விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வெற்றி யாருக்கு? - | மக்கள் கருத்து Public Opinion | Aadhan Tamil

  Рет қаралды 93,099

Aadhan Tamil

Aadhan Tamil

3 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வெற்றி யாருக்கு? - |மக்கள் கருத்து Public opinion | Aadhan Tamil
#VikravandiElection #PublicOpinion #PublicOpinionOfVikravandiElection #VikravandiElection2024 #PeoplesAboutVikravandiElection #AadhanTamilLatest #AadhanMadheshSpotReport
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 580
@user-bc7ln3cx2g
@user-bc7ln3cx2g 2 күн бұрын
500 , குவாட்டர், பிரியாணி க்குதான் ஓட்டு
@Saminathan735
@Saminathan735 Күн бұрын
😂😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 сағат бұрын
Puzhugukku vote kedaikkathu.
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 10 сағат бұрын
Is it mutton briyani Or chicken briyani Or beef mixed?
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 сағат бұрын
SUNNI VARUVAL!
@user-ou8lm5rl6b
@user-ou8lm5rl6b 2 күн бұрын
காமடி பண்ணாதப்பா. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஊரில் மட்டுமே மக்களை சந்தித்தது எப்படி நியாயம்.
@sharpvijay8280
@sharpvijay8280 Күн бұрын
கரெக்டா சொன்னீர்கள்
@vijayasundaram9349
@vijayasundaram9349 2 күн бұрын
சொம்பு அடிக்கலாம் ஆனா மாதேஷ் மாரி அடிக்க முடியாது.....😂😂😂😂😂
@HariHari-rf1sx
@HariHari-rf1sx Күн бұрын
Good answer bro
@anandeditz4354
@anandeditz4354 Күн бұрын
ஆதன் தொலைக்காட்சி எல்லாம் ஏன் பார்த்தேன் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb Күн бұрын
வேட்பாளரின் சொந்த ஊரில் கேட்டால் இப்படித்தான் சொல்லுவார்கள்
@amanullah4419
@amanullah4419 18 сағат бұрын
Appo Japan le keknuma
@selvarajAraj-sh4ox
@selvarajAraj-sh4ox 2 күн бұрын
மாதேஷ் பணம் எவ்வளவு கொடுக்கிறார்கள் டிஎம்கே காரர்கள் என்று பேட்டி எடு அதைப்பற்றி பேட்டி எடுக்க மாட்டாயா ???
@satyalover
@satyalover 10 сағат бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:27
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud Күн бұрын
திட்டமிட்டு அந்த ஊர்ல மட்டும் நேர்காணல் கில்லாடிமாதே சு
@rajamanickamc3770
@rajamanickamc3770 Күн бұрын
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் வரை எதுவும் செய்ய முடியாது.பணம் கொடுக்கும் கட்சிகளை தடைச் செய்ய வேண்டும்.
@mrramasamy9166
@mrramasamy9166 6 сағат бұрын
பணம் கொடுக்காத கட்சியிருக்கா?
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 2 күн бұрын
திராவிட மாடல் பணம் தான் பேசும்
@ourvillage6713
@ourvillage6713 2 күн бұрын
NTK
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Күн бұрын
Naam thulukkar 😂😂😂
@meenakanan413
@meenakanan413 2 күн бұрын
SEEMAN MIC M.L.A CONFIRM
@nr9926
@nr9926 2 күн бұрын
people wont elect rapist seeman...see viji akka back..seeman perusaakitaan
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun Күн бұрын
​@@nr9926உன் மனைவி& அக்கா &அம்மாவை அனுப்பி , ஆதாரம் சேகரி !!!(பாத்திமா ????) சுடலை????
@viswanathanv6981
@viswanathanv6981 Күн бұрын
5% vote tha varum
@nn-ul2cn
@nn-ul2cn 2 күн бұрын
அபிநயா
@rajeshm8378
@rajeshm8378 Күн бұрын
ரொம்ப சந்தோஷம் ஜாலி குடிக்கிறோம் செத்தாலும் பத்து இது விட என்ன வேண்டும் படிப்பு முக்கியம் இல்ல குடி மட்டும் போதும்
@Shivaya1973
@Shivaya1973 2 күн бұрын
மக்களை எப்படி திருத்துவது ( தெளிய வைப்பது) என்று தெரியவில்லை
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw Күн бұрын
நல்ல சாராயத்தை ஊத்தி தெளிய வைக்கலாம்
@user-ho1lt7hp7p
@user-ho1lt7hp7p Күн бұрын
200 கொத்தடிமையாக மாறிய ஆதன் சமூகவலைத்தலுத்துக்கு நன்றி
@ViyomPrasad-bc7od
@ViyomPrasad-bc7od Күн бұрын
நாம் தமிழர் கம்மனாட்டி ஜெயிப்பான்னு சொல்லுறியா😂....
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu Күн бұрын
Two rupees credited உனக்கு
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 Күн бұрын
திமுக தான் தெரியும்
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw Күн бұрын
விக்கிர வண்டி பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு சொந்தம்.
@RAJESHKUMARRAJESH-qz7gs
@RAJESHKUMARRAJESH-qz7gs Күн бұрын
அப்படியே நான் ஒயின்ஷாப் குடுப்பாப்புல உருட்டுங்கடா எதாச்சும்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Күн бұрын
மக்கள் சாகனுன் முடிவு எடுத்த பிறகு ஒன்று செய்ய முடியாது, all the best, நெக்ஸ்ட் மீட் பன்னுவோம்...🙋🙋🙋😊😊😊
@ranga3581
@ranga3581 Күн бұрын
அப்புறம் என்னத்துக்கு 15,000 ஓட்டுக்கு பணம்
@EMPIREKING-aj
@EMPIREKING-aj 2 күн бұрын
Thala ne sarak adikiravana paathu keetta avan tmk nutha solluvan.... 😂😂😂... Neyachum nadunilaya iruya.... Ntk❤❤
@alan17765
@alan17765 2 күн бұрын
கள்ளச்சாரயம்காய்ச்சி 65பேர சாகடிச்ச பின்னரும் கூட புத்தி வரலியா
@sasikumarm5410
@sasikumarm5410 Күн бұрын
ஏடிஎம்கே ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் சொன்னாரே அவர் ஆட்சியில் கொல்லிமலையில் சாராயம் காய்ச்சினல் இன்று அப்போது என்ன பண்ண கொண்டு இருந்தீர்கள் நீங்கள் அடக்கி இருந்தால் இன்றைக்கு எந்த அளவுக்கு வளர்ந்திருக்காது எடப்பாடி கையாலாகாத எடப்பாடி என்று மக்கள் சொல்கிறார்கள்
@sumathinandeeswaran8418
@sumathinandeeswaran8418 Күн бұрын
Ne than kaichiniyada naye ntk naye ethunadanthalum. Dmk than karanama yenda ippadi irukinga
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun Күн бұрын
மண்டையில "கொண்டைய"மறந்துட்டையே சுடலை ஒரே கடையிலேயே 😂😂!!;;;
@sathishkumar-bn3ey
@sathishkumar-bn3ey Күн бұрын
தமிழகம் இன்னும் திருந்தவில்லை என்று நன்றாக தெரிகிறது. பணம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது.
@user-gw1yc4ns6n
@user-gw1yc4ns6n Күн бұрын
இந்த மக்கள் திருந்த போறதில்லை
@haribabu-ey8bx
@haribabu-ey8bx Күн бұрын
உண்மையிலேயே ஒரு செய்தியாளரா கேட்க வேண்டிய கேள்வி ஸ்டாலின்.அதாவது 2019 ல் அந்த ஸ்டாலின் சொன்ன வன்னியர் இட ஒதுக்கீடு தரப்படும் என்று சொல்லி விட்டு இது வரை கொடுக்கவில்லை ஏன் என்று
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 Күн бұрын
திமுக வெற்றி பெற்று மக்களுக்கு கரும காரியம் நிறைய செய்ய வாழ்த்துகிறோம்.,இனி திமுக எந்த மக்கள் விரோத செயல்களுக்கும் நாமும் துணை நிற்போம்.,இந்த கேடு கெட்ட மக்கள் ரத்த வாந்தி எடுத்தாலும்.,வெற்றிலை பாக்கு போட்டு விளையாடுகிறார்கள் என்றே சொல்லுவோம்.,
@ramaiahvarun5950
@ramaiahvarun5950 Күн бұрын
இறுதியில் பணத்திற்கு விலை போவார்கள் மக்கள்
@TDK869
@TDK869 2 күн бұрын
Doctor abinaya will win ❤❤
@venvenkat8053
@venvenkat8053 2 күн бұрын
Adhan mathesh how much get money you
@SankarSankar-kr2vt
@SankarSankar-kr2vt Күн бұрын
Ntk ku potugadaa mutta puntaigalaa
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 2 күн бұрын
Ntk அபிநயா
@selvaraje9869
@selvaraje9869 Күн бұрын
இது பஞ்சாயத்து தேர்தலா நடக்குது அன்னியூர் என்ற கிராமத்தில் மட்டும் பேட்டி எடுக்கிறே.?அதுவும் திமுக காரணப் பார்த்து கேட்ட விடை இப்படித்தான் இருக்கும்.
@balaishu1324
@balaishu1324 2 күн бұрын
நாசமா போச்சு
@Balamurugan-ux3gb
@Balamurugan-ux3gb 2 күн бұрын
Seeman mic ❤❤❤❤❤
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 21 сағат бұрын
விக்கிரவாண்டி மட்டுமஸ்ல தமிழகம் முழுவதும் மக்கள் பணத்தின் பக்கம் .😆😆😆😆
@user-nx4hk5bp1q
@user-nx4hk5bp1q 2 күн бұрын
Dr. ABINAYA should win. NO to Mango and corrupted DMK.
@Saminathan735
@Saminathan735 Күн бұрын
😂😂😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 сағат бұрын
No to kudigara KAMUGAN SIMEN KATCHI!
@karthiks8624
@karthiks8624 8 сағат бұрын
10000ஓட்டு வாங்க முடியாது
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 сағат бұрын
OC VOLLAN SIMENUKKU NO VOTE!
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 сағат бұрын
Andappuzhuganukku no vote!
@manimanish8918
@manimanish8918 2 күн бұрын
Ntk....
@TDK869
@TDK869 2 күн бұрын
Makkal thiruntha povathu illai 🤦🏻‍♂️
@eswarankannan4000
@eswarankannan4000 2 күн бұрын
Ntk ❤❤❤
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 2 күн бұрын
தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@sudhakaran8281
@sudhakaran8281 Күн бұрын
Akka Abhinaya doctora makkalukku thondu seithaal pothum, yethukku politics la irangi pera keduyhukidanum?
@user-hs8oy8lz1d
@user-hs8oy8lz1d Күн бұрын
அன்னியூர் ஊர தவிர்த்து மற்ற ஊரில் போய் நேர்காணல் எடுத்து பாருங்கள் ஓட்டு வித்தியாசம் யாருக்கு அதிகமாக வரும் என்று ஏனென்றால் இந்த தேர்தலில் ஒரு மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உண்டு நானும் விக்கிரவாண்டி தொகுதி
@karikalan8589
@karikalan8589 Күн бұрын
😂😂😂😂😂🌅🌅🌅🌅🔥🔥🔥🔥🔥💪💪💪💪
@heamnathlaw2853
@heamnathlaw2853 2 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥
@davidk4123
@davidk4123 8 сағат бұрын
Ntk 🐯
@t.ssundar8367
@t.ssundar8367 7 сағат бұрын
தலைவன் குடிகாரன்
@heamnathlaw2853
@heamnathlaw2853 2 сағат бұрын
@@t.ssundar8367 யாரு உங்க தலைவனா?...
@sportslover6658
@sportslover6658 Күн бұрын
அன்னியூர், சித்தி ஊர்லாம் எடுபடாது... மாம்பழம் வெற்றி ❤
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Күн бұрын
இந்த திமுக கூட்டத்தை பார்த்தாலே ஒரு பெரிய கொள்ளைக்கூட்டதத்தை பார்ப்பது போல் உண்மையிலேயே பயமாக இருக்கிறது
@amujaamuja9903
@amujaamuja9903 Күн бұрын
பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சியை எந்த ஒரு கட்சியாலும் வெல்ல முடியாது இது தான் எதார்த்தமான உண்மை பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் நாம் தமிழர் 🙏👍💪🐆
@abileshsriram5964
@abileshsriram5964 Күн бұрын
நீ ஏன்டா பெங்களூர் இருக்க மயிரே😂
@chandrur8755
@chandrur8755 2 күн бұрын
மருத்துவர் அபிநயா🎉🎉🎉
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya 2 күн бұрын
அன்புசகோதரிஅபிநயாவின்வெற்றிக்குபாடுபடும்.நாம்தமிழர்உறவுகளுக்குநன்றி.இவன்.ம.ராஜாதமிழன்
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v 3 сағат бұрын
நானும் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்டவன் தான் எங்கள் வீட்டில் ஆறு வாக்குகள் இருக்கிறது கண்டிப்பா நாம் தமிழருக்கு தான் இந்த தடவை
@premkumar-vc5yt
@premkumar-vc5yt 2 күн бұрын
Pmk
@ajithmech536
@ajithmech536 Күн бұрын
அப்டியே வன்னியர் மக்கள் அதிகமாக இருக்க இடத்தில் போய் கேட்டால் பாமக வேட்பாளர சொல்லுவாங்க
@rame8143
@rame8143 Күн бұрын
Red light Media
@BalaMurugan-bx2ro
@BalaMurugan-bx2ro Күн бұрын
அது எப்படி பாஸ் சரியா திமுக ஆதரவு வாக்காளர்களை மட்டும் அதிகமா பேட்டி எடுத்து மீண்டும் ஒருமுறை முரட்டு உபி என்பதை நிரூபித்த அண்ணன் மாதேஷ் அவர்களுக்கு வாழ்துக்கள்🎉😊
@Krn264
@Krn264 Күн бұрын
தமிழகத்தில் இதுவரை நடந்த இதுபோன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு தான் சாதகமாக உள்ளது இந்த தேர்தலும் அப்படி தான் இருக்கும் தமிழக மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிருத்திவிட்டாலே ஒரு நல்ல தலைவனை நாம் காணமுடியும்
@karikalan8589
@karikalan8589 Күн бұрын
😂😂😂nee Mooduu😮
@k.gautham246
@k.gautham246 Күн бұрын
நாம் தமிழர் கட்சி🎙️🎙️🎙️✅
@varadharajan1046
@varadharajan1046 Күн бұрын
எப்படிடா. திமுக கட்சிக்காரர் வீடா பாத்து பேட்டி எடுக்கிற
@rajagopalsenthilkumar
@rajagopalsenthilkumar Күн бұрын
நல்ல ரோடு எங்கே நல்ல பள்ளிக்கூடம் எங்கே நல்ல மருத்துவமனை எங்கே வேலை வாய்ப்பு எங்கே சாராய கடைய எப்போ மூடுவிங்க என்று கேள்வி கேளுங்க
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Күн бұрын
திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் முன்னேற்றம் இல்லையா?ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் ஊரில் வீடுகள் எப்படி இருந்ததது ? சாலைக‌ள் எப்படி இருந்தது? பள்ளிக்கூடம் எப்படி இருந்தது? குடிநீர் வசதி எப்படி இருந்தது? அரசு மருத்துவமனையில் வசதி எப்படி இருந்தது? மக்கள் வாழ்க்கை வச‌திக‌ள் எப்படி இருந்தன?இன்று எப்படி இருக்கிறது? இந்த முன்னேற்றம் சீமானின் குருட்டு கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் பொய் பேசும் திருட்டு தனமா?
@mugundhant9797
@mugundhant9797 Күн бұрын
இங்கு திமுக தோல்வி
@Sundar-in8du
@Sundar-in8du Күн бұрын
தோல்வி அடைய வேண்டும் வரலாறு பேச வேண்டும் திமுக வை நாம் தமிழர் வென்று விட்டது என்று 👍🏻
@karikalan8589
@karikalan8589 Күн бұрын
😂🌅🌅🌅🔥🔥🔥🔥💪💪💪💪🐛🔥
@kumarraj6863
@kumarraj6863 3 сағат бұрын
பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவது அது வெற்றி அல்ல என்பதை சுடுகாடு அரசியல் அமைப்பு சட்டம் தவறான பாதையில் சென்றது
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct Күн бұрын
இதுக்கு மாதேஷ் நாலு வீட்டுல பிச்சை எடுக்கலாம்
@mohanv1249
@mohanv1249 Күн бұрын
Money only speak DMK
@Guruseelan3591
@Guruseelan3591 Күн бұрын
அந்தி ஊர்ல 2500 ஓட்டு தான் மாதேஷ் இருக்கு மற்ற ஊர்ல எடுத்து பாரு பாமக பலம் தெரியும்
@davidk4123
@davidk4123 8 сағат бұрын
😂 comedy
@ganesanganesh7870
@ganesanganesh7870 Күн бұрын
விக்ரவாண்டி தொகுதி ல அன்னியூர் மட்டும் தான் இருக்கா
@90348ramram
@90348ramram Сағат бұрын
DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍 Tamil Nadu State is Growing FASTER and STRONGER !!!!!!!!
@user-iy7fe5tw4k
@user-iy7fe5tw4k 2 күн бұрын
Periya kerala jaldrava eruku madesh🔔
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 2 күн бұрын
ப ம க பற்றி கேட்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது .
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 2 күн бұрын
பெட்டி வாங்குனா என்னா பன்னுரது
@rksanrksan122
@rksanrksan122 2 күн бұрын
Avan oru lusu
@Sundar-in8du
@Sundar-in8du Күн бұрын
அவங்கள பத்தி கேட்க ஒண்ணும் இல்ல அதான் கேகள்ள
@srini1976
@srini1976 6 сағат бұрын
தமிழக மக்கள், ஓட்டை நோட்டிற்கு விற்கும் வரை ஜனநாயகம் வெற்றி பெறாது. மாற்றம் வேண்டும், மக்கள் சிந்தனை மாறவேண்டும்
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 2 күн бұрын
Vote for note RS 500 give dmk
@rameezkumar
@rameezkumar Күн бұрын
Rs.2500
@saravananvennila3008
@saravananvennila3008 19 сағат бұрын
மாதேஷ் நீங்கள் நல்ல விளம்பர செய்கீர்கள் அன்னியூர் கிராமத்தில் மொத்தமாக பஞ்சாயத்து தேர்தல் போல ஒரே கிராமத்தில் வேட்பாளருக்கு ஆதரவாக ஒரே நேரத்தில் எல்லாமே ஒரே வீதியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul Күн бұрын
இடையில் இடையில் நாய் டம்ளர் எதுக்குடா 😅😅 அவனுங்க போட்டியில் இல்லடா😅
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Күн бұрын
'முன்பு யூதர்கள் அறிவாளிகளாக இருந்தார்கள் ; இப்போது த‌மிழ‌ர்க‌ள் அறிவாளிகளாக இருக்கிறார்கள் ' UNO அறிக்கை. -சீமான். த‌மிழ‌ர்க‌ள் அறிவு வளர தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்து இருப்பதால் தான்... இது திராவிட ஆட்சிகளின் வெற்றி என்று அண்ணன் சீமானின் ஒப்புதல் வாக்குமூலம்!
@jminfosys8372
@jminfosys8372 Күн бұрын
பாமக மீது உள்ள வான்மம் அப்படமாக தெரிகிறது மாதேஷ்
@rameezkumar
@rameezkumar Күн бұрын
Im also from vikravandi... PMK victory is confirmed.... paid media will spread influenced statements.
@KaalepRaj
@KaalepRaj Күн бұрын
திமுக வாழ்க வாழ்க கடவுளே வாழ்த்துவோம் பிரபு ஆனந்தியின் திமுக வெற்றி பெறு
@shivayshiva9866
@shivayshiva9866 Күн бұрын
நாம் தமிழர் ❤
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Күн бұрын
திமுக வின் கோட்பாடு ஜனநாயக கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்னும் inclusive developement ! நாதக கொள்கை என்ன?
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Күн бұрын
சீமான் கேரளாவில் இருந்து இங்கு குடியேறிய வம்சாவளி யில் வந்தவர்! இவர் தமிழராம் ! ஆனால், தி.மு.க கட்சி அதிமுக கட்சி தலைவர்கள் தமிழர்கள் இல்லையாம்!?!? என்னா உருட்டு யா இது?
@pandianarjunan5104
@pandianarjunan5104 3 сағат бұрын
கண்டிப்பாக திமுக ஜெயிக்கும், பாமக டெபாசிட் வாங்கலாம். திரவிடத்திற்கு தமிழனை பற்றி தெரியும். 300,600 என்பது தான் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
@premdoss6507
@premdoss6507 Күн бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் சகோதரி அபிநயா வெற்றி பெற வாழ்த்துகள்
@thivakaran3780
@thivakaran3780 Күн бұрын
Ntk ✊✊
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz Күн бұрын
Probably Adhaan has made a bulk agreement package till 2026 election….
@davidravi8192
@davidravi8192 Күн бұрын
All young people supporting NTK & old people supporting DMK
@vigneshbe6524
@vigneshbe6524 Күн бұрын
விக்கிரவாண்டி தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் கிராமம் கூட இல்ல ஒரே ஒரு பெட்டி கடையில்😂 இருக்கக்கூடிய மக்களின் மனநிலையை ஒலிபரப்புவது வேடிக்கையாக இருக்கிறது. நீ எல்லாம் ஒரு பத்திரிகையாளரா 💦.
@a.thirunavukkarasu-vb7cq
@a.thirunavukkarasu-vb7cq Күн бұрын
Don't critizise too much. Think about the welfare activities carried out so far. People will wrightly exercise their franchise. Pl. wait.
@MisbahudeenKatheeja143
@MisbahudeenKatheeja143 Күн бұрын
நான் தமிழர் 🎉🎉🎉
@templecityvspfansclub6373
@templecityvspfansclub6373 Күн бұрын
திசை 🚩எங்கும் எங்கள் நாம் தமிழர் கட்சி ✊🏻💪🏻 மட்டும் தான்
@Shrikant-wz7yy
@Shrikant-wz7yy Күн бұрын
Only old people vote dmk😂😂😂
@elambaruthis7877
@elambaruthis7877 Күн бұрын
மாதேஷ் போல ஜிஞ்சா பார்ட்டி ஒருத்ததரையும் பார்க்க முடியாது பத்திரிக்கை தருமத்தின் இலக்கணம் மாதேஷ் அண்ணாச்சி
@kumarraj6863
@kumarraj6863 3 сағат бұрын
என் திரு சீமான் சொலுவது போல் உங்களோடு பிறந்து விட்டேன் இது தவறான
@jai9597
@jai9597 Күн бұрын
விக்ரவாண்டி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
@narayananraja8274
@narayananraja8274 7 сағат бұрын
வெட்கமில்லாமல் ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்தா சிவா தான் வருவாரு வேற யாரு வருவா 😢😮
@backpackingjohn4350
@backpackingjohn4350 2 күн бұрын
Seeman ku seema theni ... Who ever sleeps with him .will get seat ..full enjoy tha ..seeman valraya😮😮
@Sundar-in8du
@Sundar-in8du Күн бұрын
சொல்லுறது திருந்த தமிழ் ல சொல்லு அரவெக்காடு😂
@SriniVasan-wh4by
@SriniVasan-wh4by Күн бұрын
நான் கொத்தனார் வேலை செய்கிரேன் எங்கள் குடும்பத்துக்கு1000 வரலடா பொன்முடி ஸ்டாலின் கிட்டபோய் சொல்லுடா
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 10 сағат бұрын
ஏழ்மையானகுடும்பத்தில்பிறந்தவர்சிவா!பொதுமக்களின் அன்பைப் பெற்றவர்!கழகத்தின்மீதுஅளப்பறியஅன்பைப்பெற்றவர்!,எனவேசிவாவுக்குபெருவாரியாகவாக்களிக்கவேண்டும்!வாழ்க தமிழ்!வெல்க திராவிடம்!சிவகங்கையிலிருந்துஎங்கள்வாழ்த்துக்கள்!
@davidk4123
@davidk4123 7 сағат бұрын
Poor family Shiva super comedy 😂
@velum3413
@velum3413 Күн бұрын
how to hide this cancel @madesh
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 10 сағат бұрын
Yes for voters only. When other constituency voters get the benefits ?
@nanthansekar2886
@nanthansekar2886 2 күн бұрын
Thirudane karunanithi family 200 up d mk
@karthikudhaya4327
@karthikudhaya4327 Күн бұрын
😂😂😂😂 என்னடா கொத்தடிமை நிறைய இருப்பாங்க போல இருக்கு விக்கிற வண்டில நீங்க எடுத்த காணொளி அதுபோல எடுத்து விட்டீர்களா சரி விடு அங்கேயும் 10 லட்சம் தொழிலை தொடங்கி விடுவார்கள் நம்ம தலைவர்கள் 10 லட்சம் வருவது முன்கூட்டியே உறுதியாகி விட்டது என நினைக்கிறேன்😅😂😂
@maduraipillai1917
@maduraipillai1917 23 сағат бұрын
ஆளும் கட்சிக்கு தான் சொந்தம் என்று நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.
@sarankarthik7378
@sarankarthik7378 Күн бұрын
epdi anna solli vecha mari elaru ..school, thee anaipu thurai, bus nu line order la solraanga?
@kamaraj9892
@kamaraj9892 7 сағат бұрын
இடைத்தேர்தலில் என்னைக்கு எதிர்கட்சி வெற்றிபெற்று இருக்கு ?.
@sampathkumarbs7605
@sampathkumarbs7605 Күн бұрын
சிகாமணி விழுப்புரம் எம்.பியா நாம் தமிழர் இளைஞர் விஷயங்களை புரிந்து பேசணும் ஒரு வேலை மாதேஸ் சீமானுக்காக வந்தாரா
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 95 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 31 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41