Aathumave Nandri Sollu | Live Worship | Simeon Raj Yovan | Fr. Berchmans | Tamil Christian Songs

  Рет қаралды 797,278

Simeon Raj Yovan [Official]

Simeon Raj Yovan [Official]

5 жыл бұрын

For more details
Pastor. Simeon Raj Yovan
World Revival Ministries
Chockampatti, Tenkasi
Mobile : +91 7418643249
WhatsApp : +91 7418643249
email : simeonrajyovan@gmail.com
Facebook : Simeon Raj Yovan

Пікірлер: 799
@globetrotterztourism7428
@globetrotterztourism7428 Жыл бұрын
ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே 1. குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே --- கர்த்தர் 2. கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டினாரே வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்கினாரே --- கர்த்தர் 3. இளமை கழுகை போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - நாம் --- கர்த்தர்
@m.jagadeesh3766
@m.jagadeesh3766 5 жыл бұрын
தேவ பிரசன்னம் நான் பார்க்கும் போதும் உணர்ந்துகொண்டேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக... 😊
@ranjithraja5771
@ranjithraja5771 3 жыл бұрын
Amen
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 Жыл бұрын
Praise the Lord. Amen
@mayakrishnanjembulingam3893
@mayakrishnanjembulingam3893 4 жыл бұрын
கர்த்தருக்காக தாழ்மையுடன் ஊழியம் செய்யும்போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.. இந்தப் பாடல் மூலமாக தேவ பிரசன்னத்தை அதிகமாக உணருகிறேன்..
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 😊
@gnanasekarpaul977
@gnanasekarpaul977 3 жыл бұрын
0p
@gnanasekarpaul977
@gnanasekarpaul977 3 жыл бұрын
0
@gnanasekarpaul977
@gnanasekarpaul977 3 жыл бұрын
@@simeonrajyovanofficial ⁰0⁰
@narmathanarmathanarmatha725
@narmathanarmathanarmatha725 8 ай бұрын
​@@gnanasekarpaul977yar nee nakkala unaku poda 😅
@supernaturalworld5552
@supernaturalworld5552 3 жыл бұрын
என்னை மீண்டும் இரட்சிப்புக்குள் நடத்திய பாடல்🎶🎤🎵 இதுதான். எனவே கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவேன். என்னோடு சேர்ந்து #ஆமென்# சொல்லுங்க. ஆமென்🙏
@ksuresh2520
@ksuresh2520 2 жыл бұрын
அருமை ஐயா மீண்டுமாய் இரட்சிப்புக்கு கொண்டுவந்த கர்த்தர் செய்த நன்மைகளை பாடல் அருமையான பாடல் கர்த்தர் செய்த நன்மைகளை ஒரு நாளும் நான் மறுக்க மாட்டேன் ஆமீன் ஆமீன் ஆமீன்
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 4 жыл бұрын
கர்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரா ,கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்
@vennilavennila8634
@vennilavennila8634 2 жыл бұрын
Lcclcvlclclccblcnlclclçlc CV cclclclclclclblclcclccclclclboclcclccccccbocccclclclclnclccclcclccbclclcllclcl
@vennilavennila8634
@vennilavennila8634 2 жыл бұрын
Lcclcvlclclccblcnlclclçlc ccobclclv
@sarojinidevisarojinidevi4528
@sarojinidevisarojinidevi4528 2 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@sarnyavijaya5044
@sarnyavijaya5044 2 жыл бұрын
@@sarojinidevisarojinidevi4528 aaAA
@sarnyavijaya5044
@sarnyavijaya5044 2 жыл бұрын
Aaaa
@vaangacraftpannalam.....2856
@vaangacraftpannalam.....2856 2 жыл бұрын
ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2 குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2 கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2 - நாம்
@sendhiln1022
@sendhiln1022 9 ай бұрын
Hombhhioj
@jesijesi3288
@jesijesi3288 5 жыл бұрын
நன்றி அண்ணா ஆவியானவர் அசைவாடினார் இன்னும் உங்களை அதிகமா அப்பா பயன்படுத்துவர். நன்றி அப்பா
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக... 😊
@bagiyarajnatarajan580
@bagiyarajnatarajan580 4 жыл бұрын
இதுபோன்ற ஆராதனை செய்து அனைவரையும் பரலோகம் கூட்டிகொண்டு செல்லுங்கள்.
@bagiyarajnatarajannehemiah6185
@bagiyarajnatarajannehemiah6185 5 жыл бұрын
Gifted voice and Gifted talents to sing our Jesus songs.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you bro Glory to God
@murganmurgan8014
@murganmurgan8014 2 жыл бұрын
@@simeonrajyovanofficial ,
@edwardsofi2118
@edwardsofi2118 5 жыл бұрын
தேவ பிரசன்னத்தை நான் உணர்ந்தேன்.நன்றி சகோ
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென்... கர்த்தருக்கே மகிமை... நன்றி 😊
@charlescharles6269
@charlescharles6269 3 жыл бұрын
⁵00000
@lilyalanita5864
@lilyalanita5864 3 жыл бұрын
😚🙏
@Ss-mu1lr
@Ss-mu1lr 5 жыл бұрын
Paster voice and audio clarity amazing.. Glory to god
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you so much bro... Glory to God alone 😊😊
@nokheraj413
@nokheraj413 3 жыл бұрын
Nokesh💒👍
@nokheraj413
@nokheraj413 3 жыл бұрын
Nokesh💒👍⛪💒
@francisfrancis435
@francisfrancis435 4 жыл бұрын
என்னை மறவாமல் நினைத்திரய்யா நன்றி இயேசப்பா ஒவ்வொரு நாளும் எனக்கு உணவு உடை தந்து என்னையும் என்குடும்பத்தையும் பாதுகாத்து வந்தீரே உமக்கு நன்றி தகப்பனே
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
ஆமென் 😊
@lasarthirumalai5258
@lasarthirumalai5258 4 жыл бұрын
ஆமென் நன்றி அப்பா நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காக உமக்கு உமக்கு நன்றி அப்பா 🙏🙇🙇🙋‍♂️🙏🙏🙏🙏
@priyaabiraham5587
@priyaabiraham5587 3 жыл бұрын
Romba nanri anna ... Unga mulamaga naan en appavukku nanri solgiren ... Thank you yesu appa... I love you yesu appa ... 🙏🙏
@rajavinkavithaigal6003
@rajavinkavithaigal6003 5 жыл бұрын
my baby heared this song... He is favorite song.cmmm tqqq glory to God Jesus..
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Glory to God... 😊😊😊
@bgfministries4521
@bgfministries4521 5 жыл бұрын
Greetings in the matchless name of Jesus Christ super voice brother glory to jesus
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you so much Glory to God 😊😊👍
@xaviersamarpanam9998
@xaviersamarpanam9998 2 жыл бұрын
Wonderful worship time Very good singing Music 🎹🎹🎸🎸🎶🎶👌👌
@kumarkumareshan5553
@kumarkumareshan5553 5 күн бұрын
அருமையான குறல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Praise the lord.
@sebastianruby940
@sebastianruby940 7 ай бұрын
வெறுமையான பாத்திரம் நான் நிரம்பி வழிய செய்தமைகாக நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@user-jo9fs9rz2n
@user-jo9fs9rz2n 5 жыл бұрын
Lord Jesus bless you and family abundantly Blessed voice Anointed voice
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you so much... Glory to God 😊😊
@Inspirational_4u
@Inspirational_4u 2 жыл бұрын
Amen.
@rubasjerit5311
@rubasjerit5311 5 жыл бұрын
First Jesus give you super voice and 📷 recording with excellent key and you stanting on pulpit and singing maner is enthusiyastic. Super pastor .amen.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you so much dear bro... Glory to God 😊
@dianareginald4015
@dianareginald4015 4 жыл бұрын
Thank God fr ur ministry. Very happy to younger generations standing in front fr His ministry.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen... Thank you so much Glory to God 😊
@prasannajemi2249
@prasannajemi2249 5 жыл бұрын
மறவாமல் நினைத்தீரைய்யா🙌🙌
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென் 😊
@latchumivaratha6403
@latchumivaratha6403 3 жыл бұрын
Guitar hanging in here for you and your mom is going to be a good 🌃 👶 👧 is that what.
@SURESH-1428
@SURESH-1428 5 жыл бұрын
Wonderful voice pastor God bless you pastor
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God 😊
@mercylilly6836
@mercylilly6836 5 жыл бұрын
Really it's heart touching felt gods presence glory to god
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you Glory to God alone 😊
@ranjithjanani3448
@ranjithjanani3448 2 жыл бұрын
Amen
@kaverithangavel5916
@kaverithangavel5916 3 жыл бұрын
Excellent voice...👌 Sema worship...🙏🙏🙏 Thank you to JESUS...🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@premalatha2991
@premalatha2991 4 жыл бұрын
நன்றி இயேசப்பா நீர் செய்த உதவிக்கு
@benniraj4667
@benniraj4667 3 жыл бұрын
Iyya neenga padara songs ellam kekkumpothu romba romba happya iruku.its my fav song
@jesaijes9948
@jesaijes9948 3 жыл бұрын
Praise the lord 🙏 உண்மையான தேவ பிரசன்னம் நிறைந்த ஆராதனை .தேவனுக்கே மகிமை உண்டாவதாக......அண்ணா நீங்கள் இன்னும் கர்த்தருக்காக வாலிபர்களை உற்சாக படுத்தனும் .........தேவன் தாமே உங்களை கொண்டு மகிமைபடனும்.......ஆமென்🙏🙏🙏
@selizabeth6867
@selizabeth6867 5 жыл бұрын
Amen. Superb worship leader. God use this brother power and power like fire. Anen.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you so much Sister Glory to God 😊👍
@johnjeni8113
@johnjeni8113 5 жыл бұрын
👋 I'm very blessed this worship of glory thankyou Paster jesus lift your ministry god blesse you. Paster
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen Thank you so much bro Glory to God 😊
@RajendraKumar-ce9rv
@RajendraKumar-ce9rv 3 жыл бұрын
My name s.madhureena nan visuvasam ilamal irunthen unga song aathuma nandri sollu romba holy spirit nan aluthen super a padaaringa lucky person brother your family
@arockiasamy2040
@arockiasamy2040 3 жыл бұрын
God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram salom and salom.
@mercyanandaraj976
@mercyanandaraj976 5 жыл бұрын
Glory to God...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Glory to God alone 😊
@vijaypaul8055
@vijaypaul8055 5 жыл бұрын
Wonderful worshiping God bless you pastor
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro... Glory to God 😊😊
@selvaraj966
@selvaraj966 4 жыл бұрын
Amazing
@madhank7879
@madhank7879 3 жыл бұрын
Super voice pastor, Glory to God 🙏
@shanthimurugan8078
@shanthimurugan8078 2 жыл бұрын
Kartharuku sosththiram 🙏👏👏👏 Prise the lord Amen Amen Halleluhea
@albertraj9204
@albertraj9204 2 жыл бұрын
Credit to pastor. Blessed with wonderful voice. மியூசிக் வேற லெவல். Better than original.Congratulations to the musician 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@maxrubas7003
@maxrubas7003 5 жыл бұрын
Sema voice unmaiyavey gifted blessed voice pastor brother
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you brother... Glory to God alone 😊
@avisgop
@avisgop 5 жыл бұрын
Superb singing Brother! Orchestration was also too good 👏👏🙌🙌👍
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God 😊
@k.lawrence5190
@k.lawrence5190 Жыл бұрын
Praise the lord
@AmalAmal-kb2kf
@AmalAmal-kb2kf 5 жыл бұрын
Amen thanks Jesus praise the lord amen thanks Jesus
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen
@kanagarajraj5655
@kanagarajraj5655 5 жыл бұрын
Priase the lord hallalluya thank you appa
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen
@joniambroseeviljoseph7491
@joniambroseeviljoseph7491 5 жыл бұрын
wonderfull worship god is great. alleluia
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you bro Glory to God 😊
@sindhumathi2261
@sindhumathi2261 Жыл бұрын
அருமையான பாடல் Super worship thank you poster
@judhesamuvel1286
@judhesamuvel1286 5 жыл бұрын
God bless u bro am really appreciate your message and worship
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you so much bro Glory to God 😊😊👍
@jayamega1233
@jayamega1233 4 жыл бұрын
Praised the lord pastor I really like your worshipped God bless you. Teach US pastors
@puraninalini542
@puraninalini542 3 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏 paster . This song my peac full mind kudukutu. Nandini Appa Jesus
@jayes7346
@jayes7346 5 жыл бұрын
Excellent recording. God bless you, Pastor.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God alone 😊
@subasini6161
@subasini6161 3 жыл бұрын
@@simeonrajyovanofficial :
@imperialbatterycentredhara5964
@imperialbatterycentredhara5964 5 жыл бұрын
Amen amen Jesus God bless you brother
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen Thank you bro Glory to God 😊
@user-nb8bu4vd1q
@user-nb8bu4vd1q 4 жыл бұрын
ஆமென் அப்பா உங்கள்ளுக்கு கொடி கொடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
ஆமென் 😊
@theloverboyaakash...5203
@theloverboyaakash...5203 5 жыл бұрын
Amen . God bless you Brother. Touching song.plz prayer for me. and my Family.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God Sure I'll pray bro 😊
@VinothKumar-qc4hj
@VinothKumar-qc4hj 5 жыл бұрын
en athumavey nandri sollu............
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen
@Joyal74
@Joyal74 4 жыл бұрын
Very humble and polite worship felt the move of the holy ghost.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen... Glory to God 😊😊 Thank you
@abelajith2226
@abelajith2226 4 жыл бұрын
Praise the lord
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Praise the Lord brother 😊
@nishajoan8609
@nishajoan8609 5 жыл бұрын
Thnk u jesus Amen praise god
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen
@johntreeletrik7414
@johntreeletrik7414 3 жыл бұрын
God bless you brother in Christ superb worship with presence of Mighty Holy Spirit of God
@JebaTM-nq8bp
@JebaTM-nq8bp 5 жыл бұрын
Sangeetham arumai....good worship
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you Glory to God 😊
@episebabeula4188
@episebabeula4188 Жыл бұрын
Super song❤️ super voice and God's presence 🙏 glory to God 👍god bless you more and more ✝️
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial Жыл бұрын
Thank you 😊 Glory to God
@mjayakumar5704
@mjayakumar5704 3 жыл бұрын
Thank you Lord for the mighty presence of the annoiting. God bless u.
@albertnael7390
@albertnael7390 Жыл бұрын
Praise and thank God! Hallelujah! Thank you Pastor . May God bless you in HIS Abundance
@durgadurgadevi
@durgadurgadevi 5 ай бұрын
Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
@skj8125
@skj8125 5 жыл бұрын
Continued, I'm praying
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro 😊😊 We will also pray...
@verygoodboyvijitharan7584
@verygoodboyvijitharan7584 5 жыл бұрын
Wow very good voice very very nice song God bless you
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you Glory to God alone 😊
@jaanuananthakumar655
@jaanuananthakumar655 2 жыл бұрын
Amen. Thank god. God bless you brother.
@dmarunadm7aruna711
@dmarunadm7aruna711 5 жыл бұрын
God bless ur ministry anna... God gifted such a wonderful worship leader brother simion Raj youvan.. Thank you Jesus
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you ma Glory to God 😊😊
@jonymjony8937
@jonymjony8937 5 жыл бұрын
Sinth voice super paster...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Жыл бұрын
Amen. Praise the Lord Jesus Christ.
@sathiyaseelan.m1285
@sathiyaseelan.m1285 4 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது பாஸ்டர் ஆமென்
@thilakawadithilakawadi1639
@thilakawadithilakawadi1639 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
@parthijairaj3781
@parthijairaj3781 5 жыл бұрын
really God with you
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you
@Lakshmi-fx5oe
@Lakshmi-fx5oe 14 күн бұрын
Praise the lord brother God bless you worship is amazing holy spirit
@vigneshvickey7820
@vigneshvickey7820 5 жыл бұрын
Venkatesan.V.Anandhi.🚻🕎✝️🛐✝️🛐✝️🛐🙏🙏🙏🙏🙏.Amen.Amen. Hallelujah Hallelujah. So true So true.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
😊😊😊
@beaulae9923
@beaulae9923 5 жыл бұрын
Thank u JESUS
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen 😊
@ummaipotri689
@ummaipotri689 5 жыл бұрын
Unga aarathanaiyil paralogame iranki varuvathu pol unarukiren praise the lord
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen... Glory to God alone Thank you 😊😊😊
@user-zb1du7et5w
@user-zb1du7et5w 5 жыл бұрын
நன்றி ஆண்டவரே நன்றியப்பா நன்றி தகப்பனாரே அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென்
@neenganallairukkanumbymont141
@neenganallairukkanumbymont141 3 жыл бұрын
நன்றி இயேசப்பா
@punithapandiyan8465
@punithapandiyan8465 4 жыл бұрын
Praise the Lord PR Anna god blessed you very nice lines amen
@voiceofhope920
@voiceofhope920 5 жыл бұрын
Felt the holy presence pastor..God will use you in a mighty ways on his glory..amen
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Anen... Thank you so much Glory to God 😊😊👍
@samuelrajen8961
@samuelrajen8961 4 жыл бұрын
Glory to jesus we are praying to ministry brother please do ministy to jesus only
@jenifersamjenifer5174
@jenifersamjenifer5174 11 ай бұрын
கர்த்தர் கொடுத்த அருமையா voice... உச்சாகம் மீண்டும் மீடுண்டு கேட்க தோணும்
@benjaminbenjamin2441
@benjaminbenjamin2441 4 жыл бұрын
Nice voice and nice songs say thanks to Jesus
@priyamalathi1620
@priyamalathi1620 2 жыл бұрын
Praise the pastor, super voice pastor Glory to God enga familyku ungala songs romba pedikum pastor
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 2 жыл бұрын
Thank you 😊
@benjoshua474
@benjoshua474 4 жыл бұрын
Amen... thank u Lord for your wonderful presence.
@redroseflowers.5183
@redroseflowers.5183 5 жыл бұрын
Amen! praise god....
@redroseflowers.5183
@redroseflowers.5183 5 жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙌
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
@@redroseflowers.5183 😊😊🙌🙌🙌
@charlinanthony7025
@charlinanthony7025 5 жыл бұрын
GOD bless you and your family
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen Thank you bro
@charlinanthony7025
@charlinanthony7025 5 жыл бұрын
@@simeonrajyovanofficial OK god bless you bro
@ebinezarfaithministries4667
@ebinezarfaithministries4667 3 жыл бұрын
Amen pastor nice song 👌 I very very blessed. Thank you pastor
@JamesSanthiyagu
@JamesSanthiyagu 29 күн бұрын
Amen amen all song super voice paster 👌👌👌👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sujitha2603
@sujitha2603 3 жыл бұрын
I got God's presence may God bless you Pastor
@24deepikathenaras75
@24deepikathenaras75 4 жыл бұрын
Ur voice is amazing bro god bless u 😇😇
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Thank you ma Glory to God 😊
@lakshithalava9468
@lakshithalava9468 2 жыл бұрын
Unga voice super bro❤️👍....
@kumarkumareshan5553
@kumarkumareshan5553 5 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஆராதனை நன்றி பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
@jebasiskomadhi9454
@jebasiskomadhi9454 3 жыл бұрын
Paster vunga church belevar super God bless you frds
@user-ky3ku7mb3b
@user-ky3ku7mb3b 2 ай бұрын
Amen🙏🏻blessed morning praise the Lord💕💕💕💕jacy 💕💕💕🙏🏻
@puraninalini542
@puraninalini542 3 жыл бұрын
I'm can feel god 🙏🙏🙏 perasanam n manasu Ku samatanam ma erruku pa TQ
@sureshkumarrajkumar5735
@sureshkumarrajkumar5735 3 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@jesinthamary1359
@jesinthamary1359 5 жыл бұрын
kodana kodi Nandri yen APPA...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen...
@kamalmodzyt6848
@kamalmodzyt6848 4 жыл бұрын
Jesintha Mary 👏🏼👏🏼
@kamalmodzyt6848
@kamalmodzyt6848 4 жыл бұрын
Jesintha Mary amen
@isacisac2719
@isacisac2719 3 жыл бұрын
Super SONG GOD BLESS YOU my Prather nice voice
@elizabethrani3996
@elizabethrani3996 4 жыл бұрын
Brother pray for us.nice song.pray for my family members.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Sure I'll pray 😊
@sheebakathrin3088
@sheebakathrin3088 3 жыл бұрын
Praise the lord pastor very beautiful worship 👍
@robertg820
@robertg820 3 жыл бұрын
Dear son god has blessed u aboundanly his grace and his presence.god is using you,your voice, god bless you
@kadaleswari6315
@kadaleswari6315 5 жыл бұрын
Super voice ..... Glory to jesus
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you Glory to God 😊
@karthikarthi7906
@karthikarthi7906 4 жыл бұрын
God bless you. Pastor🙏🙏🙏
@UngalNalamvirumbi
@UngalNalamvirumbi 3 жыл бұрын
Anointing worship pastor. You have good voice. Glory to God
@jcbuilders.virudhunagar
@jcbuilders.virudhunagar 3 жыл бұрын
மிகவும் அருமையாயிருக்கிறது பாஸ்டர்
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 63 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 111 МЛН
En Meethu Anbu Koornthu :: Jebathotta Jeyageethangal Vol 38 :: Fr.S.J. Berchmans
8:42
Abisheka Paadal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | JukeBox
58:09
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 2,1 МЛН
Immattum Uthavina Dhevan | Live Worship | Simeon Raj Yovan | Tamil Christian New Songs
19:31
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 63 МЛН