Abdul Kathar to RajKiran: Reason Why RajKiran changed Original Name | Ajith

  Рет қаралды 332,490

Cinema Vikatan

Cinema Vikatan

4 жыл бұрын

#Rajkiran #Ajith #Vijay
Part 1- • Rajini-க்கு தாத்தாவாக்...
In this Interview, Actor Rajkiran talks about why he changed his name, acting with Vijay, Ajith, Surya & much more.
CREDITS
Reporter- Sana, Host -Sudharshan gandhi ,Camera -Venkataraj & Kannan| Edit - Krithick
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 312
@bojanrajan1504
@bojanrajan1504 4 жыл бұрын
ராஜ்கிரண் அய்யாவின் சிரிப்பு ஒன்றே போதும் அவரின் வெளிப்படையான உள்ளத்திற்கு உதாரணமாய்
@maheshtamizha8608
@maheshtamizha8608 3 жыл бұрын
Poda loosu ku
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
வேட்டி அழகு பேச்சு அழகு உண்மை அழகு தமிழ் அழகு ராஜ்கிரன் அழகு பாமரனுக்கும் புரியம் படி பேசும் அழகு ஆணந்த விகடன் அழகு வாழ்த்துக்கள் யாருக்கு பார்த்துக் கொண்டு இருக்கும் மக்களுக்கு ராஜ்கிரன் அண்ணா எங்களை வாழ்த்துங்கள்
@shanmugamvenkatesh8547
@shanmugamvenkatesh8547 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
நன்றி
@jamludeenbm
@jamludeenbm 4 жыл бұрын
what rajkiran says is a part of sufism- the great sudi saint Abdul qadhiri jeelani says live like a dead body in the hands of a person who is bathing you before your burial.
@vidhyamano1586
@vidhyamano1586 4 жыл бұрын
Comments remba alagu
@sandhyacuttiee5513
@sandhyacuttiee5513 4 жыл бұрын
Oh yenna azagha varnichu irikkenga.. Innikkum raj sir a love pandrom illaya.. 🙂🙏
@b.amirtha4506
@b.amirtha4506 4 жыл бұрын
எல்லாருமே பணத்துக்காக தான் நடிக்கிறாங்க ஆனா டிசைன் டிசைனா புழுகுவாங்க ஐயா தான் பட்டுன்னு உண்மைய சாெல்லிருக்காப்ள❤
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
21:50 ajith sir content ❤
@rajeshp9677
@rajeshp9677 Жыл бұрын
👍
@tamil6285
@tamil6285 4 жыл бұрын
நீங்கள் நடித்த பாண்டவர் பூமி படம் என்னால் மறக்க முடியாத படம் சூப்பர் படம்
@rameshr2746
@rameshr2746 4 жыл бұрын
வெள்ளந்தியான மனுஷன் ❤️😊😊
@gopisainaidu4092
@gopisainaidu4092 4 жыл бұрын
Thank u Vikatan for interviewing Respected Raj kiran sir.Awesome that too 2parts his answers r very positive. i am really looking fwd to c much more in future also. i once again thank u ur lovely team.
@nssivasivaari306
@nssivasivaari306 4 жыл бұрын
தவமாய் தவமிருந்து அருமை அதில் வரும் சேரன் ஐ விட நீங்கள் தான் ஹீரோ
@sasi6325
@sasi6325 4 жыл бұрын
சரி
@johnnydepp9787
@johnnydepp9787 4 жыл бұрын
Antha paddathila Raj kiran than Hero oru thanthaiyin kathei than athu. Athei seran e solli irukkurar.
@yuvandevik1068
@yuvandevik1068 4 жыл бұрын
ஆஹா... இங்கே தமிழில் இத்தனை பதிவுகள் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி
@rgvsmanian2010
@rgvsmanian2010 3 жыл бұрын
I never saw an actor with such a piece of deep knowledge about all-around issues. He is really great and worth the title of superstar and a true nationalist than any other politician.
@aajithrajiven8449
@aajithrajiven8449 4 жыл бұрын
அரசியல் பற்றிய தெளிவான விளக்கம் ராஜ்கிரன் அப்பா. இவரை பார்க்கும் போது நமது அப்பா என்ற எண்ணம் வரும் திரையில் இப்பொழுது நேரிலும் வருகிறது..
@jigarthanda1262
@jigarthanda1262 4 жыл бұрын
rajkiran ayya is one of the best human being...the interviewer has done a great job...
@MrGopi1987
@MrGopi1987 4 жыл бұрын
Oke actor with whom audience gets very connected very closely with his very realistic acting....huge respect to you sir
@lionkingmohi
@lionkingmohi 4 жыл бұрын
Rajkiran sir is very kind, interviewer is very very kind
@syedfareedfareed758
@syedfareedfareed758 3 жыл бұрын
Really very honest speach sir I admire so much I watch 2 parts interview
@maniselvam1840
@maniselvam1840 4 жыл бұрын
எனக்கு பிடித்த இனிமையான மனிதர் நீங்கள்
@baskarbas723
@baskarbas723 4 жыл бұрын
Bro nega and jinna interview panna semya irruku bro viewers point of view la kekariga..🎊
@shivakumar-rz2ib
@shivakumar-rz2ib 4 жыл бұрын
Super sir you are great. Really impressed the way you shared your views on CAA
@moorthiks2581
@moorthiks2581 4 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் அய்யா நீங்கள் வணங்குகிறேன் தங்களை
@shyamdeva4140
@shyamdeva4140 4 жыл бұрын
Neat and clear explanation...
@nambirajanp2065
@nambirajanp2065 4 жыл бұрын
நன்றி ராஜ்கிரண் சார் நல்ல விளக்கம். 💐💐💖🙏
@varunprakash6207
@varunprakash6207 4 жыл бұрын
Rajkiran The man has good heart 💛♥️🖤💝💟💛💜 prominent man with humanity among working people The man can give chance to many people like vadivel & many more Hardwork never fails All hero & hero's should learn to the lesson from him actor & actress should learn from him Don't be publicity over it will Destory your life completely 👍😁👍👍👍👍👍👍
@sureshkumarm1954
@sureshkumarm1954 3 жыл бұрын
ஐயா அவர்களை பேட்டி எடுத்த தம்பிக்கு என் நன்றி. எனக்கு ஒரே ஒரு ஆசை. அது ஐயா வின் நடிப்பில் வெளியான எத்தனையோ படங்கள் இருக்கு. ஆனால் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் அண்ணன் சேரனின் படம், தவமாய் தவமிருந்து அந்த படத்தில் ஐயா அவர்கள் ஒவ்வொரு சீனும் என்ன மாதிரி நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் நான் மிரண்டு போய்ட்டேன். நடிகர் திலகம் சிவாஜியின் படத்துக்குக் பிறகு ஒரு அருமையான நடிப்பை நான் பார்த்த படம் (தவமாய் தவமிருந்து) என்னா நடிப்பு திறமையை ஐயா அவர்களுக்கு. நான் அந்த படத்தை பார்த்து விட்டு 5, நாளாக அழுதுவிட்டேன். நடிப்பு என்றால் அதான் நடிப்பு. சேரன் சாருக்கும் என் நன்றி. ஏன் என்றால் ஐயாவை அப்படியே நடிகர் திலகம் போல் காண்பித்தீர்கள். செம நடிப்பு ஐயா (ராஜ்கிரண்). உங்கள் நடிப்பை பார்த்து விட்டு உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று விருப்பம். உங்களை காண நான் தவமாய் தவமிருந்து காத்துனு இருக்கிறேன். உங்களை நேரில் பார்க்க ஆவலாக உள்ளேன் ஆனால் எப்படி பார்க்க முடியும் என்று தான் குழப்பம். வாழ்க்கையில் உங்களை நேரில் காண ஆசை. ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி. காரணம் (தவமாய் தவமிருந்து) படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது நடிப்பு சூப்பர்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 жыл бұрын
இன்றும் கூட இவர் படமெடுத்தால் கண்டிப்பாக இசை ஞானி இளையராஜா இசைதான்..!
@RS-qk7xf
@RS-qk7xf 4 жыл бұрын
இது பொழப்பு....அவ்ளோதான்...nice speech sir
@hanh3347
@hanh3347 4 жыл бұрын
Very Happy this is Very Good Interview Mr.Rajkiran Sir Speak also very Good 😍😍
@rathakrishnankalyanasundra1055
@rathakrishnankalyanasundra1055 4 жыл бұрын
பண்புள்ளம் ராஜ்கிரன் சார் வாழ்க
@baburaj6266
@baburaj6266 4 жыл бұрын
வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்
@plustwofyl506
@plustwofyl506 4 жыл бұрын
watch kamal60
@karthikpyya3648
@karthikpyya3648 4 жыл бұрын
Bro ella interview laum rajkiran sir a deivamnu sollirukkaru bro vadivelu sir
@baburaj6266
@baburaj6266 4 жыл бұрын
@@karthikpyya3648 LINK KODUNGA
@rajanrajenthiran9131
@rajanrajenthiran9131 3 жыл бұрын
தவறான கருத்தை பதிவிடாதீர்கள்.
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 3 жыл бұрын
போராட்டம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உண்மையான இந்திய குடிமகன் நீங்கள் சிரம் தாழ்த்துகிறேன்! நடிப்பு கலவாத பிடிப்புள்ள வார்த்தை! இறை! குறை யின்றி நிறை தருவான் ! இந்த திருமகன் வாழ்வில் உயருவான்!
@SciencePlusMovies
@SciencePlusMovies 4 жыл бұрын
நெறியாளர் அவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு பூங்கொத்து.
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 жыл бұрын
சிறந்த நேர்காணல் நேர்மையான சிந்தனை தெளிந்த பார்வை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ;
@gomathypitchamai3322
@gomathypitchamai3322 4 жыл бұрын
Rajkiran sir solvathu unmaiyaana karuthukkal. Panbaagavum anbaagavum pesukiraar. Irai nambikkaiyudan pesuvathu ketpatharku migavum aaruthalaaga irukkirathu. ❤🙏👌👍
@chandradevimariyapillai2800
@chandradevimariyapillai2800 4 жыл бұрын
Both of your interview is very nice Rajhkiran sir. Enathu padapidippu patti naan etkanave pala thitaiyulaka kalainarkalukku solli itukiren sir. Padapidippu velaikalai vitaivil thodanka itukiren. Athanaal rompa busy aakividden sir. Thayavu seithu enathu padathil nadipatharku India thitaiyulaka makkal ellotaiyum vatuka vatuka enru vatavetkiren sir. Munnaal nadikar , nadikaiyarkal , idaikaala nadikar nadikaiyarkal thatpothaiya kalainarkal mattum thitaiyulakai serntha sakalataiyum enathu padathil alaikka itukiren. Ehn enraal , naan edukka itukkum padam Jesu pitanudaiya vatalaaru. Jesu pitanidam pallaayita kanakaana makkal vatam vaankuvatharku vanthaarkal allava ?? Antha kaddankalukku unkal ellotaiyum alaikka itukiren. Thitaiyulakai saarnthavarkal maddum alla , Indians ellotum neenkal vitumpinaal enathu padathi nadikkalaam. Enathu naaddu makkalaakiya Sri lanka makkalaiyum alaikkiren enathu padathil nadikka. Mattaiya seithikalai pinnar arivikiren Rajhkiran sir avarkale. 👍👍👍👍 😄😄😃😃😀 🌷🍀🍀🌸🌸🍀🍀🌷
@humanbeinghb3899
@humanbeinghb3899 4 жыл бұрын
Sofa set is nice...
@premking1097
@premking1097 4 жыл бұрын
21:50 thala
@cutcopypaste5283
@cutcopypaste5283 4 жыл бұрын
Thanks bro
@lalettanonline2826
@lalettanonline2826 4 жыл бұрын
Thanku
@PraveenKumar-hj1gn
@PraveenKumar-hj1gn 4 жыл бұрын
🤝🤝 thanks bro
@rajapandian1170
@rajapandian1170 4 жыл бұрын
What a matured speech .. all politicians should learn from him .. I am impressed
@Kuberan_22
@Kuberan_22 4 жыл бұрын
Performs well in any sentimental and emotional characters like Father, Grandfather. Also in Angry characters like Sandakozhi, Kavalan
@anandr4193
@anandr4193 4 жыл бұрын
ஐயா வந்து நின்றாலே போதும் அதுவே அழகான நடிப்புதான் தமிழ் பற்றாளன் வாழ்த்துக்கள் ஐயா
@umamaheshwari9465
@umamaheshwari9465 3 жыл бұрын
Very Clean and Truly Speech sir.....
@hariprasathradhakrishnan2768
@hariprasathradhakrishnan2768 3 жыл бұрын
No bad comments on Raj kiran sir. Great actor. I salute him 1000 times
@rengaraj8126
@rengaraj8126 4 жыл бұрын
Heart open words , salute
@arunkumar-zj4cn
@arunkumar-zj4cn 4 жыл бұрын
Watching thavamai thavam irudhu ayya can't control tears 😭😭😭😭 god of acting ...
@harrywilliams9768
@harrywilliams9768 4 жыл бұрын
Speaking reality of cinema bold speech sir.hats off
@honeyhoney2140
@honeyhoney2140 3 жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவ்வளவு ஆழமான கருத்துடன் ஒரு அருமையான பேட்டி.. நன்றி ஐயா
@sritraders3568
@sritraders3568 2 жыл бұрын
Amazing interview ❤️
@KumarKumar-lw6pj
@KumarKumar-lw6pj 4 жыл бұрын
ராஜ்கிரண் ஐயா தெளிவான சிந்தனை மிகவும் அவசியம் நன்றி
@TTSivaAnandham
@TTSivaAnandham 4 жыл бұрын
He is more respectable and respecting..
@saisabarishwarm.v7116
@saisabarishwarm.v7116 4 жыл бұрын
T T Siva Anandham p PO
@paulalexander8554
@paulalexander8554 4 жыл бұрын
One of the best directors.Awesome message on CAA..
@maathevanpillai6013
@maathevanpillai6013 4 жыл бұрын
யாரையும் புண் படுத்தாமல் தன்னம்பிக்கை பேச்சு, ராஜ்கிரண் ஐயாவுக்கு நன்றி.
@user-rb8ts7sd1j
@user-rb8ts7sd1j 4 жыл бұрын
Super explanation sir!!!
@SciencePlusMovies
@SciencePlusMovies 4 жыл бұрын
அழகான கேள்விகள்! தெளிவான பதில்கள்​!
@mohamedfayas8813
@mohamedfayas8813 4 жыл бұрын
Great human being sir nalla open a pesringa, ana ethum panalum mass vara actors la nengalum oru actor sir, thala and thalapathy oda meendum nenga pananum
@sudheerbabu2694
@sudheerbabu2694 4 жыл бұрын
*Oru nalla descent interview*
@logeshwaran4663
@logeshwaran4663 4 жыл бұрын
Full interview pathiya😂
@vidhyaraja5574
@vidhyaraja5574 4 жыл бұрын
SUPER AND FANTASTIC RAJKIRAN SIR....LEGEND...
@Alrightenough
@Alrightenough 4 жыл бұрын
Nermai in ucham , great man , and innocent character, love u
@rabiyabegum228
@rabiyabegum228 4 жыл бұрын
Down to earth person......very humble questions and answers.....
@ArunKumar-ek8mj
@ArunKumar-ek8mj 2 жыл бұрын
Rajkiran sir, you are ideal and unique in flim industry❤❤
@sasi6325
@sasi6325 4 жыл бұрын
தவமாய் தவமிருந்து நான் ரசித்து பலமுறை கண்கலங்கிய படம்.எதார்த்த நாயகர் திரையிலும் சரி நிஜத்திலும் சரி..
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 4 жыл бұрын
Super speech. Great man rajkiran sir.👍
@amarantirupur
@amarantirupur 4 жыл бұрын
Why not state central government honouring this legend
@ggobikrish1
@ggobikrish1 4 жыл бұрын
How to name it! Excellent
@sasibaluk5758
@sasibaluk5758 3 жыл бұрын
Rajkiran one of favourite actor for 90kids..
@lsuniyer
@lsuniyer 3 жыл бұрын
இவரின் என் ராசாவின் மனசிலே,பாண்டவர் பூமி போன்ற படங்களை பார்த்த பிறகு தமிழ் பட உலகில் என்னால் இப்ப, அருண் விஜய்,தனுஷை தவிர, வேற யாரையும் நடிகராக கருத முடியவில்லை. He is a born actor.
@gowthams776
@gowthams776 4 жыл бұрын
Narration of the name.....was ultimate slow motion, anchor would hav tot whn he is going to complete nu...😂
@ananthkannahb7432
@ananthkannahb7432 4 жыл бұрын
VR headset pathi pesuraru
@thaslima1899
@thaslima1899 4 жыл бұрын
Dy
@parkadal
@parkadal 4 жыл бұрын
இன்றைய தினத்தில் சாதாரண கிராமப்புற மக்களும் சினிமாவை ரசிக்கும் படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சிறந்த நடிகர்...
@sathyanarayanbe.a4873
@sathyanarayanbe.a4873 4 жыл бұрын
Super speech about politics 👏
@kannanravindran5442
@kannanravindran5442 4 жыл бұрын
21;49 thala
@abumohamohammed2601
@abumohamohammed2601 4 жыл бұрын
Good person in Tamil cinema . Maduraizans 😍
@ameenrifarifa8472
@ameenrifarifa8472 4 жыл бұрын
No maduraians..Ramanathapuram dist ..UK..(United kilakarai)
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
Super character raj kiran sir ❤ just like a born baby 👶
@shakthilogan
@shakthilogan 3 жыл бұрын
Super explained
@ungammoi
@ungammoi 4 жыл бұрын
In my childhood I mixed RajKiran sir and Thiyagarajan sir(Top Star Prashants father). Very powerful actors, both of them. He would have been perfect as villain in Thalaivar 168. Gramathu midukku
@beyondthefashion4705
@beyondthefashion4705 4 жыл бұрын
ABOUT CIA YOUR POINT OF VIEWS ALWAYS TRUE...
@anandan1124
@anandan1124 4 жыл бұрын
Super speech
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Rajkiran.sir.all.movie.super.hit.movie🎬🎞️👍
@MeenaMeena-qx3ee
@MeenaMeena-qx3ee 4 жыл бұрын
Super appa neenga
@RundranMaha
@RundranMaha 2 жыл бұрын
Rajkiran sir is really great, open talk, smiley face.
@manoharanshanmugam9756
@manoharanshanmugam9756 4 жыл бұрын
Good human being Raj Kiran sir the great legend
@kvr1354
@kvr1354 4 жыл бұрын
Avar nambum Allah Avarai valthattum Rajkiran 😎
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 4 жыл бұрын
Jii video nalla irukku but background paint and andha screen nalla illa romba contrast ah irukku aprom light um romba palichunu irukku konjam change panna nalla irukkum sorry thappa ninaikkadhinga sollanumnu thonchu👍🙏
@arprakash2419
@arprakash2419 4 жыл бұрын
26:48 rajini murugan 😂😂😂
@madhanganesang9930
@madhanganesang9930 4 жыл бұрын
I lost my perippa, 10 yrs back. Ungala paakkum podu ellam , yenakku avara paakura maadiriyae iruukum, rajkiran sir
@hariprasath8580
@hariprasath8580 4 жыл бұрын
i like you sir unga paechu naeramai ethartham unmayaana athmaathmaana paechu rajkiran sir
@mahendrasekar5905
@mahendrasekar5905 4 жыл бұрын
Rajkiran iyya fav dialogue : thakkali ponjathithan ellam 😂😂😂🌸🙏❤️
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
உடல் முரடாக இருந்தாலும் உள்ளம் பலாச்சுளை போல இனிமையானவர் ராஜ்கிரண் அவர்கள் தான் விளம்பரத்தில் நடித்து அதனால் மக்கள் பாதிக்கபடகூடாது என்ற உயர்ந்த மனம் உள்ளவர். ராஜ்கிரணும் விஜயகாந்த் அவர்களும் ஒரு ரகம்.
@akash.k4741
@akash.k4741 4 жыл бұрын
I am proud of you , Sir
@rkarthikaram3272
@rkarthikaram3272 4 жыл бұрын
மிக சிறந்த மணிதர் ராஜ்கிரன் அப்பா 🤝
@sumathichella4508
@sumathichella4508 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்...
@rameshchandran8189
@rameshchandran8189 3 жыл бұрын
Super speach
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Very.super.actor.rajkiran.sir.22.9.2020
@mr_freesoul
@mr_freesoul 4 жыл бұрын
One of my favorite actors of all time .
@srikanths3318
@srikanths3318 2 жыл бұрын
மிக சிறந்த நடிகர் ராஜ் கிரண் sir
@narayananj4551
@narayananj4551 4 жыл бұрын
ராஜ் கிரண் நல்ல நடிகர்
@arokiyameryjoseph4159
@arokiyameryjoseph4159 3 жыл бұрын
Super man Super human being sweet 💙your appa
@revvnijaa4177
@revvnijaa4177 4 жыл бұрын
Any power pandi film fans here??
@g.s.balaji9497
@g.s.balaji9497 4 жыл бұрын
Super Speech Rajkiran very good
@thangapandi376
@thangapandi376 4 жыл бұрын
எளிமையான நல்ல மனிதன் ராஜ்கிரன் ஐய்யா
@babiselladurai2872
@babiselladurai2872 4 жыл бұрын
சிறந்த நேர்காணல் நேர்மையான சிந்தனை தெளிந்த பார்வை...................
@gautamasankar2865
@gautamasankar2865 4 жыл бұрын
தல
@Jasimali129
@Jasimali129 4 жыл бұрын
Shylock paathu vanthavanga like panninge.. 👍👍
@baadhshah994
@baadhshah994 4 жыл бұрын
✌️
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 23 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 21 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
0:54
火影忍者一家
Рет қаралды 45 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 20 МЛН
Вы так любезны
0:16
KOTVITSKY
Рет қаралды 6 МЛН
ГНЕЗДО ОС (@willkofficial - TikTok)
0:17
В ТРЕНДЕ
Рет қаралды 1,8 МЛН