No video

எந்த நட்சத்திரத்துக்கு சுக்கிரன் கேடு செய்யும் | DNA Astrologer Vishal |

  Рет қаралды 674,843

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

DNA Astrology Vishal
+91 86080 77781
எந்த நட்சத்திரத்துக்கு சுக்கிரன் கேடு செய்யும் | DNA Astrologer Vishal | #பெண்_சாபம் | 86080 77781 | Aadhan Aanmeegam
#astrology #rasipalan #sukran #dnaastrology #pariharam #பெண்_சாபம்
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 742
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
கார்த்திகை நட்சத்திரத்தை வைத்து இவர்சொன்ன சிறுவயது சிறுமி இறந்ததாக சொல்வது 100% உண்மை எங்க அம்மா வழியில் அவரது சகோதரி 13வயதில் இறந்ததாக சொன்னார்கள் இந்த வீடியோ பார்த்து நான்கேட்கும்போது.நான் எப்படி இந்த கேள்விகேட்டேன் என ஆச்சரியமாக கேட்டார் என்அம்மா.அவரே அவறது சகோதரி இறந்ததை மறந்துவிட்டனர்.அவரை நாங்கள் எப்படி குலதெய்வமாக வணங்குவது என்பது தெறியவில்லை.சரி எப்படி இதெல்லாம் சரியா கணித்து சொல்கிறீர்கள். சிறப்பு வாழ்த்துகள்.
@basavaanand7145
@basavaanand7145 Жыл бұрын
நானும் கார்த்திகை நட்சத்திரம் தான் ப்ரோ.
@vickyganesh4972
@vickyganesh4972 Жыл бұрын
Supper sir
@anun.m8085
@anun.m8085 Жыл бұрын
Naanum karthigai star than. Same thing happened in our family too
@keerthiram6273
@keerthiram6273 Жыл бұрын
Nanu karthigai natchathiram
@ArunTraders-t9h
@ArunTraders-t9h 23 күн бұрын
Same bro my mom siser also dead In young age 😢😢😢😢. Nanum karthgai dhan.
@shriramcivil4038
@shriramcivil4038 Ай бұрын
விருச்சிகம் வீரர்கள் யாராவது இருக்கீங்களா 😢
@greenparrot449
@greenparrot449 Жыл бұрын
DNA astrology ஐ தொடர்ந்து பார்த்து வருகிறேன்...பலன்கள் மிக சரியாக உள்ளது
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
மரபணு ஜோதிடத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்த்து மக்கள் ஜோதிடத்தின் உண்மை நிலையை உணர பெரிதும் காரணமாய் விளங்கும் திரு.விஷால் லோகேஷ் வரன் அ‌வர்களை உளமாறப்‌ பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
ஆம். சகோதரர் அவர்களே உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருகுதுங்க. என்றுஒரு பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது. மக்களில் மிகவும் சிலரே பூர்வ ஜென்ம வினைகளின் பயன் தான் என்று நல்லது கெட்ட து எதுவாயினும் ஏற்று கொள்ளும் பக்குவம் கொண்டுள்ளனர். வாழ்வின்அடுத்த நகர்வுக்கு வழியும் கிடைத்துவிடும் ..அது இயற்கை. ஆனால் பலர் தனக்கு எல்லாம் நன்மையாக நடந்து விட்டால் மட்டுமே ஜோதி டத்தையும் ஜோதிடரையும் பாராட்டு பவர்களாகவே உள்ளனர்.. நல்ல சரியான ஜோதிடத்தை சரியாக புரிந்து கொள்பவர்களை பிறவியின் கடலை கடக்க வேண்டிய நிதானமான அக நோக்கு பார்வையை பெறுகின்றனர். திரு .விஷால் அவர்கள் போன்றோரின் கூற்று எல்லாம் இறைவன் மக்களுக்கு உணர்த்த எண்ணி சிறந்த ஜோதிடர்கள் மூலம் உணர்த் துவதாகவே தொன்றுகிறது. நடப்பது தான் நடக்கும் என்றாலும் மனதிற்குள் பேசும் பேச்சு குறையும். ஏது நடப்பினும் நிதானம் பிரதானம் என்ற விழிப்புணர்வு கிடைக்கிறது. இன்னும் நிறைய சொல்லலாம் நன்றியுடன் சகோதரி திருமதி.அமுதாஜெயபால்
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 Жыл бұрын
கடவுளுக்கும் நமக்கும் பாலமே தேவையில்லை.மனம் உருகி கரையும் போது கடவுள் அங்கே கரைபவருக்குள்ளேயே இருப்பாக இருக்கிறது என்பதே உண்மை.
@riyamala914
@riyamala914 Жыл бұрын
Apa ya piranthathum kadavuley unaku valara vaikurathu ya school pora padika yar moolama tha Ni valarnthu kadavula paka mudium guru Ilana guide amma appa elamey guru
@madhanyoga9996
@madhanyoga9996 2 жыл бұрын
வணக்கம் நல்ல கருத்துக்களை பகிர்ந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி எனக்கு தெரிந்தவரை இந்த கடவுளின் தன்மை யாராலும் அறிய முடியாத ஒரு விஷயம் அதில் சில விஷயங்களை அறிவையும் தாண்டி ஞானம் பெற்ற மனிதனாலே உணர முடியும் தாங்கள் சில விஷயங்களை கூறியது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது மக்களை காக்கவே கடவுள் ஜோதிடம் மகான்கள் மற்றும் அரசாங்கம் இது ஒன்று பட்டு செயல்பட்டால் நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் தான் யார் என்று உணர தீர்வு வாய்ப்பு உள்ளது அதை நீங்கள் செய்யும் போது கடவுள் உங்களையும் ஆசீர்வதிப்பார் எந்த சூழ்நிலையிலும் பணத்துக்கு விலை போக வேண்டாம் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
எந்த சூழ்நிலையும் பணத்துக்கு விலை போக வேண்டாம் ஒரு நபரிடம் ஆயிரம் அல்லது 2000 பீஸ் வாங்கவும் இதுதான் சரி
@saichandra1538
@saichandra1538 Жыл бұрын
thiruvadharai star Thiru vonam star in English , please some one tell me iam from andhra and I don't know these stars. chitra star thiruvadharai. star and thiruvonam star
@sathiyam8578
@sathiyam8578 10 ай бұрын
நன்றி அண்ணா.ரொம்ப வருஷமா எனக்குள் இருந்த நிறைய கேள்விக்கான பதில் கிடைத்தது.
@sathyakandasamy6640
@sathyakandasamy6640 2 жыл бұрын
I'm thiruvathirai , ur 100 percentage true but please give some parigaram for this kinds of problems
@rajeswaris2920
@rajeswaris2920 2 жыл бұрын
தம்பி நன்றி நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் குடும்பம் நீங்கள் சொல்வது போல் உள்ளது
@karthikchallanger1379
@karthikchallanger1379 Жыл бұрын
Apadiya
@muruganknmg8621
@muruganknmg8621 Жыл бұрын
Mr. Vishal sir is a genuine and true person who is capable of doing best research in the astrology field. Keep it Sir. God bless you Sir
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
ஆணின் சாபம் பற்றி வீடியோ போடுங்க
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
ஆண் சாபம் ஏன் எப்படி ஏற்படுகிறது
@blueberrynetworks217
@blueberrynetworks217 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
@@rajathisadhasivam ஒரு பெண் ஒரு பையன love பண்ணிட்டு என்னை 3&1/2 வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டு ஒரு மணி நேரம் கூட எண் வீட்டில் இல்லை என்னிடம் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு சொல்லல 3 மாதம் கழித்து சொல்லுது முன்னாடி சொல்லி இருந்தால் நான் விலகி இருப்பேன் இந்த விஷயம் தெரிந்தும் திருமணம் செய்து இருந்தால் தவறு என்னிடம் உள்ளது நான் கஷ்டத்தை face பண்ணி தான் ஆகனும் இதில் எண் தவறு ஒன்றுமில்லை அந்த பெண்ணிடம் சம்மதம் பெற்று தான் திருமணம் நடந்தது அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணை மிரட்டி திருமணம் செய்து வைத்து உள்ளனர் இப்போ நான் divorce கேட்கிறேன் அந்த பெண் மறுக்கிறது அந்த பெண் எண் வாழ்கை & அந்த பெண்ணின் வாழ்கை ரெண்டையும் சேர்த்து காலி பண்ணிட்டு இருக்கு என்னுடன் வாழவும் இல்லை சரி அந்த love பண்ற பையன கல்யாணம் பண்ணிக்கோ நான் தடையாக இருக்க மாட்டேன் என்று சொன்னாலும் பதில் இல்லை இப்போ எனக்கு 32 வயது ஆகிறது 90s kid's ku பொண்ணு கிடைப்பது அரிதாக உள்ளது எனக்கு எதுவும் நடக்காமல் இரண்டாவது திருமணம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது இது மிகுந்த மண உளைச்சல் ஏற்படுத்துகிறது இதில் எண் தவறு எண்ண இருக்கு
@siranjeevipanneerselvam2684
@siranjeevipanneerselvam2684 2 жыл бұрын
Dei please da
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
@@rajathisadhasivam பெண் சாபம் ஏன் எப்படி ஏற்படுகிறது
@amaravathiamara2970
@amaravathiamara2970 Жыл бұрын
ஐயா எங்க வீட்டுல எந்த நல்லதும் நடக்க மாட்டுது நீங்க சொன்ன நச்சதிறத்தில் யாரும் எங்க வீட்டில் இல்லை ஆனால் என் கணவர் பிற குரதுக்கு முன்னே என் மாமியார்கு 3 குழந்தைகள் சின்ன சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க அவங்களை நாங்க இவ்வளவு நாளாக வணங்காமல் தான் இருக்கோம் நீங்க சொன்ன பிறகு தான் புரியுது நன்றி .
@KalaiSelvi-vl9pm
@KalaiSelvi-vl9pm 2 жыл бұрын
Sir pls கன்னி பூஜை எப்படி செய்வது அதை பற்றிய வீடியோ போடுங்கள்... எங்க வீட்ல கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளோம்.
@udhayakumar9492
@udhayakumar9492 Жыл бұрын
Mam en veetla kanni uthram iruku adhe mari oru potti iruku andha kanni dress iruku adhavechu sami kumbadrom
@Sareesajfashion
@Sareesajfashion 3 ай бұрын
Avanga things ethuvum illa mam naanga epdi saami kumbudurathu
@Sareesajfashion
@Sareesajfashion 3 ай бұрын
Ennoda husband 'ku athai... Romba chinna vayasu'la iranthuttanga... Avangala saami kumbidanum epdi mam
@selviscooking
@selviscooking Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை 👏👏
@pirlishkavi7648
@pirlishkavi7648 Жыл бұрын
"ஓம் நமசிவாய நமஹ " சூப்பரான விளக்கம் ஜி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
ss WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,ISKCON
@vijaya8893
@vijaya8893 2 жыл бұрын
ஆஹா அருமை அருமை விளக்கம் மிக அருமை தாங்கள் கூறியதில் இறுதியாக கூறிய விளக்கம் அற்புதம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@soundarrajan8873
@soundarrajan8873 2 жыл бұрын
Almost your information is 200% correct. Thiruvonam, kirthikai, sathayam, visakam absolutely match.
@birundha27
@birundha27 Жыл бұрын
Pengal saabam poganumna joshiyar kitta pongaatheenga... society la, veetla ponnungalukku thappu nadakkum pothu pesunga.. theerthu vainga, purinjikonga . Ithu thaan "Namma valakkam" or atha Vida fancy words .. "Parambariyam" , "Tradition", "namma Culture" apdinnu loosu maathiri pesaatheenga. "Enna panra thu ponnaa poitiye.. ponnu pethavangala poiteengale" nu neeli kaneer vadikaatheenga Ennakenna nu dhoorama odhungaatheenga Gnayam pakkam pesaama kootam (majority) pakkam pesina easy nu othu oodhaadeenga Respect pannunga, nalla treat pannunga social backwardness correct pannunga Ithellaam panna ellaam seriyaaidum for u , ur family, society and generations to come. Manasaala thirunthinaa thaan maatram. Atha vittutu Aala maram, puliya maram suthurathu , vilaketthurathu, cross pottukrathu, kulla pottukrathu.. ithelaam senja onnum seriyaagathu
@birundha27
@birundha27 Жыл бұрын
It doesn't match with my circle
@birundha27
@birundha27 Жыл бұрын
Believe in goodness, do good things , all these can be dealt with, don't have think too much
@amaravathiamara2970
@amaravathiamara2970 Жыл бұрын
@@birundha27 நீங்க சொல்றது போல தான் நாங்க வாழ்ரோம் ஆனா கடவுல வணங்குரோம் எங்களுக்கு நல்லது எதுவும் நடக்க மாட்டுது ஆனா அநியாயம் பண்றவங்க நல்லா இருக்காங்க
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 Жыл бұрын
மொத்தம் 27 நட்சத்திரம் தான்,எப்படி சொன்னாலும் Match ஆகும்,
@rajuraju-rp9zd
@rajuraju-rp9zd 3 күн бұрын
தம்பி நீங்கள் சொல்லும் பலன்கள் மிகவும் அருமையாக தெளிவாக இருக்கிறது அடுத்த ஜோதிட கருத்தரங்கம் நடைபெறும் இடம் தேதி தெரியப்படுத்தவும் என்னுடைய ஜாதகம் பலன்கள் பார்கவேண்டும்
@rajeshrajesh-op8ft
@rajeshrajesh-op8ft 2 жыл бұрын
100 percent accuracy sir. Neenga solradhu unma. Naan thiruvadirai natchathiram. Yenna nadandhu kondu irukiradhu yendru oralavukku purindu konden.
@bhanurekha4476
@bhanurekha4476 3 ай бұрын
எந்த வித பூச்சு மெழுகல் இல்லாத உண்மையான விளக்கம். நன்றி
@santhiyamuthukumar4554
@santhiyamuthukumar4554 2 жыл бұрын
💯💯💯💯unmai sir...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்
@manimaranu5215
@manimaranu5215 Жыл бұрын
"DNA - ASTROLOGY" மூலம் கிரகங்களின் சாப நட்சத்திர மனிதப் பிறப்பைப் பற்றி வித்தியாசமான முறையில் விளக்கியதற்கு மிகவும் நன்றி சகோ; அதிலும் 13.29 முதல் 14.55 வரை மிகச் சரியாக பொருந்துகிறது!
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 Жыл бұрын
நட்சத்திரபாதம்.1.3.ஆண்குழந்தை.2.4.பெண்குழந்தை.இல்லையா.அதில்.லக்னாதிபதி.நின்றதா.லக்னம்நின்றதா.ராசி.நின்றதா.ராசிஅதிபதிநின்றதா.
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
@@rajaranirajarani2407 லக்குனம் நின்ற புள்ளி 1-3ஆண் குழந்தை 2-4பெண்குழந்தை லக்குன அதிபதி நின்ற இடம் தேவை இல்லை
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 Жыл бұрын
ஏன்
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 Жыл бұрын
கிரகங்களில்.ஆண்கிரகம்பெண்கிரகம்இல்லையா
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 Жыл бұрын
மூத்த குழந்தை.தந்தைவழிஉறவாதாய்வழிஉறவா.இரண்டாவதுகுழந்தை.தந்தைவழிஉறவாதாய்வழிஉறவா.
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 2 жыл бұрын
வணக்கம் திருவோணம் 100% உண்மை வாழ்கை நீங்கள் கூறியது சாியை
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
Thanks you sir.. நான் பூசம் நட்சத்திரம் நீங்கள் கூறுவது 💯 உண்மையான கொடுப்பினை..
@shanthishanthi4617
@shanthishanthi4617 2 жыл бұрын
தெய்வமே இத்தனை நாள் எங்கு இருந்திங்க நான் பூசம் நட்சதிரம் நீங்கள் இந்த பதிவில் அத்தனையும் என்னையே எனக்கே
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 2 жыл бұрын
நானும் பூசம் நட்சத்திரம்
@harithshajith9721
@harithshajith9721 2 жыл бұрын
Nanum 🙋‍♀️
@nappisview8821
@nappisview8821 2 жыл бұрын
@@shanthishanthi4617 naanum poozam
@sribeautysri1806
@sribeautysri1806 Жыл бұрын
நானும் பூசம்.... 😤😤😤😤
@vasanthaponnupaiyan9143
@vasanthaponnupaiyan9143 Жыл бұрын
தம்பி நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு தெரிந்த அரசு பணியாளர் யாரும் நிம்மதியாக சாப்பிட வில்லை தூங்கவில்லை.பலன்கள் 💯 சரிதான்.
@RaghavaRajkumar-zq2nv
@RaghavaRajkumar-zq2nv 2 жыл бұрын
இவ்வளவு அருமையாக விளக்கம் கூறுகிறீர்கள் உங்களை நாடி வந்தால் பிரச்சனை தீர வழி கூறுவீர்கள் என்றால் தங்களுடைய பேச்சு ஆணவத்தின் உச்ச கட்டம் (நல்ல கலை மனிதனை மனிதனாக மதிக்க தெரியாதவரிடம்) வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sr5818
@sr5818 2 жыл бұрын
Yes sir you are correct
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 2 жыл бұрын
நானும் ஒரு முறை இவரிடம் சென்றேன் ..எனக்கு இந்த issue இருக்குனு சொன்னேன் அதற்கு அவர் ஆமாம் correct தான் அப்படியே வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று என்னை திருப்பி அனுப்பிட்டார்
@prasanna1601
@prasanna1601 2 жыл бұрын
You are perfectly right. I also had similar bitter experience with him. He was very rude and didn't have patience to listen my problems
@jayavijay7160
@jayavijay7160 2 жыл бұрын
Yes true...nan gpay panitu appointment vangitu ..nam thevaikalai keta nalla Scold panraru
@santhiyathangavel4877
@santhiyathangavel4877 2 жыл бұрын
Yes sir...nanum jathagam pathen... Over thimiru... Head weight jasthi... Oru kelvi ku kuda pathil tharala... 800 rupee per jathagam ana 2 mins matum tha solraru... Athuku mela yethavathu doubt keta sir ku kovam varuthu... Ennada 1600 waste... I hate him lotttttttt
@vasanths9092
@vasanths9092 Жыл бұрын
இவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை.
@bharaniradha9842
@bharaniradha9842 2 жыл бұрын
மிகவும் சரியான விளக்கம்.. நன்றி
@saravananharish5191
@saravananharish5191 Жыл бұрын
Paregaram.pls
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
I'm Karthikai, what you said is absolutely 💯 correct.
@soundarrajan8873
@soundarrajan8873 2 жыл бұрын
Government jobs information also absolutely right.
@thangamayil4999
@thangamayil4999 2 жыл бұрын
என்ன ஓரு அருமையாண விளக்கம் நன்றி நன்றி
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 2 жыл бұрын
அருமை பதிவு விஷால் சார்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@pg9187
@pg9187 Ай бұрын
Very true ! My husband is visakam and my FIL was government employee. Me and my husband have suffered a lot and he had no guidance. After watching this video, I realize my inlaws’s first baby died within one day of being born. To my knowledge, they never gave her any thithi., even though my FIL did rituals for his parents till he died. Now, I understand why our family is struggling. Even my daughter had struggled a lot. Glad to know about this .
@jothilakshmimuniappan3389
@jothilakshmimuniappan3389 Жыл бұрын
ஜயா எனக்கு இந்த ஆர்வம் உண்டு உங்களோட பதிவை பார்த்த உடன் கற்றுக்கொள்ள முடிவு பண்ணிட்டேன்
@kumarvelkumar0330
@kumarvelkumar0330 Жыл бұрын
அருமை சிறப்பான தகவல், தெள்ளத் தெளிவான விளக்கம்... நன்றி 🌹🙏🌹 நன்றி
@techgenome4630
@techgenome4630 2 жыл бұрын
Very awesome sir. You are really an incarnation.
@narayanasamysankar8923
@narayanasamysankar8923 2 жыл бұрын
மிக மிக அற்புதமான விளக்கம்
@antonyraj6233
@antonyraj6233 2 жыл бұрын
Sir my lif la...39 age first time shog.... correct 💯 chonenga... good sir ..🙏
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Arumayana vilakkam sonneerhal. Nengal sonnadu ellame en family il ullavarhal lifela parthen. Mikka nandri sir. 🙏🙏🙏
@dfocuschannel
@dfocuschannel 2 жыл бұрын
Correct ah solreenga...but therinju Enna panrathu...how to rectify tat karma
@lakshmik6016
@lakshmik6016 Жыл бұрын
S sir en mamiyar veettil 6 magangalum gvt job But unity illa peace illai
@artsc55
@artsc55 3 ай бұрын
இந்த பதிவு உண்மையான விளக்கம். 🙏🏾 நன்றி தம்பி💐 🙏🏾💐வாழ்த்து அனைவருக்கும் 🙏🏾💐
@selvaraja5439
@selvaraja5439 2 жыл бұрын
என்னப்பா அதிசயமாக இருக்கு . கமென்ட் பாக்ஸ் முழுவதும் பாராட்டு மழை தான்...சொன்ன விஷயம் ஜோதிட கருத்துக்கள் உண்மையாக தான் உள்ளது .
@r.shrinidhi7959
@r.shrinidhi7959 Жыл бұрын
I watch ur valuable video.... பிறந்த உடன் இறந்த பெண் குழந்தைக்கு கன்னி பூஜை வழிபாடு உண்டா
@muthamilselvan1534
@muthamilselvan1534 Жыл бұрын
உண்மை தான் நான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல திதி கொடுத்து வருகிறேன் நான் பூசம் நட்சத்திரம் என் தாத்தா என் அப்பா எதுவும் செய்ய வில்லை சிறிது மாற்றம் ஏற்பட்டது நன்றி
@bala_1992
@bala_1992 Жыл бұрын
உண்மையா நண்பா திதி தர்ப்பணம் கொடுத்திங்களா இல்லை திலஹோமம் செய்தீர்களா இல்லை சிரார்த்தம் செய்தீர்களா
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 Жыл бұрын
தொடர்ந்து செய்யவும்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
எனது மாமனார், கணவர் அரசுப்பணியே இருவரும் தவறாது திவசம் கொடுத்து வரும்பழக்கமே நீங்கள் சொன்னது போல்சிறுமிகள் இருவருக்கு எதைமேசெய்யவில்லை அதனாவோ என்னவோ திருமணதடை,புத்திரப்பேறு,கட்டியவீடு பூர்த்தியாகத நிலை நிறைய பண இழப்பு சரியே
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நன்றி
@teresaarockiasamy5240
@teresaarockiasamy5240 2 жыл бұрын
True.... my personal experience... uthiram visagam and thiruvonam.... in my life
@muthuselvi2603
@muthuselvi2603 2 жыл бұрын
Thank you
@venikumar5273
@venikumar5273 2 жыл бұрын
Sir Karthikai nasatiram pattri. Video potunka 👍💯
@basavaanand7145
@basavaanand7145 Жыл бұрын
நானும் கார்த்திகை நட்சத்திரம் தான் ப்ரோ.
@cpadmavathinammalvar5035
@cpadmavathinammalvar5035 2 жыл бұрын
Thanks a lot sir God bless you.
@vasanthakumarmanoharan9297
@vasanthakumarmanoharan9297 Жыл бұрын
Awesome speech with variety and in-depth details.
@Rubinjoseph321
@Rubinjoseph321 2 жыл бұрын
மறுப்படியும் பிறந்திருக்கா இல்லை முக்தி அடைஞ்சிட்டாங்களா என்று தெரியாமல் எப்படி திதி குடுப்பது? மறுபடியும் பிறந்தவங்களுக்கு திதியா?
@uprajesh7306
@uprajesh7306 2 жыл бұрын
Avanga marupadi piranthalum thithi kodupathu nirutha koodathu.avarkalukku adhu poi serum
@Kattumaram339
@Kattumaram339 2 жыл бұрын
நாம திதி கொடுப்பது கடமை அவர்கள் பிறந்திருந்தால் நமக்கு நஷ்டமில்லை பிறக்காமல் இருந்திருந்தால் நமக்கு பாரம் சேராது
@amaravathiamara2970
@amaravathiamara2970 Жыл бұрын
நமக்கு கூட யாராவது திதி கொடுதுகுனு இருப்பாங்க 😐
@Rubinjoseph321
@Rubinjoseph321 7 ай бұрын
​@@amaravathiamara2970😅😅😅
@musicfab9896
@musicfab9896 2 жыл бұрын
Unmai me thiruvonom and my brother thiruvothirai.
@TamilArasan-hk8ub
@TamilArasan-hk8ub Жыл бұрын
He is genius.. hats off sir
@seethalakshmi2455
@seethalakshmi2455 Жыл бұрын
நீங்க சொன்னது சரிதான் என் குடும்பத்தில் நீங்க சொன்ன அனைத்தும் நடக்குது இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் மூதாதையர்களை வணங்கினால் போதுமா தயவு செய்து இதில் இருந்து விடுதலை சொல்லுங்கள் ஐயா
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
ஆமாம்
@tamilperumai7090
@tamilperumai7090 Жыл бұрын
Mahara lakkanam viruchika Rasi visakam natchathiram pls palan
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 2 жыл бұрын
Arumayana pathivu ayya vazhga valamudan narpavi narpavi narpavi 👍👍👍
@subramaniankv4879
@subramaniankv4879 Жыл бұрын
Awesome and in_depth analysis.
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 2 жыл бұрын
அந்த பொண்ணுக்கு ஒன்னுமே புரியல...கஷ்டப்பட்டு உக்காந்து இருக்கு...ஆனா நல்ல விளக்கம் தரிங்க சார்
@maheswarisbs5607
@maheswarisbs5607 2 жыл бұрын
சொல்ல வந்ததை நன்றாக சொன்னார்.எதிராளி பற்றிய கவலை எதற்கு?
@alexiisharshini8815
@alexiisharshini8815 2 жыл бұрын
Exactly my same thoughts and she interrupted and cut him off while he was explaining
@iganeshkannan
@iganeshkannan 2 жыл бұрын
🤔🤫🤣🤣🤣🤣🤣
@birundha27
@birundha27 Жыл бұрын
Pengal saabam poganumna joshiyar kitta pongaatheenga... society la, veetla ponnungalukku thappu nadakkum pothu pesunga.. theerthu vainga, purinjikonga . Ithu thaan valakkam or atha Vida fancy words .. " Parambariyam" "Tradition", "namma Culture" apdinnu loosu maathiri pesaatheenga. "Enna panra thu ponnaa poitiye.. ponnu pethavangala poiteengale" my neeli kaneer vadikaatheenga Ennakenna nu thoorama odungaatheenga Gnayam pakkam pesaama kootam (majority) pakkam pesina easy nu ottu otthaateenga Respect ponnunga, nalla treat pannunga social backwardness correct pannunga Ithellaam panna ellaam seriyaaidum for u , ur family, society and generations to come. Manasaala thirunthinaa thaan maatram. Aala maram, puliya maram suthurathu , vilaketthurathu, cross pottukrathu, kulla pottukrathu.. ithelaam senja onnum seriyaagathu
@amaravathiamara2970
@amaravathiamara2970 Жыл бұрын
புறியாமலையா கடைசில அருமையா ஒரு கேள்வி கேட்டுது உங்களுக்கு எல்லாம் நம்மள தொந்தரவு பண்ற மாதிரி குறுக்க குறுக்க பேசி எரிச்சல் பண்ற ஆங்கர் தான் வேணும் போல 😀
@amariajosephraj
@amariajosephraj 2 жыл бұрын
Excellent 👍 Verified 1:50 16:25 minutes 👏 👌
@lifeismusical8959
@lifeismusical8959 Жыл бұрын
Super ah sollaringa sir! 100% perfect! But edhuku laam enna pannaradhu..enna remedy sir?
@athi.gleenasri2180
@athi.gleenasri2180 2 жыл бұрын
என் தங்கை பிறந்த ஒரு மாதத்திற்குள் இறந்து விட்டார் வருடம் தேதி நாள் நேரம் தெரியவில்லை எப்படி சாமி கும்பிட வேண்டும் தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம்
@Reva1977
@Reva1977 11 ай бұрын
Intha maathiri clases villupuram la irunthaa nallaa irukkum.... enakkum padikkanumnu thoonudhu...ungala maathiri explain panra teacher kidaikka kudutthu vacchirukkanum bro....all the best bro....
@gayathriselvam3958
@gayathriselvam3958 6 ай бұрын
Unmaithan sir.naa en sis en thampi moonu perukum neenga sonna 3 natchathiram than neenga solra maari entha happy yum ketayathu life fulla kastam than ithuvariakum thithi kututhathe illa.inemel kantippa konjam follow pannanum
@rajasundarip945
@rajasundarip945 Жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரி
@udhay_s
@udhay_s 2 жыл бұрын
ஐந்து மாதத்தில் ஒரு குழந்தை.பிறந்து இறந்து விட்டால் அதற்கு படைக்க வேண்டுமா சொல்லுங்க சார் ஒரு நாள் முழுவதும் இருந்து மருத்துவமனையில் இறந்த குழந்தைக்கும் படைக்க வேண்டுமா
@Manikandan93219
@Manikandan93219 2 жыл бұрын
அந்த குழந்தையை குல தெய்வமாகவே எண்ணி வழி பட வேண்டும். அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் வெள்ளி கிழமை ஆனால் பானகம் தண்ணீர், மஞ்சள் தண்ணீர் வைத்து குல தெய்வமாக வணங்க வேண்டும்.
@selvarama7077
@selvarama7077 2 жыл бұрын
Vazhga valamudan
@sudha372
@sudha372 2 жыл бұрын
Sir, Really I am sathya natchathiram I doesn't got proper guidance during my teenage so now I am suffering lot
@thandapanisp3143
@thandapanisp3143 Жыл бұрын
சிறப்பு,
@vijayalakshmik7128
@vijayalakshmik7128 8 ай бұрын
Unmai Sir Enga family la intha prachanai irukku ippavum kastangalai anupavithu varukirom
@arunprasath9959
@arunprasath9959 2 жыл бұрын
sir my daughters are Uthiram and Uthiradam..Pls tell me how to do Kanni poojai..Pls reply
@rengasamyrenga6643
@rengasamyrenga6643 2 жыл бұрын
Thanku.sir.
@suva3515
@suva3515 Жыл бұрын
சூப்பர் அண்ண
@sethuzsz3610
@sethuzsz3610 3 ай бұрын
DNA ASTROLOGY yil MAHAPULUTHI yaga vilangum en aasanukku vazhuthukkal
@compassion7243
@compassion7243 2 жыл бұрын
Sir Great information...by doing thila homam is a special prayers...its not thiti or yearly thiti...its for unnatural death...its in Vedas...will help to put the unsettle soul to rest...what your opinion abt tis...thanks sir
@swetha6139
@swetha6139 10 ай бұрын
Can you explain more?
@geethanarasimhan2883
@geethanarasimhan2883 2 жыл бұрын
Sir neengal solvathu 100%correct. Nan govt. Job la irukken anal nimadhi enbathu family la illa. Any remedy please. 🙏
@kokasheema4612
@kokasheema4612 2 жыл бұрын
Sir what you are telling is correct. My son born in chitra natchatram . All trouble s in family life .late marriage also. Wife went away not giving divorce also having one son also. Remedy. What to do . Please tell me.
@thiyaganjayaraman4553
@thiyaganjayaraman4553 Жыл бұрын
Deivam sir neenga
@gowrimuralidharan5553
@gowrimuralidharan5553 2 ай бұрын
Sir pithuru kaariyankal correctta 30 years pannen saami correcta kummitten kukanthaikal ellam kallyanam aakin banraja errukirarkal pethikal perankal ullanar om namo naarayana
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 2 жыл бұрын
Sir na thiruvathirai neenga sonnathu romba crc sis enga family la endha ponnume nalla vazhala 😭😭😭
@santhakumari6405
@santhakumari6405 2 жыл бұрын
Semma sir... Super ah predict pandringa..
@kavithabhuvanesh6419
@kavithabhuvanesh6419 Жыл бұрын
Superb sir , clearly understood all, very interesting to watch your videos,poster somemore videos related to aanma,Thank you so much sir
@punitham3868
@punitham3868 Жыл бұрын
Super sir what u told is absolutely correct in my family sir
@Chitu_Chitra
@Chitu_Chitra 2 жыл бұрын
Nan kanni rasi uttram natchatram Ena ean husband family rompa kastapatuthuranga, family life la yum sari normal life la yum sari happy yea illa
@tmnatarajan3879
@tmnatarajan3879 Жыл бұрын
Sir supera sonnenga, niraya vishayam ippadhan purinjudhu, romba correcta solreenga thanks sir.... We are regularly watching...
@manikris3617
@manikris3617 2 жыл бұрын
Started to tell about suriyan’s natchithrams (uthiram etc) but got diverted…
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 жыл бұрын
நமஸ்காரம் குருஜி
@karthickn4488
@karthickn4488 2 жыл бұрын
Nan sathayam nakchthyram , my bro visagam natchthyram ..ragu karmala nan valnthuttu iruken ..neenga sonna mathiri entha guidance um illama kanna Katty kattula vitta mathiri than nan iruken ipo 😑
@sunithanarayanan2517
@sunithanarayanan2517 2 жыл бұрын
Same my brother also விசாகம்
@muruganandamthiyagarjan8779
@muruganandamthiyagarjan8779 Жыл бұрын
வைத்தாஸ்...வயித்தை கெடுக்கிறது...கெடுக்கும்
@karthikasam5448
@karthikasam5448 Жыл бұрын
Correct
@himarajesh9877
@himarajesh9877 2 жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏
@rangarajanms8668
@rangarajanms8668 2 жыл бұрын
Excellent Sir
@magizhthirumeni9805
@magizhthirumeni9805 Жыл бұрын
So many information… Thank you so much sir ❤
@asleshaherbals8874
@asleshaherbals8874 Жыл бұрын
Very correct my sister husband is vishagam he is doing like what u said...
@PrakisMom
@PrakisMom Жыл бұрын
100%karthigai uthram
@p.masilamani7084
@p.masilamani7084 Жыл бұрын
Worshipping departed souls is in the traditon of our Hindu culture. He has collected all the material points relating to karma and given solid points to avoid curse of those departed souls. He can win and retain the hearts of people looking for some relief on this account till he does not turn to be more commercial like ADHITYA GURUJI, CHINNA RAJU, Shelvi etc. Once he starts utilising the blessing given to him for his wrong or fraudulent gain, karma will not leave him. Let us believe for the positive.
@CBE2807
@CBE2807 Жыл бұрын
He has already become commercial like others.... For 2 days class, he is charging 4000/- per head....
@vidyabalaji1704
@vidyabalaji1704 Жыл бұрын
Not only that he charges very less for horoscope same way he will give you very less details about you n ur family so what u pay is complete waste and he will keep repeating how many times you take appointment from him.
@Timeinvestics9008
@Timeinvestics9008 6 ай бұрын
Adhithya guruji😂😂😂
@tamilselvia9283
@tamilselvia9283 2 жыл бұрын
நீங்கள் சொல்வது கேட்டால் குழப்பமாக இருக்கிறது. இருக்கும் கொஞ்ச நம்பிக்கை யும் போய் விடும் போல் இருக்கிறது.
@kumarv222
@kumarv222 Жыл бұрын
1
@saravanakumaarr143
@saravanakumaarr143 Жыл бұрын
உங்களுக்கு இங்க என்ன எந்த இடத்துல குழப்பம்னு சொல்லுங்க கண்டிப்பா என்னால முடிஞ்சா தெளிவ தருவேன்!!
@loganathang120
@loganathang120 Жыл бұрын
Nala vilakam sir.💜 thanks 😁😁😁😁
@rajeshmusicclass695
@rajeshmusicclass695 10 ай бұрын
Valkai sirudhu kalai than om Suriyan sandiran potri
@shanthithangaraj7903
@shanthithangaraj7903 Жыл бұрын
தெளிவானவிளக்கம். நன்றி. Sir
@vigneshvignesh-xc8uo
@vigneshvignesh-xc8uo Жыл бұрын
Thank you information
@mastermariyappanskitchen7725
@mastermariyappanskitchen7725 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@chandrasekargeetha3404
@chandrasekargeetha3404 Жыл бұрын
namaskaaram
@SGFish-xh8tz
@SGFish-xh8tz 2 жыл бұрын
Pls conduct clasess in Tirupur
@bhuvanabhuvaneswari522
@bhuvanabhuvaneswari522 2 жыл бұрын
Best teacher,all the best
@sharmilaadeviparthiban6340
@sharmilaadeviparthiban6340 Жыл бұрын
Best teacher but problem ku solution tharatha teacher
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН