26 күн бұрын
🤣🤣🤣🤣
@priyamanimegala
@priyamanimegala Ай бұрын
Intha videola naa romba enjoy pannathu jail comedytha vick vecha vedhalam😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅naa first time unga channel paakara but vera level😂😂😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
Romba thanks.. Keep supporting us ❤️
@immanueldass2413
@immanueldass2413 4 күн бұрын
பாலய்யா பன்றா காமடியவிட நிங்க கொடுக்கின்றன இஸ்பிளை நல்ல இருக்கு
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
நண்பர்களே வீடியோ பார்த்துட்டு லைக் பண்ணி ஷேர் பண்ணி.. சேனல் அ Subscribe பண்ணி Support பண்ணுங்க ❤ ❤
@user-thamilan.samooganeethi
@user-thamilan.samooganeethi 8 күн бұрын
செம்ம சகோ. இந்த கோமாளி பால்கிய ஆந்திரா இயக்குநர்கள் வெச்சி தான் செஞ்சி இருக்காங்க பாவம்
@Kl.varman5089
@Kl.varman5089 27 күн бұрын
Part 10 வரைக்கும் வேணும்.😂😂
@rajanfernando8575
@rajanfernando8575 23 күн бұрын
நீங்க சொல்லும் விதம் நல்லா இருக்கு
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 23 күн бұрын
நன்றி
@manivannan-er2rr
@manivannan-er2rr 27 күн бұрын
மேக்கப் போட்ட ராட்சச பல்லியா உங்க கற்பனை சூப்பர்
@chandrakalabalasundaram5776
@chandrakalabalasundaram5776 25 күн бұрын
Very funny, almost all telugu films like this only😂. But this is extraordinary😂😂😂😂
@BalaMurugan-mj7ht
@BalaMurugan-mj7ht 2 күн бұрын
நீங்க சொல்லும் விதம் நல்லா இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Күн бұрын
நன்றி
@SureshKumar-yg8be
@SureshKumar-yg8be 25 күн бұрын
இதுக்கு மேல இவரை யாரும் இப்படி கலாய்க்கமுடியாதுமா.!!!!!!!!!😊😊
@mohandass5523
@mohandass5523 25 күн бұрын
பாம்பு சட்டை உரிக்கும் ஒரிஜினல் மியூசிக்கை விட நீங்கள் கொடுத்த மியூசிக் சூப்பர்😂😂😂😂
@user-ky1hd6hi4b
@user-ky1hd6hi4b 7 күн бұрын
Romba alaga irukkinga sister 😊😊😊😊❤❤❤
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 26 күн бұрын
Bhagavanth Kesari and Akhandha were the Best Movie of Balakrishna Career
@Sakthivelu1997
@Sakthivelu1997 25 күн бұрын
Super 👌 😂😂😂😂
@ebenasersinghraja
@ebenasersinghraja Ай бұрын
Akka ballaya roast part 2 kandipa venun akka Pls upload pannunga na athukaga than wait pandren
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
Kandippa panrom
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 26 күн бұрын
இது ஏன்தான் இப்படி மக்களை கொடுமை படுத்துதோ ஐயோ.. ஐயோ..😅😂🤣
@Ashwinmaha
@Ashwinmaha 26 күн бұрын
Akka idha director solli dhana ivaru pandraru pavam akka andha manushan
@user-we9sq5bh4e
@user-we9sq5bh4e 7 күн бұрын
😂😂😂😂😂 super ma
@devab283
@devab283 22 күн бұрын
Ji balayya ji ji balayya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 balayya DA 😴😂😂😂😂😂😂😂😂👌
@MarTin-vg2dq
@MarTin-vg2dq 3 күн бұрын
Sister unggha video ellam super 😂😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 3 күн бұрын
Thank you
@Priya-mz6nu
@Priya-mz6nu 26 күн бұрын
சூப்பர் ❤❤❤
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 27 күн бұрын
மாவுடப்பா பெருச்சாளி😢😢😢
@shyamalkrishnasamy7214
@shyamalkrishnasamy7214 27 күн бұрын
"Wigu vetcha vedhalam", ultimate sister!!!
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 27 күн бұрын
Thanks.. will convey to anchor
@duraimanicinarasu244
@duraimanicinarasu244 28 күн бұрын
உண்மையிலேயே இந்த வீடியோவை பார்த்தார் என்றால் அழுது விடுவார்
@selvaraj220455
@selvaraj220455 9 күн бұрын
அவருக்கும் ரசிகர் பட்டாளும் உண்டு.
@senthilkumar7619
@senthilkumar7619 3 күн бұрын
செம்ம 👌🏼👌🏼
@davideanil
@davideanil 21 күн бұрын
Chinna ponnungala kalaaikudhu..😂😂😂😂😂
@saranselvam
@saranselvam 24 күн бұрын
ஆனாலும் உனக்கு வாய் கொழுப்பு மா. பாவம் அந்த மனுஷன் . விட்டுறு. 😂😂😂
@wilsonselva7562
@wilsonselva7562 3 күн бұрын
😅
@nellaiguy8582
@nellaiguy8582 11 күн бұрын
சகோதரி இதுபோல வீடியோக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்,
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 11 күн бұрын
வந்துகிட்டே இருக்கும்.. பாலைய்யா Roast Part 2 பாருங்க
@nellaiguy8582
@nellaiguy8582 11 күн бұрын
@@ICON_Channel_Tamil OK
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 күн бұрын
எல்லாரையும் விட்டுட்டு பாலையாவை தெர்ந்தேடுத்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள போல எனக்கும் தலைவர் இவர் தான், இவர் படம் TV யில போட்டாலே வீட்டுல சண்டைதான். நான் படம் போடச் சொல்வேன். மற்றவர்கள் எழுந்து ஓடுவார்கள்... இருந்தாலும் நான் தொடர்ந்து போடுவேன். வீட்டுல எல்லோரும் தலையல அடிச்சிப்பாங்க. அவர்களுக்கு ரசிக்க தெரியல, நான் தூங்க மா, ஒவ்வொரு சீனையும் பார்ப்பேன். Fight, dance, emotion, Action, dialouge, இப்படி ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து சிரிப்பேன். வயிரே வலியெடுத்துக்கும்னா பார்த்துக்குங்களேன். படம் பார்த்து முடிக்கும்போது எனக்கு எல்லா டென்ஷனும் குறைந்திருக்கும். ஆனா வீட்டில் மற்றவர்கள் டென்ஷனாகியிருப்பார்கள். என்ன பண்றது தலைவனோட Action ன ரசிக்க தெரியல, நீங்க புதுபுதுசா தலைவனோட Action ன போடுங்க. சிரிப்பே சிறந்த மருந்து..
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 2 күн бұрын
Haha.. Kandippa
@saravananspvm3300
@saravananspvm3300 Күн бұрын
Yekkoo ennala mudiyala unga peshshu keddu niraya depression la iruntha nan relief akithan 😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 21 сағат бұрын
Thank you
@sumansekar1212
@sumansekar1212 7 күн бұрын
Semma super 😅😅😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 7 күн бұрын
Thanks
@vickymv806
@vickymv806 23 күн бұрын
😂😂 please upload roast for Mahesh Babu waiting seriously 😂😂
@ganimkhan79
@ganimkhan79 28 күн бұрын
🤣🤣🤣 Nice collections
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 28 күн бұрын
Thanks
@user-vb6xj4ui5f
@user-vb6xj4ui5f 25 күн бұрын
மனசு ரொம்ப நோகடித்துவிட்டீர்கள் அம்மா
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 25 күн бұрын
நோகடிக்க எதுவும் இல்ல.. எதையும் just Fun ஆக பாருங்க!
@subbulakshmik8803
@subbulakshmik8803 27 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ayyo ayyo sirichu siruchi vayiru pochu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 27 күн бұрын
Thank you
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 27 күн бұрын
Thank you
@user-bz5pw6pr8p
@user-bz5pw6pr8p 2 күн бұрын
I love you akka❤
@anandschannel727
@anandschannel727 3 күн бұрын
கொஞ்சும் குமரி மும் கொடூர குரங்கும்
@Babyshalini-wu2ek
@Babyshalini-wu2ek 25 күн бұрын
Anchoring super
@user-jp8mz4tt5m
@user-jp8mz4tt5m 8 күн бұрын
He is magic man
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 25 күн бұрын
Sister your voice Semma best troll❤mikka Nandri❤❤❤❤❤❤
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 24 күн бұрын
Thank you will convey to the anchor and the script writer
@thangavelg2382
@thangavelg2382 18 күн бұрын
😂😂🎉
@wilsonselva7562
@wilsonselva7562 5 күн бұрын
😂😂😂😂😂😂anchor 😂🎉🎉
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 күн бұрын
பாலையா தான் மாஸ்🤗
@TheBFaizal
@TheBFaizal 14 күн бұрын
Likes from Brunei lu
@anthonyswamy1526
@anthonyswamy1526 27 күн бұрын
Waiting for part 2😢😮
@mohamednazar7620
@mohamednazar7620 10 күн бұрын
Balayya original paithiyam
@Shajahan-ve5xc
@Shajahan-ve5xc 4 күн бұрын
😂😂😂
@FaleelAmeer1988-xs5gl
@FaleelAmeer1988-xs5gl 8 күн бұрын
😂
@user-mz2uw1xu7r
@user-mz2uw1xu7r 27 күн бұрын
The way u narrate really stomach valilu...😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 27 күн бұрын
Haha thankd
@rajeshsindhu4142
@rajeshsindhu4142 13 күн бұрын
Balayya troll Vera level 😂😂😂😂😂😂😂😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 13 күн бұрын
Thanks
@Vadivelane
@Vadivelane 19 сағат бұрын
Directors landed in another planer
@sureshkumarr5996
@sureshkumarr5996 27 күн бұрын
Mam waiting for part 2😂
@venkatesanvenkatesan6518
@venkatesanvenkatesan6518 2 күн бұрын
தலைவா
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 25 күн бұрын
நீங்க நினைக்கரத மாதிரி இல்லைங்க 😂😂
@tamilarsan9839
@tamilarsan9839 9 күн бұрын
ஐயா சாமி முடியலடா😅😅😅😅😅😅😅😅😅 என்ன கொடும பாலையா 😂😂😂😂😂😂😂😂 அடுத்த படத்துல அந்த புள்ளி நடிக்குமா நீடிக்குமா?????
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 28 күн бұрын
இந்த அகோரி Roast வீடியோவும் பாருங்க புடிக்கும் kzfaq.info/get/bejne/e8meqK-a35malY0.htmlsi=IhrEgTq8V8ICiqB5
@mohamedafras5366
@mohamedafras5366 28 күн бұрын
பாலய்யாவ இந்த கிழி கிழிக்குறாலே இவ எந்த ஊர்க்காரியா இருக்கும் 🤔🤔🤔 😂😂😂
@saravanann406
@saravanann406 27 күн бұрын
போடுங்க சிஸ்டர்
@tamizhvelamuthan3154
@tamizhvelamuthan3154 26 күн бұрын
Vaikol asa podra sena maadu, ratchasa palli, periya size la satta urikura mala paambu.. 😂😂😂 Nalla soodana suvaiyana varuval😂
@fire55555
@fire55555 26 күн бұрын
Sista 😂😂😂😂😂en manasula ulla baaramea poiruchu 😂🤣...unga kalaai bayangara kalaai
@k.venkatachalamk.venkatach5924
@k.venkatachalamk.venkatach5924 Ай бұрын
கிரிஞ்ச் காட்ஜில்லா பாலையா மீம்ஸ் கண்டென்ட்
@user-yy8xu3vz6g
@user-yy8xu3vz6g 27 күн бұрын
Unga jokes 😆👌mam❤🇲🇾
@ManikandanBanglor-kv5gf
@ManikandanBanglor-kv5gf 14 сағат бұрын
@duraiv560
@duraiv560 26 күн бұрын
Please upload balayya troll part 2😂😂😂
@sundharisingh
@sundharisingh Ай бұрын
Train comment ... Spr😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
Haha thank you so much
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 11 күн бұрын
Who are all likes anchors costume?
@JayaKumar-lf3rz
@JayaKumar-lf3rz 28 күн бұрын
Super I want 2and part
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 28 күн бұрын
Kandippa varum
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 27 күн бұрын
அக்கா நீ குடுக்குற ரிவியூ சூப்பரா இருக்கு பஞ்சு அருமையா இருக்கு
@ancy792
@ancy792 26 күн бұрын
Part2 venum😅😊
@anbalagana4435
@anbalagana4435 12 күн бұрын
Very nice
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 12 күн бұрын
Thnks.. Please watch the part 2 video also.. U ll enjoy
@Roshanmusic24
@Roshanmusic24 Ай бұрын
super 🤣
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
Thank you..
@user-up5sz1jc7f
@user-up5sz1jc7f 25 күн бұрын
Sagothari arumai naan balayya seen paarkailla sollanum endru ninaiththathai neeye sollittaamma... But nee Panra troll enakke sirrippai adakka mudilapppa.... 😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 24 күн бұрын
Thank you
@user-up5sz1jc7f
@user-up5sz1jc7f 24 күн бұрын
U welcome ND continue ur varuval...
@venkatesantylor58
@venkatesantylor58 29 күн бұрын
பாலையா னு காவா லையா 2nd part ra ra ra ர ர ர ர ர ர
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 29 күн бұрын
Engalaye sirika vechuteenga.. Ungaluku company tharum adhisaya porul .. Balayya soap dabba part 2.. 🤣🤣
@alexannai
@alexannai 19 күн бұрын
Neenga semma ya irukinga
@user-bn3rj3mm3s
@user-bn3rj3mm3s Ай бұрын
Cannot control 😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
🤣🤣
@Shope-ip5dv
@Shope-ip5dv 28 күн бұрын
😂😂😂😂😂
@user-fj2gd7ob5v
@user-fj2gd7ob5v 25 күн бұрын
Yes venum
@bossbaskaran1944
@bossbaskaran1944 9 күн бұрын
இவன் எது பண்ணாலும் சிரிப்புதான் வருது இவன் ஒரு சிரிப்பு நடிகன்.... இவங்களுக்கு மூளை என்று ஒன்று கிடையாது போல்.....
@princenayarambalam816
@princenayarambalam816 23 күн бұрын
Vigg vecha vethalam😂😂
@magalurmuralidhar5603
@magalurmuralidhar5603 10 күн бұрын
Jay Balayya
@Thilaga7873
@Thilaga7873 24 күн бұрын
இந்த மாதிரி பீலா காட்றவன தான் தெலுங்கு சினிமா கொண்டாடுது
@user-zn3xh7gp4d
@user-zn3xh7gp4d 23 күн бұрын
Super
@Nirkami_vlogs
@Nirkami_vlogs Ай бұрын
Kandippa part 2 podunga
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
Sure
@notoutboom9880
@notoutboom9880 28 күн бұрын
This is too much he is super star 😂😂😂😁😁😁
@mjo750
@mjo750 27 күн бұрын
hahahahahaha, if he is a super star, then it speaks a lot about the Telugu film fans' standards.
@mohammedrafi694
@mohammedrafi694 17 күн бұрын
பதினேழாவது முறையாக உங்கள் பேச்சை பார்த்து பார்த்து ரசிக்கும் ஒரு ஆத்மா செல்லம்
@aravindh8113
@aravindh8113 20 күн бұрын
Akka Vera level ka ne 😂😂😂🎉
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 20 күн бұрын
Thank you
@user-ig7gh1gm3g
@user-ig7gh1gm3g 27 күн бұрын
Part 2
@rajasolomon6960
@rajasolomon6960 29 күн бұрын
😂😂😂😂😂😂😂
@user-xx2uy8nt6c
@user-xx2uy8nt6c Ай бұрын
Saamy padatha vechi senjingale da 😢 Telugu film industry
@davideanil
@davideanil 21 күн бұрын
Yaarupa script ezudhinza? Mudiyila….. semmma kalaaaaaai… pala Edathula bad words a modify pani peso irukaanga 😂😂😂
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 21 күн бұрын
Adhu enga show producer Kamal ezhudhinadhu..
@nisarnisar2941
@nisarnisar2941 26 күн бұрын
😁😁
@mohamedafras5366
@mohamedafras5366 28 күн бұрын
பாலய்யாவ இந்த கிழி கிழிக்குறாலே இவ எந்த ஊர்க்காரியா இருக்கும் 🤔🤔🤔 😂😂😂 அக்கா இது போல இன்னும் எதிர்பார்கிறோம்.
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 27 күн бұрын
Haha indha madiri contant um irukum
@smdilli716
@smdilli716 26 күн бұрын
👌👌👌
@gayanguna4600
@gayanguna4600 6 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂
@RathnabaiLoganathan
@RathnabaiLoganathan 17 күн бұрын
Waiting for part 2 😊
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 17 күн бұрын
Today 9.30 pm
@arabdulkhader205
@arabdulkhader205 Ай бұрын
Ur way of speech is really superb.
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil Ай бұрын
நன்றி.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
NEEYA NAANA PARENTS VS DAUGHTER POCKET MONEY TROLL VIDEO
11:46
Trending Day
Рет қаралды 845 М.
BALAYA FUNNY DANCE TROLL | INFINITY MEMES
5:46
Hey Content
Рет қаралды 779 М.
Ghajini Telugu Remake Roast 😂 | Balaiya Movie | Thunder
17:23
Vinay Vines
Рет қаралды 373 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 43 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,9 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 2,2 МЛН
He understood the assignment 💯 slide with caution x2
0:20
Carlwinz_Official
Рет қаралды 23 МЛН