No video

AAC Block வெச்சு வீடு கட்டுறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க😱

  Рет қаралды 9,759,739

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 627
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
Full video link : 👇🏻👇🏻👇🏻 kzfaq.info/get/bejne/brKnqcmoxMy5Zo0.html
@mischievousboy986
@mischievousboy986 Жыл бұрын
Nala channel nu neenaicha but ipadi fake news sona yepadi bro unga channel ah follow pandrathu
@rajivel3474
@rajivel3474 Жыл бұрын
Ennathu ithu Nan civil engineer sir ehhh... Ethuku ithulam. Fly ash enna nu theriuma😂
@Santhosh-Reddy
@Santhosh-Reddy Жыл бұрын
Ipdi loosu ku maari pesadheengada @Theneer idaivelai
@mr.curious8964
@mr.curious8964 Жыл бұрын
Enna acc ku marketing ah.. baadu..
@MultilineInternational
@MultilineInternational Жыл бұрын
Pls refer any specific brand
@hariharan6738
@hariharan6738 Жыл бұрын
Kela pota odachirum thane manal la thuki potinga😂😂
@crazyfield6290
@crazyfield6290 Жыл бұрын
Y blood same blood😅
@nandhini4036
@nandhini4036 Жыл бұрын
Correct 💯
@dineskumars283
@dineskumars283 Жыл бұрын
😂
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 Жыл бұрын
Lol 😂
@newonedevil5799
@newonedevil5799 Жыл бұрын
😂😂
@Tami_ln
@Tami_ln 3 ай бұрын
செங்கல் மட்டுமே சிறப்பானது... மத்ததெல்லாம் ஏமாற்று வேலை ...மூடிட்டு போங்கடா 😂
@rajeshkumar-jl3fv
@rajeshkumar-jl3fv Жыл бұрын
East or west செங்கல் is best
@notreact00
@notreact00 Жыл бұрын
Adithal Mandai Udaiyum Tharamanathu 💪🏻👍🏻
@baakibura830
@baakibura830 6 ай бұрын
South North Sengal is always best ..
@empireempire3855
@empireempire3855 6 ай бұрын
Waste
@suryasenthil3279
@suryasenthil3279 5 ай бұрын
Boomers 😪
@bharathierode978
@bharathierode978 5 ай бұрын
porotherm bricks 🧱 video
@gethsy1607
@gethsy1607 Жыл бұрын
சுட்ட செங்கல் தான் ஆகச்சிறந்தது.
@sankarammasi549
@sankarammasi549 6 ай бұрын
They don't know about senkarkal
@bharathikannankumarasamy7250
@bharathikannankumarasamy7250 3 ай бұрын
செங்கல் வீட்டினுள் வெப்பத்தை கடத்தும், இது வெப்பத்தை கடத்தாது! சரியாக திட்டமிட்டால் வீடு கட்டும் செலவு 35% குறைக்க முடியும்..
@mdafsar5348
@mdafsar5348 Ай бұрын
Pakkathu v2la sutta kallah 😅😂
@gokul7710
@gokul7710 Жыл бұрын
AAC blocks la cracks athigama develop agum, bricks are always best.
@kapsakattumaram
@kapsakattumaram Жыл бұрын
Cement break aaga Earthquake 6 magnetite varanum
@advn6707
@advn6707 Жыл бұрын
​@@kapsakattumaram cement avlo strong la illa. Athu brittle tha Atha compensate panna tha ulla tmt bar vakiranga
@SanthoshSathyaS
@SanthoshSathyaS 3 ай бұрын
பணத்திற்காக மட்டுமே video போடும் சேனல்
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
ஒரே ஒரு கேள்வி இந்த கல்லு மார்க்கெட்டுக்கு வந்தே சில வருசங்கள்தான் இருக்கும்.அது எப்படி தரமானதுன்னு சொல்றீங்க? ஆயிரம் வருட பழமையான செங்கல் கோட்டைகள் இன்னும் அப்படியே இருக்கு.இந்த கல்லு தரமானதுன்னா இத வெச்சு கட்டுன நூறு வருச பழமையான வீட்ட காட்டமுடியுமா?
@ramananbaskar6840
@ramananbaskar6840 Жыл бұрын
"old is gold" என்று சொல்லும் படிப்பறிவற்ற முட்டாள்களாகிய உங்களால் தான் நம் நாடு இன்னும் மூன்றாம் உலக நாடாக உள்ளது. புதிய விஷயங்களையும் அறிவியல் முன்னேற்றங்களையும் ஏற்க கற்றுக்கொள்ளுங்கள்.
@sridharr2025
@sridharr2025 Жыл бұрын
Samathi kaatra va mental maadu
@karthick.snanthini.k6664
@karthick.snanthini.k6664 Жыл бұрын
​@@ramananbaskar6840 இதனால் தான் நாடு அளிவை நோக்கி கொண்டு இருக்கிறது டிஜிட்டல் இந்தியா என்று கூறி டிஜிட்டல் பணபரிமற்றம் என்று கூறி பணத்தை திருட படுகிறது நண்பரே
@Sathish-wt1iy
@Sathish-wt1iy Жыл бұрын
Idha kandu pidika 100yrs wait pana venam bro neraiya test iruku adha pani check panitu dhan approval koduthurukanga..
@user-zr2mb3bx1u
@user-zr2mb3bx1u Жыл бұрын
😂😂🎉 bro there are machine s to check the quality..don't worry this is stronger than sengal..k..bro..🎉😂
@tengahgardenc5241
@tengahgardenc5241 3 ай бұрын
If used as divider no issue. You slab directly sit on the ALC / AAC block, the block cannot bear the slab weight and crack mark will appear. No issue, if column and beam cast then fill up with ALC / AAC Block. I saw mostly our construction method, the slab directly sit on the wall
@rajmohansg
@rajmohansg 3 ай бұрын
3 feet Compound wall ku use pannalam. Veedu kattuna 15 varusathula veedu idinji pogakooda vaaipu iriku.
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 6 ай бұрын
செங்கல் தான் நல்லது மக்கள் உழைப்பே அதை நம்பி தான் இருக்கு அதையும் வந்து தடுத்தா எந்த விதத்தில் நியா செங்கல் தான் எப்பயும் பாரம்பரியமா மதிக்க வேண்டும்
@vinothbuvana
@vinothbuvana Жыл бұрын
இந்த கல்லு 14 செங்கலுக்கு சமமா.. கொஞ்சம் அளந்து கம்பிய கட்டுங்க..
@karisalmuthupmm1452
@karisalmuthupmm1452 Жыл бұрын
தேநீர் இடைவேளை சிலகாலம் இடைவேளை விட்டு நல்ல செயலில் ஈடுபடுங்கள் இதனால் பல விளைவுகள் உள்ளன இந்த கள் மூலம்
@sridharr2025
@sridharr2025 Жыл бұрын
Ne romba paatha, padipu illana ipdi dha boomerish ah irupinga
@karisalmuthupmm1452
@karisalmuthupmm1452 Жыл бұрын
@@sridharr2025 அறிவில் சிறந்த நண்பர் அவருக்கு வணக்கம் 🙏🙏🙏 பல நூறு ஆண்டுகள் கடந்தும் தரமாக இருக்கும் செங்கலை நான் கண்டு இருக்கிறேன் இதுபோன்ற சுயநலமான மனிதர்கள் தரமற்ற பொருளை யும் நான் கண்டு இருக்கிறேன் 🙄🙄 இந்தப் பொருள் தரமாக இருக்கு என நீங்கள் எண்ணினால் துணிந்து வீடு கட்டி குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்க வாழ்க வளமுடன் 💐🙏🙏🙏🙏
@UserAPJ58
@UserAPJ58 Жыл бұрын
இது விலைபோன சேனல்....இதன் நன்மையை விட தீமை தான் அதிகம்...
@Naveen_Kumar.87
@Naveen_Kumar.87 Жыл бұрын
Boomer uncle. Unmai than solranga. Poi na prove panunga.
@arunp4941
@arunp4941 Жыл бұрын
Yes.. I agree.This channel post wrong information about broiler chicken.... 🤬🤬.
@prasanthfoods
@prasanthfoods Жыл бұрын
yes it's true
@karthikrajar7676
@karthikrajar7676 Жыл бұрын
Sengal business panra ala nee🤣🤣
@journeyformusic
@journeyformusic Жыл бұрын
​@@Naveen_Kumar.87 Boomer illa center fresh thambi 2k
@nowsnows3737
@nowsnows3737 Жыл бұрын
கடைசில நீங்களும் காசா வாங்கிட்டீங்க போல காலங்காலமாக செங்கலை வைத்து தான் வீடு கட்டுவார்கள்
@reignsvicky
@reignsvicky Жыл бұрын
Yes bro kaasu vangiyachu
@god_of_race
@god_of_race Жыл бұрын
Unkitta vangala la
@Thamizar_Desam
@Thamizar_Desam Жыл бұрын
Yes
@deviraj3015
@deviraj3015 Жыл бұрын
மண் வீடு தான் முபாட்டன் கட்னது
@kodeclub
@kodeclub Жыл бұрын
Bro be patient...unmiya una ethuthaan
@agnicreation8177
@agnicreation8177 3 ай бұрын
Neenga enna sonnalum sengal than besttt❤
@priyaravi5099
@priyaravi5099 2 ай бұрын
எந்தப் பொருளை நாம் பயன்படுத்தினாலும் அதனுடைய தரம் குறைபாடுகள் தெரிய குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகின்றன அதனால் புதிய பொருட்களை நாம் பயன்படுத்தாமல் இருப்பது நன்று
@arthisri3891
@arthisri3891 Жыл бұрын
En bro Tharaila pota odanchudu nu mannula potingala😂
@PHOENIX-vh7hd
@PHOENIX-vh7hd Жыл бұрын
naanum atha tha cmt pannalanu vantha athukulla neegala cmt pannitiga 😂💯
@Vicky_efx.
@Vicky_efx. 6 ай бұрын
Bro oru vedio kaaga 100 rs waste aairum
@cmlogesh1033
@cmlogesh1033 Жыл бұрын
தயவுசெய்து இந்த கல் வேண்டாம் பயங்கர குட் அனுபவம்
@cartoonlife247
@cartoonlife247 Жыл бұрын
AAC BLOCK IS CHEAPER BUT THE STRENGTH CAPACITY IS VERY LOW
@saravanakumarg6396
@saravanakumarg6396 Жыл бұрын
Yes it's strength is cheaper because it's designed for framed structure.. You cannot use it for load bearing structures.. It is designed to be light weight to reduce the steel consumption in framed structures.. It serves as a covering for the skeleton and not as a load bearing one..
@Strawhats25
@Strawhats25 Жыл бұрын
"But" illa "and" use panni iruakanum
@MotiveMentor
@MotiveMentor Жыл бұрын
​@@Strawhats25 but dha bro correct ug😅
@kuttyfamily9663
@kuttyfamily9663 4 ай бұрын
Neeyum Kassu Ku Naaka Thonga Podaravanu Nirubichiteye Parama😂😂😂😂😂
@LathaLatha-om7rj
@LathaLatha-om7rj 3 ай бұрын
Aeiram dhan இருந்தாலும் செங்கல் தன் best
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
AAC block வைத்து வீடு கட்டினால் மண்ணாங்கட்டி வைத்து கட்டுவதற்கு சமம். என்னதான் நீளம் அகலம் வைத்து 16 செங்கல்லுக்கு 1பிளாக் போதுமானது என்றாலும் 16 செங்கலின் வலிமைக்கு ஈடாகாது, மேலும் rcc மேல் கூரை, rcc beam எடையை தாங்குவதற்கு அதிக அடர்த்தியுள்ள செங்கல் தவிர மாற்று கட்டுமான பொருள் ஏதுமில்லை.
@jayambala88
@jayambala88 Жыл бұрын
Really wrong perception, when we build with pillars and structures. Its enough to build with aac blocks. Also aac blocks comes with ISI mark is any vricks comes with ISI mark? Also aac block is eco friendly, while bricks need clay or soil.
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
@@jayambala88 i agree to your point that no brick have ISI mark that is manufactured anywhere in India, and as you said 1 AAC block replaces 16 bricks, can you able to provide a lab report of one aac block whose compressive strength should be equal to the compressive strength of 16 wire cut clay bricks (wirecut clay brick highest quality in clay bricks) definitely not, if you want to match to the requirement, your single AAC block would cost atleast five times higher than the procurement cost of 16 clay bricks and moreover your AAC blocks are not eco friendly which is made from flyash and alumina which gives more heat radiation in summer, clay brick do not have these characteristics, so don't propagate false information in public forum.
@manikandanaswini9586
@manikandanaswini9586 Жыл бұрын
As a civil engineer clay brick is best .
@santhoshbaski1298
@santhoshbaski1298 Жыл бұрын
Reason
@jsdawoodahmed2931
@jsdawoodahmed2931 Жыл бұрын
Reason
@DH-kq4hg
@DH-kq4hg Жыл бұрын
Then you must be a below average student..😂 who the heck said only clay brick is best??
@santhoshbaski1298
@santhoshbaski1298 Жыл бұрын
@@DH-kq4hg may be corona batch 🤣🤣
@jsdawoodahmed2931
@jsdawoodahmed2931 Жыл бұрын
@@DH-kq4hg 🤣🤣🤣
@sukumarbdu
@sukumarbdu 2 ай бұрын
ஏங்க இந்த பருத்திக்கொட்டை புண்ணாக்கு புளியங்கொட்டை தேங்காய் மட்டை இதெல்லாம் போட்டு அரைச்சு ஒரு செங்கல் தயார் பண்ணுங்க. ரொம்ப சூப்பரா இருக்கும்
@bharath.s5470
@bharath.s5470 10 ай бұрын
I'm happy I used AAC blocks to build my house. They are strong and durable, and they saved more money.
@tengahgardenc5241
@tengahgardenc5241 3 ай бұрын
No issues If used at internal wall. Cannot used at wall exposed to weather
@ramkumarm536
@ramkumarm536 Жыл бұрын
தம்பி நீ சிரிக்கிற...உனக்கு இந்த வீன் விளம்பரம் வேணாம்....😂😅
@amalkumarktr
@amalkumarktr 3 ай бұрын
It will reduce total building load. Work will finish faster because light weight and large coverage , it will absorb water absorb water, load bearing capacity is low.
@antendas3675
@antendas3675 4 ай бұрын
In summer season u won't be able to sit inside home constructed with block stones. Don't even go for this at any cost.
@jayaseelanrajendran5728
@jayaseelanrajendran5728 4 ай бұрын
Dey neenga ayiram reserch panunga da manlum sengalum vachi katra veedu thanda sorgama irukum
@sudalaiventhan
@sudalaiventhan Жыл бұрын
செங்கல் வெப்பத்தை குறைக்கும்
@rekareka1043
@rekareka1043 6 ай бұрын
Life long happy ya irukkanum na..... Senkal vachi v2 kattunka...... Illa nan nasama than alinchi poven na...., AAC block illa edha venaum nalum vachi v2 kattunka......
@saravana2532
@saravana2532 3 ай бұрын
😂😂
@firofiro9368
@firofiro9368 6 ай бұрын
Engalukku pakathu veetla budget friendly nu solli cement pusa kuda aal venda machine ellam senchithu ippo paatha 3 yearlaye veetla anga oluguthu Inga oluguthu karanga ippo nalla aalungala vechu seiraanga onnu rendu selavu.
@owneditingak5593
@owneditingak5593 Жыл бұрын
14 bricks serthathu tha oru Kalla ? ..6 kalle adhikama pogum😅
@selvakumar7855
@selvakumar7855 Жыл бұрын
They said 9 inch wall
@user-ul3ju1bz1h
@user-ul3ju1bz1h 10 ай бұрын
AAC blocks are a game-changer in construction!
@mirzamirza4026
@mirzamirza4026 Жыл бұрын
செங்கல் தயாரிக்கும் மக்கள் நிலமையை யோசித்து பாருங்கள்....😢😢
@logicspeaker66
@logicspeaker66 Жыл бұрын
Nanga yen da yosikanum.....kaalathuku yetha mathiri dhan valanum ....autj rikshaw ku varatha pattutu irundha auto vandhu irukadhu
@mirzamirza4026
@mirzamirza4026 Жыл бұрын
@@logicspeaker66 ok.but.....பசிக்கு இன்னிக்கும் சோறு தான சாப்பிடுறோம்....பீட்சாவயே 3 வேளை சாப்பிடுவதில்லயே......
@logicspeaker66
@logicspeaker66 Жыл бұрын
@@mirzamirza4026 pizza vum sapadu dhan ya ...adhunala dhan adha sapudura ...nee solradhu logic ah iruka ?😂
@sadikmohamed5210
@sadikmohamed5210 Жыл бұрын
Bro செங்கல் தயாரிக்கும் மக்கள் AAC கல் தயாரித்தால் சரியே. காலத்திற்கு தேவையான மாறி நம்மை மாற்றி கொண்டு தான் வாழ வேண்டும். இல்லை என்றால் பிழைப்பது கஷ்டம்
@karthikrajar7676
@karthikrajar7676 Жыл бұрын
​@@mirzamirza4026 neenga radio ketutu newspaper padichitu pazhaya soru saptu iraukeengala? Wifi, internet, phone, youtube nu thevai ku mela thana valra? Avangala pathi avloo kavala iruntha nee oru company aramichi avangala hire pannu.. KZfaq la comment pannama=🤡
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
அலுமினியம் கேன்சர் தான் கொடுக்கும்
@leepanraj
@leepanraj Жыл бұрын
Sengal easya kedaikka kudiya edathula intha ACC kalla use panna nasttam sengal kedaikka kasttama irukka edathula edha ACC kalla use panna ok . But edhu only recommended for framed structures. Intha video pottalum konja deepa ground work panunga unga video neriya na follow paniran adhe pola neriya peru follow panunga so please nalla group work panunga thank you and all the best.
@UserAPJ58
@UserAPJ58 Жыл бұрын
கல் கம்பெனி பெயரை போட்டு promotion video என போடு....அவனுங்களுக்கு நல்ல விளம்பரம்...
@arunab7167
@arunab7167 5 ай бұрын
Sound Pakkatha veetla kaekudhu.....papa.. Avila nalla varum
@kavitha.pprabhu9417
@kavitha.pprabhu9417 Жыл бұрын
Nanaga intha block vachutha Kati irukom budget friendly and work m seekrama mudijudum , beem ku over wait irukathu,we build at 2019 after that yenga areala maximum itha block than , vangittu vanthapo neraya per vanthu block pathuttu Ponga, my husband idea intha block la katrathu..
@spartacus1945
@spartacus1945 Жыл бұрын
1 square (10×10) katta full price evalo achi sis sollunga
@vigneshvicky1648
@vigneshvicky1648 10 ай бұрын
AAC blocks are budget friendly and many engineers recommed AAC blocks for construction
@sitikhatijha8834
@sitikhatijha8834 Жыл бұрын
செங்கல் வீடு கற்றதுநால வீடும் நல்லா இருக்கும், செங்கல் செய்ற வங்களுகும் வேலை கிடைக்கும். கட்டட வேலை பக்ர ஆளுகும் வேலை கிடைக்கும். மண்ணு அள்ளி போடிரங்க. உங்க சேனல் மேல இருந்த நம்பிக்கை போச்சு
@mkkabaddi1771
@mkkabaddi1771 Жыл бұрын
1000 irunthalum nam munnorkal karanam illama sengalla veetu kattirukka mattanga
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
வெளி தட்பவெப்ப நிலைக்கு செங்கல் நல்லது
@vjachu5794
@vjachu5794 6 ай бұрын
👌👌அருமையான பதிவு. ஆனால் முழுமையாக இல்லை.
@thurai7
@thurai7 3 ай бұрын
AAC block not waterproof!
@visakasview7466
@visakasview7466 Жыл бұрын
Fly ash gypsum lime idhulaam cement oda component dhaana appo idhuvum cement kallu madhiri dhaana
@er.s.k.silambarasan.7593
@er.s.k.silambarasan.7593 4 ай бұрын
உங்க வேலையை மட்டும் பாருங்க இதுக்குனு படித்த Engineers இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க
@arulrajt6314
@arulrajt6314 Жыл бұрын
செங்கல் வீடேதனீ தனி சுகம்
@surendhiransure8806
@surendhiransure8806 6 ай бұрын
அந்த கல்லை தரையில்போட்டால் உடையும் என்று மணல்மீது போடுர இது நல்லதா😂😂😂
@sijoycr7894
@sijoycr7894 Жыл бұрын
Munadi video la tha ad varum ipo ad eh video va varudhu😢🤧
@rajarajavelan0224
@rajarajavelan0224 6 ай бұрын
Cement thayarikkara porul thanda fly ash , gypsum, lime, aluminium powders. Rendum Vera Vera illa
@user-ms6lw8rp2y
@user-ms6lw8rp2y 6 ай бұрын
தொழில் பண்ணுறவன் பாவம் டா
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb 2 ай бұрын
சுட்டசங்களை காலத்துக்கும் சிறந்தது உதாரணமாக முடிஞ்சதாரா கரப்பா இப்போது கீழடி
@balrajbalraj2311
@balrajbalraj2311 6 ай бұрын
செங்கல்❤❤❤❤❤❤❤இந்த கல் வேஸ்ட்
@saranjeevu
@saranjeevu 3 ай бұрын
Old is gold
@SASIKALA-wf8mi
@SASIKALA-wf8mi 6 ай бұрын
செங்கல் சூளை பாருங்க 😔மக்கள் கஷ்டப்பட்டு வேலசெய்றாங்க😡செங்கல் மட்டுமே வேறவேனா
@er.dhineshkumar1114
@er.dhineshkumar1114 10 ай бұрын
Wonderful Finishing Home AAC Blocks
@gomathyr5346
@gomathyr5346 5 ай бұрын
செங்கல் சூளை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.. 😢😢
@Ebimohan
@Ebimohan 6 ай бұрын
For personal house dont use this one.. civil engineer advice
@user-ow7ph9ie4k
@user-ow7ph9ie4k 6 ай бұрын
இப்ப இப்படி தா சொல்லுவீங்க...40 ..50... வருடம் போனது செங்கல் தா best ன்னு சொல்வீங்க... இப்ப பழைய சோறு ல நல்ல சத்து இருக்குன்னு சொன்னீங்கல்ல அது போல...
@user-cf6sv3db3b
@user-cf6sv3db3b 3 ай бұрын
Sengal manal than great
@TheKisker
@TheKisker 4 ай бұрын
Brocks best than.. But AAC kaal la vachu than, ella appartment um katranuga.. Appo nama appartment ee vanga mudiyathe.. Sonthama veedu katti na than bricks vachu katta mudiyum..
@angelartsandtech8350
@angelartsandtech8350 Жыл бұрын
Bro Come to manglore (costal karnataka) we use red stone to build home It's cheaper and strong and lifetime safe
@jeyabalan2
@jeyabalan2 Жыл бұрын
I think same is used in Malabar area
@angelartsandtech8350
@angelartsandtech8350 Жыл бұрын
@@jeyabalan2 yes from Goa to Kerala costal areas uses this red stone. I think !
@rajeshpandian587
@rajeshpandian587 Жыл бұрын
செங்கல் சூளையில் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் எனவே இது போன்ற விளம்பரத்தை ஊக்குவிக்க வேண்டாம் அண்ணா...🖋️🙏
@kadaikipolam2991
@kadaikipolam2991 Жыл бұрын
6 செங்கல் அடக்கம் 14 செங்கல் இல்லை
@star_star2
@star_star2 Жыл бұрын
எதுவாயிருந்தாலும் சுட்ட செங்கற்களே சிறப்பு
@user-yv9hh9gp4b
@user-yv9hh9gp4b 3 ай бұрын
@kathir...2772
@kathir...2772 6 ай бұрын
நீங்க என்னதான் சொன்னாலும் சுட்ட செங்கற்களுக்கு ஈடாகாது தம்பி
@thirumalvijai473
@thirumalvijai473 6 ай бұрын
Patch work 🎉
@sherinsavio8584
@sherinsavio8584 6 ай бұрын
Aluminium powder ah..? Cancer causing agent la?
@muthusurya7010
@muthusurya7010 6 ай бұрын
ஏழைகள் வயிற்றில் அடிக்குறிங்க
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 5 ай бұрын
Sengal dhaan best...
@divinemagicnow8951
@divinemagicnow8951 3 ай бұрын
Best for compount wall
@user-rh3rk1ne2e
@user-rh3rk1ne2e 6 ай бұрын
இப்படியில்லாம் வீடியோ போடுவதனால் தான் மக்கள் சமைப்பதை விட்டு விட்டு கண்ட கண்ட விஷத்தை ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள் இது ஒரு பிழைப்பு பாரம்பரியம் அழிப்பது இப்படிபட்டவர்கள் தான்
@Day_Dreamer_Rk
@Day_Dreamer_Rk 5 ай бұрын
Nanga sengal soolai vachurukom ipadi phuthusa kondu vantha engaluku epadi viyabaram poghum 😢
@MariyappaMari-vc8ny
@MariyappaMari-vc8ny 6 ай бұрын
அதுக்கு அந்த கல்லுக்கு நூறு ரூபா என்றாங்க ஒரு செங்ககங்களுக்கு 150 வருஷம் அப்ப எதெல்லாம் நல்லது நல்லா யோசனை பண்ணி பாருங்கடா
@rajeshkannaraj2303
@rajeshkannaraj2303 Жыл бұрын
செங்கல் தொழிலலி நிலமையை நினைத்து பாருங்கள்
@sureshraja2836
@sureshraja2836 Жыл бұрын
Am a Brick man Thank you for your #Support
@ss-ce9rt
@ss-ce9rt Жыл бұрын
ஓலா..ஓலா..ஓ..ல...ஓலா..ஓலம்மா. ஓலா..ஓலா..ஓலா...ஓலா.ஓலா.ஓலம்மா😂😂😂😂
@akgroupnamakkal9002
@akgroupnamakkal9002 Жыл бұрын
Anna evalo amount antha company karanta vaguninga this is block very very bayd na
@samirasri-re3re
@samirasri-re3re Жыл бұрын
தல அந்த கல்ல தண்ணீர்ல போடு எப்படி மிதக்கும்னு பார் இது கல் இல்லை வெரும் பவுடர்
@nanthakumarkaliyamurthy5284
@nanthakumarkaliyamurthy5284 5 ай бұрын
செங்கல் காலம் உள்ளவரை இருக்கும்
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 Жыл бұрын
Enna than irunthalum Sengal vachu thaan veedu kattunum.
@santhoshbaski1298
@santhoshbaski1298 Жыл бұрын
Where ever u go u see this type of boomer uncle
@gladwinsamuel8709
@gladwinsamuel8709 Жыл бұрын
@@santhoshbaski1298 😂😂namma thatha paati kaalathula quarry stone a vachi katunanga..athuku aprm red sand bricks vachi katunom ipo intha AAC blocks vanthruku…evolution takes place in all fields..athulam intha boomers ku puriathu bro
@seenusikka
@seenusikka 6 ай бұрын
14 கல்லு வைக்க முடியாது ஏழு கல்லுதான்
@venkatachalamvengi2851
@venkatachalamvengi2851 2 ай бұрын
செங்கல் சுவர் சிறப்பு
@ArunKumar-yg3eb
@ArunKumar-yg3eb 10 ай бұрын
Superior heat insulation properties.
@JeganPoovendiran
@JeganPoovendiran 2 ай бұрын
Jegadeesh bro super 👌👌
@owneroftrollvideos8159
@owneroftrollvideos8159 7 ай бұрын
Yenna maari yazhaingaluku veedu katrathu oru kanava erunthichi athu kanavavey poidumonu bayanthutu eruntha. But aac block paathathu oru confident vanthuduchi veedu katlanu
@prasanths4399
@prasanths4399 Жыл бұрын
Always sengal tha best .. pros and cons nala research panunga.. Lif nala varanum na sengal tha best
@user-lk6ws7kk4o
@user-lk6ws7kk4o 6 ай бұрын
1000 Advertisement potalum sengal dha 💯 best
@vincenttrichy
@vincenttrichy 6 ай бұрын
மக்கள் உயிர் சம்பந்த பட்டவற்றில் அதிக எச்சரிக்கையாக தகவல் கொடுங்கள்
@sicrafts3407
@sicrafts3407 6 ай бұрын
East or west sengal is best
@aswinkumar817
@aswinkumar817 Жыл бұрын
Manal illama m sand pottu veedu kattitam veetukulla vekkai thaanga mudiyala itha nambathinga sengal manal than best
@highorchill3658
@highorchill3658 6 ай бұрын
Enga veetuku concrete brick tha use panirkan sooriyan veetukulla irukum pola avlo heatu
@Murugesh
@Murugesh 6 ай бұрын
Sengal thaan best. Aac block kal laam waste.
@dharunkumar572
@dharunkumar572 10 ай бұрын
Excellent thermal insulation
@tamilgamingqueen
@tamilgamingqueen Жыл бұрын
Enga voor la sengal 8rs than😅❤
@abishekm7188
@abishekm7188 Жыл бұрын
😊quennu
@parkunank6179
@parkunank6179 6 ай бұрын
Red brick is ever best
@workfuns
@workfuns 3 ай бұрын
edhu simpla broken aguthu😅 eduku enna vali😅
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
NEEYA NAANA LATEST EPISODE | TROLL VIDEO
8:06
SELFIE
Рет қаралды 2,9 М.