Рет қаралды 2,707
Aathumae En Ullame | TPM Tamil Song Hymn 278 | Cover Version | Lyrical Video
Its an old Tamil Christian Song sung even today in all Churches..
Now its recreated by Worship Psalms KZfaq Channel..
Lets Make the OLD Songs to reach all..
Its a Short Version..
Re-arranged and Sung by John Paul (JASS JP)
My voice shalt thou hear in the morning, O Lord; in the morning will I direct my prayer unto thee, and will look up. (Psa 5:3)
Like us on 👇👇
/ worshippsalms
Follow us on 👇👇
/ worship_psalms
பல்லவி
ஆத்துமமே! என் உள்ளமே!
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
அனுபல்லவி
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
நன்மைகளீந்துன்னை வளர்த்தவரே -- ஆத்துமமே!
சரணங்கள்
1. ஜீவனைக் கொடுத்துன்னை மீட்டவரே - தூத
ஜீவ போஜனம் சொரிந்தீந்தவரே
ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட
ஜீவனால் நிறைத்துன்னைக் காத்தவரே -- ஆத்துமமே!
2. நடத்திய வழிகள் நோக்கிடுவாய் - அவர்
நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய்
ஆபத்தில் அடைக்கலம், ஆறுதல் இன்னலில்
அளித்தவர் அருமை இயேசுவல்லோ ! -- ஆத்துமமே!
3. பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும் - உயர்
யோர்தானின் அலைகள் புரண்ட போதும்
அக்கினி மேக ஸ்தம்பமாய் நின்றவர்
அரணும் உன் கேடகமாயிருந்தார் -- ஆத்துமமே!
4. தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னைத்
தாசனாய் உயர்த்தினார் தாரணியில்
பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னைத்
தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய் -- ஆத்துமமே!
5. ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே - புது
ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே
சுவிசேஷக் கொடியும் பறந்திடவே உன்னில்
ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே -- ஆத்துமமே!
Aathumamay! En ullamay!
Aandavarai nee dhinam thudhippaai
Anbinaal unnai alaithavarai
Naaloru meiniyum poludhoru vannamaai
Nanmaigal eendhunnai valarthavaray
1. Jeevanai koduthunnai meettavaray - dhoodha
Jeeva boajanam sorin-dheendhavaray
Jeevanulloarkku nee saatchiyaai nindrida
Jeevanaal niraindhunnai kaathavaray
2. Nadathiya valigal noakkiduvaai - Avar
Nalgiya kirubaigal ninaithiduvaai
Aabathil adaikkalam aarudhal innalil
Alithavar arumai Yeisuvallo
3. Paarvoanin seinaigal thodarndha poadhum - uyar
Yoardhaanin alaigal puranda poadhum
Akkini meiga sthambamaai nindravar
Aranum un keidagamaai irundhaar
4. Dhoodharum ariyaadha thoodhugal eendhunnai
Dhaasanaai uyarthinaar dhaaraniyil
Paadhaganaai alaindhay alindha unnai
Theidiya karam kandu vaalthiduvaai
5. Aaviyin varangal jolithidavay - pudhu jeevanin
Oottrugal surandhidavay
Suviseisha kodiyum parandhidavay unnil
Jeya dhoni keedhangal mulangidavay
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#tamilchristiancoversongs, #christiansongs #oldtamilchristiansongs #oldkeerthanaigal, #tpmsongs, #tamiltpmsong, #worship, #psalms, #worshippsalms, #worshippsalmsyoutubechannel, #JASSJP, #tamilchristiansongsplaylist, #tamilchristiansongswithlyrics, #tamilchristiancoversongs, #tpmhymns, #nonstoptamilchristiansongs, #latestchristiandevotionalsongs, #AathumaeEnUllame, #acaAathumaeEnUllame, #tpmsongAathumaeEnUllame, #dgssongAathumaeEnUllame #oldtamilsongAathumaeEnUllame