No video

சூரி.. நீ செய்றது நியாயமே இல்லனு சொன்னே.. Soori | Viduthalai | Bonda Mani Interview

  Рет қаралды 390,271

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Full Video Link : • என் வீட்ல Chicken தான்...
சூரி.. நீ செய்றது நியாயமே இல்லனு சொன்னே.. Soori | Viduthalai | Bonda Mani Interview #shorts
#aagayamtamil #bondamani #soori #viduthalai #vadivelu #vivek #vetrimaaran #vijaysethupathi #rajinikanth
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 90
@whiteelephant8138
@whiteelephant8138 Жыл бұрын
தீர்மானிக்ககூடிய இடத்தில் இருந்தால் உதவி செய்ய முடியும் அவர் இடத்தை தக்க வைப்பதே பிரச்சனையாக இருக்கும் போது என்ன செய்ய முடியும்.
@muruganselvi3756
@muruganselvi3756 Жыл бұрын
Yes 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@yourhappiness7361
@yourhappiness7361 Жыл бұрын
வாய்ப்பு கொடுத்தா நல்லவர். இல்லை என்றால் கெட்டவர்
@predeeparamesh651
@predeeparamesh651 7 ай бұрын
இல்லாதவனுக்கு இருக்கவன் கொடுத்தா உதவியா இருக்குமே கொடுக்குற இடத்துல இருக்கும் போது கொடுக்குறது தப்பில்லை
@ajith3922
@ajith3922 6 ай бұрын
​@@predeeparamesh651oru 100rs gpay pannunga
@lrajraj79
@lrajraj79 Жыл бұрын
அவர் அவர் சூழ் நிலையில் இருந்து .. எல்லோரையும் பார்க்க வேண்டும்.. பொறாமைகூடது... திறமை இருந்தால் நீங்களும் வாங்க... Performance..
@chandranm8678
@chandranm8678 Жыл бұрын
அவரது கஷ்டம் அவர் முன்னுக்கு வந்தார் உனக்கென்ன போயா
@naantk4103
@naantk4103 Жыл бұрын
சூரி பண்றது எல்லாம் காமெடியான்னு எல்லாரும் கலாச்சிட்டு இருக்கும் போது எப்படி அவரு அடுத்தவருக்கு வாய்ப்பு கேக்க முடியும்... அவருக்கே வெற்றி மாறனால ஒரு நல்ல காலம் வந்துருக்கு அதுல தன் உழைப்பு மொத்தமா போட்டு வெற்றி அடைந்துருக்காரு இந்த நேரத்துல பெயர கெடுக்கனுமா மணி அண்ணே
@KathirsTalk
@KathirsTalk Жыл бұрын
திறமையும், முயற்சியும் இருந்தால் வாய்புகள் தானாக வாசல் தேடி வரும்....யாரிடமும் கையேந்தும் அவசியம் வராது....
@karthikarthi2386
@karthikarthi2386 Жыл бұрын
இவ்ளோ நாள் வடிவேல சொன்னிங்க இப்போ சூரியா 🤦🏼🤦🏼
@radhudailycanesugar91
@radhudailycanesugar91 Жыл бұрын
இதுபோன்ற பேட்டிகள் தவிர்க்கப்படனும்!, இதுபோன்ற பதிவை வெளியிடக்கூடாது!!
@mahalakshmi9280
@mahalakshmi9280 Жыл бұрын
யாராவது வெற்றி பெற்றால் ஏன் அவர்களை பற்றி அவதூறாக பேசுவது ஒரு பிழைப்பா.
@sadheeswaransubramanian303
@sadheeswaransubramanian303 Жыл бұрын
இவனுக்கு இதான் வேலை நண்பா
@mahab9335
@mahab9335 Жыл бұрын
இருக்கலாம் அதுக்கு என்ன பண்றது எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை வரும்
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 Жыл бұрын
Just because he didn't refer him.. talking as if he is wrong is not good...
@imdojinsk
@imdojinsk Жыл бұрын
Vaigaipuyal Vadivel pathi kurai solravangala ipo enala purinjuka mudiyuthu...kurai ah vida vanmam athigama iruku
@honeybunchgaming2799
@honeybunchgaming2799 Жыл бұрын
Vadivel oru actor avlo dhaa Vadivel indha maadhiri neraya perukku chance vaangi kuduthurukkaaru aana avaru 1,2 padathula chance kudukkalanaa avarayum pudichu thituvaanunga 😂
@Nareshkumar-rq3yg
@Nareshkumar-rq3yg Жыл бұрын
Soori valarnthu varum nadigar. Thevai illaatha pechu bonda mani.
@honeybunchgaming2799
@honeybunchgaming2799 Жыл бұрын
Bonda Mani maadhiri neraya peru Soori ta chance ketruppaanga Ellaarukkum Soori epdi chance vaangi kudukka mudiyum? Lite ah oru aalta sollalaam "chance irundhaa sollungannu" adhukkaaga force panna koodaadhu Ivangala maadhiri aalungala Vadivelu illanaa namakku theriyave theriyaadhu Aana Vadivelu ah kooda thappa pesuvaanga Vadivelu neraya perukku chance vaangi kuduthurukkaaru, Aana neraya peru Vadivelu yaarukkum kaasu kuduthu help panradhillanu solli avara thappaa pesraanga Vadivelu nammala sirikka vechaar avlo dhaa, avaru kaasa avaru yaarukkum kudukkalanu naama avara thappaa pesa koodaadhu Chance vaangi kudukkuradhe periya vishayam
@g.sathishkumar3906
@g.sathishkumar3906 Жыл бұрын
Simple massege please
@stophatrial
@stophatrial Жыл бұрын
but vadivelu chance aa keduthrunu pala per soluraannga kita thata athu unmai thaan
@Rio-mg9ky
@Rio-mg9ky Жыл бұрын
soori enna producer ah avar solluradha keka.
@MohanRaj-rv6gw
@MohanRaj-rv6gw Жыл бұрын
Yow mental mari pesra. Avaru ena producer ah ila top tier actor ah.. avarukey chance rare ah dhan kidaikuthu..
@smdeepak6
@smdeepak6 Жыл бұрын
Idha solradhuku dhan lipstick appitu vandhiya 😂😂😂
@moorthyn7118
@moorthyn7118 Жыл бұрын
என்ன தான் சொல்லுறீங்க புரியல? அடக்கம் தான் வேணும் என்று சொல்லுறீங்க, அவரு எங்க அடக்கம் இல்லாம ஆடுறாரு? பழசை மறக்காத என்று சொல்லுகிறீர்கள், சூரி அவர்களை பார்த்தால் அப்படி இல்லை. கூட இருந்தவங்களுக்கு சாப்பாடு, பணம் என்று உதவி செய்யலாம். ஆனால், தொழிலில் நீங்கள் அவருக்கு சூப்பர் சீனியர் மற்றும் நீங்கள் speed dialogue வேற. சினிமா துறையில் உங்கள் நட்பு வட்டத்தில் சூரி மட்டும் தான் உள்ளாரா? நமது திறமையும், அதிர்ஷ்டத்தையும் பொறுத்து தான் வாய்ப்பு வரும். அவரும் இப்பொழுது தான் நன்றாக வளர்ந்து வருகிறார். அவர் ஒன்றும் இயக்குனர், தயாரிப்பாளர் இல்லை உங்களுக்கு உதவி செய்வதற்கு. கம்பி கட்டுற கதையெல்லாம் விடாதீங்க.
@srinivasans286
@srinivasans286 Жыл бұрын
Avaru enna director ah, sir
@anbu8112
@anbu8112 Жыл бұрын
இப்ப தான் முன்னேற்றம் அடைய ஆரம்பித்து இருக்கார் அதுக்குள்ளவே இப்படியா????.
@yasikraja1929
@yasikraja1929 7 ай бұрын
அது எப்படிடா எல்லா டைரக்டர் ஒரே மாதிரி இருப்பாங்களா இல்ல காமடியன்ஸ் சொல்றத கேப்பாங்களா ஒரு சீன்ல எத்தனை பேர் இருக்கனும் இருக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கு உரிமை எல்லாம் டைரக்ட் மட்டும் தான் இருக்குது டைரக்டர் கேளுங்க
@keyboardguys104
@keyboardguys104 Жыл бұрын
He helped Soori, soori stayed in his home, he given money to soori for daily expenses- his last interview
@k.v.praveenkumar9610
@k.v.praveenkumar9610 Жыл бұрын
Nee paarthiya adha naliku nee nalla vazhum bodhu kooda oor ipdi dhan irukum aduthavana kettavan nu solli pozhappu nadathra ulagam da idhu
@kjrganesh1625
@kjrganesh1625 Жыл бұрын
சூரி, மதுரைக்கார இயல்பு
@omjikamalji
@omjikamalji Жыл бұрын
Why is he putting lipstick...
@selfmadex007
@selfmadex007 Жыл бұрын
Ennam Pol Vaazhkai. That's the difference between you and soori.
@francisjoyal792
@francisjoyal792 Жыл бұрын
இந்த சினிமாகாரனுக வர வர எச்சத்தனமா போய்ட்டு இருக்கானுக
@SivaMobile-ms5vo
@SivaMobile-ms5vo Жыл бұрын
🎉
@rahimababu1447
@rahimababu1447 Жыл бұрын
Sunny
@postmansiva
@postmansiva Жыл бұрын
சூரியுமா !!
@arunkarthikr7243
@arunkarthikr7243 Жыл бұрын
எனா மூக்கு போடப்ப இருந்த இப்டி தா யோசிக்க தோணும்
@honestman5090
@honestman5090 Жыл бұрын
உங்களுக்கு பிரச்னைனா மற்றவர்களை குறை சொல்றீங்களே?. இப்ப எனக்கு நீங்க நல்லவர் இல்லையோன்னு தோணுது. மக்களுக்கு உங்கள் மேல கருணையை குறைத்து கொல்லாதீர்கள், நீங்கள் பேசுவது எரிச்சலாக இருக்கிறது..வடிவேல் சார் இல்லைனா நீங்க இன்னும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகதான இருந்துருப்பீங்க. எவ்ளோ திறமையான ஆர்ட்டிஸ்ட் 50 வருசமா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்காங்கனு உங்களுக்கு தெரியாத?. அடுத்தவரை குறை சொல்றத நிறுத்துங்க... ப்ளீஸ்...
@vigneshm3405
@vigneshm3405 Жыл бұрын
Vaipa thedi ponga
@malai09
@malai09 Жыл бұрын
யோவ் நீ இன்னும் போய் சேரலயா...😂😂😂😂😂
@aadhikesavan3160
@aadhikesavan3160 Жыл бұрын
வளர்ச்சி தப்பில்லை ஆனா போன்டா மணி வேண்டாங்குறது நல்லதல்ல கவுண்டமணி இளையராஜா யோகி பாபு வரிசையில் சூரி
@timepass6322
@timepass6322 Жыл бұрын
avare ipadha oru hero chance kidachi mela vandhurukaru...idhuku munadi yarum soori comedy ya perusa rasichadhila..ivaru pesunadhum Director chance kudupara adhelam nambramari ila request panalam romba panna neyena recommend pandradhu un comedye moka apdinu kuda solalam avara...avar phone pani yen edukala phone edutha nadika chance dhan keparu soori nala irukia pa nu keparu. avaru phone eduka dharmasangadama irindhirukum
@thirumaran9333
@thirumaran9333 Жыл бұрын
Soori unna mathichu pesurathe perusu ithula kora vera
@manighilli2356
@manighilli2356 Жыл бұрын
Veetlea ukantu irundha vaaippu ungalah thedi varathu , naama tha vaaipa thedi poganum atha vitutu ungala pol cini field aalunga enaku andha actor udhavalah indha actor udhavalanu thappu solrathu , ivalavu yrs cini field la neenga sambaathacha panam ellam ena senjainga sir aduthavangala thappu pesatheenga
@arulantony2137
@arulantony2137 Жыл бұрын
Ne apo nadichu vaagna kaasa ethukauchum setha vecha nalla irukum cinema actor should focus on investement
@thaksikakukaraj2696
@thaksikakukaraj2696 Жыл бұрын
Summa ularathinka sir
@kumartamil6
@kumartamil6 Жыл бұрын
அவதூறு
@vickycibu5681
@vickycibu5681 Жыл бұрын
Aduthavan polacha ipdi ta fire agum pola
@jeysonrd09
@jeysonrd09 Жыл бұрын
Lipstick potrukia
@TrickShotHeroes90
@TrickShotHeroes90 Жыл бұрын
Dai thirama ilama .... Suthathinga da
@gulftour7333
@gulftour7333 Жыл бұрын
Uthadu enna da veadichu setharirukku..
@surendarnathl6295
@surendarnathl6295 Жыл бұрын
Unaku ithn polapo😂
@ranjithanalini2352
@ranjithanalini2352 Жыл бұрын
உங்களுக்கு வேற வேலையே இல்லடா ஏதாவது வேலைக்கு ல போய் சம்பாதிங்கடா என்ன
@kumaresanganesan6103
@kumaresanganesan6103 Жыл бұрын
Yowww.. Ithama varusam industry la irunthurukka own ah talent ah vachi try psannuyaa... Summa knjm oruthan munnadi vanthutta name damage panrathu
@srinivasank7811
@srinivasank7811 Жыл бұрын
Avoid him.
@Muthulakshmi-tv4tc
@Muthulakshmi-tv4tc Жыл бұрын
This interview is waste of time..
@saranvaradaraj4799
@saranvaradaraj4799 Жыл бұрын
Daai bonda neeye vadivel kuda otti otti sambathichi tu avanaye kevalama pesranga.. Ungala than kola um oditu angatu
@rahulkamaraj3116
@rahulkamaraj3116 Жыл бұрын
Otha..ungalukku vera illaya..
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu Жыл бұрын
Lipstic vaya, mooditu poda
@naayenaaye
@naayenaaye Жыл бұрын
Become of your altitude no directiors want you. Of you are talented tney will use you
@gemini166
@gemini166 Жыл бұрын
Mela vandhavan una kandukalana avan kettavana! Adhu sari market ponadhum vadivelu pathiye thappa pesuna suuri emmathiram
@PalaniSamyvlog123
@PalaniSamyvlog123 Жыл бұрын
இவருக்கு வேரவேலை இல்லை
@kvrskavi
@kvrskavi Жыл бұрын
உன்னை யார் பேச சொன்னா
@subasinghedissanayakemudiy7834
@subasinghedissanayakemudiy7834 Жыл бұрын
Poda
@ranjithanalini2352
@ranjithanalini2352 Жыл бұрын
வாயில என்ன என் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு இருக்க ஐயோ வெட்டி கிளியே
@fearlezzz
@fearlezzz Жыл бұрын
thavudia paya..
@saravananm8049
@saravananm8049 Жыл бұрын
Ama ivaru periya comedy puli …..Losu munda
@josephaasir1448
@josephaasir1448 Жыл бұрын
குறை சொல்வதை நிறுத்து.. அதான் உயிர் பிழைச்சிட்ட ல
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 Жыл бұрын
Nattuku romba mukiyum
@manojvaishhnavsridhar2563
@manojvaishhnavsridhar2563 Жыл бұрын
Un time seriillai Avan time super
@sangeesangee470
@sangeesangee470 Жыл бұрын
முதலில் இவனை பேட்டி எடுக்குரதை நிப்பாட்டுங்கடா 😂 எவ்வளோ பேரு கஷ்டபடுராங்க. இவனுக்கு அடுத்தவங்கள குறை சொல்லி பிச்சை எடுப்பதே வேலை.
@vaazhga
@vaazhga Жыл бұрын
உதவி கேட்கற லட்சணமாடா இது போண்டா
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 9 МЛН