AARONBALA FULL SONGS | OMEGA ALBUM | என் கருவை கண்டீரையா 8870800833

  Рет қаралды 380,407

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

3 ай бұрын

Pas Aaron Bala
Omega Revival Church, Kodambakkam
pH: 88708 00833 PLZ JOIN MY WATSAPP CHANNEL
whatsapp.com/channel/0029VaB8...
இந்த பாடல் ஊழியத்தை தாங்க
விரும்பினால்
GOOGLE PAY & PHONE PAY
8870800833
801410110018050
IFSC.BKID0008014
BALASUNDARAM
BANK OF INDIA

Пікірлер: 399
@ammaamma-hq4tc
@ammaamma-hq4tc Ай бұрын
காலையில் எழுந்ததும் முதலில் இந்த பாடலை கேட்டு அந்த நாளை ஆரம்பித்தது இரவு தூங்க போகும் போது இந்த பாடலை கேட்டு அந்த நாளை முடிப்பேன் மற்றும் இந்த பாடலை கேட்டு நான் ரச்சிக்கபட்டேன் நான் கர்த்தரை அறிந்தேன் அதுக்கு உங்களுக்கு நன்றி 🙏
@othnielxxx
@othnielxxx 13 күн бұрын
Praise the Lord 🙏
@sujeevanthevasagayam7076
@sujeevanthevasagayam7076 4 күн бұрын
Amemb
@tamilpraisethelord
@tamilpraisethelord 28 күн бұрын
என்னை ஆறுதல் படுத்தும் பாடல்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கேட்பேன் தேவன் என்னோடு பேசுவது போல் உணர்வேன் அருமையான பாடல்கள் சகோதரர் இதை பாடிய உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென் நன்றி இயேசப்பா 🙏
@user-sn8yj9dy7d
@user-sn8yj9dy7d 3 ай бұрын
எல்லா ஊழியக்காரரும் ஒரு நாள் மாறுவாங்க ஆனால்,மாறாதவர் இயேசு மாத்திரமே
@keerthyjesus
@keerthyjesus 3 ай бұрын
அண்ணா உங்க பாடல்கள் அனைத்தும் அருமை என்னும் பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்க உங்க குடும்பத்தை கர்த்தர் எந்த குறைவும் இல்லாமல் பாதுகாப்பார் ஆசீர்வதிப்பார் என் தாய் உருவாகுமுன்னே பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஆமென் அல்லேலூயா
@deepanravi7094
@deepanravi7094 10 күн бұрын
😊😊😊😊
@arumugamk8864
@arumugamk8864 8 күн бұрын
❤🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@monishab2336
@monishab2336 23 күн бұрын
Karthar Ennum Ungalai Uyarthuvaraga Pastor Deva Kirubai ungalodu Erupathaga. Thank You 🙏
@mpirakalathan3444
@mpirakalathan3444 3 ай бұрын
உங்கள் பாடல் என்மனதைதொட்டது
@Johnson69115
@Johnson69115 Ай бұрын
நன்றி இயேசப்பா
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 2 ай бұрын
இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக ⛪🙏
@TheebanTheebankanth
@TheebanTheebankanth 3 ай бұрын
இந்தப் பாடல் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இயேசப்பா நன்றி
@RajagopalVinojini
@RajagopalVinojini 3 ай бұрын
உங்களுடைய பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்
@KennedyArul
@KennedyArul 2 ай бұрын
அபிஷேகம் நிறைந்துள்ள தேவனுடைய வார்த்தை உணர்வின் செயல் தேவனுக்கு நன்றி
@user-je4hn4pq6n
@user-je4hn4pq6n Ай бұрын
நான் கர்த்தரைப் குறித்து நினைத்த நினைவை பாடலாய் கேட்டு மகிழ்ந்த பாடல் என் கருவை கண்டீரையா
@tharmabakee9565
@tharmabakee9565 3 ай бұрын
ஆமொன் ஆல்லோலுயா கர்த்தருக்கு மகினம உண்டாவதாக🙏🙏
@kalajancy4881
@kalajancy4881 Ай бұрын
அனைத்து பாடல்கள் சூப்பர். என் கருவை கண்டீறைய இந்த பாடல் கேட்ட பிறகு எனக்கு 3 வது ஆண் குழந்தை பிறக்க கர்த்தர் கிருபை செய்தார். நன்றி அப்பா.👫🤵
@kannakanna7946
@kannakanna7946 3 ай бұрын
மிக அருமையா இருக்கு ஆண்டவரிடம் இன்னும் அதிகமா நெருங்கிய உணர்வு உங்கள் பாடல் எல்லாம் இனிமையா இருக்கு
@suganthiselladurai3983
@suganthiselladurai3983 3 ай бұрын
ஆண்டவர்க்கு நன்றி அப்பா
@kaladevikala7730
@kaladevikala7730 Ай бұрын
Nanum n payanum 1ru nalaiku many times kepom innum jesus ungala athigma payanpaduthanum , jesus ungala rompa nesikirar
@KavithaB-ub4ep
@KavithaB-ub4ep 25 күн бұрын
🙏🙏🙏மிகவும் அருமை 🙏🙏🙏தேவனை உண்மையாக நேசித்தால் மட்டுமே இப்பிடி பாடல் எழுத முடியும் கடைசி வரை அவருக்குகாக ஊழியம் செய்யுங்கள் 🙏🙏சில ஊழியர்கள் போல தடம் மாறி விடாதீர்கள் 🙏🙏God bless you 🙏🙏
@manimaranmanimaran7999
@manimaranmanimaran7999 3 ай бұрын
கர்த்தர் உங்களை பயன்படுத்தி, உயர்த்தி வருவதற்காக கர்த்தரை ஸ்தோத்தருகிறேன்.
@sivakuilu7639
@sivakuilu7639 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NishanthyNirmalan-so1rb
@NishanthyNirmalan-so1rb 16 күн бұрын
உங்களுடைய பாடல் மிக மிக அருமையாக உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கும் போது ஆண்டவரின் அன்பு எத்தனை இன்பம் என்று தோன்றுகிறது. god bless you.
@thenmozhixavier7383
@thenmozhixavier7383 3 ай бұрын
மிக ஆறுதல் தரும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@user-nq1kn1nd3f
@user-nq1kn1nd3f 3 ай бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை உண்மையாக செய்யுங்கள் அவர் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்
@clashmi5693
@clashmi5693 3 ай бұрын
நன்றி சகோதரரே கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@ragasudha6664
@ragasudha6664 3 ай бұрын
அண்ணா உங்க சாட்சி என்னை பெலப்படுத்தியதற்காக இயேசு அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thangamteacher3583
@thangamteacher3583 3 ай бұрын
அருமை................God blesss you.
@AbiAbisha-ig9jh
@AbiAbisha-ig9jh 2 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
@AbiAbisha-ig9jh
@AbiAbisha-ig9jh 2 ай бұрын
பாடல்கள்👌👌👌
@AbiAbisha-ig9jh
@AbiAbisha-ig9jh 2 ай бұрын
பாடல்கள்👌👌👌
@SuganthiJohn
@SuganthiJohn Ай бұрын
Praise the lord
@thilagavathithilagavathi3590
@thilagavathithilagavathi3590 3 ай бұрын
ஆல்லெலுயா.உங்கள்.பாட்டுஎன்.கவலைய.மறக்கவைக்கிறது.நன்றி.இயெசுப்பா.ஆசிர்வதிப்பாரக.பாஸ்டர்.ஆமென்
@user-sn8yj9dy7d
@user-sn8yj9dy7d 3 ай бұрын
அவர் கிருபை தான் எல்லாவற்றிற்கும் காரணம்
@a.xavier8894
@a.xavier8894 3 ай бұрын
இயேசுவின் அற்புதங்களை உணர் வதற்கும் அற்புதமான ஞானம் வேண்டும்.🎉🎉🎉
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Ай бұрын
Bible reading 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚
@KavithaB-ub4ep
@KavithaB-ub4ep 24 күн бұрын
உம்மை விட்டால் எங்கே போவேன் யேசப்பா 😢😢😢
@Blessyworld2022
@Blessyworld2022 3 ай бұрын
தேவ திட்டம் என்னால் உணர முடிந்தது..😢😢
@gnanamarymary108
@gnanamarymary108 3 ай бұрын
Super song karthar unga ministry. Aasirvathipar entha padal varigal mikauvm arumai karther aasirvathpar
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 2 ай бұрын
ஜீவன் தரும் வார்த்தை எனக்கு ஆறுதல் தைரியம் தரும் பால் ஆமென் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை இன்னும் உயர்த்துவாராக🎉
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Ай бұрын
Yes brother bible read 📚 🙏 🙌 👏 ❤️ 👍 📚 🙏 🙌 👏 read 📚 ♥️ ❤️ 👌 ✨️ 💖 📚 ♥️ ❤️ 👌 ✨️
@KavithaB-ub4ep
@KavithaB-ub4ep 24 күн бұрын
ஆமென் 🙏🙏
@user-lk7xf5xt2u
@user-lk7xf5xt2u 13 күн бұрын
✝️🙏✝️✝️🙏🙏🎉🙏
@ramrshramesh4410
@ramrshramesh4410 3 ай бұрын
Praise the lord
@tharunpraba9736
@tharunpraba9736 Ай бұрын
Amen faster unka song unmiyalu ❤❤❤❤❤❤
@MahaMaha-bp1uu
@MahaMaha-bp1uu Ай бұрын
அநாதிதேவனே நமக்கு அடைக்கலம். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
@ZIGO_TV
@ZIGO_TV 3 ай бұрын
உங்கள் பாடல்கள் எல்லாம் அருமை.....போதகரே. கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பார்....
@krishnanv8789
@krishnanv8789 3 ай бұрын
🙏👏
@mpirakalathan3444
@mpirakalathan3444 3 ай бұрын
உங்கள் பாடல் என்மனதைதொட்டது 🎉🎉🎉❤❤😊
@Lakshika-bz3no
@Lakshika-bz3no 13 күн бұрын
இந்த பாடலை கேட்டவுடன் எனக்கும் எங்க சபையில் இந்த பாடலை பாட ஒரு ஆசை வந்தது அதற்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே
@sanakethees1427
@sanakethees1427 2 ай бұрын
🇱🇰 I like your songs from Sri Lanka
@KamatchiKaruna
@KamatchiKaruna 3 ай бұрын
En sogathai maatri Jesus anbai vunarthi meendum kartharkkul ooda vurchaagathai thanthullathu . Thank you brother and thank you Jesus father
@brightsingh6992
@brightsingh6992 Ай бұрын
Jesus always with you and your ministery Amen🙏🙏
@user-sarah11
@user-sarah11 3 ай бұрын
அருமை...God bless you everything
@user-lx7ko3js5n
@user-lx7ko3js5n 3 ай бұрын
Karththar namam onre makemappaduvathaka amen 👍👌🙋💯🙏😭
@Supremegaming11231
@Supremegaming11231 2 ай бұрын
Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
@user-bi8im2uf2z
@user-bi8im2uf2z 2 ай бұрын
Anna yen dharisanam arintha paadal,thanks anna
@shanthinys3661
@shanthinys3661 3 ай бұрын
நன்றி தம்பி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக
@wellasami1166
@wellasami1166 2 ай бұрын
@vasudeven1113
@vasudeven1113 3 ай бұрын
Super song bro song ketta manasu romba sugama erukku bro aruthalagayum erukku thanks bro
@novilinpatriciaantonroman1540
@novilinpatriciaantonroman1540 2 ай бұрын
I l’île your dôngs from france
@sarasvathilavina
@sarasvathilavina 23 күн бұрын
Amenthank yes Jesus always bless ed🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@merlinviji3950
@merlinviji3950 20 күн бұрын
Unga songs la God presence irrukku 🔥 God bless you brother 🙌😇
@AkashAkashvetri
@AkashAkashvetri 3 ай бұрын
An.asspand.occident.two.children.onga.padal.than.ennakku.aruthal.nanri.🎉❤😂
@user-ts6du6uo3h
@user-ts6du6uo3h 3 ай бұрын
சூப்பர் சகோ God bless you
@user-or2xp7hr1u
@user-or2xp7hr1u 3 ай бұрын
Janet mary. Srilanka Price the Lord God bless you 🙏🙏
@subaselva5197
@subaselva5197 3 ай бұрын
ஆமென் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤
@user-wu3pt6cc6g
@user-wu3pt6cc6g 3 ай бұрын
😊
@user-vs4vf7zr7t
@user-vs4vf7zr7t 3 ай бұрын
Praise the lord anna🙏🙏🛐✝️ unga songs elam ketu na padum podhu nane direct ah yesappa kita pesura mariye eruku anna...... Thanks for this songs anna🙏🙏🙏 anna na oru secret Christian..... En family and relatives elam hindu.... But yesappa ena thottar ... En husband veetla ena church ku poga vida matiraga anna..... Na seekrama church ku poi appa va mulu ullathodum aththumavodum aaraadhikka andavar kirubai seiya prey panuga plsssss anna 🙏🙏😭😭😭 en amma apa epodha yessapa va pathi therinju kitaga..... Amma church ku povaga..... Adhanala en ooru karanga elarum en amma appa and en thangachi life ah romba romba koduma panraga..😭😭😭😭 en kudumba satchi romba perusu anna..... Andavar seekrama en husband family and en thangachi husband family endha 2 family um seekrama en amma appa va yethukittu nanga elarum kudumbama sabaiku vandhu andavar ah aaradhika prey panikoga plssss anna🙏🙏 🙏 epo en thangachi and en family enga amma appa kita pesa mataga.... Nanga onnu sera prey panikoga plssss anna 😭😭🙏🙏🙏🙏🙏
@aaronbalaofficial7242
@aaronbalaofficial7242 3 ай бұрын
Plz send ur number
@user-vs4vf7zr7t
@user-vs4vf7zr7t 3 ай бұрын
@@aaronbalaofficial7242 sorry anna 🙏🙏 media la num send pana bayama eruku anna
@sarasvathilavina
@sarasvathilavina 9 сағат бұрын
Amenthank yes Jesus always bless 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SuseelaR-pb7ux
@SuseelaR-pb7ux 8 күн бұрын
Enakku intha padalgal migavum aaruthala iruku brother Aandavar ungalai Aasirvathipar
@charletmano6217
@charletmano6217 27 күн бұрын
ஆமென் ஆமென்
@M.kosalai-qk9vb
@M.kosalai-qk9vb 2 ай бұрын
Nan meimarandhu keta padal nandri esappa
@kiruba4491
@kiruba4491 3 ай бұрын
Unga song yellame super bro
@chithram5138
@chithram5138 3 ай бұрын
Arumaiyana padaalkartharukey mahimai
@user-jl3it1vq5y
@user-jl3it1vq5y 3 ай бұрын
Super super
@kaladevikala7730
@kaladevikala7730 Ай бұрын
Epdi intha song super,n thai uruvagumunne sema
@eloteahtruthdev7317
@eloteahtruthdev7317 Ай бұрын
All songs are awesome, amazing 👏 🤩 ❤️ 😍 🙌
@user-ug4ey1zk1k
@user-ug4ey1zk1k 3 ай бұрын
ஆமென்அலேலூயாநண்றிதகப்பனே
@devasena1216
@devasena1216 3 ай бұрын
❤ PRAISE THE LORD GLORY TO JESUS HALLELUJAH AMEN THANK YOU LORD
@user-ii1mp3lo8t
@user-ii1mp3lo8t 3 ай бұрын
Each word is from my heart too dear LORD!!!
@thenmozhi.b3275
@thenmozhi.b3275 3 ай бұрын
Praise the Lord Jesus👏
@sarasvathilavina
@sarasvathilavina 2 ай бұрын
Aman Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❤️💖💞
@pvinithapvinitha8379
@pvinithapvinitha8379 2 ай бұрын
Amen 🙏 praise the lord 🙏
@SudhasureshSudhasuresh-lz2nt
@SudhasureshSudhasuresh-lz2nt Ай бұрын
Anna ella songsum super jesus with you jesus loves you ❤ 💖 😅😊🎉
@shana8693
@shana8693 3 ай бұрын
Nalla padal paster
@verasamychithra6836
@verasamychithra6836 3 ай бұрын
கர்த்தர் உங்களை asirvathipparaga
@chithram5138
@chithram5138 3 ай бұрын
Arumaiyana paadal .kartharukumahimai sema god..bless u aron bala thampi
@ElizabethPhilips-nj8zh
@ElizabethPhilips-nj8zh 3 ай бұрын
Very nice songs.God bless you pastor.
@mkannan1200
@mkannan1200 3 ай бұрын
This year 2024 super singer..god singer
@Supremegaming11231
@Supremegaming11231 2 ай бұрын
Bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian
@sudha827
@sudha827 4 күн бұрын
Unga songs ellame enaku romba aaruthalaa iruku......en life sikkiram maarum ...vivuvaasikiren...❤❤
@amalaxavier8588
@amalaxavier8588 3 ай бұрын
, God bless you brother
@RamyaRamya-cs1qp
@RamyaRamya-cs1qp Ай бұрын
உங்கள் பாடல் சூப்பர்
@saraswathisaraswathi9802
@saraswathisaraswathi9802 2 ай бұрын
அருமையான பாடல்கள்
@Kannagishela
@Kannagishela 3 ай бұрын
Amen appa
@user-dq3vu5xc6q
@user-dq3vu5xc6q 3 ай бұрын
Amazing songs
@jemilajemila3473
@jemilajemila3473 3 ай бұрын
Ueir ulla varthaikal amen Jesus
@gideonprabhu1564
@gideonprabhu1564 3 ай бұрын
நான் மனமுடைந்த நேரத்தில் என்னை தைரியம் படுத்திய பாடல் என தாய் உருவாகும் முன்னே பாடல் நன்றி இயேசு அப்பா
@user-vu9et9jb6w
@user-vu9et9jb6w 3 ай бұрын
Aman Aman Aman 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰
@jesusrathi-pj5vv
@jesusrathi-pj5vv 3 ай бұрын
என் கருவை கண்டீரையா
@ragini6428
@ragini6428 3 ай бұрын
All the songs are so nice
@johnsonjohnson7530
@johnsonjohnson7530 3 ай бұрын
Very nice song god bless you pastor
@user-kj7mv1cg6x
@user-kj7mv1cg6x 3 ай бұрын
AMEN this songs gave peace😀😃😄
@tamilselvi5347
@tamilselvi5347 2 ай бұрын
எல்லாமே கிருபை
@thenmozhi.b3275
@thenmozhi.b3275 3 ай бұрын
Praise the Lord Jesus👏👏👏
@user-ky3ku7mb3b
@user-ky3ku7mb3b 3 ай бұрын
Amen🙏🏻fantastic amazing wonderful blessed songs 👌🏻Glory presence of god 🎉🎉🎉🎉❤️ jacy❤️ 👍🏻❤️👍🏻❤️❤️👍🏻❤️❤️👍🏻❤️ Gbu 🌹🌹🙋🏻‍♀️
@jskbuid1971
@jskbuid1971 2 ай бұрын
அருமை 🙏
@MariyalMariyal-cn7kr
@MariyalMariyal-cn7kr 3 ай бұрын
Praise the lord ❤🎉🎉
@ekumarekumar2791
@ekumarekumar2791 3 ай бұрын
Amen Appa good songs
@Supremegaming11231
@Supremegaming11231 2 ай бұрын
Bless our soul,mind,heart
@bernardprabhu265
@bernardprabhu265 3 ай бұрын
😢tear full and very meaningful song God should give you more blessings.
@clashmi5693
@clashmi5693 3 ай бұрын
God bless you brother ❤ thank you 🙏🏻🙏🏻🙏🏻
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 297 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,5 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 129 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
OMEGA ALBUM FULL SONG MP3 | AARONBALA | NEW JESUS SONG 2021| GP 8870800833
40:19
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 119 М.
Revival Songs Vol 8 // Complete Album
1:28:58
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 905 М.
Abisheka Paadal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | JukeBox
58:09
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 2,1 МЛН
Joseph Aldrin    Non Stop Songs    Melody    Tamil christian Glory of christ church india
1:20:15
Glory of christ Church India
Рет қаралды 215 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 507 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 58 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,2 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 101 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 138 М.